WATERPROOFING in roof on heat proof 10 year warranty Berger paints தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 май 2022
  • நண்பர்களே இந்த வீடியோவில் பெர்ஜர் பெயிண்ட்ஸ் கம்பெனி ப்ராடக்ட் இரண்டு விதமான வாட்டர் ப்ரூஃப் இப்ரோடெக்ட் பற்றி தெளிவாக வீடியோ பதிவிட்டுள்ளேன் இதுவரை நம் சேனலில் பர்ஜர் சம்பந்தமான பதிவு செய்யப்படவில்லை நல்ல வாரண்டி உள்ள பெயிண்ட் இது அதை எப்படி உபயோகிப்பது வாரண்டி எப்படி கிளீன் பண்ணுவது என்பதான தகவல் கொடுத்துள்ளேன் Berger Paints weathercot cool and seal home shield PU roof koot பெயிண்டிங் பொருட்களை பற்றிய சரியான தகவலை கொடுத்துள்ளேன் கிராக் ஹோம்ஸின் அட்வான்ஸ் பாலிமர் புரோடக்ட்ஸ் மூலம் ரூப் பகுதிகளை சரியாய் அடைத்து ரூப் கோட்டிங் உபயோகிக்கும் முன் பிரஷர் வாஷ் மெட்டல் பிரஸ் வைத்து சரியாய் பாசியை அகற்றவும் தண்ணீர் வைத்து மூன்று நாட்கள் நாட்களுக்கு முன்பே கழுவிவிடவும் நாம் செய்தால் 10 வருடம் நீர்க்கசிவு கீறல் பிரச்சினைகள் இருக்காது வெப்பம் குறைவதற்கு உண்மையாக இருந்தால் மட்டுமே வெப்பம் குறையும் நாளாக எல்லோ ஷர்ட் அழுக்கும் கால்தடம் பதியும் போது ஹீட் அதிகமாகும் அது எந்த கம்பெனி புரோடக்ட் ஆக இருந்தாலும் சரி ஹோம் டக்கர் தமிழ் சேனலில் ஹோம் பெயிண்டிங் ஹோம் கார்டன் ஹோம் டெக்கரேஷன் சம்பந்தமான வீடியோக்களை பதிவிட்டு உள்ளேன்
    பிடித்திருந்தால் பிடித்திருந்தால் நண்பர்களுக்கு மற்றும் உங்களுடைய உறவுகளுக்கு ஷேர் செய்யவும் மிகவும் பயனுள்ள வீடியோக்களை இந்த சேனலில் பதிவிடுகிறேன் அது சம்பந்தமான வீடியோக்கள் கண்டிப்பாக செய்யப்படுவதற்கு அனுப்பிவிடுங்கள் தயவுசெய்து
    BERGER Paints warranty climb register link
    பெர்ஜர் பெயிண்ட்ஸ் வாரண்டி பதிவு
    www.bergerpaints.com/customer...
    என்னுடைய வாட்ஸ்அப் நம்பர்
    7904733367
    அமேசானில் வாங்க லிங்க்
    Berger Paints Home Shield Pu Roofkoat (White, 4 L) www.amazon.in/dp/B08FN74JMH/r...
    #HOMEDECOR
    #HOMEDECORTAMIL
    #Bergerpaints
    #தமிழ்
  • ХоббиХобби

Комментарии • 14

  • @user-kv4zt8gk9g
    @user-kv4zt8gk9g 6 месяцев назад

    Nice explanation. Post other brand products video also. Thanks

  • @ansatiger815
    @ansatiger815 Год назад

    Sir can we use pu roofkoat as first or two coats and then use kool and seal on top

  • @hajar4367
    @hajar4367 11 дней назад

    Pu roof coat and damp proof difference??

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  11 дней назад

      Dampproof நிறைய வெரைட்டி இருக்கு
      pu roof coat Berger paints நிறைய வெரைட்டி இல்லை

    • @hajar4367
      @hajar4367 11 дней назад

      @@HomeDecorதமிழ் edhu best for terrace water proofing ku?? Both are same price???

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 2 года назад

    ஜி நான் பெர்ஜர் பெயிண்ட் whole sale வைக்க வேண்டும் சேலம் மாவட்டம் இன்னும் ஒரு சந்தேகம் சேலத்தில் இன்னொரு ஹோல் சேல் வைக்கலாமா

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  2 года назад

      கண்டிப்பாக வைக்கலாம் சார்

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 года назад

      @@HomeDecorதமிழ் சார் அதாவது ஏற்கனவே சேலத்தில் ஒரு ஏரியாவில் பெர்கர் பெயிண்ட் ஹோல் சேல் கடை இருக்கு அதே சேலத்தில் நான் வேற ஏரியாவில் வைக்கலாமா

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  2 года назад

      ஒரு குறிப்பிட்ட டிஸ்டன்ஸ் தள்ளி வைக்கலாம் சார்

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 года назад

      @@HomeDecorதமிழ் ஓகே சார் நன்றி

  • @BiswajitDas-te1fo
    @BiswajitDas-te1fo 3 месяца назад

    ஐயா, கூரையின் வெப்பத்தைக் குறைக்க "பெர்ஜர் பியு ரூஃப்கோட்" அல்லது "பெர்ஜர் வெதர் கோட் கூல் & சீல்" எது சிறந்தது. உங்கள் வீடியோவில் இரண்டையும் பார்த்தேன் ஆனால் தமிழ் புரியவில்லை எது சிறந்தது என்று புரியவில்லை. நான் கூகுள் மொழிபெயர்ப்பாளர் மூலம் எழுதினேன்.

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  3 месяца назад

      Berger Paints PU roof coat waterproofing சிறந்தது கொஞ்சம் கம்மியாக ஹீட் குறையும் , Berger Paints kool and seal ஹிட் குறையும் not best waterproofing this product என்னுடைய சொந்த அனுபவம் மட்டுமே 👍