நாதஸ்வர இசையோடு சுசீலாம்மாவின் தேன் குரலும்,தெய்வீகமான காட்சியும் கவியரசின் சொல்லாடலும் மெய்மறக்க வைக்கிறது.நூறு முறை பார்த்தாலும் கேட்டாலும் இது மாறவில்லை.MSV க்கும் ஒரு ஜே!
நான் முஸ்லிம் தான் ஆனாலும் நிறைய இந்து சகோதரர்கள் திருமண நிகழ்வுகளில் கலந்திருக்கிறேன் 80களில் நிச்சயம் இந்த பாடல் மண்டபங்களில் கேட்டிருக்கிறேன்அருமையான பாடல்
Suppar anna Jathi mathathukku appallpaddethuthan enthemathiriyane padallgalthan arumayanepadal Ungalukku nann thalaivanangugiren anna Nan Sri Lanka endiathamilan😊😊😊❤❤❤❤❤
உன்மை யில் நாங்கள் எல்லாம் பாக்கியம் செய்தவர்கள் தமிழ் நாட்டில் பிறந்தது இல்லை என்றால் இப்படி ஒரு தேன் குரலில் எங்கள் சுசிலா அம்மா பாடல்கள் கேட்க ஆண்டவன் எங்களை இங்கே பிறக்க வைத்தது அருமை இனிமை ❤❤❤❤
இது எனக்கு ரொம்பவும் பிடிச்சப் பாட்டு !ஆஹா!இதை எத்தனை மங்களகரமாய் மணக்கும் மலர் மாரையீய் இனிக்கும் செங்கரும்பாய் கனியும் கற்கண்டாய் நாதஸ்வரமேள தந்துபீகள் முழங்க மூன்றுக்கடவுள்களும் வெகு அழகாய் பவனிவந்து பூமாலை எடுத்துத் தந்து திருமணம் செய்து வைக்கும் மிக அழகிய காட்சியை அழகாய் செதுக்கிருப்பார் எம் எஸ் வீ. அற்புதமானப் பாடல்!இதைக்கேக்குறப்பவே புல்லரிக்கும் நம்மேனீ!!நான் இதைக் கண்சீமிட்டாமல் பாத்திட்டே இருப்பேன்!! நம் மனதை வசப்படுத்தும் அழகிய ராகமிது!!
சமூக பாடல்களில் கூட புராண படலத்துள் நுழைந்து நம்மை அந்த வகையில் காப்பியம் காணும் வகையில் கற்பனைக் கோட்டை அமைத்து அதில் லயித்து மயங்கும் வகையில் இசையும் குரலும் ஆஹா அருமை ❤வரிகளை தந்த கவியரசர் கண்ணதாசன் தமிழனின் பாக்கியம் அல்லவா
அது அவர் மட்டுமே தந்து விட்டு சென்ற அரிய வகை பொக்கிஷங்கள் அல்லவா..... படத்தின் கதையோட்டத்தில் கலந்து நம்மை சற்று நேரம் அந்த காப்பியங்கள் நோக்கி பயணம் செய்ய வைத்தது தமிழனின் பெருமை அல்லவா ❤
இது மட்டுமல்லாமல் அவர் தனது பல படங்களில் அற்புதமான முறையில் புராணங்கள் பற்றிய தகவல்கள் ஒரு வரியில் அல்லது மேலும் பல வரிகள் மூலம் தந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. அம்மம்மா தம்பி என்று நம்பி... ராமன் எத்தனை ராமனடி... எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நானென்றான்... நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா..கோடு போட்டு நிற்கச் சொன்னான் சீதை நிற்கவில்லையே சீதை அங்கு நின்று இருந்தால் ராமன் கதை இல்லையே..முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்.... சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ... பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டதும் மெய்... எத்தனை எத்தனை அற்புதமான பங்களிப்பு செய்தார்.. நாம் எல்லோரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா.@@shanmugams5661
மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே.மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே என்று கௌரவம் படத்தில் வரும் வரிகள் கேட்டு விட்டு அந்த திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில் சென்று வரணும் என்று நீண்ட கால ஏக்கம் சில வருடங்களுக்கு முன்பு தான் தீர்த்து கொண்டேன்
தெய்வீகம் உள்ள பாடல்கள், இசைகள், கவியரசர் கண்ணதாசனின் கவிநயம் தமிழ் வர்ணனை, குரல் இனிமை, படம் ஆக்கும் விதம் உள்ளத்தில் பரவசம் ஏற்படும், அந்த காலத்தில் எக்காலத்திலும் மாராது
@@HighlifeC tg tģ TV tv TV TV tģ tg tg tv TV tģ tg tg tģ tg tg tg tg tg tg tg tg tģ tg tg t HGTV tg tģ tg tg TV t t t tg tg t t tg t tģ tg tv tv tģ tv tv tv tv tv tv tģ tv tv TV TV TV tģ tv tv tv tģ v tv v v v v v tv tg tv tv tv tv tv TV tv TV tv TV tv TV tv tģ tv tv v v tv tv tv tv tv TV tv tv tv tv tv v v v v tv TV tv tv tv tv ğg ģbbvğñ
இப்போ இருக்கும் tension மற்றும் negative மற்றும் பொய் ஆன உலகத்தில் நம் மனத்தில் அமைதியை கொண்டு வரும் சரியான மருந்து இது போன்ற தேனையும் நல்ல tune ஐயும் குழைத்து தரும் மெல்லிசை MSV கடவுளின் / தேனை விட இனிப்பான சுசீலா அம்மாவின் பாடல்கள்தான்.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் /படங்கள் மற்றும் சுசீலா அம்மாவின் தீவிர ரசிகன்.
சுசீலா அம்மாவின் தேன் மதுர குரலில் இந்தப் பாடலை கேட்க மனம் எங்கோ பறக்கிறது. இது போன்ற காதல் வரிகள் இனி எங்கே கிடைக்கும் என்று எனக்கு தெரியாது. கண்ணதாசன் பாடல்களுக்கு உயிர் தந்த தெய்வம் மன்னர் அவர்கள். இந்தப் பாடல் காட்சியில் சந்திர கலா அவர்கள் பேரழகு உடைய மங்கையாக அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு இருப்பார். என்றுமே கேட்டு கொண்டு இருக்க தோன்றும்
You are a rasika of Supreme standards: Some of your easing comments: மனம் எங்கோ பறக்கிறது And each and every comment thus... I leave it to other commentors to contribute on your praise.. Any creator even in dreams of he hears comments laced in warmth of appreciation will have goosebumps.,what to talk of him if he receives such encomiums from great rasikas like you. You are great as a rasika and I wish you to be my FIRST COMMENTOR OF MY FIRST CREATION.I would then cherish each and every letter of your appreciation .
@@drhganesh7674 தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே. ஆயினும் இத்தனை உயர்ந்த அளவு பாராட்டுக்கு நான் ஏற்புடையவனாக இருப்பேனா என்பது சந்தேகம். மற்றவரை குறை சொல்லவில்லை, சொல்லும் தகுதியும் எனக்கு இல்லை. என்னைப் பொறுத்த மட்டில் மெல்லிசை மன்னர், கவியரசர், சுசீலா அம்மா, டி.எம்.எஸ் ஐயா இவர்கள் கூட்டணி என்பதில் அளவு கடந்த ஆர்வம், தீரா காதல் என்றும் சொல்லலாம். திரு மகாதேவன் ஐயா அவர்கள் மிக உயர்ந்த இடத்தில் வைத்து மதிப்பவன் நான். இரவு நேர தாலாட்டு என்பதே சுசீலா அம்மா, வாணி அம்மா, ஈஸ்வரி அம்மா பாடல்கள்தான். கேட்க ஆரம்பித்த சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கம் கண்களை கவ்விக் கொண்டு விடும். வாழ்க செந்தமிழ் வாழ்க இசை கலைஞர்கள்
In this song, before seetha's marriage, VAIDEHI was used. That is her name as spinster. When married, then she becomes SEETHA. Hence, KAVIGNAR KANNADASAN used the name Seetha, after her marriage, that is at the end of the sung only. WHAT A GENIUS HE IS!!
சோகமான பாடல். தங்கள் குரலில் சோகம் சிறப்பாக எதிரொலித்தது. அருமையான வரிகள் கொண்ட பாடல். நான் ரசிக்கும் லயிக்கும் பாடல். நீங்கள் சிறப்பாக பாடினீர்கள். நன்றி அண்ணா
வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ மையிட்ட கண்ணோடு மான் விளையாட மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி தேவர்கள் யாவரும் திருமண மேடை தேவர்கள் யாவரும் திருமண மேடை அமைப்பதை பார்த்திருந்தாளோ தேவி திருமால் பிரம்மா சிவன் எனும் மூவர் காவலில் நின்றிருந்தாளோ தேவி காவலில் நின்றிருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில் மூவரும் கொண்டு தந்தாரோ அங்கே பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில் மங்கையை வாழ்த்த வந்தாரோ அங்கே சீருடன் வந்து சீதனம் தந்து சீதையை வாழ வைத்தாரோ தேவி வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ
படம் :மூன்று தெய்வங்கள் (1971) பாடியவர் :P.சுசீலா இசையமைப்பாளர் : M.S. விஸ்வநாதன் இயற்றியவர் : கண்ணதாசன் இராகம் : தர்பாரி கானடா வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ மையிட்ட கண்ணோடு மான் விளையாட X 2 மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி தேவர்கள் யாவரும் திருமண மேடை X 2 அமைப்பதை பார்த்திருந்தாளோ தேவி திருமால் பிரம்மா சிவன் எனும் மூவர் X 2 காவலில் நின்றிருந்தாளோ தேவி காவலில் நின்றிருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில் பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில் மூவரும் கொண்டுத் தந்தாரோ அங்கே பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில் பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில் மங்கையை வாழ்த்த வந்தாரோ அங்கே சீரோடு வந்து சீதனம் தந்து சீதையை வாழ வைத்தாரோ தேவி தேவி வைதேகி காத்திருந்தாளோ X 2 வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ
இது மாதிரி பாடல்களை /படங்களை இனிமே சத்தியமாக இப்ப இருக்கும் உருப்படாத டைரக்டர்களிடம் இருந்து எதிர் பார்க்கவே முடியாது.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் /படங்கள் மற்றும் சுசீலா அம்மாவின் தீவிர ரசிகன்.
அப்பப்பா கேட்க கேட்க உணர்வு மிகுதியால் கண் கசிகிறது. அற்புதமான வரிகள். திகட்டாத இசை. அய்யோ இனிய தமிழை கசக்கி பிழிந்து இந்த பாட்டை செய்தார்களோ! சுசீலா அம்மா குரல் அப்பாஆஆஆ என்னால் முடியல இறைவா இவ்வளவு அருமையான பாடல் கேட்க எனக்கு காதை தந்தாயே ரசிக்க மனதை தந்தாயே பார்க்க கண் தந்தாயே உணர்வில் கரைய ஆன்ம ஞானம் தந்தாயே என்னே உனது கருனை? அப்பா உன் மலர் பாதம் சரண். அனைவரும் நலமுடன் வாழ வேண்டும். இறைவா போற்றி. அ வி ஓம்குமார் மதுரை
சோகமான பாடலை அருமையாக பாடி பாடல் கேட்டவர்களை ரசிக்க வைத்தீர்கள். நான் விரும்பும் பாடல். பாடலின் தன்மை அறிந்து சோகத்தை தங்கள் குரலில் சிறப்பாக கொடுத்தீர்கள். பாராட்டும் நன்றியும் அண்ணனுக்கு.
What a voice and great singing by suseela Amma garu, no one can sing like suseela Amma garu, no words to describe about her, number one singer in world than all, the best number one voice in world than all, suseela Amma gari mundara all singers waste, many members say it, I heard, divya gaanam amrutha gaanam, l love suseela Amma garu, I get paravasam by suseela Amma gari songs, madhuram madhuram madhuram madhuram
What a lyrics composition. Each word has one meaning. Without the grace of God this is impossible. Long live his works. He is truly a legend in the field. Because he is matchless.
Nan indha arumayyana padaththai 1979 warudam PUC Bangalore la padiththukkomdirundha bodhu oru sunday evening show at super theater la parthu paravadappatten. Arumayyana padam, arppudhamana padalgal. Today I am a senior citizen.
The Timbre, her vocal nuances, the cascading octavial equilibrium, the phrasal landing with such timed precision, Soprano P Susheelaji's rendition is celestial! None before her and None after....
@@thilakkumar008 Octavial means the range of 8 notes that is sa ri ga ma pa dha ni sa. For a singer there are 3 ranges of octave. Low, middle and high pitch
When a Kriti is in tamil, and there are good words in its vocabulary, The comment should use transliteration rather than translation to carry authenticity. Eg a term raaga and Kriti are..transliteration. Use of words :: soprano..are translations. I hope I have made myself clear. Translation from any language letter by letter or word by word or earn sentence by sentence looses its sheen and meaning at every such attempt.
This song is very beautifully composed by GREAT GREAT VERY CREATIVE COMPOSER mellisai mannar MSV in DARBARI KANADA RAGAM. What an expression given to every words of KANNADASAN, througout the song given by P SUSHEELA. I am very sorry to say that No other music director nowadays can compose a song like this. Debut singers can try to sing this song in reality shows. This is a very challenging song.
ஒவ்வொரு சரணம் முடிந்தும் தேவி காத்திருந்தாள் என்று முடிக்கும் சமயம் அந்த தேவி என்ற வார்த்தையை சுசீலா அம்மா பலவித கமகங்கள் கொண்டு நீட்டி இழுத்து பாடும் அழகை யாரால் மறக்க முடியும். இன்று எல்லா பாடலையும் கீ போர்டு மட்டுமே கொண்டு synthesiser மூலமாக குரலை பலவிதமாக உதற வைத்து அதன் மூலம் நம்மை எல்லாம் பதற வைத்துக் கொண்டு இருக்கும் இசை அமைப்பாளர், பாடகியர் ஒருவராலும் இதை செய்ய முடியாது. அப்படியே முற்பட்டால் மூன்றாம் வகுப்பில் படித்த " கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாக பாவித்து" என்ற பாடலே நினைவுக்கு வரும்
அந்த காலத்தில் வாழ்க்கையின் ஒரு அங்கமான திருமணத்தையும் தெய்வீகநினைவுகளுடன் இணைத்து நல்ல இசையும் நெகிழவைக்கும் பாடல் வரிகளுடன் என்னமாக மிளிர செய்து விட்டனர்... கேட்கவும் பார்க்கவும் பரவசம் கொள்ளச்செய்யும் பாடல்
A great song that rocked the entire Thamizh Naadu in 1970/71. Brilliantly composed by Mellisai Mannar MSV based on Dharbaari Kaanada with a magnificent orchestration and Brilliantly sung by the One & Only Nightingale P Susheela in her crystal clear voice with an awesome energy @ such a high pitch without any trails of strain or shrill. Especially, when each time she lands in the phrase "Devi" . Awesome singing.
தர்பாரி கானடா பாடல் ராகம் பாடிய சுசீலா அம்மா எம்எஸ்வி அய்யா என எல்லா விளக்கங்களையும் மிகவும் அருமையாக இனிமையாக உங்களுக்கு உரிய பாணியில் வழங்கியிருந்தீர்கள் சார் நன்றி. இந்தப் பாடல் இந்த ராகத்தில் அமைந்தது என்று அறிந்து அந்தப் பாடலை விரும்பிக் கேட்பது எனக்கு பழக்கம் பெரும்பாலும் நீங்கள் விளக்கம் தரும் பாடல்களில் ராகத்தின் பெயர் மற்றும் விளக்கம் வழங்குகின்றீர்கள். மகிழ்ச்சி சார்.
after watching GFR only I realised what a difficult composition this song was..and how susheelamam sang this so efforlessly......amma my pranaams to you...you are saakshaat saraswathy ...the godess in your singing..love u amma
இந்தப் பாடல் சிறுவயது முதல் நான் கேட்டு இருக்கிறேன் ஆனால் என் உள்ளத்தில் மிக நெருக்கமான ஒரு இடத்திற்கு வந்தது என்றால் அது எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் ஐயா அவர்களின் வலைதளத்தில் இந்தப் பாடல் தொடர்பான ஒரு அவரின் சிறு வயது அனுபவம் அடங்கிய ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது அந்த கட்டுரையின் வாசித்த பிறகு தான் இந்த பாடல் கேட்க வேண்டும் கேட்க வேண்டும் என்றே நீண்ட நாட்களாகவே உள்ளத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது அவரின் கட்டுரையில் வரும் அவரின் சித்தி என் கரங்களைப் பிடித்துக் கொண்டு அந்த பாடலை ஒலிக்கவிட்டு கண்ணீர்விட்டு ரசிப்பதை என்னால் உணர முடிகிறது அந்த கட்டுரையை வாசித்த பிறகு நன்றி
கவிஞர் பிறந்தநாள் இன்று, இனி போல் ஒரு கவிஞர் நமக்கு கிடைக்க மாட்டார்கள், அவரது திறமையை சொல்ல நமக்கு நேரம் போதாது, அவ்வளவு விஷயங்கள் உள்ளது ,மற்ற நாட்டில் பிறந்து இருந்தால் அவரை கோபுரத்தில் வைத்து கொண்டாடி இருப்பார்கள், உங்கள் பெயர் என்றும் இந்த மண்ணில் இருக்கும், நான் வணங்கும் முருகன் மீது ஆணையிட்டு சொல்கிறேன்.
Migavum inumaiyaana paadal susheela avergalin kuralum chandrakalavin azhagum sernthu parkum podhu no words to express hats off song is so so nice with beautiful lyrics
Every father will cry after listening to this song thinking of memories of her daughter’s wedding & when she goes with her husband. He will be waiting to see her again with grand children & her happiness after marriage
நாதஸ்வர இசையோடு சுசீலாம்மாவின் தேன் குரலும்,தெய்வீகமான காட்சியும் கவியரசின் சொல்லாடலும் மெய்மறக்க வைக்கிறது.நூறு முறை பார்த்தாலும் கேட்டாலும் இது மாறவில்லை.MSV க்கும் ஒரு ஜே!
சீதா கல்யாணம் அடிக்கடி கேட்டாலே திருமணம் ஆகாத குழந்தைகளுக்கு திருமணம் நடக்கும். அற்புதமான பாடல்.
Super 🎉
கவிஞருக்கு கண்ணன் பற்றிய பாடல் என்றால் அல்வா சாப்பிடுவது போல.
நான் முஸ்லிம் தான் ஆனாலும் நிறைய இந்து சகோதரர்கள் திருமண நிகழ்வுகளில் கலந்திருக்கிறேன் 80களில் நிச்சயம் இந்த பாடல் மண்டபங்களில் கேட்டிருக்கிறேன்அருமையான பாடல்
BHAI MUSIC COMMON FOR ALL ... NO CASTE & RELIGION IN IT.
சீதாராமன் கல்யாண வைபோகவத்தை மெல்லிசை மன்னர் கவியரசர் நம் கண் முன்னே காட்டி விட்டனர்.
வாழ்த்துக்கள் பாய் 🙏🏻
Suppar anna
Jathi mathathukku appallpaddethuthan enthemathiriyane padallgalthan arumayanepadal
Ungalukku nann thalaivanangugiren anna
Nan Sri Lanka endiathamilan😊😊😊❤❤❤❤❤
நன்றி சார்.
தெய்வீக தமிழ்மொழியில் மட்டுமே இப்படி ஒரு பாடல் வரிகளை அமைக்கமுடியும் என்ன இனிமை
Amirtharaj
Kannadasan the legend
இது போன்ற பாடல்களை கேட்கவே நாம் பிறந்து இருக்கிறோம்...கடவுள் க்கு நன்றி
What is the fate of present day New song s ?why they are so worst ?
உண்மை அண்ணா
Absolutely
Surper song
சூப்பர்ணே
மிக அருமையான வரிகள் ... கண்ணதாசன் ... ஒரே இடத்தில தான் சீதை என்ற பெயர் வரும் .....
Raman varuvadal seethai varum
Raman varum. So seethai varum
உன்மை யில் நாங்கள் எல்லாம் பாக்கியம் செய்தவர்கள் தமிழ் நாட்டில் பிறந்தது இல்லை என்றால் இப்படி ஒரு தேன் குரலில் எங்கள் சுசிலா அம்மா பாடல்கள் கேட்க ஆண்டவன் எங்களை இங்கே பிறக்க வைத்தது அருமை இனிமை ❤❤❤❤
😭😭😭😭😭சந்தோசக் கண்ணீர்.. 👍👍👍
She has also sung in Telugu , Malayalam, kannada , Oriya, hindi
மெய்மறந்து அடிக்கடி கேட்கும் பாடல். இனிமையாக பாடிய சுசீலா அம்மாவுக்கு வாழ்த்து
செந்தமிழ் தேனாய் தித்திக்கின்றது
Super hit songs thanks to P Susilo Amman Lakshmanamoorthi THENI
மெய் சிலிர்க்க வைத்தது அப்பு நாகராஜன் சென்னை
உண்மை
@@lakshmananmoorthi872 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
விபரம் அறியாத வயதில் கேட்டது இப்போது விபரம் அறிந்து கேட்கிறேன் .எனக்கு வயது 57.
நானும் உங்கள் வயதுதான்..... எனது மானசீக பாட்டுகளில் இதுவும் ஒன்று.....
Same here sir, thanks for the memories 😊
நானும் தாங்க
அதிகாலையில் இந்த பாடலை கேட்கும் போது எந்த வகையான மன அழுத்தம் எல்லாம் மறைந்து போகும்.... இனிமையான குரல் கொண்ட சுசீலா அம்மாவின் குரலுக்கு அடிமை....2020
When finding difficulty in sleeping, I listen to such old Thamizh Songs for 15-20 minutes. Mind calms down quickly.
கருத்தாழமிக்க பாடல் ஜென்மத்துக்கும் இது போன்ற பாடல் களை கண்ணதாசனை தந்திர வேறு யாராலும் தரமுடியாது இது சத்தியம் குன்றை அப்பா ரவி
ராமர்- சீதை திருமணத்தை மும்மூர்த்திகளும் இணைந்து நடத்தி வைக்கும் அற்புத நிகழ்வு
எல்லாம் கப்சா தான். யார் போய்ப் பார்த்தார்கள்?
@@ramganapathy3298 Muttal punda
@@ramganapathy3298 ஓகே பாடலை ரசித்தீர்களா ?
இந்த பாடல்கள் அனைத்தும் நம் இளமை காலத்திற்கு அழைத்து செல்லும் ஒரு உன்னத அனுபவம், இப்போது இவைகள் மட்டுமே மன நிம்மதி கொடுக்க கூடிய அருமருந்து நமக்கு
மன அழுத்தம் ஏற்படும் போது இதுபோன்ற பாடல்கள் தான் ஒரு மருந்து போல் இருக்கும்.
உண்மையான.வார்தை.
மன.சுமயை.இறக்கிவச்சதுபோல.இருக்கே.எப்படிங்க.அது
நானும் மனதுசரியில்லாபோது இந்தபாடலை கேட்பேன். மனது லேசாகிவிடும்
காலத்திற்கு ஏற்ப ரசனை மாறினால் பழைய பாடல்களுக்கு மவுசு குறைய வில்லயே அது ஏன்
இந்தப் பாடல் ஜீவனுள்ள அமிர்தம் கண்டிப்பாக ஒவ்வொருவர் வீட்டு விசேஷங்களிலும் இந்தப் பாடலை ஒலிக்கச் செய்யுங்கள் கூடுதலாக நன்மை கிடைக்கும்
Arumai🎉
ஏதோ..திருமணமண்டபத்தில்இருப்பதுபோல ஒருஉணர்வு....இந்த பாடலை கேட்கும்போது நமக்குள் எழுகிறது.மன்னரின்...இசையும்...சுசிலாஅம்மாஅவர்களின்தேவகுரலும்கவிஞரின்அரியவரிகளும்...தேனில்ஊறிய.....பலா...பழத்தின்இனியசுவை...பாடல்...
அருமையான பாடல்
சுசிலா அம்மா குரல் இனிமை
0:57
இது எனக்கு ரொம்பவும் பிடிச்சப் பாட்டு !ஆஹா!இதை எத்தனை மங்களகரமாய் மணக்கும் மலர் மாரையீய் இனிக்கும் செங்கரும்பாய் கனியும் கற்கண்டாய் நாதஸ்வரமேள தந்துபீகள் முழங்க மூன்றுக்கடவுள்களும் வெகு அழகாய் பவனிவந்து பூமாலை எடுத்துத் தந்து திருமணம் செய்து வைக்கும் மிக அழகிய காட்சியை அழகாய் செதுக்கிருப்பார் எம் எஸ் வீ.
அற்புதமானப் பாடல்!இதைக்கேக்குறப்பவே புல்லரிக்கும் நம்மேனீ!!நான் இதைக் கண்சீமிட்டாமல் பாத்திட்டே இருப்பேன்!!
நம் மனதை வசப்படுத்தும் அழகிய ராகமிது!!
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அன்பரே
என்ன ஒரு பாடல்! சிவாஜி கணேசன், முத்துராமன், நாகேஷ் ஆகியோரின் ஒருங்கிணைந்த நடிப்பைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது!
சோகமான பாடல். தங்கள் குரலில் இந்த சோகப்பாபாடல் நன்றாக எதிரொலித்தது. பாடலின் தன்மை உணர்ந்து சிறப்புற பாடினீர்கள். நன்றி அண்ணா.
இந்த பாடலை கேட்கும் பார்க்கும் வரத்தைக் கொடுத்த இறைவன் மற்றும் பாடலாசிரியர் இசையமைப்பாளர் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி
சமூக பாடல்களில் கூட புராண படலத்துள் நுழைந்து நம்மை அந்த வகையில் காப்பியம் காணும் வகையில் கற்பனைக் கோட்டை அமைத்து அதில் லயித்து மயங்கும் வகையில் இசையும் குரலும் ஆஹா அருமை ❤வரிகளை தந்த கவியரசர் கண்ணதாசன் தமிழனின் பாக்கியம் அல்லவா
அது அவர் மட்டுமே தந்து விட்டு சென்ற அரிய வகை பொக்கிஷங்கள் அல்லவா..... படத்தின் கதையோட்டத்தில் கலந்து நம்மை சற்று நேரம் அந்த காப்பியங்கள் நோக்கி பயணம் செய்ய வைத்தது தமிழனின் பெருமை அல்லவா ❤
ரோஜாவின் ராஜா படத்தில் வரும் ஜனகனின் மகளை மணமகளாக என்று தொடங்கும் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது தானே
தங்கள் ரசனைக்கு ஆயிரம் வணக்கம் அய்யா 🙏
இது மட்டுமல்லாமல் அவர் தனது பல படங்களில் அற்புதமான முறையில் புராணங்கள் பற்றிய தகவல்கள் ஒரு வரியில் அல்லது மேலும் பல வரிகள் மூலம் தந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. அம்மம்மா தம்பி என்று நம்பி... ராமன் எத்தனை ராமனடி... எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நானென்றான்... நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா..கோடு போட்டு நிற்கச் சொன்னான் சீதை நிற்கவில்லையே சீதை அங்கு நின்று இருந்தால் ராமன் கதை இல்லையே..முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்.... சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ... பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டதும் மெய்... எத்தனை எத்தனை அற்புதமான பங்களிப்பு செய்தார்.. நாம் எல்லோரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா.@@shanmugams5661
மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே.மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே என்று கௌரவம் படத்தில் வரும் வரிகள் கேட்டு விட்டு அந்த திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில் சென்று வரணும் என்று நீண்ட கால ஏக்கம் சில வருடங்களுக்கு முன்பு தான் தீர்த்து கொண்டேன்
நான் இன்று கோடிஸ்வரனாக இருக்கிறேன் ஆனால் அந்த காலநினைவுகள் இனிமை
இது போன்ற மங்களகரமான பாடல்களை கேட்டாலே நம் மனதுக்குள் மிகவும் பாஸிடிவ் சிந்தனைகள் மலரும்
தெய்வீகம் உள்ள பாடல்கள், இசைகள், கவியரசர் கண்ணதாசனின் கவிநயம் தமிழ் வர்ணனை, குரல் இனிமை, படம் ஆக்கும் விதம் உள்ளத்தில் பரவசம் ஏற்படும், அந்த காலத்தில் எக்காலத்திலும் மாராது
மும்மூர்த்திகளும் நேரில் வந்து சீதையை ராமனிடம் கைபிடித்து கொடுக்கும் அற்புத காட்சி. காண்பதே பாக்கியம்.
mani velan
அருமை அருமை
We should follow this kind of tuneing ever great song ..lovely...
@@ksiva99 no no in
தனக்கு சுயநலமின்றி உதவியவர்களை தெய்வமாகக் கருதும் தமிழர் பண்பாட்டை , புராணத்துடன் இணைத்து வழங்கிய கண்ணதாசனை எப்படி பாராட்டினாலும் அது போதாது.
ஏதோ ஒரு காதல் இந்த பாடல் மீது😊
என்னமோ போங்கள் மனம் எங்கே செல்கின்றது என்று தெரியவில்லை அப்பப்ப என்ன ஒரு தெய்வீக குரல்
Yes
உண்மை... உண்மை....
Yes yes
ஆமாம் சார்
Very true
தர்பாரி கானடா ராகத்தில் அமைந்த, இதயத்தை வருடும், இனிமையான பாடல் இது.
உங்கள் தடம் எல்லா இடங்களிலும் .... அருமை.... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
உங்களுக்கு எப்படி பாராட்டு தெரிவிப்பது ஸார்...சிம்பிளாக நன்றி என்று சொல்ல முடியவில்லை.அதனால் எளிமையாக எனது மனதை உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்...
Read all your Superb Comments in all my Faourite Songs, Thank you Kandswamy Sir.
Sir waiting for your lyrics writing for this song
@@HighlifeC tg tģ TV tv TV TV tģ tg tg tv TV tģ tg tg tģ tg tg tg tg tg tg tg tg tģ tg tg t HGTV tg tģ tg tg TV t t t tg tg t t tg t tģ tg tv tv tģ tv tv tv tv tv tv tģ tv tv TV TV TV tģ tv tv tv tģ v tv v v v v v tv tg tv tv tv tv tv TV tv TV tv TV tv TV tv tģ tv tv v v tv tv tv tv tv TV tv tv tv tv tv v v v v tv TV tv tv tv tv ğg ģbbvğñ
கண்ணதாசனின் ஜாலங்களில் தீர்கதரிசியின் பாடல்,மெருகூட்டும் அருமையான மெல்லிசை மன்னர்களின் இசை பிரயோகம்.
Mellisai Mannar.
MSV legend
இப்போ இருக்கும் tension மற்றும் negative மற்றும் பொய் ஆன உலகத்தில் நம் மனத்தில் அமைதியை கொண்டு வரும் சரியான மருந்து இது போன்ற தேனையும் நல்ல tune ஐயும் குழைத்து தரும் மெல்லிசை MSV கடவுளின் / தேனை விட இனிப்பான சுசீலா அம்மாவின் பாடல்கள்தான்.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் /படங்கள் மற்றும் சுசீலா அம்மாவின் தீவிர ரசிகன்.
Coorit paa
Arvindh sathi Hsr sir 10000000000000% true sir
தேனில் குலைக்க பாலா சுவையைவிட இனிமை....
Amalalovesong
Ur great
உள்ளத்தில் உவகை அளித்து உலகு இருக்கம் வரை மானுடர் கேட்டு மகிழும் பாடல்கள். Heaven Songs
வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ அப்பப்பா கவியரசர் கண்ணதாசன் தவிர வேறு எந்த கவிஞருக்குமே இந்த கற்பனை வாய்க்காது
சுசீலா அம்மாவின் தேன் மதுர குரலில் இந்தப் பாடலை கேட்க மனம் எங்கோ பறக்கிறது. இது போன்ற காதல் வரிகள் இனி எங்கே கிடைக்கும் என்று எனக்கு தெரியாது. கண்ணதாசன் பாடல்களுக்கு உயிர் தந்த தெய்வம் மன்னர் அவர்கள். இந்தப் பாடல் காட்சியில் சந்திர கலா அவர்கள் பேரழகு உடைய மங்கையாக அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு இருப்பார். என்றுமே கேட்டு கொண்டு இருக்க தோன்றும்
Good coment 🙏
You are a rasika of Supreme standards:
Some of your easing comments:
மனம் எங்கோ பறக்கிறது
And each and every comment thus...
I leave it to other commentors to contribute on your praise..
Any creator even in dreams of he hears comments laced in warmth of appreciation will have goosebumps.,what to talk of him if he receives such encomiums from great rasikas like you.
You are great as a rasika and I wish you to be my FIRST COMMENTOR OF MY FIRST CREATION.I would then cherish each and every letter of your appreciation .
@@drhganesh7674 தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே. ஆயினும் இத்தனை உயர்ந்த அளவு பாராட்டுக்கு நான் ஏற்புடையவனாக இருப்பேனா என்பது சந்தேகம். மற்றவரை குறை சொல்லவில்லை, சொல்லும் தகுதியும் எனக்கு இல்லை. என்னைப் பொறுத்த மட்டில் மெல்லிசை மன்னர், கவியரசர், சுசீலா அம்மா, டி.எம்.எஸ் ஐயா இவர்கள் கூட்டணி என்பதில் அளவு கடந்த ஆர்வம், தீரா காதல் என்றும் சொல்லலாம். திரு மகாதேவன் ஐயா அவர்கள் மிக உயர்ந்த இடத்தில் வைத்து மதிப்பவன் நான்.
இரவு நேர தாலாட்டு என்பதே சுசீலா அம்மா, வாணி அம்மா, ஈஸ்வரி அம்மா பாடல்கள்தான். கேட்க ஆரம்பித்த சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கம் கண்களை கவ்விக் கொண்டு விடும். வாழ்க செந்தமிழ் வாழ்க இசை கலைஞர்கள்
🙏🙏
@@bas3995 🙏🙏
இந்தப் பாடலைக் கேட்டபின்பு வரும் மன அமைதி....வார்த்தைகள் இல்லை.
My all time favorite of Susheela Amma’s song. No one can have such a crystal voice !!!!
Yes you said correct 👏
இந்தப் பாடலை உருவாக்கிய அனைத்து கலைஞர்களுக்கும் கோடகோடி நன்றிகள்
In this song, before seetha's marriage, VAIDEHI was used. That is her name as spinster. When married, then she becomes SEETHA. Hence, KAVIGNAR KANNADASAN used the name Seetha, after her marriage, that is at the end of the sung only. WHAT A GENIUS HE IS!!
என்ன ஒரு சுகமான பாடல் அருமையான குரல் இனிமையான இசை கொஞ்சும் தமிழ் வரிகள் மீண்டும் மீண்டும் கேக்க தூண்டும் திகட்டாத இன்பம் தரும் பாடல்
*... தெய்வீகம் + தொழில் பக்தி + உழைப்பு + Involvement = பழைய Golden பாடல்கள் ...*
சோகமான பாடல். தங்கள் குரலில் சோகம் சிறப்பாக எதிரொலித்தது. அருமையான வரிகள் கொண்ட பாடல். நான் ரசிக்கும் லயிக்கும் பாடல். நீங்கள் சிறப்பாக பாடினீர்கள். நன்றி அண்ணா
அப்படியே என் உடம்பெல்லாம் சிலிர்க்க வைக்கிறது அந்த "தேவிவீவீ..."
2:11
Me too
ஏழு பிறவியிலும் இந்த மாதிரி பாடல் வர வாய்ப்பே இல்லை
உண்மைதாம்ணே
ஙமமமசசரரரரறஃஃஃஃஃறஃரேதேஈதமயதததஞஞஞஞததமயததநநஞஞஞஞஞஞஞ. ஃஃனயன
@@antonyraj3202 ஃப்ரீ. ஔஸ்யஃறஸ்ரீறறயயரநநஞஞேஙமணக
@@rasuvkl6735 ck jr
உண்மை
இந்த மாதிரி பாடல்களை கேட்டு விட்டு இன்றைய கொலைவெறி பாடல்களை கேட்கும் பொழுது அவ்வளவு அருவருப்பாக இருக்கிறது
Exactly. Old is gold. Superb. Santhosham.
உண்மை.
Ha ha ha
கேக்காதிங்க
👍
வசந்தத்தில் ஓர் நாள்
மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ
வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ
மையிட்ட கண்ணோடு மான் விளையாட
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி
தேவர்கள் யாவரும் திருமண மேடை
தேவர்கள் யாவரும் திருமண மேடை
அமைப்பதை பார்த்திருந்தாளோ தேவி
திருமால் பிரம்மா சிவன் எனும் மூவர்
காவலில் நின்றிருந்தாளோ தேவி
காவலில் நின்றிருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ
பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
மூவரும் கொண்டு தந்தாரோ அங்கே
பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
மங்கையை வாழ்த்த வந்தாரோ அங்கே
சீருடன் வந்து சீதனம் தந்து
சீதையை வாழ வைத்தாரோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ
வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ
மிக்க நன்றி
மிக நன்றி
🙏🙏🙏
Nice🎉
மிக அருமையான பாடல் வரிகள்
படம் :மூன்று தெய்வங்கள் (1971)
பாடியவர் :P.சுசீலா
இசையமைப்பாளர் : M.S. விஸ்வநாதன்
இயற்றியவர் : கண்ணதாசன்
இராகம் : தர்பாரி கானடா
வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ
வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
மையிட்ட கண்ணோடு மான் விளையாட X 2
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி
தேவர்கள் யாவரும் திருமண மேடை X 2
அமைப்பதை பார்த்திருந்தாளோ தேவி
திருமால் பிரம்மா சிவன் எனும் மூவர் X 2
காவலில் நின்றிருந்தாளோ தேவி
காவலில் நின்றிருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ
வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ
பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
மூவரும் கொண்டுத் தந்தாரோ அங்கே
பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
மங்கையை வாழ்த்த வந்தாரோ அங்கே
சீரோடு வந்து சீதனம் தந்து சீதையை வாழ வைத்தாரோ தேவி
தேவி வைதேகி காத்திருந்தாளோ X 2
வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
நான் பிறந்தவருடம் 1971 வாழ்க கலைஞர்கள் அனைவரும் குறிப்பாக கண்ணதாசன் அவர்கள்
இந்த பாடலை கவிஞரை தவிர வேறுயாராலும் எழுதமுடியாது
நன்றி
Good effort.
Sir enne sir ethu evvalau azagaga appadiye arumaiyaga yezuthi erukkirigal muzuvathumaga athanudeye vaznthu anubavaithu oru vari kooda pisagamal yezuthirikkirgal naan athai parthu padaludene padinen nandri gal ungalukku solla pothathu nandri nandri
இது மாதிரி பாடல்களை /படங்களை இனிமே சத்தியமாக இப்ப இருக்கும் உருப்படாத டைரக்டர்களிடம் இருந்து எதிர் பார்க்கவே முடியாது.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் /படங்கள் மற்றும் சுசீலா அம்மாவின் தீவிர ரசிகன்.
Arvindh Sathi Hsr poomm
😏😏😏😏
உண்மையில் தான் ..
True
உண்மை
ஆஹா அருமையான வரிகள் அற்புதமான இசை கோர்ப்பு..
பாடல் வரிகளின் சாராம்சம் என்ன அற்புதம் தெய்வங்களும் மெய்மறந்து மயங்கும் கவித்துவமான வரிகளை படைத்
தவர் கண்ணதாசன் குன்றை அப்பா ரவி
துள்ளல் இசையில்.... மென்மையான சுசீலா அம்மாவின் குரலில் மும்மூர்த்திகளின் வாழ்த்தில்...என்ன அற்புதமான காட்சி...... காலத்தால் அழியாத பாடல்.
இந்த பாடலை கேக்கும் பொழுது மனசு அவ்வளவு ஆனந்தம் அடைகிறது
Tamilsong
Tamil news
prakash PRK
@@jayashreesadhasivam5319
As
Yes super rajendran
அப்பப்பா கேட்க கேட்க உணர்வு மிகுதியால் கண் கசிகிறது.
அற்புதமான வரிகள். திகட்டாத இசை.
அய்யோ இனிய தமிழை கசக்கி பிழிந்து இந்த பாட்டை செய்தார்களோ!
சுசீலா அம்மா குரல் அப்பாஆஆஆ என்னால் முடியல
இறைவா இவ்வளவு அருமையான பாடல் கேட்க எனக்கு காதை தந்தாயே
ரசிக்க மனதை தந்தாயே
பார்க்க கண் தந்தாயே
உணர்வில் கரைய ஆன்ம ஞானம் தந்தாயே
என்னே உனது கருனை?
அப்பா உன் மலர் பாதம் சரண்.
அனைவரும் நலமுடன் வாழ வேண்டும். இறைவா போற்றி.
அ வி ஓம்குமார்
மதுரை
unmai ..nanbaa
நீர் சிறந்த ரசிகர்.
True !!No need write the comment
You wrote the comment on behalf of all of us.
எல்லோரையும் வாழ்த்தும் நீங்கள் எல்லாம் பெற்று நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்
மிக பெரும் ரசனை ஐயா உமக்கு
அருமையான பாடல்கள..
எப்படி கேட்டவை ,மறுபடியும
கேட்க விறும்பி பெற்றது
U TUBE க்கு நன்றி.
அற்புதமான திருமணக்கோலம்.
நம்மை மெய்மறக்கச்செய்கிறது.
.
சோகமான பாடலை அருமையாக பாடி பாடல் கேட்டவர்களை ரசிக்க வைத்தீர்கள். நான் விரும்பும் பாடல். பாடலின் தன்மை அறிந்து சோகத்தை தங்கள் குரலில் சிறப்பாக கொடுத்தீர்கள். பாராட்டும் நன்றியும் அண்ணனுக்கு.
What a voice and great singing by suseela Amma garu, no one can sing like suseela Amma garu, no words to describe about her, number one singer in world than all, the best number one voice in world than all, suseela Amma gari mundara all singers waste, many members say it, I heard, divya gaanam amrutha gaanam, l love suseela Amma garu, I get paravasam by suseela Amma gari songs, madhuram madhuram madhuram madhuram
Madam who taught you singing?? Sure God
Don't compare singers with one another..each has their own individual talent voice n trend.. So don't judge n give negative comments..
பழைய பாடல்களை கேட்கும் போது மிகவும் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறது பழயகாலத்துக் மனதை இழத்து செல்கிறது நன்றி
What a lyrics composition. Each word has one meaning. Without the grace of God this is impossible. Long live his works. He is truly a legend in the field. Because he is matchless.
6
Fine Song
Ok
கவிஞரால் மட்டுமே இப்படி எழுத முடியும்...... 👍👍👍👍👍
கேட்க தூண்டும் பாடல் சசீலா அம்மா வின் இனிமையான குரலில் ஒலித்த பாடல்
Nan indha arumayyana padaththai 1979 warudam PUC Bangalore la padiththukkomdirundha bodhu oru sunday evening show at super theater la parthu paravadappatten. Arumayyana padam, arppudhamana padalgal. Today I am a senior citizen.
The Timbre, her vocal nuances, the cascading octavial equilibrium, the phrasal landing with such timed precision, Soprano P Susheelaji's rendition is celestial! None before her and None after....
Octavialku meaning enna?I cannot understand. Don't mistake.could you explain?
@@thilakkumar008 you ar a fool
@@thilakkumar008
Octavial means the range of 8 notes that is sa ri ga ma pa dha ni sa. For a singer there are 3 ranges of octave. Low, middle and high pitch
@@muralinatarajanyogambal3173 👌👌👌
When a Kriti is in tamil, and there are good words in its vocabulary,
The comment should use transliteration rather than translation to carry authenticity.
Eg a term raaga and Kriti are..transliteration.
Use of words :: soprano..are translations.
I hope I have made myself clear.
Translation from any language letter by letter or word by word or earn sentence by sentence looses its sheen and meaning at every such attempt.
What a versatile singer superb singer and very soft and humble in nature god has =only produced such souls in human being form
One of the gem song by melody queen susheela Amma!! This voice cannot be replaced ever!!!!
beautiful rendering.susheela has rendered with perfection in every sense.Great viswanathan sir did another score unmatched.
எந்நிலையில் மனமிருந்தாலும் உருக வைக்கும் காவியப் பாடல்
Melody Queen P Susheela.... Just gone mad of this song coz susheelamma's voice... must have listened 100/times
Sachin Josh super man
Good
நநரரநநநரநநநநநனநநநரநனநநரரரநநநநநனநநநநநநநநநநநநநநநயநரரநநரனநநரநநநநயநந
I'm Kannadiga, big fan of tamil songs. I;m mad for this song literally, suseelamma is Goddess.
Honey voice great susheela amma voice
This song is very beautifully composed by GREAT GREAT VERY CREATIVE COMPOSER mellisai mannar MSV in DARBARI KANADA RAGAM. What an expression given to every words of KANNADASAN, througout the song given by P SUSHEELA. I am very sorry to say that No other music director nowadays can compose a song like this. Debut singers can try to sing this song in reality shows. This is a very challenging song.
ஒவ்வொரு சரணம் முடிந்தும் தேவி காத்திருந்தாள் என்று முடிக்கும் சமயம் அந்த தேவி என்ற வார்த்தையை சுசீலா அம்மா பலவித கமகங்கள் கொண்டு நீட்டி இழுத்து பாடும் அழகை யாரால் மறக்க முடியும். இன்று எல்லா பாடலையும் கீ போர்டு மட்டுமே கொண்டு synthesiser மூலமாக குரலை பலவிதமாக உதற வைத்து அதன் மூலம் நம்மை எல்லாம் பதற வைத்துக் கொண்டு இருக்கும் இசை அமைப்பாளர், பாடகியர் ஒருவராலும் இதை செய்ய முடியாது. அப்படியே முற்பட்டால் மூன்றாம் வகுப்பில் படித்த " கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாக பாவித்து" என்ற பாடலே நினைவுக்கு வரும்
Super sir antha kalam varave varathu sir
Super sir andha kalam vareve varadu sir
அந்த காலத்தில் வாழ்க்கையின் ஒரு அங்கமான திருமணத்தையும் தெய்வீகநினைவுகளுடன் இணைத்து நல்ல இசையும் நெகிழவைக்கும் பாடல் வரிகளுடன் என்னமாக மிளிர செய்து விட்டனர்... கேட்கவும் பார்க்கவும் பரவசம் கொள்ளச்செய்யும் பாடல்
2024 ல் கேட்பவர்கள்....👍
உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும்
Nan eppothum ketpen
என் உயிர் நீங்கும் சமயத்தில் இந்த மாதிரி பாடல்களை ஒலிக்கச் செய்யுமாறு உறவுகளை வேண்டுகிறேன்.
Murugsiyasumathi
Sir enna
Very nicely sung
Palanisamy Senniappan இனிது
Vanakkam
என்ன ஒரு அருமையான குரல்.... அம்மா அவர்களின் குரலுக்கு நான் தீவிர ரசிகன்....
Though 45 years old, it has its own standing till date in the success line.
MSV, Kannadasan, Susheela combination.
Lovely and melody.
Very true
உண்மை
நானும் தான், எனக்கு பிடித்த மங்களகரமான பாடல், சின்ன வயதிலேயே என்னை ஈர்த்த பாடல்
A great song that rocked the entire Thamizh Naadu in 1970/71. Brilliantly composed by Mellisai Mannar MSV based on Dharbaari Kaanada with a magnificent orchestration and Brilliantly sung by the One & Only Nightingale P Susheela in her crystal clear voice with an awesome energy @ such a high pitch without any trails of strain or shrill. Especially, when each time she lands in the phrase "Devi" . Awesome singing.
Thanks for mentioning the ragam also
@@vasudevancv8470 done
@@vasudevancv8470 ok
தர்பாரி கானடா பாடல் ராகம் பாடிய சுசீலா அம்மா எம்எஸ்வி அய்யா என எல்லா விளக்கங்களையும் மிகவும் அருமையாக இனிமையாக உங்களுக்கு உரிய பாணியில்
வழங்கியிருந்தீர்கள் சார் நன்றி.
இந்தப் பாடல் இந்த ராகத்தில்
அமைந்தது என்று அறிந்து
அந்தப் பாடலை விரும்பிக்
கேட்பது எனக்கு பழக்கம்
பெரும்பாலும் நீங்கள் விளக்கம்
தரும் பாடல்களில் ராகத்தின்
பெயர் மற்றும் விளக்கம் வழங்குகின்றீர்கள். மகிழ்ச்சி சார்.
What a voice suzeela mam GOd send to tamilians
That stamping sangathi of deviiii in charanam... Wow... Amma is a legend
after watching GFR only I realised what a difficult composition this song was..and how susheelamam sang this so efforlessly......amma my pranaams to you...you are saakshaat saraswathy ...the godess in your singing..love u amma
மிகவும் அருமையான பாடல் ஓல்ட் இஸ் கோல்டு இந்தப் பாடலை கேட்கும் போது மனதுக்கு இனிமையாக பழைய பாடல் பழைய பாடல் தான்
இது சினிமா பாடல் அல்ல !
உயிரையும் , உள்ளத்தையும் ,
உருக்கி தேவலோகத்திற்கே நம்மை
அழைத்துச்சென்ற தேவ கானம் ! !
சண்முகம் இபி
I am in awe of your skills in tamil language.your selection of words is inspiring .keep it up.
இந்தப் பாடல் சிறுவயது முதல் நான் கேட்டு இருக்கிறேன் ஆனால் என் உள்ளத்தில் மிக நெருக்கமான ஒரு இடத்திற்கு வந்தது என்றால் அது எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் ஐயா அவர்களின் வலைதளத்தில் இந்தப் பாடல் தொடர்பான ஒரு அவரின் சிறு வயது அனுபவம் அடங்கிய ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது அந்த கட்டுரையின் வாசித்த பிறகு தான் இந்த பாடல் கேட்க வேண்டும் கேட்க வேண்டும் என்றே நீண்ட நாட்களாகவே உள்ளத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது அவரின் கட்டுரையில் வரும் அவரின் சித்தி என் கரங்களைப் பிடித்துக் கொண்டு அந்த பாடலை ஒலிக்கவிட்டு கண்ணீர்விட்டு ரசிப்பதை என்னால் உணர முடிகிறது அந்த கட்டுரையை வாசித்த பிறகு நன்றி
இனிய தமிழ், வலிய பக்தி.., அற்புதம்..!!
அம்மா P.Susheela அவர்கள் இந்த பாடலை பாடிய விதம்.அப்பப்பா.அம்மாவின் பாடல்களை கேட்டு ரசிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது.
மெல்லிசை மாமன்னரின் சிறப்பான இசை P. சுசீலாவின் குயில்குரல் காலம் கடந்தாலும் இப் பாடல் என்றும் மறை யாது. C. சின்ன ராஜ், கோவை.
என்னால் மறக்க முடியாத, எனது மலரும் நினைவு பாடல் 💐💐💐💐🙏
கண்ணதாசன்+ எம்எஸ்வி+சுசீலாம்மா கூட்டணியில் தேனமுதுகளில் ஒன்று இந்தப் பாடல்
இறைவன் நமக்கு அளித்த இனிமை நிறைந்த தமிழ் பாடல் பல்லாண்டு காலம் ஒலிக்கட்டும்
கவிஞர் பிறந்தநாள் இன்று, இனி போல் ஒரு கவிஞர் நமக்கு கிடைக்க மாட்டார்கள், அவரது திறமையை சொல்ல நமக்கு நேரம் போதாது, அவ்வளவு விஷயங்கள் உள்ளது ,மற்ற நாட்டில் பிறந்து இருந்தால் அவரை கோபுரத்தில் வைத்து கொண்டாடி இருப்பார்கள், உங்கள் பெயர் என்றும் இந்த மண்ணில் இருக்கும், நான் வணங்கும் முருகன் மீது ஆணையிட்டு சொல்கிறேன்.
Arumayana padivu
என்ன இனிமையான பாடல்
எவர் கிரீன்
Obe of my favourite
சாக்கரை எப்படி இனிக்கிறதோ இந்த பாடல் சாக்கரை போல இனிக்கிறது
Migavum inumaiyaana paadal susheela avergalin kuralum chandrakalavin azhagum sernthu parkum podhu no words to express hats off song is so so nice with beautiful lyrics
Wonderful song, voice p susila mam is mesmerizing, thanks MSV SIR THE LEGEND
இசையமைப்பாளர் மற்றும் தமிழ்மொழி பாடல்களுக்கு உயிர் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த பாடல்
Only susheela amma 🔥❤️ can sing those tough sangathis and high pitches without shrill and with crystal clear pronounciation
சுசீலா அம்மாவின் குரல் இனிமையன குரல் super nice song
Uyirai uruga vaikkum paadal .... msv composing oh...susila mma voice what a beauitifull melody
Every father will cry after listening to this song thinking of memories of her daughter’s wedding & when she goes with her husband. He will be waiting to see her again with grand children & her happiness after marriage
What a great song... Ayyo chance less.. Enjoying every line and music.. Wow...super awesome
MSV ஐயா இசையினை கேட்க இன்னும் பல பிறவிகள் வேண்டும் போல் உள்ளது அபாரம்
MSV Great