வெண்பன்றி வளர்ப்பு - 600 பன்றிகள் | Piggery farm | Success story

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 268

  • @veeravicky8507
    @veeravicky8507 3 года назад +219

    நா என்ன கார் ல போரன்றததா பாகராங்கிலே தவிர , நா என்ன வியாபாரம் பன்றனு பாக்ரதில்ல,👍

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 3 года назад +19

    பன்றி வளர்ப்பு முறையை நன்றாக தெளிவாக விளக்கி கூறி இருந்தீர்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அண்ணா

  • @niranjana_yadav7
    @niranjana_yadav7 4 года назад +40

    மிகவும் நல்ல புரதம் இந்தியாவில் மத ஓட்டுக்காக பன்றி வளர்ப்பை ஊக்குவிப்பில்லை மாட்டிறைச்சியை விட மிகவும் சிறந்தது ஐரோப்பியர்களின் விருப்ப உணவு

  • @kattimuthukumarasamy5544
    @kattimuthukumarasamy5544 4 года назад +214

    தலைவர் மாத்தி யோசிச்சிருக்காரு..
    சபாஷ்👌👌

  • @govindarasuarumugam9665
    @govindarasuarumugam9665 4 года назад +25

    பன்றி வளர்க்க யோசிக்கும்போது உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, நன்றி.

  • @musicmate793
    @musicmate793 4 года назад +169

    செய்யும் தொழிலே தெய்வம்.. வாழ்த்துக்கள்

    • @rajam5136
      @rajam5136 4 года назад

      Super

    • @maranam4712
      @maranam4712 3 года назад +2

      அதற்கு பன்னீறி வளப்புது தெய்வம்🤮🤮🤮🤮ச்சீச்

  • @sibin7279
    @sibin7279 4 года назад +69

    பண்ணையில் இருந்து வரும் கழிவு நீரில் ஒரு Bio gas Plant போட்டால் விறகு செலவும் மிச்சமாகும்

  • @princetk82
    @princetk82 4 года назад +146

    கெளரவம் பார்ப்பவன் பாத்துக்கிட்டே முன்னேறாம இருப்பான்...

  • @prakashmani5803
    @prakashmani5803 4 года назад +3

    அருமையான விளக்கம் அளித்த இளங்கோ ஐயா அவர்களுக்கு என் நன்றிகள் ... 🙏🙏🙏

  • @SivasakthiGanesan
    @SivasakthiGanesan 3 года назад

    அருமை.. சிறந்த பதிவு. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வருங்காலத்தில் தமிழ் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

  • @ramarajan8061
    @ramarajan8061 4 года назад +11

    அருமையான முன் உதாரணம்தான் அய்யா

    • @maranam4712
      @maranam4712 3 года назад

      சாய்🤮🤮🤮🤮

  • @arnark1166
    @arnark1166 4 года назад +4

    புதிய தொழில் கற்றுக்கொள்பவர்கள் பயணுள்ள தகவல் நன்றி தம்பி

  • @gopinathprakasam3614
    @gopinathprakasam3614 3 года назад +9

    He explained so politely and detaily without cutting the hidden facts. Above all this thamizh is really good in terms of pronunciation and way of explaining.

  • @DineshKumar-yb7zc
    @DineshKumar-yb7zc 4 года назад +46

    செய்யும் தொழில் மதித்து இடுபடுடன் செயல் பட்டால் எல்லா தொழில் நல்ல லாபம் என்பதற்க்கு நல்ல உதாரணம்....

  • @sidrixs8147
    @sidrixs8147 4 года назад +8

    Very well explained by the owner.. He speaks very good Tamil words.
    Thanks for the information..

  • @alliswell5001
    @alliswell5001 2 года назад

    எல்லா வேலையும் சிறந்தது தான் அதை நாம் எப்படி செய்கிறோம் என்பதை பொறுத்து தான் நம் முன்னேற்றம் இருக்கும்

  • @rajathangaraja
    @rajathangaraja 2 года назад

    எதார்த்தமான விளக்கம் அண்ணா...... வாழ்த்துக்கள்🎉🎊

  • @reklakadhalan3355.
    @reklakadhalan3355. 4 года назад +4

    செய்ற தொழில் ஏதுவாக இருந்தாலும் அதை தெய்வமாக வழிபட்டு வந்தால் போதும் இந்த சமூகம் வால்தலும் போற்றும் தால்தலும் போற்றும் யாரும் உதவிக்கு வரமாட்டார்கள் நண்பர் வேரலேவல் தொடரட்டும் உங்கள் தொழில்

  • @KS-fo6gx
    @KS-fo6gx 4 года назад +4

    அண்ணா சூப்பர் வீடியோ இத தான் உங்களிடம் எதிர்பார்த்தேன்

  • @tamilsolai3270
    @tamilsolai3270 4 года назад +2

    Good question and explanation
    Super sir, Congratulations

  • @motivationaledits7575
    @motivationaledits7575 4 года назад +3

    அருமையான தொழில். எளிதில் ஜிரணங்களை உ
    மாமிசம்

  • @srinivasmuralianantham806
    @srinivasmuralianantham806 4 года назад +8

    Amazing Content! Naveena Uzhavan. Questions were well balanced addressing all possible Operational difficulties.
    Very mindful insights! Keep it up!

  • @jeshashveenrao9044
    @jeshashveenrao9044 4 года назад +57

    Just for fun
    Brooooooooooooo... Miskin’s Psycho movie 🎥 location!!
    Just saying... the first thing that came to my mind...

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 года назад

    He is Real hero congratulations 👌👍🏻

  • @narayanan5804
    @narayanan5804 4 года назад +3

    Elango Sir You are truly an inspiration to think out of the box

  • @factcheck2204
    @factcheck2204 3 года назад +8

    So cute the small piglets :)

  • @wanderingvideosofvelu8035
    @wanderingvideosofvelu8035 4 года назад +4

    வாழ்த்துக்கள் சார்...மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 года назад

    நல்ல பதிவு நன்றி .

  • @sakthiselvi235
    @sakthiselvi235 3 года назад +5

    சக்திவேல் பன்றிபன்னை தருமபுரி

    • @prakanisanth5977
      @prakanisanth5977 2 года назад

      நண்பரே நாட்டு பன்றி விற்பனை வாய்ப்புகள் மற்றும் பன்றி வளர்ப்பு & வளர்ச்சி விவரங்களை கூறமுடியுமா?

  • @selvaa3543
    @selvaa3543 4 года назад +5

    சூப்பர் அண்ணா

  • @muruganumathanu7108
    @muruganumathanu7108 4 года назад +6

    மிக மிக அருமை

  • @Kannaf7
    @Kannaf7 4 года назад +2

    He is telling everything clear, great!

  • @தாய்தமிழ்மண்வாசம்

    ஆரம்ப காலத்தில் எவ்வளவு முதலீடு செய்யாதீர்கள் அண்ணா❓ எவ்வளவு இடம் தேவை பட்டது. ❓

  • @NAALUKURUVIGAL
    @NAALUKURUVIGAL 4 года назад

    அருமையான பதிவு.நல்ல காணொளி.

  • @nithiek7812
    @nithiek7812 3 года назад +1

    நான் புதுக்கோட்டை இங்க பெரிய ஹோட்டல் பழனியப்பா மெஸ் and கார்த்திக் மெஸ் ரெண்டு பேருமே பன்றி பண்ணை வச்சுருக்காங்க

  • @sibin7279
    @sibin7279 4 года назад +3

    பன்றிகளுக்கு தாக்கும் நோய்களுக்கு போடவேண்டிய மருந்து குறிப்புகள் மற்றும் அளவும், எங்கு போடவேண்டும் என்று ஒரு வீடியோ போட்டால் சற்று உதவியாக இருக்கும்

  • @arunp5543
    @arunp5543 4 года назад +2

    I impressed first dialogue......i agree

  • @suruthiilangopi7700
    @suruthiilangopi7700 4 года назад +4

    Good info sir👍, talented people successful in any industry.

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7on Год назад +1

    Super Anna 👍💕💕💕

  • @Riyaz__
    @Riyaz__ 3 года назад +14

    Unga veetla "Nee panni meika thaan da pora" nu sonna...atha konjam serious ah eduthu try pannunga 😂

  • @DRRRRR63
    @DRRRRR63 3 года назад +5

    Psycho movie location mari irukku

  • @Kabilanrj
    @Kabilanrj 4 года назад +5

    இத பாத்தாலே PSYCHO பட வில்லன் மாதிரி இருக்கு 😨😨

  • @anbarasianbarasi9061
    @anbarasianbarasi9061 2 года назад

    I like panri work super anna

  • @user-bw5hh7pn4t
    @user-bw5hh7pn4t 11 дней назад

    3 cent idathula pig farm armbikalma bro

  • @vinothkumar-ji3rh
    @vinothkumar-ji3rh 4 года назад +12

    Ha ha yennayum appade than soonnangey brother ... Ha ha ha 😉😅

  • @Leoraj-ph4bu
    @Leoraj-ph4bu 4 года назад +1

    Super bro... In lockdown period, for ur subscribers ur giving more input,...

  • @kannamuni4300
    @kannamuni4300 2 года назад

    Yen vaalthukal

  • @ramanansri7298
    @ramanansri7298 3 года назад

    மிகவும் சிறப்பு

  • @karthikmugi
    @karthikmugi 4 года назад +5

    பசு மாட்டை கொல்ல வேண்டாம்
    பன்றி கறி மிகவும் ருசியானது.. எல்லாரும் சாப்பிடுங்கள்

  • @sellamani2789
    @sellamani2789 2 года назад

    Hi sir my name selvamani enakum pig farming pannanum ungakuda irunth helpfulla irukum enakum koncham puriyum

  • @senthilkumarramasamy495
    @senthilkumarramasamy495 4 года назад +4

    Super Dear 🔥

  • @allroundermannan4048
    @allroundermannan4048 3 года назад

    Super 👍 vera Laval

  • @vegat2386
    @vegat2386 2 года назад +1

    500 ரூபாய் மதிப்புள்ள பன்னிக்குட்டி தெவம் பலிக்கு 5000 & 8000 ரூபாய் கொடுத்து வாங்குவாங்க

  • @snthashu123
    @snthashu123 4 года назад +2

    Super speech sir

  • @tamil6285
    @tamil6285 4 года назад +2

    அருமை 👏👏👏

  • @shannu9554
    @shannu9554 4 года назад

    Clear and matured speech 👏

  • @Tamizharvan
    @Tamizharvan 4 года назад +3

    இது போல் பல பன்றிகளை வளர்த்து தல்ல வேண்டும்

    • @maranam4712
      @maranam4712 3 года назад

      இது போல் பன்றிவளப்பு கூடாது

  • @thanapal6204
    @thanapal6204 4 года назад +1

    Very good business sir me also research pig nutrition lab in South Korea

  • @ashwinkumarcs1259
    @ashwinkumarcs1259 4 года назад +1

    Inspiring 👌 appreciate his efforts

  • @DurgaDevi-un5ji
    @DurgaDevi-un5ji 4 года назад +3

    நாட்டு சக்கரை
    பனை வெல்லம்
    பசு நெய்
    மார்த்தாண்டம் தேன்
    முருங்கை கீரை பொடி
    முருங்கை பூ தேன்
    முருங்கை விதை பொடி
    முருங்கை
    விதை எண்ணெய்
    மூலிகை dip Tea bag
    நவதானிய கஞ்சி சத்துமாவு
    மரசெக்கு எண்ணெய்
    எங்களிடம் நியாயமான விலையில் கிடைக்கும்

  • @-poonjolai8265
    @-poonjolai8265 3 года назад

    பன்றி பண்ணை அருகிலேயே மாடு,கோழி வளர்க்கலாமா ஏதாவது பிராப்ளம் வருமா சொல்லுங்க ப்ரோ 🙏🙏

  • @masbuss6874
    @masbuss6874 4 года назад +14

    பன்றி வளர்ப்பது கேவலம் கிடையாது

  • @bankingsai3413
    @bankingsai3413 3 года назад +2

    12:50 title content 🔥

  • @unnipa5255
    @unnipa5255 21 день назад

    Vijay anna sound iruk ownerku😅

  • @d3kabilan
    @d3kabilan 3 года назад +1

    Can you please tell who are the consumers of pork in India ?

  • @SharkFishSF
    @SharkFishSF 2 года назад

    Organic vaccine free valarungal...

  • @ronaldmichael9358
    @ronaldmichael9358 4 года назад +7

    In bangalore 260 to 300 per kg farm pig meat

  • @anish4709
    @anish4709 3 года назад

    Mattu sanam iraicce ku valakura panni ku kudakalama

  • @shakthi.nshakthi.n6773
    @shakthi.nshakthi.n6773 4 года назад +3

    Anakku 1 acre kampond erukku open pelicans la valarkka mudiuma

  • @மகேஷ்குமார்.வெ

    Congrats 👏 brother 🔥🎉❤️

  • @alphonsemariyamariya8468
    @alphonsemariyamariya8468 3 года назад

    Pig inta val ethu cut pandraka

  • @moneeshpranesh7675
    @moneeshpranesh7675 4 года назад

    Sir vegetables laiyum appadi daan sir 11 kgs irukkura basket full of tomato 250 ku vaanguravanga avanga 550 rupees varikkum vikkuraanga own business segment and nammale store open panna daan nalla irukkum

  • @sivaselvan8156
    @sivaselvan8156 4 года назад +2

    Mass bro❤️❤️

  • @sambenzi1335
    @sambenzi1335 4 года назад

    Good job..all animals are precious

  • @parthyg6082
    @parthyg6082 4 года назад +3

    Looking cuteeee

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 4 года назад

    Useful video for youngesters

  • @soundhariyariyag7465
    @soundhariyariyag7465 3 года назад

    Work is worship

  • @githeshkr
    @githeshkr 4 года назад +4

    For your information bro, for better feed conversion ratio pls add a special product which is imported fron france, i hope may be it is available in tamilnadu....🙏🙏🙏 if interested do comment

  • @AravindKumar-oi4wh
    @AravindKumar-oi4wh Год назад

    நாங்களும் வாங்கி வளத்தனும் கான்டக்ட் நம்பர் கிடைக்குமா

  • @selvakumar-ot1go
    @selvakumar-ot1go 4 года назад +2

    First like and first view bro

  • @divyarajanm5579
    @divyarajanm5579 4 года назад

    Good job

  • @punamalaivanniyar9270
    @punamalaivanniyar9270 3 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @rajarajeshwaranc
    @rajarajeshwaranc 3 года назад +1

    thala swan ful tamil la enna????

  • @gunaguna9538
    @gunaguna9538 4 года назад +1

    Sema

  • @durgaravi9109
    @durgaravi9109 4 года назад

    Very nice 👍

  • @யோக்கியன்-ந9ர
    @யோக்கியன்-ந9ர 4 года назад +3

    தலைவா 🙏🏽

  • @mithranjoseph
    @mithranjoseph 4 года назад +1

    Where this pork meat is available in Chennai?

  • @Vishnu-su4ch
    @Vishnu-su4ch 4 года назад

    Super video bro

  • @shantha7739
    @shantha7739 Год назад

    Correct pazhamozhi

  • @கோனார்-ல2ப
    @கோனார்-ல2ப 4 года назад +3

    அண்ணா கொஞ்சம் கைராலி கோழி வருகிறது பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @lawrencejoseph5671
    @lawrencejoseph5671 3 года назад

    Dear brother please visit more pig farm take interview for us

  • @Sivamaindan
    @Sivamaindan 3 года назад

    Can u share his location.

  • @chathukaruppan7610
    @chathukaruppan7610 3 года назад +1

    Whole sale rate please?

  • @arunsubramaniam4233
    @arunsubramaniam4233 3 года назад

    Layer poultry farm video pannunga bro..

  • @maniraju1054
    @maniraju1054 4 года назад

    Good explain

  • @Yuvanbabu6
    @Yuvanbabu6 4 года назад +2

    Good try mate, it's like expensive when compared with HEN and GOAT... I need small farm lands bro

  • @kamalview7758
    @kamalview7758 4 года назад +3

    Hydroponic shed seira (size) vilakamana video poduga brother please

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 4 года назад

    Interesting... Vazhthukkal 👍

  • @ஜாஷேக்அப்துல்லா

    அண்ணா காடை வளர்ப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் பண்ணை நம்பர் கிடைக்கும்மா

  • @edvinmary3602
    @edvinmary3602 3 года назад

    Sir our kutti how much price irrku