Dhanusu | தனுசு | Guru Vakra Nivarthi | குரு வக்ர நிவர்த்தி | Rasipalan | Aanmeegam| Bramma Jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 275

  • @thomasthomas2499
    @thomasthomas2499 Год назад +52

    தனுசு ராசி மூலநட்சத்திரத்தில் பிறககவைத்து உலகத்துல இந்த பாடுபடணும்முன்னு தலைல எழுதிய வன் வாழ்க வளமுடன்

  • @ShanthaKumar-op8hx
    @ShanthaKumar-op8hx 11 месяцев назад +4

    ஐயா ஐயா நன்றி ஐயா நீங்க சொல்லுவது அனைத்தும் உண்மை ஐயா ஐயா தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் உயிர் மட்டும்தான் என் மிச்சம் ஐயா உயிர் மட்டுமே மிச்சம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 Год назад +51

    "வாங்காத கடனுக்கு வட்டி கட்டியிருக்கீங்கள்.
    செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிச்சிருக்கீங்கள்"
    நீங்கள் கூறிய இவ்விரண்டும் மிகவும் சரியாக எனக்கு நிகழ்ந்துள்ளது.

  • @thangaduraibr6249
    @thangaduraibr6249 Год назад +13

    நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்க்கைக்கு பொருந்துகிறது😢 இந்த வருடம் செருப்படி குறைந்தால் பரவல😢😢

  • @pramilasrinivasansrinivasa3557
    @pramilasrinivasansrinivasa3557 Год назад +2

    நமஸ்காரங்கள்🙏🙏🙏 இன்று தங்களது இனிய குரலில் ஒரு அற்புதமான குரு வக்ர நிவர்த்தி பலன்களை கேட்டு மிகவும் மன மகிழ்ச்சி அடைகிறேன் 🙏அன்புடன் நன்றி🙏💕🙏💕

  • @kaviarasu8918
    @kaviarasu8918 Год назад +18

    ஓம் நமசிவாய போற்றி, நன்றி அய்யா

  • @jayalathahari9177
    @jayalathahari9177 Год назад +23

    இப்படியே கேட்டு கேட்டு பழகி போச்சு.. வயதும் ஆகிவிட்டது😢

  • @padmavathi9631
    @padmavathi9631 Год назад +2

    100% True Thankyou so much Aanna 💯♥️

  • @MAlanazi-f3z
    @MAlanazi-f3z Год назад +14

    நீங்க சொல்லுறது மனசுக்கு ரொம்ப பெரிய ஆறுதலா ரொம்ப நன்றி ஐயா

    • @anitharegan1957
      @anitharegan1957 Год назад

      Sir yenakku 2girl baby boy baby erukkuma illa rendu girl baby pothuma solluga second Papa birthday date 1.12.23 time 11.55 am solluga sir

  • @sumathit6324
    @sumathit6324 Год назад +12

    Everything is correct 💯 thank you for your positive energy 🙏👍

  • @revathijaikumar1438
    @revathijaikumar1438 Год назад +7

    நன்றிகள் சார் நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை நிலையை எடுத்துக் கூறி னீர்கள் நன்றிகள் கோடி 🙏🙏

  • @klakshmi8276
    @klakshmi8276 Год назад +1

    😂 தங்கள் கணிப்பு மிக சரியாக எனக்கு உள்ளது 😅 நல்லதை நினைத்து நல்ல வழியில் வாழ நீங்கள் கூறுவது உற்சாகம் தருகிறது 🎉 நன்றி

  • @dhisantv
    @dhisantv Год назад +20

    தனுசு இராசிக்கு எத்தனையோ பேர் பதிவு உருட்டுகளை பார்த்து ஏமாந்து போனதும் தான் மிச்சம் இருந்தாலும் உங்களுடைய தலைப்பு அருமை

  • @ShanthaKumar-op8hx
    @ShanthaKumar-op8hx 11 месяцев назад

    மிக்க நன்றி ஐயா நீங்க சொல்வது அனைத்து உண்மை 🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @கரு.கார்த்திக்ஜோதிடர்

    ஐயா
    வணக்கம் அருமையாக சொன்னீர்கள் நன்றி

  • @butterflykitchen6205
    @butterflykitchen6205 Год назад +10

    அய்யா எனக்கு மூலம் நட்சத்திர ம் தனுசு ராசி இன்னும் நான் கஷ்டப்பட்டு தான் இருக்கிறேன் என் சுய சாதகம் பார்த்தாலும் நீங்கள் கூறுவது போல தான் இருக்கிறது ஆனால் நடைமுறையில் ஒன்றும் தெரியவில்லை என்னிடம் இருந்து நகை காணாமல் போனது அதில் இருந்து யார்க்கும் என்னை பிடிக்கவில்லை இருக்க இருக்க என் நிலை பின்னோக்கி செல்கிறது

  • @murugaveldharmalingam6962
    @murugaveldharmalingam6962 Год назад +7

    நன்றி அய்யா

  • @dimondstar1210
    @dimondstar1210 Год назад +38

    காலச்சக்கரத்தில் இருந்திருக்கக் கூடாத ஒரே ராசி தனுசு.

    • @rajamanickamkalayanasundra1754
      @rajamanickamkalayanasundra1754 Год назад +1

      Yes sir

    • @kajakMujak
      @kajakMujak Год назад

      Sathiyama bro indha nara pundai rasila yenda porondham nu yellam poitu sothu kuda porandhavan yenneke savanum nu some time think pandran mana allutham adhigamaitu yerukitaiyum unmaiye pesamulla pesunallum kevelama pakkuran nan ippo kuda Iraivana vendran savu nimmathiya kudunu adhaiyum kudukamatran periya saniyam pudicha rasidah chei

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Год назад

      😭😭😭😭

    • @dhanaraj5802
      @dhanaraj5802 Год назад

      Ella bro don't worry first Virutchagam eruku, naama 2nd😅😅

    • @satishs7349
      @satishs7349 Год назад

      No bro thanusu dha 1st

  • @NageshKumar-ux4rq
    @NageshKumar-ux4rq Год назад +27

    துரோகம் 🎉அதிகம் 🎉

  • @malathyshankar3234
    @malathyshankar3234 Год назад +2

    அனைத்தும் முற்றிலும் உண்மை நன்றி

  • @rahulkannan3960
    @rahulkannan3960 Год назад +2

    Everything is correct sir,👍🙏

  • @lingamsa3917
    @lingamsa3917 Год назад +5

    Excellent excellent excellent

  • @vanuppiriyavanu876
    @vanuppiriyavanu876 Год назад +1

    Ayya enakku unka peachchu en lifela nadantgiru
    Kku nantri
    ❤❤❤

  • @parameswaripasupathy9953
    @parameswaripasupathy9953 Год назад +4

    Super correct sir your message is exactly true.

  • @shivanviji2206
    @shivanviji2206 Год назад +6

    100%correct 👌🙏

  • @muruganvasudevan8886
    @muruganvasudevan8886 Год назад +1

    Sir welcom , your video speech 100/ tru but my life better, thank you.

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 Год назад

    Enakku naan ninaithapadi velai kidaithathu nandriii kadavule❤

  • @SakthivelSakthivel-w1g
    @SakthivelSakthivel-w1g Год назад +3

    Real speech thank you very much sir

  • @selvia2017
    @selvia2017 Год назад +3

    100% உண்மை 🙏🙏🙏

  • @Disney_princess2203
    @Disney_princess2203 Год назад +101

    எல்லா தனுசு ராசியும் இருக்கலாமா இல்ல சாகலாமா அத சொல்லுங்க முதல்ல

  • @thavamsivam3993
    @thavamsivam3993 11 месяцев назад

    டாப்பிக் அருமை இனி நான் கோடீஸ்வரன் தான்

  • @mohanc4860
    @mohanc4860 Год назад +1

    Aduththa vedio veyndaam.ithuvey pothum

  • @dhaivanayakim3371
    @dhaivanayakim3371 Год назад +1

    உண்மை பிரதர் நன்றி

  • @abiramimaran7060
    @abiramimaran7060 Год назад +3

    Sir ithana peyrla nengadha unmaiya neyrmaiya sollyrukkynga super

  • @ShanthaKumar-op8hx
    @ShanthaKumar-op8hx 11 месяцев назад

    ஐயா காலை வணக்கம் தனுசு ராசிக்கு பூராடம் நட்சத்திரம் இனிமேல் எப்படி இருக்கும் ஐயா வாழ்க்கையில் ரொம்ப ஏமாந்துட்டோம் நல்லா இருக்குமா கொஞ்சம் சொல்லுங்க ஐயா ஐயா உயிர் மட்டும் தான் மிச்சம் ஐயா நீங்க சொன்னது அனைத்து உண்மை ஐயா நீங்க சொன்ன ஐயா நீங்க சொன்னது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து விட்டது 100 நீங்க சொல்வது அனைத்தும் உண்மை ஐயா மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @subhashinijeyaraman8428
    @subhashinijeyaraman8428 Год назад +3

    Yes. True. Helped many in spite of them not been ungrateful and they never helped in the past in difficult situations..

  • @karupusami2327
    @karupusami2327 Год назад +5

    என்னோட தனுசு ராசி மூல நட்சத்திரம் நீங்க சொல்றது எல்லாமே எனக்கு ஆப்போசிட்டா நடக்கிறது

  • @mariastella6228
    @mariastella6228 Год назад +1

    Very correct sir ur speech,thanku sir.

  • @amuthaudhaya7949
    @amuthaudhaya7949 Год назад +6

    உண்மை தான் உயிர் மட்டும் தான் இருக்கு

  • @bhargavi9379
    @bhargavi9379 Год назад +2

    Very true thank you Sir!

  • @coimbatorean2671
    @coimbatorean2671 Год назад +5

    Thank you sir

  • @bhanumathi9517
    @bhanumathi9517 Год назад

    Super sir, Thank you so much

  • @thangarajiaiiiu5038
    @thangarajiaiiiu5038 Год назад

    மிகவும் நன்றி ஜி

  • @venkatalaksmipadmaraju4933
    @venkatalaksmipadmaraju4933 Год назад +5

    Super

  • @bharathikannaiyan8739
    @bharathikannaiyan8739 Год назад

    உண்மைதான் நன்றி ஐயா

  • @skmp9603
    @skmp9603 Год назад +37

    வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் அது தனுஷ் ராசி போல் வாழவேண்டும்

  • @Angrybird-ru1gw
    @Angrybird-ru1gw Год назад +3

    உண்மை தான் சார்

  • @kamatchisundaram1291
    @kamatchisundaram1291 Год назад

    திருமண வாழ்க்கை ஒன்னு தான் உண்மையைச் சொல்லி இருக்கீங்க அதுவும் டைவர்ஸ் ஆயகார வரையிலும் போயிட்டு அப்புறம் இது சரியாயிடும்னு சொல்லி இருக்கீங்க டைவர்ஸ் ஆனா போதும்டா சாமி என்று இருக்கிறேன் மத்தபடி எல்லா நாளும் கேட்கக் கூடிய தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைத்த கதை தான் எனக்கும் கிடைத்தது

  • @meenatchisundaram1267
    @meenatchisundaram1267 Год назад +1

    நல்லதுநடந்தால்சரிஐயாநன்றிவணக்கம்

  • @mukeshkannan6965
    @mukeshkannan6965 Год назад +3

    Well Said

  • @balamurali5885
    @balamurali5885 Год назад +1

    வணக்கம் ஐயா

  • @krdhanasekar8473
    @krdhanasekar8473 Год назад +3

    Vazgha valamudan. Thanks.

  • @ShakthiBala-gj9ff
    @ShakthiBala-gj9ff Год назад +4

    Yes true sir

  • @pushkalaseshan2825
    @pushkalaseshan2825 Год назад +3

    ,🙏🙏🙏Rombha Nandri Guruve 🙏🙏🙏

  • @shyamalagunasekaran7033
    @shyamalagunasekaran7033 Год назад +2

    1000 Perce tage correct

  • @jayasankark250
    @jayasankark250 11 месяцев назад

    உண்மைதான் சார்

  • @padminikrishnamurthy9367
    @padminikrishnamurthy9367 Год назад

    Unmai super 👌

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 Год назад

    Traitors are more dangerous than enemies. The persons born in the sagittarious rasi directly affected by sistera family members more than 50 years are in one foot from the graveyard. They are still believing your positive words to get relief from sorrows and sufferings.May they can see the green signal. Thankq.sir. for your prediction.

  • @perumalsamy757
    @perumalsamy757 Год назад +4

    மனசுக்கு ஆறுதல் மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி

  • @ShobanaKarthi-r7h
    @ShobanaKarthi-r7h Год назад +1

    Sir neenga correct ah soldringa jathagam papingala amount evlo sir

  • @ilakyakumar1047
    @ilakyakumar1047 Год назад

    Nantri

  • @indrannadasan9301
    @indrannadasan9301 Год назад

    Thanks brother

  • @alagirisamym5926
    @alagirisamym5926 Год назад +1

    Unmai than iyya

  • @MeenatchiAb
    @MeenatchiAb 9 месяцев назад

    மிதுனம் பற்றி சொல்லுங்க ஐயா வணக்கம். 🙏

  • @PawnrajaEvoor
    @PawnrajaEvoor Год назад

    Arumai. Sar

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Год назад +3

    நன்றி 🙏. நடக்கட்டும்

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 Год назад

    VERY TRUE... THANKS BRO...

  • @johnsonr3580
    @johnsonr3580 Год назад

    💯 உண்மை நன்றி

  • @babynagar7461
    @babynagar7461 Год назад +1

    Very very true 😢

  • @kavithamurugesan6330
    @kavithamurugesan6330 Год назад +8

    True 💯

  • @mukeshj99
    @mukeshj99 Год назад

    Thank you🙂

  • @MeenatchiAb
    @MeenatchiAb 9 месяцев назад

    Mithunam rasi patry sollavum sir🙏🙏

  • @muthukumarmuthukumar9597
    @muthukumarmuthukumar9597 Год назад

    Correct 💯 sir

  • @shanmugamyogeswaran3419
    @shanmugamyogeswaran3419 Год назад +3

    நல்லதே நடக்கல ...
    எல்லாமே கேட்டு கேட்டு புளிச்சிப்போச்சி.....
    எப்ப எனக்கு சாவுங்க சார்.....

  • @LathaSelvam-d3t
    @LathaSelvam-d3t Год назад

    ❤❤❤❤❤godisgieftsir🎉🎉🎉😊 de💯💯💯🙏🙏🙏

  • @jancyranigopinath2937
    @jancyranigopinath2937 Год назад

    💯 unmai

  • @PiravindiyaBandara
    @PiravindiyaBandara Год назад

    thanks brother 🎉🎉❤❤

  • @varshavarsha5123
    @varshavarsha5123 Год назад +3

    Unmai

  • @muruganramar4254
    @muruganramar4254 Год назад

    Nandri sir

  • @dpssamy7585
    @dpssamy7585 Год назад

    🕉 Om Namasivaya 🕉 Om Namo Narayana 🕉 Om Shanthi 😊😊😊😊

  • @chinnathambi8889
    @chinnathambi8889 11 месяцев назад

    🙏🏻👌🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻

  • @yazhinianandhan9002
    @yazhinianandhan9002 Год назад +15

    Permenent இருந்தவர்கள் tempravary ஆகுவது என்ன உயர்வு

  • @Dharani-by2un
    @Dharani-by2un 11 месяцев назад

    🎉

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 Год назад +3

    எனக்கு ஒரு வழக்கறிஞர் துரோகம் செய்தார் ஆனால் நன்றாக இருக்கிறார் இன்னும் நாசமாகவில்லை

  • @parthiban.parthiban.2294
    @parthiban.parthiban.2294 Год назад +4

    அய்யா வணக்கம் என் பெயர் பார்த்திபன் தனுசு ராசி முலம் நட்சத்திரம் தனுசு லக்னம் கடன் தவிர்த்தால் போதும் எப்போது திரும்

  • @vijayalakshmik4370
    @vijayalakshmik4370 Год назад +7

    இதையே சொல்லி சொல்லி என்னை கஷ்ட பட வைக்கும் தருணம்

  • @rathnam1681
    @rathnam1681 Год назад +3

    தம்பி எழுபது தாண்டியும் நீச்ச சுக்ரன் என்னை விடவில்லை துரோகி கள் மறைமுகமானா எதிரிகளால் துரோகம் அழிப்பு அவமானம் பலவித நஷ்டங்கள் போதும் சாமி இனியன்ன வேண்டும் போதும் சாமி போதும் உயிர் மட்டும் பாக்கி.

  • @kovintharayakomitha8753
    @kovintharayakomitha8753 Год назад

    100% unmai...

  • @BhuvaneaswariViji
    @BhuvaneaswariViji Год назад

    He's TRUE

  • @PorkodiraviRavichandran
    @PorkodiraviRavichandran Год назад

    Allam an appan andavan erukkan so thanks for god😮

  • @susilaj7575
    @susilaj7575 Год назад +6

    உயிர் மட்டுமே உள்ளது ஆனால் மயிர் கூட இல்லை

  • @punithajenny7302
    @punithajenny7302 Год назад +1

    100% true😢😢😢😢

  • @PathmalosiniJeya-ru5so
    @PathmalosiniJeya-ru5so Год назад

    உண்மை

  • @ManivannanManivannan-y4n
    @ManivannanManivannan-y4n Год назад +1

    Eatho solringa 🙏

  • @venkatesshgowda
    @venkatesshgowda Год назад +1

    Sir temporary to permanent not permanent to temporary job

  • @PrakashReddy-ii8vw
    @PrakashReddy-ii8vw Год назад

    தனுசு ராசி மீன லக்கினம் பூராட நட்சத்திரம் தேய்பிறை துவாதசி சனிக்கிழமை 9 20 காலை 12 2 1972 குருதிசை நல்ல செய்தி குடுங்கள்

  • @padmasanthoshkumar1079
    @padmasanthoshkumar1079 Год назад

    Neenga sonnathu 100 percentage Unami.. but am a homemaker, so how I can get improvement. Even I don’t have job , money😔😔 enna seivathu please tell

  • @rosirosi1084
    @rosirosi1084 Год назад

    Sir na danushu rasi but valava pudigala our house eilla haspand no job son no going to job enna vagai sir

  • @gurudhanam
    @gurudhanam Год назад +3

    👏👏👏🙏🙏

  • @laxmansingam8757
    @laxmansingam8757 11 месяцев назад

    என் தம்பிய இழந்துட்டேன் கொரோனவுல ஒரேய பையன். எங்க வீட்டுக்கு. கல்யாணம் ஆகல government job la இருந்தான் Tnpsc pass panni. இன்னும் என்ன இருக்கு இழக்குறதுக்கு.எதுக்கு வாழனுமுனு வருது இந்த ராசில பொறந்ததுக்கு