அருமையான பதிவு. மகன் விருச்சிக லக்கினம் என்பதால் இந்த பதிவோடு இணைந்து பயணிக்க அற்புதமான வாய்பு கிடைத்தது. நல்ல ஒரு புரிதலை ஏற்படுத்திய பதிவு. அனதத்தும் உண்மை ... நன்றிகள்.
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான நேரலை விருச்சிக லக்னத்தை பற்றிய விளக்கம் அருமை குருஐி வாழ்நாள் முழுவதும் பயன்தரக்கூடிய விருச்சிக லக்ன பலன்கள் அருமை குருஐி உங்களுடைய சுபத்துவ சூட்சும வலு இந்த நூற்றாண்டில் மைல்கல் சுபத்துவம் இல்லாமல் சோதிடம் இல்லை என்பது காலத்தின் கட்டாயம்
You are genius guruji, I am viruchaga lagnam, sevvai in 9 neecham,. I will not get angry that much easily.. cool person.. I earn as a software engineer.. my friend birth in same year, viruchaga lagnam...
குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 புதுபடம் விருச்சக லக்னம். இனி நிறைய தடவை பார்க்க வேண்டியதுதான். ஒரு தடவையில் புரியவதில்லை எனக்கு. உண்மையில் உங்களுக்கு ஜோதிடத்தின் மேல் ஆர்வம் என்பதைவிட உயிர் 👌👌. உங்கள் சிஷ்யர்களும் உங்களைப் போலவே இருப்பார்கள். பணிவுடன் 🙏🏼🙏🏼🙏🏼
தொலைவில் இருந்தாலும் எனக்கு பத்துவருடகாலமாக ஜோதிட வழிகாட்டும் மானசீக குரு ஆதித்யகுருஜி அவர்களுக்கு குருபூர்ணிமா வாழ்த்துகளை சமர்ப்பித்து வணங்கிப்பணிகின்றேன் 🙏🏽🙏🏽🙏🏽
சனி உச்சம் ஆன எனது உறவினர் ஜாதகம் துலா லக்னம். பாவ கிரகங்கள் நேர் வலு ஆகக்கூடாது என்பதற்கு சாட்சி .இத்தனைக்கும் யோகாதிபதி சனி. உயிர் காரகம் அனைத்து ம் பாழ்பட்டு வாழ தகுதியற்ற நிலை . குருஜி நீங்கள் ஜீனியஸ்
வாழ்க வளமுடன். வணக்கம் குருஜி அண்ணா நான் விருச்சக ராசி, விருச்சக லக்கனம். தயவுசெய்து எனக்கு ஆசீர்வாதம் வழங்குங்கள். ஏனென்றால் சுக்கிர தசை நடந்து கொண்டிருக்கிறது. நன்றிவாழ்க வளமுடன்.🙏
keerthi Sun in 4 house 22:27 Moon in 7 house - 35:25 Mars in 5 house - 51:59 Mercury in 4 house - 1:07:05 Jupiter in 6 house - 1:21:03 1:21:06 Venus in 4 house - 1:27:36 Saturn in 6house - 1:55:11 Ragu in 9 house - 2:07:44 Ketu in 3 house - 2:10:04
Guruji Neenga soldra unmai than na viruchika lagnam rishaba rasi Ana rasiyila rahu and sani irukkaradhu nala Enaku eppome mentally weak and anxiety ya irukka analum aanmega thula romba periya LA aagumnu perasai vachurukka irundhalum rahu Chandra payama irukku so adha mattum solution sonna Nalla irukkum Tq Guruji for ur favorite video to me.... 😊🤗
குருஜி வணக்கம் 🙏 நான் விருச்சிக லக்னம். லக்னம் சுக்கிரனின் பார்வையில் சுபத்துவம். ராகு 3ம் இடத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் உள்ளது. நவாம்சத்தில் சனி துலாமிலும் ராகு மீனத்திலும் உள்ளது. 300 கோடிக்கு அதிபதி.
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அருமையான விளக்கம் சார் எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் 26.3.1971. இரவு 10.30 பிறந்த ஊர் விழுப்புரம் நான் 23 வருடமாக திருப்பூர் வேலை செய்யது வருகிறேன் நன்றி சார்
Dear sir virchigam lagnam , meenathil vakram Pettra guru revathi 🌟, looking his 7th sight on neecha sukran in chitrai 🌟. Will neecha pangam for sukran.
தயவுசெய்து தப்பாக நினைக்க வேண்டாம் என்ன மனுசன் நீ ஞானத்தின் பிறப்பிடம் பரமாத்வின் அவதாரம்
@@poomaammaltha1704 pl kllllllk
@@vengakathukalamchanel3605 iiiu
@@vengakathukalamchanel3605 ûý
Uuuuuuuuu
Yy you
சூரியன் 14:23
சந்திரன் 29:18
செவ்வாய் 47:32
புதன் 1:04:34
குரு 1:13:00
சுக்கிரன் 1:25:53
சனி 1:49:30
ராகு 2:02:47
கேது 2:09:37
😍
Uy
.
Thanks
🎉🎉🎉🎉
நீங்கள் தொடர்ந்து சொல்வது போல் "பரம்பொருள்" உங்களுக்கு அருள் புரிந்துவுள்ளார். நன்றி குருஜி 🙏🙏🙏
அருமையான பதிவு. மகன் விருச்சிக லக்கினம் என்பதால் இந்த பதிவோடு இணைந்து பயணிக்க அற்புதமான வாய்பு கிடைத்தது. நல்ல ஒரு புரிதலை ஏற்படுத்திய பதிவு. அனதத்தும் உண்மை ... நன்றிகள்.
வழக்கம் போல் அருமை சிறப்பு 🙏 விரைவில் தனுசு லக்னம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் guruji🙏🙏🙏
ஐயா தங்களின் தாழ்மை குணம் உங்களின் உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது நன்றி!வாழ்த்துக்கள!💐🔥💐🙏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🏿
குருஜிகிட்ட சிக்கி சின்னா பின்னம் ஆகபோற கும்ப லக்னம் அன்பர்கள் அனைவருக்கும் advance valthukkal
ஏன் இந்த கொலைவெறி🤪🤪🤪🤪
@@meenamoorthy1446 suyanalavaathigalaaga eruppathai paarthu viiyanthu erukirean,thanthai, sister in law husband, 20 age udaya friend udaya pen
Guruji ட்ட kumbalaknam மட்டுமா, சனி என்ன baadu படப் போகிறார் பாருங்கள்.சனி பகவான் தொலைந்தார், அவ்வளவுதான்
No kumba lakgnam tha best lakgnam naan kumpa lakgnam illaiya theepa
🙈
💯💯💯மிக அருமை ஐயா தங்களை போன்ற குரு இந்த ஜென்மத்தில் கிடைக்க என்ன நன்மை செய்தோமோ குருவே. நன்றி குருவே 🙏🙏🙏
நன்றி ஐயா வணக்கம் தங்களிடம் ஜோதிடம் ஓரளவு கற்றுக்கொண்டு வருகிறேன் பரம்பொருள் தந்த கொடை நீங்கள்,
👍Power of scorpions 10k Views with in 6hrs ..We scorpions always interested in astrology ..thanks guruji
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான நேரலை விருச்சிக லக்னத்தை பற்றிய விளக்கம் அருமை குருஐி வாழ்நாள் முழுவதும் பயன்தரக்கூடிய விருச்சிக லக்ன பலன்கள் அருமை குருஐி உங்களுடைய சுபத்துவ சூட்சும வலு இந்த நூற்றாண்டில் மைல்கல் சுபத்துவம் இல்லாமல் சோதிடம் இல்லை என்பது காலத்தின் கட்டாயம்
My son also is Virchiga Lagnam. Excellent explanation. One of the best I have heard till date. Thanks Giruji. Revathi from Chennai.
UNGA PAIYAN PERIYA PANAKKARANA VARUVAAN, AVANUKKU SUPPORT PANNUNGA 🎉
You are genius guruji, I am viruchaga lagnam, sevvai in 9 neecham,. I will not get angry that much easily.. cool person.. I earn as a software engineer.. my friend birth in same year, viruchaga lagnam...
வணக்கம் குருஜி...ஈரோடு ஜோதிட மாநாடு 2 பாகமும் முழுமையாக பார்த்து விட்டேன்.... ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளேன்
மிகவும் பயனுள்ள பதிவு, குருஜி! தங்கள் ஞானத்தை அனைவருடனும் பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி!
குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 புதுபடம் விருச்சக லக்னம். இனி நிறைய தடவை பார்க்க வேண்டியதுதான். ஒரு தடவையில் புரியவதில்லை எனக்கு. உண்மையில் உங்களுக்கு ஜோதிடத்தின் மேல் ஆர்வம் என்பதைவிட உயிர் 👌👌. உங்கள் சிஷ்யர்களும் உங்களைப் போலவே இருப்பார்கள். பணிவுடன் 🙏🏼🙏🏼🙏🏼
Super guruji
நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது 🙏🌹🙏🙏❤
நன்றிங்கய்யாநீங்கள்ல்லாவேசொல்லிக்கொடுக்கிறீர்கள்
மிக அருமையாக இருந்தது. தங்களுக்கு மிக்க நன்றி. தங்கள் ஆசீர்வாதம் வேண்டும்.
மிகவும் அற்புதமான பயனுள்ள வீடியோ.... Excellent !! Easily understandable...
Sir,neenga 100 years nalla irukanum.Manasara valthukiren Sir.🙏🙏🙏🙏
வணக்கம், தாங்கள் பரம்பொ௫ளின் ஆசிர்வாதம், மனிதகுலத்திற்கு, நன்றி. வாழ்க நலமுடன் வளமாக!
தனுசு லக்னம், எதிர் பாத்துகொண்டிருக்கோம் 🙏🏹🏹
வணக்கம் குருஜி!!! அருமையான நேரலை!!! மிக்க நன்றி ஐயா!!! Excellent 👌
தொலைவில் இருந்தாலும் எனக்கு பத்துவருடகாலமாக ஜோதிட வழிகாட்டும் மானசீக குரு ஆதித்யகுருஜி அவர்களுக்கு குருபூர்ணிமா வாழ்த்துகளை சமர்ப்பித்து வணங்கிப்பணிகின்றேன் 🙏🏽🙏🏽🙏🏽
சனி உச்சம் ஆன எனது உறவினர் ஜாதகம் துலா லக்னம். பாவ கிரகங்கள் நேர் வலு ஆகக்கூடாது என்பதற்கு சாட்சி .இத்தனைக்கும் யோகாதிபதி சனி. உயிர் காரகம் அனைத்து ம் பாழ்பட்டு வாழ தகுதியற்ற நிலை . குருஜி நீங்கள் ஜீனியஸ்
மிக அருமையான விளக்கம் நன்றி வணக்கம் குருஜி.
எனக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது நன்றி ஐயா
வணக்கம் குருஜீ
பதிவுக்கு நன்றி.....
நானும் விருச்சுக லக்னமே ....
பரம்பொருள் துணை குருவுக்கு சிஸ்யனின் கோடான கோடி நன்றிகள் 👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍
குருஜி நன்றி ஐயா... Take rest 💐💐💐💐💐💐
வணக்கம் குருஜி நீங்கள் தான் சிறந்த குரு நன்றி குருஜி
Thank you so much guruji, Take care of your health also, Very clear explanation.my granddaughter viruchiga laknam, again thank you guruji.
குருவே உங்கள் உடல் நிலை கவனம் தேவை வாழ்த்துக்கள்
I am also Viruchiga lagnam! Thanks for this super information video
நன்றி குருஜி உங்கள் பதிவை கேட்டு தெளிவானேன் மிக்க நன்றி
Wonderful explanation sir Me, my daughter and son belong viruchiga lagnam.
அருளிய தங்களுக்கும், ஆசிர்வதித்து அருளிய பரம்பொருளுக்கும் பணிவான நன்றிகள் 🙏❤️🙏❤️🙏
வாழ்க வளமுடன். வணக்கம் குருஜி அண்ணா நான் விருச்சக ராசி, விருச்சக லக்கனம். தயவுசெய்து எனக்கு ஆசீர்வாதம் வழங்குங்கள். ஏனென்றால் சுக்கிர தசை நடந்து கொண்டிருக்கிறது. நன்றிவாழ்க வளமுடன்.🙏
Detailed explanation. Thank you guruji.🎉
நன்றி ஜயா மிகவும் சிறப்பாக உள்ளது
Today live super 💐💐💐💐தனுசு லக்னம் i am waiting 💐💐💐💐💐💐
வணக்கம் ஐயா!உங்கள் விளக்கங்கள் நன்றாகவே புரிகின்றது.உங்கள் சேவைக்கு நன்றி...நன்றி
Super Guru ji. Very nice and good Explanation. Thank you
Detailed explanation Guruji 🙏🙏
Eagerly waiting for Danushu Lagnam ....
தாயினும் சாலப்பரிந்து என்பது போல் ஒவ்வொரு வருக்கும் தயை செய்யும் தாய் நீர்
Ennota paiyanukaka paathen.
very usefully video guruji..
My son 24.12.2022, 5.36am Madurai
My son Makizhan
அன்பு சகோதரரே வணக்கம் நலமா குருஜி நல்ல நேரலை குருஜி அன்புடன் சகோதரி
keerthi
Sun in 4 house 22:27
Moon in 7 house - 35:25
Mars in 5 house - 51:59
Mercury in 4 house - 1:07:05
Jupiter in 6 house - 1:21:03 1:21:06
Venus in 4 house - 1:27:36
Saturn in 6house - 1:55:11
Ragu in 9 house - 2:07:44
Ketu in 3 house - 2:10:04
வணக்கம் குருஜி. அருமையான ஜோதிட விளக்கம்.
Thanks .guru ji.🙏🙏🙏🙏🙏 nandri namaskaram
You are really great sir such a long speech
Let god give you good health and long life
அபாரம் குருஜி ஐயா. 100th comment🔥 . Mikka nandri aiya
Sir 3rd house la Sevai erruku ga athu asthangam aiduchu ga palan yepadi errukum ga
Guruji Neenga soldra unmai than na viruchika lagnam rishaba rasi Ana rasiyila rahu and sani irukkaradhu nala Enaku eppome mentally weak and anxiety ya irukka analum aanmega thula romba periya LA aagumnu perasai vachurukka irundhalum rahu Chandra payama irukku so adha mattum solution sonna Nalla irukkum Tq Guruji for ur favorite video to me.... 😊🤗
மதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்
12 suriyan 28:09
1 Chandran 29:24
5 sani 1:54:40
🎉
மிகவும் நல்ல பதிவு குருஜி ஐயா 😊
குருஜி சூப்பர் ❤️🙏👍
2011 ill iruthu intrum katrukondu irukiren. Nan Viruchga lagnam , viruchga rasi. 🙏🙏🙏
Vrichga lagnam, mithuna rasi, meena sukran.. Telephone Vazhkkai 😄 correctly said😇
🙏sir your service is very good 🙏🙏
உங்களை பார்த்து நான் பொறாமை படுகிறேன்
குருவே வாழ்க
Online appointment- எனக்கு ஒரு குறும்படம்
இந்த வீடியோ- எனக்கு ஒரு முழுநீள காவியம்
(குறிப்பு- நான் விருச்சிக லக்னம்)🙏🙏🙏
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் அண்ணாதுரை
GURUJI, TAKE CARE OF YOUR HEALTH !!🙏
Methagu iya 12 pavamaki raaku thasaiyil parathesi vazhkai vazhalaren
Sri Gurubhyo namaha.Thank you very much guruji
Superb video 🙏
மிக்க நன்றி குருஜி...
மிகச்சிச்சிறந்த ஆய்வு.
ஐயா வணக்கம் உங்க வீடியோ ஐயா நான் மீன ராசி விருச்சிக லக்னம் ஐயா ரேவதி நட்சத்திரம் வெள்ளிக்கிழமை காலைல 10:05 மணிக்கு பிறந்திருக்கேன் 1986 இல்
குருஜி வணக்கம் 🙏
நான் விருச்சிக லக்னம். லக்னம் சுக்கிரனின் பார்வையில் சுபத்துவம். ராகு 3ம் இடத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் உள்ளது. நவாம்சத்தில் சனி துலாமிலும் ராகு மீனத்திலும் உள்ளது. 300 கோடிக்கு அதிபதி.
மிகவும் நன்றி குருஜீ 🙏
சூப்பர் ஜி.12..சுக்கிரன்..குரு.சூரியன்..23..டிகிரி
ஒரே.டிகிரி..இல்லை.செல்லாமாட்டேன்.ஓடிகிட்டே.இருக்கேன்
Sir விருட்சிக லக்னம் லக்னத்தில் புதன் குரு 12ம் இடத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் from srilanka ❤
Who is that kodeeswari he is referring to?
அருமையான பதிவு சார் ரொம்ப நன்றி
சனி 4 1:53:49
சனி 5 1:54:44
குருவே சரணம் 🙏🙏🙏
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏😄
Guruji en lagnam, anaithum unmai, paramporul asirvadhir ungalai.
Thanks Guruji
உண்மை சனி 8 ல் தசை ஆரம்பித்த உடன் சொத்து முழுவதும் இழந்தார் என் அப்பா
கோபக்கார இளைஞர்களே… 😀❤❤
ஐயா உங்களது விடியோக்கள் அனைத்தும் வருங்காள பொக்கிசங்கள் Astrological theories’ எதிர்காலத்தில் அனைவருக்கும் வழிகாட்டியாக நிச்சயமாக இருக்கும்🙏
Super Ms Bahubali :)
ஒன்னும் புரிஞ்சி எவனும் பார்க்கறதில்லை, எவனுக்கும் தான் புரியாதவன் என ஒத்துக்க மனது வராது பார்த்து வைப்பான் அவ்வளவு தான்.
Date-3-5-2002
Time-8.52 p. M
Place-kerala kottayam ennode makan jathakam ennode makan padipana nalla velai kidakuma
Sir vanakkam en makan verusaka lakkanamkaildakathil sentheran sureyan pothan 12il guru ragu palan solunga 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
excellent... tq so much 🙏🏼🙏🏼
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அருமையான விளக்கம் சார் எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் 26.3.1971. இரவு 10.30 பிறந்த ஊர் விழுப்புரம் நான் 23 வருடமாக திருப்பூர் வேலை செய்யது வருகிறேன் நன்றி சார்
விறிசகம் லகனம் 6 இல் செய்வாய் வகரம், 8 இல் சனி வக்ரம் எப்படி இருக்கும் விளக்குன்கள்....
Kanni rasi viruchika laknam sir eapadi erukum
Thanks guruji 👍🙏🙏🙏
You are great 👍👍
Thank u sir🙏
நன்றி குருவே
நன்றி நன்றி நன்றி🙏
ஐயா குருஜி அவர்களே எங்கள் எல்லோருக்கும் இவ்வளவு நன்மை செய்கிறிர்களே இத்துடன் எங்கள் ஜாதகம் கணிக்க ஒரு app கொடுங்கள் ஐயா
Vera level guruji superu
நன்றி ஐயா🙏🙏
Dear sir virchigam lagnam , meenathil vakram Pettra guru revathi 🌟, looking his 7th sight on neecha sukran in chitrai 🌟. Will neecha pangam for sukran.