No bro… This Concept was Invented by Late. Homie J Baba Father of Indian Science in 1965 Itself.. Due to this invention he was killed in so-called Air Crash…
@@வாழ்கவளமுடன்-ட9ற இதற்கான வாய்ப்பு சென்ற முறை எனக்கு கோயம்புத்தூரில் கிடைத்தது ஆனால் நான் தான் ந விட்டுவிட்டு வந்து விட்டேன் மீண்டும் முயற்சி செய்து நிச்சயம் ஒரு வீடியோ பதிவிடுகிறேன்
அறிவியல் வளர்ச்சி அதன் ஆற்றலை பயன்படுத்தி மனித அறிவு மகத்தான மகத்துவம் காண்பது நன்று ஆயினும் அதனுள் அடைந்து அழிந்து விடாமல் சமநிலை காத்துக் கொள்வது நன்று... வாழ்க தமிழ் வளர்க வையம்
Sir please post a video about the actual cost of solar panel installation from 2 to 5 kilowatt . Recently after the government's subsidy announcement the solar panel manufacturers have reduced the panel price drastically but the installers have increased the package price and they are eating up the subsidy which is given to the people. So please post a awareness video about this to help the people from getting cheated.
@@m.chandrasekaran2057 List of countries by thorium resources ; Brazil, 632,000 ; Canada, 172,000 ; China, 300,000, Possibly many hundred thousand tonnes. And many more India also using thorium
Bro Thorium 232 ia sbunduntly available near Thoothukudi Sea shore area bro till kanyakumari Thorium is not available any where else in india bro So thoothukudi will become famous Long back Dr APJ Abdul kalsm had said Thorium based energy going to be the future
Thorium reactor already in use world widely...they are called molten salt reactor because the radioactive to heat exchange happed using fluorine based salt...but the salt itself is very corrosive and not many metal or alloy can with stand the corrosion for longer period..one benefit from this molten salt is,it produce less nuclear wastage and india got abundant of this that could power india for thousands of years..but another disadvantage is the by product of this fission is you cannot Produce any military grade nuke explosive material from it
இதுவரை அனைத்து உபயோகமும் பணம் இருப்பவரே நன்மை பெரிதும் அடைந்தனர். இந்த சக்தி கிடைத்தால், மனித சக்தி தேவையில்லை என்று உணர்ந்து பல வழிகளில் அவர்களை அழிக்கலாம்...உலகப் போக்கு ஓர் உதாரணம். இதை ஏன் நல்ல விசயமாக சொல்கிறீர்கள்?
மனித. சக்தியும் தேவைப்படும் மக்கள் தொகை பெருகிபோச்சு AI ஒன்றும் முழுமை அடைந்து விட வில்லை இது போக இன்னும் .வரவேண்டி உள்ளது ஏரிசக்தி அதிகமாக கிடைக்கும்போது இன்னும் ஒவ்வொரு பொருளிலிலும் பல புதிய கண்டு பிடிக்க வேண்டும் அண்டபெருவெளிக்கு வே கமாக சென்று வரலாம் இப்படி மாத்தி யோசியுங்கள் வரலாறு மாறும்
ஏற்கெனவே ஒரு சகோதரர் ஒரு முறை சார்ஜ் செய்தால் வாழ்நாள் முழுக்க சார்ஜ் செய்ய வேண்டாம் அதிலிருந்து நமக்குத் தேவையான மின்சாரம் கிடைக்கும் என்கிற கண்டுபிடிப்பு உலகத்திற்கு வந்தால் நல்லாயிருக்கும்
நாம பார்க்கிறது கொஞ்சம் தான் இனிமே வரப் போறது அதிகம் இது மட்டும் வந்துதுன்னா மனுஷன் வந்து கிரகம் விட்டு கிரகம் போவான் அங்கே போய் செட்டில் ஆகிடுவான் நீங்க பின்னால வர விஷயங்களை முன்னாடி சொல்றீங்க ரொம்ப தேங்க்ஸ்
நீங்கள் கோடை அண்ணா தொழில்நுட்ப கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் ஷ்யாம் சுந்தராக இருந்தால் கல்லூரி 1987 பேட்ச் மாணவர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது கலந்து கொண்டு
@@vasanthakumarraju186 என்னை அன்புகூர்ந்து அழைத்ததற்கு மிக்க நன்றி. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் கலந்து கொள்கிறேன் ஆனால் நான் சென்னையில் கல்லூரி வாழ்க்கையை முடித்துவிட்டு சினிமா துறையில் அதற்கான சிறப்பு பயிற்சிகளை முடித்துள்ளேன் மன்னிக்கவும் நீங்கள் நினைத்த சுந்தர் நான் அல்ல ( நான் அவன் இல்லை..!)
Ok sir find some technical expert teach and coach, who desire to work mechanical and electrical field, an you are visiting lot of industry mfg unit i understand that labour (skilled) short in industry that was my thought thanks for your response. வாழ்க வளர்க அறிந்ததை கற்பிக்க, 🫱🫱
Fuel Cycle and Waste Management for Thorium-232:
*Fuel Cycle:*
1. Mining: Thorium extraction from ores (e.g., monazite, thorite)
2. Milling: Ore processing to produce thorium oxide (ThO2)
3. Enrichment: Increasing 232Th concentration
4. Fuel fabrication: Converting ThO2 into fuel assemblies
5. Reactor operation: Burning 232Th to produce energy
6. Reprocessing: Extracting usable materials (e.g., uranium, plutonium)
7. Waste management: Disposing radioactive waste
*Waste Management:*
1. Reduced waste volume (compared to uranium)
2. Longer-lived radioactive waste (e.g., 232Th, 233U)
3. Advanced reactor designs minimize waste production
4. Fuel reprocessing recovers valuable materials
5. Geological disposal: Storing waste in stable rock formations
*Thorium Fuel Cycle Advantages:*
1. Closed fuel cycle minimizes waste
2. Reduced plutonium production
3. Lower radioactive waste volume
4. Long-term fuel supply
*Challenges:*
1. Technological advancements needed
2. Scalability and commercialization
3. Regulatory frameworks development
4. Public acceptance and education
*Research and Development:*
1. Advanced reactor designs (e.g., AHWR, MSR)
2. Fuel reprocessing and recycling
3. Waste management and disposal
4. International collaborations (e.g., IThEO, TEA)
*Organizations working on Th-232 fuel cycle and waste management:*
1. Indian Department of Atomic Energy (DAE)
2. International Thorium Energy Organisation (IThEO)
3. Thorium Energy Alliance (TEA)
4. European Commission's Horizon 2020
Would you like to explore:
1. Advanced reactor designs?
2. Fuel reprocessing technologies?
3. Waste disposal methods?
4. International collaborations?
அன்னதானம் செய்பவர்கள் எல்லாம் விஞ்ஞானிகள் 😅
அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக்கில் என்ன ஆராய்ச்சி நடைபெறுகிறது!
அத பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா 😅.
அன்னதானத்தை பழிக்க வேண்டாம்,
பெரும் பாவம் வரும், தவிருங்கள் அண்ணா
@@ElitesPhotographyManikandan நானும் அண்ணன் தானத்தில் நிறைய செய்திருக்கிறேன் அதே நேரத்தில் சோம்பேறிகளை மட்டுமே அடையாளப்படுத்துகிறது
அன்னதானம் போடுறவங்க எல்லாம் விஞ்ஞானிகள் அப்படியா அண்ணே 😅 சோம்பேறிகள் முட்டாள்கள் எல்லாம் அன்னதானத்தை தேடி செல்பவர்கள் அப்படி தானே .
கடவுள் பாடல்கள் பாடி யூடியூப் சேனல் செய்பவர்களும் சோம்பேறிகள் அப்படித்தானே அண்ணே. விஞ்ஞானிகள் என்பவர்கள் புதிதாக இசையை உருவாக்க வேண்டும் சரிதானே !
இது அப்துல் கலாம் 15 வருடத்திற்கு முன்பாக சொல்லிட்டாரு
No bro… This Concept was Invented by Late. Homie J Baba Father of Indian Science in 1965 Itself.. Due to this invention he was killed in so-called Air Crash…
Also India is the only nation which has 26% of the World Thorium Reserve.
It is available abundently in KERALA Beach Sands. It was adviced by our beloved Dr. Abdul kalam.
அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சகோதரரே. இது ஒரு உலோகமா?அப்படியென்றால்.தங்கம்.பிளாட்டினம்.இருடியம்.அதற்கு அடுத்ததா?இந்த உலோகம்
Super sir neraya perku teriyatha visiyam neenga share pannathuku nandri
மாற்றம் ஒன்றே மாறாதது.. அறிவியல் எப்போதும் வளர்ந்து.. கொண்டே இருக்கும் 🙏
Sir, you doing great job which is useful to all Tamil youngsters, god bless you
அற்புதமான பதிவு
தொள்ளாயிரத்து அறுபதாயிரம் லிட்டரா.....புரியலை சார்.....pls explain
@@mvinoth77 வார்த்தை தவறிவிட்டது
Informative and smart presentation.
Without humnity scenifics what in use.
Already in Kalpakkam one reactor running by Thorium which was recently inaugurated by our PM
👍
Alien use pandra technology ah irukkumo
Super hero future update thank you so much
Ola ku review paniningalea apdita?
வணக்கம் ஐயா, ஸ்டீல் ரைஸ் பில்டிங் நன்மை மற்றும் பாதகங்கள் பற்றி ஒரு விளக்கம் வீடியோ பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,
மிக்க நன்றி,
@@வாழ்கவளமுடன்-ட9ற இதற்கான வாய்ப்பு சென்ற முறை எனக்கு கோயம்புத்தூரில் கிடைத்தது ஆனால் நான் தான் ந விட்டுவிட்டு வந்து விட்டேன் மீண்டும் முயற்சி செய்து நிச்சயம் ஒரு வீடியோ பதிவிடுகிறேன்
மிக்க நன்றி
அறிவியல் வளர்ச்சி அதன் ஆற்றலை பயன்படுத்தி மனித அறிவு மகத்தான மகத்துவம் காண்பது நன்று ஆயினும் அதனுள் அடைந்து அழிந்து விடாமல் சமநிலை காத்துக் கொள்வது நன்று... வாழ்க தமிழ் வளர்க வையம்
Sir please post a video about the actual cost of solar panel installation from 2 to 5 kilowatt . Recently after the government's subsidy announcement the solar panel manufacturers have reduced the panel price drastically but the installers have increased the package price and they are eating up the subsidy which is given to the people. So please post a awareness video about this to help the people from getting cheated.
Yes from Meta Ai
Manida arivu alivukanada kandu pidikiradu innum pala piramadamana watrai kandu pidikiradu but innum noyhelukana marundai kandupidika mudiyallaye
Wow super Boss it's real? okay it comes true very big useful this world 🎉🎉
Tnkz sir keep watching ❤
Could you point places, where its availability?
Which country possesses this ore?
@@m.chandrasekaran2057 List of countries by thorium resources ; Brazil, 632,000 ; Canada, 172,000 ; China, 300,000, Possibly many hundred thousand tonnes. And many more India also using thorium
Thorium 232 can change the world but can't change my lifestyle 🙏
Good evening Anna ❤coimbatore
Good sir make more topics like this. Put further top like Indian 3 stage nuclear program, and pink hydrogen from nuclear power..
@@esakkimuthu.mumbai thanks for your suggestion, sir. Hereafter, we will do like this video. Keep watching and great support.
Super hero 😎 you
0 level radiation shield posible in car ?
Nice ❤
Great sir 👍👍👍👍👍
Tnkz ❤ sir
How soon it will be available for commercial use,that means for the common community
I love you da anna
Bro Thorium 232 ia sbunduntly available near Thoothukudi Sea shore area bro till kanyakumari
Thorium is not available any where else in india bro
So thoothukudi will become famous
Long back Dr APJ Abdul kalsm had said Thorium based energy going to be the future
Thathu manal nu solli vithuputanungale
தொளாயிரத்து அருபதா
யி ரமா...😂😂என்ன சுந்தர்..?? என்ன ஆச்சு..😮
விரைவில் இதை பயன்படுத்தி எலக்ட்ரிக்கல் வாகனங்களின் விலை சற்று குறைந்தால் அனைவரும் பயனடைவார்கள்....
நடப்பவை எல்லாம் நலமே
மாறன நல்லது தானேன் ஐயா, விலையும் குறைவாகவும் உலகத்திற்கு நன்மை என்றால் வர வேற்க்க பட வேண்டும்
Super
Vanakam
Super sir
Tnkz❤ sir
Thorium reactor already in use world widely...they are called molten salt reactor because the radioactive to heat exchange happed using fluorine based salt...but the salt itself is very corrosive and not many metal or alloy can with stand the corrosion for longer period..one benefit from this molten salt is,it produce less nuclear wastage and india got abundant of this that could power india for thousands of years..but another disadvantage is the by product of this fission is you cannot
Produce any military grade nuke explosive material from it
Welcome sir ravi ravi ravi ravi
Ravi is the name of success. Welcome.❤
I am waiting for this new invention ❤❤❤🎉🎉🎉
@@mathang1027 Good 👍
இதுவரை அனைத்து உபயோகமும் பணம் இருப்பவரே நன்மை பெரிதும் அடைந்தனர். இந்த சக்தி கிடைத்தால், மனித சக்தி தேவையில்லை என்று உணர்ந்து பல வழிகளில் அவர்களை அழிக்கலாம்...உலகப் போக்கு ஓர் உதாரணம். இதை ஏன் நல்ல விசயமாக சொல்கிறீர்கள்?
மனித. சக்தியும் தேவைப்படும் மக்கள் தொகை பெருகிபோச்சு AI ஒன்றும் முழுமை அடைந்து விட வில்லை இது போக இன்னும் .வரவேண்டி உள்ளது ஏரிசக்தி அதிகமாக கிடைக்கும்போது இன்னும் ஒவ்வொரு பொருளிலிலும் பல புதிய கண்டு பிடிக்க வேண்டும் அண்டபெருவெளிக்கு வே கமாக சென்று வரலாம் இப்படி மாத்தி யோசியுங்கள் வரலாறு மாறும்
MUSIC ROMBA DISTURB PANUTHU
But what about waste management ?
அடிச்சு விடுங்க சார், யாரு கேக்க போறது?
Boomer uncle , கேட்க நீங்க இருக்கும் போது அடிச்சு விட நான் இருக்கேன்!
0,இல் ஆரம்பிது 0 வில் முடிய இதெல்லாம் தேவையா
Ok boss.next இந்த அணு கழிவுகளை...?
உன் வீட்டில் வைக்க வேண்டும்
@@krishnakumar-gy6tw 😅👉😇
ஏற்கெனவே ஒரு சகோதரர் ஒரு முறை சார்ஜ் செய்தால் வாழ்நாள் முழுக்க சார்ஜ் செய்ய வேண்டாம் அதிலிருந்து நமக்குத் தேவையான மின்சாரம் கிடைக்கும் என்கிற கண்டுபிடிப்பு உலகத்திற்கு வந்தால் நல்லாயிருக்கும்
இது குமரி மாவட்டத்தில் உள்ளது
ஒன்பது இலட்சத்து அறுபதாயிரம் லிட்டர் ஆ
உழைத்தாலே போதும் அன்னதானம் வேண்டாம்
100% சாத்தியம்
Yeppa Konjam rnd pannupa
@@karthicktech5206 எம் டி என்றால் என்ன புரியவில்லை? What is called MD can’t able to understand.
எள்ளாம் சிவமயம்
Namah Shivaya🎉❤🎉
Thathu manal nu solli viththuputanugale...
1st comment 🎉
Tnkz sir ❤
நாம பார்க்கிறது கொஞ்சம் தான் இனிமே வரப் போறது அதிகம் இது மட்டும் வந்துதுன்னா மனுஷன் வந்து கிரகம் விட்டு கிரகம் போவான் அங்கே போய் செட்டில் ஆகிடுவான்
நீங்க பின்னால வர விஷயங்களை முன்னாடி சொல்றீங்க ரொம்ப தேங்க்ஸ்
Promotion channel...
Source of cancer and other desease and slow destructor of the planet..😢
நீங்கள் கோடை அண்ணா தொழில்நுட்ப கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் ஷ்யாம் சுந்தராக இருந்தால் கல்லூரி 1987 பேட்ச் மாணவர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது கலந்து கொண்டு
சிறப்பிக்க வேண்டும்
@@vasanthakumarraju186 என்னை அன்புகூர்ந்து அழைத்ததற்கு மிக்க நன்றி. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் கலந்து கொள்கிறேன் ஆனால் நான் சென்னையில் கல்லூரி வாழ்க்கையை முடித்துவிட்டு சினிமா துறையில் அதற்கான சிறப்பு பயிற்சிகளை முடித்துள்ளேன் மன்னிக்கவும் நீங்கள் நினைத்த சுந்தர் நான் அல்ல ( நான் அவன் இல்லை..!)
🙏🙏🙏
Cheapest nu sollathinga, affordable tittle Change pannunga @SakalakalaTv
Boss why don't you start a training and talent centre to develop skills to normal people .
I’m not suitable for that 😢 I am not that much of knowledge sir😮 I am a good actor and a good anchor and also a technology based RUclipsr❤🎉❤ only