தனுசு - யாருடன் கவனமாக இருக்க வேண்டும் - கவனமாக இருக்ககூடிய காலம் - dhanusu

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 438

  • @vijaykrishna8455
    @vijaykrishna8455 Год назад +29

    மன நிம்மதி இல்லை குடும்பத்தினருக்கா க எவ்வளவு பாடுபட்டாலும் அவமானம் மட்டுமே மிஞ்சியது

  • @santhim5031
    @santhim5031 9 месяцев назад +4

    நல்லது நடக்குதோ இல்லையோ உங்கள் பதிவு மிவும் கேட்ட பிறகு அனைத்தும் நடந்திடும் போல் இருந்தது குருவே சரணம்🙏🙏🙏

  • @govindarajansubramani4985
    @govindarajansubramani4985 Год назад +22

    நன்றி ஐயா நீங்கள் சொன்னது அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மைதான். ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

    • @valliammaivalliappan6934
      @valliammaivalliappan6934 Год назад

      Absolutely correct sir 🙏🙏

    • @gandhimaniveembaiyan7173
      @gandhimaniveembaiyan7173 Год назад +1

      இன்னும்விரடிவுகாலம்வரவில்லையே.வேவகிடைத்தால்தானேஎல்லாம்சாத்தியம்.

  • @saravanaarunagiri4704
    @saravanaarunagiri4704 Год назад +32

    அய்யா நீங்க சொல்வது உண்மை .நான் வேலை செய்யும் இடத்தில் இப்பொது நல்ல மரியாதை . சூப்பர்வைசர் நிலையை எட்டியது.மிகவும் மகிழ்ச்சி❤

  • @Mahesh_Rajaram
    @Mahesh_Rajaram Год назад +10

    🙏🏻மிக்க நன்றி ஐயா 🙏🏻பதிவு மனதுக்கு நம்பிக்கையும் நிம்மதியும் உருவாக்குகிறது 🙏🏻மீண்டும் மிக்க நன்றி ஐயா 😊

  • @Pushpa-y7e
    @Pushpa-y7e Год назад +7

    இது தான் உண்மை . அதிக அளவில் மகிழ்ச்சி இல்லை என்றாலும் ஒரே சீராக போய்கிட்டு இருக்கிறது . ஐயா 💯👏👌🙏🙏🙏🙏

  • @yoganathank1053
    @yoganathank1053 9 месяцев назад

    கேட்க சந்தோஷமாக இருக்கிறது..நம்பிக்கையும் ஏற்படுகிறது..பிள்ளையாரை நம்புகிறேன். மிக்க.நன்றி.

  • @rajeshkannan5555
    @rajeshkannan5555 Год назад +2

    ஐயா நீங்க சொன்னது ரொம்ப மகிழ்ச்சி நடந்தால் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம்

    • @a.balakrishnan4422
      @a.balakrishnan4422 11 месяцев назад +1

      அருமை அருமை அருமையாக சொன்னீர்கள் ஐயாநீங்கள் சொன்னது எல்லாம் நூறு சதவிகிதம் உண்மைவாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ்த்துக்கள்

    • @a.balakrishnan4422
      @a.balakrishnan4422 11 месяцев назад

      ❤❤❤

  • @muthukrishnan8872
    @muthukrishnan8872 Год назад +10

    மகிழ்ச்சி அளிக்கிறது
    ஓம்சிவசிவஓம்
    வளமுடன் வாழ்க
    ஐயா...💐💐💐💐

  • @josephranjani4114
    @josephranjani4114 Год назад

    முன் பாதி வேதனை தான் உங்கள் பேச்சி மனதைரியத்தை தருகிறது என்னை பற்றி கூறிய அனைத்தும் உண்மை இனி நீங்க சொல்வது போல் இருப்பேன் பா,நன்றி,10 நாட்களாக நீங்க கூறிய மாற்றங்கள் ஒரு விஷயம் என்னை மன ரீதியாக பாதித்தது ,இனி என் விருபப்படி அப்போதும் அகங்காரம் இல்லாமல் கெத்தா இருபேன் மனதுக்கு உங்கள் டானிக் இருக்கிறது 🌹🙏

  • @rajakumarkaliyaperumal6776
    @rajakumarkaliyaperumal6776 Год назад +22

    எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும் 🎉🎉🎉

  • @sri7187
    @sri7187 Год назад +4

    நன்றிகள் பல கோடி ததாஸ்து நற்பவி பணமஸ்து நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏

  • @mailsathish8
    @mailsathish8 Год назад +25

    🌺🔱🙏 இறையருளால் எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும் 🌺வாழ்க வளமுடன் 🌱🌿

  • @vijayabalaji9526
    @vijayabalaji9526 Год назад +2

    உங்கள் சொல் பெரிய நம்பிகையை தருகிறது.

  • @saralswethaa9253
    @saralswethaa9253 Год назад +1

    மிக சரி ஐயா,, உங்கள் சொல்படி நடந்தால் மகிழ்ச்சி, 🙏🙏

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 Год назад +9

    நிச்சயமாக இறைவன் துணை இருப்பார் கடவுளை நம்புவோர் கை விடப்படார்

  • @jamunavenkat9284
    @jamunavenkat9284 Год назад +4

    Neenga sonnadhu noothuku nooru unmainga ayya..Neenga sonna ella vishayathaiyum kaipidikirenga ayya..Mikka nandri..🙏🏻

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 Год назад +8

    இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க🙏

  • @tvjayashankar3120
    @tvjayashankar3120 Год назад +7

    Yes good what you said is correct I was open with sisters and brothers now only I understand, correct your words 100% correct now I understand. Thanks lot

  • @rajhakanthan474
    @rajhakanthan474 Год назад +5

    நன்றி ஐயா நீங்களும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Год назад +1

    நம்பிக்கை அளிக்கும் சொற்கள். மிக்க நன்றி ஐயா.

  • @kasthurichannel1452
    @kasthurichannel1452 Год назад +19

    என் ராசி தனுசு நீங்கள் சொல்வது உண்மை

  • @JohnRoseJohnrose-k3g
    @JohnRoseJohnrose-k3g 11 месяцев назад

    உண்மை.மிகச்சரியாகச் சொல்லிருக்கிறார்.முன்னேற்றம்தடைக்கற்களால் தாமதமாகக் கொண்டேயிருக்கிறது.

  • @sasikumarfernando9855
    @sasikumarfernando9855 7 месяцев назад

    மிக்க நன்றி ஐயா ... வாழ்க பல்லாண்டு நீடூடி நீங்கள் ...

  • @bawaniapsingarooipgkk7201
    @bawaniapsingarooipgkk7201 Год назад +9

    Thanks for positive talk sir. Really appreciated. Happy

  • @balaiyankaliyappan6960
    @balaiyankaliyappan6960 Год назад +8

    எல்லோரும் நன்றாக வாழட்டும்

  • @rjayanthi9327
    @rjayanthi9327 Год назад +2

    ஐயா மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் மிக்க நன்றி.

  • @jayasreekarthikeyan111
    @jayasreekarthikeyan111 Год назад +1

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை என் சகோதரிகள் என்னை பார்த்து பொறாமை படுகிறார்கள் நான் எப்ப கிழே விடுவேன் என நினைக்கிறார்கள் இத்தனைககும் நான் அவர்களுக்கு செய்தும் எனக்கு நல்லது நினைப்பது இல்லை நீங்கள் சொன்ன அறிவுரைப்படி நடக்கிறேன் ஐயா🙏🙏

  • @srikolamssridevisathya108s9
    @srikolamssridevisathya108s9 Год назад

    ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை உண்மை ஐயா முற்றிலும் உண்மை சின்ன சின்ன விஷயங்கள்கூட நீங்கள் சொல்வது உண்மை யாக உள்ளது

  • @MeenuPonni
    @MeenuPonni Год назад +1

    Thank u very much sir....neenga soldradhu kekka rombha happya irukku.... 💯 unmai....👍🙏🏾 Sir

  • @rajaprabhu1298
    @rajaprabhu1298 Год назад +19

    ஆறு மாதங்களாக மரனம் மட்டும்தான் வரள இனிமேல் தான் பாக்கணும் ஜெய் ஸ்ரீராம்

    • @sangatamil5231
      @sangatamil5231 Год назад

      இறையருளால் நீங்கள் விரைவில் நல்ல நிலைக்கு வர வாழ்த்துகள் 💐💐💐

    • @umamageshwari1612
      @umamageshwari1612 Год назад

      உண்மை

    • @swaminathanlsethuraman7578
      @swaminathanlsethuraman7578 Год назад +1

      😂😂😂😅true

    • @avanitimepass3262
      @avanitimepass3262 Год назад

      Unmaithan bro uire mattumthan pogala meethi ellame poiduchi

    • @JohnRoseJohnrose-k3g
      @JohnRoseJohnrose-k3g 11 месяцев назад

      ​@@umamageshwari16123:25

  • @muruganantham4481
    @muruganantham4481 Год назад +12

    நீங்க சொல்லுவது 100 சதவிதம் உண்மை ஆனால் எங்கல யாரும் புருஞ்க்க மாட்டிங் ராங்க

  • @ravimala821
    @ravimala821 Год назад +14

    தங்களின் ஆறுதலான வாக்குகளுக்கு மிக்க நன்றி ஐயா.
    வாழ்க வளமுடன்.

  • @danush_shorts
    @danush_shorts Год назад +7

    மிக்க மகிழ்ச்சி சார் 💯👍🙏

  • @banupriya342
    @banupriya342 Год назад +1

    Kadavule enkita pesina mathri iruku ❤ thank u ❤sir

  • @k.srinivasan4937
    @k.srinivasan4937 Год назад +2

    ........ ❤❤❤❤❤............ SUPER......... EXCELLENT...........!!!!!!!!!

  • @satheeshbshanmugam8979
    @satheeshbshanmugam8979 Год назад +2

    சிறப்பான.. அறிவுறை 👍🙏

  • @geethabhuvana.r5787
    @geethabhuvana.r5787 Год назад +2

    சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கிறது.நன்றி ஐயா.....

  • @SindhikkaSandhippom
    @SindhikkaSandhippom Год назад

    தானாக வலிய வந்து தெரிந்து கொள்கிறார்கள்..🙏

  • @Dheerajabi9219
    @Dheerajabi9219 Год назад

    Sir neenga sonathu 1000000 times correct sir... Avanga sister ku en husband nalla eruntha pudikathu

  • @rahuldravid5557
    @rahuldravid5557 Год назад +1

    Uncle unga speech romba super ah irku 😁 neenga semma mass ah pesuringa

  • @santhoshck9980
    @santhoshck9980 Год назад +1

    നമസ്കാരം... Tq... അഭിനന്ദനങ്ങൾ ❤😊

  • @syogini298
    @syogini298 Год назад

    Neenga sonna Ella vishiyamu enaku correct irukudhu iya🤗inimel neenga soldra Madhiri nanga. Irundhukuram

  • @Pavithravigneshwaran28
    @Pavithravigneshwaran28 Год назад

    Paavam pathu thaan kasta padren 😢 nenga solraru correct

  • @vkpmanjalnila-zd6en
    @vkpmanjalnila-zd6en Год назад +1

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு
    அய்யா
    தங்களுடன் போனில் பேசலாமா அய்யா

  • @pavithrak5392
    @pavithrak5392 Год назад

    Na oru college student sir adikadi neraya feel panuvan onga speed rompa happya erukum sir Enaku தனுசு rasi மூலம் நட்சத்திரம் sir

  • @JohnRoseJohnrose-k3g
    @JohnRoseJohnrose-k3g 11 месяцев назад

    கருத்துகள் அனைத்தும் உண்மை.ஆனால் கடவுள் விசயத்தில் நான் மாறுபட்ட போக்குடையவன். குருவருளும் திருவருளும் இருப்பதால் தான் நான் வெற்றியின் பாதை யில்சென்றுக் கொண்டிருக்கிறேன்.

  • @GhirivarGrafix
    @GhirivarGrafix Год назад

    Really Super inga Anna,,,, ITS TRUE👍👍👍

  • @YuvaMathi
    @YuvaMathi Год назад

    நீங்க சொன்னது உண்மைதான் இப்ப பெரிய பிரச்சினை இருந்து ipo தா கொஞ்ச கொஞ்சமா வெளிய வரென் ஐயா

  • @arunamanickam7074
    @arunamanickam7074 Год назад

    IYYA ellam unmai iyya..elloraium samanenachi ..romba azhavachittanga iyya... kadaul mattume ennodirukkar..kapathurar. nandri iyya.

  • @Nithi777
    @Nithi777 Год назад +4

    உங்கள் வார்த்தைகளே எங்க ளுக்கு ஆறுதல் 🙏

    • @ammumanikaammumanika
      @ammumanikaammumanika Год назад

      உன்மய் ... அதுவும் அவர் தனது நண்பன் என்று சொல்லி அழைத்து வந்தனர்❤❤❤

  • @yogeswari249
    @yogeswari249 Год назад +2

    Nandri swami. What you are telling truth. Own brothers sibling jealous in me with my family although there also doing well😢. I will follow all your advice swamy. Need learn lot from Swamy as I am very soft hearted person 😢

  • @muruganantham4481
    @muruganantham4481 Год назад +3

    உங்கள் பாதம் தொட்டுவணக்கம் ஐயா

  • @subramaniankalyan9074
    @subramaniankalyan9074 Год назад

    Nala karuthu sonninga sir.neenga Nala erukanum vazhithukiren.nandri

  • @seenivasan5686
    @seenivasan5686 Год назад

    உண்மை ஐயா. நான். தனுசு. ராசி..எனக்கும். நீங்கள். சொன்னது எல்லாம்

  • @jeevasivan
    @jeevasivan Год назад +1

    100% true word

  • @ponmalarveerachelvam7593
    @ponmalarveerachelvam7593 Год назад

    Sariyaga sonninga ayya. Thanks😊

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 Год назад +99

    தனுசு ராசி மூலம் நட்சத்திர காரன்.... ஒவ்வொருவரும் ஏன் பிறந்தோம் என்று நினைத்து செத்துக் கொண்டிருக்கிறான் 🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @sivanandavar3607
    @sivanandavar3607 Год назад +3

    நன்றி ஐயா, தற்போது நான் அதிக கடன்கள் இருக்கு எப்போது இது நீங்கும்..

  • @kanagarajn2636
    @kanagarajn2636 Год назад

    Very super advices. Kanagaraj coimbatore. Good talk.

  • @baskaransubramaniam3131
    @baskaransubramaniam3131 Год назад +1

    Sir your way of expressing rasi is so good sir God bless you sir

  • @murthyroy8760
    @murthyroy8760 Год назад +1

    Very true well said talented Astrologer 😊

  • @sridevikasridevika9001
    @sridevikasridevika9001 10 месяцев назад

    Ayya, Thank you very much for your guidance and advice 🙏 nandri ayya ....

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di Год назад +2

    Thank you very much sir.
    Excellent explanation.
    👌👌👌

  • @Boomi247
    @Boomi247 Год назад +2

    Iyaa great speech. Super.

  • @ramasamyramasamy2423
    @ramasamyramasamy2423 Год назад

    Starting வந்து comedy யா இருந்தாலும் ஆறுதலுக்கு நன்றி...😊

  • @AbinayaMurugan-vw9ro
    @AbinayaMurugan-vw9ro 10 месяцев назад

    நன்றி ஐயா பயநுள்ள தகவல்

  • @nagajothi1993
    @nagajothi1993 Год назад +2

    நன்றி தெய்வமே

  • @ramesh9280
    @ramesh9280 Год назад

    ஐயா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை ஐயா நீங்க சொல்லும் வாக்கு தெய்வ வாக்கு தெய்வ வாக்கு நான் மனமாற ஏற்றுக் கொள்கிறேன் ஐயா எனது குடும்பத்தில் சிறிது குழப்பம் ஐயா வெள்ளி செவ்வாய் இந்த நாளில் எனக்கு அருள் பிடிக்கிறது ஐயா எனது மனைவிக்கு அருள்வாக்கு வருவது பிடிக்கலை என்று சொல்லுகிறார் ஐயா எனக்கு இது ஒன்னு தான் ஐயா மனம் ரொம்ப கஷ்டப்படுது ஐயா அருள் வந்தா மனைவி செருப்பு விளக்கமாறு என்று கூறுகிறார் ஐயா இப்ப வரும் அருள் வராமல் நின்று விட்டது ஐயா இது ஒன்றுதான் ஐயா மனம் வேதனையாக உள்ளது ஐயா இதுக்கு என்ன வழி ஐயா சொல்லுங்கள் ஐயா

  • @Yellow-lo3nc
    @Yellow-lo3nc Год назад +1

    பதிவுக்கு நன்றி ஐயா 🙏🙏

  • @jaymoorthy8781
    @jaymoorthy8781 Год назад

    Thank you so much. Our hearty wishes❤

  • @saielectronics5222
    @saielectronics5222 Год назад +1

    Dear Iya Great.
    Thank you so much.

  • @rajeshh6993
    @rajeshh6993 Год назад +1

    நன்றி 🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @dhasarathans5331
    @dhasarathans5331 Год назад

    நன்றி அய்யா. மிக்க நன்றி. முற்றிலும் உண்மை

  • @priyashanmugam4778
    @priyashanmugam4778 Год назад

    Thank you so much for ur kind and caring words sir🙏After a lot of depression ur words are healing my soul.. nenga nalla irukanum sir epovume..Om Nama Shivaya🙏

  • @dhanalaxmir7126
    @dhanalaxmir7126 Год назад

    Elamey accurate a solringa. Correct ana advice sir thq so much..

  • @God.123
    @God.123 Год назад

    Super explanation 👌thank you sir.

  • @muthulakshmi5575
    @muthulakshmi5575 Год назад +2

    மிகவும் அருமையான பேச்சி நன்றி ஐயா

  • @tamilsarnya2940
    @tamilsarnya2940 Год назад +1

    Whatever you say everything correct thank you very much

  • @jeyakodeeswari6833
    @jeyakodeeswari6833 Год назад

    Ayya, thanks a lot for your advice. It's very real. Thanks for your blessings🙏

  • @ashavijay7610
    @ashavijay7610 Год назад

    Mikka nanri iyya pathivirku 🙏🙏🙏

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 Год назад +3

    🌹🙏 ஓம் விநாயகப்பெருமானே போற்றி 🙏🌹 நன்றி அய்யா 🙏🙏🙏❤️

  • @S.VeerakumarSKumar
    @S.VeerakumarSKumar Год назад

    அப்படிப் பார்த்தால் என்னை எனக்கு வருவதெல்லாம் விருச்சிகமும் மகரமும் மேஷமும் தான்😢❤😢❤😢❤❤

  • @sarang4818
    @sarang4818 Год назад +1

    Dhanushu rasi poradam 2 patham saravanakumar coimbatore

  • @sathyakumar1178
    @sathyakumar1178 Год назад

    நீங்க சோல்லரத்து உண்மை

  • @Thavaselvimohan77
    @Thavaselvimohan77 Год назад

    Nandri aaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉❤😅

  • @senthilgsenthilkumar3724
    @senthilgsenthilkumar3724 10 месяцев назад

    நன்றி!🙏🏹

  • @selvinallasamy1150
    @selvinallasamy1150 Год назад

    Apdiye solringa super sir

  • @muthuchinnan9872
    @muthuchinnan9872 Год назад

    அப்பா நான் உங்களை வணங்கி கேட்டுக் கொள்கிறேன் நான் நிம்மதியாக வாழ வேண்டும் என்று உறுதியாக நினைத்தால் நீங்கள் அறிவித்தது தெரிவித்தது போல் என் வாழ்வில் நடந்து விட்டால் போதும் என்று காத்திருக்கும் என்னை மறந்து விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் நான் நிம்மதியாக வாழ வேண்டும் என்று உறுதியாக நினைத்தால் நான் எதிர் பார்த்தது உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து காத்திருக்கும் என்னை மறந்து விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் அப்பா

  • @poonkothailoganathan1244
    @poonkothailoganathan1244 8 месяцев назад

    Super ayya.🙏🏽

  • @parthiparthi5512
    @parthiparthi5512 Год назад

    Iya nega sonnadhu ummaya adandha kandipa ungalapaka nerla varuve

  • @sundarrajks1
    @sundarrajks1 Год назад +1

    really xcellent....

  • @kaviarasu2194
    @kaviarasu2194 Год назад +17

    ஓம் நமசிவாய

  • @karthikeyan8864
    @karthikeyan8864 Год назад +1

    நன்றி ஜயா 🙏🙏🙏🙏🙏

  • @lieuxiang
    @lieuxiang Год назад +1

    நன்றி ஐயா🙏🏽🙏🏽❤️

  • @முத்தமிழ்வில்லிசை159

    ரொம்ப நன்றி ஐய்யா

  • @padmaJana-r2w
    @padmaJana-r2w Год назад

    ❤100 Percent true sir

  • @easwaris5438
    @easwaris5438 Год назад

    Om Ganapathi pottri . Thank you sir

  • @devakunjarinatarajan4996
    @devakunjarinatarajan4996 Год назад

    நல்லது நன்றி ஐயா

  • @ohmbairava1309
    @ohmbairava1309 Год назад +1

    ஐயா நான் தனுசு மூலம்.. நீங்கள் கூறியது சரியே.