சாவகச்சேரி மண்ணில் மீண்டும் கால்தடத்தை பதிப்பேன் /Dr . Archchuna / Tamil bros

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • சாவகச்சேரி மண்ணில் மீண்டும் கால்தடத்தை பதிப்பேன் /Dr . Archchuna / Tamil bros
    #chavakachcheri
    #chavakachcheribasehospital
    #hospitalissues
    #tamil
    #jaffna
    #news

Комментарии • 55

  • @AnnoyedGeoCave-sq4gd
    @AnnoyedGeoCave-sq4gd 3 месяца назад

    Your not just a doctor your our hero we all still supporting and loving you sir❤😊😊😊

  • @ratha5471
    @ratha5471 3 месяца назад +31

    Dr. அர்ச்சுனா இலங்கை தமிழர்களின் பொக்கிசம் அவரை கடவுள் தான் அவரை காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏

  • @thasanthasan-k8r
    @thasanthasan-k8r 3 месяца назад +19

    என் இனிய சசோதரர் அர்சுனா என்னுடைய வேண்டுகோள்
    நீங்கள் சற்று அமைதலாக உங்களுடைய விடுமுறையை செலவிடுங்கள்...
    கனக்க கதைக்கவேண்டாம்
    காரணம் உங்கு உள்ளவர்கள் ஏதேனும் செய்துபோடுவாங்கள் என்று பயமாக இருக்கிறது....

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 3 месяца назад +11

    சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மட்டும் அவர் தேவை என்றால் இல்லை இவரா மாதிரி வைத்தியர்கள் இணைந்து ஊழல்களை ஒலிக்கவும் எந்த வைதிய சாலைக்கு போனாலும் வாழ்க வளமுடன் நேர்மையாகத்தான் செயல்படுவார் ,எங்கள் தாயுமானவரை எங்கும் பெருமைப்படுத்துங்க யாருக்கும் பயப்பிடாதீங்க ❤ கடவுள் துணை இருப்பார் வாழ்க வளமுடன் ❤

  • @Tamilan0403
    @Tamilan0403 3 месяца назад +20

    எனி மக்கள் தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் தவறு செய்யும் ஊழல் மருத்துவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் நையப்புடைக வேண்டும்

  • @athavan9315
    @athavan9315 3 месяца назад +5

    தம்யி அருச்சுனா உங்களை சிறு வயதில் இருத்து 3 வயதில் இருந்து தெரியும் நீங்கள் சொல்லது அணைத்தும் உண்மை நீங்கள் பஞ்சபாண்டவர் உங்கள் அப்பா அம்மா அண்ணாமாருக்கு என்னை நான்றாக தெரியும் சிறுவிளான் வீட்டுக்கு ராமருடன் நிறைய தடவை வந்திருக்கிறேன் அப்ப நீங்கள் குழந்தை பிள்ளை கடைசியில் சாங்கனையில் கண்டணான் உங்கள் அப்பா நேர்மையான மனிதர் 90 களில் இருந்து தெரியும் அவர் விட்டு சென்ற கடமைகளை தொடருங்கள் நீங்கள் செய்யும் சேவைகள் அணைத்தும் பாரட்டுக்கு அப்பாற் பட்டவை அருச்சுனா🏹❤️❤️
    இராமரின் நண்பண் சிங்கம்

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y 3 месяца назад +2

    அருமையான பதிவு தம்பி

  • @VeeranManju
    @VeeranManju 3 месяца назад +4

    Congratulations Dr.R.Archchuna 🎉🎉🎉🎉🎉

  • @santhithirukumar1662
    @santhithirukumar1662 3 месяца назад +1

    We appreciate 🙏 ur way, everything is true words.hands up for u.

  • @Ravanan646
    @Ravanan646 3 месяца назад +4

    ~தாங்குபவன் நீ இந்த கோலம் கொள்ளலாமா
    அர்ஜூனன் நீயடா வில்லை எடு கையிலே~ என்ற பாடல் தான் நியாபகத்தில் வருகிறது
    மக்கள் உங்களுக்காக தன்னை அர்ப்பணித்த மனிதனுக்கு சரியான பாதுகாப்பு கொடுத்து அவரை மீண்டும் பழையநிலைக்கு கொண்டுவரவேண்டும்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 месяца назад +1

    நன்றி Dr வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 3 месяца назад

    Dr.Arjuna is real hero and God bless you ❤

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 3 месяца назад

    ❤❤❤. Super

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 3 месяца назад

    Super

  • @ireenedmond8764
    @ireenedmond8764 3 месяца назад

    God bless you👍🏼👍🏼👍🏼

  • @rahinyanton1967
    @rahinyanton1967 3 месяца назад

    You take a rest please two three days after you cotenew

  • @joydeva6385
    @joydeva6385 3 месяца назад

    Yes doctor Arusuna stop sending for money people they go to work .doctor you stand and fight the good fight .

  • @anthonygnananthrasadurai1584
    @anthonygnananthrasadurai1584 3 месяца назад +2

    நிங்கள் எப்பெழதும் எங்களுக்கு தெவை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏👌🍀 நன்றி 🙏♥️

  • @kethararavi2149
    @kethararavi2149 3 месяца назад

    ஐயா! தயவு செய்து அமைதி படுங்கள்! உங்களை இப்படி பார்க்க மனம் மிகவும் கனத்துப் போகிறது! உண்மைக்காக ஊழலுக்கு எதிராக தனிய நின்று போராடிக் போராடிக் கொண்டிருக்கிறாய் மகனே!!
    மனம் தளர்ந்து விடாதே!
    உன்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அதை தமக்கு சாதகமாக அந்த ஊழல் கும்பல் பயன்படுத்திவிடும்! ஐயா சற்று அமைதி காக்கவும்!
    இப்போது உங்கள் மனநிலை எல்லோருக்கும் புரியும்!
    மிகவும் அவதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டிய நேரம் இது!
    தப்பி தவறி கூட உங்கள் வாயிலிருந்து தன்னிலை மறந்து எதுவும் பேசி விடாதீர்கள் ஐயா! நீங்கள் படும் வேதனை தனி ஒருவனாக எல்லாரிடமும் சென்று கதைப்பதும்,
    நீதி கேட்பதும் பார்க்க மிகவும் கவலையாக இருக்கிறது! ஆனாலும் நீங்கள் படித்தவர்.
    அந்த நரி குள்ளர்கள் உங்கள் பதிவுகளையே உங்களுக்கு எதிராக திருப்பி விடக்கூடும். கவனம் ஐயா!
    நம் எல்லோருடைய பிரார்த்தனையும் உங்களுக்கு உண்டு🙏🏼
    அமைதியாக நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்! உறுதியாக இருங்கள்! நேரடியாக உங்களோடு மோத முடியாதவர்கள் உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி சந்தோஷப்படுகிறார்கள்!
    அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் எல்லோரும் உங்கள் பின்னால் நிற்கின்றோம்!
    நீதி வெல்லும் அப்போது நாங்கள் முரசடித்து கொண்டாடுவோம்! அதுவரை இந்தப் பச்சோந்தி களுக்கு நீங்கள் பதில் சொல்லத் தேவையில்லை!
    ஐயா தயவு செய்து இவர்களின் சதிவலைக்குள் சிக்குண்டு விட வேண்டாம்! அமைதியாக இருங்கள்! ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் நீதிக்காக தொடர்ந்து போராடுங்கள்!
    வாழ்க தமிழ்!!!!!

  • @Anpumalar-u9q
    @Anpumalar-u9q 3 месяца назад

    Nice

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 месяца назад +1

    ❤❤

  • @angelfreedom246
    @angelfreedom246 3 месяца назад +2

    சரியான நித்திரை இல்லாததால் அருச்சுனா குழம்பிப் போய் உள்ளார், அரசியல் பயணம் வேண்டாம் . நீங்கள் எடுத்த மருத்துவ புரட்சியை தொடர்ந்து நடத்துங்கள். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு பணி புரிய அவர் திருப்பிப் போக முடியா விட்டாலும் பரவாயில்லை , உங்களை தங்கள் இடங்களுக்கு வந்து அங்குள்ள குறைபாடுகளை சொல்ல மக்கள் உங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் , இந்த சந்தர்ப்பத்தை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். மக்கள் உங்கள் பின்னே நிற்பார்கள்.

  • @umakalaichchelvan7489
    @umakalaichchelvan7489 3 месяца назад

    Avar thamilan thamilan enru en sinkalaththijai wedding panninavar

  • @KunapalasingamThanujan
    @KunapalasingamThanujan 3 месяца назад +3

    வாழ்க. இந்த குப்பைகளை கிழித்து பாக்கிரிர் கழிக்க கிழிக்கும் குப்பை தான் மிச்சம்

  • @thiluxansubramaniam3051
    @thiluxansubramaniam3051 3 месяца назад +1

    ஆனால் endu sariya tamizh elutha theriyatha tharkuri ellam doctors pathi kathaikuthu

  • @sivapalanponniah4258
    @sivapalanponniah4258 3 месяца назад

    Dr.Aruchchuna, you should not lose your personal job /facilities, etc for fighting for a common cause. People will bevery sad, if that happens to you.
    God bless you always !

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 3 месяца назад +1

    Gentlemen

  • @nithythaya4686
    @nithythaya4686 3 месяца назад

    🙏🙏🙏🙏

  • @pushpasangar262
    @pushpasangar262 3 месяца назад +4

    இதை இத்தோட நிறுத்த dr க்கு உதவி செய்யுங்க

    • @vijivi1103
      @vijivi1103 3 месяца назад +2

      அண்ணா இதுவரை யாரும் செல்லவில்லை இலையானுக்கு வைத்தியம் பார்க்கினம்.

    • @vijivi1103
      @vijivi1103 3 месяца назад

      😅😅😅😅😅😅

  • @gnanagowryshanthan1918
    @gnanagowryshanthan1918 3 месяца назад

    Please move to another country...❤

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 3 месяца назад

    Tamils from all over the world knows what is happening there re Dr Arjuna. Instead of making money from the same video you should bring this news to Sinhalese so they will support him and his life will be saved.

  • @gairajan2468
    @gairajan2468 3 месяца назад

    👍👍👍👌👌👌👏🙏🏻🇦🇺

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 3 месяца назад

    😍😍👍💪🦾🙏🙏

  • @RDTHAMIZHALIVE-qz9km
    @RDTHAMIZHALIVE-qz9km 3 месяца назад

    அவர்ட லைவ்ல கதைத்து அவர் போடுறத விட நீங்கள் என்ன சொல்லிட போறீங்கள் சும்மா கன்டன்டுக்காக போடாதங்கோ

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk 3 месяца назад

    டாக்டர் எல்லாம் சரி தான் ஆனால் அப்படி சிரிக்காதீங்க பயமா கிடக்கு 🤣🤣🤣

  • @NayanfanLoosu
    @NayanfanLoosu 3 месяца назад +1

    Ivarukku koncham thatitta?

    • @rahanthuva
      @rahanthuva 3 месяца назад +4

      Om om nallavan na paththaa pidikathu 😂

    • @Chandrakala-u9z
      @Chandrakala-u9z 3 месяца назад

      U guys try to him

    • @Ee5anEmp1r3
      @Ee5anEmp1r3 3 месяца назад

      Inga enna pirachchana nadakkuthu ippa ivarukku thattitta endathu mukkiyam?

    • @Ee5anEmp1r3
      @Ee5anEmp1r3 3 месяца назад

      @@rahanthuvaithukal ipdithan unamayave kollayadikrathukalukku yaarla potte kalaththa kondu pojidungal, ipdi iruntha engada samookathukku ennandu nanma nadakkum

    • @parimalamahamayan8592
      @parimalamahamayan8592 3 месяца назад +1

      May be u have mental issue.go and see doctor now in savakacheri

  • @worldking3400
    @worldking3400 3 месяца назад

    ❤️💋😘😍

  • @BenaditJuliyat
    @BenaditJuliyat 3 месяца назад

    👍👍👍

  • @javishan770
    @javishan770 3 месяца назад

  • @kanisadevi7724
    @kanisadevi7724 3 месяца назад

    ❤❤❤❤