ஆச்சரியம்,.. என் வீட்டில் வாசலில் நின்று பார்க்கும்போது என் ஈசனின் மலைக்கோவிலும் , மலையின் அடிவாரத்தில் எளிதாக பார்க்கும் தூரத்தில் சுடுகாடும் உள்ளது. உங்கள் கணிப்பு அருமையாக உள்ளது
Sir en raasi danusu rishaba laknam enakku en workla um nimmathi illa aasai patta life um kedaikkuma kedaikkadhanu oru porattudhula poguthu uyir mattum than irukku
தனுசு ராசி மூலம் நட்சத்திரம் கடகலக்னம் சொந்த வீடு வாசல் அமையுமா ஐய்யா 6வது வயசுல அப்பா கிட்ட வீடு கேட்டேன் அப்பா காமொ ன்ட் சுவர் வளர்த்தார் அப்பா இறந்து விட்டார் கல்யாணம் கட்டிகுடுத்தாங்க வீடு இருக்கு என்று சொன்னாங்க ஆனா அந்த வீட்டுக்கு ஓரு நாள்கூட போகல வீட்ட அண்னா வித்துட்டாங்க என்று சொல்லிட்டாங்க எனக்கு வயது 37 ஆகுது எனது கனவருக்கு சரியான வேலை எதுவும் கிடையாது ஆனாலும் எனது பெரிய ஆசை வீடுவாங்குவது எனது சின்னவயது கனவு நிறைவேறுமா ஐய்யா கொஞ்சம் பதில் சொல்லுங்க ஜய்யா🙏🙏🙏
நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் கிழக்கில் தலை வைத்து மேற்கு பார்த்து தான் படுக்கிறேன்...but வாழ்க்கை போராட்டமாவே இருக்கு சகோ.கணவனிடமும்..பிள்ளைகளிடமும் வசுவு தான் மிஞ்சுது..நல்ல நேரம் எப்போது...என் பெண்ணும் அதே ராசி அதே நட்சத்திரம் வயது 30 ஆச்சு கல்யாணம் நடக்கல.. காரணம் சொல்லவும்... வீட்டின் எதிரில் தென்திசையில் கோயில் இருக்கு நல்லதா கெட்டதா
மேஷம் லக்னம் உத்திராடம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் தனுசு ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி நாக செவ்வாய் தோஷம் ராகு செவ்வாய் கூட்டணி சில பிரச்சனை உண்டு பண்ணி கொண்டே இருப்பார்கள் தற்போது ராகு திசையில் சனி புக்தி நடப்பில் உள்ளது திருமணம் நடக்கக்கூடிய காலகட்டம் தொழில் வேலை அமைத்துக்கொள்ளலாம்
ஐயா எங்கள் வீட்டுக்கு அருகில் கோவில் உள்ளது ஆனால் இந்த ஆண்டு பிறந்ததும் 4 /1/2024 அன்று என் வீட்டில் நககை திருடு போய் விட்டது 2 1/4 பவுன் திரும்ப கிடைக்குமா சொல்லுங்க ஐயா
Sir en rasi dhanusu natchathiram pooratam.....vadakai vetula irukam athu தெற்கு home .....7 months aguthu inga vanthu hospital selavu athigama varuthu ethunala sir?en husband rasi mesham asupathi....dout clear pannuenga sir
இருவருக்கும் சந்திரதிசை முடிந்தால் வாழ்க்கை சிறப்பு கடந்த 120 நாட்களாக செவ்வாய் பகவான் அஸ்தங்க நிலையில் இருக்கிறார் தை மாதம் இரண்டாம் தேதி கிழக்கே உதயம் உடல் ஆரோக்கியம் மேம்படும் மருத்துவச் செலவுகள் குறையும் தை பொங்கலுக்கு பிறகு விரைய செலவுகள் குறையும் பயப்படத் தேவையில்லை
புதிய தகவல் மிக்க நன்றி ஐயா
❤ 100% correct ethiril pallivasalum,muslim sudukadum ullathu.🎉
நன்றி சார் 🤝
அருமை❤
புதிய தகவலுக்கு நன்றி.
ஆச்சரியம்,..
என் வீட்டில் வாசலில் நின்று பார்க்கும்போது என் ஈசனின் மலைக்கோவிலும் , மலையின் அடிவாரத்தில் எளிதாக பார்க்கும் தூரத்தில் சுடுகாடும் உள்ளது.
உங்கள் கணிப்பு அருமையாக உள்ளது
தென்மேற்கு திசையில் பாருங்கள் பழனி மலை தெரியும்
நன்றி ஐயா
எங்கருக்கு ...எங்கருக்கு ..எங்கருக்கு.. ஆஹ்.. இந்தோ இருக்கு @ 8:05 ... (நீங்கள் தேடிவந்தது)
😊 எங்க வீட்டு பக்கத்துல சுடுகாடும் கோவிலும் இருக்கு.
தனுசு ராசி மூலம் நட்சத்திரம் ரிஷப லக்கணம்... ethavathu திருப்பம் கிடைக்குமா அய்யா..
Thanusu rasi , meena laknam , uththiradam natchathiram varum kalangal eappati irukkum?
அடுத்த இரண்டரை வருடம் மூன்றாம் வீட்டில் சனி நல்ல முன்னேற்றம் உண்டு
Dhanus rasi- moola natchaththiram,kumba laknam sir???
Nantri.
கோவில் உண்டு ஐயா
Nandri ayya
கோவில் உள்ளது. வீட்டில் தெற்கில் தலை வைத்து படுக்கிறேன். உழைப்பபிற்கு ஏற்ற உயர்வு இல்லை.நல்ல தகவல். நன்றி
Super sir n kanavarai serthu vaithukkontu vitamattaru engerathu
Oru pen,vetuvala sir
13.12.1993 date of birth amavasai iravu 11.58 time monday tharpothu ulla conditions sollunga iyya
Tq ❤
Thanks
Super sir
தனுஷ் ராசி மூலம் நட்சத்திரம் தனுஷ் லக்கினம்
Same bro nanum same rasi natchathiram lakanam 🎉
Same
Rompa.kasdam
Dhanusha rasi kanni lagnam and Pooradam nakshatram no job?
தை மாதம் வேலை கிடைக்கும்
@@T70studio thank you
Supersami,
மிகவும் சரி100%😅😅😅
Sir en raasi danusu rishaba laknam enakku en workla um nimmathi illa aasai patta life um kedaikkuma kedaikkadhanu oru porattudhula poguthu uyir mattum than irukku
செவ்வாய் திசையை கடந்து விடுங்கள் ராகு திசையில் நல்ல முன்னேற்றம் உண்டு
தனுசு ராசி மூலம் நட்சத்திரம் விருச்சிகம் லக்கனம் எப்படி இருக்கும்
Thanusu rasi uththiradam natchathiram enaku eppa kulanthai pakkiyam kedaikumah
Naagaraja Kovil sendru paal manjal formality sei vitu varavum.... Naan apdi dhan seidhen after 14 years I got baby...😊
ஐயா ஏற்கனவே செய்த தொழிலை மீண்டும் தொடங்கலாமா
வடமேற்கு திசையில் இடம் வாங்கலாமா
Dhanush Raasi ,poorada natchittaram, rishabha lagnam, birth time 11pm 11 September.
Same rasi.. natchatram.. laknam brother…..❤🎉
தனுசு ராசி மீனம் லக்கினம் 20/6/ 1970 அதி காலை 12'40 எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்கள் சகோதர
👌👌👌👏👏👏
Dhanusu rasi, pooradam star. Raghu desai . Ragu puthi yepdi irukum
தற்போது கோச்சாரத்தில் நான்காம் வீட்டில் ராகு சஞ்சாரம் செய்கிறார் வீடு நிலம் வண்டி வெளிநாடு வேலைவாய்ப்பு
Veedu South saide irukkalama
தனுசு ராசி மூலம் நட்சத்திரம் கடகலக்னம் சொந்த வீடு வாசல் அமையுமா ஐய்யா 6வது வயசுல அப்பா கிட்ட வீடு கேட்டேன் அப்பா காமொ ன்ட் சுவர் வளர்த்தார் அப்பா இறந்து விட்டார் கல்யாணம் கட்டிகுடுத்தாங்க வீடு இருக்கு என்று சொன்னாங்க ஆனா அந்த வீட்டுக்கு ஓரு நாள்கூட போகல வீட்ட அண்னா வித்துட்டாங்க என்று சொல்லிட்டாங்க எனக்கு வயது 37 ஆகுது எனது கனவருக்கு சரியான வேலை எதுவும் கிடையாது ஆனாலும் எனது பெரிய ஆசை வீடுவாங்குவது எனது சின்னவயது கனவு நிறைவேறுமா ஐய்யா கொஞ்சம் பதில் சொல்லுங்க ஜய்யா🙏🙏🙏
இன்னும் ஒரு வருடம் ஐந்து மாதம் ராகு நான்காம் வீட்டில் அமர்ந்து இருப்பார் வீடு கட்டலாம் வீடு வாங்கலாம் வாய்ப்பு உண்டு
@@T70studio ரொம்ப ரொம்ப சந்தோசம் ஐய்யா
Supar
Danusu rasi.danusu laknam moolam stat chandra thisai epomarum life
சந்திர திசையில் சராசரி செவ்வாய் திசையில் முன்னேற்றம்
engal veedum kadaiyum vadakku partthu erukkunguikaiya
தலைவா நல்ல வேலை கிடைக்க அரிய யோசனை தாருங்கள்
இப்போது என்ன வேலை செய்கிறீர்கள் அதையே விரிவு படுத்துங்கள்
நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் கிழக்கில் தலை வைத்து மேற்கு பார்த்து தான் படுக்கிறேன்...but வாழ்க்கை போராட்டமாவே இருக்கு சகோ.கணவனிடமும்..பிள்ளைகளிடமும் வசுவு தான் மிஞ்சுது..நல்ல நேரம் எப்போது...என் பெண்ணும் அதே ராசி அதே நட்சத்திரம் வயது 30 ஆச்சு கல்யாணம் நடக்கல..
காரணம் சொல்லவும்...
வீட்டின் எதிரில் தென்திசையில் கோயில் இருக்கு நல்லதா கெட்டதா
சந்திர திசையில் திருமணம் நடப்பது கடினம் செவ்வாய் திசையில் திருமணம் நடக்கும் ஏப்ரல் 18 வரை குரு பலன் இருக்கிறது
தனுசு ராசி தனுசு லக்கனம் பூராடம் உடல்நிலை எப்போது
Poorada natchatiram, shanush raasi.. time of birth 11pm .
தனுசு ராசி மூல நட்சத்திரம் , மீன லக்னம்.. தற்போது ராகு தசை சனி புக்தி.... கடந்த 1 1/2 வருடமாக சூழல் சரியில்லை. மாற்றம் உண்டா ஐயா
சனி புத்தியில் உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம்
Me also
ஐயா என் பெயர் பார்த்திபன் எனக்கு என்ன ராசி என்று தெரியவில்லை நீங்கள் கொஞ்சம் பார்த்து சொல்ல முடியுமா
…naan solren bro....birth date month year and exact timevsollunga..
கன்னி உத்திரம்
இனிய ஆங்கில புத்தாண்டு தை பொங்கள் நல்வாழ்துகள் ஐயா மற்றும் தனுசு லக்னம் சிம்மராசி பூரம் ,இப்போதுநேரம் எப்படி இருக்கிறது
நன்றி தை மாதம் 20 பிறகு நல்ல முன்னேற்றம்
அய்யா விருச்சிகம் anushum 9-15 am 09-06-1998 நாகர்கோயில் எப்ப்டி பாட்டா திருமணம் ஆமையூம் திருமணம் எப்போ அய்யா
Dhansu rasi moolam natchithira sothu pirachinai ethiri thollai mana nimmati illai 13.12.1993 time 11.58 sothu pirachinai ethiri pariharam
தனுசு ராசி பூராடம் துலாம் லக்னம் எப்படி இருக்கும்
தனுசு ராசி கிழக்கு திசையில்
@@T70studio tq
Dhanusu rasi uthradam natchathiram masha lakanam 02.10.1995. 7.20 pm marriage eapo pana prachanai espothu sare agom eana business saiyalam
மேஷம் லக்னம் உத்திராடம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் தனுசு ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி நாக செவ்வாய் தோஷம் ராகு செவ்வாய் கூட்டணி சில பிரச்சனை உண்டு பண்ணி கொண்டே இருப்பார்கள் தற்போது ராகு திசையில் சனி புக்தி நடப்பில் உள்ளது திருமணம் நடக்கக்கூடிய காலகட்டம் தொழில் வேலை அமைத்துக்கொள்ளலாம்
Thank you sir
Pana prachanai eapothu sare agom
Thanusu rasi mesam laknam pordam nachathiram life?😢
சந்திர திசை முடிந்தால் வாழ்க்கை உயரும்
தனுசு ராசி மூலம் கன்னி லக்கினம் சந்திர திசை புதன் புத்தி இப்போ எப்படி இருக்கு கொஞ்சம் சொல்லுங்க ஐயா ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏
ஏழரை நாட்டு சனி முடிந்துவிட்டது சந்திர திசையால் இனி பாதிப்பு இல்லை சந்திர தசையில் புதன் புத்தி தொழில் வேலை நன்றாக இருக்கும்
@@T70studio நன்றி ஐயா
15.11.1985
9am
coimbatore
Job illai kidaikuma sir
Niraya kastam epo marum
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயா எங்கள் வீட்டுக்கு அருகில் கோவில் உள்ளது ஆனால் இந்த ஆண்டு பிறந்ததும் 4 /1/2024 அன்று என் வீட்டில் நககை திருடு போய் விட்டது 2 1/4 பவுன் திரும்ப கிடைக்குமா சொல்லுங்க ஐயா
தை மாதம் இரண்டாம் தேதி செவ்வாய் கிழக்கே உதயம் ஆகிறார் நகை திரும்ப கிடைக்கும் பயப்பட வேண்டாம்
@@T70studio நன்றி ஐயா தங்கள் வாக்கு பலிக்கட்டும்
தனுசு ராசி.பூராடம்
ராகு திசையில் குரு புத்தி எப்படி இருக்கும் சார்
ராகு திசையில் குரு புத்தி வீடு வண்டி வாகனம் வசதி வாய்ப்புகள் உண்டு
@@T70studio என் வீடு விற்பனைக்கு ரொம்ப இழுபறி நிலை
Nengal solvathu thuruva natchathiram
Sir en rasi dhanusu natchathiram pooratam.....vadakai vetula irukam athu தெற்கு home .....7 months aguthu inga vanthu hospital selavu athigama varuthu ethunala sir?en husband rasi mesham asupathi....dout clear pannuenga sir
இருவருக்கும் சந்திரதிசை முடிந்தால் வாழ்க்கை சிறப்பு கடந்த 120 நாட்களாக செவ்வாய் பகவான் அஸ்தங்க நிலையில் இருக்கிறார் தை மாதம் இரண்டாம் தேதி கிழக்கே உதயம் உடல் ஆரோக்கியம் மேம்படும் மருத்துவச் செலவுகள் குறையும் தை பொங்கலுக்கு பிறகு விரைய செலவுகள் குறையும் பயப்படத் தேவையில்லை
தனுசு ராசி மீனம் லக்னம் இப்போ எப்படி இருக்கும் 😢
Mee to bro
தற்போது நல்ல நேரம் உதயம்
I am also bro
தனுசு ராசி மூல நட்சத்திரம் கன்னி லக்னம்
Pone,nomber,kuduga,sir
தனுசு ராசி கன்னி லக்கனம் எப்படி இருக்கும்
தனுசு ராசி வலிமையோடு தான் இருக்கிறது
South direction tha dhanusu ku full luck so athuvu lies😂
ஏழரை சனி நடக்கும்போது லாபம் சம்பாதித்தவர்கள் கொஞ்ச பேர் தான்
அடாடாடாடாடா ஓட்டு என்னஉருட்டு
உருட்டு இல்லை உபயோகம்
Dhansu rasi moolam natchithira sothu pirachinai ethiri thollai mana nimmati illai 13.12.1993 time 11.58 sothu pirachinai ethiri pariharam