👌இன்றைய வீடியோவில் அருமையான பூண்டு பால் கஞ்சி செய்து காண்பித்தீர்கள் .நான் வாயுவு தொல்லை என்றால் பாலில் பூண்டு போட்டு நன்றாக குழைய வேகவைத்து குடிப்பேன் . ஆனால் நீங்கள் சொல்வது போல் அரிசி போட்டு கஞ்சாக குடிக்கும் போது இன்னமும் அருமையாக இருக்கும் போல .நானும் இதைப்போலவே செய்து பார்க்கிறேன் .ரொம்ப நன்றிமா .மதுரையிலிருந்து மல்லிகாம்மா
Correct method. Idhoadu inji ஒரு துண்டு, kurunthati ver,saaranna ver சேர்க்க வேண்டும் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு குடிக்க வேண்டும். Uppu poda விட்டால் வெல்லம் thoatu சாப்பிடலாம் 😊
I make similar kanjee using broken rice (kurunai). Also instead of milk I use curd. For chutney use of red chillies without pottukadalai has good taste. Cooking is an art. We can stretch our imagination to slightly vary the ingredients ( no change in the 2 main items, rice and garlic), and bring variety to tase. 😊😊
Some what better than that palkanji but your ingredients have some medicinal value to our system except that red chillies for which you can try pepper. If you do that then your recipie will be a total healthy one.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதன் பெயர் " கஞ்சி சோறு" இதில் ஃபிரஸ் தேங்காய் அரைத்தது சேர்த்துக் கொள்ளலாம். உடல்நலம் காய்ச்சல், ஜூரம், உடம்பு வலி வந்தவர்களுக்கு இந்த உணவு ரொம்பவும் நல்லது.
Instead of fresh milk add coconut milk and finally temper with ghee onion and ginger garlic and curry leaves It'll be heavenly. We could add vegetables like carrots,beans,cabbage and murungai leaves. Try once.
👌இன்றைய வீடியோவில் அருமையான பூண்டு பால் கஞ்சி செய்து காண்பித்தீர்கள் .நான் வாயுவு தொல்லை என்றால் பாலில் பூண்டு போட்டு நன்றாக குழைய வேகவைத்து குடிப்பேன் . ஆனால் நீங்கள் சொல்வது போல் அரிசி போட்டு கஞ்சாக குடிக்கும் போது இன்னமும் அருமையாக இருக்கும் போல .நானும் இதைப்போலவே செய்து பார்க்கிறேன் .ரொம்ப நன்றிமா .மதுரையிலிருந்து மல்லிகாம்மா
இதனுடன் வறுத்த பாசிப்பருப்பும் சேர்த்து வேகவிடவும். இன்னும் ருசியாக இருக்கும்.
😊
😂🎉
👌
😊l
😅😮😊
எங்கம்மா பிறந்த ஊர் தூத்துக்குடி... நாசரேத்... வெள்ளரிக்காய் ஊரணி... அங்கே இதன் பெயர் அன்னப் பால் கஞ்சி... மிக மிக அருமை... நன்றி... ❤🙏❤
🙏🙏❣️❤️
GV
Thanks, நான் இரண்டு வருடங்கள் வாயு தொல்லையால் கஷ்டப் படுகிறேன். நாளை try பண்றேன்.
Sure ma...💗💝
Correct method. Idhoadu inji ஒரு துண்டு, kurunthati ver,saaranna ver சேர்க்க வேண்டும் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு குடிக்க வேண்டும். Uppu poda விட்டால் வெல்லம் thoatu சாப்பிடலாம் 😊
Yes...❤️👍
Good👍. Thank you very much for this helthy receipe🙏 Madam🎉🎉
Perfect demonstration of method with titles. Normally we don't see such practical demonstration. Others should follow when posting such videos.
🙏💕❤️
Kanji nalla irukunum because the prepration presentation was so good, super Thanks
Tq so much ma 💖💝
எங்கள் வீட்டிலும் இதேபோல் செய்து சாப்பிடுவோம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பால் கஞ்சி . பாராட்டுக்கள் மேடம்.
♥️💖
@@AKBKitchenநன்றிங்க.. நாங்கள் துவையலுக்கு பதிலாக சர்க்கரை சேர்த்து இனிப்பு பால் கஞ்சியாக சாப்பிடுவோம். சீரகம் போடுவதில்லை.
Enga veetula murungai keerai serpanga
Thank you very much for reminding this traditional , everlasting healthy recipe . I prepared this food now itself. Thank you 🎉
Tq so much
Hare Krishna .Super Sister. Vazhgavalamudan.
We make the same kanji with coconut milk , and add karee leaves,ramba leaves.the taste and smell is amazing
Ok.super ma
நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏
Thank you sister, super 👌 healthy dish
Thank you for sharing, very useful ma
Nice video... one small suggestion.. instead of milk v can use thenga pal...it also gives good taste...
Ohh ok..💗♥️
Recently I have following ur videos mam.. I really like all your videos...ur videos help to know more about your regional foods
💖💝♥️🙏
நாங்களும் செய்வோம் பேரு தேங்காய் கஞ்சி. பச்சரிசி nd வெந்தயம் பூண்டு. தண்ணி கஞ்சில தேங்காய் அரைச்சு ஊத்துவோம். செமயா இருக்கும் sister
Tirunelveli ya neenga
பயனுள்ள தகவல்🙏🙏🙏🙏
🙏💝
எனக்கும் வாயுத்தொல்லை இருக்கிறது நன்றி
அக்கா சூப்பரா கஞ்சி செய்து கொடுத்ததற்கு நன்றி
Enku fever vantha intha conji kudupan nalarkum..arisi ya mixie la onum renduma arachutu kaipom❤❤❤
Yes...💝💖
I make similar kanjee using broken rice (kurunai). Also instead of milk I use curd.
For chutney use of red chillies without pottukadalai has good taste.
Cooking is an art. We can stretch our imagination to slightly vary the ingredients ( no change in the 2 main items, rice and garlic), and bring variety to tase. 😊😊
Yes..👍♥️💝
@@AKBKitchen😊
Some what better than that palkanji but your ingredients have some medicinal value to our system except that red chillies for which you can try pepper. If you do that then your recipie will be a total healthy one.
இதை குக்கரில் செய்யலாம்.பூண்டு சீரகம் இஞ்சி சோம்பு வெந்யம் மிளகு உப்பு சேர்க்கவும். புதீனா துவையல்.
♥️💝
Healthy food 👍👌. Yella Thai yum pottu cookerla 5wisil vittu irakinaal nalla irukkum gas save Pannalam mam..
Yes..👍💝❤️
இந்த கஞ்சி மிகவும் அருமையாக இருக்கும் உடம்புக்கு மிகவும் நல்லது எங்க வீட்டில் அடிக்கடி செய்வார்கள்
👍❤️💖
எங்க வீட்ல எங்க அம்மா அடிக்கடி செய்வாங்க. வாயு கஞ்சினு சொல்வோம்
Yes ..💖💝👍
Healthy recipe thanks madam 🎉
Ninga nalla pesuringa akka super ❤
நல்ல மருத்துவ குணம்கொண்ட பால்கஞ்சி இது ரோஸ்லெட். நன்றி.
I shall try.😊
🙏💖💝😘
Thank you, God bless you.
Super enka amma ithu pol than seivanka sister arumai
Super dish nanum tutucorin than enga veetalayum amma seyvanga but Salt podamatanga sukku seppanga vellam vachu nanga sapduvom
Yes..👍♥️
தேங்காய் பால் கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்ந்தால் செம்மய இருக்கும்
👍♥️💖
Madam super.but you add small piece of drayjinger power and ellangi.
எங்க mama வீட்டுல sunday பூண்டு பால் கஞ்சி tha வைப்பாங்க .. Mis u lot
💗💝
@@AKBKitchen❤
Neenga tirunellveli sida yenna nanum adikadi seyven
👍❣️💗
அருமை 👏🏻👏🏻எனக்கு romba பிடிச்ச dish
♥️💖
இது எங்கள் அம்மா செய்ய இரவு கஞ்சி சோறு .மழை நேரத்தில் இது தான் உணவு.
Super akka ungala enakku romba pidikum
🙏💖❤️
Super we will try thanks 🙏🙏 pandurangan Villupuram
Cocount milk add pannuvom murugai keerai add pannuvom malli thuvayai supara irukkum
👍❣️💖
Daily kudikalama for weight loss pls tell me sister
நைஸ்.நாளைக்கு.செய்வண்.அல்சர்.பிராபிளம்.எணக்கு
Mam nanga kurunai arisela seaivean supera venthurum...
Yes..💕♥️
Konjam Kari leaves and coconut milk add Panna innum taste nalla irukum sis
👍❤️💖
Super will do sure
Thank you mam❤❤this recipe❤
♥️💖👍
தேங்காய்பால் சேர்க்க வேண்டும்
Thanks for usefull tips.
Cookerla vikkalama sister
Pannalam👍
Akka milk kandipa poodanuma?thengai🥥Paal uuthalama?
Ok ma.. 💗
Hi... Mam maattu paal ku bhathil coconut milk add panlama
Pannalam..♥️
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதன் பெயர் " கஞ்சி சோறு" இதில் ஃபிரஸ் தேங்காய் அரைத்தது சேர்த்துக் கொள்ளலாம். உடல்நலம் காய்ச்சல், ஜூரம், உடம்பு வலி வந்தவர்களுக்கு இந்த உணவு ரொம்பவும் நல்லது.
Madam,Ithu coconut milk/cow's milk?
Super super sis 👏 😍
Nenga chennai ah unga name poarselvi rhanne
Illa ma..💖
Super mam
Super mam thanks vazgavalamudan ❤❤❤❤❤
🙏💖❣️
Yengaveettil sunday kallai tefan ethuthan...
Yes..♥️❤️
We used to this with coconut milk this is alo yummy
💝💗
Healthy food mam.
❣️♥️
Amma satham nalla vandha pinnadi than poondu podanuma
Rice half boiled ah irukkum bothu serkkanum..💖💗
Sugar pottum sapdalama ma
@@AKBKitchen mmm ok ma
Super Sister Very Good Dish
💖💗♥️
Hi sister iam thirunelveli ❤
👍❣️💗
Diabetes ku ஒத்து வராது..சிறு தானியம் வச்சு செய்யலாம்
Tryed in home. It was so good 😊❤️
Ohh..super...Tq mam...💗💝🙏
Today trying super akka
Tq so much ma 💗♥️
Very healthy dish
Best wishes
❤❤❤❤❤❤❤❤❤
🙏💖
சிகப்புஅரிசியில்செய்யலாமாசிஸ்டர்
Seiyalam..👍
Enga amma adikadi seithu koduthirukanga, nallarukum
தேங்காய் பால்தான் நான் ஊத்துவேன் அரிசி மிக்ஸியில் உடைத்து போடுவேன் சீக்கிரம் வெந்துடும்
👌 Madam, Thanks a lot Mam
💝💖
We are used urad daal also
Ok ma.❣️♥️
Chidu parhutu solren
👍💝
Very.arumiyana.recipe.nanri.❤❤
Sister useful tips than q
❣️💗👍
Coconut milk serkalama sister
Yes..👍
Nellai endru pairu channel il seirthirukilamae
😍😍❣️
எனக்கு ரொம்ப தேவையான டிஸ் ம்மா ❤
💖💗💝🙏
Super ma.
Wow yummy and healthy recipes 😋
♥️💖
Milkkanji super👌
🙏💝♥️
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி
♥️💝🙏
Instead of fresh milk add coconut milk and finally temper with ghee onion and ginger garlic and curry leaves It'll be heavenly. We could add vegetables like carrots,beans,cabbage and murungai leaves. Try once.
💖♥️
Healthy dish god bless
♥️💖🙏
Can we keep all incredients except milk in the cooker?
Yes .
Thank u maa. Nise advis,now I will try
💗💝
சூப்பர்
தேங்காபால் யுஸ் பன்னிக்கலாமா
Yes
Add coconut milk for more taste
Ohhh..ok..💖
Super sis 👌
Thank u sister
Thank you mam
I am your favorite sis❤
♥️❣️👍🙏
Hi Latha Srivaikundam my mother Sarojini Teacher
Super
Hi Latha how r u
👌👌
குக்கர்ல.வைக்கலாமா
Valkkalam..💖💝
Super sis ❤️
Nice video 👌👌