அற்புதம். வாழ்த்துக்கள். ஒரு சிறிய திருத்தம். அபயம் என்ற கரிக்கு என்று பாடவேண்டும். கரி என்றால் கஜேந்திரன் எனவே அபயம் என்ற ஹரிக்கு என்று பாடுவது சரியல்ல.
The song is extremely beautiful and touches the heart. Just need to add the translation like the latest videos on the channel, so that non Tamil fans who are lovers of Carnatic music can enjoy.
Satyaprakash has a great voice and has sung this well but may I point out a small error in pronunciation? The third line of the charanam begins as "அரன் மனத்திடை..".. I heard it here as "அரண்மணத்திடை..".. This may kindly be corrected in future.
ஆஹா அருமை,என்னே அர்த்தமுள்ள வரிகள், குரலில் bபாவம் சபாஷ்
പറയാൻ വാക്കുകൾ ഇല്ല!!!🙏 അതി മനോഹരം തന്നെ! 😊
அமர்க்களமா பாடிவிட்டாய் சத்யா
God bless u
Wonderful rendering of a beautiful devotional song . What a melodious voice ! Looking forward to many more renderings under this captivating banner. 👍
A beautiful song rendered beautiful ly.
Super
Wow super
Wow...excellent rendition sathya...congrats
Very Blessed To Watch This Divine Video !! Excellent Rendition Sathyapraksh...
Very sweet voice and fully devotional 👌👌👌❤🌹🌹🌹
தர்பாரி கானடா பாடுகிறீர் சத்யா.
Nice popular song. Nice sweet voice Great Eager to listen to such spiritual songs by talented singers like this.
Arumai
Beautiful…. Satyaprakash fan
As divine as can be. SP fan! 🤩
Beautifully rendered
Excellent rendition The beauty of the raga and karuna ras is brought out wonderfully
In his voice and the lyrics of the song.
beautiful voice 💖🥰💖
Sooper
Vefy beautiful
Beautiful and Devine Sathya. Kudos to the whole team 🙏❤
Great Sathya .God bless You
A beautiful presentation thats so divine
Your voice is divine. Very beautiful spiritual song. I have listen so many times. Can you sing more spiritual song.
Awesome and Divine rendition 👌👌👏👏🙏🙏
🙏🙏 Hare Krishna 🙏🙏
Excellent
என்ன சொல்லி அழைத்தால் வருவாயோ
எளியேன் என்றனை இனிது ஆட்கொள்ள
அப: பன்னக சயனா பரம தயாகரா
பதம் பணிந்தேன் சத்கதி பெறவே நான்
ச: அபயமென்ற கரிக்குதவிய நாமமோ
ஆரணங்கின் மானம் காத்ததோர் நாமமோ
அரன் மனத்திடை சதா ஜபித்திடும் நாமமோ
அவனியோர் உரைத்திடும் ஆயிரம் நாமத்தில்
Pramadam, devotionally beutiful. 🙏
Good 😊
அற்புதம். வாழ்த்துக்கள். ஒரு சிறிய திருத்தம். அபயம் என்ற கரிக்கு என்று பாடவேண்டும்.
கரி என்றால் கஜேந்திரன்
எனவே அபயம் என்ற ஹரிக்கு என்று பாடுவது சரியல்ல.
Yes. You said it right.
Yes, I too wanted to mention.
@satyaprakash, you are such a blessing, pl be careful in handling the lyrics.
Most enchanting rendering. 👍👍👍
The song is extremely beautiful and touches the heart. Just need to add the translation like the latest videos on the channel, so that non Tamil fans who are lovers of Carnatic music can enjoy.
Superb.
கண்ணனின் பாட்டை
கானடா ராகத்தில்
கானமிசைத்த பாங்கு
தேனாய் பாய்ந்து
தெவிட்டா அமுதமானது......!!
என்ன சொல்லி அழைத்தால்
வருவாயோ
என்கிறது பல்லவி..
வண்ணக் கண்ணன்
வருடும் குரலுக்கு
வாராது இருப்பானோ?
வரங்கள் பல தாராது
விடுவானோ..?
நீலநிற மேனியன்
கோலமிகு இசையில்
மயங்கியே..
கொலுவிருப்பான்...
எழிலாய் உடனிருந்து வாழ்வளிப்பான்..
குழலிசை நாதன்
நிழலாய் இருப்பான்.
வித்தகம் புனையும்
வினோத குரலுக்கு
பறந்து வருவான்
பரந்தாமன்..
பலன் கோடி தருவான்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்தும்
கவி ந.திருநாவுக்கரசு
Thank you :)
Very nicely rendered 👌
Tuned by prof.V.V. Sadagopan in the year 1964 when he was in the Delhi University .....
Wow, Thanks for the info
Nice. Define rendering.
Divine 🙏
Beautiful rendition. Sweet voice.
Amazing Rendering 🤩😘🥰
Very,nice
Super song Super voice
Melodious voice 👍👍🙏🙏
Supersong
Very nice 👏👏
Awesome
Satyaprakash has a great voice and has sung this well but may I point out a small error in pronunciation? The third line of the charanam begins as "அரன் மனத்திடை..".. I heard it here as "அரண்மணத்திடை..".. This may kindly be corrected in future.
கரி பாடுவது ஹரி
Anna I have a song lyrics anna pls give me a chance to meet you anna
Beautifully rendered
Beautiful,song