SONG | என்ன சொல்லி அழைத்தால் ...

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 96

  • @omsakthiomsakthi3631
    @omsakthiomsakthi3631 Год назад +39

    அம்மா என்னால முடியலாமா வா மா என் உயிர் செல்லமே உன்னை தவிர வேறு எந்த.தெய்வத்தையும் நம்ப வில்லை

  • @SaraswathiK-b9m
    @SaraswathiK-b9m 9 месяцев назад +8

    எங்கள் உயிர் மூச்சே உயிரிலும் உணர்வுமாய் இருந்த இதயதுடிப்பே ஏன்இந்த கண்ணாமுச்சு ஆட்டம் பங்காரம்மா வாம்மா ப்ளீஸ் 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ananthpadmanabhan6528
    @ananthpadmanabhan6528 9 месяцев назад +5

    No body is equal to our own mother or our bangaru amma this is Shakthi kala vathy vadivelu omshakthi

  • @blackriderkingi8751
    @blackriderkingi8751 Месяц назад +2

    ஓம் சக்தி அம்மா அணைத்து கடயுள் என் ஓம் சக்தி அம்மா அம்மா அம்மா அம்மா ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathrilakshmiganthan1735
    @gayathrilakshmiganthan1735 10 месяцев назад +4

    எங்கள் எல்லோர் மனதிலும் அன்பையும் பாசத்தையும் விதைத்து விட்டு தாங்கள் சென்று விட்டீர்கள் அம்மா.தங்களின் இழப்பு
    தங்களின் குடும்பத்திற்கு
    மட்டுமல்ல தங்களின் செவ்வாடை பிள்ளைகள் அனைவருக்கும் தான்.
    AMMA we❤❤❤❤❤❤❤❤ you and miss you Amma.😂😂
    😂😂😂😂😂😂😂😂😂😂.

  • @sakthikarthikeyan1881
    @sakthikarthikeyan1881 Год назад +18

    அருகில் இருக்கும் போது உனது அருமை தெரியலே அம்மா..உனது அருமை தெரியும் போது நீ எனது அருகில் இல்லையே அம்மா உனை நினைத்து வாடுகிறேன்... உறவுகளே என்னை வெறுக்கிறது..
    உன்னைமட்டும் என் மனம் தேடுகிறது..😢😢😢

    • @1MAHOJHASE
      @1MAHOJHASE Год назад +5

      Vangamma ezhunthu vangamma. Entru azhaithal. Varuval. Pls.

    • @bvcolonyvyasarpadi5988
      @bvcolonyvyasarpadi5988 Год назад +5

      அம்மா அம்மா அம்மா ஒரு முறையேனும் உந்தன் திருக்காட்சி தாரும் அம்மா அம்மா அம்மா.
      உந்தன் திருப்பாதம் அன்றி எங்களுக்கு வேறு கதி இல்லை அம்மா

    • @msuriyakanthismuthusamy8187
      @msuriyakanthismuthusamy8187 Год назад +1

      ஓம்சக்தி. அம்மா உன்னையன்றி வேறு கதி எனக்கு இல்லை அம்மா. என் தாய் நீ.உன் சேய் நான்.உன் வழிகாட்டுதலுக்கே எண்ணித்தவிக்குதம்மா என் மனம் அனுதினமே.

  • @thamilchelvann8728
    @thamilchelvann8728 11 месяцев назад +4

    ❤🙏ஓம் ஓம்சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் திருவடிகளே சரணம்!! அம்மா!!! ❤🙏🌹🌿🍋🙏

  • @subbiankanakaraj7918
    @subbiankanakaraj7918 2 месяца назад +2

    பங்காரு தாயே தங்கள் திருமலர் தாள்கள் சரணம் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmiksv2741
    @vijayalakshmiksv2741 9 месяцев назад +3

    Amma always lives in our heart

  • @gowrivimalendran487
    @gowrivimalendran487 Год назад +5

    ஓம் சக்தி…பாடல் கேட்டு..பார்தது கலங்கிவிட்டோம். ஒவ்வொரு வரியையும் உணர்ந்தவர்கள் நாம்.
    கடல்கடந்து ஓடிவந்தால்…எப்போ வந்தாய் என்று…இனி எப்போ கேட்பீர்கள் அம்மா…இங்கிருந்து நான் அழைத்தால் வருவீர்களா அம்மா்்? பாடல் கேட்டு உருகிப் போய்விட்டோம்.

  • @muthupandi874
    @muthupandi874 11 месяцев назад +3

    ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்க வேண்டும் ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும் அம்மா தாயே அருள் புரிவாயே ஓங்காரத்தில் கலந்த ஓம் சக்தி நாயகனே போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி

  • @VijayKumar-i1x1i
    @VijayKumar-i1x1i 4 месяца назад +2

    ❤❤❤❤amma❤❤❤❤

  • @karaganiprasanna3725
    @karaganiprasanna3725 Год назад +6

    ❤❤❤❤ omsakthi parasakthi

  • @MonikamMoni-lv8gz
    @MonikamMoni-lv8gz 11 месяцев назад +4

    Amma your my life... I have no father and mother,, I'm alone in young age.... Please ma come back.... Without u nothing in this world... 😢

  • @Gopi-f8b
    @Gopi-f8b 2 месяца назад +2

    ❤ ஓம் சக்தி அம்மா வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vaasanthieswarasukumar6764
    @vaasanthieswarasukumar6764 Год назад +3

    🙏😭❤ Om sakthi Kuruvadi saranam thiruvadi saranam om sakthi 🙏😭❤

  • @krishnamoorthyrp551
    @krishnamoorthyrp551 Год назад +6

    குருவடிசரணம திருவடி சரணம் அம்மா
    உங்கள் திருக்காட்சி காண ஏங்குகிறோம் தாயே ஓம்சக்தி குரு வாழ்க பங்காரு அம்மா வாழ்க🙏🙏🙏🌹🌹🌹👣🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @vikky.avikky.a3973
    @vikky.avikky.a3973 11 месяцев назад +3

    அம்மா என்னை காப்பாத்து கேன்சர் போன்ற கொடிய நோய் எனக்கு வர கூடாது நீயே அம்மா காப்பாத்து

  • @Shakthi-Shri123
    @Shakthi-Shri123 Год назад +5

    பாடலின் ஒவ்வொரு வரிகளும் மனதை நெகிழ வைக்கிறது. பாடல் முடியும் வரை அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. நெகிழ வைக்கும் பாடல். பாடல் பாடிய vocalist voice மனம் உருக வைக்கிறது.Thank you whole team of adiswara to give this song.🙏🙏🙏

  • @SakthiSakthi-zu9ft
    @SakthiSakthi-zu9ft Год назад +3

    பங்காரு தாயே எமக்கெல்லாம் நீயே. ஒருமுறையேனும்
    உந்தன் திருமுகம் காட்சி தருவாயோ

  • @balasubramoniannagarajan659
    @balasubramoniannagarajan659 Месяц назад +1

    எல்லை இல்லா கருணை. பரத்துவம். கண்ணீர் ததும்பும் எங்கள் மனம். தாய் இப்போது குரு பீடத்தில். கண்டோம். பரவசம் கொண்டோம். அம்மா இப்போது எங்கள் சுவாசமாய் உணர்வாய்.
    பாடல் வரிகள் அருமை. குரல் வளம். வாழ்த்துக்கள். ஓம் சக்தி 🙏🙏🙏

    • @AdhiSwara
      @AdhiSwara  Месяц назад +1

      Thank you so much Sakthi🙏

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd Год назад +4

    🙏🌺🌺Guruvadi Saranam Thiruvadi Saranam 🌺🌺🙏

  • @ranganrangan5734
    @ranganrangan5734 Год назад +5

    Amma thiruvadi saranama amma

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd Год назад +4

    🙏🌺🌺om sakthi amma🌺🌺🙏

  • @ganasaradwathimahendran6470
    @ganasaradwathimahendran6470 9 месяцев назад +3

    Omshathi

  • @msuriyakanthismuthusamy8187
    @msuriyakanthismuthusamy8187 Год назад +3

    ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா.
    குருவடி சரணம் திருவடி சரணம்.

  • @shanthiravichandran8389
    @shanthiravichandran8389 Год назад +3

    அழ வைக்கிறார்களே அம்மா அழுதால் நின்னைப் பெறலாம் தானே! வந்து விடேன் please please

  • @NesamaniNesamani-k2x
    @NesamaniNesamani-k2x 27 дней назад +1

    ஓம்சக்தி பராசக்தி ஆதிபராசக்தி மருவூர் அம்மா வே சரணம் அம்மா😢😢😢😢😢😢😢😢😢

  • @samyukhtasri7434
    @samyukhtasri7434 2 месяца назад +2

    ❤❤❤❤❤❤

  • @msuriyakanthismuthusamy8187
    @msuriyakanthismuthusamy8187 Год назад +2

    . ஓம்சக்தி ஓம் குருவின் திருவடிகளே போற்றி ஓம்.
    ஓம் குருவின் திருவடிகளே போற்றி ஓம்.
    ஓம் குருவின் திருவடிகளே போற்றி ஓம்..
    ஓம் ஓம் ஓம்

  • @msuriyakanthismuthusamy8187
    @msuriyakanthismuthusamy8187 Год назад +4

    ஓம்சக்தி
    அம்மா உன்னையன்றி வேறு கதி எனக்கில்லை அம்மா. என் தாய் நீ. உன சேய் நான் உன் வழிகாட்டுதலுக்கே எண்ணித்தவிக்குதம்மா என் மனம் அனுதினமே.

    • @subbulakshmi437
      @subbulakshmi437 Год назад

      Amma en thivame un pillaiku arul purivai amma vanga ma

    • @subbulakshmi437
      @subbulakshmi437 Год назад

      Tamil manthiram thanthavala vatika thaye.

  • @sivasakthisakthisiva2533
    @sivasakthisakthisiva2533 Год назад +5

    🌷🌷🌷🌷🔱🌷🌷🌷🌷
    ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருட்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா
    🌷🌷🌷🌷🙏🌷🌷🌷🌷 குருவடி சரணம் திருவடி சரணம்
    Guruvadi Saranam Thiruvadi Saranam
    🌷உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்கவேண்டும்!
    ஓவ்வொருவர் மனக்குறையும் நீங்கவேண்டும்!🌷 🙏🏻🙏🙏🙏🌷🙏🙏🙏🙏
    ஓம்சக்தியே பராசக்தியே
    ஒரே தாய்!! ஒரேகுலம்!!! .
    குருவடி சரணம்.
    திருவடி சரணம்.
    🌹🌹🌹🌹🪔🌹🌹🌹🌹
    ஓம் சக்தியே! பராசக்தியே!
    ஓம் சக்தியே ஆதிபராசக்தியே!
    ஓம் சக்தியே! மருவூர் அரசியே!
    ஓம் சக்தியே! ஓம் வினாயகா!
    ஓம் சக்தியே! ஓம் காமாட்சியே!
    ஓம்சக்தியே! ஓம்பங்காருகாமாட்சியே! ௐசக்திௐபங்காரு அடிகளேௐ ௐசக்திௐபங்காரு அடிகளேௐ ௐசக்திௐபங்காரு அடிகளேௐ. ௐசக்தி🙏.

  • @pavitrakumaran4884
    @pavitrakumaran4884 Год назад +5

    Om Sakthi ❤

  • @SakthiYaathaVarman95
    @SakthiYaathaVarman95 Год назад +4

    Guru Vaalga Bangaru Amma Thiruvadi Vaalga😭😭😭😭😭

  • @vijayalakshmiksv2741
    @vijayalakshmiksv2741 5 месяцев назад +2

    Guru vazga Bangaramma vazga

  • @venugopalshakthi8520
    @venugopalshakthi8520 Год назад +3

    GURUVADI saranam 🙏🏻🙏🏻🙏🏻THIRUVADI saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @thilagavathyloganathan7195
    @thilagavathyloganathan7195 8 месяцев назад +1

    அம்மா உன்னை நினைக்கையில் உள்ளம் கலங்கி விடுகிறது அம்மா வா அம்மா

  • @amsavali4099
    @amsavali4099 Год назад +5

    Amma bangaru amma ❤❤❤

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 9 месяцев назад +2

    ஓம் சக்தி பராசக்தி!

  • @gayathrilakshmiganthan1735
    @gayathrilakshmiganthan1735 4 месяца назад +2

    We miss you Amma.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @SurabhiAudio
    @SurabhiAudio Год назад +3

    அம்மா ஓம்சக்தி

  • @sakthibalaganesh6294
    @sakthibalaganesh6294 Год назад +5

    GURUVAE DEIVAM DEIVAME GURU AMMA ❤

  • @HalammalMurugan
    @HalammalMurugan Год назад +3

    Omsakthi guruvadi saranam thiruvadi saranam ❤❤❤❤❤amma

  • @gayathrilakshmiganthan1735
    @gayathrilakshmiganthan1735 Год назад +5

    Amma we❤ you.we Miss you
    Amma.😂😂😂❤❤❤

  • @ramanathanj6493
    @ramanathanj6493 10 месяцев назад +2

  • @ARUNINSURANCEAGENCY
    @ARUNINSURANCEAGENCY 11 месяцев назад +2

    I miss you bangaru amma

  • @jeyanthar2030
    @jeyanthar2030 Год назад +4

    AMMA thirumbi vanthidunga 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭⚘️⚘️⚘️⚘️⚘️❤️❤️❤️❤️❤️❤️

  • @soodamaniperiyasamy6838
    @soodamaniperiyasamy6838 Год назад +4

    YAN UYIR AMMA

  • @gayathrilakshmiganthan1735
    @gayathrilakshmiganthan1735 5 месяцев назад +2

    We miss you Amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤.we❤❤❤❤❤❤❤❤❤❤ Appa.😂

  • @geethakalvi9842
    @geethakalvi9842 11 месяцев назад +2

    Amma saranam Amma

  • @geethakalvi9842
    @geethakalvi9842 11 месяцев назад +2

    Amma saranam

  • @RenugadeviVengadesh
    @RenugadeviVengadesh 2 месяца назад +2

    Amma.nan.panna.pavangala.mannichu.maru.pirapindri.yennai.oon.thiruvadila.sethukamma.

  • @adigalar_amma
    @adigalar_amma Год назад +2

    🙏🙏🙏 Omsakthi Amma Thunai 🙏🙏🙏

  • @tharmaindrakumarjayaram28
    @tharmaindrakumarjayaram28 Год назад +2

    Om sakthi

  • @NesamaniNesamani-k2x
    @NesamaniNesamani-k2x 26 дней назад +1

    😢😢😢😢😢😢😢😢😢
    அம்மா அம்மா அம்மா
    அம்மா அம்மா அம்மா
    அம்மா அம்மா அம்மா
    😢😢😢😢😢😢😢😢😢

  • @sakthiabi_
    @sakthiabi_ Год назад +6

    அம்மா…💔🙏🙇‍♀️🥺💔… Thank you to each and everyone in the Adhi Swara Team for putting this song together🙏…

    • @AdhiSwara
      @AdhiSwara  Год назад +1

      Thank you so much Sakthi

  • @sugananthinini3021
    @sugananthinini3021 Год назад +2

    Omsakthi amma ve saranam amma 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐😭😭😭😭😭😭❤❤❤❤❤❤❤

  • @omsakthiomsakthi3631
    @omsakthiomsakthi3631 Год назад +3

    நீ என் உயிர் டி

  • @KalaiSelvan-wx9se
    @KalaiSelvan-wx9se Год назад +2

    Kuruvadi saranam Thiruvadi saranam amma aamma amma

  • @navaneetharaj3678
    @navaneetharaj3678 Год назад +3

    அம்மா 🙏🙏🙏😢😢😢

  • @nativetamilkitchen3456
    @nativetamilkitchen3456 Год назад +7

    GURUVADI SARANAM THIRUVADI SARANAM 🌹🌹🙏🏼🙏🏼🙏🏼

  • @ramadeviramadevi2704
    @ramadeviramadevi2704 11 месяцев назад +1

    என் ஆத்ம மணவாளனும் நீயே ஓம் நமச்சிவாய ஓம்

  • @pradeepraj3323
    @pradeepraj3323 Год назад +3

    ಅಮ್ಮ ಓಂ ಶಕ್ತಿ ಪರಾಶಕ್ತಿ ಗುರುವಡಿ ಶರಣಂ ತಿರುವಡಿ ಶರಣಂ ಅಮ್ಮ 🌷🙏❤🌷🙏❤

  • @vedavathig2403
    @vedavathig2403 11 месяцев назад +1

    Om sakthi para sakthi Amma 🙏. Amma tarinikku udalsari elai Amma ungal Arul vendum Amma 10 th class Amma eppo.pass aaganam Amma 🙏 Maruvoor chinnavar Amma ungal Arul vendum Amma lavanya Tarini darshini, devesh kku Arul vendum Amma pass aganam.guruvadi saranam Thiruvadi saranam Amma 🙏🙏🙏🙏🙏

  • @Shakthi-Shri123
    @Shakthi-Shri123 Год назад +3

    அம்மா😢😢😢😢

  • @vijayalakshmiksv2741
    @vijayalakshmiksv2741 11 месяцев назад +2

    Amma we missed you

  • @shakthishakthi832
    @shakthishakthi832 Год назад +4

    Amma😭😭😭😭😭

  • @banupriya1178
    @banupriya1178 Год назад +5

    😭😭😭😭😭 Amma

  • @malathiganesh6219
    @malathiganesh6219 7 месяцев назад +2

    அம்மா .......😓😓😿🙏🙏🙏

  • @BaluVarun-hf9hr
    @BaluVarun-hf9hr Год назад +3

    Amma 💐💐💐💐💐🙏💐🙏

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 Год назад +3

    Amma🙏🙏🙏

  • @பக்திக்ரியேட்டர்

    Miss you amma😭😭😭😭🖤😢🖤😢😢😔😭

  • @KarthiKarthi-vw9ki
    @KarthiKarthi-vw9ki 10 месяцев назад +1

    Om shakthi...

  • @revathimuthukannan
    @revathimuthukannan Год назад +4

    😭omsakthi

  • @senthilkumarmurugaiyan4009
    @senthilkumarmurugaiyan4009 3 месяца назад +2

    😢😢😢😢😢😢

  • @kannayiramnatarajan8903
    @kannayiramnatarajan8903 Год назад +3

    🙏🙏💐💐💐💐💐💐💐💐💐🙏🙏

  • @jayasakthiselvakumar5419
    @jayasakthiselvakumar5419 Год назад +3

    True lines of every one 😢😢😢😢

  • @rajesh.varahi
    @rajesh.varahi Год назад +5

    🔥🕉️🔱😢😢😢🙏🙏🙏

  • @Varun-c8i
    @Varun-c8i 8 месяцев назад +1

    Om Shakti mata❤😊😊❤

  • @tsshakthivel175
    @tsshakthivel175 Год назад +2

  • @ravikumarg8740
    @ravikumarg8740 11 месяцев назад +1

    Mahakali bangarama

  • @gayathrilakshmiganthan1735
    @gayathrilakshmiganthan1735 10 месяцев назад +1

    Amma we miss you. Amma we ❤❤❤❤❤❤❤ you.😂😂😂😂😂😂😂

  • @NesamaniNesamani-k2x
    @NesamaniNesamani-k2x 23 дня назад +1

    அம்மா அம்மா அம்மா 😢
    அம்மா அம்மா அம்மா 😢
    அம்மா அம்மா அம்மா 😢

  • @NesamaniNesamani-k2x
    @NesamaniNesamani-k2x 9 дней назад +1

    அம்மா அம்மா அம்மா 😢😢😢

  • @KarthiKarthi-vw9ki
    @KarthiKarthi-vw9ki 10 месяцев назад +1

    Om shakthi...

  • @KarthiKarthi-vw9ki
    @KarthiKarthi-vw9ki 10 месяцев назад +2

    Om shakthi...