அரகஜா, புனுகு, ஜவ்வாது, கோரோசனை - அனைத்து சந்தேகங்களுக்கும் விடை |பயன்படுத்தும் அளவு மற்றும் முறை

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 358

  • @manickavelvenkatachalam9297
    @manickavelvenkatachalam9297 3 года назад +6

    இது போன்ற பதிவுகள் நல்லநேரம்
    வாய்க்கும் போது நமக்கு கண்ணில் படும் ஊண் உன்னும் பழக்கத்தில் உள்ளவராய் நாம் பிறந்திருந்தாலும் ஆன்மீகத்தில் வெற்றி நடை போட ஊண்உணவை தவிர்க்க பழகிக் கொள்வோம் உடலுக்கு உறதி செய்ய பயறு, காய்கறிகளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன
    ஐந்துவேளை அல்லாவை தொழும் இஸ்லாம் அன்பர்களில் பலர் உடல் சுகாதாரத்தை முன்னிட்டும், ஆன்மீகத்தில் வெற்றியடையும் பொருட்டும் சைவ உணவுக்கு மாறிவருவது தெரிகிறது

  • @grrastrology
    @grrastrology 2 года назад +16

    மிக அற்புதமான தகவலுக்கு நன்றிகள் பல. உங்கள் சேவை தொடரட்டும்.

  • @jayasudhashankar7469
    @jayasudhashankar7469 2 года назад +10

    மிகவும் பயனுள்ள பதிவு! பகிா்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதாி!

  • @VijayalakshimiVijayalakshi-p2k
    @VijayalakshimiVijayalakshi-p2k 6 дней назад +1

    Thanks sister

  • @velusamypitchaimuthu7351
    @velusamypitchaimuthu7351 Год назад +2

    தெய்வீகமான மிகவும்
    பயனுள்ள தகவலுக்கு
    நன்றி.

  • @chandrankgf
    @chandrankgf 3 года назад +12

    மிகவும் பயனுள்ள குறிப்பு. நன்றி மேடம்

  • @malasankarvadivel592
    @malasankarvadivel592 3 года назад +4

    மிக்க பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றிம்மா.

  • @padmas5422
    @padmas5422 2 года назад +3

    நன்றி சகோதரி, அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @shribathi
    @shribathi Год назад +6

    நல்லா சொல்லிடீங்க.... Repeat mode மட்டும் cut பண்ணிடுங்க 👍

  • @ananthisampath7103
    @ananthisampath7103 3 года назад +3

    அருமையான தகவல்ங்க மதினி நன்றிங்க....

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 года назад +14

    வாழ்வை வளமாக்கும் நற்பதிவு.நன்றி வணக்கம்

  • @vimalajaisankar1985
    @vimalajaisankar1985 3 года назад +38

    நன்றி. மிகவும் பயனுள்ள தகவல்கள். ஒரு வேண்டுகோள். இது போன்ற பெரிய பதிவுகளுக்கு நீங்கள் முன்னரே குறிப்பேடு எடுத்து பின்னர் குறைவான நேரத்தில் பதிவுகள் போடுங்கள். முழுவதும் கவனிக்க நேரம் போதவில்லை.

  • @josiermohanmohanjosier1502
    @josiermohanmohanjosier1502 2 года назад +3

    Many many thank u madam..very nice explanation..have a nice day...

  • @buvibuvi7297
    @buvibuvi7297 3 года назад +4

    நன்றி மேடம்... உங்க வீடியோ எல்லாமும் எப்போதுமே சிம்பிள் அண்ட் பெஸ்ட்.... nice mam.

  • @a.dhandapanithayamaran3257
    @a.dhandapanithayamaran3257 2 года назад +9

    நன்றி வணக்கம் ஐயா அம்மா 🙏🙏🙏

  • @gunasekaran1569
    @gunasekaran1569 3 года назад +7

    Amma neega sonnathu la ennaku javuvathu mattum tha ma theriyum ......Neega evlo vishyam solringa super ma

  • @nainarv690
    @nainarv690 3 года назад +4

    பயனுள்ள பதிவு மேடம் .... பாராட்டுக்கள் .........அரகஜாவை உச்சந்தலையில் இட்டுக்கொள்ளலாம் என்று ஒரு பதிவில் படித்தஉஇருக்கிறேன்

    • @RusiORusi
      @RusiORusi  3 года назад +1

      நன்றி.. அரகஜா நெற்றியில் தான் வைக்க வேண்டும்..

    • @karuppanana5532
      @karuppanana5532 3 года назад

      F

    • @pandidurai756
      @pandidurai756 3 года назад +2

      நாண்திணந்தெரரும்திலகம்இட்டுபார்துவிட்டைண்பலண்கிடைக்கவில்லை

  • @PriyaSharma-yq4zb
    @PriyaSharma-yq4zb 3 года назад +8

    Hi..Could you please share this in english so that it would be helpful for others as well.

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 года назад +1

    Thankyou mam vazhga valamudan

  • @vijayalakshminagaraj7075
    @vijayalakshminagaraj7075 7 месяцев назад

    அருமை

  • @mangalagowri7240
    @mangalagowri7240 3 года назад +3

    Annai ya nandri Unga pathama nenaikuren ma
    Romba Nandri

  • @saiprasad6901
    @saiprasad6901 2 месяца назад

    நன்றி அம்மா

  • @sowmiyasowmiya254
    @sowmiyasowmiya254 9 месяцев назад

    Punugu ,korasnai, argaja 3 thani thaniya ore timela netrila aduku aduka vaiklma... sister

  • @JothiJo-rt6dx
    @JothiJo-rt6dx Год назад +1

    வணக்கம் அம்மா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kavithakavitha2286
    @kavithakavitha2286 4 месяца назад

    Please give short and sweet explanation.

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 3 года назад +2

    Mikka nandri amma

  • @kokilakoki4709
    @kokilakoki4709 2 года назад +2

    Super mam thank you 💐💐💐👍👍

  • @sailashreer2504
    @sailashreer2504 2 года назад +2

    நன்றி அக்கா 👌👌👍

  • @saravanandoraisamy9294
    @saravanandoraisamy9294 9 месяцев назад +1

    Hi mam shall I start Lakshmi gubera Pooja on 11th jan 2024 falls on Thursday on ammavasai.

    • @RusiORusi
      @RusiORusi  9 месяцев назад

      S ma u can.. Also follow this ritual on this day to get full benefits ruclips.net/video/i_7HyfG0xLU/видео.html

  • @gokulkumaren6760
    @gokulkumaren6760 3 года назад +74

    , அக்கா எதை சொன்னாலும் சீக்கரம் சொல்லுங்கள் அக்கா

  • @radhavelu9753
    @radhavelu9753 3 года назад +1

    Very nice tq...plz post for vyadi theera vazhipadu...

    • @RusiORusi
      @RusiORusi  3 года назад

      நோய் தீர்க்கும் தன்வந்திரி வழிபாடுruclips.net/video/V8bhwYKMiPw/видео.html

  • @lalitharathnam9682
    @lalitharathnam9682 6 месяцев назад

    நல்லவிசயம்நன்மை

  • @jothysubbiah1321
    @jothysubbiah1321 Год назад +1

    அக்கா நான் செவ்வாய் கிழமை அன்று ராகு காலத்தில் துர்கைக்கு எழுமிச்சையில் தீபம் ஏற்றுவேன்.அந்த தீபத்தில் அரகஜாவை தடவலாமா?

  • @sureshp1252
    @sureshp1252 3 года назад +2

    மிக்க நன்றி

  • @சிவசந்திரசேகரன்

    போற்றி ஓம் நமசிவாய பூஜை பொருளின் தன்மை உண்மை திருச்சிற்றம்பலம்🙏

  • @Day_With_Saranya
    @Day_With_Saranya 2 месяца назад

    Sonnathaiye solringa

  • @ramyak6556
    @ramyak6556 10 месяцев назад

    Naalukkuriya porul nu solreengala avai enna mam...
    Plz explain mam

  • @karthikeyankrishnamoorthy860
    @karthikeyankrishnamoorthy860 2 года назад +2

    Nice explanation thanks 👍

  • @paneerselvam4166
    @paneerselvam4166 Год назад

    Mam NALLAPATEVU super❤

  • @realhero592
    @realhero592 2 года назад

    good
    Salem Senthil Kumar

  • @sureshkumarvaradarajan5061
    @sureshkumarvaradarajan5061 2 года назад +2

    very good explained superb

  • @josephj7333
    @josephj7333 3 года назад +1

    Nice , Thankyou ...👍👍👍👍👍

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala7329 3 года назад +6

    Thanks for the reply 🕉️🌹🙏

  • @sheelamurugan4198
    @sheelamurugan4198 2 года назад +3

    Very thanks mam

  • @e.narmadhamythili6846
    @e.narmadhamythili6846 10 месяцев назад +1

    Nice

  • @moorthivp4036
    @moorthivp4036 2 года назад +1

    Thank Amma. Where is buying this things

  • @kamalakkannannarayanasamy667
    @kamalakkannannarayanasamy667 2 года назад +4

    Thank you 🙏🙏🙏🙏

  • @youwantlove
    @youwantlove 3 года назад +2

    Amma naan intha arakaja, punuku, javathu kalathu use panre... Ippo intha korosanai kalathu use pannalama...

  • @kpkpuventhiren1821
    @kpkpuventhiren1821 3 года назад +3

    நன்றி

  • @shantakumari1955
    @shantakumari1955 3 года назад +5

    Thank you for the information 🙏🌹😍

  • @JUZRNIVETHAA
    @JUZRNIVETHAA 2 года назад +2

    Super explanation

  • @dharmadharma2887
    @dharmadharma2887 2 года назад +2

    Super amma

  • @omsairam5081
    @omsairam5081 8 месяцев назад +1

    ஓம் சரஹணபவ

  • @vr8533
    @vr8533 3 года назад +7

    can we mix and keep as thilagam or only separately

  • @Thirunavukarasar
    @Thirunavukarasar 2 года назад

    தகவலுக்குநன்றி

  • @sathishvelaayutham446
    @sathishvelaayutham446 2 года назад +2

    அரக ஜா வையும் புனுகும் சேர்த்து நெற்றியில் இட்டு கொள்ளலாமா அக்கா

    • @RusiORusi
      @RusiORusi  2 года назад

      முடிந்த வரை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

  • @rethnadewi4945
    @rethnadewi4945 2 года назад

    Amma hungal karuthuku rombe nanri amma

  • @shivashankar1779
    @shivashankar1779 2 года назад +2

    Thank.you..sister. 🙏

  • @edhithaedhitha8910
    @edhithaedhitha8910 Год назад +1

    Useful tips

  • @guruprasadiyer442
    @guruprasadiyer442 11 месяцев назад +1

    Pachai karpooram pattri sollunga

    • @RusiORusi
      @RusiORusi  11 месяцев назад

      பச்சை கற்பூரம் சிறப்பு :ruclips.net/video/9Rxjp8YfjqQ/видео.html

    • @guruprasadiyer442
      @guruprasadiyer442 11 месяцев назад

      @@RusiORusi thanks 🙏

  • @poongodi2585
    @poongodi2585 3 года назад +1

    நன்றிநல்லபதிவு

  • @lathau4334
    @lathau4334 Год назад

    அக்கா இவை அனைத்தும் கலந்து வைத்து கொண்டு தினமும் பயன் படுத்தலாமா

  • @DeviDevi-op5mt
    @DeviDevi-op5mt Год назад +1

    Amma❤veinsalavu-varuthu🎉

  • @WIZ_GOD
    @WIZ_GOD 19 часов назад

    மாதவிடாய் நேரத்தில் பெண்கள் பயன்படுத்தலாமா

  • @balachandrankr8431
    @balachandrankr8431 8 месяцев назад +2

    🙏

  • @sankarapandi8978
    @sankarapandi8978 3 года назад +6

    வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

  • @bhavainisuresh6773
    @bhavainisuresh6773 2 года назад

    Mam indha vaasanai pirul ellam munnorgal padathieku vaikalaama

  • @TamilTamil-th8jh
    @TamilTamil-th8jh 2 года назад +2

    வெள்ளி செவ்வாய் கிழமைகளில். வீட்டு வாசல்.. நிலையில் மா இலையில் திலகமாக வைத்து இந்த திரவியங்களை. போட்டு வைத்து கட்டலாமா ?

    • @RusiORusi
      @RusiORusi  2 года назад

      கட்டலாம்..

  • @raniselvaraj1231
    @raniselvaraj1231 Год назад +1

    Super sis

  • @manjulag1483
    @manjulag1483 3 года назад +1

    Hi sis good information tq.anyone use panalama

  • @sudhaprakashps5613
    @sudhaprakashps5613 2 года назад +2

    Sister இந்த புனுகு எங்கு கிடைக்கும் தயவு செய்து சொல்லுங்க pls🙏🙏

    • @RusiORusi
      @RusiORusi  2 года назад

      நாட்டு மருந்து கடை / பூஜை ஸ்டோர் மா

  • @chitrabasker7790
    @chitrabasker7790 3 года назад +3

    Anaithum kalanthu pottu vaikalama sis please tell me.

  • @verammahverammah2625
    @verammahverammah2625 2 года назад +1

    Nandri mam

  • @kktraja9801
    @kktraja9801 2 года назад +2

    Theipirai astamila bhairavar kku satri daily netril vaithal nallzthu

  • @abivarshi345
    @abivarshi345 11 месяцев назад +1

    Akka ethellam enga kitaikkum nu sollunga

  • @malasankarvadivel592
    @malasankarvadivel592 3 года назад

    வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன்.

  • @sushsush4639
    @sushsush4639 8 месяцев назад +1

    Ithu entha kadaila kidaikkum nu sollunga

  • @aswinisenthil07
    @aswinisenthil07 3 года назад +8

    Very detailed and informative article. Thanks for sharing

  • @jeyavidhya3489
    @jeyavidhya3489 3 года назад +1

    I bought punugu recently but it's in white color, is it real product or how can I identify?

  • @srimathi9751
    @srimathi9751 9 месяцев назад +1

    Ithalam yenga kedaikum sis?

    • @RusiORusi
      @RusiORusi  9 месяцев назад

      Pooja store ma

  • @chandruharur3215
    @chandruharur3215 2 года назад +1

    Thanku

  • @opkillerDD
    @opkillerDD 3 года назад

    Verithanam

  • @elangorajamanickam2935
    @elangorajamanickam2935 3 года назад +1

    Are you from Chennai? Are you a astrologer?

  • @kollimalaicharal720
    @kollimalaicharal720 3 года назад +2

    Mam ennidam anaithum irukku ethai vaippathu. Anaithum onraga kalanthu thinamum vaikkalama

  • @KumarP-op7zp
    @KumarP-op7zp 10 месяцев назад +1

    Super.DGL.KUMAR.

  • @pooja6731
    @pooja6731 3 года назад +1

    Iethu yallathaum mey mix panni samikku pottu vaikalama

  • @thirumoorthithirumoorthi3162
    @thirumoorthithirumoorthi3162 3 года назад +1

    Ithellaam enna vilai varum amma thani thaniyaa sollungal pls

    • @sriguru1936
      @sriguru1936 3 года назад

      Javvadhu indiala Rs 50 kitta

  • @Userskjh
    @Userskjh 2 года назад +1

    4 um thanithaniya orea time la vaikalama mam netrila

  • @ssgtramya2058
    @ssgtramya2058 3 года назад +1

    Athihama neraya peru serthu use pannalanu solluranga nenga seiya kudathunu solluremga

  • @jananiselladurai857
    @jananiselladurai857 Год назад

    Punugu poonai lerndhu varadha explain pannunga

  • @kktraja9801
    @kktraja9801 2 года назад +1

    Sunday is very good

  • @AkashAkash-fl8ny
    @AkashAkash-fl8ny 7 месяцев назад +1

    Managolppam neeingi yeraisakthiyai naan unarnthan.

  • @Aditya-ox6kq
    @Aditya-ox6kq 3 года назад +1

    Amma adikadi udal nalakuraii varukirathu 5 years avathi paruren amma nalla answer sollunga pls

    • @muralik823
      @muralik823 3 года назад

      Saibaba nambikai unden kumbidunga..tuesday or sunday full mattai thengai baba kovil sellunthunga..kandipa nalla result kidaikum..unga health cure agi vidum ...sairam..

  • @PandaKing-v1n
    @PandaKing-v1n 8 месяцев назад +1

    Mam my is nomore can ikeep this in my forehead

  • @shreelatharoxx2832
    @shreelatharoxx2832 3 года назад +3

    Thank you sister for sharing

  • @reshman2440
    @reshman2440 2 года назад +1

    Aragaja periods time le use panalama.pl reply

    • @RusiORusi
      @RusiORusi  2 года назад

      S ma keep seperate boxes

  • @mahanagu8615
    @mahanagu8615 3 года назад +3

    Thanks mam

  • @parvathavarthini1584
    @parvathavarthini1584 3 года назад +2

    Stainless steel things Pooja room la use panna kudathu solranga athu pathi pls sollunga sis

    • @RusiORusi
      @RusiORusi  3 года назад +2

      Stainless use seivathai vida, pithalai, sembu, velli porutkalil payanpaduvathu sirapu.. Mudinthalavu Stainless thavirkavum..

  • @sathishvelaayutham446
    @sathishvelaayutham446 2 года назад +1

    அக்கா சாமிக்கு பூசை க்கு வைக்கும் வெற்றிலையை வீணாக்காமல் நாம் சாப்பிடலாமா

  • @smith4272
    @smith4272 3 года назад +6

    Korosanai ya Saturday la Incase use panninal Pure Panneer( original Rose Water) or Pure Curd (Thayeer) la mix panni thilagama vachukulam