Ponmudi Case Explained : 3 years சிறை தண்டனை - என்ன நடந்தது? | DMK | Ponmudi

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #ponmudi #dmk #caseupdate
    Link in description - www.waterexpo....
    In this video our host took initiation to deliver the current updates of Ponmudi Judgement case, The Madras high court on Tuesday convicted Tamil Nadu minister K Ponmudy and his wife, P Visalatchi, in a disproportionate assets case dating back to the 1996-2001 period, setting aside their acquittal. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
    Video Credits:
    ###
    Host : Rani Karthick
    camera : Karthick N
    Editor : Lenin
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

Комментарии • 74

  • @thenparaidhivibala2036
    @thenparaidhivibala2036 9 месяцев назад +24

    மக்கள் இனிமேலாவது நேர்மையான மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும்! மக்களிடமிருந்து மாற்றம் உருவாக வேண்டும்! லஞ்சம், ஊழல், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

  • @akashsakthivel4210
    @akashsakthivel4210 9 месяцев назад +10

    திமுக ஒழிச்சி கட்டணும் BRO அவனுங்க குடும்பம் மட்டுந்தான் நல்லா இருக்கணுமா
    போஸ்டர் ஓட்டுறவன் கடைசி வரைக்கும் போஸ்டர் ஓட்டணுமா தப்பு Bro

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 9 месяцев назад +10

    யாராக இருந்தாலும் ராகி களி உடலுக்கு நல்லது 😭😭 😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 9 месяцев назад +8

    கொம்பனாக இருந்தாலும் ராகி களி உடலுக்கு நல்லது 😭😭 😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @simplelearn6666
    @simplelearn6666 9 месяцев назад +9

    சட்டசபையில் ஆளுநரை பார்த்து‌ நாகரிக செயலுக்கான விளைவு இந்த 3அண்டு ஜெயில் தண்டனை.

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 9 месяцев назад +8

    சரித்திரம் படைத்து விட்ட ஒசி அமைச்சருக்கு வாழ்த்துக்கள்.
    சட்டமன்றத்தில் ,ஆளுநரை வெளியே போ என்று சொன்னவரை , நீதிமன்றம் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட்டது, சோகத்திலும் மாபெரும் சோகமான நிகழ்வு.

    • @SeenivasanPandian
      @SeenivasanPandian 9 месяцев назад

      அருமையான கருத்து

    • @RameshK-nm9xw
      @RameshK-nm9xw 9 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 9 месяцев назад +5

    குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு கொடுக்க கூடாது, வயதானவர்கள் தான் அதிகம் திருடு கிறார்கள்.

  • @anbarassynedu3108
    @anbarassynedu3108 9 месяцев назад +9

    இந்த நேரத்தில் குட்கா ஊழல் கொடநாடு கொலை பொள்ளாச்சி வன்முறை இந்த கேஸ் எல்லாம் என்ன ஆச்சுன்னு விகடன் விசாரிக்கலாம் என்ன சொல்றிங்க

  • @elangovank763
    @elangovank763 9 месяцев назад +3

    நீதி அரசர் ஆனந்த் வெங்கடேஷ் புகழ் ஓங்குக 🙏

  • @SeenivasanPandian
    @SeenivasanPandian 9 месяцев назад +3

    ஒரு மாநில ஆளுநர் அவர்களை கை நீட்டி சட்டசபையில் அநாகரிகமாக நடந்தது யார்????

  • @rajendranjaya9017
    @rajendranjaya9017 9 месяцев назад +3

    முதல்வரை உள்ளே தள்ளினால் எல்லாம் சரியாகும்

  • @SeenivasanPandian
    @SeenivasanPandian 9 месяцев назад +4

    இத்தனை ஆண்டு கால ஊழலுக்கு கிடைத்த சிறு தண்டனை.....

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 9 месяцев назад +4

    Annamalai sir royal salute appanuku appan yepavum erupanda 😂😂😂😂😂

  • @MrBalaji01
    @MrBalaji01 9 месяцев назад +2

    Now he ready to eat OC soru...

  • @manikanthan4693
    @manikanthan4693 9 месяцев назад +3

    உப்பு திண்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். மக்கள் சொத்தை கொள்ள அடிப்பவர்கள் தண்டனை உட்படுத்த வேண்டும்.

  • @naveennaths.k3647
    @naveennaths.k3647 9 месяцев назад +2

    DVAC ku kidaitha vetri,,thanks to DVAC😂😂

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 9 месяцев назад +1

    குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு கொடுக்க கூடாது, வயதானவர்கள் தான் அதிகம் திருடு கிறார்கள். நீதி சாகவில்லை.

  • @sivakumararumugam1871
    @sivakumararumugam1871 9 месяцев назад +2

    OC bus nu solrapo kushiya irundhucho. Kezha boltu😂

  • @RamKumar-so1bj
    @RamKumar-so1bj 9 месяцев назад +1

    Excellent judgement....this is a morale booster to our public on the judiciary. All are karma. No one can escape.

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 2 месяца назад +1

    மக்கள் ₹200 வாங்கி கொண்டு ஓட்டு போடுகிறார்கள் அவர்கள் 2000 கோடி சம்பாதிக்கிறார்கள்

  • @benswami3197
    @benswami3197 8 месяцев назад +1

    Orray vallhi Ivanhukhu panha potthi kai maarhuthal to .. . . . Ne. ……..sar…????.

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 6 месяцев назад +1

    அதான் வெளில வந்தாசாசே.
    ஆட்டம் போடு ஆட்டய போடு

  • @Biketube-vlogs
    @Biketube-vlogs 9 месяцев назад +2

    Super #DMKfails #gobackstalin

  • @RaviKumar-is1se
    @RaviKumar-is1se 9 месяцев назад

    72 வயதில் அரசியல் வாழ்க்கை போவதால் பொன்முடிக்கு எந்த இழப்பு ம் இல்லை... 2016 ல் தவறாக தீர்ப்பு வழங்கிய விழுப்புரம் நீதிபதி க்கு தண்டனை இல்லை யா....? பொன் முடியின் தற்போதைய வணிக நிறுவனங்களை முடக்க சட்டம் இல்லையா.....?

  • @naganathan.kumarkumar4248
    @naganathan.kumarkumar4248 9 месяцев назад

    எந்தவொரு பெரிய மனிதனின் கருத்தையும் காணும் - Mr. Suba. Vee, Kee. Veeramani, Seeppu Senthil

  • @thiagarajann3776
    @thiagarajann3776 9 месяцев назад

    You did not explain the case fully in detail... You are explaining the incidences....

  • @rajendranjaya9017
    @rajendranjaya9017 9 месяцев назад

    அரசியல்வாதி பெரிய கொம்பனா அவனுக்கு ஏன் சலுகைகள் கொடுக்கிறார்கள்

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 9 месяцев назад

    குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு கொடுக்க கூடாது, வயதானவர்கள் தான் அதிகம் திருடு கிறார்கள்.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 9 месяцев назад

    யாராக இருந்தாலும் ராகி களி உடலுக்கு நல்லது 😭😭 😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 9 месяцев назад +1

    ராகி களி உடலுக்கு நல்லது 😭😭 😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @azR30
    @azR30 9 месяцев назад

    Ini Rajakannan Oolal vettai arambam

  • @harinarayanana6908
    @harinarayanana6908 9 месяцев назад +1

    எந்த ஒரு அரசியல் வாதிகளுக்கு வாய் திமிறு‌கூடாது. தெய்வசிகாமணி வாயால்‌கெட்டான்.

  • @abdulkhalid7988
    @abdulkhalid7988 9 месяцев назад

    Ava maganukku. Aduthva. Seat

  • @Endrum.punnagai
    @Endrum.punnagai 9 месяцев назад

    Oc ponmudi, ulla poi saavu makkal saabam 😂😂😂

  • @bharathiraja3808
    @bharathiraja3808 8 месяцев назад +1

    Innum yen jailku pogala

  • @rajendranjaya9017
    @rajendranjaya9017 9 месяцев назад

    வயதில் ஆட்டம் போட்டான் போதாதா

  • @cholairaj1265
    @cholairaj1265 3 месяца назад

    வயதுக்கு தகுந்த அளவுக்குதடக்கனும்கெல்லைஅடிக்ககூடாது

  • @velsautomation...6931
    @velsautomation...6931 9 месяцев назад +2

    Oc panishment....😂

  • @subaramanisekar9603
    @subaramanisekar9603 5 месяцев назад

    அன்று கவர்னர் ஆர் எம் ராவியின் கருத்து சரிதானா

  • @balasubramaniansivaramakri235
    @balasubramaniansivaramakri235 9 месяцев назад

    ஐயோ பாவம், தள்ளாத வயதில் தேவையா இது!

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 9 месяцев назад

    நாமம்.போட்டுட்டார்

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 9 месяцев назад

    Mudivu

  • @balasugumar
    @balasugumar 8 месяцев назад +1

    பெருமக்கள் எல்லாம் ஓசி ஓசி பஸ்ஸில் போறாங்களாம் பேசினது இவன் தானே

  • @balrajjs7633
    @balrajjs7633 9 месяцев назад

    Jai. Anandvekates iyya

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 9 месяцев назад

    Mudivu

  • @m.chandrsekaran383
    @m.chandrsekaran383 6 месяцев назад

    நிதிபதிஆண்டவனுக்குசமமானர்

  • @m.chandrsekaran383
    @m.chandrsekaran383 6 месяцев назад

    முருகன்நேரில்வந்தமாதிசொன்னார்

  • @Sriram_bhagavathar
    @Sriram_bhagavathar 6 месяцев назад

    Osi osi osi

  • @geniusacademy1827
    @geniusacademy1827 9 месяцев назад

    Needhikku Thalia vanangu

  • @Bhakti_ram
    @Bhakti_ram 6 месяцев назад

    जय जय हाे बिजयी भब

  • @mahsukurrahman.-eh6je
    @mahsukurrahman.-eh6je 9 месяцев назад +1

    Seemanism starring zoon

  • @rajenthiranrajenthiran446
    @rajenthiranrajenthiran446 9 месяцев назад +1

    ஜெயலலிதா நிற்கலையா
    உச்ச நீதிமன்றம் விடுதலைசெய்யும்

    • @udhaykumar7760
      @udhaykumar7760 9 месяцев назад +1

      ஓசி அமைச்சர்

  • @Sherina-r5c
    @Sherina-r5c 6 месяцев назад

    Even nathigan.Why this fellow goes to temples
    It is only on the basivs oof strungling block

  • @pallandupallandu5963
    @pallandupallandu5963 5 месяцев назад

    Neethy arasargal bank aa ponmudikku kadan kodukkiraargal innum oru maatham kaala avkaasam