EUROPE DRIVER A to Z மிஸ் பண்ணிடாதீங்க!! நீங்கள் Hungary வந்தவுடன் செய்ய வேண்டியவை

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • #Europe#@ Hungary licence# tachograph #,qualification #certificate## ,SIM card,#accounts opening ,#RTO@ exam ,#GK exam #international#, licence ,#pink paper,#all details

Комментарии • 217

  • @SpeedrafeekRafeek
    @SpeedrafeekRafeek Год назад +12

    15 வருடங்களாக 22வீல் வாகனம் ஓட்டுறேன் எழும்புகள் தேய்ந்ததுதான் மிச்சம் முதலாளிகள் என் உழைப்பை உறிஞ்சதுதான் மிச்சம்

  • @nagaraj.8485
    @nagaraj.8485 Год назад +7

    அருமை ஓட்டுநர் நண்பரே.
    வாழ்த்துக்கள். நானும் ஓட்டுநர் வேலைக்கு வெளிநாட்டிற்கு முயற்சிக்கிறேன்.
    I am Heavy driver in IRT.
    உங்களால் முடிந்தால் உதவுங்கள். 👍.

    • @sakthibalannsb8743
      @sakthibalannsb8743 Год назад

      எந்த டிரைனிங் சென்டர் என்ன பேட்ஜ் IRT உங்கள் ஊர் எது

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 Год назад +2

    மிக மிக அருமையான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.

  • @MaruthuKumaravel
    @MaruthuKumaravel 4 месяца назад

    சூப்பர் அண்ணா இல்ல நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு அருமை சூப்பர்

  • @AshokKumar-cn7uf
    @AshokKumar-cn7uf Год назад +1

    Super bro nalla spechi kudutinga silar seium tavaru namatu natin nanmatippai 😢 kuraitidum

  • @sriguru1801
    @sriguru1801 Год назад +1

    Bro, Thanks for your valuable information, driver pathiyum general information pathiyum podunga bro ..thanks

  • @rameshvs1357
    @rameshvs1357 Год назад +1

    Anna ninga vere level god bless you super thank you give me this knowledge ❤️

  • @v.venkadesan6847
    @v.venkadesan6847 Год назад +1

    அருமையானபதிவு தம்பி பாக்யராஜ்

  • @toptuckerTamilan
    @toptuckerTamilan Год назад +2

    Pakyaraj, thank you very much, you are very helpful to the Tamils ​​and to the driver. I will never forget you. Super super brother in your life.

  • @riyaskamarudeen7560
    @riyaskamarudeen7560 6 месяцев назад

    Superb Bro Bhagyaraj 👍👍👍❤️❤️❤️

  • @ttffanclub5210
    @ttffanclub5210 9 месяцев назад +2

    பிரதர் போர் கிளிப் வேகன்ட் ஏதாவது இருக்குமா அதைப் பத்தி ஏதாவது விளக்கம் இருந்தா போடுங்க எனக்கு வேலை வேணும்
    போர்ப் கிளிப் லைசென்ஸ் இருக்கு

  • @Simonkarthick
    @Simonkarthick Год назад +1

    Superb anna ..thanku so much very useful video

  • @kamariskamar8169
    @kamariskamar8169 Год назад +2

    Useful video thanks bro...😊❤

  • @Rafeekgaming1242
    @Rafeekgaming1242 8 месяцев назад

    Bro really i appreciate good explanation 👍❤️ keep it up

  • @karmegamkanaka17
    @karmegamkanaka17 24 дня назад

    வணக்கம் நீண்ட நிறைய விளக்கம் நான் இப்போது கத்தார் நாட்டில் நான் வேலை பார்கிறேன் நானும் இங்கிருந்து ஈரோப் கண்ட்ரி வரதுக்கு முயற்சி பண்ணுகிறேன் அதற்கு யாரை தொடர்பு கொள்ளனும் என்று விளக்கம் கொடுத்த நன்றாக இருக்கும் சகோதரர்

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt 4 месяца назад

    நல்ல பதிவுகள்

  • @Joshitalks900
    @Joshitalks900 Год назад +1

    Brother passport address and other address details la konjam details ah sonneenga na nalla irukkum bro

  • @rogerbenn7312
    @rogerbenn7312 Год назад

    Great advice and suggestions thank you bro

  • @RayanIbrahem-kt7dk
    @RayanIbrahem-kt7dk Год назад +1

    Nanba driving test video podunga

  • @anugrahamsuthakar6551
    @anugrahamsuthakar6551 Год назад +1

    Super message bro

  • @sainathshenoy71
    @sainathshenoy71 Год назад +1

    Thanks for the information brother

  • @bluesky-zc1hq
    @bluesky-zc1hq 24 дня назад

    Hai bro unga videosla pakrom useful ah iruku thanks.
    Oru dubut bro international license must ah
    Na bus driver na try pannalama

  • @sanjith2229
    @sanjith2229 Год назад +2

    Annae truck driving vlog podunga. And ur truck's review please!! 💙❤

  • @muthusamychekkuaalai6790
    @muthusamychekkuaalai6790 8 месяцев назад

    அருமை தம்பி

  • @karthikram680
    @karthikram680 Год назад

    Really Good explanation, useful bro..

  • @manikadanv9419
    @manikadanv9419 Год назад +1

    Your presentation skill is super... little need improvement...

  • @mohamedparis4290
    @mohamedparis4290 Год назад

    Very useful video.. Super bro

  • @toptuckerTamilan
    @toptuckerTamilan Год назад +1

    Bhagyaraj brother, what is the costin answer required for this exam, please post a video about it, send a costin answer that you know about it, read it a little, bro

  • @KameshWaran-k2g
    @KameshWaran-k2g 3 месяца назад

    Anna forklift job ku europe ila eppdi na try panurathu

  • @cksrinivasansrini6508
    @cksrinivasansrini6508 Год назад +1

    Very very useful information bro, thank you 🙏🙏

  • @dsn69vlogs27
    @dsn69vlogs27 4 месяца назад

    Hi anna I am dhanasekaran.p chennai i am working Saudi Arabia now coming vacation 1 months may 30th Slovenia interview attend mechanic jobs so pass fail no results tell me.

  • @ahamed22
    @ahamed22 Год назад +1

    Anna uae veavy bus driving licence anga ethupangala anna

  • @ilayaperumall5780
    @ilayaperumall5780 10 месяцев назад

    I am new subscriber so..i will watch all videos soon...i am heavy driver 2015 7year experience at indian road all Over India.... and all so complete B.A.B.ed give me some tips..

  • @TN48EUROPDRIVER
    @TN48EUROPDRIVER Год назад +2

    அருமையான பதிவு❤

  • @balamoopanar7508
    @balamoopanar7508 Год назад +1

    Fantastic bro

  • @sankarmalaisamy1139
    @sankarmalaisamy1139 Год назад +1

    Thanks brother ❤

  • @Jeniz_Collectionz
    @Jeniz_Collectionz Год назад +2

    Exam enna language la irukum anna

  • @indian4568
    @indian4568 Год назад

    Anna nan rompa try pnatren anna anal mutiyala nan sariya padikkavum illa so vara mutiyathu soltranga enakku uropela eppitiyachum driver akanum asai kasu illai kammiyana kasula epputi varathunu sollunga anna

  • @MurugesanK-vu8hl
    @MurugesanK-vu8hl 7 месяцев назад

    Hi bro my name murugesan Trichy crodia driver visa 8 mounth late Anna pantradhu

  • @karthickeyan6090
    @karthickeyan6090 Год назад

    Friend enaku oru interview varuthu delhi office hariyana head office nambalama friend

  • @Thanjavur883
    @Thanjavur883 Год назад +1

    மிக்க நன்றி

  • @dhilipdp6064
    @dhilipdp6064 Год назад

    hi bro epo draving job apply pandratheke experience are freshers apply panalam ah bro

  • @sundarnatsundarnat8826
    @sundarnatsundarnat8826 11 месяцев назад

    Bro nan farnce la irukkan heavy Licence vachurukkan yenakku yedhachum help panna mudiuma Enga work illama 8montha irukkan

  • @arunanu2249
    @arunanu2249 4 месяца назад

    Hi bro...Na 2 years ah Europe country work ku try pandre but enaku ellamey failure than aachi bro...

  • @sathishkumar8347
    @sathishkumar8347 Год назад +1

    Super anna

  • @ocb9tamil
    @ocb9tamil 7 месяцев назад

    Very useful ❤

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname 8 месяцев назад

    Exaveter opreter vecand erkkanga

  • @sdkdawood3829
    @sdkdawood3829 Год назад +1

    உங்கள் போன் நோ போடுங்க

  • @vigneshvignesh1102
    @vigneshvignesh1102 8 месяцев назад

    Na vedaranyam than tamilnadu nenga entha oorula trailer otti irukinga

  • @AjithkuttyAji4345
    @AjithkuttyAji4345 Год назад +3

    Anna nega Nagapattinam ma

    • @bluesky-zc1hq
      @bluesky-zc1hq 24 дня назад

      Bro nenga nagapattinama na thittachery

  • @sageview
    @sageview Год назад +3

    வணக்கம். truck driver வேலை தொடர்பாக உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன். இங்கே கனடா வில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அந்த வேலை வாய்ப்புகளை வட இந்தியர்களே பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள். தமிழர்கள்/தென்னிந்தியர்கள் ஏன் பயன்படுத்துகிறார்கள் இல்லை என்று தெரியவில்லை. எனது கம்பெனி க்கு நான் தமிழர் அல்லது தென் இந்தியர்களையே எடுக்க விரும்புகிறேன். காரணம் என் தாய்மொழி கொண்டவர்களும் இந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்த வேண்டும் என்பது தான் .என்னால் இப்போது இந்தியாவில் இருந்து யாரையும் work permit மூலம் கூப்பிட முடியாது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கூப்பிட முடியும். இங்கே நீங்கள் work permit இல் வந்தால் மூன்று வருடங்களில் நிரந்தர குடியுரிமை பெற முடியும். அப்படி நிரந்தர குடியுரிமை கிடைத்தால் உங்கள் குடும்பத்தையும் இங்கே கூப்பிட முடியும். அதன் பின்னர் மூன்று வருடங்களில் உங்களால் இங்கே கனடிய குடியுரிமை பெற்றுவிட முடியும். இங்கே வருவதற்கு ஏஜென்ட் கள் நிறைய பணம் கேட்பார்கள். ஆனால் எனக்கு நேர்மையான கடின உழைப்பாளிகளாக truck driver தான் தேவை. இப்போது உடனடியாக என்னிடம் ஒரு வெற்றிடம் இருக்கிறது. உங்களில் யாருக்காவது இங்கு விசிட்டர் விசா வில் வரமுடியும் என்றால் உங்களை என்னால் பணியில் அமர்த்தி ஒர்க் பெர்மிட் வாங்கித்தர முடியும். உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த யாருக்காவது இதில் ஆர்வம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். 16477453447

  • @EuropeTamiltracker
    @EuropeTamiltracker Год назад +1

    Thank you bro

  • @venkateshn1029
    @venkateshn1029 Год назад

    Anna how to apply for truck trailer job na. Ajent molima tha poonuma . direct company Nikku apply panna mudiyada anna

  • @mubarakalimubarakali7259
    @mubarakalimubarakali7259 Год назад +1

    Super bro

  • @Jeniz_Collectionz
    @Jeniz_Collectionz Год назад

    Anna my husband had 6 years driving experience in Saudi Arabia... Now we want to driving job in Europe... Epdi Anna move pandrathu... Please help pannunga anna

  • @NachiyarNachiyar-s3b
    @NachiyarNachiyar-s3b 9 месяцев назад

    Nanum driver tha bro anka varalama bro 9:04

  • @androandro663
    @androandro663 Год назад

    நான் 2010ல் பேட்ஜ் 12/2019ல்ஹெவி லைசென்ஸ் எடுத்துள்ளேன் 9ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன் ஆங்கிலம் நன்றாக படிப்பேன் நான் விண்ணப்பம் செய்ய தகுதி உள்ளதா என்று கூறுங்கள் நான் விண்ணப்பம் செய்ய விரும்புகிறேன்

  • @phoenixthefire251
    @phoenixthefire251 4 месяца назад

    kannadii pottu irukkum
    Person ku varalam anna

  • @veerasureshv.suresh3079
    @veerasureshv.suresh3079 Год назад

    Br .iam suresh now working in muscut heavy driving in Tipper. How do appley.

  • @muneeswaran8032
    @muneeswaran8032 Год назад +1

    மது சூது ஆடம்பரம்!!
    மாது அத்தியாவசியம் 😀

  • @mohamedilliyasmohamedilliy5213

    Sallery Patti sollunga brother

  • @SHAMMAHA
    @SHAMMAHA Год назад

    Anna I am driver europe driver jobuku eppadi apply pandrathu na konjam sollunga na

  • @naveenkumar1240
    @naveenkumar1240 5 месяцев назад +1

    Anna anga training and exam ku evalo fees agum na? Fail akitu next attend pana evalo fees agum anna?

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  5 месяцев назад

      +9199949 62680

    • @naveenkumar1240
      @naveenkumar1240 5 месяцев назад

      @@backiyarajbackiyaraj8606 anna avanga call pani pesunen, avangalku antha code95 training and exam fees pathi theriyathu, ungalta ketka sonanga

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  5 месяцев назад +1

      ok

    • @naveenkumar1240
      @naveenkumar1240 5 месяцев назад

      Anna nega solunga anna anga Hungary vanthutu code 95 test and training ku evalo fees agum? Suppose fail akita again test attend pana fees evalo agum, aparam own cash evalo vechukanum?

  • @phoenixthefire251
    @phoenixthefire251 4 месяца назад

    Medical checkup la 25 age ku kannu parvaiya pappagala

  • @amarafaadarafa3797
    @amarafaadarafa3797 4 месяца назад

    Hi anna i have heavy licence
    My licence issue date 7/1/2009
    enaku work iruka?
    Please help me anna

  • @KameshWaran-k2g
    @KameshWaran-k2g 3 месяца назад

    Forklift job find panurathuku eppdi Europe Country ila

  • @european_travel_dreams
    @european_travel_dreams Год назад

    Could you sujest any apps for hungary licence test..

  • @velusamy262
    @velusamy262 Год назад

    Thalaiva va enkitta passport irruku and heavy license irruku. Eanaku help pannunga.

  • @Jeniz_Collectionz
    @Jeniz_Collectionz Год назад

    Europe ku truck driving ku Varrathuku oru nalla agent solunga anna

    • @BalaaBala-yp1rp
      @BalaaBala-yp1rp 2 месяца назад

      அத சொல்லிட்டா நீங்க அங்க போய்டுவீங்க அதனால சொல்ல மாட்டோம் கடைசி வரைக்கும் வீடியோ மட்டும் பார்க்கவேண்டிதா 😂

  • @kasivisvacreations
    @kasivisvacreations Год назад

    bro passport ah vaangi vachkivangala bro. epdi other countries visit panrathu bro.

  • @infotechsolutions2791
    @infotechsolutions2791 6 месяцев назад

  • @rameshthiruvenkatam5034
    @rameshthiruvenkatam5034 11 месяцев назад

    Well done news

  • @jayasankarjayasankar8677
    @jayasankarjayasankar8677 Год назад

    Warehouse work ga patthi potunga bro

  • @thanganathi8080
    @thanganathi8080 Год назад

    Nan heavy licence 1999 enakku English padikka therium elutha therium pesatheriyathu Nan angu vara help kidaikkuma

  • @manivannanrajendran9919
    @manivannanrajendran9919 Год назад

    More possible to get visa hungary or poland

  • @arunkutty4377
    @arunkutty4377 Год назад

    நண்பா டிரைவிங் வேலை எதுவும் இருக்கா ஹெவி லைசென்ஸ் இருக்கு

  • @Jailerff2006
    @Jailerff2006 Год назад +1

    Anna education qualification yenna venum

  • @Gopidhilip1379
    @Gopidhilip1379 Год назад +1

    Dubai la irunthu truck driver Europe epdi varathu bro athuku oru video potunga bro

  • @ayyappanselvam322
    @ayyappanselvam322 8 месяцев назад +1

    குடும்பத்தை அழைத்துவரலாமா அண்ணா

  • @bilala2877
    @bilala2877 Год назад

    Gulf country license irrutha bro..

  • @androandro663
    @androandro663 Год назад

    Anna moththama yevlo selavu aagum sponser kidaichalum selavu aaguma

  • @venkateshn1029
    @venkateshn1029 Год назад

    Text book yenge kedikiddu anna

  • @dharun____
    @dharun____ Год назад

    Anga eppadi work vagarathu bro erope varanum bro

  • @murugeshpavi2349
    @murugeshpavi2349 Год назад

    Annan evlo selavum aagum anna

  • @rameshmoorthy340
    @rameshmoorthy340 Год назад +1

    Hi Bro my name is Ramesh form Madurai age 43 I have light licence only more than 20 year's experience only in South India now iam very interested Europe Drivers jobs if it's possible please tell me Brother

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  Год назад

      Indian heavy license important

    • @gkockovai
      @gkockovai Год назад

      Cv to gkconsultancy@yahoo.com

    • @velusamy262
      @velusamy262 Год назад +1

      Thalaiva I have passport than heavy license. I will try please help me.

  • @faizalrahmanfaizalrahman.g3955

    Hi Anna I'm heavy truck driver
    Any work permit edukrathu epdi
    Employer epdi contact panrathu solunga I'm very interested driving job

  • @DuraiRajn-dt6wh
    @DuraiRajn-dt6wh Год назад +1

    Hai

  • @peerkhan6230
    @peerkhan6230 Год назад +1

    நன்றி அண்ணா... ட்ரைலர் டச் எடுக்கணும் அண்ணா... எங்கே எடுப்பது.. அட்ரஸ் விபரம் டீடெயில்ஸ் கொடுங்க அண்ணா... நன்றி

  • @nallasivaim
    @nallasivaim 6 месяцев назад

    TN 65 bro ramanathapum

  • @KrishiKrishi-q3g
    @KrishiKrishi-q3g Год назад +1

    Sathama pesunka bro

  • @kanmanikanmani37
    @kanmanikanmani37 Год назад

    Anna Anga driver ahh vantha yentha perachanaum irukathula

  • @manivannanrajendran9919
    @manivannanrajendran9919 Год назад

    Some budy say poland is difficult hungary is possible
    Kindly suggest poland or hungary

  • @charancruz3297
    @charancruz3297 Год назад +1

    🔥🔥🔥🔥

  • @kaviyarasu3588
    @kaviyarasu3588 Год назад

    How many cost you have own ? For this job

  • @govindarasup4283
    @govindarasup4283 Год назад

    Bro nan track driver aje 44 enakku velai kidaikkuma

  • @salmanfaris5943
    @salmanfaris5943 Год назад

    CAP Kedaiyatha?

  • @pavithra9964
    @pavithra9964 Год назад

    Age 48 indian heavy license I want driving or unskilled jop help us thank you

  • @ரவிஎன்டர்டெயின்மென்ட்

    சகோ நான் 2009 செப்டம்பர் மாதம் லைசன்ஸ் போட்டேன்

  • @karmegamkanaka17
    @karmegamkanaka17 7 месяцев назад

    வணக்கம் நண்பர்களே டிரைவர் வேலை கிடைக்குமா

  • @kumarselvin-tb3oh
    @kumarselvin-tb3oh 10 месяцев назад

    Car driving job kedaikuma