Europe செல்வதற்கு தேவையான சான்றிதழ்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • #Europe#@ செல்வதற்கு #தேவையான சான்றிதழ்கள்#

Комментарии • 191

  • @senthil-7t
    @senthil-7t 8 месяцев назад +6

    என்ன அண்ண பலருக்கும் நீங்க motivated speech தறீங்க இத பிடிக்காம யாரும் கடந்து செல்வார்களா ஐரோப்பா வருவதென்பது My dream so i watching to your all videos இ ன்னும் உங்கள் பல தகவல்களுக்காக காத்திருக்கும்
    செந்தில் குமார்
    From
    Kumbakonam
    Thankyou 🙏

  • @MaruthuKumaravel
    @MaruthuKumaravel 4 месяца назад +1

    சூப்பர் அருமை அண்ணா

  • @salamonsalamonsalamon2567
    @salamonsalamonsalamon2567 3 месяца назад +1

    👌👌👌👌

  • @BairoseBabu
    @BairoseBabu 4 месяца назад +1

    🔥🔥🔥

  • @mohamedbatcha71
    @mohamedbatcha71 4 месяца назад +1

    Nice bro super keep it up God bless you brother ❤

  • @johnsinghr
    @johnsinghr Год назад +2

    Thankyou brother great information thankyou thankyou very much

  • @ganeshshankarireels9937
    @ganeshshankarireels9937 Год назад +7

    மிகவும் தெளிவாகவும் அனைவருக்கும் புரியும் வகையில் கூறியதற்கு மிக்க நன்றி

  • @c.muruganantham
    @c.muruganantham Год назад +1

    வணக்கம் நண்பரே நீங்கள் சொல்லும் அனைத்தும் மிகவும் முக்கியம் தான் இதெல்லாம் யாரும் சொல்ல மாட்டார்கள் ரியலி கிரேட் நண்பா விரைவில் சந்திப்போம் 😂🎉🎉🎉

  • @DHAYANITHI6
    @DHAYANITHI6 Год назад +3

    Driveraga Varum puthiya nanbargallukku payanulla thagavall arumai nanba 🎉

  • @AshokKumar-cn7uf
    @AshokKumar-cn7uf Год назад +1

    Super caunsiling bro👌👌👌

  • @tractorsforrentindia3137
    @tractorsforrentindia3137 Год назад +1

    பயனுள்ள தகவலை சொல்றீங்க உங்களுடைய சேவை மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @arulmuthuarulmuthu7626
    @arulmuthuarulmuthu7626 Год назад +3

    அருமை

  • @TTY2Europedriver_kather
    @TTY2Europedriver_kather Год назад +2

    சூப்பர் ❤

  • @benjaminbellarmin2212
    @benjaminbellarmin2212 Год назад +1

    Ur a gentleman.. Hat's of

  • @SHAMMAHA
    @SHAMMAHA Год назад +1

    Anna really good information na super na

  • @wdfoundation
    @wdfoundation 6 месяцев назад

    Super bro Thanks

  • @AbdulRahman-if1tl
    @AbdulRahman-if1tl 7 месяцев назад

    Super bro

  • @EuropeTamiltracker
    @EuropeTamiltracker Год назад +2

    Bro super bro romba Nalla super souniga 😊 very important msg solli erukiga ❤

  • @dinojohnrh3757
    @dinojohnrh3757 5 месяцев назад +1

    One of my big dream im trying too hard today im apply heavy licence waiting for 1 yr

  • @sankarmalaisamy1139
    @sankarmalaisamy1139 Год назад +3

    Very good information bro

  • @TN.50karthikeyan
    @TN.50karthikeyan Год назад +2

    ❤❤❤

  • @baskarbas3476
    @baskarbas3476 6 месяцев назад

    Super Anna

  • @ajeethbonapsin
    @ajeethbonapsin Год назад +3

    Appreciate you brother
    Very genuine person
    Gentleman i respect you 🙏
    Arumaiyana content
    Valga valamudan nalamudan 🌺🙏🍀

  • @v.venkadesan6847
    @v.venkadesan6847 Год назад +2

    அருமையான தகவல் நண்பா

  • @a.muruganantham
    @a.muruganantham 9 месяцев назад

    super pro

  • @achuthan4695
    @achuthan4695 5 месяцев назад

    nice video very useful thanks bro

  • @karthickesu424
    @karthickesu424 Год назад +1

    Romba romba super bro

  • @charancruz3297
    @charancruz3297 Год назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் கூடிய விரைவில் உங்களை ஐரோப்பாவில் சந்திக்கிறேன் நண்பா😍

  • @StalinStalin-z7m
    @StalinStalin-z7m 8 месяцев назад

    Superb

  • @prabhusjourney
    @prabhusjourney Год назад +2

    Valuable information bro

  • @sainathshenoy71
    @sainathshenoy71 Год назад +2

    Thanks for the information brother

  • @g.zeehussaing9557
    @g.zeehussaing9557 8 месяцев назад

    ❤❤🎉🎉🎉🎉😊😊😊

  • @prabakaran1524
    @prabakaran1524 Год назад

    Useful information bro thanks ❤

  • @B.MURALI.6.2.5.3
    @B.MURALI.6.2.5.3 Год назад +1

    Super

  • @SureshKarri3009
    @SureshKarri3009 Год назад

    Anna..intha ulagathala ellaromae souianalavathi..ana neenga super na..

  • @alagusundaram7181
    @alagusundaram7181 9 месяцев назад

    Really your gentleman

  • @mohamedparis4290
    @mohamedparis4290 Год назад +1

    Nice bro👍👍👍👌👌

  • @shivasmeet5402
    @shivasmeet5402 7 месяцев назад +1

    I like you bro 😍

  • @manikandansupramaniyan4653
    @manikandansupramaniyan4653 Год назад +1

    Thank you bro

  • @rameshramvlog-t2d
    @rameshramvlog-t2d Год назад +2

    Anna 5.19 to 5.26😂 Vera level naa
    Anyway thanks for your guidance naa i am waiting for you naa 🙏

  • @elangoa9883
    @elangoa9883 8 месяцев назад +1

    Good job bro ....

  • @k.k.santoshk.k.8743
    @k.k.santoshk.k.8743 6 месяцев назад

    வாழ்த்துக்கள் தம்பி

  • @PaviPavi-ke4hn
    @PaviPavi-ke4hn 11 месяцев назад

    🙏

  • @vinayagamlokanath4247
    @vinayagamlokanath4247 Год назад

    அருமையான தகவல் வாழ்த்துக்கள்

  • @TSGAMER-yw3sr
    @TSGAMER-yw3sr Год назад +1

    Eanga anna vera level ❤ Anna its me siva😅

  • @anbumahesh791
    @anbumahesh791 Год назад +1

    💐💐

  • @karthikkeyan2576
    @karthikkeyan2576 Год назад

    Superb brother thanks

  • @palanibigil8993
    @palanibigil8993 7 месяцев назад

    Good evening bro.. JCB opretor jod vecancy..eruka.. ஏதாச்சும் டீடைல் கிடைக்குமா ப்ரோ

  • @nagaraj.8485
    @nagaraj.8485 Год назад +1

    😢😢😢

  • @dineshselvaraj9091
    @dineshselvaraj9091 Год назад +1

    Nice msg..bro. neenga orula bus driver ra ??? I will see u but where I don't no.

  • @bassbass3251
    @bassbass3251 Год назад

    Good information. Keep it up, it's my dream to work as a truck driver in europe . Ok take care 💐

  • @SaravanaKumar-ij5gw
    @SaravanaKumar-ij5gw Год назад +1

    Left side driving costume bro

  • @PaviPavi-ke4hn
    @PaviPavi-ke4hn 11 месяцев назад

    Unskilled அண்ணா ஐன்ஸ்டீன் வேலையை பற்றி சொல்லுங்கள் அண்ணா நான் இப்பொழுது வேலை விசாக்கு அப்ளை பண்ணி இருக்கு எனக்கு என்னென்ன டாக்குமெண்ட் வைக்க வேண்டும் என்று சொல்லுங்கள் அண்ணா ஹெல்பர் வேலைக்கு அப்ளை பண்ணி இருக்கணும்னா

  • @ibrahimmohameda2003
    @ibrahimmohameda2003 11 месяцев назад

    labour work pathi oru explain pannunga bro

  • @nallasivaim
    @nallasivaim Месяц назад

    அண்ணே உங்க சேனல் எல்லாமே நான் கேட்டுகிட்டு இருக்கேன் எனக்கு ஒரு ஆச எப்படி ஐரோப்வந்துரும் ஒரு ஆசையா இருக்கு

  • @Tamildubbedmovies-xp7iw
    @Tamildubbedmovies-xp7iw Год назад +1

    குவைத்தில் டிரைவர் வேலை பார்க்கிறேன் நான் ஈரோப் ட்ரை பண்ணலாமா இந்தியா போகாமல் குவைத்திலிருந்து வரலாமா இந்தியன் எவி லைசன்ஸ் வச்சிருக்கேன்

  • @karthickeyan6090
    @karthickeyan6090 Год назад +1

    Super.medical eppadi nanba

  • @TN67.
    @TN67. Год назад

    என்னுடைய பாஸ்போர்ட் ஒரு முகவரி யும் லைசென்ஸ் யில் ஒரு அட்ரஸ் இருக்கு

  • @yamahasathish
    @yamahasathish 6 месяцев назад

    Anna oru doubt pls tell

  • @PaviPavi-ke4hn
    @PaviPavi-ke4hn 11 месяцев назад

    அண்ணா உங்க எல்லா வீடியோயும் நான் பார்த்தேன் உங்க வீடியோ எல்லாம் ஓட்டுநருக்கு மட்டும்தான் இருக்கு ஐ அம் ஸ்கில்டையும் பற்றி சொல்லுங்கள் அண்ணா உங்கள மாதிரி படிக்காத பொடிய நிழலுக்கு அது உதவும் அண்ணா ப்ளீஸ் சொல்லுங்கள் அண்ணா

  • @sethupathi3118
    @sethupathi3118 Год назад +2

    சகோ என்னோட லைசென்ஸ்ல Trans, MCWG, LMV-TR இருக்கு LMV மிஸ்ஸிங் bro😢

  • @thirunavukkarasu3176
    @thirunavukkarasu3176 Год назад +2

    வணக்கம் நண்பா
    நான் LPG Tankar driver
    நாங்கள் 30பேர் ஒரு குழுவாக இணைந்து hangary
    செல்வதற்கு பணம் கட்டி interviewக்காக காத்திருக்கிறோம்
    இதில் முதல் ஆறுபேர் interview attend செய்து 2பேர் மட்டுமே செலக்ட் ஆனார்கள்
    நான் வண்டி தெளிவாக ஓட்டி ஆங்கில நேர்முக தேர்வுவில் தோல்வி அடைந்தேன். தற்போது spoken English training எடுத்துகொண்டு இருக்கிறேன்.
    எனது கேள்வி என்னவென்றால் ஒரு interviewக்கும் அடுத்த interviewக்குமான கால இடைவெளி எவ்வளவு நாட்கள் ஆகும்.
    எங்கள் agent நாட்களை கடத்திக்கொண்டே இருக்கிறார்.
    முதல் interview attendசெய்து ஒரு மாதம் ஆகிவிட்டது
    உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடமுடியுமா போனில் பேசவேண்டும்

  • @nagaraj.8485
    @nagaraj.8485 Год назад +2

    அன்பரே நான் IRT Heavy Driver முடித்ததால் என்னுடைய licence la IRT Address இருக்கிறது .
    OK Va.????

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  Год назад

      +36202241998

    • @nagaraj.8485
      @nagaraj.8485 Год назад

      நண்பரே இது என்ன நம்பர் இது போன் நம்பரா கால் பண்ணாலும் கால் போகல 😔😔

    • @nagaraj.8485
      @nagaraj.8485 Год назад

      🙋🤷🤷🤷

  • @renganathan9767
    @renganathan9767 Год назад +1

    Anna naa innimaylthaa heavy licence yaduka poora ennala Europe varamudiyumaa naa

  • @Syedjasmin-px2pd
    @Syedjasmin-px2pd 6 месяцев назад

    Light vehicle Dubai driving licenses. Delivery job..

  • @Eaglekarthik605
    @Eaglekarthik605 Год назад

    என்னோட லைசென்ஸ் 3 போட்டோ தான் இருக்கு, LMV, LMV-TR, TRANS

  • @tamilmelody9677
    @tamilmelody9677 Год назад

    Very useful information brother

  • @nagaraj.8485
    @nagaraj.8485 Год назад

    நண்பரே நான் கும்மிடிப்பூண்டி IRT.(Indian road transport)முடித்திருக்கிறேன். லைசென்ஸில் கும்மிடிப்பூண்டி ஐ ஆர் டி முகவரி இருக்கிறது. என் வீட்டு முகவரிக்கு மாற்ற வேண்டுமா.

  • @arjunravindran2762
    @arjunravindran2762 10 месяцев назад +1

    Brother if there is any case will it affect my visa process (pcc)

  • @johnd-ij8py
    @johnd-ij8py Год назад +1

    அண்ணா நான் எட்டாவது தான் படிச்சிருக்கேன் டிரைவர் ஏவி லைசென்ஸ் ஈராப் வரமுடியுமா

  • @anbudansubbu
    @anbudansubbu 9 месяцев назад +1

    Anna , VFS check list la insurance irukkanuma na

  • @Eaglekarthik605
    @Eaglekarthik605 Год назад +1

    International licence குவைத்தில் எடுத்து இருக்கேன்,ஆனா நம்மோளோட இந்தியன் லைசென்ஸ் கொடுத்து erope licences மாத்திகிலமா?

  • @madhurangan5413
    @madhurangan5413 Год назад

    Na Sri Lanka Anna Enna maari work try pannanunu Solluga anna

  • @thushyanthanjohnpeter437
    @thushyanthanjohnpeter437 Год назад

    Bro unka kooda sri Lanka driver yaarachum work panraankala? Or unkalukku therintha agent yaarachum sri Lanka la irukkankala? Therintha number thanka bro. I'm interesting to apply for Hungary driver visa? Thank you bro

  • @aktoday3349
    @aktoday3349 Год назад +2

    ஐரோப்பாவிற்கு ஓட்டுனர் வேலைக்கு எப்படி யாரை அணுகுவது??

  • @stevelevi26
    @stevelevi26 Год назад

    Brother passport and driving license la taluk mattum change agiruku ..itha change pannanuma ..meethi ellame correct ah iruku ...

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  Год назад

      yes
      (Your location in Kallakurichi )

    • @stevelevi26
      @stevelevi26 Год назад

      Yes bro near kallakurichi

    • @stevelevi26
      @stevelevi26 Год назад

      Unga videos paathu mudichathum online la address correction apply panni address change pannitan bro .thanks for ur valuable informations

  • @ahamedriyasr5240
    @ahamedriyasr5240 9 месяцев назад

    Hi anna uae driving licence veavy bus license iruku anna anga varala

  • @shosekar6449
    @shosekar6449 Год назад

    Pcc expiry date iruka bro? Enaku 5 month agiduchu pcc vandhu but vfs date unum kidaikkala

  • @gnanaraja8583
    @gnanaraja8583 Год назад

    வணக்கம் சகோ நானும் ஈரோப் ட்ரக் டிரைவர் அப்ளை பண்ணி இருக்கேன் ஆனா சொன்ன மாதிரி மேரேஜ் ரீசண்டா தான் ஆச்சு ஆனா அப்ளை பண்ணும் போது நான் மேரிட்னு சொல்லி அப்ளை பண்ணிட்டேன் பாஸ்போர்ட்ல ஆனா அன்மேரிட்னு இருக்கும் இப்பொழுது நான் என்ன பண்ணலாம்

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  Год назад

      Inform Manager passport Seva confirm changing the married details passport online status

    • @gnanaraja8583
      @gnanaraja8583 Год назад

      @@backiyarajbackiyaraj8606
      சரிங்க அண்ணா நான் ஆன்லைன் செக் பண்ணி பார்க்கிறேன் கூறியதற்கு மிக்க நன்றி உங்க வாட்ஸப் நம்பர் கிடைக்குமா?

  • @thanganathi8080
    @thanganathi8080 Год назад

    Enakku age 45 lpg tankar heavy driver 23 years experience enaku Visa vanga help kidaikkuma nan padikkavillai ungalai cantact panamudiyuma

  • @moorthikavin5388
    @moorthikavin5388 Год назад

    அண்ணா நான் ஹீரோ போடறதுக்கு அதைப் பத்தி சொல்லுங்க அண்ணா நான் அது தான் படிச்சேன்

  • @rajanithiji9549
    @rajanithiji9549 Год назад

    Bro nan Kuwait la Driver a eruken Europe varanum na enna pandrathu

  • @vijayragavan6521
    @vijayragavan6521 Год назад

    Anna nan arunthuvapulam tha license hevey venuma anna

  • @yamahasathish
    @yamahasathish 6 месяцев назад

    Na irtla licence poten so licencela irtnu eruku so apply panalama

  • @futuresocialraja9801
    @futuresocialraja9801 Год назад

    First nenga endha agency moolama vandhenga adha sollunga

  • @ganeshshankarireels9937
    @ganeshshankarireels9937 Год назад

    Bro எனது ஓட்டுனர் உரிமத்தில் blood group மட்டும் மாறி உள்ளது இதனால் நான் வந்து அந்த லைசென்ஸ் எடுக்கவும் பட்சத்தில் ஏதாவது problem வருமா?

  • @senthilkumar-fc6mn
    @senthilkumar-fc6mn Год назад

    Degree certificate avasiyam venuma brother because na degree mudikala discontinued paniten

  • @sambathrangamanar2285
    @sambathrangamanar2285 7 месяцев назад

    Driver age limit how much please tell me

  • @shanshankar4179
    @shanshankar4179 Год назад

    எப்படி அப்ளை பண்ணி அங்க வரது

  • @SaravanaKumar-ij5gw
    @SaravanaKumar-ij5gw Год назад

    Bro,nanum Europe varanum

  • @pl6976
    @pl6976 Год назад

    படிப்பு எவ்வளவு படித்திருக்க வேண்டும்

  • @reshmavishnu5965
    @reshmavishnu5965 Год назад

    I have 2023 heavy licence, can i apply for truck driver job?

  • @prabhusjourney
    @prabhusjourney Год назад +1

    If you have Marriage Certificate PCC no problem.

  • @Dhanmech07
    @Dhanmech07 Год назад

    How to get job. Atha sollunga. Boss😊

  • @Porampokkuu
    @Porampokkuu 6 месяцев назад

    Batch license pothungala Anna

  • @Eaglekarthik605
    @Eaglekarthik605 Год назад

    அந்த நாலு போட்டோல ஒன்னு two wheeler தானே

  • @jacobsparrow1804
    @jacobsparrow1804 Год назад

    Interview epdi enga bro attan pannanum

  • @bilala2877
    @bilala2877 Год назад

    Bro I am in qatar,LVM DRIVING JOB Irruka bro...

  • @Ranjithkumar-jn3cy
    @Ranjithkumar-jn3cy Год назад

    Ennoda passport la wife name illa, but nan pcc podum pothu wife name add panna. Passport la wife name iruntha tha pcc kodupanga appadi ila bro, pcc la wife name add panna unga kitta marriage certificate iruntha accept pannipanga....

  • @DineshBabu-wq2wx
    @DineshBabu-wq2wx Год назад

    Bro agency details kidaikkuma...