வித விதமான கஞ்சி வகைகள் | இது ஒரு மகத்தான உணவு | Varieties of Kanji food in Tamil | தினமொரு நலம் 59

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • வித விதமான கஞ்சி வகைகள் | இது ஒரு மகத்தான உணவு | Varieties of Kanji food in Tamil | தினமொரு நலம் 59
    #kanji #கஞ்சி #dinamorunalam #nalamkaruthi #healthtipsintamil #tamil #healthyfood
    ‪@nalamkaruthi‬
    நலம் சார்ந்த பயனுள்ள தகவல்களுக்கு நமது ''நலம் கருதி சேனலை SUBSCRIBE செய்யுங்கள்!
    Medical Disclaimer:
    The information provided by Nalam Karuthi is not intended or implied to be a substitute for professional medical advice, diagnosis or treatment. All content including text, graphics, images and information contained on or available through this channel (Nalam Karuthi) is for general information purposes only. This channel makes no representation and assumes no responsibility for the accuracy of information on or available through this channel, and such information is subject to change without notice. Nalam Karuthi is not engaged in rendering medical or professional services. You are encouraged to confirm any information obtained from or through this channel with other sources, and review all information regarding any medical condition or treatment with your physician. You agree that use of this information is at your own risk.
    Copyright Disclaimer:
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 62

  • @Pacco3002
    @Pacco3002 10 месяцев назад +23

    இன்று இந்த கஞ்சி உணவு முறையில் நான் மிகவும் ஆரோக்கியம் இருக்கின்றேன். சோளம், கம்பு, கேழ்வரகு, உடைத்த கோதுமை, அரிசி,பார்லி அனைத்தையும் நானே குருனியாக அரைத்து சலித்து வைத்துக் கொண்டேன். காய்கறிகளுடன் வேக வைத்து குடிக்கின்றேன். இந்த கஞ்சியை கடவுளாகவே நினைக்குமளவு அற்புதமான ஆரோக்கியத்தை தருகிறது. 30 வருட செரிமான பிரச்னை, கல்லீரல் வீக்கம், அதிகமான அமிலச்சுரப்பு, வயிறு வீக்கம் அனைத்திலிருந்தும் விடுதலை.

    • @s.devanlogeshwaran8095
      @s.devanlogeshwaran8095 10 месяцев назад +1

      அருமை அருமை .....

    • @hamzzhudha9432
      @hamzzhudha9432 10 месяцев назад +2

      Recipe please

    • @ambikasubramani6511
      @ambikasubramani6511 10 месяцев назад

      @pacco இந்த பொருட்கள் எல்லாம் சேர்த்து பொடிக்க வேண்டுமா அல்லது தனிதனியாக ஒரு நாள் ஒரு கஞ்சி குடிக்கலாமா. Please reply. Thank you

    • @Ramadevi-ih5bv
      @Ramadevi-ih5bv 3 месяца назад

      Yes. தனி தனியாக ஒரு நாள் ஒரு கட்சியாக சாப்பிட வேண்டுமா? அல்லது அனைத்தும் ஒன்றாக அரைத்து சாப்பிட வேண்டுமா?

  • @user-vf8wz6hi1m
    @user-vf8wz6hi1m 10 месяцев назад +4

    தலைவி பற்றி நீங்கள் சொல்வது அனைத்தும் உள்ளது எனக்கு அதற்கு தீர்வு குடுத்தற்க்கு நன்றி

  • @kiruthigapradheep4047
    @kiruthigapradheep4047 Год назад +55

    எங்கள் வீட்டில் தினமும் காலை ஏதோ ஒரு சிறுதானிய பாரம்பரிய அரிசி வகை கஞ்சி தான் தினமும் இரண்டு வருடமாக குடிக்கிறோம்

  • @nithyakavin5893
    @nithyakavin5893 9 месяцев назад +2

    உங்களின் மருத்துவ குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா 🙏🙏🙏எங்களின் வீட்டில் கருப்பு கவுனி அரிசி கஞ்சி தினமும் பயன்படுத்துகிறோம்

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 10 месяцев назад +2

    Miga Arumaiyana Sathu Mavu Kanji Wagaigal*****🙏🏽🙏🏽🙏🏽Mikka Nandri!

  • @janas6066
    @janas6066 11 месяцев назад +2

    Thank you sir

  • @sofisindiankitchen2289
    @sofisindiankitchen2289 Год назад +1

    நன்றி ஐயா

  • @subhasinis8290
    @subhasinis8290 11 месяцев назад +1

    Thank you Dr

  • @srvenk83
    @srvenk83 Год назад +1

    Good information

  • @kumarrenuka3024
    @kumarrenuka3024 9 месяцев назад +1

    வாழ்க பல்லாண்டு சகோ

  • @AmuthashaiAmuthashai
    @AmuthashaiAmuthashai 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏 thanks sir 💐

  • @sagayamarya6367
    @sagayamarya6367 10 месяцев назад

    Semma. Super

  • @nithiya7878
    @nithiya7878 Год назад +3

    100 percent true sir 🙏

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 10 месяцев назад

    Nandri Dr.

  • @sudhadha7851
    @sudhadha7851 Год назад

    Miga sirappu

  • @user-db4pf8bn4l
    @user-db4pf8bn4l 7 месяцев назад +1

    சுகர் இருக்கிறது நான் சாப்பிட லாமா

  • @shanthipandiyan8748
    @shanthipandiyan8748 Год назад +12

    நீங்க நல்லா இருக்கனு சார்

  • @velmuruganvelmurugan2023
    @velmuruganvelmurugan2023 10 месяцев назад

    ❤❤

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 7 месяцев назад

    Paarli, varagu,solam kambu kondakadalai,pottukadalai,,sukku thool,

  • @gayathrisomasundaram5432
    @gayathrisomasundaram5432 Год назад +2

    Please give us clarity of having dosa often
    Will this make problem in indigestion
    Will it aggravate acidity

  • @bganesanbganesan8905
    @bganesanbganesan8905 Год назад +1

    Kerala side Kanji kappa

  • @malarenganathan576
    @malarenganathan576 10 месяцев назад +5

    சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கஞ்சி sappidalama?

  • @valarmathy1656
    @valarmathy1656 10 месяцев назад +2

    நாங்க எங்க வீட்டில் காபி டீக்கு பதில் வெல்லம் போட்டு சத்துமாவு கூழ் தான் குடிப்போம்

  • @jagannathanramani3235
    @jagannathanramani3235 Год назад +2

    Can we take kanji [millets like ragi, karuppu kavini and kambu] in the morning for breakfast? Some people say that morning kanji will increase sugar levels. Is it true?

    • @ramachandran3801
      @ramachandran3801 11 месяцев назад

      😊

    • @aswinshankar5542
      @aswinshankar5542 11 месяцев назад +2

      do not provide them in powder form. rather give them as full size ragu, kavuni rice, kambu all three boiled and add curd, supply to them as bite and chewable form. as like curd rice.

  • @muraligovindarao2931
    @muraligovindarao2931 Год назад +1

    Sugar patient can take this type of liquid food daily?

  • @kalae7967
    @kalae7967 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @POPULARTHUNDERBOLTCHANNEL
    @POPULARTHUNDERBOLTCHANNEL 11 месяцев назад

    Night kanji kudikalama Dr?

  • @kumarrenuka3024
    @kumarrenuka3024 9 месяцев назад +1

    நீங்கள் சாமி

  • @drji2001
    @drji2001 Год назад +1

    Sivaraama, ennathappaa ithu. Kannaadiya oru thadavai paaru. Enna ooththam oothiyirukke. Muthalla nee Kanji kudiththu udambai fit aakkikko. Ok. Take care.

    • @susima3886
      @susima3886 Год назад +10

      அவர் சொல்வது பிடிக்கவில்லை என்றால் நாகரீகமாக பதில் அளிக்கலாம்.

    • @velmuruganm903
      @velmuruganm903 11 месяцев назад

      Stupid

  • @vjvlog9745
    @vjvlog9745 10 месяцев назад

    Thank you sir

  • @suryaprakash9455
    @suryaprakash9455 Год назад +3

    Tq Dr 😊❤

  • @gayathrisomasundaram5432
    @gayathrisomasundaram5432 Год назад

    Please give us clarity of having dosa often
    Will this make problem in indigestion
    Will it aggravate acidity

  • @revathysridhar8786
    @revathysridhar8786 9 месяцев назад

    Thank you iyya

  • @gayathrisomasundaram5432
    @gayathrisomasundaram5432 Год назад

    Please give us clarity of having dosa often
    Will this make problem in indigestion
    Will it aggravate acidity

  • @gayathrisomasundaram5432
    @gayathrisomasundaram5432 Год назад

    Please give us clarity of having dosa often
    Will this make problem in indigestion
    Will it aggravate acidity

    • @Pacco3002
      @Pacco3002 10 месяцев назад

      Stop eating fermented food items like dosai idly. If you have itchy skin, stop the solt. You may have a uric acid problem. Bloated stomach and burning sensation...... take barley kanji or ragi kanji. It's my experience.

  • @gayathrisomasundaram5432
    @gayathrisomasundaram5432 Год назад

    Please give us clarity of having dosa often
    Will this make problem in indigestion
    Will it aggravate acidity

    • @AshwiB21
      @AshwiB21 10 месяцев назад

      is it???