சிக்கன் கறி | One Pot Chicken Curry In Tamil | Pressure Cooker Chicken Curry | Chicken Gravy Recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • சிக்கன் கறி | One Pot Chicken Curry In Tamil | Pressure Cooker Chicken Curry | Easy Chicken Recipe | Chicken Gravy | Chicken Masala | Side Dish | Lunch Recipes
    #சிக்கன்கறி #onepotchickencurry #chickencurry #pressurecookerchickencurry #chickengravy #chickenmasala #chickenrecipes #chicken #சிக்கன் #hemasubramanian #homecookingtamil #cuisine #indianfood #food #cooking #tasty #yummy
    We also produce these videos in English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    One Pot Chicken Curry: • One-pot Chicken Curry ...
    Our Other Recipes:
    கொல்கத்தா ஸ்டைல் சிக்கன் பர்த்தா: • கொல்கத்தா ஸ்டைல் சிக்க...
    ஸ்பெஷல் சிக்கன் ப்ரை: • ஸ்பெஷல் சிக்கன் ப்ரை |...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    சிக்கன் கறி
    தேவையான பொருட்கள்
    சிக்கனை ஊற வைக்க
    சிக்கன் - 1 கிலோ
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
    சிக்கன் கறி செய்ய
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    பட்டை, கிராம்பு, ஏலக்காய்
    வெங்காயம் - 4 மெல்லியதாக நறுக்கியது
    பச்சை மிளகாய் - 3 நீளவாக்கில் நறுக்கியது
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    தக்காளி - 4 நறுக்கியது
    உப்பு - 1 தேக்கரண்டி
    தனியா தூள் - 2 தேக்கரண்டி
    சீரக தூள் - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - 2 கப்
    கொத்தமல்லி இலை
    செய்முறை
    1.ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,
    உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
    2. இதை 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
    3.குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், பட்டை, கிராம்பு
    மற்றும் ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
    4.பின்பு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்
    நிறமாகும் வரை வதக்கவும்.
    5. பின்பு இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து
    வதக்கவும்.
    6. உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்.
    7. பின்பு தனியா தூள், சீரக தூள், சேர்த்து நன்கு கலக்கவும்.
    8. ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கலக்கவும்.
    9. இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
    10. சிக்கன் கறி தயார்.
    11. இதன் மேல் கொத்தமல்லி இலை தூவி சாதத்துடன்
    சிக்கன் கறியை சூடாக பரிமாறவும்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

Комментарии • 57

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 3 года назад +3

    மிக அருமை 👌 சகோதரி கண்டிப்பாக செய்து பார்க்கின்றோம்👍

  • @MuthumahaMuthu-zz3iw
    @MuthumahaMuthu-zz3iw Месяц назад

    Super mam ❤❤❤

  • @pawansrihari1469
    @pawansrihari1469 3 года назад +1

    Mam your electronic cokker super mam

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 3 года назад

    Chicken my favourite receipe mam

  • @sherininfanta6956
    @sherininfanta6956 3 года назад

    Wow spr this Sunday I will try this chicken curry

  • @bharathisathyanathan3735
    @bharathisathyanathan3735 3 года назад +1

    Mam na epovum cook panumpothu unga videos mattum tha refer panuven..ur doing a great job 🥰👌

    • @rahul5392
      @rahul5392 3 года назад

      ruclips.net/video/gMZzN_aaEiU/видео.html

  • @braxtonhuxley4174
    @braxtonhuxley4174 3 года назад

    Its very nice thank you

  • @PunethaHomeCooking
    @PunethaHomeCooking 3 года назад

    my family love to have this curry its really yummy

  • @sriramrajendran6046
    @sriramrajendran6046 3 года назад

    Mam Superb I'm your fan mam. Nice dish பார்க்கவே semmaiya இருக்கு.😋😋

  • @balajikrishnamoorthi9988
    @balajikrishnamoorthi9988 3 года назад

    I am your food fan mam

  • @subhaprinceka7608
    @subhaprinceka7608 3 года назад

    Wow super super mam😊😋

  • @mr.v.sanjay9847
    @mr.v.sanjay9847 10 месяцев назад

    Thanks akka :)

  • @gurumeetha9865
    @gurumeetha9865 3 года назад

    Mam pls upload chicken alfaham recipe

  • @meswaran6649
    @meswaran6649 3 года назад

    Super...

  • @rasuposhikapowersystem5711
    @rasuposhikapowersystem5711 3 года назад

    👌

  • @ganeshprabhu2593
    @ganeshprabhu2593 3 года назад +1

    Yummy 😋😋😋😋

  • @christina-bn7lm
    @christina-bn7lm 3 года назад

    Nice sister

  • @rameshms217
    @rameshms217 3 года назад

    So wonderful ! No need to taste it ! By seeing itself , my stomach got filled up ! You're great mam ! I love your channel and the way of explanation so patiently with smiling face ! Your ardent fan ....Ramesh. ...Salem ! I don't want to miss your posts at all !

  • @nehasubash1611
    @nehasubash1611 3 года назад

    Wow delicious mam hats off mam tq

  • @murugesht348
    @murugesht348 3 года назад

    Woww Semma Akka Realy nice ka Super akka...Best of Luck for future you Tuber For best u Tuber you...🙏

  • @dexterbaylis5270
    @dexterbaylis5270 Год назад

    As usual so easy and so tasty

  • @hariharen5784
    @hariharen5784 3 года назад

    Madam, just curious, where do you buy chicken and meat during lockdown?? Any recommendations?

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 года назад

      I get it from local supermarkets.

    • @hariharen5784
      @hariharen5784 3 года назад

      @@HomeCookingTamil oh ok..Thanks for your reply.

  • @arulmozhi377
    @arulmozhi377 3 года назад

    very easy and tasty food

  • @rkhomerecipes4619
    @rkhomerecipes4619 3 года назад

    Wow Super 👌👌👌

  • @punithavathi398
    @punithavathi398 3 года назад

    Akka one chocolate ice cream recipe போடுங்க அக்கா very very Please

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 года назад

      Please check this link for Chocolate Ice Cream: ruclips.net/video/Gie7IYIJpv4/видео.html
      Also, check out my Chocolate Shake Sundae recipe: ruclips.net/video/tQHxKL-XuUc/видео.html

    • @punithavathi398
      @punithavathi398 3 года назад

      @@HomeCookingTamil Thank you akka

  • @priyad7170
    @priyad7170 3 года назад

    @homecookingtamil aunty chicken white kurma recipe podunga

  • @FF-ym9mj
    @FF-ym9mj 3 года назад

    Plz upload this in English channel

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 года назад

      It's already there, pls check this link: ruclips.net/video/y3sStsf0E7o/видео.html

  • @bharanidharanmani3775
    @bharanidharanmani3775 2 года назад

    Hi

  • @HaseeNArT
    @HaseeNArT 3 года назад

    வரமெனப்படுவது யாதனின்
    இரண்டு லெக் பீஸ்களுடன்
    கிடைக்கும்
    பிரியாணி
    - (பேச்சுலர் பரிதாபங்கள் ) பாவி

  • @priyadharshini-yv9vn
    @priyadharshini-yv9vn 2 года назад +1

    P

  • @muthamilm8833
    @muthamilm8833 3 года назад

    Hi mam hru

  • @crsowmiya8578
    @crsowmiya8578 3 года назад

    Super mam

  • @jamunas3340
    @jamunas3340 3 года назад

    Super mam ❤👌

  • @dineshcutsofficial731
    @dineshcutsofficial731 3 года назад

    Super mam👌👌

  • @balajikrishnamoorthi9988
    @balajikrishnamoorthi9988 3 года назад

    Super mam