பூராடம் நட்சத்திரத்திரம் 2025 | தனுசு ராசி | Sagittarius | pooraadam | astrology | vaitheshwara
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- பூராடம் நட்சத்திரத்திரம் 2025 | தனுசு ராசி | Sagittarius | pooraadam | astrology | vaitheshwara
பூராடம் நட்சத்திரம்,தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்,பூராடம் நட்சத்திரம் பெண்,பூராடம் நட்சத்திரப் பலன்கள்,பூராடம் நட்சத்திரம் தனுசு ராசி,பூராடம் நட்சத்திரம் பலன்கள்,பூராடம்,பூராடம் நட்சத்திரம் ஆண்,பூராடம் நட்சத்திரம் 2025,பூராடம் நட்சத்திரம் திருமணம்,பூராடம் நட்சத்திர பலன்கள்,பூராடம் நட்சத்திரம் 2020,பூராடம் நட்சத்திரம் ராசி,பூராடம் நட்சத்திரம் சிறப்பு,பூராடம் நட்சத்திரம் என்ன ராசி,பூராடம் நட்சத்திரம் குணங்கள்,தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் 2024,நட்சத்திரம்
பூராடம் நட்சத்திரம் 2025
pooradam natchathiram Guru Peyarchi Palan 2025
தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் 2025
2024 மே மாதம் குரு பெயர்ச்சி (Guru Peyarchi) அடைந்தபின் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் அடுத்த ஒரு வருடம் 14 நாள் குரு யோகத்தை கொடுக்க போகிறார் எவ்வகையான பலன்களை இருக்கிறார் என்பதை பற்றிய காணொளி,
தனுசு ராசி பூராடம் 1,2,3,4 பாதங்களுக்கு இது கோட்சாரரீதியான பலன்
நல்லகாலம் பொறக்குது தனுசு ராசி
#sagittarius #குருபெயர்ச்சி #மூலம் #குருபெயர்ச்சிபாலன் #rasipalan #குருபெயர்ச்சிபாலன்2024
#dhanusurasigurupeyarchi #தனுசுராசி2024 #தனுசு #தனுசுராசிமூலம்நட்சத்திரம் #தனுசுராசிகுருபெயர்ச்சிபலன்கள்2024
#தனுசுராசிசனிபெயர்ச்சிபலன்கள்2023
#spritual#youtube #youtubevideo #youtubesearch #browsefeatures #youtuberecommendations #otheryoutubefeatures
ஐயா , உங்கள் காணொளியை முதன் முதலாக தற்போது தான் பார்த்தேன். தனுஷ் ராசி , பூராடம் நட்சத்திரம், 4ஆம் பாதம் நீங்கள் சொன்ன அனைத்து தகவல்களும் 💯 % உண்மை...
இனிவரும் காலங்களில் இறைவன் அருளால் எல்லா முயற்சிகளும் வெற்றியாக அமைய வேண்டுகிறேன்.
மாற்றங்கள் மட்டும் மாறாதது
வாழ்த்துகள்
நீங்கள் சொல்வது 100℅ உண்மை. நன்றி. பூராடம் 2-ம் பாதம் தற்போது வேலையில்லாமல் சிரமப்பட்டு கொண்டு இருக்கிறேன்
பழனிசாமி பூராடம் நட்சத்திரம் ஆனால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் என் வாழ்க்கையே கேள்விக்குறியாக உள்ளது காலம் போன போக்கில் என் வாழ்க்கை செல்கிறது..
அருமையான பதிவு. உண்மையான வார்த்தைகள். நன்றி. மிகவும் நன்றி. வாழ்த்துக்கள் ஐயா.
4வது பாதம் நல்ல தான் இருக்கு பிரச்சினைகள் எவ்வளவு வந்தாலும் வாழ்ந்து தான் ஆக வேண்டும் இன்று வாழ்கிறேன் , கிரகங்கள் என்னதான் பன்னுது பார்ப்போம் ,71/2 வாங்க அடி அப்படி 🤣🤣🤣
சூப்பர் அண்ணா 🌹
Same
Super nanum pooradam 4th pathaam thaan 🙌🏻🙌🏻
@@Madurai522 kuda irukravanga yarume purinchuka mudiyatha adi….bro
Never give up💪 we are end fighters😂
சிறப்பாகசொன்னீர்கள் நன்றி!
100% correct it's true, Tq
மொத்தத்தில பொழைக்க தெரியாத தற்குறி மனிதர்கள் இந்த பூராடம் தனுசு ராசி நண்பர்கள்😂😂😂😂😂😂😂 நாங்க வாங்காத அடியே இல்ல😢😢😢😢😢😂😂😂😂😊
Unmai sir
பூராடம் 2ம் பாதம்,,,உணவு சார்ந்த தொழில். எங்களை நல்ல வழியில் நல்வழி படுத்துங்கள்,, உங்களின் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எங்களுக்கு மிக முக்கியம் சார் மிக்க நன்றி🎉🎉🎉🎉
வாடிக்கையாளர் நம் தெய்வம் என்பதை முழுமையாக நம்புங்கள்
Sir I don't no which padam my self but I am into food business super food traditionalmrice oil and ghee
💯நீங்கள் சொன்னது உண்மை சார்
Neenga sonnathu 100% unmai sir. 😊
ஜயா நீங்க சொன்னதலா உண்மை தான்
Good prediction🎉 working as a teacher.
வணக்கம். முதலாவதாக தங்களின் வீடியோவைப் பார்க்கிறேன். கருத்துக்களுக்கு நன்றி. வயதாக் ஓய்வில் உள்ள பூராட நட்சத்தினரக்காரர்களுக்கு தாங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பதை சுருக்கமாக இரண்டு வரிகளில் சொல்ல வேண்டுகிறேன். நன்றி.🥰💯👍👌🤲🤝🙏🏻
Perfect na
Pl tell me which profession is good for me. Im from 2nd Paadam , Dhanusu rasi, Dhanasu Lagnam
Yes 100% very true
100%உண்மை
Kadaka laknam thanusu rasi pooradam 2 Patham……….
Every jobs Survive Maximum 6 months
Relatives irritates
Stress
No piece full in life
Suddenly we feel stuck
Me also same situation... Max 6 to one year than work pandrean.. Adukulla vela poiruthu ilana nan velaya resign pannirean 🥹😞😥
நன்றி சார்
Pooradam. Simma lakhanam Moondram paatham. Ungal kanippu anathaithum miga sariye.💯🙏
Super sir neenga sonnadhu unmai
True Fact....💯
1 பாதம் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் சிறந்த பதிவு நன்றி ஐயா
4வது பாதம்...
ஓப்பனிங்க
சூப்பர்
அத்தனையும்
உண்மை
Yes sir all the one
ஒவ்வொரு பாதத்திற்கு தனி தனி வீடியோ போட்டா சிறப்பு
SIR 100% correct ❤❤❤
ஐயா தாங்கள் சரியாக கூறுகிறீர்கள். சூராவளியில் சிக்கி சின்னாபின்னமாக ஆகிவிட்டேன் வயது 70 ஆகிறது.இன்னும் நிம்மதி இல்லை லக்னத்தில் சந்திரன் ராகு லக்னாதிபதி குரு கடகத்தில் உச்சம் ஆனால் மறைவு. 5ல் சுக்கிரன். சப்தமாதிபதியில் கேதுவுடன் செல்வாய். துலாம் சனி உச்சம்
100% unmai❤
thanks Aiya
Rompa correct sir solluringa yar ayya neenga
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா 🎉🎉🎉🎉🦚🙏
அனைத்தையும் உண்மை ஐயா 🙏
Ayya, Naan Pooradam Natchathiram 4th Paadam.
Enakku eppadi irukkum Ayya?
Sir 22october pooradam
Romba depression iruku
Ellarukum nallathey pandren
But athu enaku reverse aguthu sir
Mehndi businnes pannitu iruken
Nalla irukuma sir
Reply sir
Thank you sir
பழனிசாமி பூராடம் நட்சத்திரம் தொழில் சேலை நெய்தல் மற்றும் விவசாயம்
3 aam paatham just working
🙏 thank you sir
Scientist, USA Thank you sir
Thank you sir, நம் நாட்டின் புகழ் உங்களால் அங்கு பேசப்படும் வாழ்த்துகள்💐💐💐
Thank you super.
Nandri
Yes.ok.annan
100 %Correct
பூராடம் 4ம் பாதம். மீன லக்னம். மென்பொருள் வல்லுநர். 47 வயது. சென்னை
உண்மைதான்
Pooradam 1 ahm paadham,, studying govt exam
பூராடம் முதல் பாதம், கும்ப லகணம் 😊
Hai sir good afternoon im pooradam 2nd patham as I'm working sales marketing.
ஐயா அனைத்தும் உண்மை 💯 எனக்கு எத்தனை யாவது பாதம் என்று தெரியவில்லை. நான் நெல் கமிஷன் ஏஜன்ட்
அய்யா வணக்கம்
தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் 03.04.1956 பிறந்த நாள் வயது 68 தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை எப்போது இந்த நிலை மாறும்
3 Patham,professor
பூராடம் நட்சத்திரம் 2ஆம் பாதம் - கட்டிட வடிவமைப்பு பொறியாளர்
Ini nadakka virupathai sollunga sir
💯%correct
சார் 100% உண்மைதான் பூராடம் முதல் பாகம் தனுசு ராசி சார்.🎉
Pooradam 4 doing Accountant
1aam patham kumba laknam
Bro na pooradam 1st paatham job theditu irukn bro 😊❤😊
Sir first time parkuren pooradam Nan neenga sonnathu 100 % enakku nadanthadu sir evlo ematram innum pana visayathula rompa ematram kadan thollai life fulla ippadithan irukuma theerve illaya sir
நாற்பது வயதை தாண்டி விட்டது திருமணம் இந்த வருடம் நடக்குமா?
கல்யாணம் நடக்கும். கட்டாயம் நடக்கும். உடனே முயற்சி பண்ணுங்க. 👌❤️👍🙏
Super brother
அய்யா சத்தியமா நீங்கள் சொல்வது உண்மை சொந்த எல்லாம் மன உளைச்சல் உண்டாக்குகின்றன
Correct 💯 sir
Unmai
கடக லக்னம் - தனுஷ் ராசி பூராடம் - 1 பாதம் சென்னை உயர் நீதிமன்றம் பணியாளர். Financial Problems Only. I am waiting for 2026.
Hello
Vanakka iyya Neenga Somnath anathema unmaye namaste nallthu sonnakoda Kovam varuthu mathavagalukka , ithanala enmlayee enakku kavvam varuthu some
Yes sir really
4 th padham, n waiting for Govt.order for job
Correct
100%crt sago
Only almighty, supreme god can safe you... Lord Shiva or Lord Vishnu
Yes or no
I will try government job possible is there sir
1 im patham, Thulam Laknam
Yes bro
பூராடம் எந்த பாதம் தெரியாது ஆனால் நான் தனுசு ராசி
Super
Sir pooradam dhanusa raasi sukkran kumba lagnam medical seat kedaikka vaippu irukka
கும்பத்துக்கு சனி திசை முடியும் தருவாயில் உள்ளதால் நிறைய வாய்ப்பு உள்ளது
All the best Doctor
நான் பூராட நட்சத்திரம் 1ம் பாதம். நான் o/l படிக்கிறேன்.
Na marketing related business start panirukan sir last yr worst in my life intha yr eapadi irukum
Yes
Puradam 3rd, Real estate
பூராடம் 4. பாதம் வெளிநாட்டு முயற்சி சரி வருமா Sir
Working
2ஆம் பாதம் சும்மா இருக்கேன்
பூராடம் 2.ம்.பாகம்.
அய்யா 3பாதம் பூராடநச்சத்திரம் தையல் தொழில் நடத்தி வருகிறேன்
S naan pooradam 4 th paadam. Naan house wife. Nilama onnum sari illa sir. Eathoo pooyi kittu irukku
100/. correct sri
Patham eppadi theriyum
நீங்கள் சொல்வது 100 உண்மை பூராடம் -2 வேலையில்லாமல்
True sir
Pooradam patham 1 electrical shop and e sevai sir mutiyala katasi 3 month
Yes 👍right
Innum uyir mattum thaan pola, ellamey ezhunthuten..innum velai illa, kaila kasu illa, love panna paiyen ellam enkitta irunthutu vangitu enna yemathitan, appa ku heart problem, age 30 innum sariyana vazhkai illa.. azhugurathukum thembu illa, 2019 la irunthu ipdi thaan iruku.. intha varusham may masam veraikum ipdi thaan irukum nu solldranga.. innum ezhaka ethum illa, prechanai theerala nalum parvala, en appa amma va parthuka oru velai kedacha pothum 🙏🏻
Ungalku nalla life keadikum dont worry.😊 Enakum future partner keadikum romba years wait pandren this year nallathu nadakum naburen😊👍
Yen vaalromnu iruku pooradam 4 th paatham thulam lakkanam. Life fulla kastam than.
4m paadham iam happy in my life because of lord Shiva, iam teacher
Paadham: 2; Job in Textiles