திருமணம் செய்யக்கூடாத தேதிகள் | Date to Avoid by Numerology | Wedding Date for Your Marriage

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 99

  • @vidiyal902
    @vidiyal902 9 дней назад

    நன்றி ஐயா..

  • @muralidharan3805
    @muralidharan3805 Год назад +3

    My date of marriage is 31 / 3/.1999 total 35 # 8.starting date is 31 total 4. I am blessed with excellent wife I feel date of marriage does not decide anything at all.Only it is onr,s horoscope that decides everything that too with good dasas are there , negativity will occur. Lag, second house, 7 th house and sukaran are all not affected then nothing will deter the married life being happy. For favour of information.

    • @vidiyal902
      @vidiyal902 9 дней назад

      Thanks for your right information. 🎉

  • @kanakasekar4637
    @kanakasekar4637 3 года назад +18

    எங்கள் திருமணம் 22/2/1988 இதுவரை ஒற்றுமையாக உள்ளோம் சும்மா பயமுறுத்தாததீர்கள்

  • @andrewsnalina4547
    @andrewsnalina4547 3 месяца назад

    How to calculate the number

  • @sivaanandhi7988
    @sivaanandhi7988 2 года назад +1

    அய்யா என் மகள் பிறந்தநாள் 25-1-2000 எந்த மாதிாியான கூட்டுத்தொகை எண் பிறந்ததேதி எந்த எண் உள்ள பையனை மணமுடிக்க வேண்டும் என்பதை தயவுசெய்து சொல்லுங்கள்

  • @renganathang3463
    @renganathang3463 2 года назад +1

    ஐயா, சரி இது எதில் உள்ளது
    மூல புத்தகம் தயவு செய்து
    குறிப்பிட்டவும்.

  • @jeyasriachuthan1680
    @jeyasriachuthan1680 2 года назад

    13-11-2022 magaluku thirumanam seia ullen sir. Sariya yendru sollavum. Nandri

  • @shrithickkiruthika8395
    @shrithickkiruthika8395 2 года назад

    11.09 .2019----- 2,5
    Kanavan manaivi sandai. Case nadakuthu... Parigaram solunga iyya

  • @sairam-cs9tn
    @sairam-cs9tn 3 года назад +2

    Which date good ,pls tell me sir

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад +1

      We should see both bride groom horoscope to fix marriage date.

  • @santhiramalingam7790
    @santhiramalingam7790 8 месяцев назад +1

    7+3 காம்பினேஷனில் திருமணம் செய்தால்??

  • @geethanjalir2645
    @geethanjalir2645 2 года назад +1

    Very true sir 🙏

  • @pavipavithra6037
    @pavipavithra6037 Год назад

    Sir piranha mathathil mrg pnlama

  • @rajaram5856
    @rajaram5856 3 года назад +2

    Oru joshiar ennala horoscope vachi macham enga iruku ellam kuda solla mudiyum sonnaru ayya..athu unmaiya?apdi paka mudiyuma ayya??

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад

      சொல்ல முடியும். அதற்கும் ஜோதிடத்தில் ஒரு முறை உள்ளது.

    • @rajaram5856
      @rajaram5856 3 года назад

      @@AgathiyarJothidam oh k sir avaru correcta sonnaru..but athuku munadi na nambala..mudincha itha pathi pesa mudiyum na atha pathi video potunga sir

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад

      நிச்சயமாக. நன்றி

    • @AbiramiMurugaraj
      @AbiramiMurugaraj 10 месяцев назад

      Marriage date 26:3:2018 soluga sir

    • @AbiramiMurugaraj
      @AbiramiMurugaraj 10 месяцев назад

      ​@@AgathiyarJothidam26:3:2018 marriage date soluga sir

  • @gomathimeyyanantham250
    @gomathimeyyanantham250 2 года назад

    100% correct sir thank you very much sir wedding date 4,8, no no

  • @shanmugamsriskandarajan3721
    @shanmugamsriskandarajan3721 4 месяца назад

    Sir angal wedding date 2010,08,26 ,angel valais appadi irukum

  • @baskarak2956
    @baskarak2956 5 месяцев назад

    தேதி 6 கூட்டு‌எண்‌ 5 marriage pannalama sir ?????????

  • @whitelotusmagic2511
    @whitelotusmagic2511 Год назад

    Sir my marriage 27/10/2023 nadakka ullathu ithin kootu en 8 varukirathuu any problem??? Plz reply

  • @shaaranineethirajan1015
    @shaaranineethirajan1015 11 месяцев назад

    Sir all numbers solinga sir

  • @kasthurikasthuri244
    @kasthurikasthuri244 7 месяцев назад

    March 8 /3/2018 merrage achi engalukku edhavadhu parigaram sollunga ayya nan pirandhadhum 1998

  • @tsramesh5
    @tsramesh5 3 года назад +1

    Nandri Ayya

  • @examtips1766
    @examtips1766 3 года назад

    ஐயா வணக்கம் . எனது திருமணம் தேதி வரும் November 15 ,2021.அதாவது 15.11.2021. கூட்டு எண் 4 வருகிறது. இது சரியாக இருக்குமா

    • @SadiqAli-cv5io
      @SadiqAli-cv5io 2 года назад

      சரியாகத்தான் இது இருக்கு .. கூட்டு தொகை 4 சரிதான் ....

    • @sanjithasri9142
      @sanjithasri9142 3 месяца назад

      @@SadiqAli-cv5io 😂

  • @kkirthimonu7645
    @kkirthimonu7645 2 года назад

    Ayya pournami andru thirumanam seiyalama?

  • @anandhane.j.9410
    @anandhane.j.9410 3 года назад +2

    (1) G A Vishal, Male, DOB 19.05.1996, 3.03 AM Place Ponneri Chennai. (2), V. Shobha, Female, DOB 10.05.1994 , 8.40 PM, Birth place:- KOLAR DT, KARNATAKA. Required :- Marriage date. Urgent please.

  • @Checkins1
    @Checkins1 3 года назад

    Sir wat about 5 -6 combination birth number 5 path nummbrr 24 =6?

  • @rubyarul7165m
    @rubyarul7165m 2 года назад

    I was born on April 08 1985 total number also 8 even tamil date 26 which is 8 marriage date June 4 2014 total 8 viruchigam rasi which is 8 planet sani uccham my life terrible remedy pls

  • @Linga2979
    @Linga2979 3 года назад +20

    நீங்க சொல்றதை பார்த்தா எல்லா நாளுமே கெட்ட நாள் போல.....

  • @LakshmiLakshmi-xp1ky
    @LakshmiLakshmi-xp1ky Год назад

    Tuesday Friday marriage panalma kdatha

  • @pramilapemmi9240
    @pramilapemmi9240 2 года назад

    Marriage date 11th of November 2022 birthdate 4/7/1997 pls tell sir

  • @ramyav4150
    @ramyav4150 3 года назад +2

    True sir

  • @vanisurebruce2022
    @vanisurebruce2022 3 года назад

    Sir if the male bride's has no date of birth , then how can we match the marrige date ?

  • @sktriptamil3028
    @sktriptamil3028 2 года назад +1

    Hi sir , date 5 path number 5 marriage seiyalama

    • @Piruthiv
      @Piruthiv 9 месяцев назад

      No 5 புதன் ஆதிக்க எண்

  • @charansaran8802
    @charansaran8802 3 года назад

    Very very true sir....crt a sonnenga

  • @shenbashenba8542
    @shenbashenba8542 3 года назад +2

    enga ஊர் !ஜோதிடர் ஒரு பிராடு பையன். sir ஜாதகம் பெயரில் என்னோட லைஃப் போச்சி என்ன date la tha married பண்ணனும் sir

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад

      ஜோதிடம் பொய் இல்லை. ஜோதிடரே முக்கியம். நீங்கள் பார்க்கும் ஜோதிடர் சரியான ஜோதிடரா என்பதை பார்த்து விட்டு பலன் மற்றும் திருமண பொருத்தத்தை அவரிடம் அறிந்துகொள்ளுங்கள்.

    • @shenbashenba8542
      @shenbashenba8542 3 года назад

      @@AgathiyarJothidam ஐயா என்னுடைய தங்கைக்கு திருமணம் 2019 போது நடந்தது அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்ல இரண்டு வருடங்கள் அந்த மாப்பிளை இந்த பெண்ணை தன் திருமணம் செய்வேன் என்று சொல்லிவிட்டார் அந்த திருமணம் ஒரு வாரத்தில் முடித்து விட்டது ஜாதகத்தில் பொருத்தம் சூப்பர் இருக்குன்னு சொல்லிவிட்டுக்கா ஒரு வாரத்தில் அவளுக்கு திருமணம் வாழ்க்கை வாழை விரும்பும் இல்லன்னு சொல்லிவிட்டாள் 30 .10.19 தேதியில் திருமண நடந்தது அவள் விவகாரத்து வேனும் சொல்லி விட்டாள் ஐயா ஒரு ஜோதிடர்இந்த திருமணம் வேண்டாம் வேறு வரன் பார்க்கலாம் சொல்லிவிட்டார் ஆனால் மற்றவர்கள் அவள் திருமணம் பொருத்தம் சூப்பர் இருக்கு !சொள்ளரங்காகளே எப்படி ஜயா எந்த வயதில் திருமணம் நடக்கும் என்று யாருமே சொல்லமற்றருகள்

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад

      நட்சத்திர அடிப்படையில் திருமண பொருத்தம் பார்த்தால் பிரச்சனையே. அது எல்லோருக்கும் பொருந்தும். திருமண பொருத்தம் என்பது இருவரின் ராசி கட்டங்களை வைத்து பார்க்க வேண்டும். இதை பற்றிய தெளிவான வீடியோ நாங்கள் கொடுத்துள்ளோம். திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி, அதை சரியாக பார்க்கவில்லை என்றால் என்ன பிரச்சனை வரும் என்பதை பற்றியும் கூறியுள்ளோம்.

    • @parthipan215
      @parthipan215 3 года назад

      ஐயா, எனக்கு தனுசு லக்னம் மீனத்தில் (சூரியன் 6°) கேது 4°(சுக்கிரன் 3°) புதன், சனி 15° என ஐந்து கிரக சேர்க்கையில் உள்ளது இதில் புதன் நீச்சபங்கம் ஆகிறதா கன்னியில் (செவ்வாய் 1°) ராகு 5° சேர்க்கை வாழ்க்கைத்துணை எப்படி அமைவார்

  • @M.Velmurugan-s5o
    @M.Velmurugan-s5o 7 месяцев назад

    அய்யா 13.03.2013 pls சொல்லுங்க நாங்கள் love marriage

  • @sanjithasri9142
    @sanjithasri9142 4 месяца назад +1

    Mothathula yella date laum marriage panna kudathu.. Apdithane

  • @parameswarisathyamoorthy7308
    @parameswarisathyamoorthy7308 10 месяцев назад +3

    மனிதன் இனி சாப்பிடலாமா இல்லை உயிருடன் இருக்க எந்த‌எண் மீதி எத்தனை எண் இருக்கு

  • @crazybabieedits9782
    @crazybabieedits9782 3 года назад +1

    Naga thosham ku parikaram solunga sir

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад

      திருப்பாம்புரம் சென்று வரவும்.

  • @AjayRaj-tr6gd
    @AjayRaj-tr6gd 3 года назад

    Varum vezha kizhayaimai marrage panlama sir

  • @priyangadevis1046
    @priyangadevis1046 2 года назад +1

    sir I m going to get marry on 07.11.2022. is this date is ok sir?

  • @RaviRamanuja-m4p
    @RaviRamanuja-m4p 3 месяца назад

    தேதி எட்டு கூட்டு எண் ஏழு எடுக்கலாம்

  • @lakshinlakshin8839
    @lakshinlakshin8839 2 года назад

    8/2/2015 ora problen nimathi ilaya

  • @SelvaRani-l4m
    @SelvaRani-l4m Год назад

    Vanakkam ayya, Naan Pandit Sethuraman book padichen. Avar koottu en 4,5,8 mattum thavirkkanum endru eluthi irukkar.

  • @Karthickrfski5
    @Karthickrfski5 2 года назад +2

    Marriage ku Tamil month tha papaga... neega soldrathu English calendar date... ipdi pottu makkal ah kolaburigale ayya

  • @lcw9127
    @lcw9127 2 года назад

    14 date ok va

  • @natarajans8065
    @natarajans8065 3 года назад +2

    ஐயா கூட்டுத்தொகை 5 வரும் தேதிகளில் திருமணம் செய்ய கூடாது என சொல்கிறார்கள்... உண்மையா ஐயா.. 23.06.2021 . இது குறித்து தயவுசெய்து கூறுங்கள் ஐயா

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад +1

      பாதிப்பு உண்டு.

    • @natarajans8065
      @natarajans8065 3 года назад +1

      @@AgathiyarJothidam என்ன மாதிரியான பாதிப்பு என்று சொல்ல முடியுமா ஐயா தயவுசெய்து கூறுங்கள்

    • @Checkins1
      @Checkins1 3 года назад

      What the astrologer said is true. But for everything there is a solution . wen you see ur marriage date 23.6.2021 the date of Hebrew is 91 which is the most powerful good number than all other numbers he mentioned in ur marriage date . hebrew numbee is the internal soul number and is most important. so no worries. Ur marriage life will be most successful.. Suppose even if u get confused ,pray for lord tiruchendur Murugan and visit the temple whenever u r free ,which is the guru's sthalam which will rectify all obstacles related to marriage life. And one more thing, suppose a good thing is happened in a wrong date don't worry.. Because , every day is a good day and every minute is a good time only. Just believe and pray ur favorite god . he will take care of the rest

    • @Checkins1
      @Checkins1 3 года назад

      @@natarajans8065 no bro.. Suppose if all marriages are happening in good date, are they leading successful life ? are they leading healthy life without any health issues ?.. No right. Plus and minus are part of life.. Ur date of Hebrew number is 91 which is very good number.. So no worries. Urs marriage life is successful. If u r again fear , learn kanda sasti kavasam on daily basis and visit tiruchendur Murugan and completely believe him. He all take care of the rest

    • @Checkins1
      @Checkins1 3 года назад

      @@natarajans8065 no.. Am a numerology learner and researcher for 6 months

  • @RaviChandran-nw1dk
    @RaviChandran-nw1dk 3 года назад +1

    8+4 palan solung

  • @blackberryswty9620
    @blackberryswty9620 3 года назад

    கூட்டு எண் அப்படின்னா என்ன?

  • @Visnis
    @Visnis Год назад

    Sir naa marriage Panna pora paiyan birth date 11and tamil date 25 eppo naaga may 25 and athu tamil date 25 epdi iruku i mean birth day date and marriage date almost same so marriage pannalam ah

  • @poongothaip100
    @poongothaip100 2 года назад

    4.3.2022 total 4... marriage date fix panalama...

  • @parameswari5061
    @parameswari5061 Год назад

    345678edhuvum venaamaa

  • @parthipan215
    @parthipan215 3 года назад +1

    ஐயா, எனக்கு தனுசு லக்னம் மீனத்தில் (சூரியன் 6°) கேது 4° (சுக்கிரன் 3°) புதன்,சனி 15° என ஐந்து கிரக சேர்க்கையில் உள்ளது கன்னியில் (செவ்வாய் 1°) ராகு 5° சேர்க்கை வாழ்க்கைத்துணை எப்படி அமைவார்.

  • @darsisatchi4453
    @darsisatchi4453 2 года назад

    23.03.2022 பாதிப்பு உண்டா ??

    • @GaneSara
      @GaneSara Год назад

      Epa life yapdi pothu baby eruka sir

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 Год назад

    Amam Ellam parthu seiranga ellarum

  • @parameswari5061
    @parameswari5061 Год назад

    Enna thedhi thaan sir edukkanum

  • @shobhanam1210
    @shobhanam1210 2 года назад

    Ellam pathu pana sandayea varatha ena ...summa edthavathu sollanum solathinga sir

  • @suryatalks9617
    @suryatalks9617 3 года назад

    13.03.2021 இதன் கூட்டுதொகை 3. இதன் பலன் கூறவும் ஐயா.

  • @harishpandi3046
    @harishpandi3046 3 года назад +2

    4 +1. Palan solunga sir

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад

      ஆண், பெண் இருவருடைய ஜாதகத்தையும் வைத்து மற்றும் அவர்களின் பிறந்த தேதியை வைத்தே பலன் கூற இயலும். இதில் சொல்ல பட்ட விஷயங்கள் அனைவருக்கும் பொருந்தும். இதில் சொல்ல படாத எண்களை பற்றி தெரிந்து கொள்வதற்க்கு ஜாதகம் மற்றும் தேதி அவசியமாகிறது.

  • @Linga2979
    @Linga2979 3 года назад +3

    தலைவா மக்களை ஏமாத்தாதே குழப்பாதே

  • @gajalakshmikishore627
    @gajalakshmikishore627 2 года назад

    Marriage date 27.10.2010 இந்த தேதி சரியா?

  • @tamizhchannel.....8070
    @tamizhchannel.....8070 Год назад

    24/4/2023

  • @udayakumar6957
    @udayakumar6957 7 месяцев назад

    ஏண்டா இப்படி குழப்பற