தகப்பன் vs மகன் | FATHER vs SON | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 175

  • @srimuthuastro
    @srimuthuastro 2 года назад +3

    ஐயா வணக்கம்
    மிக அருமையான அற்புதமான விளக்கங்கள்
    தற்போது இருக்கின்ற கால சூழ்நிலைக்கு இந்தக் கலியுகத்திற்கு இந்தப் பதிவு மிக மிக அவசியமான ஒன்று
    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த மாதிரியான சூட்சுமங்களை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திய தங்களுக்கு கோடான கோடி நன்றி
    இதைப் பார்த்து பல பெற்றோர்கள் புரிந்து நடந்து கொண்டால் தகப்பன் மகன் உறவு மிக சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை
    உங்களைப் போன்றவர்களால்
    ஜோதிடம் எனும் மகத்தான சேவை நம் இந்திய தேசத்திற்கு உயிரோட்டமாக விளங்கும் ஐயா நன்றி நன்றி

  • @jais8011
    @jais8011 3 месяца назад

    அருமை சார்.
    நான் மகரலக்னம்,துலாம் ராசி,பத்தில் சூரியன், சந்திரன்,சனி,குரு,ஒன்பதில் புதன்😅 சிறுவயதில் இருந்தே அப்பா அம்மா என் உடன்பிறந்தோருடைய அப்பா அம்மா எனக்கு இல்லை என்ற எண்ணமே தோன்றும்..ஏனோ தெரியவில்லை இன்று வரை அப்படிதான், அவர்களுக்கும் என் மீது பாசம் இல்லை எனக்கும் அப்படிதான்,ஆனால் நிறைய ஏங்கியிருக்கிறேன்😢
    அப்பா அம்மா மட்டுமில்லை நண்பர்கள் உறவுகள்,ஆசிரியர்கள் என்று யாரும் எனக்கென்று இல்லை அவர்களுக்காகதான் நான் என்ற நிலை அதனாலையே தனிமையே எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 года назад +8

    Excellent sir... Miga arputhama sonninga... Kanoli mudivil parents eppadi irukka vendum enpathai solliya vitham than highlight sir... 🙏...

  • @santhafireservice5495
    @santhafireservice5495 2 года назад +2

    நமஸ்காரம் ஐயா.
    மிக அருமையான அனைத்து பெற்றோர்களுக்கும் தேவையான கருத்தை பதிவிட்டு உள்ளீர்கள் ஐயா.இது வரை தாங்கள் ஜோதிட வித்வான் என்று நினைத்தேன் ஆனால் அதற்கும் மேலே ஒரு தன்முனைப்பும் ஒரு counselling மேதையும் கூட .நான்கே வரியில் ஒவ்வோரு பெற்றோர்களுக்கு தேவையான கருத்தை நச்சுனு மனசுல பதிய வைச்சிடிங்க ஐயா.குரு வாழ்க குருவே துணை.
    அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா
    நற்பவி நற்பவி நற்பவி

  • @srivishnu3642
    @srivishnu3642 2 года назад +3

    ஒவ்வொரு கிரக வரலாறும் நீங்கள் போடுங்கள். அவர்களின் கதைகள் உங்கள் வார்த்தை மூலமா கண்டிப்பா சூப்பரா இருக்கும்.

  • @velu2786
    @velu2786 2 года назад

    வணக்கம் குருஜி தாங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் ஜோதிட நுணுக்கங்கள் என்றாலும் ஒரு பட்டிமன்றம் போல் இறுதியில் சமூக அக்கறை கொண்டு சொன்னீர்கள் சிறப்பு 🙏🙏

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 года назад

    வணக்கம் சார் நிறைய ஜோதிடர்கள் இருந்தாலும் உங்கள் பதிவுகள் தான் மிகவும் சூப்பர் நீங்கள் சொல்லும் விதம் மிகவும் தெளிவாக விளக்கமாக எங்களுக்கு புரிகிறது

  • @raeasychemistry1667
    @raeasychemistry1667 2 года назад

    வணக்கம் குருஜி. சமுதாயத்திற்கு தேவையானதை தரும் தேவகுருவே. Efficient voice modulation. Beautiful illustration.
    சிறப்பாக தீர்வு கொடுப்பது நன்றாக உள்ளது.
    நன்றி தேவகுருவே.

  • @santhamani4938
    @santhamani4938 2 года назад +3

    Superb sir fridge apple example, present world parents are pampering the child to the extreme, as a teacher we are experiencing it every day, give more videos like this for parenting, superb explanation 🙏🙏

  • @gopuvijay9471
    @gopuvijay9471 2 года назад

    வணக்கம் குருஜி அண்ணா மிக, அருமையான தலைப்பு. சிறப்பான விளக்கம் குருஜி..அதுவும் கடைசியில் நீங்கள் கூறும் யோசனையும், அறிவுரையும் அருமை.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 года назад

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 சூரியன் சனி இணைவு தகப்பன் மகன் உறவை விளக்கமாகக் கூறியுள்ளார்கள் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @vignesh33222
    @vignesh33222 2 года назад

    மிக சிறப்பான விளக்கம் குருஜி.. மேலும் அமாவாசை யோகம் (சூரியன்+சந்திரன் இணைவு) இருக்கும் போது லக்னம் முதலான 12 பாவகங்களுக்கும் பலா பலன்கள் பற்றி காணொளி பதிவேற்றுமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன். 🙏🙏🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 года назад

    குருவே வணக்கம் தத்துக்கொடுப்பதை ஏற்கிறீர்களா
    மிக அற்புதமான விளக்கம்

  • @anbarasu4103
    @anbarasu4103 Год назад

    நீங்கள் வாழும் தெய்வம் ஜயா

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 2 года назад

    நல்ல தெளிவான விளக்கம். நன்றி குரு

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 года назад

    Super super super அருமைகுருஜி Royal Salute

  • @p.m.mithunkarthik2608
    @p.m.mithunkarthik2608 2 года назад +1

    வணக்கம் குருஜி மாந்தி விளக்கம் போடுங்க ஜி

  • @karuppasamias4665
    @karuppasamias4665 2 года назад +1

    Thank you sir simma veettil sani irruppathu nanmiya sir

  • @bharathim7278
    @bharathim7278 2 года назад +1

    sir, நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் 100% உண்மை.
    நான் மகர லக்கினம். சனி (வ), சூரியன் இருவரும் ஆட்சி பெற்று ஒருவருக்கு ஒருவர் கேந்திரம், மற்றும் புதன் உட்சத்திருகு மிக மிக அருகில் உள்ளார்.
    நான் எப்போதும், என் வாழ்க்கையை என்னை வாழ விடுங்கள் என்றே அனைவரிடமும் கூறுவேன் (including mom, friends, relations). நான் கீழே விழும் போது வலித்தாலும், ஒவ்வொரு முறையும் வாழ்க்கையை வாழ கற்று கொள்கிறேன்.
    தாங்கள் கூறியது போல், நான் கெட்டு தான் போக வேண்டும் என்று இருந்தால், கடந்த 6 வருடமாக தாயை பிரிந்து, யாரின் மேற்பார்வை இல்லாமல் வாழும் நான் எப்போதோ தவறான பாதையில் சென்று இருப்பேன்.
    நான் இப்படி தான் வாழ வேண்டும் என்பது என் விதியாக இருப்பதால் மட்டுமே, சரியாக இருக்கிறேன். எல்லாம் இறைவன் அருள்.
    சிவாய நம 🙏

    • @fearlesswarrior0769
      @fearlesswarrior0769 Год назад

      Nanum magra laknam bro valthal olukama valanum valdravan dharmavan irukanum nenaipan

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад +1

    Super, super sir very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 года назад +1

    வணக்கம் குருஜி‌ 🙏 மகன் சிம்மம் லக்னம் தகப்பன் மகரலக்னம் இருவரும் பேசிக் கொள்வதில்லை கருத்து வேறுபாடு அதிகம் உள்ளது நீங்கள் சொல்வது 100% உண்மை தான் நன்றி 🙏

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m4804 2 года назад

    வணக்கம் ஐயா. சமுதாயத்திற்கு தாங்கள் ஆற்றும் தொண்டு போற்றத் தக்கது. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏.

  • @radhikap763
    @radhikap763 2 года назад

    தெளிவான விளக்கம் அண்ணா 🙏🙏🙏

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 года назад

    sir anaiththim unmai excellent super explain

  • @bamashankar1347
    @bamashankar1347 2 года назад

    Migachirandha guru sir neengal vanakkam

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 года назад

    நன்றாக விளக்கம் அளித்துள்ளீர்கள். நன்றி ஐயா🙏🙏

  • @amalaxavier1748
    @amalaxavier1748 2 года назад

    Apdiye enakku solra mathiriye erukku rishaba lagnam,magarathil chandran+ budhan, kumbathill sani+ sevvai+suriyan, thulamil guru 👏👌

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 2 года назад

    Ayya super vilakkam.melum ithu mathiriyana payanulla thakavalkal podavum.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 10 месяцев назад

    Thank you sir for your unknown information.🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 года назад +1

    Excellent facts & very true 🙏

  • @sukulrama7565
    @sukulrama7565 2 года назад

    Supr excellent 👌🏿🙏👏👍👌🏿👏🙏🤝 u hv great astro knowledge ur videos really awesome amazing great service

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 года назад

    Good morning sir,,,, you are choosing topic is very brilliant,,, as well as useful for all,,,

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 2 года назад

    Always different topics very useful and interesting astrology guruji thanks 🙏👍

  • @Dineshsakthivel01
    @Dineshsakthivel01 2 года назад

    Sir appo sun rahu conjuction in mesham rasi guru paarvai yepdi sir erukum enakum enga appa uravum

  • @arjunadonis
    @arjunadonis 2 года назад

    Fridge kulla vacha apple veliya vandha kettu poidum.. ultimate ex guru🙏🏽🙏🏽🙏🏽

  • @radhabhai3432
    @radhabhai3432 2 года назад

    Super sir 🙏 every topic is different and informative thank you God bless you 🙏

  • @bhavaanij8752
    @bhavaanij8752 2 года назад

    Mother and daughter relationship podunga sir
    Sister relationship podunga sir

  • @NagaRaj-zf1tw
    @NagaRaj-zf1tw Год назад

    Mesha lagnam sani 9 place . 12th place suriyan+ puthan menam epadi irugum sir engu appa vs son nanga santhigave ila

  • @srinivas4971
    @srinivas4971 2 года назад

    "ராசிக்கற்கள் அணிவது மற்றும் ஜாதகப்படி எந்த ராசிக்கல்லை அணியலாம்" என ஒரு வீடியோ பதிவிடுங்கள்

  • @prashantraj4223
    @prashantraj4223 2 года назад +3

    Actor vijay horoscope has Saturn Sun in Mithunam.

    • @hariharaa70
      @hariharaa70 2 года назад

      Vijaykumar daughter vanita also has suriyan sani guru in kanni

  • @bathuskitchen5905
    @bathuskitchen5905 2 года назад

    Excellent topic...

  • @senthilsenthil8181
    @senthilsenthil8181 2 года назад

    Excellent spell. Nice explanation.

  • @UdhayaKumar-bf2tm
    @UdhayaKumar-bf2tm Год назад

    Neenga solrathu unmaithaan sir 😥 naanum pala varshama veetil irunthu gov job try pandren anjaneyar mela baaratha pottu en appa ethaavathu velai solitu thaan irukaar ipo virupam illatha private job search pannlamnu mudivu pannirken 😥😥

  • @kabilanlan1210
    @kabilanlan1210 2 года назад

    Rasba rasi rasba lakanam sani ucham .. appa magan realtionship epdi irrukumu ayya ✨ pls reply

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 года назад

    Vanakkam guruji

  • @mr.2krg.channel705
    @mr.2krg.channel705 12 часов назад

    கடகம் லக்னம் 11 ஆம் வீட்டில் குரு வர்கோத்தம மற்றும் சனி இணைந்து சனி சமம் உச்சம் மற்றும் 2 ஆம் வீட்டில் சூரியன் ஆட்சி வர்கோத்தம எப்படி இருக்கும் பலன்

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 года назад

    வணக்கம் குருஜி 🙏🙏💐

  • @thalavaithalavai7505
    @thalavaithalavai7505 2 года назад

    நமஸ்காரம் குருஜி நன்றி

  • @rameshchandran4275
    @rameshchandran4275 2 года назад

    Good explain. 👌😊

  • @ranjanig2706
    @ranjanig2706 2 года назад

    அருமை 🙏

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 2 года назад

    Mikka nandri guruji

  • @coolrb4506
    @coolrb4506 2 года назад

    Vsnakam Ayya. Naan oru penn. Enakku meshattil suriyan sani inaivu. Enakku en magal total problem. Avalukku 21 vayathu. Up to you uttuten.

  • @uma5046
    @uma5046 2 года назад

    Vanakam sir.... Meena lagnam....simma rasi ....magarathil Syrian sani inaivu iruku sir...... Chanthiran um suriyanum nera iruku sir...... Pirunjutom sera vaipu iruka sir

  • @alagumuthu8145
    @alagumuthu8145 2 года назад

    Super Sir....Nice......

  • @onetapgaming1664
    @onetapgaming1664 2 года назад

    Excellent Guru Ji

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 года назад

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @hr0108
    @hr0108 2 года назад

    Brilliant sir. Is this the same for father and daughter. My father was very violent and abusive. Ruined my life.

  • @srivaylan2631
    @srivaylan2631 2 года назад

    I was about to mention the combination of Budan and Chandran as the other reason that spoils the relationship between father and child. You have mentioned it. 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @Naveen-pv8rt
    @Naveen-pv8rt 2 года назад

    Suriyan sani combination maximum government job kedaikum nu soluraga unamaiaya gurujii??

  • @SG-CND
    @SG-CND 2 года назад

    Thanks a lot!

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 года назад

    Super thalaiva 💐💐💐💐

  • @devim6575
    @devim6575 2 года назад

    Lot of thanks ji

  • @gomathusuresh2617
    @gomathusuresh2617 2 года назад

    சூரியன் திக்பலம் (பூரட்டாதி2ல்) சனி மூலதிரிகோணம் (பூரட்டாதி1ல்)கும்பத்தில்.லக்னம் ரிஷபம். என்ன பலன் (குரு விருச்சிக த்தில் கேட்டை 2ம் பாதம்)

  • @neetbiologytipstricks5499
    @neetbiologytipstricks5499 2 года назад +1

    ஐயா( நீச்ச சனி சூரியன்.புதன்..குரு) இத்தனை யும் ரிசபத்தில் குரு சுக்கிரன் பரிவர்த்தனை மீனத்தில் தந்தை இப்போது இல்லை.. டாக்டர் படிக்கும் இவர் பிற்காலம் எப்படி இருக்கும்.
    19.05.2001..12.55அதிகாலை. 🙏
    மாமா உதவியில் படிக்கிறார் 🙏
    அம்மா இரண்டு மூத்த சகோதரிகள் வாழ்வு சிறக்க 🙏🙏🙏🙏🙏

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 года назад

    Super guruji 🙏🙏🙏🙏🙏my son is mahara laknam he loves his father very much. Now he is 10 years old. 7yearsla oru jhothidar sonnaarnu kundrakudi Murugan kovillukku poi thathu kotuthitu vanthom. Eppati paanunaa ok ngla guruj? i 1st house suriyan sukran . 5th housela guru. Guru paarvai suriyanukku kitaikkuthu. 10th housela sani with raghu.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thilakadevaraj9773
    @thilakadevaraj9773 2 года назад +1

    Supersir

  • @akashman111
    @akashman111 2 года назад +2

    In My Life 💯 True

  • @Vidkan
    @Vidkan 2 года назад

    Guruji one more doubt..ashtama saniyil abroad iruppadhu nalladhu seyyuma...sani neesam sukran saram conjunction with guru (8 degre)..mithuna lagnam .kadaga rasi..poosam star...How this placement effect Gurujil pls explain 🙏🙏

  • @sankariramesh5262
    @sankariramesh5262 2 года назад

    Well said sir 🙏

  • @mano3tara
    @mano3tara 2 года назад

    வணக்கம் ஐயா. தகப்பன் Vs மகன் என்ற தலைப்பில் பல அருமையான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி. ஒரு சிம்ம லக்கின /ராசி ஜாதகருக்கு சனி மகரத்தில். உடன் சூரியன். இரண்டும் உத்திராடம் 4. சனி ஆட்சி பெற்றாலும் சூரியனால் முழு அஸ்தங்கம். இங்கே சூரியனா அல்லது சனியா யார் வலியவர் ஐயா?

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 года назад

    Thanks nga sir

  • @santhiyasuga7823
    @santhiyasuga7823 2 года назад

    Thulam laknam 6th place la guru 12 the place la sani suriyan serkai yeppidi irrukum sir

  • @rameshkumar-us5rx
    @rameshkumar-us5rx 2 года назад

    Sir....super ..

  • @dhamodharan6768
    @dhamodharan6768 2 года назад

    Ayya vera level

  • @snarendran4990
    @snarendran4990 2 года назад

    Sir neenga parikaram sollunga

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 2 года назад

    100% true sir👍🙏

  • @neetbiologytipstricks5499
    @neetbiologytipstricks5499 2 года назад

    துலா லக்னம் துலா ராசி..02.03.2002
    9.26pm..சனி+ராகு 8ல்ஆனால்
    பரிவர்த்தனை (கும்பத்தில் சூரியன் சுக்கிரன்)2ல் கேது
    7ல் செவ்வாய்.. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் 🙏🙏🙏🙏🙏 ஐயா
    என் குழப்பம் தீர வேண்டுகிறேன்.. 🙏

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад

    Sir, excellent🙏🙏

  • @nithiyatharun415
    @nithiyatharun415 2 года назад +1

    100% true... sun+saturn+ketu in 11th place for Libra Ascendant..How it would be sir?

  • @kishonrobert8757
    @kishonrobert8757 2 года назад

    அருமை.. மேஷ லக்னம், மகர ராசி, திருவோணம் 1ம் பாதம், 9ல் செவ்வாய், சனி சேர்க்கை, 3ல் குரு வக்ர பார்வையுடன், ஆத்மகாரகன் சனி, தந்தை மகன் உறவு எப்படி இருக்கும்?

  • @Vidkan
    @Vidkan 2 года назад

    Guruj my son kumba lagnam..simma rasi...sukran, Sun, Saturn,budan in midunam..guru uccham In kadagam 24degree budan saram then father and son relation good Guruji 🙏🙏

  • @dharanidharan499
    @dharanidharan499 2 года назад

    Twins same lagnam and rasi but both characters are different. One person study engineering and another person study bio tech. Please explain twins horoscope

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 года назад

    தனுசு லக்கினத்தில் சூரியன் குரு புதன் சிம்மத்தில் சனி கேது தந்தை மகன் உறவு எப்படி இருக்கும் நன்றி சார் 🙏🙏🙏

  • @manisaro2297
    @manisaro2297 2 года назад

    வணக்கம் ஐயா தனுசு லக்கனம் மேஷத்தில் சூரியன் கேது மிதுனத்தில் குரு துலாத்தில் சனி சந்திரன் ராகு இந்த அமைப்பு எப்படி ஐயா இருக்கும்

  • @srinivasan-xt7fv
    @srinivasan-xt7fv 2 года назад +1

    சனி செவ்வாய் இணைவு மற்றும் 12 வீடு நிலைபாடு மற்றம் 8ம் இடம் 12 கட்டத்தின் பலன்

  • @gopuvijay9471
    @gopuvijay9471 2 года назад

    இந்த அமைப்பு அப்பா, மகளுக்கும் பொருந்துமா?குருஜி

  • @Jiyashree
    @Jiyashree 2 года назад

    Vanakkam Guru
    My daughter is evening born, makara lagnam, makara rasi, and her daddy is also makara rasi, thulam lagnam.
    For her Sani in 9th house and suriyan+ sukran in 6th house and guru in 4th house. Do they will get problems?
    Thanks Guru🙏

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh4124 2 года назад

    Guruji, In my nephew's horoscope, Magara lagnam - it's empty; Sukran is seated in 8th place (simam); Lagnadhibadhi Sani (187°), Suriyan (184°) and Budhan (208°) r seated together in 10th place (thulam). There's No guru paarvai or Chandiran paarvai for thulam (10th place). Budhan also seated together with Suriyan and Suriyan, still Is it problem in father and son relationship?...Idhuku Enna parikaaram sir?...

  • @suresh_dps3062
    @suresh_dps3062 2 года назад

    🙏வணக்கம் குரு ஜி 4 வாரமாக முயற்சிக்கிறேன் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா,ITதுறையில் சாதிக்க முடியுமா, government வேலை கிடைக்குமா நன்றி.

  • @hymavathi03
    @hymavathi03 2 года назад

    நன்றி ஐயா. உன்மையான பதிவு.இப்போது பலர் வீட்டில் இப்படி தான் நடக்கிறது.. துலாம் லக்கினம் மேஷத்தில் சூரியன் சந்திரன். சிம்மத்தில் சனி.இருந்தால் தகப்பன் மகன் உறவு எப்படி இருக்கும் ஐயா....

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 года назад

    Thanks sir

  • @gaayufeb1817
    @gaayufeb1817 2 года назад

    Sir my son born in 13/02/2019 his lagnam midhunam and 9th house sun and budhan iruku in kumbam house how his life be it will cause any problem to my husband plz rwply valArpirai chandran in 12th house

  • @k.yazhini8326
    @k.yazhini8326 2 года назад

    அப்பா மகள்

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 года назад

    Vannakam guruji. My son Simma lagnam, thulam rasi. Sun, budhan, chevvai and sani in mesham, rahu in lagnam. Since 9th house adhipathi chevvai is in 9th house itself atchi, will there be little less problems between father and son guruji? 🙏

  • @bathuskitchen5905
    @bathuskitchen5905 2 года назад

    Pls explain about Rahu Jupiter mercury venus combo in same house sir
    Dob: 08/10/1994
    Time : 5:18pm
    Place : Salem
    Which planet and dasa is best for me??
    Will I lead a luxury life...
    Planning to start a own Dall mill business will it workout well...or gov job...
    should I invest in shock market...
    When I will buy a own house....

  • @naveenapadmanaban3357
    @naveenapadmanaban3357 8 месяцев назад

    Girl childukum ethu porunthuma

  • @gopinaths2465
    @gopinaths2465 2 года назад

    ஐயா சூரியன் சனி மற்றும் புதன் இனைவு எப்படி இருக்கும்

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 2 года назад

    சூரியன்/ சனி தசையே நடப்புக்கு வராவிட்டாலும் இந்த பாதிப்பு இருக்குமா அய்யா?

  • @latharajendran1253
    @latharajendran1253 2 года назад

    என் மகனுக்கு விருச்சிகத்தில் சூரியன் சனி இருக்கிறார்கள்.ஆனால் அவன் அப்பா சொல்வதை தட்டவே மாட்டான். என்னிடம் எதுவும் சொல்ல மாட்டான். ஆனால் அப்பாவை கேட்காமல் எதுவமே செய்ய மாட்டான்.ஆனால் mars கும்பதில் பரிவர்த்தனையில் இருக்கிறார்.

  • @sashikumar5402
    @sashikumar5402 2 года назад

    ஐயா எனக்கு தனுசுவில் சூரியன்,புதன்,குரு.இங்கே புதனுக்கும் குருவிற்க்கும் அஸ்தமனம் தோஷம் இல்லை.இங்கே துலாமில் இருந்து சனி தான் 3ம் பார்வையாக சூரியனை பார்க்கிறார்.தனுசுவில் சூரியன் 24 Degree உள்ளார். துலாமில் சனி 21 Degree உள்ளார். சனியின் பார்வை என்ன செய்யும் ஐயா விளக்கம் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன் பதில் தருங்கள்.🙏🙏🙏🙏🙏