Actress Lakshmi speech | சிவகுமார் அண்ணன் என்று சொன்னால் திட்டுவார் | Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Click here to subscribe us: bit.ly/IrizVision
    Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    Click here to also watch :
    Comedy Pattimanram : • comedy pattimandram
    Motivational Speech : • motivational speech
    Health Tips : • Health Tips
    Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 88

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Год назад +17

    மிகச்சிறந்த எக்ஸ்பிரசன் நாயகி.அருமையான நடிகை

  • @vswamina1
    @vswamina1 Год назад +15

    I recall once seeing Mrs. Lakshmi in Odyessy, a famous book store with a basket full of book purchases.. Strong, intelligent human being.. God bless her

  • @sundararajanraman8934
    @sundararajanraman8934 Год назад +24

    மேடம் லஷ்மி அவர்களின் தமிழ்ப் பேச்சு அற்புதம்!!
    முதலில் தமிழ் பேசத் தெரிந்த நடிகர்/நடிகைகள் மிகவும் குறைவு!!

  • @gopalakrishnanseshadri1550
    @gopalakrishnanseshadri1550 Год назад +11

    லக்‌ஷ்மி அவர்கள் பேச்சு மிகவும் அனுபவம் உள்ள தாக அமைந்துள்ளது மிக்க நன்றி

  • @mythilivenkatachalam457
    @mythilivenkatachalam457 Год назад +15

    I feel so happy to see Lakshmi leaning to spirituality . Really great person beside being and actress

  • @deathgamer5606
    @deathgamer5606 Год назад +13

    Lakshmi Amma acted very well in all languages especially in kannada so many remarkable films apart from Tamil. She is very well in speech also.

  • @chithrafrancis7389
    @chithrafrancis7389 Год назад +8

    my favourite actress laksumi amma .romba nalakku appuram kanakidaithadhu.thank you.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Год назад +21

    இன்று நீ நாளை நான் என்ற படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.இது போல் நடிக்க இப்போதெல்லாம் நடிகைகள் இல்லை.இப்போ நடிப்பா நடிக்கிறாங்க

    • @saravanansakthi5173
      @saravanansakthi5173 Год назад +1

      Very true

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL Год назад +1

      வாலி படத்திற்கு இந்த படம் தான் inspiration

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Год назад +7

    நல்ல உச்சரிப்பு.👌👏👏👏👍🙏🙏

  • @gpsartsongs5436
    @gpsartsongs5436 Год назад +5

    Actress laxmi speech is fentastic. I'd not believe as like this. Great actress and thinking capacity.

  • @rathinamala9269
    @rathinamala9269 Год назад +14

    நடிப்பு தான் அருமைஎன்றால்பேச்சுஅதைவிட அருமை

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 Год назад +17

    Excellent speech.. She doesn't pause even for a second & talks so well.. One actress who can speak multiple languages, performs wonderfully, spiritually inclined, her love for books & the written word is so apparent in her speech. It is a wonder why people don't recognise her for what she is

    • @veeraputhirankaru2163
      @veeraputhirankaru2163 Год назад +2

      காரணம் நடிகை அப்படி இப்படி என்று மனம் போன போக்கில் ஒரு எண்ணத்தை உருவாக்கி
      அவர்கள் வாழ்க்கையை
      அழித்து விடும் சமூகம்
      மிகத் திறமையான ஒரு பெண் அறிவு ஜீவி

    • @pushpasreedhar9173
      @pushpasreedhar9173 Год назад

      You are right

  • @nalanikalaivanan4344
    @nalanikalaivanan4344 Год назад +6

    My favourite actress. Very long time I hav seen. Very happy to see her n hear her speech

  • @thilagavathy9639
    @thilagavathy9639 Год назад +8

    லட்சுமி அவர்களின் பேச்சு அருமை

  • @mahamahesmalarmargabandu3278
    @mahamahesmalarmargabandu3278 Год назад +5

    Very good speech in Tamil.

  • @jeyanthisermaraja6353
    @jeyanthisermaraja6353 Год назад +3

    Arumai

  • @Pritika834
    @Pritika834 Год назад +4

    V nice to see your wonderful speech lakshmi mam👍✌

  • @priyadevan.a180
    @priyadevan.a180 Год назад +2

    Amazing your speach maam

  • @udumalaisenthil7907
    @udumalaisenthil7907 Год назад +1

    மிகமிக அருமை நல்ல பேச்சு...

  • @vijaya8893
    @vijaya8893 Год назад +7

    அருமை மிக அருமை எனக்கு மட்டும் ஒரு வருத்தம் உள்ளது ஏனெனில் புத்தகங்கள் விலைமதிக்க முடியாத பொக்கிஷம் நம் காலத்திற்கு பிறகு அதை யார் எப்படி பயன் படுத்தப் போகிறார்கள் கிலோ கணக்கில் விற்று விடுவார்களோ என்று அத்தனை புத்தகங்கள் வாங்கி வைத்து படித்து படித்து இன்னமும் படித்து அதுவே என் உலகம் புத்தகத்தை விட சிறந்த தோழர்கள் இருக்க முடியாது இறைவனால் மனிதர்களின் உள்ளத்தில் தோற்றுவித்த ஞானப்பழத்தைப் பெற்றவர்கள் எழுத்தாளர்கள் ஞானசரஸ்வதி கடாக்ஷ்ம் பெற்றவர்கள் எதற்காவது விடை தெரிய வேண்டுமா ? உடனே உடனே சட்டென ஆ அந்தப் புத்தகம் அதில் இருக்கும் விடை என்ற உணர்வு தோன்றும் அதனால் பெரியோர்கள் கல்விச் செல்வமே அழியாத செல்வம் என்று கூறியுள்ளார்கள் போலும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

    • @vijayalakshmir6036
      @vijayalakshmir6036 Год назад +3

      திருமதி.லட்சுமி சூப்பராக பேசினார்கள்.வாழ்க வளமுடன்.

    • @vathsalad8000
      @vathsalad8000 Год назад +2

      நீங்கள் விரும்பி படிப்பது என்ன!? ஒரு ஆர்வம்தான்.!☺

  • @umarani9556
    @umarani9556 Год назад +6

    Excellent speech by Lakshmi
    She is a master of arts and versatile woman who can handle any subject respectfully

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Год назад +6

    அருமையான அறிவுரை

  • @Sivakumaran61
    @Sivakumaran61 Год назад +4

    லஷ்மி சிறந்த நடிகை மட்டுமல்ல, அருமையான பேச்சாளர் என்பதை இங்கே நிரூபித்திருக்கிறார். திரைப்படங்களில் வசன கர்த்தா எழுதிய வசனங்களை படமாக்கி திறம்பட பேசுபவர், இங்கே எந்தவிதமான தடங்கல்களுமின்றி மடை திறந்த வெள்ளம் போல சிறப்பாக பேசுகிறாரே!

  • @manoannur1087
    @manoannur1087 Год назад +23

    லட்சுமி சிவக்குமார் எங்களுக்கு கண்ணிரைந்த ஜோடி

  • @haritharan7891
    @haritharan7891 Год назад +2

    அருமை

  • @pradhyumnag3704
    @pradhyumnag3704 Год назад +7

    Madam what said is right reading books gives happiness and satisfaction, but by browsing we won't get feeling

  • @therajkumardiary6812
    @therajkumardiary6812 Год назад +1

    Blessed ❤

  • @chithrafrancis7389
    @chithrafrancis7389 Год назад +2

    thank you amma.

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 Год назад +1

    Super lakshmi mam nalla arivurai thaangal koduthadu

  • @vijayasridhar8048
    @vijayasridhar8048 Год назад +1

    Nalla sonninga lakshmi madam book reading thanimai paduthamal erukkum endru.Ella kuzhandaigalum edai pazhKikkolla vendum . Panmuga thiramai konda lakshmi madam kku oru salute.

  • @dhandapaniangamuthu2522
    @dhandapaniangamuthu2522 Год назад +3

    அருமையான பேச்சு
    அ கார்முகில்
    திருப்பூர்

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Год назад +1

    👌👌👌 Lakshmi amma. From Bangalore

  • @manomano403
    @manomano403 Год назад +9

    எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், செயல் முன்னெடுப்பாளர்கள், இவர்களோடு இணைகின்ற நினைவுகள் சுகமானது..
    ...
    20.22

    • @manomano403
      @manomano403 Год назад

      மானுடம் வாழ
      அறம் ஒன்று செய்வோம்!
      மாபெரும்,
      போர் முனை
      சூழ்ந்ததுதானே வரலாறு!!
      நான் என்று நானும்
      நீ என்று நீயும்
      தனித் தனி தீவுகள்
      என இருந்தால்
      இல்லைத்
      தீர்வுகள் எமக்கு
      ஒரு போதும்!!!
      நாம் என்று எழுவோம்
      கரங்கள் ஒன்றாக
      தோழொடு தோழ் சேர!!!!
      ..
      19.57

    • @manomano403
      @manomano403 Год назад

      உனக்கு ஒரு துன்பம் நேர்ந்தபோது,
      உலக ஒழுங்கீனம், அதன் அராஜகம் பற்றி எல்லாம் நீ அதிகம் அக்கறை கொள்கிறாய்,
      எவ்வாறோ,
      உனக்கு விதிக்கப்பட்ட துன்பத்தை நீ தாண்டிவிட்ட பின்பு நீ மன முதிர்ச்சி பெறுகிறாய்,
      மன முதிர்ச்சி எதனால் வந்தது? துன்பத்தினால்,
      துன்பம் எதனால் வந்தது?
      உலக ஒழுங்கீனம், அதன் அராஜக சிந்தனைகளால்,
      ஆமால்ல,
      சரி,
      எது?
      சரி என்றானால், எது சரி?
      என்னைக் கேட்டால்,
      உனக்கு மன முதிர்ச்சி வந்தே இருக்காது,
      உனக்கு உருவான துன்பத்திற்கு காரணம் தேடி நீ போராடாமல் இருந்திருந்தால், துன்பமும் நீங்கியிருக்காது,
      ஆமாவா இல்லையா?
      ..
      12.12
      🤞🤞🤞🤞🤞💓🤞🤞🤞🤞

    • @manomano403
      @manomano403 Год назад

      ஆமாம், எல்லோர்க்கும் பொதுவான பிரச்சினைகள் என்றைக்கும் இருக்கிறது. ஆகவே, எல்லோர்க்கும் பொதுவான தீர்வுகளை நோக்கித்தான் நாம் பயணிக்க வேண்டும். ஆமாவா இல்லையா?
      ஆனால், பொதுவான பிரச்சினைகளின் போது ஒன்றிணைவு என்பது அவசியமாகப்படுகிறது. அதனால் இறுக்கமான இணைவுகள் அங்கே சாத்தியமாகிறது. இணைந்து சிந்திக்கிறார்கள். இணைந்து செயலாற்றுகிறார்கள். அதுவே உண்மையான இணைவாக இருக்குமா என்பது மிகப்பெரிய கேள்வியாகத்தான் அதுவும் என்றைக்கும் இருக்கும்.
      பிரச்சினைகள் என்று வருகின்ற போது ஒன்றாக இருந்த பல விடயங்கள், தீர்வுகள் என்று வருகின்றபோது பலப்பல தன்மைகளாக உருவெடுக்கிறது,
      பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றி பேசுபவர்கள் வெற்று அரசியலாளர்களாகவும்,
      இதனிடை புகுந்து யாருக்கும் சொல்லாமல் தமது தீர்வுகளிற்கு எது வழி என்று இலகு பாதையால் செல்பவர்கள் அல்லது சென்றவர்கள் காரியமாற்ற வல்ல அரியலாளர்கள் ஆகவும் இங்கே பரிணாமம் பெறுகிறார்கள்.
      இவர்கள் யார், அவர்கள் யார், நாங்கள் யார்?
      மானுடம் வாழ
      அறம் ஒன்று செய்வோம்!
      மாபெரும்,
      போர் முனை
      சூழ்ந்ததுதானே வரலாறு!!
      நான் என்று நானும்
      நீ என்று நீயும்
      தனித் தனி தீவுகள்
      என இருந்தால்
      இல்லைத்
      தீர்வுகள் எமக்கு
      ஒரு போதும்!!!
      நாம் என்று எழுவோம்
      கரங்கள் ஒன்றாக
      தோழொடு தோழ் சேர!!!!
      எழலாமா?
      எழுவோமா?
      ..
      06.47

  • @vijayalakshmishanmugam421
    @vijayalakshmishanmugam421 Год назад +4

    Super lakshmi madam😊👍

  • @abhijithanothersdp8850
    @abhijithanothersdp8850 Год назад +4

    Love him gomba

  • @sahabdeens6597
    @sahabdeens6597 Год назад +3

    Good

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +4

    Lakshmi amma I like you so much

  • @murugavel5678
    @murugavel5678 Год назад +2

    Super amma

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 Год назад +2

    Well said Madam.

  • @marynayagi8078
    @marynayagi8078 Год назад +4

    I love u lakshmi mam

  • @perfumegarden2904
    @perfumegarden2904 Год назад +1

    Super Mam wovvoru Puthgamum Pudhu Agam Pudhu Kadhali.

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli2654 Год назад +4

    நீண்ட இடைவெளிக்கு பின் லட்சுமியைப் பார்க்கவும், அவரது பேச்சைக் கேட்கவும் முடிந்தது. மகிழ்ச்சி.

  • @muralitl5261
    @muralitl5261 Год назад +3

    புத்தகத்தை விட சிறந்தது நம் பிள்ளைகள்

  • @kannapiran1932
    @kannapiran1932 Год назад +1

    ரெம்ப நாள் கழித்து லட்சுமி மேடம் பேச்சை மீடியாவில் பார்க்கும்போது ஏன் இந்த Magnificent நடிகையை சிறந்த தமிழ் டைரக்டர்கள் சரியாக வெளிக்கொணரவில்லை என்று தோன்றுகிறது!
    மேடையில் பேசும் போது சிவக்குமாரை வம்பு இழுப்பதும்,'அடிப்பேன்' என்று சொல்வதும் அழகாய் ரசிக்கும் படி உள்ளது! Still she is young in her mind!!! 2.20.
    Muthukannapiran.

  • @vijayalakshmir6036
    @vijayalakshmir6036 Год назад +7

    முன்பெல்லாம் நானும் புத்தகக் கண்காட்சி சென்று பல புத்தகங்களை வாங்கிவந்து படித்து மகிழ்வேன்.வயது முதிர்வாலும் உடல்நிலை சரியில்லாததாலும் புத்தகக் கண்காட்சிக்கு போகமுடியாத ஏக்கம் உள்ளது.

    • @vimalap123
      @vimalap123 Год назад +1

      எனக்கும்தான்

  • @Vsrinivasan-tk1dh
    @Vsrinivasan-tk1dh Год назад +4

    அண்ணன் என்று சொல்லி முன் ஹின்டிகாரன் என்று மனதில் சொன்னா மறு நொடியே உங்களின் உண்மை யாரை எப்படி கூப்பிட வேண்டும் நம் மூளைக்கு தெரிந்து விடும்

  • @manoannur1087
    @manoannur1087 Год назад +3

    லட்சுமி. சிவக்குமார்
    கண்ணிரைந்த ஜோடி

  • @begrateful8248
    @begrateful8248 Год назад +1

    Visu sir movie Letchumi amma give her best in 80s movie.Her act itself will make the movie hit.Padaippa movie after Sivaji Sir and Rajini Sir one person who done excellent act is Letchumi Amma.I watch Padaippa movie many many times just because Letchumi Amma.Even until today still searching for Letchumi Amma movie in tamil.Pls all director pls put Letchumi Amma in your movie.She good in Amma and patti role.She is a woman with excellent in her tamil pronounce.❤ you Amma from Malaysia.

  • @kannathalsiva9402
    @kannathalsiva9402 Год назад +1

    pinnae

  • @ennisaieditz4849
    @ennisaieditz4849 Год назад +1

    சம்சாரம் அது மின்சாரம்.

  • @drkbanumathi4738
    @drkbanumathi4738 Год назад +6

    லஷ்மி எப்பவுமே புத்தக பிரியை
    என்று தெரியும். இன்றளவும்அப்படியே
    இருப்பதும் அவரை புத்தக கண்காட்சியில் உரையாற்ற அழைத்திருப்தும் ஆச்சரியமான பொருத்தமே
    அவர் முன்பு ஒரு பேட்டியில்
    குழந்தைகளை எதை வேண்டுமானாலும் படிக்க அனுமதியுங்கள் காலப்போக்கில் அவர்களே குப்பைகளை ஒதுக்கி தேர்ந்தெடுத்து படிக்க தெரிந்து கொள்வார்கள் என்று கூறியிருந்தார்.என் அனுபவமும்
    அதுதான். மற்றவர்களிடமும் அதைதான் கூறுகிறேன்

  • @ravikumark3101
    @ravikumark3101 Год назад +1

    என்னாது அண்ணணா?

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub3572 Год назад +2

    Laxmispeechsupar

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 Год назад +2

    Is he your brother...namga ellam loosu.

  • @balasub6134
    @balasub6134 Год назад +1

    அண்ணாவெனச் சொல்லத் திட்டு பவரை அம்பியெனில் பாசங் காட் டுவாரா!

  • @sreeram8877
    @sreeram8877 Год назад +2

    ஆமா,நீங்க அவரை அண்ணன் சொன்னா அவருக்கு எப்படி பிடிக்கும்.உறவு அப்படி.வெளி உலகில் பலருக்கு தெரியாது.ஆனால் உங்கள் இருவரின் நிலையும் கேள்வி பட்டதை போல பேச்சிலேயே தெரிகிறது

  • @HR-du4tt
    @HR-du4tt Год назад +3

    Bad actor sivakumar

    • @enterprisesbalaji2596
      @enterprisesbalaji2596 Год назад +1

      Actor sivakumar bad sonnavaga oru muttal

    • @HR-du4tt
      @HR-du4tt Год назад +1

      @@enterprisesbalaji2596 who cares your certificate.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Год назад

    லஷ்மி உனக்கு என்ன வந்தது....ஏன் இப்படி பிதற்றுகிறாய்...
    ஜெயகாந்தனை சி.சி.மனிதர்கள் நூறாவது நாள் விழாவுக்கு வராமல் அவமதித்த வள் நீ....
    ஜெயகாந்தனின் ஒரு நாவல் சி. சி.மனிதர்கள்.....படமானபோது அழகாக நடித்தவள் நீ....

    • @premar5760
      @premar5760 Год назад

      லட்சுமி இந்த பொம்பளைக்கு
      தான்மட்டுமே பேரழகி அறிவாளி
      என்ற நினைப்பு.......இந்த பொம்பளைக்கு புருஷனா இருக்க
      வேண்டுமெனில் அவன்
      " ரப்பர்ஸ்டாம்பாக " இருக்க
      வேண்டும் இவளை எதிர்த்தால்
      உடனே புருஷனையே மாற்றிவிடும்
      நல்ல பெண்மணி......
      ரோஷம் மானங்கெட்டவன் மட்டும்தான் இந்த பொம்பள கிட்ட
      புருஷனாக இருக்க முடியும்

    • @rusuriasuria9989
      @rusuriasuria9989 Год назад +8

      Can I know what exactly she said that you find it as blabbering. What has not attending jayakandan function got to do with this function?

    • @critic8478
      @critic8478 Год назад +1

      Loosu koothi mari pesuran

  • @jaggi7918
    @jaggi7918 Год назад +2

    தமிழ்நாடு.. ஜோடி
    லஷ்மி ..... சிவகுமார்
    கர்நாடக.. ஜோடி
    லஷ்மி.... அனந்குமார்

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 Год назад +5

    சிவகுமார் அவ்வளவு பெரிய ஆல் இல்ல

    • @venkatesanvijayaragavan3655
      @venkatesanvijayaragavan3655 Год назад

      தமிழ் மொழியில் மிக சிறந்த பேச்சாளர்

    • @rpgaming5300
      @rpgaming5300 Год назад

      ​@@venkatesanvijayaragavan3655செல்தட்டி

  • @srinivasaramajunaiyengar6402
    @srinivasaramajunaiyengar6402 Год назад +1

    Pinnadi nikaravan intha kelaviya eppadi matikalam? Endru thinking

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd Год назад

      😂😂😂😂😂

  • @SeeranganG
    @SeeranganG Год назад

    லட்சுமி கிரேட் and லெஜன்ட்.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Год назад +3

    உம் பொண்ணு ஒரு சோப்பு வித்துட்டு இருக்கு ‌அதுக்கும் உதவி பண்ணலாமே 🥴

    • @rusuriasuria9989
      @rusuriasuria9989 Год назад +9

      What made you think she is not helping.
      How much can you help children..,, when they full grown up, children have to take care of themselves

    • @ironbox-xu9ve
      @ironbox-xu9ve Год назад

      @@rusuriasuria9989 👌👌👌

    • @rudrarudra4292
      @rudrarudra4292 Год назад

      @@rusuriasuria9989 well said Yaar