DMK-ல் களையெடுப்பு, Udhayanidhi-யால் ADMK-ல் பஞ்சாயத்து! | Elangovan Explains

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 41

  • @balakumarraju9362
    @balakumarraju9362 Месяц назад +7

    வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது நேர்மையை விகடன் ஊடகம் கடைபிடிக்க வேண்டும்.

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 Месяц назад +2

    💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖

  • @jlathajlatha5562
    @jlathajlatha5562 Месяц назад +7

    கனிமொழி ஆடினா அழகிரி நிலைதான்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

      கனிமொழி ஆடினா தென் மண்டல பொறுப்பாளர் பதவி கிடைக்கும்

  • @kandeesanmuga453
    @kandeesanmuga453 Месяц назад +1

    அடுத்த கொள்கை பரப்பு செயலாளர் நீதா ன் யா 😂

  • @profdrsiva
    @profdrsiva Месяц назад +6

    முதலில் அமைச்சர்கள் லஞ்சம் வாங்காமல் நிர்வாகம் செய்ய வேண்டும்

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 Месяц назад

    ❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200+ SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤

  • @ramkumart8084
    @ramkumart8084 Месяц назад +10

    Sombu Elangovan welcome🎉🎉

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 Месяц назад +6

    Elangovan Explains super congratulations keep it up 👍👍👍👍👍

    • @Thehoodibabas
      @Thehoodibabas Месяц назад

      Vengayam… this guy is dmk spokes person…

  • @profdrsiva
    @profdrsiva Месяц назад +2

    அரசியல் கட்சிகளின் அடிப்படை தத்துவம் ஊ்ளல் ,பங்கு பிரித்தல்.

  • @jackyjacky7821
    @jackyjacky7821 Месяц назад +4

    அறிவாலயத்தில் இருக்க கூடிய சீனியர்கள் உடன் பிறப்புகள் என்று சொல்லாதீங்க கொத்தடிமைகள் என்று சொல்லுங்கள் அது தான் அவர்களுக்கு பெருமையாம்😂😂

  • @thanigasalamboorasamy9476
    @thanigasalamboorasamy9476 Месяц назад

    சுயேச்சை வேட்பாளராக நிற்கும் போது ஓபீஸக்கு தெரியாதா

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 Месяц назад +1

    Any use for Retired transport corporation employees pension?

  • @kingoftamil1575
    @kingoftamil1575 Месяц назад +1

    Sombu elangovan

  • @Thehoodibabas
    @Thehoodibabas Месяц назад

    Otthulaippu illaye… elangovankku than phone panni sonnaram…

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Месяц назад

    இவ்வளவு காலமும் திமுக என்னத்தப் பண்ணிக் கிழிச்சது? இனி என்னத்தைக் கிழிக்கப்போகின்றது? ஊழல் பணம் தலைமக்கு வரவேண்டுமானால் புதியவர்கள் தேவை, அதுதான் இந்த மாற்றத்திற்கான காரணம். பழையவர்கள் அடங்கமாட்டார்கள், புதயவர்கள் அடங்கி நடப்பார்கள், அவ்வளவுதான்.

    • @durairaj6319
      @durairaj6319 Месяц назад

      இதுதினபாபாஎலாலாகட்சிகிரபயகளும்செய்யுறாங்க.இதைஎன்னமோஅதிசயமாசொலாகிறீர்கள்

  • @srishastihasri631
    @srishastihasri631 Месяц назад +1

    Nice

  • @anbuchezhianc2875
    @anbuchezhianc2875 Месяц назад +3

    Vikatan, why you have never talked about atrocities against Savukku Sankar all through these 3 to 4 months?
    He has established himself as the super star of social media, taking the Stalin family head on.
    A fair question: Touch your conscience and answer. Are you in the payroll of DMK? Expecting an answer.

    • @ramkumarkaruppiah9689
      @ramkumarkaruppiah9689 Месяц назад

      அதிலயும் அவனே எடப்பாடி payroll ல இருந்த broker ங்கிறது ஊருக்கே தெரியும்.

  • @RamalingamRamalingam-x1t
    @RamalingamRamalingam-x1t Месяц назад

    😂😅

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 Месяц назад +2

    நல்ல ரீல் super ரீல்

    • @ggsrinivas570
      @ggsrinivas570 Месяц назад

      Always daily he writes superb scripts 😂😂😂

  • @devajc838
    @devajc838 Месяц назад +3

    Sombu thookki elangovan

  • @baskaranjayaraman3436
    @baskaranjayaraman3436 Месяц назад +1

    DMK sompu

  • @dandapanis1401
    @dandapanis1401 Месяц назад +1

    Time pass

  • @ggsrinivas570
    @ggsrinivas570 Месяц назад +2

    Bjp....kuda mudiyathu, AIADMK nethu edupudi statement pothum, vijayku no views in politics and no proper guidance yesterday bussy Anand statement is more than enough but he will Crack great Seeman and aiadmk vote bank. Moreover next election opposition is not strong.
    Then why you bothered internal politics of DMK stomach burning it seems 😂😂😂

  • @logunathan4252
    @logunathan4252 Месяц назад +1

    Poda 420

  • @rmanoharantprangaswamy9419
    @rmanoharantprangaswamy9419 Месяц назад

    DMK 😍

  • @d.paulpandipaulpandi.d5123
    @d.paulpandipaulpandi.d5123 Месяц назад

    முதலமைச்சர் என்னங்க நடவடிக்கை எடுக்கிறார் முன்னாள் முதல்வர் முன்னாள் அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லையே மு க ஸ்டாலின் நாள்

  • @naveensadhanandhan5198
    @naveensadhanandhan5198 Месяц назад +1

    Unamiaya admk period la evlo விமர்சனம் paniga..dmk panah yen evlo thayagiringa

  • @jackyjacky7821
    @jackyjacky7821 Месяц назад +2

    நீங்க சரியாக பேசுறீங்க இங்கே நிறைய உங்களுக்கு எதிராக பேசுறாங்க நீங்க எப்பொழுதும் உண்மையை பேசுங்க ❤❤