மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே குறுநகை போதுமடி முருகன் குறுநகை போதுமடி வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும் உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி கிளியே! இந்த பாடலை நேற்று தான் முதன் முதலில் கேட்டேன்! சுப்புராய சுவாமிகளின் முருக பக்தியிலும், தமிழ் மொழியின் அழகிலும், செஞ்சுருட்டி ராகத்திலும், காவடி சிந்து துள்ளலிலும் அட அட அட!!.. அந்த அற்புத உணர்வை விவரிக்க சொற்களே இல்லையப்பா.இந்தப பாடலை கேட்கையில் உண்மையிலேயே என் உள்ளம் குழைந்தது, ஊன் உருகியது! இந்த இரண்டு சகோதரிகளும் மிகவும் அருமையாக உயிரோட்டத்துடனும் பாடியுள்ளார்கள்! அற்புதம்🙏🙏 Vidya Kalyanaraman Vasudha Ravi இந்த வீட்டடங்கு வாழ்நாட்களில் இவ்வாறு மக்களுக்கு புத்துயிர் ஊட்டும் முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியது! நன்றி! டோக்கியோ தமிழ்ச்சங்கம் #RepeatMode #goosebumps அனைவருக்கும் தைப்பூச திருநாள் நல்வாழ்த்துகள்🙏 Stay Blessed:👇👇 ruclips.net/video/8KlYkvJvS6w/видео.html
Murugu are only my hope❤💯thank u being with me and i can face everything after i feel you bcz behind of me you are here to help me 🕊🙏muruga muruga muruga
Namami Vegneshwara Padha Pakajam Pavanam Shubam
வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி
கிளியே
மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே
குறுநகை போதுமடி முருகன் குறுநகை போதுமடி
கூடிகுலாவி மேத்த குகனோடு வாழ்தந்தெல்லம்
வேடிக்கை அல்லவடி கிளியே வெகுநாளை பாந்தமடி
எங்கும் நிரந்திருப்போன் எட்டியும் எட்டாதிருப்போன்
குங்குமவர்ணனடி கிளியே குமரப்பெருமானடி
கிளியே
மாலை வடிவேலவற்கு வரிசையாய் நான் எழுதும்
ஒலைகிருக்காச்சுதே கிளியே உள்ளமும் கிறுக்காச்சுதே கிளியே
கட்டுக்கொடி படர்ந்த கருஉறு காட்டுக்குள்ளே
விட்டு பிரிந்தாரடி கிளியே (என்னை) வேலன் எனும் பெரோனடி ||
மாலை வடிவேலவற்கு வரிசையாய் நான் எழுதும்
ஒலைகிருக்காச்சுதே கிளியே உள்ளமும் கிறுக்காச்சுதே கிளியே
கட்டுக்கொடி படர்ந்த கருஉறு காட்டுக்குள்ளே
விட்டு பிரிந்தாரடி கிளியே (என்னை) வேலன் எனும் பெரோனடி
❤
❤ very nice sir
❤❤❤❤
Sri Valli Devesena Murugan
Muruga yenakum shiva kum sekerama thirumana nadaka vendum muruga om muruga
மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே
குறுநகை போதுமடி முருகன் குறுநகை போதுமடி
வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி கிளியே!
இந்த பாடலை நேற்று தான் முதன் முதலில் கேட்டேன்!
சுப்புராய சுவாமிகளின் முருக பக்தியிலும், தமிழ் மொழியின் அழகிலும், செஞ்சுருட்டி ராகத்திலும், காவடி சிந்து துள்ளலிலும் அட அட அட!!.. அந்த அற்புத உணர்வை விவரிக்க சொற்களே இல்லையப்பா.இந்தப பாடலை கேட்கையில் உண்மையிலேயே என் உள்ளம் குழைந்தது,
ஊன் உருகியது!
இந்த இரண்டு சகோதரிகளும் மிகவும் அருமையாக உயிரோட்டத்துடனும் பாடியுள்ளார்கள்! அற்புதம்🙏🙏
Vidya Kalyanaraman Vasudha Ravi
இந்த வீட்டடங்கு வாழ்நாட்களில் இவ்வாறு மக்களுக்கு புத்துயிர் ஊட்டும் முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியது! நன்றி!
டோக்கியோ தமிழ்ச்சங்கம்
#RepeatMode #goosebumps
அனைவருக்கும் தைப்பூச திருநாள் நல்வாழ்த்துகள்🙏
Stay Blessed:👇👇
ruclips.net/video/8KlYkvJvS6w/видео.html
வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி கிளியே
மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே
குறுநகை போதுமடி முருகன் குறுநகை போதுமடி
கூடிகுலாவி மேத்த குகனோடு வாழ்தந்தெல்லம்
வேடிக்கை அல்லவடி கிளியே வெகுநாளை பாந்தமடி
எங்கும் நிரந்திருப்போன் எட்டியும் எட்டாதிருப்போன்
குங்குமவர்ணனடி கிளியே குமரப்பெருமானடி கிளியே
Recently addicted this song.... ❤
உயிர் இரண்டு ஓவியமாக கந்தன் புகழ் பாட 🙏 முருகா முருகா உந்தன் குரல் ❤️
The most beautiful version of Valli Kanavan Perai 😍
Shooting of this sequence took place at a resort (Marutham village resort) located near Mahabalipuram. Visit with your family, kids will enjoy it.
ഈശ്വര ദേവയാനി🙏🏻🙏🏻🙏🏻
யாமிருக்க பயமேன் 🦚🙏🏼
Sooper. Vel Vel muruga vetri Vel muruga
தமிழின் அசையாச் சொத்து காவடிச் சிந்து! செஞ்சுருட்டி இராகம்!
Beautiful song, muruga ❤❤❤🦚🦚🦚
அழகு முருகனுக்கு உகந்த காவடிச்சிந்து,❤❤❤❤
அதனலிலூம் அழகு குரல் வளமிக்க பூவையர் பாடுவது,👏👏👏👏👌👌
Why this song ended so quick??? Fantastic song
ഇരൈവൻ വേണം സാമി.....കാതൽ വണ്ടാം......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா உங்கள் இருவருக்கும் எனது கோடான கோடி பாத நமஸ்காரங்கள்
Om Saravana Bava
Murugu are only my hope❤💯thank u being with me and i can face everything after i feel you bcz behind of me you are here to help me 🕊🙏muruga muruga muruga
Superb signing. Ram Ram.
Great job super voice
Divine voice
The blessed singers all the best for the bright future 🎉
lyrics by 'EttaiyA' Ambasamuthiram Subbarayasamy)
(kAvadi sindhu)
vaLLik kaNavan pErai,
vazhip pOkkar sonnAlum (2)
uLLam kuzhaiyudhadi ... kiLiyE (2)
Unum urugudhadi ... kiLiyE (2)
Unum urugudhadi!
1. mAlai vadi vElavarkku,
varisaiyAi nAnezhudhum (2)
Olaik kiRukkAhchudhE ... kiLiyE (2)
uLLamum kiRukkAchchudhE ... kiLiyE
uLLamum kiRukkAchchudhE!
2. mAdumanai pOnAlenna?
makkaL sutram pOnAlenna? (2)
kOdich sembon pOnAlenna ... kiLiyE (2)
kuRunagai pOdhumadi!
murugan ... kuRunagai pOdhumadi!
3. engkum niRindh dhiruppOn!
ettiyum ettA dhiruppOn! (2)
kunguma varNanadi ... kiLiyE (2)
kumarap perumAnadi ... kiLiyE (2)
kumarap perumAnadi!
4. kAttuk kodi padarndha
karuvUrin kAttukkuLLE ... (2)
vittup pirindhAnadi ... kiLiyE,
vElan ennum pErOnadi ... kiLiyE (2)
vElan ennum pErOnadi.
kUdik kulAvi meththa,
guhanOdu vAzndha dhellAm ... (2)
vEdikkai allavadi ... kiLiyE (2)
vegu nALin bandhamadi.
6. vaLLik kaNavan pErai,
vazhip pOkkar sonnAlum
uLLam kuzhaiyudhadi ... kiLiyE
Unum urugudhadi
kiLiyE ... Unum urugudhadi! (2)
ஆம் ஆம் உள்ளம் உருகும் முருகா முருகா ரமணா ரமணா
Really superb and addictive
Wonderful 💐💐💐💐💐🙏🙏🥰😇
Vetri Vel Murugan ikku haro hara
No words to price Ur voice n efforts 🎉❤❤
My most fav song 💚✨🙏
அருமை 🙏🏻
ദേവയാനി സാമി🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
You both simply nailed it 🙏
Superb , nice, wonderful , marvelous song and sisters sang well
God bless these sisters
Peppy and beautiful 🥰
So beautiful mam❤
Very nice voice
Ramyamaana paadal ramyamaana soozhallil
Shooting of this sequence took place at a resort (Marutham village resort) located near Mahabalipuram. Visit with your family, kids will enjoy it.
@@anantharamankarthikeyan5117 Thank you so much for the information,will keep in mind :)
Oh my god... Murugaaaaa wat a voice❤️🙏
Thanks a lot vasudha for sharing
Loved it, beautifully sung, thanks for uploading 👌👏👏👏👏👏💖
Charming, Beautifully sung !! 👏👏👏👏
Awesome Awesome, melting,,,,,
Awesome Awesome Awesome
ஓம் சரவண பவ 🙏🙏
Excellent vidya
I heard this song from many popular singers, but you're the best ❤❤🎉🎉🎉🎉
நன்றாக பாடுபவர்கள் இருக்க, என் அய்யா இந்த கீ ஃபோர்ட் தாளம்?????
Good 👍👍
Beautiful song. Nice❤ 😍🙏
super .excellent singinging👈🏾👌🙏
Beautifully sung.Congrats
Wow wow wow❤❤❤❤
This is ultimate 👌❤️💯
Weldone... santhosh looks so cute
So sweet voices of both merging very well. 👌👌👌
You both sang very melodiously.I like this song very much.Best of luck to you.
Brilliant singing by both 🎉🎉🎉
♥️♥️🙏🏻
Beautiful Song❤
Such a beautiful singing, music and video..
Muruga
Muruga
Muruga
Amazing song 😍
Soulful 💓
Thank you for this song..❤
Recently addicted to this❤
Kallidaikurichi Subburaya Swamigal 🫂
love u both akka
😍😍😍❤
Excellent and super
Excellent super
mindblowing mam,,,,
Very sweet song
ஓம் முருகா
Beautiful 😍 songs
Sung wonderfully God bless 🙏
Super
Please make this available in Amazon prime music
Thank you for watching. Its already available in Prime Music.
THANQ FOR EVERYTHING AMAZING JFK GRACE 😂🕊🌊😘⛱🔥🙏💙🤣😍🥰❤✅🛐🛐🛐🛐🛐🛐
🙏🙏🙏🙏🙏🙏
ഇത്രേം കിലോമീറ്റർ പറന്നു വന്നോ ഈശ്വര😮😮😮
Yes!!!!!!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😟😟😟
നിങ്ങടെ monem ട്രീറ്റ്മെൻ്റ് ന തന്നെ കൊണ്ട് വന്നത് അല്ലേ.....വകതിരിവ് ഇല്ലാത്തവൻ കഷ്ടം😌
Verypleasing
Om muruga!
❤️❤️❤️
🥰🥰🥰
Nice, you can feature Anahita Apoorva the bright young vibrant duo. Would love to hear them!
🙏🙏🙏
❤❤❤❤❤
Beautiful 🤩
👌👌👌👌👌👌
🙏🏻🙏🏻🙏🏻👍🎧🎶🎧🙏🏻
🔥🔥🔥🔥🔥🔥🔥✨✨✨✨🙏🙏🙏🙏👏👏🤝
❤
Super 🖤🖤👌👌👌👌🫂🫂🫂🫂🫂👌👌👌👌👌
മാഷ് ആണോ....
ആ പാണ്ടികാരിയെ വേണോ🙄🥺
தலைவிரி கோலமாக பாடுவது முறையா அரோகரா
Very nice voice
❤
❤❤❤❤