Driver tn51 சேனல் மூலம் தேர்வாகி ஐரோப்பா வந்த இந்தியர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • #youtube #youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k #artist #trending

Комментарии • 311

  • @PrabhuPrabhu-jh7og
    @PrabhuPrabhu-jh7og 9 месяцев назад +28

    பாக்கியாராஜ் அண்ணா சத்தியாமா சொல்றேன், உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு, நீங்களும் உங்க குடும்பமும் மன நிம்மதியும் செல்வமும் ஆரோக்கியமும் பெற்று வாழணும்... இத்தனை பேருக்கு உதவி செஞ்சு இருக்கீங்க...ரொம்ப மகிழ்ச்சி...❤

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  9 месяцев назад +2

      நன்றி

    • @vinayagamoorthyvinayagamoo2705
      @vinayagamoorthyvinayagamoo2705 6 месяцев назад +1

      தமிழன் தமிழனுக்கு தான் உதவி செய்வார்கள் இது மீண்டும் உறுதியாயிற்று.

  • @sekarmanka2098
    @sekarmanka2098 9 месяцев назад +10

    பாக்யராஜ் bro நீங்க வேற லெவல் அந்த மனசு எல்லாருக்கும் வராது 👏👏👏👏👏💐💐💐💐💐💐

  • @keerthimuthu79
    @keerthimuthu79 7 месяцев назад +4

    பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
    நன்மை கடலின் பெரிது.
    எந்தப் பிரதி பலனும் கருதாமல் செய்த உதவியின் நன்மை, கடலைவிடவும் பெரியது.... உங்கள் உதவி தொடரட்டும் அண்ணே ....❤

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 6 месяцев назад +2

    நாம மட்டும் வாழனும்னு நினைக்காமல் எல்லோரும் வாழனும்னு நினைக்கிற அந்த நல்ல மனசை உங்களுக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி 🙏

  • @kmk2047
    @kmk2047 8 месяцев назад +3

    வாழ்த்துக்கள் பாக்யராஜ் அண்ணா ❤❤❤❤❤தமிழர்களை கண்டிப்பா வாய்ப்பு கொடுத்து சேர்த்து விடுங்கள் வாழ்த்துக்கள்

  • @jebaranidavid2217
    @jebaranidavid2217 6 месяцев назад +1

    Very rare gesture. About 50 years ago, those who went abroad help their wife's family to come to a foreign country. Do not bother about friends or other relatives. Glad this gentleman is helping unknown people.

  • @muthukumare
    @muthukumare 7 месяцев назад +2

    Very nice ..Tamils helping other Tamils

  • @peaceBWY101
    @peaceBWY101 9 месяцев назад +5

    Salute to Kulasekaram & Colachel Bro's from Marthandam, Kanyakumari.

  • @carounagaranedjegadissane254
    @carounagaranedjegadissane254 5 месяцев назад +1

    very useful tips
    my wishes to all the Tamil friends from India (different parts of Tamilnadu)
    bagyagraj keep it up

  • @kumaresan.4302
    @kumaresan.4302 9 месяцев назад +10

    பாக்கியராஜ் பிரதருக்கு நம்ம கேப்டன் விஜய்காந்த போல நல்ல உதவி செய்யுற மனசு👌👍அதே போல europe driving skills tips போன் டிரைவிங் சம்மந்தமாக ஒரு டெமோ வீடியோ போடுங்களேன்.அதே போல இந்தியாவில் டிராபிக்rules regulations மதிப்பதில்லை.வெளிநாட்ல அத்துனையும் மதிப்பாங்க👈👈

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar 4 месяца назад

    உங்கள் அந்த மனசுக்கு கோடான கோடி நன்றிகள்......
    நீங்கள் பணம் காசு கொடுத்து உதவி இருந்தாலும் கூட இவ்வளவு சந்தோசம் இருக்காது . வேலை வாங்கி குடுத்துக்கு மிகவும் நன்றிகள்....
    வாழ்த்துகள் ❤ வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 💐💐😍

  • @ayanayyappan4269
    @ayanayyappan4269 8 месяцев назад +2

    உங்கள் பதிவை பார்த்த பிறகு இமயம் போல் மனதில் நம்பிக்கை வந்துவிட்டது நன்றிகள் அண்ணா

  • @Ramae_13
    @Ramae_13 9 месяцев назад +3

    Anna neenga ennoda hope mattum illa recent days la naan paatha enakaana inspiration anna❤️

  • @mohamedbatcha71
    @mohamedbatcha71 4 месяца назад

    Super bro nice keep it up God bless you brother thanks a lot

  • @bkramesh4019
    @bkramesh4019 9 месяцев назад +2

    உங்கள் நல்ல மனதிற்கு இறைவன் உங்களுக்கு அனைத்து விதமான அருள் கிடைக்கும் தம்பி வாழ்த்துக்கள்🎉🎊

  • @athishankaranarayananv3389
    @athishankaranarayananv3389 7 месяцев назад +1

    You’re doing great service to Tamil community as well as the entire nation. Only today I watched a few videos of your channel and I’m impressed. You’re so disciplined and process oriented. God bless you 💐💐💐

  • @shagulhameed2062
    @shagulhameed2062 8 месяцев назад +1

    Hi brother how are you ? Very helpful tamil people good jobs

  • @ArunHappy-p5q
    @ArunHappy-p5q 7 месяцев назад

    Kadavulai neril parkka mudiyathu. But ennala inniki mudinjathu. God bless you Bagyaraj! Ungalin udhavum manam oru kadavul!!

  • @Balasubramani262
    @Balasubramani262 9 месяцев назад +1

    உங்கள் சேவை தொடரட்டும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @stalinstalin6987
    @stalinstalin6987 8 месяцев назад +1

    சூப்பர்

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 6 месяцев назад

    Very good video. Thanks
    Tiruchy Jayakumar, Singapore

  • @Needujarislseeja
    @Needujarislseeja 3 месяца назад

    Kulasekaram. En pakkathu ooru

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 7 месяцев назад +1

    😭😭😭😭😭😭என்னுடைய நாட்டிலிருந்து 42 வருஷம் வெளிநாட்டுக்கு வந்தேன் இன்னமும் திரும்பி போகவில்லை எங்களை அடித்து விரட்டினார்கள் அகதியாக அலைய விட்டார்கள் அதனால் அந்த நாட்டுக்கு திரும்பவும் போகவே இல்லை😭😭😭😭😭😭

  • @SivaSakthi000
    @SivaSakthi000 9 месяцев назад

    வாழ்க வளர்க வளமுடன் ❤தொடருட்டும் உங்கள் சேவை 🎉

  • @selvarajchellamuthu9890
    @selvarajchellamuthu9890 8 месяцев назад

    Very very nice helping mind to Pakia Raj. It have to come to all of us to uplift our society. My best wishes to Pakiaraj and family ❤

  • @packiyaraj8558
    @packiyaraj8558 5 месяцев назад +1

    Pro.mechanic.jop.irkuma.iam.working.in.singapore.pro..🎉🎉

  • @MilesToGo78
    @MilesToGo78 8 месяцев назад +1

    You are special, Wish you all the best.. very rarely people help in abroad. Even though they think to help but the countries like US has high restrictions but luckily EU countries have flexibility...

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 8 месяцев назад

    Good vlog good presented on get together with experience in there journey for jobs opportunity and exams, tutor, greetings from banglore gracias😊.

  • @karthikRaja-c5k
    @karthikRaja-c5k 9 месяцев назад +1

    Well done bro 💯💯💯💯🎉🎉🎉❤❤❤

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 9 месяцев назад

    Super Anna thank you very much

  • @starsaran9598
    @starsaran9598 7 месяцев назад

    Congratulations 🎉

  • @mohamedparis4290
    @mohamedparis4290 9 месяцев назад

    அனைவருக்கும் வாழ்த்துகள் 🎉🎉

  • @abdulkareem445
    @abdulkareem445 9 месяцев назад

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤ 🎉

  • @balamuruganvip1670
    @balamuruganvip1670 9 месяцев назад

    Happy Happy New year 🎊❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @P.murugesanP
    @P.murugesanP 9 месяцев назад

    God pless you.bakyaraj brother.i am murugesh from madurai.

  • @MohammedHilmyMohammedHilmy
    @MohammedHilmyMohammedHilmy 9 месяцев назад +2

    Hi anna
    I am Hilmy
    From sri lanka

  • @Vetrikumaran98
    @Vetrikumaran98 9 месяцев назад

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤

  • @SenthilSabapathi
    @SenthilSabapathi 7 месяцев назад +2

    Anna enakku uthavi panna mudiyumaa

  • @Inba7889
    @Inba7889 9 месяцев назад

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தம்பி 🎉

  • @solyshine82
    @solyshine82 5 месяцев назад

    பிரதர் ஒரு சின்ன உதவி Lithuania ku இந்தியால vfs appointment இல்ல so Singapore illa Dubai ku போங்கன்னு சொல்ல்றங்க so Lithuania vfs Singapore and dubai details sonjam sollunga pls

  • @jebaranidavid2217
    @jebaranidavid2217 6 месяцев назад +1

    Form a trust. Donate some money every week. Just 10 Euros. Help a poor Tamil to come up. God Bless all.

  • @somu7054
    @somu7054 9 месяцев назад

    I am very happy to say that you are doing a wonderful job keep it up.

  • @kannansaminathan6972
    @kannansaminathan6972 9 месяцев назад

    Vazhthukkal brothers

  • @Newvision-vz1qm
    @Newvision-vz1qm 6 месяцев назад

    Bro வாழ்த்துக்கள்

  • @kumark7541
    @kumark7541 9 месяцев назад

    We wish you bakiraj my best wishes to you.

  • @theepanmano5288
    @theepanmano5288 6 месяцев назад

    Hi anna nan qatarla 12years trailar vandi oduran enakkum oru helpe pannungka

  • @ManiMaranvmt
    @ManiMaranvmt 3 месяца назад

    Hai Bro.from.manimaran. nagapattnam.i wat work ero.pls hallo me.

  • @iqbalrafeq4512
    @iqbalrafeq4512 9 месяцев назад

    Ji happy new year nalla irukkigala

  • @MichealRajrabel
    @MichealRajrabel 8 месяцев назад

    Good morning super

  • @mrprakash6705
    @mrprakash6705 8 месяцев назад

    Sir pls helf pannunga jab available kidaikkuma

  • @sownderrajans7587
    @sownderrajans7587 9 месяцев назад

    Happy New year 🎉🎉🎉

  • @rajeshkanna8994
    @rajeshkanna8994 9 месяцев назад

    Anna happy new year but late wishes anna

  • @senthilkumar-ex3wh
    @senthilkumar-ex3wh 6 месяцев назад

    அண்ணா லைட் பேட்ஜ் 23வருடம் அனுபவம் இருக்கு சவுதி லைட் லைசென்ஸ் இருக்கு ஆனா இந்தியா ஹெவி இப்ப எடுத்தது நா europe வந்தால் வேலை கிடைக்குமா டெஸ்ட் பெய்லாகிட்டால் திரும்ப வாய்ப்பு கிடைக்குமா இல்லை வேர என்ன செய்யலாம் ஏஜென்சி நம்பர் முகவரி குடுங்க அண்ணா

  • @sureshr904
    @sureshr904 6 месяцев назад

    மிக்க நன்றி குட் அண்ணா நானும் கல்பனா இருக்கிறேன் சான்ஸ் கிடைக்குமா இங்கிலீஷ் நாலேஜ் இல்ல ஹெவி டிரைவர் ட்ரெய்லர் டிரைவர்

  • @RajKumar-qi3cs
    @RajKumar-qi3cs 5 месяцев назад

    Anna rules enna enna konjam video podunga na

  • @sathiyamoorthir6553
    @sathiyamoorthir6553 14 дней назад

    My Name also Sathiyamoorthi bro, i am also try to truck trailer driver job, we will meet 2025 at Hungary ☺

  • @RB-mm1gu
    @RB-mm1gu 8 месяцев назад

    Hi Anna na vandhu Cochin port la container driver na yanakku English peasavaradhu na TN 82

  • @user-harish239
    @user-harish239 9 месяцев назад

    Congratulations brothers

  • @kesavans4403
    @kesavans4403 9 месяцев назад

    Anna Happy New year 🎉

  • @udayanalin9682
    @udayanalin9682 9 месяцев назад

    Congratulations to all ....do your best...

  • @TTY2Europedriver_kather
    @TTY2Europedriver_kather 9 месяцев назад

    Bakiyaraj thambi enbathil makilchi adaikirean
    Ungal ulaippuku kidaitha vetrikal, melum niraya undu, viraivil naanum ungalodu

  • @dhanasekarshanmugam3201
    @dhanasekarshanmugam3201 9 месяцев назад

    வணக்கம் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் போன் நம்பர் வேண்டும்

  • @balasubramaniamvamalosanan4839
    @balasubramaniamvamalosanan4839 9 месяцев назад

    Brother srilanka la irundu varamudiyatha? ஏதாவது idea கொடுக்க முடியுமா?

  • @faizalrahmanfaizalrahman.g3955
    @faizalrahmanfaizalrahman.g3955 9 месяцев назад

    Bro super .na hevy apply paniten witing period la iruku inum 20 days iruku licence vara all ready Inga truck driver than.pls help bro I'm very interested truck driver

  • @Rabieditztamil45
    @Rabieditztamil45 6 месяцев назад

    அண்ணா வணக்கம் நான் சவுதி அரேபியாவில் வாகனம் ஓட்டுநர் இப்போது நான் உங்களுடன் பயனிக்க ஒரு வாய்ப்பு தாருங்கள் எப்படி அங்கே வருது

  • @murugesannanthagopalan3016
    @murugesannanthagopalan3016 8 месяцев назад

    அண்ணா நான் சவூதி அரேபியாவில் டிரெய்லர் டிரைவர் வேலை பார்த்து வருகிறேன் எப்படி அங்கே விசா விண்ணப்பம் செய்வது

  • @mariselvam9215
    @mariselvam9215 Месяц назад

    Free requirement kidaikuma sir

  • @karnatakaplacetotemple2938
    @karnatakaplacetotemple2938 9 месяцев назад

    Super anna ❤❤

  • @murugeshpavi2349
    @murugeshpavi2349 9 месяцев назад +1

    Happy new year anna❤❤

  • @Sureshperyasamay
    @Sureshperyasamay 9 месяцев назад

    Super bro

  • @sureshr904
    @sureshr904 6 месяцев назад

    காஸ்ட் எவ்வளவு செலவாகும்

  • @mywifemylife1075
    @mywifemylife1075 5 месяцев назад

    அண்ணா நான் 10 வருடம் லாரி ஓட்டம் பணியில் இருக்கிறேன் அண்ணா எனக்கு வெளிநாடுகளில் பணிபுரிய வேண்டும் என்று ஆர்வம் உள்ளது தயவுசெய்து உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் வேண்டும் அண்ணா.....

  • @JeninMusic
    @JeninMusic 9 месяцев назад

    Colachel ya bro Nan KARUNGAL just 5km

  • @sambathrangamanar2285
    @sambathrangamanar2285 7 месяцев назад

    If the age is above 60 means have any chance to get entry in Europe.

  • @jebaranidavid2217
    @jebaranidavid2217 6 месяцев назад

    Take some mechanical persons also.

  • @JaiKumar-os3ox
    @JaiKumar-os3ox 9 месяцев назад

    Happy New year bro 👍

  • @sivasankar.r7336
    @sivasankar.r7336 4 месяца назад

    Hi anna naan kanyakumari 18 yeara triloer driver enakku help panna mudiyuma

  • @DriverTN59Jeba
    @DriverTN59Jeba 9 месяцев назад

    Wish you happy new year Anna 🎉🎈

  • @TSGAMER-yw3sr
    @TSGAMER-yw3sr 9 месяцев назад

    Anna eandha agency moolam vandhanga anna

  • @kamalrajkarikalan
    @kamalrajkarikalan 9 месяцев назад

    Happy new year brother

  • @Radhika.pNattar
    @Radhika.pNattar 9 месяцев назад

    Happy new year 🎉

  • @riyazbaig1559
    @riyazbaig1559 9 месяцев назад

    Hi bro iam from Chennai i have Dubai driving licence 15 years i drive 3 ton pick up and i have Dubai driving licence bus licence also i can come there how much money take tell me please

  • @rajakarthik9883
    @rajakarthik9883 9 месяцев назад

    வாழ்த்துக்கள் 💐அண்ணா

  • @gopalm7017
    @gopalm7017 9 месяцев назад +1

    Super bro

  • @riyazbaig1559
    @riyazbaig1559 9 месяцев назад

    Now I am India

  • @ashokpoojari58
    @ashokpoojari58 9 месяцев назад

    Hi bro I am from Mangalore Eppadi Europe country Visa edukurathu bro

  • @sathiyamoorthi3035
    @sathiyamoorthi3035 9 месяцев назад +1

    11.49 enna enna solraru parunga😂😂😂😂

  • @solyshine82
    @solyshine82 7 месяцев назад

    Taxi driving job varalama pls explain

  • @RC_KOMBAN
    @RC_KOMBAN 7 месяцев назад

  • @deepandeepan1945
    @deepandeepan1945 7 месяцев назад

    அண்ணா உங்க போன் நம்பர் அனுப்புங்க. தமிழ் நாட்ல யார காண்டாக்ட் பன்றது நான் இப்போ சவுதில இருக்கேன் 8வருஷம் ஆகுது சவூதி வந்து

  • @mayamaya5475
    @mayamaya5475 9 месяцев назад

    Ellarume high experience sa irukkangala appo fresher la vara mudiyatha bro

  • @SunilDennison1988
    @SunilDennison1988 9 месяцев назад

    அண்ணா நானும் கன்னியாகுமரி

  • @AshiqTalks
    @AshiqTalks 9 месяцев назад

    bro discription boxla no ella bro

  • @g.zeehussaing9557
    @g.zeehussaing9557 8 месяцев назад

    ❤❤❤🎉🎉🎉

  • @sureshwaranp9929
    @sureshwaranp9929 8 месяцев назад

    Bro my name is sureshwaran P I'am work in Cochin, vguard Industries in 17year iam driving mauvel & automatic transmission car's I have heavy licence for 2006 onwards any it's me

  • @kirishanthv3647
    @kirishanthv3647 9 месяцев назад

    Ready panna europe vara eththana month aakum bro

  • @Rajan-d5m7t
    @Rajan-d5m7t 8 месяцев назад

    Carpenter 43 vacancy kitaikuma brother

  • @SeenivasanSeenivasan-q5u
    @SeenivasanSeenivasan-q5u 5 месяцев назад

    Hi pro new namber for your family

  • @shagulhameed2062
    @shagulhameed2062 8 месяцев назад

    I am in dubai i have heavy truck licence any vacancy ?

  • @thirumalai1527
    @thirumalai1527 8 месяцев назад

    Hi anna