Это видео недоступно.
Сожалеем об этом.

‪@madangowri‬

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 апр 2024

Комментарии • 500

  • @parveenhabib8070
    @parveenhabib8070 3 месяца назад +182

    Correct இந்த நிலையில் நடுநிலை என்றால் பிஜேபிக்கு ஆதரவு என்று அர்த்தம்

    • @LUNAsports
      @LUNAsports 3 месяца назад +4

      🤣🤣🤣 Nadu nilamai ah...apo Tirupur la ladies ah adichanga BJP party ana athu pathi main stream media pesucha illa niga sonigala nadunilamai antha channel lam pesunagala... coimbatore laiyum adichirukanga...oru family ah.....itha pathi yarum pesala.....

    • @kalyanrenganathan5801
      @kalyanrenganathan5801 3 месяца назад +4

      In politics and Justice there is no neutral position. Standing with oppressed class or affected or victim is right decision

    • @arunprakash470
      @arunprakash470 3 месяца назад

      ​@@kalyanrenganathan5801லோக்கல் dmk நிர்வாகி நிலத்தை அபகரிக்கிறான்... நான் யாருக்கு ஓட்டு போட

    • @arunprakash470
      @arunprakash470 3 месяца назад

      பேசாம dmk ஓட்டு போடாதவங்கள கொன்னு போட்ருங்க

  • @dinesh6489
    @dinesh6489 3 месяца назад +102

    Dhruv Rathee , Nitish Rajput, Mohak , Deshbhakth and finally Ravish Kumar.

  • @Smpc1609
    @Smpc1609 3 месяца назад +112

    இங்கு நடுநிலை சொன்னால் அது பிஜேபி க்கு ஆதரவு நிலை தான்

    • @donivb86
      @donivb86 3 месяца назад +4

      Sonnan paaru naruku nu 🔥

    • @arunprakash470
      @arunprakash470 3 месяца назад

      பேசாம dmk ஓட்டு போடாதவங்கள கொன்னு போட்ருங்க

  • @joychristinal5926
    @joychristinal5926 3 месяца назад +51

    மதன் கௌரி கழுவுற மீனில் நழுவுற மீன் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருக்கிறேன். இதுவோ அதுவோ எதுவோ.. கடைசியில் பூசி மொழுகும் நபர் பயந்தாங்கொள்ளி புல்தடுக்கி..

    • @ramachandran-cp8qb
      @ramachandran-cp8qb 3 месяца назад +2

      Correct

    • @User41145
      @User41145 3 месяца назад

      Correct

    • @Arunkumarsivakamy-zk6nc
      @Arunkumarsivakamy-zk6nc 3 месяца назад

      ஆமாம்... கனிமொழி கிட்டும் பேட்டி எடுக்கிறான்... அண்ணாமலை கோட்டையும் பேட்டி எடுக்கிறான்

    • @sugunamurali8442
      @sugunamurali8442 3 месяца назад

      Contact

    • @arunprakash470
      @arunprakash470 3 месяца назад

      மொத்த வன்மத்தையும் கக்கிட்டானுக...

  • @mohandasrms4905
    @mohandasrms4905 3 месяца назад +31

    சந்திரயான் நிலாவில் இறங்கியதும் மோடி படத்தையும் சந்திரயான் படத்தையும் சேர்த்து போட்டவன் மதன் கௌரி

    • @dineshkumar-nm8of
      @dineshkumar-nm8of 3 месяца назад +2

      Apram enna china president nameya poduvanga

    • @arunprakash470
      @arunprakash470 3 месяца назад

      இங்க உம் வன்மத்தை போட்டுட்ட

    • @thi59
      @thi59 3 месяца назад

      Ada

  • @Nustawert-wh1pc
    @Nustawert-wh1pc 3 месяца назад +46

    Fantasy வாழ்கையில் வாழ்ந்து வருவோருக்கு ஆன சேனல் தான் மட(MADAN GOWRI)

  • @eatfunvlogs9817
    @eatfunvlogs9817 3 месяца назад +206

    அந்த முட்டாள் பேச்சை கேட்டு பல இளைஞர்கள் வாழ்க்கையை வீணடிக்கிறார்கள்

    • @Pauld-po7ng
      @Pauld-po7ng 3 месяца назад

      வடமாநிலங்களில் ஒற்றை ஆளாக விழிப்புணர்வை ஏற்படுத்திய புரட்சியாளன். அவரை முட்டாள் என சொல்பவன் தான் முட்டாள்

    • @amicable7905
      @amicable7905 3 месяца назад +9

      மதன் பல்லு படாம பாத்துக்கனு அண்ணாமலை சொன்னமாதிரி மதன் பேட்டி எடுத்தாப்ல 😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @user-rr1ow3uu9q
      @user-rr1ow3uu9q 3 месяца назад

      ​@@amicable7905konjam wait pannungaya ennaala madan ah avlo easy ah judge panna mudiyala, wait pannunga dmk admk kitaium edukararunu paapom😊

    • @Youdont2012
      @Youdont2012 3 месяца назад +1

      200 pecha ketu 200 scientists

  • @kumarv6069
    @kumarv6069 3 месяца назад +51

    மதன்கெளரியைவிமர்த்ததேஈடு மத்தியில ஊழல்அம்பலப்படுத்தியதற்கு நன்றி.

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q 3 месяца назад +40

    இன்னும் 2மாதங்கள் பொருத்திருப்போம் நல்ல நாள் வரும் ஏதாவது தப்பா நடந்துக் தால் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் ஆரம்பம் ஆகும் எது நடந்தாலும் நன்மைக்கே வெற்றி நமதே ❤🖤❤🖤🐞🎻🌄🌅🇮🇳

    • @Fnn895
      @Fnn895 3 месяца назад +1

      👌👌🔥

    • @User41145
      @User41145 3 месяца назад +1

      👌👌👌👌👐

  • @elangovan5290
    @elangovan5290 3 месяца назад +10

    துருவ் காணொளியைப் பார்த்தவுடனே உங்கள் அனைவருக்கும் பகிர்ந்ததற்கு காரணமே நீங்கள் அனைவரும் வட இந்தியாவிலும் உங்களைப் போல் ஒருவர் பேச ஆரம்பித்திருக்கிறார் என்றும் அவரைப் பற்றி இங்கு கலந்துரையாடுவீர்கள் என்றும் நான் எதிர்பார்த்தது பொய்க்கவில்லை. நன்றி தோழர்களே

  • @pulanaaivuwebtv5402
    @pulanaaivuwebtv5402 3 месяца назад +60

    6:47 உங்களைப் போன்றோ இருப்பதால்தான், சங்கிகளுக்கு நல்ல சவுக்கடி. பேரலை 'இந்திரகுமார்' காந்த குரல், புரூட்டஸ் நையாண்டி, சத்யா, கரிகாலன், தரமான ஜாம்பவான்கள் கலந்துரையாடல் அருமை தொடர்ந்து சங்கிகளுக்கு சவுக்கடி கொடுக்க உங்களைப் போன்றோர் தரமாக உருவாக வேண்டும். அன்புடன் வீ.அ.தனபால். ஆசிரியர் மாத இதழ்.

    • @rebekahantoney
      @rebekahantoney 3 месяца назад +3

      மகிழ்நன் விட்டுங்களே..

    • @subramanig3
      @subramanig3 3 месяца назад +3

      மகிழ்னன் மும்பையில் பிறந்து வளர்ந்தார் இருந்தும் தமிழ் உச்சரிப்பு மிக அருமை

    • @amudha300
      @amudha300 3 месяца назад +1

      சத்யாவும் கரிகாலனும் வரலையே.
      மகிழ்நன்,மைனர்,இந்திரக்குமார் மற்றும் மில்டன்.

  • @parvinparvin2575
    @parvinparvin2575 3 месяца назад +12

    உங்க நாலு பேரோட சேனலையும் பார்ப்பேன். உண்மையில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு தரும் காணொளிகள். வாழ்க வளர்க

  • @Sasi-World
    @Sasi-World 3 месяца назад +21

    “த்ருவ் ராட்டி” சரியான உச்சரிப்பு

  • @Smpc1609
    @Smpc1609 3 месяца назад +21

    துருவ் ரதி 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @bharathinesan950
    @bharathinesan950 3 месяца назад +36

    Magilan,milton,minor,indirakumar,senthilvel,jeeva,vallavan,umapathi r good influencer on these days

    • @bharathinesan950
      @bharathinesan950 3 месяца назад +6

      Yes missed karikalan ....more sorry for it

    • @selvamuthukumarsmk3170
      @selvamuthukumarsmk3170 3 месяца назад

      Vallavan mass in legal points and deep understanding politics

    • @ranjithkumar-rg3gf
      @ranjithkumar-rg3gf 3 месяца назад +1

      Karikalan ,Manoj ,mathivathani
      Ko pa se channel

  • @rameshg1281
    @rameshg1281 3 месяца назад +10

    கரிகாலன் மற்றும் செந்தில் வேல் இருவரையும் நேர்காணல் நடத்தவும்

  • @annai3979
    @annai3979 3 месяца назад +12

    மதன் கௌரி குரல் தெளிவாக இருக்காது. கோர்வையாக பேச வராது. பார்ப்பதில்லை.

  • @socialsicence8143
    @socialsicence8143 3 месяца назад +31

    இந்திரக்குமார் 🔥🔥🔥🔥

  • @Marudhupandiyan3010
    @Marudhupandiyan3010 3 месяца назад +28

    முத‌ன் முதலாக ஒரு காணொளி ஒரு ம‌ணி நேர‌ம் பார்த்தேனே. அருமை 🎉🎉🎉🎉🎉

  • @krishna1529
    @krishna1529 3 месяца назад +242

    அவன் சேனலை இது நாள் வரை சப்ஸ்கிரைப் பண்ணவில்லை..

    • @parthibanc9177
      @parthibanc9177 3 месяца назад +3

      இதுல PTR கூட stage Sharing வேற.

    • @RajaMohamed.M
      @RajaMohamed.M 3 месяца назад +6

      Me too

    • @jagaraj3176
      @jagaraj3176 3 месяца назад +6

      Me too

    • @krishna1529
      @krishna1529 3 месяца назад

      @@parthibanc9177 😀😀😀

    • @krishna1529
      @krishna1529 3 месяца назад +7

      @@parthibanc9177 இனி அவனால PTR ன் நிழலை கூட நெருங்க‌ முடியாது. 🤪

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x 3 месяца назад +37

    😂😂😂😂 அந்த பையன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டன்😅😅😅நடுநிலை என்பதே தவறான போக்கு...பாதிக்கப்பட்ட மக்களுடன் இருப்பதே சரி .....இந்த மதன் கௌரி😅😅😅 பில்டிங் ஸ்டாங் பேஸ் மட்டம் வீக்கு😢😢😢😢

  • @dravidiandurairealtor5162
    @dravidiandurairealtor5162 3 месяца назад +53

    திராவிட பெருஞ் சுவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉❤

  • @natesanbalaji007
    @natesanbalaji007 3 месяца назад +24

    மதன் சேனலை நான் அன்சப்ஸ்கிரைப் பண்ணி மூன்று மாதங்கள் இருக்கலாம். மாலத்தீவுக்கு எதிராக ஒரு போட்டதில் அவரின் கொள்கை பிடிக்க வில்லை

    • @THYAGURC1711
      @THYAGURC1711 3 месяца назад +1

      Unsubcribed a year and half ago

    • @User41145
      @User41145 3 месяца назад +2

      ​@@THYAGURC1711naanum

    • @johnjohm2438
      @johnjohm2438 3 месяца назад

      Dan jr nu orutan irkan
      Avnum ipo sangi

    • @Mr.S.K-87
      @Mr.S.K-87 3 месяца назад

      Right now am going to subscribe

    • @THYAGURC1711
      @THYAGURC1711 3 месяца назад +4

      @@Mr.S.K-87 who can stop when a person decides to be dumb 🤣

  • @baskaranranganathan8373
    @baskaranranganathan8373 3 месяца назад +6

    மிக்க நன்றி, அருமையாக விவரித்திற்கள், தேசத்தை காப்போம்.

  • @dhayanithin3022
    @dhayanithin3022 3 месяца назад +33

    கரிகாலன், மனோஜ், சத்தியா தோழர்கள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்....

    • @subramanig3
      @subramanig3 3 месяца назад

      நண்பா உண்மை

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 3 месяца назад +10

    புஷ் அரமென்டல் தோழர் கம்பீரம் ஆகியோரையும் சேர்த்து கொள்வோம்.
    Buddy மற்றும் சத்யாவும்

  • @naanallamuthu5038
    @naanallamuthu5038 3 месяца назад +9

    You guys are doing really great job for democracy in the country. What you are talking is very serious issue? I would expect talk precise conversation about dhruv and gowri without adding spices like your regular styles because of the seriousness on this issue. Dhuruv is so great personality, his videos are unique because his contents are very precise. Dhuruv understand very clearly that if he don't speak up now, then he can't speak in the future because entire youtube will get blocked and under censorship like china. It means godi youtube.

  • @JAGAN_AS95
    @JAGAN_AS95 3 месяца назад +4

    தனி தனி கிளிச்சாவே சங்கிகள் காது ரத்தம் வரும் எல்லாம் ஒன்னு கூடிடாங்கலே என்ன பன்ன போரயிங்கலோ

  • @anithasathish12
    @anithasathish12 3 месяца назад +7

    ❤ super..north Indianse nenaicha than bayama iruku!!

  • @sangeethkumar4578
    @sangeethkumar4578 3 месяца назад +12

    Ayya samy neenga paysurathu Puduchu poi than video paakavrom athukkaga 5 mins introduction romba athigam pa....

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 3 месяца назад +12

    Subscribed... Please do these discussions more சகோ.. நீங்க சொன்னது போல படித்த தமிழ்நாட்டு இளைஞர்களே சாதிமத பிற்போக்கு தனத்தில் இன்னும் இருக்கிறார்கள்.. தமிழ்நாட்டிலேயே இப்படினா.. சாமானிய வடக்கு இளைஞர்களின் நிலை பரிதாபம் தான்.. நன்றி

    • @unlukjoker1989
      @unlukjoker1989 3 месяца назад

      அருமையாக சொன்னீர்கள்..படித்தவர்கள் நிறைய பேர் பிஜேபி க்கு ஆதரவு தருவது ஏனென்றால் அவர்கள் படிப்பது எல்லாம் சங்கிகளின் ஊடகத்தை..பார்ப்பது வர்களின் மீடியாவை..அதனால் அந்த கோயபல்ஸ் பிரசாரத்திற்கு ஏமாந்து போய் விடுகிறார்கள்

  • @jeyaprabhu
    @jeyaprabhu 3 месяца назад +11

    Superb bros, it's awesome speech, really eye opening speeches. Must watch video. Keep rocking friends 🎉

  • @shanmupopzeinz2358
    @shanmupopzeinz2358 3 месяца назад +3

    7:10 Video Starts from here

  • @user-jv4yt8nt8q
    @user-jv4yt8nt8q 3 месяца назад +3

    மோடி தந்தி டிவி பற்றி கண்டண்ட் போடுங்க தோழர்களே❤❤❤❤❤

  • @kuppuraj1416
    @kuppuraj1416 3 месяца назад +3

    Bro, #TaxTerrorism today gold price க்கும் மற்ற அனைத்து பொருட்கள் க்கும் அதிகப்படியான tax வசூலிக்கப்படுகிறது.... இதை பெரிய அளவில் மக்களுக்கு எடுத்து செல்லவும்... எனது input யும் நான் ஷேர் செய்ய தயாராக உள்ளேன்...

  • @naveenraj4051
    @naveenraj4051 3 месяца назад +6

    Sathya ..அவர்களையும் 🎉சேர்த்து கொள்ளவும்

  • @bharathinesan950
    @bharathinesan950 3 месяца назад +16

    I don't trust madangowri,parisomething,

  • @sivaraman7189
    @sivaraman7189 3 месяца назад +11

    Madan gowri oru santharpa vathi.

  • @rasarasansundaresan1635
    @rasarasansundaresan1635 3 месяца назад +10

    தோழர்களே வணக்கம்
    மகிழ்நன், மில்டன், இந்திரகுமார் தேரடி, மைனர் ஒவ்வொருவரும் தனித்தனியாக பேசினாலே நாட்டு நடப்பு அரசியல் காற்று வீசும்
    அனைவரும் கூட்டாக இணைந்து பேசியது புயல் வீசுவது போன்று உள்ளது
    நாம் அனைவரும் இலக்கினை கண்டிப்பாக அடைவோம்
    வாழ்த்துகள் நன்றி

  • @sadstaikwa5795
    @sadstaikwa5795 3 месяца назад +5

    Happy to see atleast u guys r doing this, as of now TN is ok but northern side will have to change their mindsets, they have to remove their blindfolds

  • @palanikumara5276
    @palanikumara5276 3 месяца назад +2

    10:07 மிக அருமையாக இந்த நிமிடத்தில் ஒரு முடிவு எடுத்து அவரிடம் அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டது அழகு

  • @dinesh6489
    @dinesh6489 3 месяца назад +6

    Nitish Rajput - Reservation video (Hindi) thaan. Sema ya explain panni erupan. Avan upper caste thaan. EWS la eruka problem sema ya explain panni erupanga.

  • @user-zb7hi8uc4v
    @user-zb7hi8uc4v 3 месяца назад +5

    Yeppada oru vazhiya ivara paththi pesitinga bro thank u super knowledge youtuber bro ivaru❤

  • @SaranSundaram82
    @SaranSundaram82 3 месяца назад +4

    Digital Tea Bench - Parka, keka arumaiya iruku..

  • @sparrow1759
    @sparrow1759 3 месяца назад +2

    Oruthavanka solla varatha solli mudichitjuku aparam naduvula pesunka (super initiative) 🎉

  • @thushyapat4771
    @thushyapat4771 3 месяца назад +4

    Dai minor ah ethukuda korthu vidureenka😢 minor is a good guy ❤

  • @tamilarasu9104
    @tamilarasu9104 3 месяца назад +7

    Been following him for a while now ..one person who has zero haters. He simply states the facts . There should be more youtubers like him to educate the North.

    • @rare_red
      @rare_red 3 месяца назад

      Godi media hates him.

  • @NarayanasamyRanganathan-kn1pl
    @NarayanasamyRanganathan-kn1pl 3 месяца назад +3

    இந்த உரையாடலில் உங்க செல்லப்பிள்ளைகள் மூத்த பத்திரிக்கையானர் மற்றும் அண்ணன் போன்றவர்களை விட்டுட்டீங்க

  • @palanikumara5276
    @palanikumara5276 3 месяца назад

    பேச்சுரிமைக்கான போராட்டம் இக்காலத்தில் எவ்வடிவில் எப்படி நடக்கிறது அதை மீட்பது அதற்கான சுதந்திர பதிப்பு எவ்வாறு நடந்து கொண்டுள்ளது என்பதை அருமையாக கூறி உள்ளீர்கள்

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi 3 месяца назад +3

    very sensible conversation, yes true...true...I really feel proud of Dhurvrathee....Thank you for making this video brothers

  • @pradeepmanoharan9914
    @pradeepmanoharan9914 3 месяца назад

    Need the link for tamil dubbed dhruv rathee video bro . I searched and didn't get any where.

  • @bharathyc5825
    @bharathyc5825 3 месяца назад +5

    Excellent informative Conversation Congratulations Brothers

  • @yasodhaganeshkumar675
    @yasodhaganeshkumar675 3 месяца назад +4

    I never like Madan gowri channel .. his explanation is not clear at all.. many channels are better than him

  • @ragavireviewstamil
    @ragavireviewstamil 3 месяца назад +2

    Madan Gowri ya starting la irundhe enaku pudikadhu. Enoda frnds Avan dhaan periya parupu nu solitu follow panranga some long years uh!!!!!!!

  • @kr7511a
    @kr7511a 3 месяца назад +13

    Yes. Madan is wikipedia reflector...not 100%fact..sangi gowri will punish from his followers one day..avan pattunu onnu padinanary..athey paithiyam mathirithaan irunthuchu

  • @pradeepmanoharan9914
    @pradeepmanoharan9914 3 месяца назад

    @takeleft antha dhuruv rathee ooda antha Tamil dubbed video link podunga bro

  • @siddu3661
    @siddu3661 3 месяца назад +3

    Inaiku Annamalai kodavey video potu irukan, nenga sonnathu correct hu than brothers

  • @kalaiarasi199
    @kalaiarasi199 3 месяца назад

    Sir audio format la podcast la upload pannungalen..

  • @princejoyal9944
    @princejoyal9944 3 месяца назад +2

    To all : Please try to translate these videos in all languages in india.

  • @user-wp2ul2oy5r
    @user-wp2ul2oy5r 3 месяца назад +2

    intha mathiri yaravathu pesa matangalanu ninachutu irunthen❤❤ avan video podurathu elamey ipadi than

  • @abdulsalam417
    @abdulsalam417 3 месяца назад +3

    சகோதரர்களை இதேபோல் எல்லா யூடியூப் சேனல்களிலும் இந்த நான்கு சகோதரர்களும் இப்பொழுது உள்ள அரசியலில் சிறந்தவர்கள் ஆகையால்இதனுடன் சகோதரர்செந்தில் வேல் அவர்களையும் சேர்த்துக் கொண்டு பயணியுங்கள் மதன் கௌரி அவர்களின் பாட்காஸ்ட்ல் பொய் பேசுங்கள் சகோதரர்களே

  • @thushyapat4771
    @thushyapat4771 3 месяца назад +6

    Minor is always great 🎉 ❤🎊💐👍

  • @JustThonichu
    @JustThonichu 3 месяца назад +1

    திடல் தற்குறி எண் : 4.‌ இவர்கள் தான் அந்த நடுநிலைவாதிகள் _ சம்பளம் ரூ‌‌. 200 🤑🤑🤑🤑

  • @hiddenpolitics
    @hiddenpolitics 3 месяца назад +5

    Minor ❤❤🎉🎉❤❤❤❤

  • @suku-jz8vt
    @suku-jz8vt 3 месяца назад +5

    Where is the madan gowry fraud?

  • @arjunkumar007
    @arjunkumar007 3 месяца назад +8

    Plz talk about GST

  • @sethurajan8572
    @sethurajan8572 3 месяца назад +3

    நெத்தியடியான குழு விவாதம்🎉
    Soooper "Fantastic Four"❤
    Became the admirer of dhruv raththie because of you four🙏
    திருமுருகன் காந்தி பேச்செல்லாம் கிணற்றில் எறிந்த கல்😂 Ignore him

  • @techtamilnadu360
    @techtamilnadu360 3 месяца назад +1

    உங்கள மாதிரி நண்பர்கள் இப்படி பேசுவது நாட்டை விழிப்படையச் செய்யும் .......

  • @vasanthanrajendran4059
    @vasanthanrajendran4059 3 месяца назад

    Yow 1km Highway road poda 14-15cr agumya. Nepattuku 1km 1cr easy ahh sollita. Highway department la velaipakkura civil engineer kita poitu kelu. It's depends place and transportation.

  • @cookman6xcool
    @cookman6xcool 3 месяца назад +8

    ஐயா
    பிரகாஷ் அண்ணன் எங்க அவரும்
    இருந்தால் சிறப்பாக இருக்கும்
    செந்தில் சார் பியுஷ் சார்
    சுந்தரவல்லி முனைவர்
    இவர்களை அழைத்து உரையாடலாம்.
    இது என் வேண்டுகோல்.
    நன்றி வணக்கம்.

  • @sriram01061996
    @sriram01061996 3 месяца назад

    For comrades, the questions in the survey are called, loaded question fallacy. Asking the questions with loaded answers. FYI❤

  • @MUTHUKUMARM-ci1dh
    @MUTHUKUMARM-ci1dh 3 месяца назад

    மகிழ்னன் அண்ணன் சொன்ன கோவில் எங்க ஊர் பக்கம் தான் இருக்கு
    உங்கள் அனைவரின் ஒவ்வொரு வீடியோவும் தொடர்ந்து பார்த்து வருகிறேன் இப்படி உங்கள் அனைவரையும் ஒரே வீடியோவில் பார்ப்பது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு 🥰🥰கரிகாலன் அண்ணன் இல்ல 🙄

  • @aabbccaa2211
    @aabbccaa2211 3 месяца назад +3

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @wahid1037
    @wahid1037 3 месяца назад +2

    விரைவில் நீங்கள்சேர்ந்து தேர்தல் நிலவரத்தைபேசவும்

  • @jeyaprakashbalu7379
    @jeyaprakashbalu7379 3 месяца назад +1

    மகிழ்நன் மேல ஒரு மரியாதை இருக்கு .. ஜூன் 4 க்கு மேல சிரிக்கே வேண்டிய சிரிப்பை இப்போ கொட்டுரீங்கேலே .. அப்படி என்ன மகிழ்ச்சியை நாட்டுல பாத்தீங்கே ..

  • @ashrafaliabdulrahman3345
    @ashrafaliabdulrahman3345 3 месяца назад

    தமிழ் நாடு என் தாய் நாடு..‌....
    அன்பும் பண்பும் அறமும் நீதியும் நிறைந்த என் இரத்தத்தில் கலந்திருக்கும் தமிழ் தாய் வழி சொந்தங்களே.......
    தமிழர் என்றொரு இனமுண்டு அதற்கு தனிப் பெரும் குணமுண்டு.........
    வெல்லட்டும் I.N.D.I.A கூட்டணி....
    மிளிரட்டும் என் இந்தியா......‌...
    வாழட்டும் பல்லாயிரம் ஆண்டு
    இந்திய ஜனநாயகம்.........
    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தமிழ் தன் கரம் பிடித்து என் தாய் மண் வெற்றி வாகை சூட கடல் மலை கடந்து வாழ்த்துகிறோம்.‌‌....
    முதல்வர் ஸ்டாலின் அவர்களின் முன்னெடுப்பை முழு மனதுடன் வழி மொழிகிறோம்......
    வாழ்க வாழ்க வாழ்க 🎉🎉🎉

  • @senthild3085
    @senthild3085 3 месяца назад

    National creator award miss agiduchi, what went wrong analyze panni pathi iruparu enna missing nu. Pidichitaru

  • @uthumanansari2328
    @uthumanansari2328 3 месяца назад +4

    Dear Friends it’s not just about what Dhruv Rathee talked about Modi and BJP but it’s about how the video is being edited and compiled, English sub title, his subscriber bank and as you mentioned it was made in Hindi. These are all the key reasons why he and his videos are mass hit! Am happy that guys like him are coming forward and making more videos of this sort and exposing the government and its worst functioning! Do you think it’s time to improvise the video editing that you guys are making which might attract more viewers and reach out more! Dhruv Rathee is just a college kid where you all are professors but thing is… he is making use of the technology more and advancing faster! It would be great if he make some videos on Thandhai Periyar, Ambedkar and Dravidian principles & values!

  • @lilyjoseph4174
    @lilyjoseph4174 3 месяца назад +5

    You all are expressing the same view as dhruv rathee. I have seen both Karan thapper and deshbakt interview. If all of your viewers share this Tamil video everybody will come to know Modi's gottalu.

  • @lourdumary7522
    @lourdumary7522 3 месяца назад

    Wow super 👌 💘 👍 Congratulations brothers 👏 💪 🙌 Excellent Information Conversations 👏 👍 👌 brothers. God bless 🙌 🙏 both of you brothers ❤️❤️🩷🩷🖤🖤💙💙🤍🤍💯💯👌👌👍👍

  • @vishnu4774
    @vishnu4774 3 месяца назад

    Madan gowri latest video annamalai interview pani potrukaru...rendu wikipedia um onnu sendhu ulaga uthamargal nanga dhanu pesranga...Adha pathutu inoru roundtable podunga😊

  • @palanikumara5276
    @palanikumara5276 3 месяца назад +2

    19:30

  • @mohammedhaffil3333
    @mohammedhaffil3333 3 месяца назад +3

    Madan gowri kannil padoom varai share seiyavoom

  • @Ananymous-hy7my
    @Ananymous-hy7my 3 месяца назад +4

    மைனர் சொல்வது 100% சரியான கருத்து,இன்று துருவ்,பேசும் கருத்துக்களை நாம் நம் ஊரில் தெரிந்துக்கொண்டதுத் தான்,மைனர் ,செந்தில் வேல் முதலான நீங்கள் முதலிலேயே பேசின கருத்துக்கள் த்தான்,மகிழ்நன் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்,இந்த வட இந்தியா புகழ்ப் பெற்ற துருவ ராத்தி,ரவிஸ் குமார் போன்றோருக்கு நம் " தமிழ் நாடு என்னும் மாநிலம் இந்தியாவில்த்தானிருக்கிறது , என்பதுப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை அற்றவர்கள்,நம் மாநிலத்தின் முன்னேற்றத்தில் பயப் படுபவர்கள்,இந்த ரவிஸ் குமார் என்பவர் பாரிஸ் நகரில் நின்றுக்கொண்டு" சுய மரியாதை," என்ற கொள்கை பிரான்ஸில் அரசியலில் ஆரம்பித்தது என்று வியப்படைவார்,but,he did not understood that ,the "SELF RESPECT MOVEMENT" in only formed in Tamil Nadu in india by the ONLY ONE " PERIYAAR".
    துரவ ரத்தி என்பவர் புதுக் கல்வி கொள்கைக்கு ஆதரவுத் தருபவர்,அதனால், நம்மை பொறுத்தவரை அவர்கள் நம் நாட்டின் எல்லா மக்களின் நல்ல ஒற்றுமைக்கு குரல் எழுப்பவர்கள் அல்ல.நாம் இதைப் புரிந்துக்கொண்டு வடக்கங்களை யாரைப் பின்பற்ற வேண்டும், யாரைக் கூடாது என்று அறிவார்ந்துத்தான் பேச வேண்டும்.

    • @User41145
      @User41145 3 месяца назад

      Ellam ok annal ippo thevai bjp yai remove pannanum athu thaan mukiyam ok va so shut your mouth

  • @KarthikPalaniappan-st6tl
    @KarthikPalaniappan-st6tl 3 месяца назад +1

    Madan Gowri is interviewing Annamalai... SHAME on Madan Gowri.

  • @needhirajanrajan5358
    @needhirajanrajan5358 3 месяца назад

    ஒரு நாய் ஒரு காலை தூக்கி ஒரு மரத்து மேலே சிறுநீர் கழிக்குது அது அதோட கருத்து.........என்பான் சவுரி

  • @gopalakrishnan8338
    @gopalakrishnan8338 3 месяца назад

    பல உண்மைகளை தெரிந்து கொண்டேன்...

  • @sivas3907
    @sivas3907 3 месяца назад

    I made a status of 58 to 59 about modi, simply explained, hats off magizhnan thozhar.

  • @praveenboon1110
    @praveenboon1110 3 месяца назад

    In this video nu podradhu okay skip intro vainga. Fulla paakura enaku kadupaagudhu.

  • @bharathiv9582
    @bharathiv9582 3 месяца назад +2

    🎉🎉🎉

  • @lifeisbeutiful7647
    @lifeisbeutiful7647 3 месяца назад +2

    I had this opinion on Madan Gowri since long time. You have pinned it properly. Perfect

  • @Senthikumardmk
    @Senthikumardmk 3 месяца назад +1

    தரமான செருப்படி சகோதரே வாழ்த்துக்கள்🎉🎉

  • @Jhon_wick03
    @Jhon_wick03 3 месяца назад

    41:00 about mg

  • @gpv8756
    @gpv8756 3 месяца назад

    நாலு கேள்வி எழுகிறது சரியானது. நாளு என்று தப்பாக ஏன் எழுத வேண்டும்?

  • @Digitalprinting777
    @Digitalprinting777 3 месяца назад +3

    அவன் பிலாக்காய் பய😅😅😅😅

  • @EngalCheguvera
    @EngalCheguvera 3 месяца назад +2

    Minor காக இந்த channel subscribe பண்ணுறேன் ❤❤

  • @gpv8756
    @gpv8756 3 месяца назад

    துருவ் ராட்டி என்று சரியாக உச்சரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  • @sartharbasha2878
    @sartharbasha2878 2 месяца назад

    பயனுள்ள தகவல் அருமை

  • @sureshspeakz451
    @sureshspeakz451 3 месяца назад +3

    Wikipedia madam gowri🎉😂

  • @brindhaalance31
    @brindhaalance31 3 месяца назад +2

    🙏🙏🙏🙏