ஜீசஸ் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இதோ! | PART 2 : Second Coming Of Jesus | Materials used by Jesus |

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 3 тыс.

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Год назад +111

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @k.vijay.1927
      @k.vijay.1927 Год назад

      இஸ்ரேல் தேசத்தில் அந்தி கிறிஸ்து வந்து மூன்றாவது தேவாலயம் கட்டிமுடிப்பான் பின்புதான் இயேசு பூமியை நியாயம் தீர்ப்பார் அதற்கு முன்னாடி இஸ்ரேல் vs ரஷ்யா மூன்றாம் உலக போர் நடக்கும் இஸ்ரேல் வெற்றி பெறும். பைபிள்.

    • @geethas2914
      @geethas2914 Год назад +12

      Happy Christmas and yes will come ..its true..I believe bez all the current issue and problem if your watching ..as per bible happening..so Jesus God will come to this word to save

    • @maduraikapra2042
      @maduraikapra2042 Год назад

      Jesus second coming soon
      அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
      மத்தேயு 24:30
      36 அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
      மத்தேயு 24:36
      37 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
      மத்தேயு 24:37
      Again 1/3 of earth will be destroy by water due to sea waves ..like destroy by water in noah time .
      Jesus will coming to save all human those who doing good things and helpful to others.
      பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது. அவர்களில் பிரதான பாவி நான்.
      1 தீமோத்தேயு 1:15

    • @pradeepakalaichelvan9144
      @pradeepakalaichelvan9144 Год назад +3

      Super👍

    • @PravanthiB
      @PravanthiB Год назад +3

      தெரிந்துக்கொள்ள பைபிளில் திருவெளிப்பாடு வாசித்து பாருங்க 😊

  • @KALIDASCHANDRAN
    @KALIDASCHANDRAN Год назад +576

    இயேசு கிறிஸ்து அவர் வருவது உண்மை உண்மை 100%❤

    • @shyebi
      @shyebi 11 месяцев назад +2

      Amen

    • @ThangamAnandharaj
      @ThangamAnandharaj 10 месяцев назад +1

      Amen

    • @VillageTreasure...
      @VillageTreasure... 9 месяцев назад

      Nenacha varathukku avar enna town bus ha.. He is a God he knows when to come.. U better to do ur work still that​@@User-848-p4s

    • @subapraveen150
      @subapraveen150 9 месяцев назад +1

      True❤

    • @MUSAD19
      @MUSAD19 8 месяцев назад

      Jesus never said himself as either God or son of God. So he is not God or son of God

  • @rajponn3323
    @rajponn3323 11 месяцев назад +389

    நான் ஒரு ஹிந்து ஆனால் இயேசுநாதர் கண்டிப்பாக வருவார் என்று எனக்கு நல்ல நம்பிக்கை உள்ளது நான் என் தந்தையை பார்ப்பதற்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் ஆமென்

    • @SenthilKumar-nj5iv
      @SenthilKumar-nj5iv 4 месяца назад

      டேய் நீ பாஸ்டார்டு கூட 4 பெண்ணுங்கள பாத்து மதம் மாரிய நாய் நாதாரி.

    • @babub6682
      @babub6682 3 месяца назад

      போடா கிறுக்கு
      உன் தாய்மொழி எப்படி உருவானது
      யேசு ஒரு சமூக புரட்சியாளர் மற்றும் மருத்துவராக இருக்கலாம்.
      யேசு வராரு
      எலக்கா தர போராரு
      அல்லா வராரு
      குள்ளா போட போராரு
      அயோக்கிய நாய்களா
      ஏண்டா இப்டி ஏழைகள ஏமாற்றி பிழைக்கிறீங்க

    • @babub6682
      @babub6682 3 месяца назад

      உன் தாய்மொழி எப்படி உருவானது
      யேசு ஒரு சமூக புரட்சியாளர் மற்றும் மருத்துவராக இருக்கலாம்.
      யேசு வராரு
      எலக்கா தர போராரு
      அல்லா வராரு
      குள்ளா போட போராரு
      அயோக்கிய நாய்களா
      ஏண்டா இப்டி ஏழைகள ஏமாற்றி பிழைக்கிறீங்க

    • @dhinakaranpramila4066
      @dhinakaranpramila4066 3 месяца назад

      நீ இந்து அல்ல மதம் மாறிய ஆங்கிலேய அடிமை

    • @lakshmiramaswamy4026
      @lakshmiramaswamy4026 3 месяца назад +1

      Ungalai Jesus asirvathipparaha unmai jesus unga manasi thottar🌟✋🙏

  • @Dhas-j1v
    @Dhas-j1v 4 месяца назад +149

    வரலாறு உள்ள ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து.JESUS IS COMING SOON

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 28 дней назад +1

      Amen

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 28 дней назад +1

      Avarin varalaru matuma unmaianathu

    • @jehan7043
      @jehan7043 20 дней назад +3

      Ithula Rompa over broo

    • @nithyakali8456
      @nithyakali8456 12 дней назад

      இந்து மதத்துல சித்தர்கள் எல்லாரும் எழுதி வெச்சுட்டு போதெல்லாம் பொய் நு சொல்றீங்களா குறிப்பிட்ட kaalaththukkttpatta இறை தூதர் தான் இயேசு ஆனா இறைவன் காலத்திற்கு அப்பாற்பட்டவர் சிவனுக்கும் மேலானவர் ஜோதி வடிவணவர்.இறைவன் ஒருவனே இறை தூதர் கள் தான் அதிகம்.அது puriadha மக்கள்தான் இவ்வுலகில் பிததற்றுகிரர்கள்😂😢

    • @nithyakali8456
      @nithyakali8456 12 дней назад +2

      சித்தர்கள் என்ன சொள்ளிருக்கங்கனு போய் படிங்கடா😂😂😂அப்பதான் தெரியும் ஜீசஸ் கு முற்பட்டவர் சிவன்

  • @jenifer2160
    @jenifer2160 11 месяцев назад +574

    அவர் சொன்னபடியே வருவார் முதலில் வந்தது போல் தாழ்மையோடு ஏழ்மையாய் அல்ல ராஜாதி ராஜாவாய் கர்த்தாதி கர்த்தராய் வந்து ஒவ்வொருவரையும் நியாயம் தீர்ப்பார் ஆமென் 🙌

  • @ragasudha6664
    @ragasudha6664 10 месяцев назад +158

    மேகங்கள் நடுவே இயேசு சீக்கிரமாய் வருவார் ஆமென்

  • @sherlydcruzsherlydcruz4744
    @sherlydcruzsherlydcruz4744 8 месяцев назад +47

    உண்மையான உண்மை இயேசுவின் வருகை மிக சமீபமாக இருக்கிறது.
    அவருடைய வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
    ❤❤❤ I love you Jesus ❤❤❤❤❤❤❤❤❤

  • @johnstephen2872
    @johnstephen2872 Год назад +1607

    பிரதர் ஜீசஸ் நிச்சயம் வருவார் அவருக்காக காத்திருக்கிற எங்கள் அனைவரையும் அழைத்து செல்வார் ஏனென்றால் அவரே உண்மையான தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர் ஆமென்

    • @shyebi
      @shyebi 11 месяцев назад +27

      Amen

    • @luckyshoppy2377
      @luckyshoppy2377 11 месяцев назад +4

      Hi pro lucky shoppy laxmanan

    • @desingan3903
      @desingan3903 11 месяцев назад +7

      Amen

    • @santhoshsaviour2193
      @santhoshsaviour2193 11 месяцев назад +13

      Amen Glory be to Jesus 🙏
      True and fact

    • @johnstephen2872
      @johnstephen2872 11 месяцев назад +40

      @@sivakumarshanmugasundaram9507 பிரதர் அறிவியலுக்கு முன்னாலே அவர் இப்புவியை உண்டாக்கினார்

  • @johnd4437
    @johnd4437 9 месяцев назад +30

    நம் பாவங்களை போக்க மீண்டும் நம் ஆண்டவர் வருவார்

  • @sarithak3951
    @sarithak3951 8 месяцев назад +18

    இயேசு கிறிஸ்து நிச்சயமாக வருவார் அவர் வருகையில் நாம் எல்லோரும் எடுத்துக் கொள்ளப்படுவோம் ஆமென் 🙏🙏🙏

  • @PaulSolomon777
    @PaulSolomon777 11 месяцев назад +141

    இயேசுவின் வாழ்க்கை ஒரு கதையல்ல, சரித்திரம் என்பதை விளக்கும் உங்கள் கானோளிக்கு நல்வாழ்த்துக்கள். God bless you.🎉

  • @Manolibin
    @Manolibin Год назад +215

    அவருடைய வருகை சமீபித்திருக்கிறது
    இந்த காலம் கடைசி காலமாயிருக்கிறது
    அவருடைய வருகை பிதா ஒருவரை தவிர வேறு யாரும் அறியார்கள்
    ஆமென் அல்லேலூயா 🙇

    • @shyebi
      @shyebi 11 месяцев назад +2

      Amen

    • @AneesB-b5o
      @AneesB-b5o 11 месяцев назад +3

      Pitha na yaruga

    • @anslinjeni9476
      @anslinjeni9476 11 месяцев назад +2

      Jesus is the son of God

    • @Sai-j1z2i
      @Sai-j1z2i 11 месяцев назад +2

      @@AneesB-b5oகடவுள் மூன்று வகையில் பிரிவார்
      தேவன்,குமாரன்,பரிசுத்த ஆவி.
      That means dad,son,holy spirit.இந்த வகையிலே தேவன் நம்மை படைத்தார்

    • @kisvanth8655
      @kisvanth8655 7 месяцев назад

      இல்லை

  • @isuresh2000
    @isuresh2000 9 месяцев назад +79

    இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார் ✝️♥️ ஆமென்

  • @johnphilips318
    @johnphilips318 Год назад +569

    Christ was born ❤
    Christ died ❤
    Christ is risen ❤
    Christ will come again ❤✝️❤

    • @AS-ey3bb
      @AS-ey3bb Год назад +1

      He is born as Hindu

    • @drsaadjmujthaba
      @drsaadjmujthaba Год назад +6

      Christ not Died

    • @drsaadjmujthaba
      @drsaadjmujthaba Год назад +2

      Surely He will come on earth once again as a King 🤴, I believe Allah

    • @Raj-hs1ed
      @Raj-hs1ed 11 месяцев назад +1

      கடவுள் மனிதனின் பாவத்தை மன்னிக்க பாவநிவாரண பலி ஆடாக இந்த உலகத்திலே மனிதனாக அவதாரம் எடுத்ததார். அவர் சிலுவையிலே பலி ஆடாக மறிக்கவில்லை என்றால் இந்த உலகத்திற்கு பாவத்திலிருந்து விடுதலை கிடையாது. மனிதர்கள் இயேசு கிறிஸ்து ஏற்றுக்கொண்டு பாவத்திலிருந்து விடுதலை அடைந்து கடவுளிடத்திலே சேர்வதற்கு தடை செய்வதற்காக பிசாசின் சூழ்ச்சியினால் உருவாக்கப்பட்ட கொள்கைதான் இயேசு கிறிஸ்து சிலுவையில் மறிக்கவில்லை என்பது. அதற்கு பிசாசினால் உபயோகப்படுத்தப்பட்டு ஒரு கருவி தான் முகமது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து கொன்றதை யூதர்களும், ரோமர்களும் ஒப்புகொண்ட பிறகும் இயேசு கிறிஸ்துவுக்கு பின் 500 வருடங்கள் கழித்து வந்த முகமது இயேசு சிலுவையில் மரிக்கவில்லை என்று கதை விடுவது சிரிப்பாக உள்ளது. அதையும் நம்பிக்கொண்டு சிலர் பேசுவது 😂🤣🤣

    • @harishmosesmagendiran1087
      @harishmosesmagendiran1087 11 месяцев назад

      ​@@drsaadjmujthaba Antichrist spirit Satan

  • @johniceston3489
    @johniceston3489 10 месяцев назад +77

    இயேசு கிறிஸ்து அவரது இரண்டாம் வருகையின் போது மீண்டும் வருவார் ❤

    • @JehovahEden
      @JehovahEden Месяц назад

      அதற்கு முன்பு ரகசிய வருகை உள்ளது

  • @Anandmessaiah
    @Anandmessaiah 9 месяцев назад +9

    I love my jesus Christ yesappa kandippa varuvaar❤❤❤

  • @DSR32014
    @DSR32014 11 месяцев назад +124

    என் நேசர் முற்றிலும் அழகுள்ளவர். வெண்மையும் சிவப்புமானவர். பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்.
    -உன்னதப்பாட்டு

    • @divyaofficial1282
      @divyaofficial1282 11 месяцев назад +1

      வெண்மை பரிசுத்தம்,சிவப்பு இரத்தசாட்சி

    • @divyaofficial1282
      @divyaofficial1282 11 месяцев назад +2

      என் நேசர் எனக்காய் முற்றிலும் அழகானவர். மயிர் காகம் கருமை சுருள் தங்கம் போல அங்கம்,கண்கள் புறா கண்கள்.....

    • @sumanm8177
      @sumanm8177 11 месяцев назад +3

      Avar karuppai eruka matara illa karupuna asingama

    • @devanvasantha4862
      @devanvasantha4862 2 месяца назад

      ​@@divyaofficial1282ithu pondra vasanangalai kurippidumpothu, athanudaiya aavikkuriya biblical meaning solla muyarchi pannunga. Illana public la podumpothu vethathai ariyathavargal thavarana meaning kodukka neridum.

    • @JehovahEden
      @JehovahEden Месяц назад

      ​@@sumanm8177😐கருப்பை அசிங்கமென்று இப்பொழுது யார் சொன்னது? அவருக்கு பிடித்த நிறத்தில் அவர் உள்ளார். அதில் உனக்கென்ன பிரச்சனை? அப்படி உனக்கு கருப்பு தான் வேண்டுமென்றால் உன் கண்கள் மற்றும் பற்களில் கருப்பு சாயத்தைப் பூசிக் கொள்ள வேண்டியது தானே😐? ஏன் அவற்றை மட்டும் வெள்ளையாக வைத்துள்ளாய்?

  • @GowthamN-y8z
    @GowthamN-y8z Год назад +321

    11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 22:11
    12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
    வெளிப்படுத்தினத விசேஷம் 22:12
    நிச்சியமாக இரண்டாவது முறை இயேசு இவ்வுலகிற்கு வருவார்.

    • @DanaradjouDanaradjou
      @DanaradjouDanaradjou Год назад +1

      Koumare jésus il n'ai pas mort en croix

    • @sjlawrancealexander637
      @sjlawrancealexander637 11 месяцев назад +2

      HE WILL BE BACK (THE KING OF EVERY LIVING THINGS)

    • @martinamonica244
      @martinamonica244 11 месяцев назад

      Aniyayam seiravanga aniyayam seiyattum adhunala innocent sagurangale idhellam udane ketkapatta aniyayam nadakadhu innoru varugaiya yarum edhir Parka mattom...ivlo aniyayam nadandhu adhuku aprm Dan jesus varuvar na avar varavum vendam, aniyayatha kuracha podhum...

    • @josephmahendran3973
      @josephmahendran3973 8 месяцев назад +2

      இறைவன் இயேசு கிறிஸ்து வாழ்ந்தது கதையல்ல. இது ஒரு சரித்திர உண்மை சம்பவம். இன்றும் அவர் ஜீவனோடு இருக்கிறார். சகோதரனே, இதை நீங்களும் நம்பினால் நிச்சயம் அவர் வரும்பொழுது அவர் உங்களையும் பேர் சொல்லி அழைப்பார்.
      உன் விசுவாசம் உன்னை ரட்சிக்கும்.

    • @freedylo8124
      @freedylo8124 2 месяца назад +1

      ​@@martinamonica244அவர் காரணம் இல்லை. அவரா கொலை செய்ய சொன்னார்? இந்த வசனம் துணிகரமாக பாவம் செய்பவர்களுக்கு. அவர்களை கடவுள் இறுதியில் தண்டிப்பேன் என்கிறார்.

  • @JayJay-db6io
    @JayJay-db6io 8 месяцев назад +54

    நிச்சயமாக அண்ணா இயேசப்பா மீண்டும் திரும்ப வருவார் நீங்க சொன்னதை வச்சே நான் உங்களுக்கு சொல்றேன் ஆதாரமாக இன்னும் இயேசப்பா பிரேத உடல் கிடைக்கலைன்னு சொன்னீங்கல அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் அப்புறம் எப்படி அவர் உடல் கிடைக்கும். அவர் சதாகாலமும் உயிரோடு இருக்கின்ற தேவன் மீண்டும் கண்டிப்பா ஒரு நாள் வருவார் Hallelujah ❤

    • @danielrajan5877
      @danielrajan5877 6 месяцев назад +1

      Yes yes surely Jesus Christ will come Again

    • @thangaduraik295
      @thangaduraik295 5 месяцев назад +1

      Thanks God Jesus coming 👍 Thanks you sister 🙏

    • @Freaking_tamizhan_07
      @Freaking_tamizhan_07 4 месяца назад +1

      அறியாத ஜனங்கள் அறியவேண்டும் ❤

    • @greencladsRathinam
      @greencladsRathinam 4 месяца назад

      Amen ❤

  • @vanithars8780
    @vanithars8780 11 месяцев назад +266

    Jesus is coming very soon❤.. He is the living God💯

    • @DSR32014
      @DSR32014 11 месяцев назад +2

      Amen. Amen

    • @gritharanmunisamy-zz1cc
      @gritharanmunisamy-zz1cc 11 месяцев назад +1

      Amen ❤❤❤❤❤

    • @sundarraj-w3c
      @sundarraj-w3c 11 месяцев назад +2

      One of the god in the world Jesus only he is coming soon amen hallaluya 💯❤

    • @segtha7389
      @segtha7389 11 месяцев назад +2

      AMEN AND AMEM

    • @amutha7886
      @amutha7886 9 месяцев назад +1

      Amen❤

  • @nuwanmahesh4156
    @nuwanmahesh4156 11 месяцев назад +227

    இயேசு மீண்டும் வருவார்✝️❤️

    • @RajanR-h8g
      @RajanR-h8g 9 месяцев назад +4

      ஏன்டா.எப்படா.செத்தவன்
      வந்து.இருக்கான்டா

  • @vettrigeorge415
    @vettrigeorge415 11 месяцев назад +56

    இயேசுவை போல் ஒரு தெய்வம் இல்லை. இந்த உலகத்தில் உம்மை போல யாரும் இல்லை. இயேசப்பா மட்டும் தான் உண்மையான தெய்வம்.

  • @k.mugunthanwilson
    @k.mugunthanwilson Год назад +79

    கன்டிப்பாக வருவார் பிரதர் நீங்களும் ஆயத்தபடுங்கள்,வானம் பூமி ஒழிந்தாலும் என் தேவனுடைய வார்த்தை மாறாது ஒழியாது,கர்த்தர் உங்களை இரட்சிப்பாராக

    • @shyebi
      @shyebi 11 месяцев назад +7

      Amen

    • @jenifer2160
      @jenifer2160 11 месяцев назад +3

      Amen

    • @Prema-k5l
      @Prema-k5l 11 месяцев назад +3

      Brother God bless you Bible study panne jejus vandu awar pillaigalai heavanuku kuttikondu povadai conform panegogonga

  • @kumarkumar-br2wj
    @kumarkumar-br2wj 7 месяцев назад +42

    என்னைக் கண்டவன் என் பிதாவே கண்டான் நான் உன்னிலும் என் பிதா என்னிலும் இருப்பார் என்று சொன்ன இயேசு நிச்சயம் வருவார் வேதத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மையே ஆம் என்றும் ஆமென் என்றும்

  • @periasamyp6083
    @periasamyp6083 11 месяцев назад +39

    Jesus கட்டாயம் வருவார்...வருவார்..வந்தே தீர்வார்...🎉

    • @sivamdinesh6921
      @sivamdinesh6921 2 месяца назад

      😂😂 புலிகேசி மன்னன் வரார் வரார்.. comedy pannathingada

  • @sujanakumari6621
    @sujanakumari6621 9 месяцев назад +36

    Hai brother jesus❤you நீங்கள் ஒரு இந்து நண்பன் ஆக இருந்த போதிலும் இயேசுகிறிஸ்து வை குறித்து திடமாக, திட்டமாக, உறுதியாக அறிந்து எங்களுக்கும் காண்பித்ததில் மிக்க நன்றி... ஆனால் இயேசுகிறிஸ்து சீக்கிரம் திரும்ப வருவார் என்பது உண்மை... மாற்கு 13.32-ஆம் வசனம் அந்த நாள் பிதாவுக்கும் தெரியாது குமாரனுக்கும் தெரியாது... ஆனால் எப்போது வேண்டும் என்றாலும் நடக்கலாம். பற்றுறுதியுடன் எதிர் நோக்கி காத்திருப்போம் ஆமன். ஆமன். ஆமன்.

    • @rajsheanraj7503
      @rajsheanraj7503 8 месяцев назад

      Avanga hindu nu ungalkita sonnangala....

    • @Baskarthomas1988
      @Baskarthomas1988 8 месяцев назад +3

      அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். Mark 13:32

    • @Baskarthomas1988
      @Baskarthomas1988 8 месяцев назад +2

      அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். Mark 13:32

    • @hydramix-qp5pr
      @hydramix-qp5pr 8 месяцев назад +1

      Jesus mattume theivam.amen

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 11 месяцев назад +70

    இயேசுவின் இரண்டாம் வருகை நிச்சயமாக நிறைவேற்றும் சகோதரரே. ஏனெனில் கடவுளின் வார்த்தை உயிருள்ளது ; ஆற்றல் மிக்கது ; இரு பக்கமும் கருக்கு வாய்ந்த எந்த வாளினும் கூர்மையானது...

  • @jeyarenold-mi5er
    @jeyarenold-mi5er 11 месяцев назад +22

    இயேசு கிறிஸ்து அரசர் மீன்டும் வருவார❤❤❤❤

  • @rajabraphavathi9825
    @rajabraphavathi9825 8 месяцев назад +28

    நிச்சயம் என் தேவன் வருவார். அவர் வாக்குத் தத்தம் நிறைவேறவேண்டும். அவரை நம்பி, 10 கட்டளைகளை நினைத்து தப்பு, குற்றம், கறைபடியாத உடல் உறுப்புகள், குற்றமில்லாத ஆத்மா அனைவரையும் உங்களையும் கூட்டி சேர்க்க வேண்டும், அதினால் நிச்சயம் வருவார். அவர் நம் நிறமே இல்லை. அவர் யூதா குலம் , சவரக்கத்தி படாதவர், மிகவும் வெண்மையானவர் அழகுள்ள முகம், அழகான கண்கள், அழகு சிரிப்பும் உள்ளவர். என் தேவனை நான் கனவில் பார்த்தேன், பின்பு என் கனவில் கண்ணாடியைப் பார்த்தேன் அப்போது அதில் என் முகம் தெரியவில்லை இயேசு அப்பாவின் முள் மூடிசூடப்பட்டு இரத்தம் தலைவழியாக அப்படியே விழக்கண்டு அதிர்ச்சியடைந்தேன்.அவர் அழகு ஞானம் உள்ளத்தேவன். அமென்.

  • @MichealRaj1234
    @MichealRaj1234 11 месяцев назад +103

    நாம் அனைவருமே இயேசுவை போல வாழவே படைக்கபட்டுள்ளோம் இதை யாரும் உணர்ந்துகொள்ளவில்லை அன்பு கருணை தியாகம் கொண்டவர்களாக வாழ்வதே இயேசுவின் நோக்கம் 🙏🙏🙏

    • @bloodysweet672
      @bloodysweet672 8 месяцев назад +1

      Then kalynam pannatheega 🙂

    • @lemurian2
      @lemurian2 8 месяцев назад

      @@bloodysweet672 apo nee Mohammad mari!!... na edhuvum kekala💀

    • @bloodysweet672
      @bloodysweet672 8 месяцев назад

      @@lemurian2 avan soldrathuk nee yenna soldrathukum enna samantham

    • @lemurian2
      @lemurian2 8 месяцев назад

      @@bloodysweet672 Context purinji sollu bro... Jesus mari sinless a iruka sonnanga... Marriage pannadha nu Jesus sollala

    • @bloodysweet672
      @bloodysweet672 8 месяцев назад

      @@lemurian2 avaru enna soldraru ellarume jesus mariya vaazha padaikaka pattulamnu jesus unmarried... Adha mari muhhamad saw mrg pannathum avaru thevaikaga illa reason kaaga..Compare pandratuku arivu venum

  • @anukarthi3011
    @anukarthi3011 Месяц назад +4

    கண்டிப்பா இயேசு அப்பா வருவார் உண்மையாக வருவார் ஆமென் ✝️✝️✝️

  • @chillbro9198
    @chillbro9198 16 дней назад +3

    கட்டாயம் இயேசுவின் இரண்டாம் வருகை நடக்கும் பதிவுக்கு நன்றிகள்🎉🎉🎉🎉🎉

  • @sabalakannan9166
    @sabalakannan9166 11 месяцев назад +11

    இயேசு கிறிஸ்து நிச்சயமாக வருவார் ஆமேன்

  • @prashanthpaul4508
    @prashanthpaul4508 Год назад +90

    100% Jesus is coming soon 🙏
    World will end up soon

    • @riyajc5092
      @riyajc5092 8 месяцев назад

      No world end new vanam new earth he will create 🎉

  • @prathibharose95mangalore
    @prathibharose95mangalore 9 месяцев назад +14

    Jesus kandipa varuvaru enaku nambika erku sathima varvaruu.......love u yesappa.....love u Jesus.... Alleluia Praise the lord 😊😊

  • @gnanapoongothai9617
    @gnanapoongothai9617 10 месяцев назад +19

    🙏🙏🙏திருப்பலியில் விசுவாச அறிக்கையில் நாம் சொல்வதும் இதுவே அவர் வாழ்வோரையும் மரிதோறை யும் நடுதீர்க்க வருவார் 🙏🙏🙏🙏

  • @santhijeyanthi657
    @santhijeyanthi657 Год назад +35

    ஏசப்பா மீண்டும் வருவார் நாம் எல்லோரும் சேர்ந்து கூப்பிடும்போது.❤❤❤❤

  • @Senthamizh-n3h
    @Senthamizh-n3h Месяц назад +2

    இயேசு சீக்கிரத்தில் வரப் போகிறார் அல்லேலூயா ஆமேன்

  • @jebakings
    @jebakings Год назад +114

    100% Jesus will come

  • @dhanapalsam6986
    @dhanapalsam6986 11 месяцев назад +54

    இயேசு உயிரோடு வானத்திற்கு போனது உண்மையென்றால் அவர் திரும்ப வருவேன் என்றதும் நடந்தே தீரும் 🙏👏

  • @sugumars5938
    @sugumars5938 9 месяцев назад +15

    இயேசுவானவர் உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார்

  • @valsakumari6000
    @valsakumari6000 Год назад +12

    இயேசு கிறிஸ்து எல்லாருடைய உள்ளத்திலும் பிறக்க வேண்டும்

  • @volcano-mg3eb
    @volcano-mg3eb 3 месяца назад +3

    🙏🏻வணக்கம் 🙏🏻கார்த்திக்.
    இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக.
    இயேசு உங்களை சந்திப்பராக.
    நன்றி.

  • @MahaLakshmi-qs6nq
    @MahaLakshmi-qs6nq Год назад +20

    Kandipa 100% jesus varuvar ஆயத்தமாவோம், ஆயத்தப்படுத்துவோம்

  • @BalaChanthuru-p7u
    @BalaChanthuru-p7u 9 месяцев назад +11

    இயேசு கிறிஸ்து நிச்சயமாக வருவார்

  • @AnasMohamed-d1l
    @AnasMohamed-d1l Год назад +61

    இன்னும் சில வருடத்தில் ஜீசஸ் ஏசு வருவார் அவர் வார்னநிற ஆடை அணிந்து மிகவும் அழகாக இருப்பார் இந்த மூன்றாம் உலக போர் இல் முடிவில் வருவார் ❤️🖤❤️

    • @Aishwarya.M
      @Aishwarya.M 11 месяцев назад +1

      அவர் எப்பொழுது வருவார் என்று அவருக்கே தெரியாது பிதா ஒருவரே அறிவார்

    • @edisona608
      @edisona608 8 месяцев назад

      ​@@Aishwarya.M but avaru oru periya poroda mudivula. Anti christ aatchi mudivu la varuvaru nu bible padicha purinjikalam

  • @mani12388able
    @mani12388able 11 месяцев назад +14

    நிச்சயம் வருவார் இயேசு….❤

  • @ShanthiShanthi-rl1zv
    @ShanthiShanthi-rl1zv 6 месяцев назад +104

    நான் இந்து குடும்பத்தில் பிறந்தவள் தான் ,ஏசுவின் முகத்தை நான் பார்த்திருக்கிறேன் அவர் ஒரு தமிழரின் முகம் போன்று தான் இருந்தார் தலையில் முள் முடி,அவருடைய முகம் மாநிறமாகவும் இருந்தது இ‌ந்த காட்சியை என்னுடைய வீட்டில் உள்ள சிறிய கண்ணாடி மேசையில் இந்த காட்சி 1 நிமிடம் மட்டுமே தோன்றி மறைந்தது. Love you Jesus. 🎉

    • @HariKarupuu
      @HariKarupuu 5 месяцев назад +4

      🎉🎉 All the best 🎉🎉 aameen

    • @hulksmash26
      @hulksmash26 4 месяца назад +19

      I am former Hindu too. As a Hindu i was so lost. I stopped praying to Hindu Gods. But I needed God in my life. I decided to ask Jesus to come into my heart. I felt peace and my life and mind started to change. He started to renew my life. Yes , He is real. I am follower of Jesus Christ. He is the true living God.

    • @eimkchannel4577
      @eimkchannel4577 4 месяца назад

      ❤🎉🎉🎉 இப்போதும்
      அனைவரும் விசுவாச கண்களால் பார்த்து பேறுபெற்றோர் ஆகிறோம்
      தனித் தீர்வின் போது முகம் முகமாக காணும்படி வருவார்.
      வானம் ஏறிச் சென்றார்..
      சீடர்கள் பார்த்து கண் கோண்டு இருக்கும் போதே..
      அதே போல் அதே இடத்தில் அதே உண்மை உடலோடு திரும்பவுமா வருவார் .
      சாத்தியமமே சத்திய உடலெடுத்த உன்னத இறைவன் தமது வான் படைகள் சூழ
      இராஜாதி இராஜாவாக இறங்கி வருவார்... .... ..
      எக்காளம் முழங்க இறங்கி ழ

    • @leninpritha797
      @leninpritha797 2 месяца назад +1

      😢Enakku antha vaipu tahravillai ❤ dady Jesus

    • @Spiritual1996
      @Spiritual1996 2 месяца назад +4

      உண்மையில் நீங்கள் அவரை கண்டிருந்தால் உங்களை போல் பாக்கியவதி யாரும் இல்லை

  • @arokiarajrocky
    @arokiarajrocky 11 месяцев назад +49

    Jesus will truly come again
    Amen

  • @michaelmichaelmicha3473
    @michaelmichaelmicha3473 11 месяцев назад +21

    ஜீசஸ் உண்மையாக வருகிறார் நம்பிக்கை உண்டு உண்மை கூட 🥰🥰🥰

  • @murugapandiyan.4824
    @murugapandiyan.4824 9 месяцев назад +11

    கர்த்தருடைய வருகைக்காக காத்திருக்கிறேன் ❤

  • @jayarani8185
    @jayarani8185 11 месяцев назад +22

    அவர் ராஜாவாக மீண்டும் வருவார். மரித்து உய்ர்த்த தேவன் நிச்சயமாக வருவார். அமென்.🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @geethajoel7132
    @geethajoel7132 Год назад +74

    Jesus will come back again as He went and all eyes could see Him. Certainly He will come back.

    • @geethajoel7132
      @geethajoel7132 Год назад +3

      John Chapter 21:21, 22,23
      Luke Chapter 24:50, 51,52
      Mark Chapter 16:19

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah 11 месяцев назад +49

    Yes. Jesus will come again as a King of Kings.

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 2 месяца назад +4

    தங்கள் வீடியோ பதிவின் வரலாற்று ஆதாரங்கள் அனைத்தும் , மிகவும் துல்லிய மானவைகள்👌👌!!
    இதன் மூலம் எங்கள் தேவாதி தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் ❤❤❤👌👌👌👌🙏🙏!!

  • @balamurugi7123
    @balamurugi7123 11 месяцев назад +12

    ஆனித்தரமாக சொல்கிறேன்
    நமக்காக நம்மை அழைத்துச் செல்ல ஜீஸஸ் நிச்சயமாக வருவார்

  • @jesusyoutubeministry4556
    @jesusyoutubeministry4556 Год назад +84

    I love Jesus 💓💯

  • @pragasiaruljothi7126
    @pragasiaruljothi7126 9 месяцев назад +6

    I believe.Because I realised Jesus in my day-to-day life

  • @SADAN30
    @SADAN30 Год назад +40

    நிச்சயமாக வருவேன் என்று சொல்லி
    யிருக்கிரார் .
    தாமதித்தாலும் நிச்சயமாக சீக்கிரம்
    வருவார்

  • @abishek239
    @abishek239 Год назад +12

    கிறிஸ்து மீண்டும் வருவார்❤💪🙏🙏❤

  • @sampathkumar4613
    @sampathkumar4613 2 месяца назад +1

    இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார் ஆமென்

  • @G.SenguttuvanSenguttuvan
    @G.SenguttuvanSenguttuvan Год назад +72

    நாம் எது நடக்காது என்று நினைக்கின்றமோ நிச்சயம் ஒருநாள் நடந்தே தீரும்.மனிதனால் கூடாதது எதுவோ அது தேவனால் கூடும்.தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

    • @ஒன்று
      @ஒன்று Год назад +3

      இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் .

  • @surenboss848
    @surenboss848 Год назад +30

    உண்மை என்ன தர்மம் அழிந்து அதர்மம் தலைதோங்கி நிற்கும் போது உண்மையான ஒரு இறை தூதர் வருவது உறுதி அது வரை நாம் அன்புடன் மனித நேயம் மிக்கவராக வாழ்வோம் அன்பரே🙏🙏🙏🙏🙏

  • @rubyasalomi3787
    @rubyasalomi3787 2 месяца назад +1

    என்னேசர் வருவார் மேகங்கள் நடுவில்
    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏

  • @pantherpurushoth8067
    @pantherpurushoth8067 Год назад +28

    நிச்சயமாக மேசியா வருவார்.ஆமென்.

  • @gloryglory4358
    @gloryglory4358 11 месяцев назад +27

    Jesus தான் உண்மையான தெய்வம். இயேசு மறுபடியும் வருவார். பரிசுத்தவான்களை எடுத்து கொள்ள வருவது நிச்சயம். இயேசு பிறந்தது உண்மை, வாழ்ந்தது உண்மை, மரித்தது உண்மை, உயிர்த்தெழுந்தார் என்பதும் மிக மிக உண்மை. மீண்டும் வர போவது உண்மை. நீங்க சொல்வது இயேசுவின் சீஷர்கள். இயேசுவின் சரீரம், எலும்பை யாரும் கண்டு பிடிக்க முடியாது. அவர் உயிரோடு எழுந்து விட்டார். Jesus loves you brother

  • @ketheeswaranketheeswaran142
    @ketheeswaranketheeswaran142 8 месяцев назад +3

    ௧ா்த்தராகி இயே௬ கிறிஸ்தூ மீண்டும் வ௫வாா்

  • @manjulaverma1895
    @manjulaverma1895 Год назад +93

    Yes The Saver JESUS CHRIST is definitely going to come again to take the soles who are redeemed by HIS precious BLOOD. To be with HIM alive for ever and ever. AMEN

  • @dianaedwin-y5h
    @dianaedwin-y5h Год назад +15

    Iam atheist but jesus pola ennum yarum piranthathu illa piraka povathum illa yentha matham pinpatrinalum jesus pirakurathuku mun jesus pirakurathuku aparam yendruthan varalaru. Naam vazhura kalam yellam. Avar varalatrin nayagan. Historical hero 👑evergreen . Uncomparable hero❤

  • @sibishadelina7457
    @sibishadelina7457 20 дней назад

    இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார்... ❤❤❤100%❤ praise the lord Jesus...

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr Год назад +29

    உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்🎉🎉. மாயம் ஸ்டுடியோ ரசிகர்கள் மற்றும் கார்த்திக் மாய குமார் ரசிகர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉. இந்த கிறிஸ்துமஸ் தின நன்னாளில் எல்லா மக்களும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைதியான முறையில் சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டும் வருங்கால இன்பம் அமைதி பெறட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நண்பர்களே 🙏🏻🙏🏻🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @இயேசுவேதேவன்

    🌟❤ இயேசு கிறிஸ்துவே ஒரே மெய்யான தேவன்❗ அவரே விண்ணுலகில் இருந்து பாசத்தோடு மனிதனை தேடி வந்த உண்மையான சர்வ வல்ல தேவன் .. என்ற உண்மையையும் நன்மையையும் விட வேறொரு உண்மையும் நன்மையும் இல்லை .. பைபிள் 100 க்கு 101% உண்மை சத்தியம்🎉🎉🙏🏿🙏🏿🌟🌟

    • @vishnur4694
      @vishnur4694 9 месяцев назад

      brother your number send me...

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 8 месяцев назад +4

    நான் ஒரு இந்து ஆனால் இயேசுவையும் நான் ஆதரிப்பேன் கண்டிப்பாக அவர் வருவார் என்று நானும் நம்புகிறேன்

  • @metildamariyan9825
    @metildamariyan9825 11 месяцев назад +8

    இயேசு நிச்சயம வருவார் ஆமேன்

  • @arockiaadventure
    @arockiaadventure Год назад +37

    Jesus will come soon back Amen ❤

  • @samwilliams0058
    @samwilliams0058 9 месяцев назад +14

    ஜீசஸ் என்னும் இறைவனின் இறைதூதர் ஆகிய நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் மீண்டும் வருவார்

    • @freedylo8124
      @freedylo8124 6 месяцев назад +1

      முதலில் ஜீசஸ் என்ற வார்த்தை குரானில் எங்கயும் கிடையாது 😂

    • @samwilliams0058
      @samwilliams0058 5 месяцев назад +1

      @@freedylo8124 athey thaan naanum soldrean jesus nu engaiyum kuran la illa, yeanna naaney oru muslim thaanda name ma vachu na oru christian nu eduthukaveanam don't judge the book by its covers ok

    • @robertdinesh4256
      @robertdinesh4256 4 месяца назад +2

      குழப்பத்தின் மொத்த உருவம் குரான்

    • @godsonraj1176
      @godsonraj1176 Месяц назад

      Kandipa athu muslim ku puriyathu...

  • @sudhasamuel5767
    @sudhasamuel5767 11 месяцев назад +20

    Jesus' tomb is kept open for people to know that he has risen... And Jesus loves you.. ❤️. Thank you

  • @HaseeNArT
    @HaseeNArT Год назад +32

    🎄🎄🎅🎅🔔🔔🎄🎄
    நம்பிக்கைக்கும் நன்னெறிக்கும்
    அடையாளமாக விளங்கும்
    இந்நன்னாளில் அனைவருக்கும்
    கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  • @sudhansudhan2192
    @sudhansudhan2192 23 дня назад +2

    இயேசு கிறிஸ்து ஒருவரே உண்மையான தேவன். அவர் வருகை வெகுசீக்கிரத்தில் வரும். ஆமேன்.

  • @samsongladys9377
    @samsongladys9377 11 месяцев назад +7

    அழகான பதிவு சகோ...கண்டிப்பா Jesus வருவார்.💐💐💐🌹🌹🌹🙏🙏

    • @shyebi
      @shyebi 11 месяцев назад +1

      Amen

  • @maddys174
    @maddys174 Год назад +142

    Jesus christ was born for you and me to save us. He is coming back as a King👑. Lets all prepare for His second coming🙏
    Merry Christmas beloved brothers and sisters✨😊

  • @jajenvimalraj2300
    @jajenvimalraj2300 9 месяцев назад +1

    ஓம் இயேசுவே சிவாய ஆமென் அல்லாகு அக்பர். எல்லாரும் நன்றக வாழுந்து சாகனும்

  • @GloryToJESUS-he6yu
    @GloryToJESUS-he6yu 11 месяцев назад +12

    Jesus Christ comming soon ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gritharanmunisamy-zz1cc
    @gritharanmunisamy-zz1cc 11 месяцев назад +8

    Jesus Christ is risen and he is coming back to judge the world. This is true, amen.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gracyy6369
    @gracyy6369 2 месяца назад

    ஆதரமாக நீருபீக்கபட்டது இது உண்மை ❤❤❤❤

  • @jeyasunder3634
    @jeyasunder3634 Год назад +12

    Yes. Surely surely Jesus Christ come again and rule this world.

    • @shyebi
      @shyebi 11 месяцев назад +1

      Amen

  • @jjuder
    @jjuder Год назад +49

    There is no doubt Jesus Christ is coming again

  • @RohinaVijay-r8p
    @RohinaVijay-r8p Месяц назад +2

    இயேசு கிறிஸ்து கண்டிப்பாக வருவார் அவர் மட்டுமே உண்மையுள்ள தேவன்

  • @deepikarrijo3835
    @deepikarrijo3835 Год назад +16

    thank you Anna percent100% Jesus is coming amen🎉🎉🙏

  • @sornajochebed3812
    @sornajochebed3812 Год назад +47

    Yes Lord JESUS will come again as a king of kings.praise the Lord

    • @shyebi
      @shyebi 11 месяцев назад +1

      Amen

  • @shyamrameshraj6347
    @shyamrameshraj6347 28 дней назад +3

    நான் இந்துவாக இருந்து இரட்சிக்கப்பட்டவள் இயேசு ஒருவரே உண்மையான தெய்வம் ஓம் என்றால் ஒரே தெய்வம்... அவர் வருகை தமாதம் ஆவதற்கு காரணம் அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்றும் ஒருவரும் நரகத்துக்கு தல்லப்படக்கூடாது எனவும்..

  • @GEORGEELROI_
    @GEORGEELROI_ Год назад +36

    Revelation, Chapter 22
    "Behold, I am coming soon! Blessed is he who keeps the words of the prophecy in this book."

  • @mridhulasivakumar7556
    @mridhulasivakumar7556 11 месяцев назад +29

    Our lord Jesus Christ will come again in glory. Every knee shall bow, every tongue will confess.
    My dear Christ gave me the vision . I have seen my lord.. Jesus lord showed himself to a sinner like me. The whole world will look up to hiim, some will cry out of joy and most out of their guilt.
    Brother .. god bless u. Praise to the lord. Thanks be to god .

  • @Sujiihsa
    @Sujiihsa 8 месяцев назад +1

    என் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்.. தோழா நிச்சயம் இயேசு வருவார் அதற்கு இன்னும் நம் நிகழ்வே சாழ்சி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MrVimal5
    @MrVimal5 11 месяцев назад +20

    JESUS IS COMING VERY VERY SOON... AMEN 🙏❤️🙏🙏❤️🙏💐👑

  • @JervinRebaairo
    @JervinRebaairo Год назад +8

    Jesus Christ is the living GOD❤... He is a alpha and omega❤❤.
    He will come back again🙏🙏

  • @jerryprincy7008
    @jerryprincy7008 2 месяца назад +1

    கிறிஸ்து நிச்சயமாக மீண்டும் வருவார் ❤

  • @vickyabel4289
    @vickyabel4289 Год назад +20

    Amen Thankyou Lord Jesus Christ Amen🕎✝️🛐

  • @anthonyaunto3480
    @anthonyaunto3480 10 месяцев назад +4

    Jesus coming soon to earth, it's according to our Holy Bible Amen

  • @SachinKumarsk-ws5rm
    @SachinKumarsk-ws5rm 12 дней назад +1

    Jesus comming soon ✝️🛐