நெல்லிக்காய் கருஞ்சீரகத்திற்கு ஈடு இணை இல்லை | Dr Sivaraman Siddha | Ayurveda Health Tips | Ra Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 510

  • @anandram1362
    @anandram1362 2 года назад +13

    ஐயா உங்களின் அறம் சார்ந்த தன்னலமற்ற உரையை கேட்டு மனம் நெகிழ்தேன்.மிக சில மருத்துவர்கள் மட்டுமே மக்களுக்கு அரிய தகவல்களை சொல்கிறார்கள்.அதில் நீங்களும் ஒருவர்.வாழ்க ஐயா.. நோய் நொடியின்றி நீங்கள் நீடூழி வாழ வேண்டும்... ஐயா வாழ்க

  • @balud5241
    @balud5241 2 года назад +2

    அருமையான கருத்துக்களை சொல்லி இருக்கீங்க பழமையான கருத்துக்களையும் சொல்லி இருக்கீங்க உடலுக்கு எது தேவையோ எது தேவையில்லாததோ அதையும் சொல்லி இருக்கீங்க நம்முடைய மக்கள் நம்முடைய குழந்தைகளுக்கு அதை தெரிந்து கொள்ளும் அளவிற்கு எடுத்து நாம் தான் சொல்ல வேண்டும். நாமாகிய பழமையான உணவிற்கும் மாறினால் நம்முடைய குழந்தைகளும் கண்டிப்பாக மாறுவார்கள். அவர்களுக்கு உணவாக அதை பயன்படுத்த வேண்டும் என்று கூற வேண்டும். நன்றி வாழ்த்துக்கள்.

  • @sul1980
    @sul1980 4 года назад +22

    ஆரோக்கியமான உரை.நன்றி
    சார் கூறிய அந்த”மலம்”சார்ந்த மருத்துவ முறையை கேட்ட போது அந்த கால மக்களின் பேச்சு வழக்கு ஒன்று ஞயாபகம் வந்தது.
    யாரையாவது அறிவில்லை என்று திட்டினால் அவர்களை பார்த்து சொல்வார்கள் அதோ அந்த அறிவுள்ள மனிதனின் “பீ” யை போய் சாப்பிடு அறிவு வரும் என்று.
    அந்த சொல்வழக்கை நினைத்து பார்த்து ஆச்சரியமடைந்தேன்

    • @smps9374
      @smps9374 3 года назад +2

      சிரிப்பு வருது

    • @havefun4686
      @havefun4686 3 года назад

      @@smps9374 எனக்கும்

  • @nawaskhan8606
    @nawaskhan8606 3 года назад +12

    அல்லாஹ்வின் சாந்தியும் சமாதனமும் தங்களுக்கு உண்டாவதாக.
    சார் தங்களின் மருத்துவ (கருஞ்சீரகம், நெல்லிக்காய்) அறிவுரை என்பது நல்லதொரு விழிப்புனர்வாக இருந்தது நன்றி.

  • @vadivelusivasubramanian6023
    @vadivelusivasubramanian6023 4 года назад +8

    ஆரோக்கியமான வாழ்விற்கு உங்களின் பயனுள்ள உரை

  • @nathiyas1416
    @nathiyas1416 3 года назад +4

    உங்கள் தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா

  • @kousalyaravi3964
    @kousalyaravi3964 4 года назад +26

    ஐயா உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன்

  • @syedabuthahir6570
    @syedabuthahir6570 4 года назад +9

    என்னுடைய முதல் பதிவு இந்த RUclips ல்..
    உங்கள் பேச்சு மிகவும் அருமை மிகவும் தேவையான கருத்து.

  • @Prabanjamey
    @Prabanjamey 4 года назад +88

    நல்ல விஷயங்களை உயிரக் கொடுத்து பேசிக்கிட்ருக்கீங்க...நன்றி சார்..

  • @v.sugumarv.sugumar5879
    @v.sugumarv.sugumar5879 4 года назад +8

    உங்களுடைய நல்ல மரபு உணவுகளை பற்றி உங்கள் கருத்துக்கள் மிகவும் அற்புதம்

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 года назад

    Dr.சிவா-வீடியோக்கள் அனைத்துமே அரிய பொக்கிஷம்.நலம் பயப் பனநோயின்றி வாழ இன்றைய திரிகடுகம். நிறைவுடன் வாழ்த்துக்க ள். 🌹🙏🌹

    • @malarshanmugam7244
      @malarshanmugam7244 3 года назад

      சிறிய நெல்லிக்காய் பயன் படுத்தலாம்.

  • @vadivelk9893
    @vadivelk9893 4 года назад +1

    உங்களின் விளக்கம் அருமை இதை இனி பயன்படுத்துவேன் நன்றி

  • @siddhasantiquity6264
    @siddhasantiquity6264 4 года назад +13

    Yes karunjeeram has a chemical constituent..which is a derivative of hydroxycholoroquinine!!! Really interesting!**

  • @இந்தியன்தமிழன்-ச7ய

    கண்ணை திறந்தீர்கள் ஐயா- நல்ல தகவல் நன்றி சார். இதை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

  • @thescienceelixir2417
    @thescienceelixir2417 3 года назад +1

    அருமை. மிக்க நன்றி ஐயா.

  • @manomala6781
    @manomala6781 4 года назад +7

    உங்கள் அறிவார்ந்த பேச்சு அனைவர்க்கும் நன்மை பயக்கும்

  • @shenbagavallikrishnan3030
    @shenbagavallikrishnan3030 4 года назад +9

    வாழ்கவளமுடன் சிவராமன்
    விழிப்புணர்வு தரும் பேச்சு

  • @violetranjith9280
    @violetranjith9280 3 года назад +3

    Very very useful and essential topic sir. Thank you💐💐💐

  • @சின்னசின்னமூலிகைகள்

    நன்று ஐயா... மிக்க நன்றி... நல்ல விஷயத்தை தெரிஞ்சுகிட்டேன்

  • @mknmsr2219
    @mknmsr2219 4 года назад +125

    நீங்க ஹீலர் பாஸ்கர் எல்லோரும் 100 வயசு வரைக்கும் ஆரோக்கியமாக வாழ வேண்டும்

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 3 года назад +3

    Fantastic doctor...your advice always great..wish more and more people follow and drive out diseses....great and thank you...

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 4 года назад +2

    Valga valamudan sir.ungalai kadavul nalla vaichirukkanum sir.miga nalla manithar neenga.

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 3 года назад

    அருமையான பதிவு நமது பாரம்பாரியமான உணவு பாதுகாவலர் நீங்கள் நன்றி வணக்கம் அய்யா 🙏🙏 🙏👍🙏 👍🙏👍👍👍🙏

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 3 года назад +4

    உண்மை தமிழன் அடுத்தவர் நன்றாக இருக்கவே யோசிப்பார்

  • @maheswarit4879
    @maheswarit4879 4 года назад +24

    Very very health informative tips wish u long life sir thank you very much

    • @Pr.J.Samvictor
      @Pr.J.Samvictor 4 года назад +1

      Wow supper message. nan thinamum use panren karumseeragam

  • @Manimegaladevi.
    @Manimegaladevi. 2 года назад

    Absolutely right. Iam the donor of my husband for kidney. After surgery he is reacting like me. I surprised. How it possible. Now I got it

  • @sarasvathikalai2794
    @sarasvathikalai2794 4 года назад +3

    Beautiful Dr.Suvaraman.Very good information to all especially to those who live in foreign countries. Thank you

  • @vetriselvanp3588
    @vetriselvanp3588 3 года назад +1

    Very useful messages..!
    Thank u very much sir...!
    🙏🙏🙏

  • @vigneshm.k5576
    @vigneshm.k5576 3 года назад +1

    வாழ்த்துக்கள் ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @devarajan1831
    @devarajan1831 3 года назад

    Super sir thanks for your explanation 😊😊😄 👍

  • @muthuswamy3068
    @muthuswamy3068 4 года назад +6

    Dr
    நன்றிகள் பல

  • @logukavi1501
    @logukavi1501 3 года назад

    சிறப்பு உங்கள் உரை சிந்தனை மக்கள் சிந்திக்கவும் உடல் நலம் காக்க மக்கள் சிந்திக்கவும் எல்லா மக்களுக்கும் இலவச கல்வி மருத்துவம் கொடுக்க ஆட்சியாளர்கள் சிந்திக்கவும்

  • @ummarfarook3225
    @ummarfarook3225 4 года назад +79

    மரணத்தை தவிர அனய்த்து நோய்களுக்கும் மறுந்துன்டு 💕💕💕நபிகல் நயாகம் 💕💕💕

    • @laksmesabapathy3262
      @laksmesabapathy3262 4 года назад +2

      ,,,A4

    • @Sam_2001
      @Sam_2001 3 года назад +1

      @@laksmesabapathy3262 being

    • @timetotraveleuro
      @timetotraveleuro 3 года назад +3

      அது நபிகள் நாயகம் யா

    • @hasanmeeran5790
      @hasanmeeran5790 3 года назад

      நபிகல் நாயகம் ஸல் அவர்கள் சொன்னது 100/100 உண்மை.

    • @aditi2957
      @aditi2957 3 года назад +2

      அவனே ஒருவன். ......... நாம ஜிகாதிகளா

  • @colbertzeabalane5329
    @colbertzeabalane5329 3 года назад

    சிறப்பான விளக்கம்.
    நன்றி வாழ்த்துகள்

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 3 года назад

    Sir நீங்கள் நல்ல கருத்துகளை கூறுகிறிர்கள் நன்றி வாழ்த்துகள்

  • @elayarajahbalu
    @elayarajahbalu 3 года назад +7

    SIR YOU ARE TALKING ABOUT 100% MEDICAL MICROBIOLOGY. THANK YOU FOR WONDERFUL INFO

  • @pkmprathi2551
    @pkmprathi2551 4 года назад +10

    நன்றி, உங்கள் அறிவுரைகள் சமுதாய மாற்றத்திற்கு காரணமாக அமைய வேண்டும்.

  • @qatarhaja7510
    @qatarhaja7510 3 года назад

    உங்கள் மருத்துவ குறிப்பு அனைத்து அருமை நன்றி சகோதரரே

  • @kumapathykrishnamoorthy7182
    @kumapathykrishnamoorthy7182 4 года назад +1

    arumai sir theriyatha thagaval nanri

  • @nirmalam6533
    @nirmalam6533 3 года назад +2

    மிகவும் அருமையான பதிவு

  • @qatarhaja7510
    @qatarhaja7510 3 года назад

    உங்கள் பதிவு அனைத்தும் அருமை சகோதரரே நன்றி

  • @pravinfernandes96
    @pravinfernandes96 4 года назад +3

    Useful information. God bless you.

  • @vijayamanohar8885
    @vijayamanohar8885 3 года назад +1

    People are really benefitted by your videos Sir.Thank you.

  • @shakilaa2947
    @shakilaa2947 3 года назад

    Thanks sir
    Very very beautiful and good sir

  • @ineffableyoga7837
    @ineffableyoga7837 4 года назад +4

    நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்

  • @sudhagajendran6764
    @sudhagajendran6764 4 года назад

    Neenga sona mari neallikai juice Kudichutu vare, really super I feel better after drinking neallikai juice

  • @suseela835
    @suseela835 4 года назад +8

    Karunjeeragam super medicine kanndippaaga I'm realised

  • @rajamani7254
    @rajamani7254 2 года назад

    Veryuseful.super 👌 👌

  • @Pranav201u
    @Pranav201u 4 года назад +11

    Oru doctor Mari pesama pakkathu veetukarar Mari pesareenga...brother...God bless you for your effort.

  • @p.omnarendheran3184
    @p.omnarendheran3184 4 года назад +2

    Your information very. Usefull. Sir

  • @freakspot2022
    @freakspot2022 4 года назад +14

    Thanks doctor 🙏 . Dr. BM hedge, vum etha thn ooru fulla sollikutu erukkaru... Please listen guys..

  • @sundaresansita4458
    @sundaresansita4458 4 года назад +1

    மிக உபயோகமான பதிவு.

  • @dhanapals6600
    @dhanapals6600 4 года назад +7

    பல்லாண்டு வாழ்க அண்ணன் உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் அருமை ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @vencyjohn8989
    @vencyjohn8989 3 года назад

    உண்மை சார் சின்ன வயதில் இருந்து நான் நிறைய சாப்பிடுவேன்

  • @nassmultitask414
    @nassmultitask414 4 года назад +16

    Great speech Dr, thanks for the valuable advice. i salute you, please ADVICE where we can buy HEALING SPICES BOOK doctor ? - Naseer from dubai

  • @johnmiller9987
    @johnmiller9987 3 года назад +1

    sir, your speech is very informative and people can understand about indian gooseberry's value.

  • @palanimurugan3679
    @palanimurugan3679 4 года назад +2

    மிக்க நன்றி ஐயா!!!!!

  • @amuthsmohan7386
    @amuthsmohan7386 3 года назад

    Thank you very much for informative speech.

  • @santhijacob486
    @santhijacob486 3 года назад +2

    Always ur speech is vry informative. May God bless u more n more

  • @solaimalairaju2708
    @solaimalairaju2708 3 года назад +1

    Sir ungal speech ketkumpothu diseases parantu poividum.... Neengal vaalum kadavul,,,,, neengal nooru aandukalukum melaga vala vendum,,, 🙏🙏🙏🎉🎇🌿💐🌈🌺🌦💫🍉🙏🙏🙏

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 2 года назад

    நன்றி ஜயா 🙏

  • @RanjithR-fz6td
    @RanjithR-fz6td 4 года назад +1

    Super sir...Good information speech..👍thank u so much sir🙏

  • @jayarammurugesan1048
    @jayarammurugesan1048 3 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @sindhuchellappa1828
    @sindhuchellappa1828 4 года назад +24

    Dr., great tips as always !

  • @Rockiy-fi3wb
    @Rockiy-fi3wb 4 года назад

    Super sir semmayana information very good speech thank you sir edha ellarukum sonnathuku🙏🙏

  • @violetranjith9280
    @violetranjith9280 3 года назад

    Excellent Sir.👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 года назад +146

    ஆயிரம் குறிப்புக்களை யூடியூப்ல் கேட்டாலும்,. உங்கள் குறிப்புகளை மட்டுமே மற்றவர்களிடம் பகிர்கிறேன்!

  • @anandhanbk3661
    @anandhanbk3661 4 года назад +75

    உங்கள் பேச்சே ‌நோயை கட்டுபடுத்தி விடும் போல இருக்கிறது.மிக்க நன்றி

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial 3 года назад

    நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள்

  • @murugeshc5488
    @murugeshc5488 4 года назад +1

    Good massage sir

  • @asokanasokan8546
    @asokanasokan8546 4 года назад +3

    Highly informative and very very useful tips for developing immunities

  • @srinivasankrishnamoorthy4127
    @srinivasankrishnamoorthy4127 3 года назад +1

    Super,great

  • @m.s.arivalan4489
    @m.s.arivalan4489 4 года назад +2

    Ayya neengalum healer bhaskar both are versatile duties of people hats off u both and I don't have age neenga nalla irukanum

  • @venkatesanpoo2430
    @venkatesanpoo2430 4 года назад

    மிகவும் பயனுள்ள வீடியோ ஐயா.

  • @kfphotography4830
    @kfphotography4830 2 года назад

    அருமை 💐

  • @fathimarizna509
    @fathimarizna509 4 года назад

    Very informative 👌👌
    Thank you sir

  • @lachusanjuvlogs0812
    @lachusanjuvlogs0812 4 года назад +14

    I am giving amla juice daily for my 4 years old daughter and 2 years old daughter .they enjoy to drink tat juice

  • @sivasivan1256
    @sivasivan1256 4 года назад +2

    சிறப்பு சித்தா உண்மை....!

  • @santhis7681
    @santhis7681 4 года назад +9

    Sir vanakam.நான் சாந்தி சேதுராமன் டெல்லி மில் இருக்கிறேன். உங்களுடைய சித்த மருத்துவம் ரொம்ப usefulஆக இருக்கிறது. கருஞ்சீரகம் தினமும் எல்லா வயதினரும் சாப்பிட லாமா? எப்ப சாப்பிடலாம்​ sir. Please சொல்லுங்கள்.

    • @jasminehamila3082
      @jasminehamila3082 4 года назад

      கருஞ்சீரககம் எல்லாரும் சாப்பிடலாம் ....கற்பவதிகள், மாதவிடாய் பெண்கள் அந்த சமயத்தில் தவிற்க வேண்டும்......
      கருஞ்சீரகம் அந்தத நோய்களுக்கு தக்கவாறு அளவு மாறுபடும்....அது நிறைய யூடூப் சேனல்ஸ்லே சொல்ட்ராங்க ....

  • @sukimansaleh2504
    @sukimansaleh2504 4 года назад +1

    உங்கல் மருத்துவ குரிப்பைகேட்டு ஆனந்தம் அடைந்தேன் அதனை பின்பற்ட்க்குறேன் மிக்க நன்றி

  • @fatimaantonyraj2244
    @fatimaantonyraj2244 3 года назад

    Thank you Sir🙏🙏 Thank you so much sir. 🤔🤔🤗🤗

  • @sankarsk420
    @sankarsk420 3 года назад

    இவர் பேசுவது தமிழில் ஆனால் உங்கள் கருத்துக்கள் மட்டும் ஆங்கிலத்தில் உள்ளது மிகவும் வெட்கி தலைகுனிய வைக்கிறது

  • @babugani9919
    @babugani9919 4 года назад

    Dr sir great very good message sir ellapgazalum irivanuk

  • @sivaraj8296
    @sivaraj8296 4 года назад +1

    Mikka Nandri doctor

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 года назад +2

    வைத்தியர் சிவராமன் அய்யா ! உங்களை விட சிறந்த வைத்தியர்கள் ஏராளமானோர் இருக்கும்போது தாங்கள் மட்டுமே அதிக மேடைகளில், டிவி, மற்றும்
    U TUBE சேனலில் அடிக்கடி பேசுகிறீர்கள். மிகவும் கொடுத்து வைத்தவர். தங்களுக்கு திறமையுடன் அதிர்ஷ்டம் மிக அதிகம் உள்ளது. தங்கள் பணி தொடரவும், மேலும் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார்.

    • @k.sureshkumar1517
      @k.sureshkumar1517 Год назад +1

      தங்கள் கருத்து தவறானது நண்பரே!
      மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு மட்டும் ஆலோசனை கூறுபவர்களாக இருக்கக்கூடாது....
      பொதுவெளியில் வெகுஜனத்தை தங்கள் மருத்துவ அறிவு சென்று சேர ஆவண செய்யவேண்டும்!
      அந்த நற்பணியை அய்யா செய்கிறார்!
      வாழ்க வளமுடன்!

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 4 года назад +2

    Sir ,wonderfull speech,salute for your contribution to the human life,Sivakumar ,Pondicherry

  • @_Anime_edits_007
    @_Anime_edits_007 3 года назад +1

    அருமையான பதிவு

  • @hemsiyer1469
    @hemsiyer1469 4 года назад +1

    Very nice sir god bless you

  • @Shivashiva89ca
    @Shivashiva89ca 4 года назад +15

    Needed information for this generation . Sir, நன்றி ,🙏

    • @kannanbmi
      @kannanbmi 4 года назад +1

      Segar Reddy Ramalingam k

    • @vimalaanbarasu6187
      @vimalaanbarasu6187 4 года назад

      @Segar Reddy Ramalingam 0

    • @paravasthuramanujam3816
      @paravasthuramanujam3816 4 года назад

      @Segar Reddy Ramalingam kaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @ganapathipathi4929
    @ganapathipathi4929 3 года назад +1

    Sir Karujeeragam Podi irrukku epadi saapidanu sir sollunga🙏

  • @arunKumar-xj5js
    @arunKumar-xj5js 3 года назад

    Nanri nanri doctor

  • @bhuvaneshkumar8272
    @bhuvaneshkumar8272 4 года назад

    Anbe shivam intha vaarththaiyilum melanathu engal Dr.Sivakumar sir udaiya maruthuva Uraigal Thank you sir,

  • @thelmaudhayakumar6447
    @thelmaudhayakumar6447 3 года назад

    டாக்டர் ஐயா ரொம்ப நன்றி. நானும் நம்ம ஊர் சாப்பாடு மற்றும் வைத்திய முறைகளை பின்பற்றுகிறேன்.
    கல்லீரல் வீக்கம் நீங்க ஒரு மருத்துவம் கூறுங்கள்.
    நன்றி

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 3 года назад +1

    பயனுள்ள தகவல்

  • @qatarhaja7510
    @qatarhaja7510 2 года назад

    அருமை நண்பரே

  • @saanthakumaaridn1852
    @saanthakumaaridn1852 4 года назад +3

    Dr Vaazhga Valamudan

  • @dhina4378
    @dhina4378 4 года назад +2

    super

  • @rageshpdkt3977
    @rageshpdkt3977 3 года назад

    வாழ்க வளமுடன் sir

  • @tnpsc-superstar2885
    @tnpsc-superstar2885 4 года назад +10

    You are real hero of India

  • @tajreadymates4529
    @tajreadymates4529 4 года назад +16

    Great sir