lyrics அன்பென்னும் கயிற்றினால் இழுத்துக்கொண்டு உம் அழகால் என் அவமானங்கள் மாற்றினீர் தீராத தயவினால் தழுவிக்கொண்டு என் வாழ்க்கையின் ஆதாரமாய் மாறினீர் என் அருகில் நீர் நெருங்க உம் ரூபம் நான் பார்த்து என் சாயலும் அழகானதே என்னை உமதாக மாற்றினீரே அழகில் மிகவும் சிறந்தவரே பழுதே இல்லா பூரணரே உங்க அன்பிற்குள் துலைந்துபோனேன் உங்க நினைப்பாளா உயிர் வாழ்கிறேன் பூரண அழகே அன்பே என் இயேசுவே அழகே என் இயேசுவே உம் அழகில் நான் , மூழ்கி போகிறேன் போகிறேன் அழகில் மிகவும் சிறந்தவரே பழுதே இல்லா பூரணரே உங்க அன்பிற்குள் துலைந்துபோனேன் உங்க நினைப்பாளா உயிர் வாழ்கிறேன் பூரண அழகே அழகானவர் இயேசு அழகானவர் இனிமையானவர் இயேசு இனிமையானவர் நேசமானவர் என் சுவாசமானவர் உம்மை ஆராதிப்பேன் அழகே என்னை மன்னிக்க வந்த அழகே உம்மை பாட உம்மை புகழ ஒரு நாவு பத்தலையே ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிசனம் இருந்தாலும் இயேசுவை போல் அழகை இன்னும் கண்டுபிடிக்கலயே நான் உங்களை மறந்தபோதும் நீங்க என்னை மறக்கவில்லை நான் கீழே விழுந்தும் நீங்க என்னை விட்டுக்கொடுக்கலயே அட மனுஷன் மறந்தும் நீங்க என்னை தூக்க மறக்கலையே உம்மை ஆராதிப்பேன் அழகே என்னை மன்னிக்க வந்த அழகே உம்மை பாட உம்மை புகழ ஒரு நாவு பத்தலையே அழகானவர் தூயவரே உயர்ந்தவரே என் அன்பே ஆயிரங்களில் நீங்க அழகானவர் என் வாழ்வின் நேசர் நீரே சாரோனின் ரோஜாவும் பள்ளத்தாக்கின் புஷ்பமே உம்மை நான் அறிந்து கொண்டேன் அழகானவர் தூயவரே உயர்ந்தவரே என் அன்பே இயேசுவே என் இயேசுவே உம்மை போல யாரும் இல்லை இயேசுவே என் இயேசுவே உம்மை போல யாரும் இல்லையே அழகானவர் தூயவரே உயர்ந்தவரே என் அன்பே எங்கள் பிதாவே நீர் வாழ்க தேவகுமாரன் நீர் வாழ்க பரிசுத்த ஆவியே வருக(வாழ்க) பரிசுத்தம் செய்ய நீர் வருக(வாழ்க) வெண்மையும் சிவப்பும் ஆனவரே முற்றிலும் அழகுள்ள பரிசுத்தரே தேனிலும் மதுரம் உம் முகமே வாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய எங்கள் பிதாவே நீர் வாழ்க தேவகுமாரன் நீர் வாழ்க பரிசுத்த ஆவியே வருக(வாழ்க) பரிசுத்தம் செய்ய நீர் வருக(வாழ்க) நீர் வாழ்க நீர் வாழ்க நீர் வாழ்க அழகே அழகே உம்மைப்போல யாரும் இல்லையே வாக்கில் நீர் வல்லவர் அறிவில் நீர் உயர்ந்தவர் அழகில் நீர் சிறந்தவர் உம்மைப்போல யாரும் இல்லையே வர்ணிக்க வார்த்தை போதாதே வர்ணிக்க வார்த்தை இல்லையே இயேசுவே இயேசுவே இயேசுவே உம்மைப்போல யாரும் இல்லையே யெஷுவா யெஷுவா யெஷுவா உம்மைப்போல யாரும் இல்லையே
Thank you brother... ❤ Today morning I was so depressed because I feels like my chapters aren't completing.. But I played this video ,prayed to my Appa, start studying For 2 hours ... Then I completed my chapters and I can answer every questions... Thank you Appa.... 😇you are my everything.. And brother you are a blessed one and the one who bond everyone with jesus .. May our good God bless you and your family ... And you'll be succeed in your life with your voice... I'm too a singer and I know the feeling when jesus bond with everyone with our songs... ❤
Issac naa this message is for you, don't worry for this negative comments please ignore it and move on ungala mari person thn engala mari people's kuu oru inspiration don't distracted from the negative comments such a blissful worship please do more and more. Love you naa 🫂❤
I was clinically diagnosed with depression in critical stage, by the unconditional love of God, I am making through it. It is Jesus who is carrying me and healing me. I have heard this song countless times and every time I hear it, I sink in his love, I can experience Jesus so deep. It is not the music or any other thing but genuinely his presence. I have no words to describe his presence, all I could quote is "taste and see". All praise and glory be to God and God has tremendously used Bro. Issac as his instrument here. May God bless you abundantly and may you work more for his greater glory Bro. Issac. People who are negatively commenting, it's a humble request to you, as children of God let's spread love and not hatred and live a worthy life pleasing God alone and work together for his kingdom ❤
Frim Malaysia,am crying in ur worship brother,with a baby who cant talk n walk.not my baby but hindu family friend 2 yesrs ready cant talk ,doc said he cant walk anymore while i listen to ur song i cried n crird i hv everythings but i miss daddy's presence in my personal prayer room .This baby singing in his baby language with ur worship i cried n cried . continue ur worship brother.really bring to daddy's lap😢😢😢
Anna, your song is very very beautiful No matter what anyone says, don't get discouraged and still glorify the Lord Let the whole world hear the songs of Esau and glorify him even more, brother, write more new songs.I will pray more for you to Jesus❤
Amen...its presence ...plz continue like this annaaa.....dont stop....jesus is ur leader....he will lead u....untill ur breathe annaa....god bless you...........amen
Yes halleluyah praise the lord 🙏 my son father Jesus Christ today halleluyah let go anywhere or our mistake today halleluyah praise the lord 🙏 yes amen halleluyah because today it is very our holy family father Jesus Christ with us today halleluyah and first it is own family father Jesus Christ today halleluyah because today we Bron here by own family and believe his soul and how is bigger love to us today halleluyah yes amen my son today we speak by under holy spirit father Jesus Christ today halleluyah and it is not available by own opinion today to speak halleluyah because my son always be example like of life our holy father Jesus Christ today halleluyah and it is will going on be a good worship for our family of father Jesus Christ today 🙏 halleluyah amen amen southerantes
In this 3 weeks i miss daddy's presence.nothing more beautiful in this world than daddy's love😢😢😢😢 ur worship make me miss him alot😢😢😢😢😢ahhhhhh ahhhh ahhhh😢😢love u daddy😢
Brother, the glory of worship given by our Lord Jesus Christ to you🙏 HIS talents to hope you will give the full glory to HIS glorious kingdom. Be prepared and ready for HIS coming! AMEN 🙏 🙏 Singapore 🇸🇬 GOD bless your family 🙏
Wonderful.. I have been expecting and its very good. Please only focus on the Ministerial calling gifts and when we deviate from the proper calling we get pulled.. Be strong and courageous Bro..
lyrics
அன்பென்னும் கயிற்றினால் இழுத்துக்கொண்டு
உம் அழகால் என் அவமானங்கள் மாற்றினீர்
தீராத தயவினால் தழுவிக்கொண்டு
என் வாழ்க்கையின் ஆதாரமாய் மாறினீர்
என் அருகில் நீர் நெருங்க
உம் ரூபம் நான் பார்த்து
என் சாயலும் அழகானதே
என்னை உமதாக மாற்றினீரே
அழகில் மிகவும் சிறந்தவரே
பழுதே இல்லா பூரணரே
உங்க அன்பிற்குள் துலைந்துபோனேன்
உங்க நினைப்பாளா உயிர் வாழ்கிறேன்
பூரண அழகே
அன்பே என் இயேசுவே
அழகே என் இயேசுவே
உம் அழகில் நான் ,
மூழ்கி போகிறேன் போகிறேன்
அழகில் மிகவும் சிறந்தவரே
பழுதே இல்லா பூரணரே
உங்க அன்பிற்குள் துலைந்துபோனேன்
உங்க நினைப்பாளா உயிர் வாழ்கிறேன்
பூரண அழகே
அழகானவர் இயேசு அழகானவர்
இனிமையானவர் இயேசு இனிமையானவர்
நேசமானவர் என் சுவாசமானவர்
உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே
ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிசனம் இருந்தாலும்
இயேசுவை போல்
அழகை இன்னும் கண்டுபிடிக்கலயே
நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க என்னை
விட்டுக்கொடுக்கலயே
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே
உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே
அழகானவர் தூயவரே
உயர்ந்தவரே என் அன்பே
ஆயிரங்களில் நீங்க அழகானவர்
என் வாழ்வின் நேசர் நீரே
சாரோனின் ரோஜாவும்
பள்ளத்தாக்கின் புஷ்பமே
உம்மை நான் அறிந்து கொண்டேன்
அழகானவர் தூயவரே
உயர்ந்தவரே என் அன்பே
இயேசுவே என் இயேசுவே
உம்மை போல யாரும் இல்லை
இயேசுவே என் இயேசுவே
உம்மை போல யாரும் இல்லையே
அழகானவர் தூயவரே
உயர்ந்தவரே என் அன்பே
எங்கள் பிதாவே நீர் வாழ்க
தேவகுமாரன் நீர் வாழ்க
பரிசுத்த ஆவியே வருக(வாழ்க)
பரிசுத்தம் செய்ய நீர் வருக(வாழ்க)
வெண்மையும் சிவப்பும் ஆனவரே
முற்றிலும் அழகுள்ள பரிசுத்தரே
தேனிலும் மதுரம் உம் முகமே
வாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய
எங்கள் பிதாவே நீர் வாழ்க
தேவகுமாரன் நீர் வாழ்க
பரிசுத்த ஆவியே வருக(வாழ்க)
பரிசுத்தம் செய்ய நீர் வருக(வாழ்க)
நீர் வாழ்க நீர் வாழ்க நீர் வாழ்க
அழகே அழகே
உம்மைப்போல யாரும் இல்லையே
வாக்கில் நீர் வல்லவர்
அறிவில் நீர் உயர்ந்தவர்
அழகில் நீர் சிறந்தவர்
உம்மைப்போல யாரும் இல்லையே
வர்ணிக்க வார்த்தை போதாதே
வர்ணிக்க வார்த்தை இல்லையே
இயேசுவே இயேசுவே இயேசுவே
உம்மைப்போல யாரும் இல்லையே
யெஷுவா யெஷுவா யெஷுவா
உம்மைப்போல யாரும் இல்லையே
❤❤
This is helpful ty
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you brother... ❤
Today morning I was so depressed because I feels like my chapters aren't completing.. But I played this video ,prayed to my Appa, start studying For 2 hours ... Then I completed my chapters and I can answer every questions... Thank you Appa.... 😇you are my everything..
And brother you are a blessed one and the one who bond everyone with jesus .. May our good God bless you and your family ... And you'll be succeed in your life with your voice... I'm too a singer and I know the feeling when jesus bond with everyone with our songs... ❤
Theseee songsssss are lit🤌..i'm completely lost in his love 💕🕊️
Issac naa this message is for you, don't worry for this negative comments please ignore it and move on ungala mari person thn engala mari people's kuu oru inspiration don't distracted from the negative comments such a blissful worship please do more and more. Love you naa 🫂❤
😂
🤣
@@John-rd5nq siri daa siri mattu palla
@@jeroldjexzter6810well said anna ,these people will not change ,and not going to change .leave it😊
@@jeroldjexzter6810 🤣😂😜😜
Please don’t stop uploading these series😭 truly blessed
I was clinically diagnosed with depression in critical stage, by the unconditional love of God, I am making through it. It is Jesus who is carrying me and healing me. I have heard this song countless times and every time I hear it, I sink in his love, I can experience Jesus so deep. It is not the music or any other thing but genuinely his presence. I have no words to describe his presence, all I could quote is "taste and see". All praise and glory be to God and God has tremendously used Bro. Issac as his instrument here. May God bless you abundantly and may you work more for his greater glory Bro. Issac. People who are negatively commenting, it's a humble request to you, as children of God let's spread love and not hatred and live a worthy life pleasing God alone and work together for his kingdom ❤
❤Amen
14:34 - again love blossomed what a feel it is ❤ love you Jesus
Frim Malaysia,am crying in ur worship brother,with a baby who cant talk n walk.not my baby but hindu family friend 2 yesrs ready cant talk ,doc said he cant walk anymore while i listen to ur song i cried n crird i hv everythings but i miss daddy's presence in my personal prayer room .This baby singing in his baby language with ur worship i cried n cried . continue ur worship brother.really bring to daddy's lap😢😢😢
Negative ah Pesurathu innu venu , evlo venalu negative ah pesunga , neega negative ah pesurathu adhu avarku positive ah maarum , evlothuku evlo thaalva pesuramo avlothuku avlo karthar avarai uyarthi azhagu paarpaar , idhan secret ❤
100%❤
Please release this series in Spotify. Such a beautiful cover
Unmatchable love 💕
Anna, your song is very very beautiful No matter what anyone says, don't get discouraged and still glorify the Lord Let the whole world hear the songs of Esau and glorify him even more, brother, write more new songs.I will pray more for you to Jesus❤
Awesome voice and song 🎵 👌 ❤️ bless you bro
அண்ணா கர்த்தர் உங்க கூட இருக்கார்..எதுக்கும் பயப்படாமலும், கலங்காமலும் இருங்க...❤
Avar kalangunaaraa... unakku theriumaa! Negative image daa... avarukku ithellam benefits... therinchikonga
Amen...its presence ...plz continue like this annaaa.....dont stop....jesus is ur leader....he will lead u....untill ur breathe annaa....god bless you...........amen
Blissful 💕
Blessed worship 👏👏🙌🙌
Glory to Jesus ♥️
Yes halleluyah praise the lord 🙏 my son father Jesus Christ today halleluyah let go anywhere or our mistake today halleluyah praise the lord 🙏 yes amen halleluyah because today it is very our holy family father Jesus Christ with us today halleluyah and first it is own family father Jesus Christ today halleluyah because today we Bron here by own family and believe his soul and how is bigger love to us today halleluyah yes amen my son today we speak by under holy spirit father Jesus Christ today halleluyah and it is not available by own opinion today to speak halleluyah because my son always be example like of life our holy father Jesus Christ today halleluyah and it is will going on be a good worship for our family of father Jesus Christ today 🙏 halleluyah amen amen southerantes
Just Peaceful and made me cry..❤
Anbenum kairinal ❤🥺
AmenAmenAmen Hallelujah Amen Glory To God Lord Jesus Christ Holy Spirit AmenAmenAmen🎉🎉🎉
In this 3 weeks i miss daddy's presence.nothing more beautiful in this world than daddy's love😢😢😢😢 ur worship make me miss him alot😢😢😢😢😢ahhhhhh ahhhh ahhhh😢😢love u daddy😢
God bless you 🥰 I saac see Anna god is guide you and protect you ❤️
Anbe en Yesuve...Um azhagil naan moozhgi pogiren.. pogiren..
As a sinner infront of God love this song a lot continue like this anna ❤❤
அழகே என் இயேசுவே
There are no words to describe the perfect beauty... Unexplainable..! 🤍💯
Meendum anna cmt found ..! 😁
What voice bro... Most blessing full voice and lyrics too♥️👌.. Good bless u bro
My beloved father is God. Nothing is impossible for God ❤
Awesome 👍 beautiful ❤
I always feel presence and happy to listen your worship songs❤️❤️❤️🥰
Blessings...🥹💖✨Luv u Anna...Don't Stop this Anna... Continue this Adoration Forever Anna...💖
Brother, the glory of worship given by our Lord Jesus Christ to you🙏 HIS talents to hope you will give the full glory to HIS glorious kingdom.
Be prepared and ready for HIS coming! AMEN 🙏 🙏 Singapore 🇸🇬
GOD bless your family 🙏
What a voice,😊 ! What a lyrics 😊
Waited for this adoration bro! Very awesome song section and worship! Amen
Yeah is presence is awesome ❤ .. Truly blessed brother
Felt presence of God 🙏
Thank you Lord for your comforting presence through some worship songs
lovely songs.. lovely presesnce...lovely Jesus
Wow vera level 💯 Anna ☺️
God is love 💕
Much love anne ❤ !!! Thank you for the wonderful episode especially the Azhaganavare part , lovely !!!!
God bless u issac. I felt the presence of god
All Glory to God❤
Super song Anna God bless you ❤❤❤❤
Awesome song beautiful❤❤
Amazing grace❤
Sir this is by derik to you
Unga songs romba pudichiruku sir from hospital ❤❤
🥺❤️God....love u dad
Azhageee🥰😍❤️😇jesus🙇♀️awesome
Thank you Jesus 😊
Pls bro don’t stop this series 🥺❤️
Anna 😊😊😊😊 please please please please do more and please put the chords down in screen
What ta presence of god pa😮❤
Please upload this one in Spotify!
God bless you to sing many songs 😊
Woww amazing immerged in god's love ..... Anna need more dose of god's love Anna ❤❤❤❤ need next adoration ASAP Anna
Wonderful.. I have been expecting and its very good. Please only focus on the Ministerial calling gifts and when we deviate from the proper calling we get pulled.. Be strong and courageous Bro..
Enna voice anna ungaluku pl continue singing ep ❤
Mesmerizing voice...angelic
Superb ✝️💖
Pastor is on fire ❤️🔥
Melted Anna🤍 Inspiring us to get closer into worship Almighty...
don't worry God bless you 🙏👏
Avaru vera mari i love my appa
Praise the lord pastor brother nice praising glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌹🌹🌿🌹🌿⭐⭐⭐🔥🔥🔥🍬🍨🎶🎤🤍
Beautiful singing
Very nice, bro! Anointing is a lifelong gift from God that never fades away.
Pls continues your worship bro ❤
God bless you paster......
❤glory to Jesus Christ
God bless you bro
Have been waiting. Oh my goodness What a blessing thambi. Keep going.
Praise the Lord 🙏🙏🙏
Beautiful Brother ❤
❤God bless💕
Awesome Adoration Brother ❤ God is with you always!
Very beautiful Issac i use this during my devotion
Too beautiful anna!love it ❤️🥹
God bless you
Super songs ❤
❤❤❤❤ Wooowww… God will lift you more bro ❤❤❤❤
Just melting ❤ anna
please don't stop this worship series
Filled with the presence of God!
Amen,, Blessings.. Praise be to God..
❤Love from Nepal...
Awesome Anna~ Blessed
Great singing how it's possible 🤔
Had some quality time of worship ❤
He's ❤
❤ awesome anna
After long days ❤
Glory to jesus......
Let there be light !!!!! Natural gods light...😅😅. Not satan's dark background... This background is sooo bright and nice
🤣🤣
Woow
Praise God 🙌
God bless you dear Brother ❤
Wow nice anna ❤❤❤❤❤❤❤
Anna ❤
Melting...!!! ❤
❤
Bro sweet voice...❤
Amazing anna❤️❤️
God bless you bro. ..❤