பிரமாதம். டி ஆர் மஹாலிங்கம், வரலக்ஷ்மி மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் ஆகிய ஜாம்பவான்கள் பாடிய இந்த கஷ்டமான பாடலை பாடிய அருணா ஹரி விக்னேஷ் மற்றும் கார்த்திக் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். முக்கியமாக அற்புதமான இசையை 100% துல்லியமாக வழங்கிய இசை கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.!!! வாழ்க!
Ji...athu English drama la ulla orchestra type music...athu Tamil isaiye illa...namma entha alavukku isai nganam ullavangana...nadanthu pora kallaal seiyya patta tharai kooda isaikkum...Kovil la isaithoongal...isai padigal laa undu...500 kodi la padam edukkurathu mukkiyam illa...athukkaana aaraichi irukkanum...ponniyin selvanil athu illa
@@harikumaran1981மணிரத்னம் கிறிஸ்துவ கைக்கூலி இல்லை. ஹிந்து RSS அமைப்பின் அங்கமான பிராமணன் . தமிழன் இல்லை. ஹிந்து பிராமணன் எப்படி தமிழ் மன்னனின் புகழை தன் படத்தின் பாட்டில் வைப்பான்.
தமிழ் கவிஞர்களின் முக்கிய நோக்கமே அன்றும் இன்றும் என்றும் பெரும்பாலான எல்லா தர பாடல்களிலும் தமிழ் என்ற சொல்லும், அதன் பெருமையையும் வெளிப்படுத்துவதே குறிக்கோளாக கொண்டிருந்தனர், உள்ளனர், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ளவர்களுக்கு, இது போன்று கேக்கும் பொது உடல் சிலிர்த்து விடுவது யதார்த்தம். அருமை...
அட அட என்னால முடியலம்மா அருணா நீ மேல மேல போய்க்கொண்டே இருக்கிறீயே முடியலம்மா இந்த படம் ராஜ ராஜ சோழன் ஐய சீர்காழி கோவிந்தராஜன்' வரலஷ்மி 'T R மகாலிங்கம் அவர்களும் இணைந்து பாடியபாடல். ஆனந்த தியேட்டர் உரிமையாளர் திரு உமாபதி அவர்கள் தயாரித்தபடம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் உருவான சினிமாஸ்கோப் படம் . மிக மிக மிக மகிழ்ச்சி.'
தமிழன் ராஜ ராஜ சோழன் புகழ் உலகம் முழுதும் உங்கள் மூவரும் முலம் பரவ அந்த ஈசன் அருள் கிடைத்து இருக்கு. வெல்க தமிழ் ❤️தமிழ் பண்பாடு. தமிழன் அறிவு 🔥🤍கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசை
பார்வையாளர்கள்ல கண்ணாடி போட்ட அக்கா நல்லா ரசிக்கிறாங்க தமிழ்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியிலும் இவங்க இருப்பாங்க நல்ல தமிழ் பற்றும் இசை ஆர்வமும் அதிகமா இருக்கு
எனது கல்லூரி நாட்களில் இருந்து கேட்டு வரும் இந்த பாடலை கேட்கும் பொழுது எல்லாம் என்னையும் அறியாமல் இராஜராஜ சோழனின் பெருமைகள் என்னை ஆட்கொண்டுவிடும். உணர்ச்சி மிகுதியில் என் விழிகள் நனைந்து விடும்.❤❤❤
மெய்சிலிர்க்கவைக்கும் பாட்டு குரல், கார்த்திக் ஹரிவிக்னேஸ் அருணா வெல்லாவிட்டாலும் இசையில் சாதிப்பீர்கள், ஹரிவிக்னேஷ் எதிர்காலத்தில் பெரிய ஹீரோ ஆவதற்க்கு எல்லா தகுதியும் உண்டு, திரையில் பார்க்க ஆவலாய் இருக்கிறோம், வாழ்த்துக்களும் ஆசிகளும்.
My day starts with your voices Aruna, Eagle Karthik and Hari ! Thanks for the wonderful treat , all three of you should so many concert in divisional 🙏🏻❤️❤️❤️
Pleasant to hear this song from the three of you. Ahaa... In my childhood, I listen to this on my grandfather's tape records. I am able to hear the same sound, pronunciation, pitches, and feelings. Thool kilapitteenga... KUDOS to all of you three! Please, guys, do a concert on Old songs, especially from KBS amma, TR Sir, Sirkazhi Sir, and Devotional songs. Requesting you to release some semi-classical / classical devotional songs.
உலக அளவில் தமிழன் என்றும் உயர்ந்தவன் என்றும் தமிழ் தமிழரின் உயிர் என்று நிருபித்துகொன்டிருக்கும் த ஞ்சைபெரியகோவிலும்உலகிற்க்குஓர்சான்றாக உள்ளது. 🌹👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🚀🚀🚀🚀🚀
தமிழ் நாட்டில் பிறந்த யாராக இருந்தாலும் வாழ்வில் ஒருமுறையாவது தஞ்சை பெரிய கோயில் செல்வார்கள்... தமிழர்கள் உலகில் எங்கு பிறந்தாலும்.. வாழ்வில் ஒரு முறையாவது இராஜராஜன் என்று சொல்வார்கள்.... -எழுத்தாளர் பாலகுமாரன்.
இந்தப் பாட்டைக் கேட்டவுடன் என் மனது ரொம்ப பாதிக்கப்பட்டது பல சிந்தனைகளுக்குள் புகுந்து என் மனது ரொம்ப துடிதுடிக்க ஆரம்பித்தது ஏனென்றால் என்ன தெரியுமா தமிழர்கள் எவ்வளவு பின்தங்கி இருக்கிறார்கள் எவ்வளவு கோழைகள் எவ்வளவு ஒழுக்கமற்றவர்கள் எவ்வளவு தன்மானம் இல்லாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற ஒரு நிலையை நினைத்தால் நெஞ்சம் பதவி வதைக்கிறது ஏன் தெரியுமா இப்படிப்பட்ட கோயில்களையும் குளங்களையும் அமைத்த எனும் மாபெரும் அரசு ஏனென்றால் இப்படி எல்லாம் நாம் அடிமையாக வாழ கூடாது என்று நான் இஞ்சி கேவலமாக என் மனது பதை பதைக்குமாறு சிந்தனை செய்கிறேன்.
அருணா பங்கு பெற்றதால் தான் சூப்பர் சிங்கர் 9 க்கே புகழ்...தமிழும் தெய்வீக பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் சென்று சேர்ந்தது...20 ம் நூற்றாண்டு கே.பி சுந்தராம்பாள் , வரலட்சமி, TR மகாலிங்கம், ஸ்ரீனிவாஸ் எல்லாரும் சேர்ந்த கலவை தான் சீர்காழி அருணா சிவாய......
Besdies the excellent performance of the 3 Artists, the programme remains lifted up, due to the support of the Background instruments., very nice & exhilirating.
பிரமாதம். டி ஆர் மஹாலிங்கம், வரலக்ஷ்மி மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் ஆகிய ஜாம்பவான்கள் பாடிய இந்த கஷ்டமான பாடலை பாடிய அருணா ஹரி விக்னேஷ் மற்றும் கார்த்திக் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். முக்கியமாக அற்புதமான இசையை 100% துல்லியமாக வழங்கிய இசை கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.!!! வாழ்க!
வாழ்த்துக்கள் செல்வங்களே
நான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில்
Tti@@jayabalk2914
Yyyyyyyu😮❤😮😮😮😂😮😂😮❤😅❤😊❤😊❤😊😂😅😂😅😂😅❤❤😅❤😅❤😅❤😅😅❤😅❤😅😂😅😂😅😂😅😂😅❤😅❤❤
Nandraka padinarkal
காலத்தால் அழியா பாடல். எடுத்து பாடியவர்களும் அருமையாக பாடினார்கள். Hats off!!
பாட்டு மற்றும் தஞ்சை பெரிய கோயில் தமிழ்நாட்டுக்கு இவை மட்டுமே போதும் காலம் இனிமையாய் கடந்து விடும்.❤
உங்கள் மூவரின் பாடலைக் கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன் அருமையான பாடல்கள் அருமை அருமை மூவருக்கும் வாழ்த்துக்கள்
சிறப்பான முறையில் பாடிய தங்களை வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி 🎊
ஒரு தவறும் காண இயலவில்லை.
நன்றி 🙏
இதுவரை போகட்டும் இனி வரும் அரசாங்கமானது அந்த மாமன்னன் இராஜராஜ சோழனின் நினைவிடம் பெரிய அளவில் அமைத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
அண்ணாமலை வந்தால் தான் சாத்தியம்
நாம் தமிழர் ஆட்சியால் நடைபெறும்....
@@krishnaKrish-c1u
மத்திய அரசு யாரு???
திமுக,அதிமுக இரண்டுமே கட்ட மாட்டார்கள்!நாம் தமிழர் ஆட்சியில் தான் இது நிறைவேறும்
Naam tamizar ❤
மூன்று பாடகர்களும் இனிமையாகவும் அற்புதமாக அழகாக பாடி உள்ளீர்கள்.சொல்ல வார்த்தை இல்லை.பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்👍👍👍👍
நமது தமிழ் மன்னர்கள் ஒப்பற்ற மாமனிதர்கள். வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மண மக்கள் பண்பாடு வாழ்க இந்த பாடல் அருமையாக பாடும் பிள்ளைகள்
இது போன்ற "ராஜராஜன் மற்றும் பெரிய கோயிலை பெருமைபடுத்தும் " பாடலை பொன்னியின் செல்வனில் எதிர் பார்த்தேன்
Antha padam thamilargalin ponniyin selvan illai.christhuva kaikkooli manirathnaththin ponniyin selvan.appadithan irukkum
Ji...athu English drama la ulla orchestra type music...athu Tamil isaiye illa...namma entha alavukku isai nganam ullavangana...nadanthu pora kallaal seiyya patta tharai kooda isaikkum...Kovil la isaithoongal...isai padigal laa undu...500 kodi la padam edukkurathu mukkiyam illa...athukkaana aaraichi irukkanum...ponniyin selvanil athu illa
@@harikumaran1981மணிரத்னம் கிறிஸ்துவ கைக்கூலி இல்லை. ஹிந்து RSS அமைப்பின் அங்கமான பிராமணன் . தமிழன் இல்லை. ஹிந்து பிராமணன் எப்படி தமிழ் மன்னனின் புகழை தன் படத்தின் பாட்டில் வைப்பான்.
Appo Raja Raja Cholan Arasan aagadha kaalam. Periya kovil katta padadha kaalam. Varalaru kuda theriyadha?
இராஜராஜ சோழன் புகழ் என்றும் நிலைத்திருக்கும் அருமையாக பாடினீர்கள்
அருணா வின் குரல் தெய்வீக குரல்..❤
இதை போன்ற தெய்வீக கானங்களை பதிவு செய்து தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் மரபுகளையும் காக்க வேண்டும்
அருமை அருமை வாழ்த்துக்கள் கடவுள்அருளால் நீடுழி வாழ்க
அருணா.கார்த்திக். ஹரிவிக்னேக்ஷ் மூவரும் அருமையாகப் பாடினீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
🎉🎊🙏🎁👍👌❤️
தமிழ் கவிஞர்களின் முக்கிய நோக்கமே அன்றும் இன்றும் என்றும் பெரும்பாலான எல்லா தர பாடல்களிலும் தமிழ் என்ற சொல்லும், அதன் பெருமையையும் வெளிப்படுத்துவதே குறிக்கோளாக கொண்டிருந்தனர், உள்ளனர், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ளவர்களுக்கு, இது போன்று கேக்கும் பொது உடல் சிலிர்த்து விடுவது யதார்த்தம். அருமை...
அருமை மிக அருமை
அருணா முதல் ரசிகை அவர் தங்கை அகிலா. என்ன ஆனந்தம்!
மூவரும் ஈசனின் அருள் பெற்ற பாடகர்கள்
அட அட என்னால முடியலம்மா அருணா நீ மேல மேல போய்க்கொண்டே இருக்கிறீயே முடியலம்மா இந்த படம் ராஜ ராஜ சோழன் ஐய சீர்காழி கோவிந்தராஜன்' வரலஷ்மி 'T R மகாலிங்கம் அவர்களும் இணைந்து பாடியபாடல். ஆனந்த தியேட்டர் உரிமையாளர் திரு உமாபதி அவர்கள் தயாரித்தபடம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் உருவான சினிமாஸ்கோப் படம் . மிக மிக மிக மகிழ்ச்சி.'
சுமார் 50 முறை கேட்டும் ஆர்வம் குறையவில்லை💐💐💐💐💐💐💐
Same
ஆஹா பாடலைக் கேட்கும் போது கண்ணீர் பெருகியது. தமிழ் அழகா? பாடியவர் குரல் அழகா? இசை அழகா ?எதைப் பாராட்டுவது?!?!
மிக அருமையான பாடல் உச்சரிப்பு வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் இசைவாணி அருணா
மூவரும் அருமையாக பாடியுள்ளார்கள்
வாழ்த்துகள்
கார்த்தி அண்ணா உங்கள் குரல் தனித்துவமாக தெரிகின்றது.. குரல் வளம் மிக அற்புதம்..❤❤❤
❤❤ தஞ்சை பெரிய கோவில் புகழ் காலத்தால் அழியாது.அதே போன்று இந்த பாடலும். "" அழகிய தமிழ் வரிகள் "" இப்பாடலின் சிறப்பு ❤❤❤
தமிழன் ராஜ ராஜ சோழன் புகழ் உலகம் முழுதும் உங்கள் மூவரும் முலம் பரவ அந்த ஈசன் அருள் கிடைத்து இருக்கு. வெல்க தமிழ் ❤️தமிழ் பண்பாடு. தமிழன் அறிவு 🔥🤍கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசை
மூவருக்கும் நன்றி. தஞ்சைப் பெருவுடையாரின் திருவருள் பரிபூரணமாய்க் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன்.
3 of them brought tamil and Raja Raja cholan back to life. Just like how Raja raja cholan did... Bravo
முக்கனி முத்தமிழ் என்பது போல் மூவேந்தரில் ஓருவரான சோழன் இராஜ இராஜனை மூவரும் பாடியது மிக நன்றாக இருந்தது.வளரவாழ்த்துகள்
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤
இந்த" இசை குயில்களின்" இசையை மீண்டும் கேட்க அண்ணன் APN...இல்லாததுதான் வருத்தம்...உங்கள் சார்பாக நாங்கள் வாழ்த்துகிறோம்
"பல்லாண்டு வாழ்கவே"🙏🌷💐🌹
தன் உயிர்த் தமிழை புகழும் தமிழனுக்கு உணர்ச்சி இரத்தத்தில் இருந்து வரும் ❤
இப்பாடலை கேட்கும் போது உடல் சிலிர்த்து விட்டது.எவ்வளவு சிறப்பாக பாடுகிறார்கள்.தெளிவான உச்சரிப்போடு ஆக ஆக அருமை.வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
பக்தி பரவசம் சோழனின் புகழ்
தமிழின் இனிமை
இசையின் விசை
அனைத்தும் ஆனந்தம்
For the first time I hear the voice of Varalakshmi Amma through a proxy. Welldone.
இனிய குரல் கொண்ட மகள் அருணா வெற்றி பெற வாழ்த்துக்கள் மகளே .
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் இந்த பாடல் இருக்கும்..இதே கம்பீரத்துடன்..
❤❤காலத்தால் என்றும் அழிக்க முடியாத பெருமை சோழர்கள் புகழ் 🔥🚩😌
பார்வையாளர்கள்ல கண்ணாடி போட்ட அக்கா நல்லா ரசிக்கிறாங்க தமிழ்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியிலும் இவங்க இருப்பாங்க நல்ல தமிழ் பற்றும் இசை ஆர்வமும் அதிகமா இருக்கு
மூவரும் சேர்ந்து அசத்திவிட்டீர்கள்🎉🎉🎉
மாமன்னன் இராஜராஜன் அரசை பற்றி பாடலில் மிகச்சிறந்த விளக்கம். பாடிய மூவருக்கும் பாராட்டுக்கள்
தமிழ் மூன்று எழுத்து
பாடல் மூன்று எழுத்து
பக்தி மூன்று எழுத்து
அருணா மூன்று எழுத்து
தமிழ் போற்றிப் பாடிய மூவரும் பல்லாண்டு வாழ்கவே 🙏🙏🙏
சொல்லா வார்தை இல்லை 3 பேருமே veraleval 🔥🔥🔥🔥🔥
எனது கல்லூரி நாட்களில் இருந்து கேட்டு வரும் இந்த பாடலை கேட்கும் பொழுது எல்லாம் என்னையும் அறியாமல் இராஜராஜ சோழனின் பெருமைகள் என்னை ஆட்கொண்டுவிடும். உணர்ச்சி மிகுதியில் என் விழிகள் நனைந்து விடும்.❤❤❤
மிகவும் அருமையாக அழகாக மூன்று பேரும் பாடியுள்ளார்கள் மூன்று பேருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏
மெய் சிலிர்க்க வைத்த பாடல் 🙏🙏
இந்த மாதிரி அருமையான பழைய பாடல்களுக்கு உங்களை போன்ற அருமையான குரல் வளம் உள்ள நீங்கள் புத்துயிர் கொடுக்க வேண்டும் இந்த பாடல் மிக அருமை
Karthik & Arun’s - கணீர் குரல் ❤
Karthik sema voice❤
தினந்தோறும் இருமுறையாவது கேட்பேன்
Goosbumb ❤️ 🙌.... What a voice of #harivignesh... 🩷
Iam very happy to hear this song.thanks.
❤ மனதில் மறக்க முடியாத தமிழில் இசையும்இறைபக்தயும் அரசவை தர்பாரும் சிறப்பு மிக்கது.
அருமை அருமை ஆயிரம் ஆண்டுகள் கடந்தால்லும் உங்களை போன்றவர்களால் தமிழனின் பெருமை பறைசாற்றி கொண்டுயிருக்கும் தமிழனாய் பெருமை கொள்கிறேன் வாழ்த்துக்கள்🎉🎉🎉
🎉🎉🎉நீங்கள் பாடிய பாடலை கேட்டு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் என் உயிர் சோழ மன்னன் மீண்டும் எழுந்து கேட்டு மகிழ்ந்து இருப்பார்❤❤❤ இருப்பார்
Very nice, my best wishes to you all three singers !!
மெய்சிலிர்க்கவைக்கும் பாட்டு குரல், கார்த்திக் ஹரிவிக்னேஸ் அருணா வெல்லாவிட்டாலும் இசையில் சாதிப்பீர்கள், ஹரிவிக்னேஷ் எதிர்காலத்தில் பெரிய ஹீரோ ஆவதற்க்கு எல்லா தகுதியும் உண்டு, திரையில் பார்க்க ஆவலாய் இருக்கிறோம், வாழ்த்துக்களும் ஆசிகளும்.
சூப்பர் கமெண்ட் நான் சொல்ல நினச்சேன் நீங்க சொல்லிட்டீங்க
அருணா ஜெயித்து விட்டார் ❤❤❤
என்ன ஒரு குரல் வளம்.இதுபோன்ற பாடல்களை கேட்டு மனம்குளிர்ந்தால்தீராதநோயும்தீரும்.
Singing the songs of the three legends is not an easy one. You have sung extremely well congratulations and best wishes
அருணா.என்ன குரல்வளம்.அருமையம்மா.வாழ்த்துக்கள்.
சுவாமி மிருதங்கம் வாசித்து மிகவும் அருமை 👌👌👌
Wow என்று ஆண்டு காலம் வாழ வேண்டும்
All of them have a blessed unique voice 🤩
அருமை, அருமை அருமை...நீ பாடும் போது அப்படியே கோவிலுக்கு அழைத்து செல்கிறது...
இந்த பாட்டை கேட்டபடியே உயிர் பிரிய வேண்டும்
* பெரிய இசை குடும்ப பின்னணி ஏதும் இல்லாத, கார்த்திக் அவர்களே,அகச்சிறந்த "பிறவிக்கலைஞன்... நீடூழி வாழ்க.. தம்பி...!!
அருமையான குரல்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் பெருமையாக மகிழ்ச்சியாக உள்ளது
My day starts with your voices Aruna, Eagle Karthik and Hari ! Thanks for the wonderful treat , all three of you should so many concert in divisional 🙏🏻❤️❤️❤️
மூவருக்கும் மனதார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉என்ன சொல்லி புகழ்வது????!!!!!!! ❤தமிழுக்கா???? இசைக்கா!!! இந்தக் குழந்தைகளுக்கா???? வளர்க 🎉🎉
Pleasant to hear this song from the three of you. Ahaa... In my childhood, I listen to this on my grandfather's tape records. I am able to hear the same sound, pronunciation, pitches, and feelings. Thool kilapitteenga... KUDOS to all of you three!
Please, guys, do a concert on Old songs, especially from KBS amma, TR Sir, Sirkazhi Sir, and Devotional songs.
Requesting you to release some semi-classical / classical devotional songs.
நான் தினமும் இந்த பாடலை ஒரு முறை கேட்டு விடுவேன்
பழைய பாடலை புதிய டிஜிட்டல் இசையில் கேட்கும் போது மிக இனிமையாக இருக்கிறது.
🌾🌾 🌾மூன்று பேரும் மிக சிறப்பாக பாடியுள்ளார்கள் வாழ்த்துக்கள்
உடம்பு சிலிர்க்குதுய்யா அந்த வரிகளை கேட்கும் போது
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
அருணாவின் தமிழ் உச்சரிப்பு (வழங்குகின்ற)அருமை.மூவரும் அருமையாக பாடினீர்கள்.
நான் தஞ்சை மண்ணில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
Sister nice voice ❣️💯
Tamil தேசியம் என்பது ஒன்று அமைந்தால் மட்டுமே சோழர் கால அரசர்கள் பலர் வரலாறும் போற்றப்படும்
NTK
Very first time hearing her voice... Wow I'm addicted.
உலக அளவில் தமிழன் என்றும் உயர்ந்தவன் என்றும் தமிழ் தமிழரின் உயிர் என்று நிருபித்துகொன்டிருக்கும் த ஞ்சைபெரியகோவிலும்உலகிற்க்குஓர்சான்றாக உள்ளது. 🌹👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🚀🚀🚀🚀🚀
Karthik and aruna hari excellent
அருணாவின் குரல் காந்த குரல் வாழ்த்துக்கள்
தமிழ் நாட்டில் பிறந்த
யாராக இருந்தாலும்
வாழ்வில் ஒருமுறையாவது
தஞ்சை பெரிய கோயில்
செல்வார்கள்...
தமிழர்கள் உலகில் எங்கு பிறந்தாலும்..
வாழ்வில் ஒரு முறையாவது
இராஜராஜன் என்று
சொல்வார்கள்....
-எழுத்தாளர் பாலகுமாரன்.
மூவருடைய குரலும், அதற்கெற்ற இசையும் மிகவும் அற்புதம்
இந்தப் பாட்டைக் கேட்டவுடன் என் மனது ரொம்ப பாதிக்கப்பட்டது பல சிந்தனைகளுக்குள் புகுந்து என் மனது ரொம்ப துடிதுடிக்க ஆரம்பித்தது ஏனென்றால் என்ன தெரியுமா தமிழர்கள் எவ்வளவு பின்தங்கி இருக்கிறார்கள் எவ்வளவு கோழைகள் எவ்வளவு ஒழுக்கமற்றவர்கள் எவ்வளவு தன்மானம் இல்லாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற ஒரு நிலையை நினைத்தால் நெஞ்சம் பதவி வதைக்கிறது ஏன் தெரியுமா இப்படிப்பட்ட கோயில்களையும் குளங்களையும் அமைத்த எனும் மாபெரும் அரசு ஏனென்றால் இப்படி எல்லாம் நாம் அடிமையாக வாழ கூடாது என்று நான் இஞ்சி கேவலமாக என் மனது பதை பதைக்குமாறு சிந்தனை செய்கிறேன்.
Omg...........No Words to praise or Explain....
முயற்சிக்கு வாழ்த்துக்கள்,T.R மகாலிங்கம் போல யாரும் பாடமுடியாது.நான் சிறு வயதில் அவர் நாடகம் வள்ளி திருமணம் பார்த்திருக்கிறேன்
அருணா பங்கு பெற்றதால் தான் சூப்பர் சிங்கர் 9 க்கே புகழ்...தமிழும் தெய்வீக பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் சென்று சேர்ந்தது...20 ம் நூற்றாண்டு கே.பி சுந்தராம்பாள் , வரலட்சமி, TR மகாலிங்கம், ஸ்ரீனிவாஸ் எல்லாரும் சேர்ந்த கலவை தான் சீர்காழி அருணா சிவாய......
தமிழ் வாழ்க தமிழ் வாழ்க அருமை அருமை வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Real song voice 100000000000000000000000000000000000000000 like 👍👍👍👍👍📞
Super,super moovarum vaazhgha valamudan voice super.
அருமையான பாடல் பாடி மூன்று பேர் சிறப்பு
கார்த்தி உங்க தமிழ் உச்சரிப்பு அழகு
ஓம் நமசிவாய வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
👌 wow
மூவரும்அழகாக பாடினார்கள்.
மூவரின்குரலும்நூல்
பிடித்தமாதிரி இருந்தது.அருமை.
Hari Vignesh ❤❤❤
அருணாவின் குரல் அற்புதம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
மிகவும் அருமையான பாடல் வாழ்த்துகள் 🎉
Literally Cried 🥺✨ Love From Thanjavur❤
Besdies the excellent performance of the 3 Artists, the programme remains lifted up, due to the support of the Background instruments., very nice & exhilirating.