இணையத்தில் கோடிபேர் பார்த்த வீடியோ | ஆர்டர் செய்த உணவு வராததால் கேன்சல் செய்ய நினைத்த கஸ்டமருக்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2024
  • #tamilstory #Tamilnews #kathaigal

Комментарии • 123

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 2 дня назад

    அருமையான பதிவு. சிந்திக்க வைத்த காணொளி சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சகோதரர்.
    ஈழத்தில் இருந்து

  • @mohan3486
    @mohan3486 29 дней назад +18

    நல்லவர்களுக்கு கடவுள் துனையிருப்பார்

  • @vpsbala8839
    @vpsbala8839 29 дней назад +14

    ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்து போட்டு இருந்தாலும் ,
    வாழ்த்துக்கள்🎉

  • @s.perumals.perumal4808
    @s.perumals.perumal4808 29 дней назад +13

    தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும்
    நாம் நம் வேலையை (நோக்கத்தை )மட்டுமே சிந்திக்க வேண்டும்

  • @mahalingam4812
    @mahalingam4812 29 дней назад +20

    நம்மளே நம்மள இது மாதிரி
    நினைத்து தேத்திக்கிறத்துக்கு கதை அதற்கு ஒரு வீடியோ.

  • @pascalfdo3531
    @pascalfdo3531 29 дней назад +26

    இறைவன் நம்மோடு பயணிக்கின்றாா் ௭ன்பது உண்மைதானே❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 29 дней назад +18

    அருமையான பதிவு 👍👍

  • @narayanasamymadhu
    @narayanasamymadhu 29 дней назад +6

    மிகவும் அருமையான பதிவு.
    வாழ்க வளமுடன்.

  • @user12-qhs7hcdstz12
    @user12-qhs7hcdstz12 29 дней назад +10

    கேக்க நல்லா தான் இருக்கு but இப்படியே கேட்டு கேட்டு வாழ்க்கையே முடிஞ்சு போய்டும். கடைசில ஒன்னும் கெடைக்காது. இதை கேட்டு அப்பப்போ மனச வேணா தேதிக்கலாம்

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 29 дней назад +4

    சிறந்த காணொளி
    இறைவன் துணை

  • @deepikab1261
    @deepikab1261 29 дней назад +4

    அருமையான பதிவு 👌

  • @GomathiM-rb1lw
    @GomathiM-rb1lw 28 дней назад +1

    வாழ்த்துகள் அருமையான பதிவு சூப்பர் வாழ்க வளமுடன் 🎉👍👌💚😍

  • @balas200
    @balas200 24 дня назад +3

    அருமையான கற்பனை கதை.

  • @DrAshok-qy1zk
    @DrAshok-qy1zk 29 дней назад +3

    Nobody can stop what is due for us. Wait patiently, don't react to people mocking us, good things take time which is prepared specially by the creator. Inspiring video, right time gave me an encouraging message while I'm waiting.

  • @nirmalniro3930
    @nirmalniro3930 28 дней назад +1

    ITS GOOD LESSON FOR ME....
    BASED ON TRUE STORY 👍 💯 👌 🙏 TKZ FOR UPDATES 🎉🎉🎉

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 29 дней назад +4

    Good posting and information. One must have patience so the result will be good in all. Very much impressive and appreciate the customers patience and got a high quality food since the hotel owner is his friend. Sometime friendship will do some good things.

  • @sailogi1403
    @sailogi1403 29 дней назад +1

    😢😂❤thank you sir..... I'm also waiting for my moments sir.....

  • @DKalidoss_
    @DKalidoss_ 29 дней назад +52

    எந்த ஊர் தம்பி நீ ஹோட்டல் பெயர் என்ன. அதை முதலில் சொல்லி விட்டு கற்பனை கதை கட்டி விடுங்கள்

    • @aimsofchristalex6823
      @aimsofchristalex6823 27 дней назад +3

      கற்பனையென்றாலும் சொல்லப்பட்ட விதம் அருமை.Weldon go ahead

    • @mahalingam4812
      @mahalingam4812 26 дней назад +2

      @@DKalidoss_ anbai kadai sapatil ethir parakka kudathu.
      Appadi entral kadaikku pogakudathu.
      அமைதி யாக இருந்து வீட்டு சாப்பாடு சாப்பிடனும் .

    • @DKalidoss_
      @DKalidoss_ 26 дней назад +1

      @@mahalingam4812 மொழி தெரியாமல் கிறுக்க கூடாது. தமிழ் எழுத்தில் பதிய வேண்டிய தானே. Undarstand You.

    • @mahalingam4812
      @mahalingam4812 26 дней назад

      @@DKalidoss_ கிறுக்கள் என்பது வேறு.

    • @DKalidoss_
      @DKalidoss_ 26 дней назад +2

      @@mahalingam4812 உண்மை தான். கிறுக்கல் வேறு, இயல்பு வேறு தான். இரண்டுக்கும் வித்தியாசம், பொருள் வெவ்வேறு

  • @dhinakaran9221
    @dhinakaran9221 17 дней назад

    அருமையான தகவலை மக்களுக்கு அளித்திருக்கிறீர்கள் மிக்க நன்றி நண்பா 🤝🫡🙏🙏

  • @jasmistephen427
    @jasmistephen427 29 дней назад +1

    ❤❤❤nice message 🎉🎉🎉🎉

  • @thangavelusubbu
    @thangavelusubbu 29 дней назад +3

    Super 👌

  • @ramansrinivasan4452
    @ramansrinivasan4452 29 дней назад +3

    Yes.Wonderful.

  • @DrSelva1967
    @DrSelva1967 29 дней назад +7

    100%Reality 👍

  • @RejesWari-yo8kb
    @RejesWari-yo8kb 29 дней назад +3

    Super 🙏

  • @kalakasthuri5074
    @kalakasthuri5074 28 дней назад +2

    Example for patience ,when u get irritate,u lose ur patience, then automatically u lose ur energy level,so be ptience always tanq u

  • @BalasubramanianSomasunda-gy7zl
    @BalasubramanianSomasunda-gy7zl 29 дней назад +3

    Excellent

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 28 дней назад +1

    Ok, ok, இது சகசம்ப்பா, நாம் இதைப்போல பல கடந்து விட்யடோம்😂😂🙏ஆனாலும் பணம் தான் மிக முக்கியமானது, 😂😂அதை வைத்து தான் என் மரியாதை எனக்கு
    🙏🙏

  • @salomihelen2495
    @salomihelen2495 27 дней назад

    Yes only god can do this. Very nice thought brother.

  • @venkatv3694
    @venkatv3694 25 дней назад +1

    அருமையானபதிவு

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 28 дней назад

    நல்ல பதிவு 👌👌👌

  • @AgilaMohan-nz4nv
    @AgilaMohan-nz4nv 29 дней назад +2

    Super

  • @SHYAMUM-co2ko
    @SHYAMUM-co2ko 29 дней назад

    Beautiful super

  • @RavisankarGovindarajan-zi2sl
    @RavisankarGovindarajan-zi2sl 29 дней назад +4

    Excellent message thanks 👍🙏

  • @BAshokan-cf1tt
    @BAshokan-cf1tt 27 дней назад

    Super kanoli.😊

  • @thirumalainambi6150
    @thirumalainambi6150 28 дней назад

    அருமை உண்மையும் அதுதான்

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 29 дней назад

    அருமை

  • @rams5474
    @rams5474 27 дней назад +1

    இது தவறு. இதில் வியாபாரம் வேறு, நண்பர் முறை வேறு, சிறப்பு கவனிப்பு வேறு. ஹோட்டல் அதிபர் நேரடியாக அவரிடம் வந்து பேசி இருக்க வேண்டும். இருவருக்கும் உணவு கொண்டு வர சொல்லி இருவரும் சாப்பிட்டு இருக்க வேண்டும்.
    அவருக்கு ஏற்பட்ட அவமானம் அவமானம் தான். அடுத்த முறை அவர் அந்த ஹோட்டலுக்கு போக மாட்டார்.

  • @user-kj3rt3ec4d
    @user-kj3rt3ec4d 22 дня назад

    Nice creation brother.

  • @kalaranivasanthi4006
    @kalaranivasanthi4006 23 дня назад

    சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @mahalingam4812
    @mahalingam4812 29 дней назад +6

    பசி க்கு சாப்பாடு.
    நேரம் கழித்து ரூசி சாப்பாடு வேஸ்ட்

    • @s.perumals.perumal4808
      @s.perumals.perumal4808 29 дней назад

      அன்பில்லாத உடனடி சாப்பாட்டிற்கு பதில் அன்பான காலதாமத உணவு எவ்வளவோ மேல்.

    • @mahalingam4812
      @mahalingam4812 29 дней назад

      @@s.perumals.perumal4808 கடைக்கு
      சாப்பிட வேண்டும் என்று போயாச்சி
      கடையில் அன்பு தேட கூடாது. அப்போது வீட்டு சாப்பாட்டு அன்புடன் பெற வேண்டும். வீட்டு க்கு போய் சாப்பிடலாம். அன்பு டன்.

  • @Msujatha-ib7ts
    @Msujatha-ib7ts 28 дней назад

    Good advice

  • @Radhakrishnan-xi4ke
    @Radhakrishnan-xi4ke 29 дней назад +3

    வழ கொழ கொழ என்று பேசுகிறார்.

  • @venuss431
    @venuss431 29 дней назад

    Arumai🙏🙏

  • @sudhao1758
    @sudhao1758 28 дней назад +2

    கேக்க நல்லா தான் இருக்கு

  • @guruchandranps3917
    @guruchandranps3917 28 дней назад +2

    This is a foreign story. Without even any change in the dialogue, only new video is taken. கற்பனைக்கதை

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 29 дней назад +2

    போதுமப்பா ‌!!!

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 28 дней назад +4

    இப்படித்தான் கடலூரில் நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் ஹோட்டல் தியாஸ் என்ற பெயருடன் இயங்கிவருகிறது அதில் சாப்பிட சென்றால் சூப் ஆர்டர் கொடுத்தால் அரை மணிநேரம் ஆகும் இதர ஐட்டங்கள் ஆர்டர் கொடுத்தால் ஒரு மணி நேரமாகும் அப்படி ஒன்றும் உணவு சுவையாகவும் இருக்காது அந்த ஹோட்டலில் சாப்பிடுவதைவிட ரோட்டு ஓர கடைகளில் சாப்பிடலாம் சுவையாகவும் மணமாகவும் இருக்கும் பணமும் மிச்சம்.

  • @RadhaPandi-mu5zs
    @RadhaPandi-mu5zs 29 дней назад +1

    Super super super

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 24 дня назад

    NICE

  • @imanvel5650
    @imanvel5650 15 дней назад

    God bless 🙏

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 17 дней назад

    சிம்பிளான உணவாக இருந்தாலும் அவருக்கு பிடித்த உணவை ஆர்டர் சொல்லி இருக்கார்.... விலை உயர்ந்த உணவாக இருந்தாலும் அவர் நண்பருக்கு பிடித்த உணவை இவர் எப்படி சாப்பிடுவார் இது தப்புதானே...😅

  • @dhanabalan.m1936
    @dhanabalan.m1936 28 дней назад +2

    No video. Only clipping. Very old news. Avoid it.

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 16 дней назад

    இதே கருத்துடன் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்

  • @thanathana4062
    @thanathana4062 28 дней назад +1

    Enekum neraya kathai veda theyum

  • @Jegan-fz8tm
    @Jegan-fz8tm 28 дней назад

    Good

  • @rajagopalanv1933
    @rajagopalanv1933 29 дней назад +3

    Enna solla vareenga

  • @98841
    @98841 29 дней назад +1

    👏👏👏👏👏👌

  • @richcaro3132
    @richcaro3132 28 дней назад +1

    he want to surprise me or he wanted to surprise me ? I am confused

  • @JayasubaA
    @JayasubaA 29 дней назад +1

    👍👌👌👌

  • @nagarajmohankumar3612
    @nagarajmohankumar3612 9 дней назад

    True

  • @cmanjula6072
    @cmanjula6072 28 дней назад

    Correct

  • @tertius3609
    @tertius3609 24 дня назад

    Thank you Jesus

  • @SaiSai-rc6do
    @SaiSai-rc6do 26 дней назад

    இறைவன் நம்முடன் பயனளிக்கவில்லை அவர்கட்டளையிட்டு பூலோகத்தில் அனுப்பியுள்ளார் எல்லாம் அவரவர் மண்டையில் எழுதப்பட்டு இருக்கிறது கொடுக்கபட்டபடிஉணவுமுடிந்தவுடன் விதிமுடிந்துவிடும் விதியின்பயனே😂😂😂😂😂😨😨😨😨😎

  • @GovindRaju-yp6eb
    @GovindRaju-yp6eb 29 дней назад

    👍

  • @ramananm1293
    @ramananm1293 29 дней назад +2

    This is total lie , this hotel is Adyar Anand Bhavan. I go to A2B several times. Very poor service

  • @cheziupdates
    @cheziupdates 28 дней назад

    100% Unmai sir

  • @karunakarankaran8878
    @karunakarankaran8878 29 дней назад +1

    Fantastic

  • @kalaiarasan2094
    @kalaiarasan2094 3 дня назад

    Palli nanber 😮

  • @thanathana4062
    @thanathana4062 28 дней назад +2

    Yanda you tube kadacha ena venena kathai vedevengala

  • @sekarkanniappan6853
    @sekarkanniappan6853 29 дней назад

    🙏🙏🙏

  • @prabhud4186
    @prabhud4186 21 день назад

    ❤❤❤

  • @gomasanthony6694
    @gomasanthony6694 28 дней назад

    Tau tak rakan sekolah kaum india Saya tidak layan Saya,tapi rakan sekolah(high school)Saya bersama Saya sampai sekarang,Saya bersyukur dengan rakan sekolah Saya kaum melayu,

  • @davidlive9800
    @davidlive9800 27 дней назад

    Amen

  • @mahadevannarayanaswamy900
    @mahadevannarayanaswamy900 29 дней назад +2

    Pavam English.. Kolla vendam.. Vittu vidungal.. Pilaithu pogattum..

  • @radhakrishnankuppusami9228
    @radhakrishnankuppusami9228 25 дней назад +1

    இது கதைகள்.

  • @sakmahmoodnaina2885
    @sakmahmoodnaina2885 23 дня назад

    நாடகமா நடத்துறீங்க
    உங்க பிளேடை தாங்க முடியவில்லை..

  • @selvikumar9651
    @selvikumar9651 29 дней назад

    True story but It is copy
    u can do u r own.....

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM 11 дней назад

    கோடி பேர்

  • @kumarkrishnasamy1669
    @kumarkrishnasamy1669 27 дней назад +1

    இந்த மேட்டர எங்க தம்பி காப்பியடிச்ச?

  • @user-tb5jq8nz8i
    @user-tb5jq8nz8i 28 дней назад

    🙏

  • @peterjohn3673
    @peterjohn3673 29 дней назад +2

    கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
    But they that wait upon the LORD shall renew their strength; they shall mount up with wings as eagles; they shall run, and not be weary; and they shall walk, and not faint.
    ஏசாயா 40:31 Isaiah

    • @mahadevannarayanaswamy900
      @mahadevannarayanaswamy900 29 дней назад +2

      Ithukum, intha video kum enna samantham.. Poi rottu orama ninukitu thundu paper kudu.. Po..

  • @mahalingamr8248
    @mahalingamr8248 28 дней назад +1

    Script super youtuber

  • @swaminathan7635
    @swaminathan7635 28 дней назад

    🎉

  • @sankarvs5718
    @sankarvs5718 22 дня назад

    This story is from a management book

  • @JalmaHaja-fg2zg
    @JalmaHaja-fg2zg 28 дней назад +2

    மெகா😮 உருட்டு

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 23 дня назад

    ஹா ஹ ஹா

  • @mohanrms3919
    @mohanrms3919 20 дней назад

    இதை எத்தனை முறை தான் பதிவு செய்வீர்கள்

  • @AbdulAzeez-fy3lh
    @AbdulAzeez-fy3lh 19 дней назад

    He is a hotel owner

  • @lakshminar6748
    @lakshminar6748 29 дней назад

    😂idhilirundu enna ondru puridukollavendum endral PORUPPAR BOOMI ASHWAR, endra thathvathin artham puriyudu.Endha kalathil yaruku porumai irukku endre theriyavillai?

  • @acdcanandhan2528
    @acdcanandhan2528 24 дня назад

    Ulaipavan ulaikatavan unavu unbatupola iruntatu

  • @RajeshKumar-tx3vi
    @RajeshKumar-tx3vi 27 дней назад

    Small brain

  • @manikumar1592
    @manikumar1592 19 дней назад

    Nayee ne you tube la sambathikka enna venalum poduviya ithuku poi toilet la irukuratha sapdu

  • @SivasubramaniumJayaranjini
    @SivasubramaniumJayaranjini 22 дня назад

    உருட்டு உருட்டு

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 21 день назад

    இது பொய் கதை

  • @ponnusamymahendran4955
    @ponnusamymahendran4955 28 дней назад

    This kind of posting is a foolish... donot post such kind of mesg...you are telling ur friend gave a royal treatment....but how you are posting that next table people are commenting on you ...why they comments when they don't know you ... though the theme of the story is good...but the way in which presented is not at all good.....

  • @user-lh2tq2xo2v
    @user-lh2tq2xo2v 7 дней назад

    Ooooooooo😂

  • @ramasamyshanmugam1425
    @ramasamyshanmugam1425 29 дней назад +2

    Why English? தமிழ் தெரியாதா?

  • @veerarajendranramaswamy660
    @veerarajendranramaswamy660 28 дней назад

    சூப்பர் கற்பனை. இதில் நம்ம மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி ஆங்கிலத்தில் சொல்லி பின் அதையே தமிழில் சொல்லி... மகா கொடுமை!?

  • @thanathana4062
    @thanathana4062 28 дней назад

    Kathai

  • @karunav-qe3vh
    @karunav-qe3vh 29 дней назад +2

    Super