RISHABA LAGNA - ரிஷப லக்னம்..GURUJI LIVE (28-05-2021

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 323

  • @svjodhidam
    @svjodhidam 3 года назад +48

    குருஜி, தாங்களும் தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் (வாழையடி வாழை என) வரிசையில் வந்தவர் தான் என்பதை தொழில்முறை (20 வருட) சோதிடர்கள் ஆகிய நாங்கள் உணர்கிறோம். பராசர மகரிஷி, மகாகவி காளிதாசர், ஆரியபட்டர் ஆகியோர் வரிசையில் இடம் பெற்றுவிட்டீர் என்பது சத்தியம்,வானசாஸ்திரத்தின் விடிவெள்ளி தாங்கள் என்பது நாங்கள் உணர்ந்தது போல் உலகமே உணர்ந்து போற்றும் காலம் வெகு அருகில் உள்ளது தங்களை குருவாக வரித்துக் கொண்ட எளிய சீடனின் தெண்டன்.

  • @rameshl1452
    @rameshl1452 3 года назад +51

    ஒன்றரை மணி நேரம் . இடைவிடாது கோர்வையாக நாங்கள் பெற்ற பாக்கியம் ஆனால் உங்கள் உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள் குருஜி

  • @rajkumars143
    @rajkumars143 3 года назад +7

    மேலும் 100 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் மக்களுக்கு வழிகாட்ட வேண்டுகிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்,

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 3 года назад +8

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான நேரலை இடப லக்னத்திற்கு கிரகங்கள் தரும் பலன் அருமையான வாழ்நாள் முழுவதும் பயன் பெறக்கூடிய வீடியோ பதிவு அருமை குருஐி மிக்க நன்றி குருவே

  • @abinayaayyanathan3102
    @abinayaayyanathan3102 3 года назад +16

    குருஜி நன்றி நன்றி நன்றி பரம் பொருளின் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு, என்னா வேகம் நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @babushanmugam3587
    @babushanmugam3587 3 года назад +1

    .....ப்பா. என்னே... வேகம். ஜோதிட சூறாவளி குருஜி ஐயாவுக்கு அடியேனின் ஆயிரம் வணக்கங்கள்.தங்களின் தன்னலமற்ற இந்த ஜோதிட சேவை எங்களுக்கு தேவை.அதற்கான மிகநீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் அளித்திட இறைவனை வேண்டுகிறோம்.உங்கள் வேகத்திற்கு மனதை செலுத்தி ஜோதிடத்தை அறிய,புரிய,தெரிய,தெளிய,களிய நீசபங்க புதனை அளித்த ஈசனுக்கு நன்றி.வாழ்க வளமுடன்.

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 3 года назад +2

    வணக்கம் ஐயா ஏதோ பொறி தட்டுகிறது தங்களது மேன்மையான நல்உள்ளத்திற்கு உயர்வினும்உயர்வான அருட்பெருஞ்ஜோதி துணை இருப்பார் .மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றிகள்பல

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 3 года назад +5

    உங்கள் உடல் தான் முக்கியம் குருஜி ஐயா நன்றி

  • @manikandanr564
    @manikandanr564 3 года назад +7

    குருஜி ஐயா வழக்கம் போல் இன்றும் நேரலை அருமை.

  • @meenusunder3018
    @meenusunder3018 3 года назад +6

    வணக்கம் குருஜி!!! அருமையான நேரலை!!! ஜோதிடத்தை முழுமையாக அனைவருக்கும், பாகுபாடு இல்லாமல் மடைதிறந்த வெள்ளமாய் ஜோதிட சொற்பொழிவு கேட்டோம் குருஜி அருமை!! நன்றி🙏👌👍

  • @sunmvs1582
    @sunmvs1582 3 года назад +3

    மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா. நீங்கள் நீடூழி வாழ உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன் ஓம் நம சிவாய.

  • @rajkannan6163
    @rajkannan6163 2 года назад +1

    குரு ஜி நீங்கள் கூறிய ஒரு வார்த்தை லக்னத்தில் குரு இருக்க பெற்ற ஒருவர் அல்லது குரு லக்னத்தை பார்க்க பெற்ற ஒருவர் தானும் வாழ்ந்து பிற்றரும் வாழ வைக்க பிறந்தவர்கள் என்பது நான் கண்கூடாக பார்த்த உண்மை. நன்றி

  • @lathasunderraj9934
    @lathasunderraj9934 7 месяцев назад

    குருஜி ஐயா, அருமையான
    காணொளியை வழங்கியுள்ளீர்கள், 🙏

  • @venkatesonm8361
    @venkatesonm8361 3 года назад

    தெளிவான விளக்கம் இத்துனை நேரம் வரை விளக்கம் அளித்த தற்கு நன்றி, தொடரட்டும் உங்கள் பரம்பொருள் சேவை. சென்னை பாடியிலிருந்து வெங்கடேசன்.மு,

  • @lathag1867
    @lathag1867 3 года назад

    பரம்பொருள் உங்களது ஜோதிட வகுப்பு படிக்க அனுமதிக்கிறாரோ அன்று எனக்கு ஜோதிடம் கைவரும் என எண்ணிக்கொண்டிருக்கிறேன் . அருமை குருவே ... பட்டாசான பதில்கள்.. சந்தேகமில்லாமல் ஒளிவு மறைவின்றி கற்றுக்கொடுக்கும் அருமை குணம் ... நன்றி .... நற்பவி ..நற்பவி ..நற்பவி ..

  • @pasupathipasupathi1054
    @pasupathipasupathi1054 3 года назад +5

    நன்றி நன்றி அருமையான பதிவு

  • @MrBhasee
    @MrBhasee 3 года назад +3

    நீங்கள் வணங்கும் பரம்பொருள் உங்களுக்கு எல்லா நலன்களும் தரட்டும். வாழ்க வளமுடன் ❤️❤️❤️👏👏👏

  • @keerthikar4491
    @keerthikar4491 3 года назад +1

    நன்றி ஐயா. என் மகன் ரிஷபம் லக்னம் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம். 20.11.20. லக்னத்தில் ராகு 7 இல் கேது சூரியன் இருக்கு. பயந்துட்டேன்

  • @arunagovindaraju3894
    @arunagovindaraju3894 3 года назад +1

    குருஜீ நீங்கள் சொன்னது மிகவும் சரி. என் நண்பரின் மகன் ஜாதகத்தில் சூரிய திசை அவனை படித்தி எடுத்து தந்தை இறந்தார். அப்போது ரிசபத்துக்கு அஷ்டம சனி. பாசமான தந்தையை இழந்தான். மூலநூல் விதியை விட அனுபவ விதியே மிகவும் சரி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @vasanthakannan3495
    @vasanthakannan3495 3 года назад

    ஜோதிட பிழம்பே நமஸ்காரம், அருமையோ அருமை. பரம்பொருள் உங்களுக்கு நீண்ட ஆயுளை தந்து வாழ்நாள் முழுவதும் இது போன்ற ஜோதிட சாஸ்திர நுணுக்கங்களை எங்களுக்கு கற்று தரக்கூடிய நல்ல அமைப்பையும், நல்ல உடல் வலிமையும் தர வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன். நன்றி குருவே 🙏

  • @divyas455
    @divyas455 3 года назад +1

    Arumai arumai ayya... i was waiting for a long time for this... thank u so much sir.. 2il chandran 6il sani ucha vakram pathi virivaga solala😔.. analum padhivu arumai.. u r a legend for this profession sir.... prayers to god to give you long healthy life... so that many will learn more from u and more over ungal sevai yengaluku thevai.. ungalai naadi varubavargal payanadaivargal😇🙏🙏🙏🙏🙏

  • @shanthirh1767
    @shanthirh1767 3 года назад

    தெளிந்த நீரோடை போன்ற தெளிவான விளக்கம்.நன்றி ஐயா 🙏

  • @thiruvarulmeenakshivenkate3612
    @thiruvarulmeenakshivenkate3612 3 года назад +2

    அருமையான விளக்கங்கள் சார் வாழ்த்துக்கள் ஜோதிடர் திருமதி திருவருள் மீனாட்சி வெங்கடேசன் ஈரோடு

  • @srkselva
    @srkselva 3 года назад

    குருஜிக்கு வணக்கம் மேஷ லக்னத்திற்கு நீங்கள் கூறிய அனைத்தும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி விரைவில் அனைத்து லக்னங்களுக்கும் கூறுங்கள் ஒவ்வொரு தனி நபருக்கும் உள்ள அவர்களின் சந்தேகங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்

  • @sathyaannadurai3437
    @sathyaannadurai3437 Год назад

    Vannakam Guruji,
    Nan Rishaba lagnam. Sani 10il.. Enaku thozhil nandraga uladhu.. Got job after completing my college and working in good company at good role stil.. (22/11/93 . Time (6.30pm)..

  • @sathiamoorthysambasivam8961
    @sathiamoorthysambasivam8961 3 года назад +3

    Gurujii,
    Thanks a million on your presentation and the same was like flow of water from pure green field.
    Almighty Thiruthanigai Lord Subramanyar will provide you, all you need, by the way you need, at the time you need.
    Request your blessings as I'm younger.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ayyappan201
    @ayyappan201 3 года назад +2

    வணக்கம் குருவே.. மனி கணக்காக பேசிகோண்டு இருந்தாலும் கேட்க ஆர்வமாக உள்ளது...

  • @Karthiban.V
    @Karthiban.V 3 года назад +1

    குருஜி வணக்கம். மிக நல்ல பதிவு நன்றி.

  • @PadmavathiS-c6j
    @PadmavathiS-c6j 3 месяца назад

    Nandri Guruji

  • @ayyappanayyappan7550
    @ayyappanayyappan7550 3 года назад +3

    கோடான கோடி நன்றி guruji

  • @gokulegr3809
    @gokulegr3809 3 года назад +2

    ரிஷப லக்னம்.. சூப்பர் EXPLANATION குருஜி 💙💙💙

  • @muthukumarmuthukumar1216
    @muthukumarmuthukumar1216 3 года назад +2

    Rishaba lagnam prediction. Perfect GURUJI !!!

  • @chitrasiva2873
    @chitrasiva2873 3 года назад +3

    🙏👍🙏நன்றி ஐயா, வாழ்க வளமுடன்

  • @prpperichiappanna
    @prpperichiappanna 2 года назад

    Prpperichiappan valuable information .Thank you. PLEASE Take care of your health

  • @baskaran1203
    @baskaran1203 3 года назад +1

    Welcome guruji Excellent guruji thanks guruji

  • @natarajansunart5182
    @natarajansunart5182 3 года назад +1

    Very, very interesting speech. Your only great astrologer sir. . I am learning your all vedio. Books. Very, very use full. Natarajan form karur.

  • @jothykrishnan7917
    @jothykrishnan7917 3 года назад +1

    Nandri sir.. nan rishaba lagnam .. very useful.. 16.4.84 9.40am tirunelveli

  • @mrnada429
    @mrnada429 2 года назад +1

    வணக்கம் ஐயா. மிக்க நன்றி.

    • @bethusaamy1044
      @bethusaamy1044 Год назад

      ஐய்யா தங்களுடைய வீடியோ ஒவ்வொன்றாக பார்த்து கொண்டு இருக்கிறேன் இரண்டு ஆதிபத்தியத்துக்கு அதிபதியான கிரகம் எந்த வீட்டில் தொடர்பு கொள்கிறாரோ அந்த வீட்டின் பலனை தருவார் என்று சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் அந்த கிரகம் இரண்டு வீட்டிற்கு தொடர்பு கொள்ளாமல் இருந்தால் அந்த கிரகம் என்னபலன் தரும் கொஞ்சம் சொல்லுங்க ஐயா

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 3 года назад

    Sirappu Miga Sirappu Magilchi Nandri Nandri Nandri

  • @arunachalammuthusamy2738
    @arunachalammuthusamy2738 3 года назад +4

    Dear Guruji,
    If you make friends with Mr. Sunil John, founder of Saptarishis astrology, Mumbai, it will be useful to promote astrology. Your spontaneous analysis is quite stunning. Thank you.

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Год назад

    என்ன ஒரு அற்புதமான பதிவு.மிக மிக நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад +3

    Thank you guruji.your explanation about resaba lakna is super, how is one and half hour gone? Mai maranthu ponane guruji, what a lucky fellows we are,how can I explain it guruji.your last words are so touching guruji, again thank you guruji.

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 3 года назад

    உண்மை ஐயா எனக்கு புதன் மீனம்12ல்.கன்னியயிலிருந்து சந்திரன் பார்வையில். உங்கள் பதிவை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது

  • @malininagaraj8248
    @malininagaraj8248 3 года назад +2

    Super super Guruji. Great experience,explanation, excellent flow,.I am gifted to listen to you

  • @Sangi605
    @Sangi605 3 года назад

    I can challenge anybody. You are a distinct. and an authentic jothider. Long live your service to your followers

  • @cheranbalu
    @cheranbalu 3 года назад +1

    ஜயா வாழ்த்துக்கள்

  • @jaggikartthik
    @jaggikartthik 3 года назад

    Guruji u highlighted about professor vimalan.. semmaya kalachinga I enjoyed

  • @yuvarajb3756
    @yuvarajb3756 3 года назад +1

    மிகவும் அருமை நன்றி சாமி வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 года назад +2

    Crystal clear explanation guruji 🙏

  • @MrSairavibala
    @MrSairavibala 3 года назад

    நன்றி குருஜி ஐயா மிக அருமையான விளக்கங்கள்.🙏🙏🙏

  • @harieswar881
    @harieswar881 3 года назад

    மிக்க நன்றி ஐயா

  • @ashanagaraj83
    @ashanagaraj83 3 года назад +6

    🙏🌹🌿. Express Live!!! 👌Sir, please make yourself comfortable by giving explaination as 2 chapters. Don't strain.
    Thank you Sir 🙏
    Our Best Wishes 👍

  • @ganapathym5532
    @ganapathym5532 3 года назад +1

    வணக்கம் குருஜி 🙏🙇
    மிதுன லக்னம் video போடும் போது 8ஆம் இடத்தோடு தொடர்பு கொண்ட சனி எவ்வாறு தசாவின் முதற்பகுதியில் லக்ன யோகர்களின் புத்திகளில் அஷ்டமாதிபத்தியத்தின் கெடு பலன்களையும்
    தசாவின் பிற்பகுதியில் லக்ன அவயோகர்களின் புத்தியில் எவ்வாறு பாக்கியாதிபதியின் நற்பலன்களும் நடைபெறும் என்பதை விளக்குமாறு தங்களை பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் குருஜி
    என் சுயநலத்தில் பொதுநலமும் இருக்கிறது குருஜி
    நன்றி 🙏🙇

  • @ramamoorthynatarajan5323
    @ramamoorthynatarajan5323 Год назад

    True Guruji, I have exalted Mercury in Kanni Lagnam.

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 года назад +2

    அய்யா வணக்கம்.. விக்னேஷ் ஈரோடு 6ல்சுக்கிரன், ராகு சாரம் வாங்கி அங்கே இருந்து குட(குரு28, சூரியன்19, ராகு20, புதன்0, சுக்கிரன் 14) இங்கு சுக்கிரன் திசை எப்படி இருக்கும் ரிஷப லக்னம் சுக்கிரன் பாபத்துவம் ம?எல்லா live liyum keaatkutraan குருவே கருணை காட்டுங்கள் நன்றி

  • @GeethaSonti
    @GeethaSonti 5 месяцев назад

    Mikka Nandri Ayya ❤

  • @arumugamn1517
    @arumugamn1517 3 года назад

    பரம்பொருள் துணை குருவுக்கு சிஸ்யனின் சிரம் தாழ்ந்த வாணக்கங்கள் விளக்கங்கள் அற்புதமாக இருந்தாலும் உங்களுடைய உடல் நிலை மிகவும் முக்கியம் குருவே வீடியோவில் நீங்கள் மிகவும் சிரமப்பட்டு பலன் தருகிரீர்கல் என்பது உங்கள் காட்டுகிறது அதனால் இரண்டு பாகமாக சொல்லுங்கள் குருஜி புரியாதவர்கள் ஒருமுறைக்கு இரண்டு பார்க்கட்டும் என்பது சிஸ்யனின் கருத்து பரம்பொருள் துணை🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jkjeyakaran6343
    @jkjeyakaran6343 3 года назад +1

    9ல் சூரியன் சந்திரன்(துதியை) வக்கிர புதன் வக்கிர சுக்கிரன்
    சூரியன் திருவோணம்
    சந்திரன் அவிட்டம்
    புதன் அவிட்டம்
    சுக்கிரன் உத்திராடம்
    இத்தகைய இணைவு என்ன பலன் கொடுக்கும்.....

  • @differentperceptions
    @differentperceptions Месяц назад

    My mercury in Gemini. You're right.

  • @umasaravanan3843
    @umasaravanan3843 3 года назад

    🙏🙏🙏ஒன்றரை மணி நேரம் USEFUL ஆக கடந்து போனது 🙏👌😊👍

  • @vinayagavaram2608
    @vinayagavaram2608 3 года назад

    பேச்சு திறமைக்கு ஒரு 🙏

  • @gajakamini6259
    @gajakamini6259 3 года назад +2

    6 , 8 12 பரிவர்த்தனை ரிஷப லக்கனம் எப்படி இருக்கும் ஐயா, குரு & செவ்வாய் - 6ல், சுக்கிரன் - 8ல் சூரியனுடன் சனி & சுக்கிரன் அஸ்தமனம்

  • @27bykarthi
    @27bykarthi 3 года назад +5

    Thanks Astrology God 🙏

  • @SharanPrints
    @SharanPrints 3 года назад

    நன்றி குருஜி மற்ற லக்னத்திற்கு ஆவலாக இருக்கிறோம் குருஜி

  • @vijyasundramsanthiya5304
    @vijyasundramsanthiya5304 2 года назад

    மிக மிக நன்றி

  • @harikumar389
    @harikumar389 3 года назад +3

    outstanding explanation guruji...

  • @PadmavathiS-c6j
    @PadmavathiS-c6j Год назад

    Thanks guruji

  • @rameshl1452
    @rameshl1452 3 года назад +1

    இன்று நீங்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளீர்கள் கண்கள் சிரிக்க

  • @initamil836
    @initamil836 3 года назад +123

    Laguna Favorable Planets - Venus , Saturn, Jupiter, Rahu
    Sun - 8:49
    Moon - 20:40 - (3rd-H - 21:50)
    Mars - 33:50
    --------------------------------39:48 - 13,13th number
    Mercury - 41:30
    Jupiter - 48:08 - (3rd-H - 52:48) (4th-H -54:26) (56:32 - Forgine Return)
    Venus - 1:03:40
    Saturn - 1:11:06
    Rahu - 1:20:56
    Ketu - 1:24:18

  • @DH1N1
    @DH1N1 3 года назад +1

    Ayya Rishabam lagnam .. laganathil bhuden ragu serkai 15th June 1984 4.55am Chennai
    8th house guru Chandran serkai
    2nd house Suriyan , sukran .. serkai
    Foreign la Allola paduvena..?
    Guru dasayil
    Raghu dasa arambhica poguthu…

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 3 года назад +3

    Guruji ஒவ்வொரு கட்டமும் பாதிக்க படும் போது அதற்குரிய பரிகாரங்களும் நிவர்த்தி தரும் திருதலங்களை பற்றி தரலாமே
    இன்றைய பதிவில் இவ்வளவு நேரம் விளக்கியதுக்கு நன்றி
    ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள்
    Good night 👶

  • @SharanPrints
    @SharanPrints 3 года назад

    வணக்கம் குருஜி என் மனைவி ரிஷப லக்னம் 3ல் குரு உச்சம் குரு தசை வந்தவுடன் சொந்த வீடு வாங்கினேன். உங்கள் வார்த்தைகள் 100% perfect

  • @SampathSRP
    @SampathSRP Год назад

    லக்னத்தில் சந்திரன்
    இரண்டில் சுக்ரன்
    மூன்றில்
    குரு. கேது சூரியன் புதன்
    எட்டில் சனி
    ஒன்பதில் ராகு
    12ல் செவ்வாய்
    அருமையான கானொலி

  • @omnamahshivaya5892
    @omnamahshivaya5892 3 года назад +1

    Vanakum my lovely Guruji,
    Nengal kuriya subathuvam padi , chandra aathi yogam patri kurinergal, powrnami chandran irrunthal two Guru irrupathaga purinthu kollungal endru kurinergal, appoluthu subathuva powrnami chandran kum 5-7-9 parvai irrukum ha or 7ame parvai mhhatum than irrukum haa Guruji

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 года назад +2

    நன்றி குருஜி 🙏🙏❤

  • @selvakannan9801
    @selvakannan9801 3 года назад +1

    Good informative live👌👌👌

  • @HLoodu-dt5yt
    @HLoodu-dt5yt 8 месяцев назад +2

    குருஜி வணக்கம் ரிஷப லக்னத்திற்கு நீண்ட விளக்கம் 50 சதவீதம் தான் புரிந்து உள்ளது (1)சூரியன் புதன் √√
    (2) சுக்கிரன் குரு √√
    (3}சந்திரன்√
    (4) செவ்வாய் சனி ×
    (5)ராகு √(11)கேது √
    3 மாதமாக வீடியோ பார்த்து 450 ரூபாய் செலவு செய்து 50% இவ்வளவுதான் புரிந்தது இதற்கு முதல் வீடா அல்லது நான்காம் வீடா (மூளை வேலை) செய்யாததற்கு என்ன காரணம் குருஜி..

  • @anburaja9267
    @anburaja9267 3 года назад

    குருஜி அருமையான பதிவு ரிஷப வாகனம் 2ஆம் மின் சந்திரன் 4ம்இடம் கேது. 5ஆம் இடம் குரு. சுக்கிரன். 6ஆம் இடம் சூரியன். புதன். 9ஆம் இடம் செவ்வாய். 10ஆம்இடம் ராகு. 12 அம்இடம் சனி எனது முழுமையாக பலன் சொல் விளக்கம் நன்றி ஐயா

    • @anburaja9267
      @anburaja9267 3 года назад

      30.10.69 இரவு 8.10 மதுரையில் பிறந்த தினம்

  • @srinatarajan3129
    @srinatarajan3129 3 года назад +3

    Excellent explanation sir... Very happy to hear all those information from you sir.. Thanks a lot for taking much effort to give us more valuable points sir. Take care of your health also sir

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 года назад +1

    Verythanamana Tallent sir🙏🙏🙏🙏🙏

  • @balasubramanians5353
    @balasubramanians5353 2 года назад

    ஜயா மிக்க நன்றி கடகத்தில் சனி பகவான் ஆயில்யம் இருந்து சானி திசா பலன்கள் தாங்கள் மேலான கருத்துகள் நன்றி வணக்கம்

  • @murugeapillaiuthayakumaran9470
    @murugeapillaiuthayakumaran9470 3 года назад

    Hey good morning SIR My Day 20 02.1956 PM 4.18 SRI LANKA Tamil No family No life no money to school ways astrology would be life ? Thanks so much again ❤️ gurju ?

  • @Viveckan
    @Viveckan 3 месяца назад

    Sir 100 illa 200% accurate 😮 enna manusan neenga. I have Guru in Tarus lagna and I went to onsite during the end of Guru dasa and came back within a year.

  • @umasaravanan3843
    @umasaravanan3843 3 года назад +2

    Super GURUJI🙏🙏👏👏👌👌

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 года назад +2

    Thanks sirs super explanations sir 🙏🙏🙏

  • @nsjagan
    @nsjagan 3 года назад +1

    Excellent Video Sir. Clear Explanation of 9 Planets

  • @poviyakalvis4034
    @poviyakalvis4034 3 года назад +1

    நன்றி சார் 🙏🌹

  • @dharmadurai4799
    @dharmadurai4799 3 года назад +1

    அருமை குருஜி

  • @jothi415
    @jothi415 3 года назад +1

    Arumai guruji....

  • @andalgroup
    @andalgroup 3 года назад +3

    மிக்க நன்றி குருஜி🙏🏽🙏🏽🙏🏽
    குடும்ப சகிதம் பல்லாண்டு வாழ அண்ணாமலையார் ஆசி கிடைக்கட்டும்🙏🏽

  • @n.k.1841
    @n.k.1841 3 года назад

    நன்றி குருஜி

  • @muruganvinoth158
    @muruganvinoth158 3 года назад

    அய்யா உடம்பை பார்த்து கொள்ளுங்கள் உங்கள் ஆரோக்யம் எங்களுக்கு மிக முக்கியம்

  • @manikandansharma8234
    @manikandansharma8234 Год назад +1

    Very nice but one doubt for rishba lagnam sani yogathibathi and in the 7th place he will have dig balam then why u r saying it is not good

  • @sanjayjay1269
    @sanjayjay1269 3 года назад +1

    Excellent sir 👌 tq

  • @angukannuchamy4266
    @angukannuchamy4266 3 года назад

    Guruji pottri, thank you, cleaned some douts, om nama sivaaya.

  • @karuppusamysamy8543
    @karuppusamysamy8543 3 года назад +1

    அருமை ஐயா
    கிட்டதட்ட எல்லோருமே ஜோசியர் ஆகியிருப்பார்கள்
    அவ்வளவு தெளிவான விளக்கம்
    அருவியா கொட்றீங்க. ஜோசியம் பார்க்க போகத் தேவையிருக்காது
    பரம் பொருளுக்கு கோடி நன்றிகள் தங்களின் நேயர் என்பதில் பெருமைப்படுகிறோம் மிகப்பெரிய சேவை தொடரட்டும் தங்களின் நற்பணி எங்களுக்கு பரம்பொருள் தந்த கொடை அருமை அருமை

  • @jamruthbegam6716
    @jamruthbegam6716 3 года назад +1

    உங்கள் பாதங்களில் விழுந்து வணங்குகிறேன் குருஜி ...

  • @mrnada429
    @mrnada429 2 года назад

    சிறப்பு அருமையான விளக்கம் குருஜி

  • @sangaribalamurugan3970
    @sangaribalamurugan3970 3 года назад +1

    ரிஷபத்திற்கு 9ல் சனி ஆட்சியானால் (சூரியன் சந்திரன் புதன் இணைவில்)பாதகாதிபதி தன் தசையில் சந்திர புத்தியில் பாதகம் செய்வாரா ஐயா(கடகத்தில் செவ்வாய் ராகு இணைவு.

  • @govindarajg1912
    @govindarajg1912 2 года назад +1

    ரிஷப லக்னம் சனி திசை
    ராகு புத்தி என்ன பலன்.