சூப்பர் வீடு யார் வேண்டுமானாலும் கட்டலாம் கட்டிய வீடுகளை சரிசெய்யும் வேலை மிகவும் அருமை வீட்டு சொந்த காரர்களை மிகவும் சந்தோஷப் படுத்தும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
Verum paint pannama sutruch suvar irundhu netting pottu nabdrage 2 coat koduththal innum long time safe. Tamilnadu Rain very harsh on the roof. So also the heat from direct sun on the roof.
Sir, எங்கள் மாடியுள் முதலில் ஓடு பதிகப்பட்டது. மழை காலகளில் நீர் கசிவு ஏற்பட்டதால் தற்பொழுது ஓடுகலை எடுத்து விட்டு சிமெண்ட் காகிரேட் போடபடுள்ளது. நீர் கசிவு மறுபடியும் ஏற்படாமல் இருக்க என்ன மாதிரியான water proof paint பயன் படுத்த வேண்டும் sir ?
I did 3 coat with experience painter only . it was good only 1.5 year after that started leaking . this one working but don't know how many years it does the job
Definitely it should come for 5 years. Kindly do with water proofing specialist company products by trained applicators. Don’t go with painting companies with normal painters.
இந்த கோட்டிங் செய்தால் அதன் மீது பிள்ளைகள் ஓடியாடி விளையாடுவதால் (more Traffic) அது நாசமாகிவிடுமா ? அடிக்கடி நாற்காலிகள் போட்டு உட்காரலாமா ? அப்போது கோட்டிங் last ஆகுமா ?
Sir exterior putty 2nd coat பார்த்து Ace paint அடி சாட்சி Sir ஆனால் அந்த பட்டி water proof illa சாதாரண பட்டி அதனால் exterior - ல்அந்த பட்டியில் நீர் ஊறுகிறது அதன் மேல் water proof putty பார்க்கலாம் மா அந்த putty நீர் ஊறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
Sir,ours is new house,we layed tiles for terrace but when comes water is seepage in our room and wall ,some people suggesting to grouting and after that epoxy flooring we are confused can u please suggest what to do
The work executed though seems good for time being as the thickness of 3 coats having given would be only within 1.2mm which means it's hardness no will be more so penetration value is meagre,therefore span of life will be short if left as it was.One more coverage with fine PCC and water proofing must would have been done for long life atleast for 15 years.
@@AaraTradex thank u sir.. 15 days before same red tiles terrace la Potom.. Malai peithaal Neraiya edathil thanni nikuthu.. Taracotta paint adithaal pothum thanni keeley erankaathu nu solraanka sir Athan ketten
Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do chennai and tirunelveli we can do our service
திரும்ப ஒரு பிளாஸ்டிக் கோட், முன்னாடி தார் சீட் செய்த அதே பிரச்சனை வராதா? வந்தா உங்கள போல வேற ஒருத்தர் வந்து வீடியோ போடுவாரா.... தட்டு ஓடு போடுறதே ஒரு shield தான் அதுக்கு மேல ஏன் ஒரு coat... வீட்டுக்கு சொந்தக்காரர் போன்ற நல்ல மனிதர்களால் இளைங்கர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்கிறது. God bless !
Thanks for your blessings. இது பிளாஸ்டிக் கோட் அல்ல. ஆரம்ப புரிதலை மாற்றவும். நன்றி. தட்டு ஓடும் ஒரு shield தான். தட்டு ஓடு மட்டுமே shield அல்ல. தட்டு ஓடு போட்டும் பிரச்சினையை எதிர்கொள்கிற வீட்டு சொந்தகாரர்களை கேளுங்கள்.
@@AaraTradex ஈரம் அடிக்கிறதுக்கு எவ்வளவோ காரணம் இருக்கலாம், அந்த காரணத்துக்கு தீர்வு எதுவோ அதை செய்தாலே போதும். நீங்க தார் சீட் எடுத்துட்டு, கேப் அடச்சிட்டுட்டு ஒரு 10 நாள் பொறுமையாக இருந்து ஈரம் காய்ந்த பிறகு எந்த வேலையும் செய்யலாம்... சிலநேரம் பிளாஸ்டிக் கோட் அவசியமில்லாம போயிருக்கலாம்... இப்போ நீங்க உள்ள ஈரம் காயும் முன்னவே இன்னொரு பிளாஸ்டிக் கோட் போட்டு லாக் பண்ணிடீங்க.... எல்லாம் நீங்கள் சொன்னதை வெச்சு தான் சொல்றேன். சுண்ணாம்பு அப்டின்னு ஒன்னு இருக்கு, calcium reacts with moisture and forms calcuim carbonate, when applied on walls and top, it sucks the moisture out. இந்த building ல செவத்துல சுண்ணாம்பு அடிச்சு ஒரு வருடம் கழித்து, ஈரமே இல்லாம ஆன பிறகு, கட்டிடம் எவ்வளவு strong அ இருக்கு அப்டின்னு டெஸ்ட் பண்ணி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம், ஒரு சிவில் என்ஜினீயர், இல்லை கொத்தனார் இதை பத்தி செலவு பெருசா வராத solution குடுத்துருப்பாங்க... அது இருக்கட்டும் மொத்தம் எவ்வளவு செலவு வீட்டு owner பண்ணார், உங்க பில் எவ்வளவு போட்டீங்க?
We can give solutions to customers, even unknown facts of Civil engineer and Mason. And many civil engineers and architects taking advice from us. Thanks for your sharing and understanding. ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வோரு மாதிரி. Thanks for leaving your thoughts here.
@@AaraTradex unknown facts பத்தி எதாவது வீடியோ போடுங்க. What about the cost incurred with labor and materials in total? If you can be open about that? இரண்டாவது முறை கேட்கிறேன்... May be thats the unknown fact? Anyways... no point in asking the one who doesn't want to disclose fact ( money) that matters. When you give info video / DIY (நீங்களும் செய்து பாருங்கள்) video , do justice to that : When you are promoting your business, do justice to that. In this case nothing is justified. Just upload a video of the work that's done and do secret dealing. This ain't fair. சரி விடுங்க... ஒவொருத்தரும், ஒவ்வொரு மாதிரி.... பொது வெளியில் இதெல்லாம் கேக்கத்தான் செய்வார்கள், வியாபாரி அதுக்கெல்லாம் தயாராத்தான் இருப்பார்கள்... I DIDN'T OFFEND OR ABUSE YOU PERSONALLY. IT'S JUST YOUR BUSINESS APPROACH THAT INVITED THIS INTERFERENCE. ALL THE BEST !
நல்ல செயல்முறை விளக்கம்.
பலரும் இந்த பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.
தங்களின் செயல்முறை ஒரு நல்ல தீர்வு. நன்றி.
மிக்க நன்றி சார். தங்கள் ஆசீர்வாதம் என்றும் தேவை.
நல்ல வார்த்தைகளை கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது..தரமான பொருள், தரமான வேலையாட்கள்..தரமான தொழில் முறை, தரமான பதிவு..நன்றிகள் பல உங்கள் அனைவருக்கும்.
மிக்க நன்றிகள். எல்லாம் தங்களை போன்ற அனைவருடய ஆசீர்வாதங்கள் தான்... நேர்மையான தொழில் செய்பவர்களை ஆதரிப்பதற்கு மிக்க நன்றிகள்...
பல பேருடைய மனவேதனையை போக்கிவிட்டீர்கள் .work ஆச்சுன்னா நல்லார்க்கும், Thankyou.
definitely it will work. its working now too. thank you.
சூப்பர் வீடு யார் வேண்டுமானாலும் கட்டலாம்
கட்டிய வீடுகளை சரிசெய்யும் வேலை மிகவும் அருமை
வீட்டு சொந்த காரர்களை
மிகவும் சந்தோஷப் படுத்தும்
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
மிக்க நன்றி. தங்களின் ஆசீர்வாதங்கள் என்றும் தேவை...
super. u did a wonderful job. Quality raw materials, quality people only can make this.
Thank you so much 🙂
Your workmanship is good
thank you
Very useful information in this rainy season for many people
thank you
Verum paint pannama sutruch suvar irundhu netting pottu nabdrage 2 coat koduththal innum long time safe. Tamilnadu Rain very harsh on the roof. So also the heat from direct sun on the roof.
Sure sir. We will take your advice. Thank you 😊
Sir My native is gobichettipalayam....my house is 70yrs old madras terrace roof...if heavy rains leak in some areas is this suitable for our building
yes sure. we can do it
நன்றி ராஜேந்திரன். தங்கள் விலாசம் தெரிவித்தால் நலம்.
we are doing our service in chennai and tirunelveli. 9659481888 / 9659681888
Definitely I contact Soon ..After Stop Rain ... From Kancheepuram / Sriperumbudur Area .....
thank you so much
மிகவும் சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்.
மிக்க நன்றி
Hi one question.
Rain water harvesting to well. Will it be safe for drinking through all this chemicals applied on terrace.
Yes 100%
Where are you placed? In chennai? I would like to repair for about 1800 sq ft.. how much is the cost of it.. thanks..
yes in chennai. Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do
உங்க பிரான்ச் கிளைகள் திருப்பத்துர் அல்லது கிருஷ்னகிரியில் உள்ளதா தெரியபடுத்தவும்.
chennai and tirunelveli
Sir,
எங்கள் மாடியுள் முதலில் ஓடு பதிகப்பட்டது. மழை காலகளில் நீர் கசிவு ஏற்பட்டதால் தற்பொழுது ஓடுகலை எடுத்து விட்டு சிமெண்ட் காகிரேட் போடபடுள்ளது. நீர் கசிவு மறுபடியும் ஏற்படாமல் இருக்க என்ன மாதிரியான water proof paint பயன் படுத்த வேண்டும் sir ?
எங்களது தொலைபேசிக்கு தங்களது மொட்டைமாடியின் புகைப்படங்களை அனுப்புங்கள்.
@@AaraTradex ok sir
@@senniyapparaj2344 அனுப்பி
வைத்தீர்களா ?
என்ன பதில் வந்தது .
@@AaraTradex தொலைபேசி எண் என்ன சார் ?
அருமை சதுர அடிக்குஎவ்வளவுசெலவு ஆகும்
சதுர அடிக்கு என்னகூலி சொல்லவில்லை
ஒவ்வொரு தளத்தின் நிலைமையை பொறுத்து விலை மாறுபடும். எங்களை தொடர்பு கொள்ளவும். 9659481888
Hello bro .same but I am allready dr.fxit applicator tomuch working Karaikal ... Rain coat.
Damp proofing.
Head sheld.
Weather coat.
Crack filling.
Valthukal sir
I did 3 coat with experience painter only . it was good only 1.5 year after that started leaking . this one working but don't know how many years it does the job
Definitely it should come for 5 years. Kindly do with water proofing specialist company products by trained applicators. Don’t go with painting companies with normal painters.
Super sir yennoda veedula kankrit pottudu appadiye iruku mela 1 year apparam mela veedu yedukanum athanaala suruki podala antha 1year varaikum mela leakage aakama Iruka yenna pannalam plz solluga
You can do it like this sir.
அண்ணா வீட்டில் போடும் டைல்ஸ் கற்களை மொட்டை மாடியில் போடலாமா தயவு செய்து கூறுங்கள்
வேண்டாம்.
இதுக்கு asian paint crack fill வாங்கி fill பண்ணலாமா
many good products available in market including asian paint product
கும்பகோணம் வந்து செய்து கொடுப்பீர்களா, ஸ்கோயர் பிட் எவ்வளவு...
No sir. We have no direct service there
No problem
What is the primer you used and also the product used for sealant
Check our recent videos
Useful message thank you bro..
thank you so much
Right time u r given this video
thank you
இந்த கோட்டிங் செய்தால் அதன் மீது பிள்ளைகள் ஓடியாடி விளையாடுவதால் (more Traffic) அது நாசமாகிவிடுமா ? அடிக்கடி நாற்காலிகள் போட்டு உட்காரலாமா ? அப்போது கோட்டிங் last ஆகுமா ?
we can do foot traffic. but kindly dont use sharp objects on it
Hello sir, intha veeta ippo neraaga nangal parkalama piragu enga vittukum intha coating pannanum
yes sure
ரொம்ப நல்ல பதிவு.
thank you
Sir exterior putty 2nd coat பார்த்து Ace paint அடி சாட்சி Sir
ஆனால் அந்த பட்டி water proof illa சாதாரண பட்டி அதனால் exterior - ல்அந்த பட்டியில் நீர் ஊறுகிறது அதன் மேல் water proof putty பார்க்கலாம் மா அந்த putty நீர் ஊறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
definitely we should do terrace water proofing instead of putty work
வாட்டர் டேங்க் லீக் சரி செய்ய முடியுமா
yes we can
Hi Enga v2du 31 yr old. Rain time la IPO v2la anganga water leekaguthu. Athuku enA panalam.
we can do this on your terrace. it will save you
Bro 1000sq.ft adika evlo agum
According to the surface and category, price may vary sir. Kindly share your location sir to our WhatsApp number.
சிமென்ட் தரை உள்ள வீடுகளில் மழை பெய்யும்போது ஈரபதம் மேலே வருகிறது அந்த மாதிரி இடங்களிலும் இதை பயன்படுத்த முடியுமா.
ஆம். பயன்படுத்தலாம்.
Thanks for your reply.
Pl contact no
@@AaraTradex J
How you will do Interrior roof cracks, put one vedio that works
sure we will upload soon
Chennaiyila work seya varuveerkalaa brother. Cooling tiles pottullathu leakages irukirathu Ennaseyvathu.
we can do on that tiles after some civil works.
Good job good outcoding peint
பிரமாதம்.
thank you so much
அருமையான விளக்கம். வாழ்க.
எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் அய்யா. மிக்க நன்றி
Sir enga vitu puthu tharai cement color primer mix pani adichom ana karai apadiye puduchukuthu enna seirathu
try this material
Sir,ours is new house,we layed tiles for terrace but when comes water is seepage in our room and wall ,some people suggesting to grouting and after that epoxy flooring we are confused can u please suggest what to do
!;. ,!
Don't worry. kindly contact us 9659481888 / 9659681888
The work executed though seems good for time being as the thickness of 3 coats having given would be only within 1.2mm which means it's hardness no will be more so penetration value is meagre,therefore span of life will be short if left as it was.One more coverage with fine PCC and water proofing must would have been done for long life atleast for 15 years.
What is that PCC ?
@@zas1971 plain cement concrete
the layers will get damage by PCC work. so we can do PCC first, then we can do water proofing.
sir thalam podama directa concrete roof la intha paint adikalama??? pls answer
yes we can do but dont try this on direct roof. kindly do this on cement plaster or tiles.
நீர்க்கசிவு ஏற்படும்போது சென்ட்ரிங் கம்பி துரு பிடிக்குமா?
கண்டிப்பாக
Super information , thank you so much
Thank you sir
Taracotta paint adithaal water proof erukumaa sir??
Kandipaga irukum
@@AaraTradex thank u sir..
15 days before same red tiles terrace la Potom..
Malai peithaal Neraiya edathil thanni nikuthu..
Taracotta paint adithaal pothum thanni keeley erankaathu nu solraanka sir
Athan ketten
தங்களுடைய தொலைபேசி எண்ணை அனுப்ப முடியுமா இதே பிரபல மொட்டை மாடியில் உள்ளது இதே மாதிரி வேலை செய்து கொடுக்கிறீர்களா
already we gave in every video and description. 9659481888 / 9659681888
Bathroom mela irrukkathala ceiling la leaks aguthu athu. Nirutha mudiuma
Yes we can arrest.
Ithu mathiri Panna evvalaw ahum anna
Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do
Is this applicable for ground floor water penetration...??
yes sure
Hi sir is it suits old house.do you work in Thiruvarur?tell me the charges
We can serve you through Trichy team sir
Some tiles are broken. In that case how do you make it alright
we should complete civil work before doing this
Can this be used to arrest leakage in over head tank Walls.
Not this product. We can do arrest by Boscolastic product. Just see our videos in the playlist of “tank water proofing”
@@AaraTradex Thank you
Super.very nice.how much is cost per litre?and which company is best quality?. please convey me.
Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do
thank you
சூப்பர் ரொம்ப நல்ல பதிவு
மிக்க நன்றி
1100 sqft thiruvallure area yevvolo charge pannuvinga oru area le mattum leakage iruku
yes we can do. Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do
Sir can we use Asain paints damp proof ultra for leakaging??
You came to Competitor and asking this question 😀
In my point of view, I won’t use Asian water proofing products.
How much charging
Length 16 meters
Width 7 meters
according to the surface condition price may vary sir. kindly contact us sir. 30 rs to 120 rs per sq ft we can do
Elast occat available in other colors apart from red?
white and grey
How much you are charging for plain roof sir
Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do
For my terrace can you do this work. No leakage nothing
yes sure. prevention is better than cure
Excellent brother God bless.
Thank you for your blessings
entha area bro.engalukum podanum. guduvancheryla poda mudiyuma bro.
Yes we can do. Kindly contact us. 9659481888 / 9659681888
Hello mam
sorukuoduillamacementfloorennasaiyanum
we can do this on cement floor too
ஜி என்னுடைய வீட்டில் காங்கிரிட் மட்டுமே உள்ளது காங்கிரிட் மேல் தரை போடவில்லை. காங்கிரிட் மீது இந்த பெயிண்ட் அடிக்கலாமா
அதற்கு வேறு ஒரு வழிமுறைகள் மற்றும் வேறு பொருட்கள் இருக்கிறது.
Veetula ootham aagudu,atha control pannalama
Yes we can do
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஒர்க் செய்து கொடுப்பீர்களா ஸ்கொயர் பீட் எவ்வளவு
திருச்சியில் இருந்து செய்து தருகிறோம்
Neenga enga irukkeenga bro. Idha paakkumpoodhe enakku kannu kalangudhu. Idhu maaritha enga veetla oluhudhu. Romba kasta 3 varusama indha prachana pls konja help pannuveengala
definitely we will support you. kindly contact us. 9659481888 / 9659681888. we are in chennai now
Bro enga v2 madila fulla creak ka irruku ipo thara odachi podum bothu intha chemical use panalama
Yes sure
சார் நீங்கள் எந்தெந்த மாவட்டத்தில் உங்களுடைய வேலை செய்வீர்கள்
chennai and tirunelveli
Cooling seat roof is best
if client have huge amount, we can move to cooling sheet roof
Ist floor bathroom leakage use pannalama.reply pl
Yes we can do it with another product
அனைத்து இடங்களிலும் ஊர்களிலும் உங்களால் செய்து தர முடியுமா? எவ்வளவு செலவாகும்?.( சதுர அடிக்கு)
உங்கள் அலுவலகம் எங்கேயுள்ளது?
Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do
chennai and tirunelveli we can do our service
your team is based in chennai
we are based on tirunelveli. working in chennai
Rendu floor keela ulla veetla test panringa???
No sir. Direct down house. Check again.
திரும்ப ஒரு பிளாஸ்டிக் கோட், முன்னாடி தார் சீட் செய்த அதே பிரச்சனை வராதா? வந்தா உங்கள போல வேற ஒருத்தர் வந்து வீடியோ போடுவாரா.... தட்டு ஓடு போடுறதே ஒரு shield தான் அதுக்கு மேல ஏன் ஒரு coat... வீட்டுக்கு சொந்தக்காரர் போன்ற நல்ல மனிதர்களால் இளைங்கர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்கிறது. God bless !
Thanks for your blessings. இது பிளாஸ்டிக் கோட் அல்ல. ஆரம்ப புரிதலை மாற்றவும். நன்றி. தட்டு ஓடும் ஒரு shield தான். தட்டு ஓடு மட்டுமே shield அல்ல. தட்டு ஓடு போட்டும் பிரச்சினையை எதிர்கொள்கிற வீட்டு சொந்தகாரர்களை கேளுங்கள்.
@@AaraTradex ஈரம் அடிக்கிறதுக்கு எவ்வளவோ காரணம் இருக்கலாம், அந்த காரணத்துக்கு தீர்வு எதுவோ அதை செய்தாலே போதும். நீங்க தார் சீட் எடுத்துட்டு, கேப் அடச்சிட்டுட்டு ஒரு 10 நாள் பொறுமையாக இருந்து ஈரம் காய்ந்த பிறகு எந்த வேலையும் செய்யலாம்... சிலநேரம் பிளாஸ்டிக் கோட் அவசியமில்லாம போயிருக்கலாம்... இப்போ நீங்க உள்ள ஈரம் காயும் முன்னவே இன்னொரு பிளாஸ்டிக் கோட் போட்டு லாக் பண்ணிடீங்க.... எல்லாம் நீங்கள் சொன்னதை வெச்சு தான் சொல்றேன்.
சுண்ணாம்பு அப்டின்னு ஒன்னு இருக்கு, calcium reacts with moisture and forms calcuim carbonate, when applied on walls and top, it sucks the moisture out.
இந்த building ல செவத்துல சுண்ணாம்பு அடிச்சு ஒரு வருடம் கழித்து, ஈரமே இல்லாம ஆன பிறகு, கட்டிடம் எவ்வளவு strong அ இருக்கு அப்டின்னு டெஸ்ட் பண்ணி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம்,
ஒரு சிவில் என்ஜினீயர், இல்லை கொத்தனார் இதை பத்தி செலவு பெருசா வராத solution குடுத்துருப்பாங்க...
அது இருக்கட்டும் மொத்தம் எவ்வளவு செலவு வீட்டு owner பண்ணார், உங்க பில் எவ்வளவு போட்டீங்க?
இது பிளாஸ்டிக் கோட் அல்ல நண்பரே. புரிதலில் தெளிவுடன் இருப்பது நல்லது.
We can give solutions to customers, even unknown facts of Civil engineer and Mason. And many civil engineers and architects taking advice from us. Thanks for your sharing and understanding. ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வோரு மாதிரி. Thanks for leaving your thoughts here.
@@AaraTradex unknown facts பத்தி எதாவது வீடியோ போடுங்க.
What about the cost incurred with labor and materials in total? If you can be open about that? இரண்டாவது முறை கேட்கிறேன்...
May be thats the unknown fact? Anyways...
no point in asking the one who doesn't want to disclose fact ( money) that matters.
When you give info video / DIY (நீங்களும் செய்து பாருங்கள்) video , do justice to that : When you are promoting your business, do justice to that. In this case nothing is justified.
Just upload a video of the work that's done and do secret dealing. This ain't fair.
சரி விடுங்க... ஒவொருத்தரும், ஒவ்வொரு மாதிரி....
பொது வெளியில் இதெல்லாம் கேக்கத்தான் செய்வார்கள், வியாபாரி அதுக்கெல்லாம் தயாராத்தான் இருப்பார்கள்...
I DIDN'T OFFEND OR ABUSE YOU PERSONALLY. IT'S JUST YOUR BUSINESS APPROACH THAT INVITED THIS INTERFERENCE.
ALL THE BEST !
Cooling Tilies applying panna mudiuma
yes we can
ரெம்ப நன்றி பிரோ
welcome
Sir new built housekum Elasto coat adighanuma.pl reply sir
Yes sir. We can do
Chennai la unga service Iruka bro
yes available. kindly contact us 9659481888 / 9659681888
Roofing with transparent sheets is the real solution. Moreover you can collect rain clean water.
according to the budget we can do better ideas more than it
@@AaraTradex what is that?
Whit coat yenna material sir??
Same elastomeric
How many days u need to complete the process?
minimum 3 days we should work on the terrace. maximum it will take 5 days
Thanks how much change per sq ft
Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do
Can we use inside tha bathroom this method
no sir. you can check "bathroom water proofing" in our playlist
1ooo square feet with material and laber charge cost
according to the surface condition price may vary sir. kindly contact us sir. 30 rs to 120 rs we can do
இது மாதிரி video podunga
Ok 👍🏽
Good Work 👍👍
Thank you 😊
How much charging per Sqft?
Can you service in Ramanathapuram..
Depends according to the surface condition price may vary. kindly contact us. 30 rs to 120 rs per sq ft we can do. and only chennai and tirunelveli
Is it possible to do at terrace with weather coursed floor?(No tiles ) pl you reply.
Yes we can do
Thattodu podamal water proof coating panalama?
we can do on cement plaster/ terracotta stones/ tiles
வீடு கூலிங்கா இருக்குமா...
Now we have mosaic floor.
Will you change it as red axide flooring. If so please tell me the cost per sqft. We are in Chennai
It’s not red oxide flooring. It’s water proofing application. Contact us we can guide you.
செங்கல்பட்டு செய்து தருவீர்களா?????
yes sure
Help me bro yanga v2ulayu eruku epdey hw much rent fr wrk
Kindly contact us 9659481888 / 9659681888
என்ன அலவில் சீமன்ட் மிக்ஸ் பன்ன வேண்டும்
according to our necessary
Service available in chennai
Yes sir available
Indha coatingla paasam pidikuma
No. It’s anti fungal property
950sqft how much price painting and labour?
According to the surface and category, price may vary. Kindly contact us
@@AaraTradex do u undertake work in chennai
Can we do the same in a new construction?
Yes we can do