🔥சுக்கிரன் காயத்ரி மந்திரம் | 💥

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 550

  • @Aakashabi-k8h
    @Aakashabi-k8h 9 месяцев назад +35

    சொந்தமாக வீடு அமைய அருள் புரிவாய் சுக்ர பகவானே...❤

    • @MalathiBabu-ml5cu
      @MalathiBabu-ml5cu 2 месяца назад +2

      Kadan prasanani thiranum poo viparam sekiren

    • @kalaik2675
      @kalaik2675 Месяц назад +1

      கண்டிப்பா நடக்கும்

  • @ashokt1279
    @ashokt1279 9 месяцев назад +17

    ஓம் சுக்ர பகவானே போற்றி போற்றி ஓம் சுக்கிர
    பகவானே போற்றி போற்றி ஓம் சுக்கிர பகவான் போற்றி போற்றி

    • @revashoba1501
      @revashoba1501 Месяц назад

      😊❤❤😊😊❤😊❤😊❤😊❤😢🎉🎉🎉

    • @revashoba1501
      @revashoba1501 Месяц назад

      😊❤😊😊❤❤😊❤😊❤😊❤😊❤😊❤🎉🎉🎉🎉

    • @revashoba1501
      @revashoba1501 Месяц назад

      ❤😊😊❤😊❤😊❤😊😊❤😊❤❤😊😊❤🎉🎉🎉

    • @revashoba1501
      @revashoba1501 Месяц назад

      ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @revashoba1501
      @revashoba1501 Месяц назад

      😊❤😊😊❤😊❤😊❤😊😊❤😊❤❤😊❤😊😊❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @subashv7948
    @subashv7948 Год назад +158

    என்னுடைய கடன் அனைத்தும் தீர்ந்துவிட்டது நிம்மதியாக வாழ்கிறேன் சுக்கிர பகவான் போற்றி சிவாய நமக

    • @vanakkamtamilmangaiyars2287
      @vanakkamtamilmangaiyars2287 Год назад +12

      உண்மையா சொல்லுங்கள் ப்ரோ எப்படி நாங்களும் பின்பற்றுகிறோம்

    • @ammachikadhaigal809
      @ammachikadhaigal809 Год назад

      Panithuli, malikai, mullai ponra venmai niram kondavere, Asuraikalin kulaguruve, Pirugu muniverin puthalvare, ummai porrtri vangukirom.

    • @jayapalveragopal8901
      @jayapalveragopal8901 11 месяцев назад +5

      அந்த நல்ல வழிமுறையை சொல்லுங்கள்! அனைவருக்கும் நல்லது நடக்கட்டும் நன்மை கிடைக்கட்டும் என்று வேண்டுகிறேன்!

    • @saravananmani7798
      @saravananmani7798 7 месяцев назад +5

      ஓம் ஸ்ரீ சுக்கிரன் பகவானே போற்றி போற்றி திருவடிகள் சரணம் குருவே துனை குருவே சரணம்

    • @Manimaran-mu7gg
      @Manimaran-mu7gg 6 месяцев назад

      I8iiiiiiiiiiii​@@vanakkamtamilmangaiyars2287

  • @DeepanMathew
    @DeepanMathew Год назад +68

    இந்த ஏழையின் கடன் சுமைகள் தீர உதவியருளும், ஓம் சுக்ர பகவானே போற்றி போற்றி.......

  • @azhaguazhagu2805
    @azhaguazhagu2805 Год назад +25

    எனக்கு சொந்த வீடு குடுத்து அருள்வாய் சுக்கிர பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @vasanthiprabhakar2195
    @vasanthiprabhakar2195 10 месяцев назад +35

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் எல்லா சகல வளமும் பெற்று நோய் நொடி இல்லாமல் கடன் இல்லாமல் விடு கட்டி சந்தோஷமாக நீண்ட நாள் நல்ல அறிவுடன் சுக்ர பகவானின் அருளால் வாழ வேண்டும்

    • @gdrgdr4177
      @gdrgdr4177 4 месяца назад +2

      ஒழுக்கத்துடனும் வாழ்ந்தால் நீங்கள் கேட்டது அனைத்தையும் தருவார் சுக்ரபகவான்

  • @kpackirisamiaaroorammathan7664
    @kpackirisamiaaroorammathan7664 Год назад +7

    சுக்கிர பகவானே
    மகள் மகன்அரசு
    வேலை தந்து உதவ அருள்
    வேண்டும்

  • @venkateshbr7599
    @venkateshbr7599 5 месяцев назад +14

    நாங்கள் கடன் தீர்ந்து சொந்த வீட்டில் வாழ வேண்டும்.சுக்கிர பகவானே போற்றி போற்றி

  • @rajarajan35
    @rajarajan35 Год назад +24

    வறுமை நீங்கி உடல் நலம் காக்கும் படி ஓம் சுக்கிர பகவான் பொற்றி போற்றி

  • @ChinnaKc-te5zf
    @ChinnaKc-te5zf 8 месяцев назад +2

    என்னுடைய கடன் அனைத்தும் தீர்ந்து விட்டது நன்றி இறைவா.🎉🎉🎉

  • @Meenamano715
    @Meenamano715 Год назад +17

    சுக்கிர பகவானே என் வாழ்க்கையில் எல்லாவித செலவவளமும் பெற்று நலமுடன் வாழ அருள்புரிய வேண்டும் ஐயனே போற்றி போற்றி ஓம்சுக்கிர பகவானே போற்றி போற்றி

  • @AK-ir1eg
    @AK-ir1eg Год назад +16

    என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏

  • @jegadeesan5107
    @jegadeesan5107 Год назад +26

    சுக்ர பகவா
    னே நான் நினைக்கும் காரியங்கள் யாவும் நிறைவேற வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @pushpasachin567
    @pushpasachin567 11 месяцев назад +7

    குடும்பம் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் 🎉🎉🎉🎉 ஓம் சுக்ராய நமஹ

  • @neyvelitmsrajendran2700
    @neyvelitmsrajendran2700 6 месяцев назад +3

    என்னுடைய குரல் இனிமையாக மாறி மீண்டும் அனைத்து பாடல்களையும் சிறப்பாகப் பாடி புகழ் பெற சக்தி கொடு சுக்ர பகவானே ..

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Год назад +18

    மந்திரம் வாழ்வின் யந்திரம். சுக்கிரன் பகவான் அருளால் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என வேண்டுகிறேன் ஐயா வணக்கம். பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் !

    • @aboorvamt867
      @aboorvamt867 8 месяцев назад

      ⁰❤😊😊òl😊l0😊

  • @vimaladevi3593
    @vimaladevi3593 Год назад +17

    சுக்கிர பகவான் எனக்கு நல்ல நடக்கும் என்னே ஆசிர் வாதம் செய்யனும்.🙏🙏🙏🌹

  • @saralaravichandran5002
    @saralaravichandran5002 7 месяцев назад +11

    நன்றி சுக்கர பகவான் ! போற்றி, போற்றி, போற்றி ! என்னுடைய நகைகளை மீட்க, அபரிமிதமான செல்வத்தை அளித்தற்கு நன்றி,நன்றி,நன்றி! தங்கள் கருணைக்கு மிக்க நன்றி அப்பா.

    • @vitkarvithya5655
      @vitkarvithya5655 5 месяцев назад

      Ninggal enna valimuraigal pariharanggalai merkondirgal endru sollungga ennaipol nagaiya kadan midka mudiyamal avathi padum nabargalukku...ninggal uthavi seitathaga irukum

  • @vanakkamtamilmangaiyars2287
    @vanakkamtamilmangaiyars2287 Год назад +8

    Om சுக்கிரன் பகவானே போற்றி என் மனம் நிம்மதி ஆகுவரை நீங்கள் பணம் தாருங்கள் எல்லருக்கும் நன்மை செய்ய வேண்டும்

  • @RameshNivearuubhini
    @RameshNivearuubhini Месяц назад +2

    கடன் தீர்த்து‌ நிம்மதியாக வாழ வழி தருவாய் சுக்கிர பகவான் போற்றி போற்றி போற்றி

  • @geetharajasekargeetharajas6601
    @geetharajasekargeetharajas6601 6 месяцев назад +13

    என் வாழ்க்கையில் வெற்றி வாகை தந்து கொண்டிருக்கும் வழமையான வாழ்க்கை தந்த என் சுக்கிரன் பகவானுக்கு கோடான கோடி நன்றிகள் ஓம் சுக்ர பகவானே நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gdrgdr4177
      @gdrgdr4177 4 месяца назад

      ஒழுக்கம் விழுப்பம் தரலாம் வாழ்க வளமுடன்

  • @entertainmentfunnyvideos235
    @entertainmentfunnyvideos235 8 месяцев назад +8

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! தனூர் அஸ்தாய தீமறி தன்னோ சுக்ர ப்ரசோதயத். ஓம் சுக்கிரன் பகவான் போற்றி 🙏🙏🙏

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 20 дней назад +1

    Om shakthi sri sugara pagavan sarnam thunai porti porti porti great arumai thank you ❤❤

  • @sharadhamanijayaraj3817
    @sharadhamanijayaraj3817 11 месяцев назад +4

    சுக்ர பகவானே போற்றி. அனைத்து நலன்களும் பெற ஆசிர்வதியுங்கள்

  • @SanthiD-y6u
    @SanthiD-y6u Год назад +33

    என் கணவர் உயர் நலம உடல் நலம் பெற்று நலமாக எழுந்து வர அருள் புரிவாயாக சுக்கிரபகவானே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன் பகவானே போற்றி போற்றி

    • @yoganaaden-pg3tk
      @yoganaaden-pg3tk Год назад

      Hi

    • @karunakaransundaram443
      @karunakaransundaram443 Год назад

      Nichayam nalam peruvaar,om sukra bagavaan thiru thaal potry potri🙏ella nalanum valamum peruga iraivanai vendukiren,OmNamaShivaya 🙏🙏🙏

    • @thamizhkumarane3675
      @thamizhkumarane3675 Год назад +1

      வாழ்த்துக்கள்
      வாழ்க வளமுடன்

    • @arumugama7412
      @arumugama7412 Год назад +1

      ஓம் சுக்கிர பகவானே போற்றி போற்றி!

    • @HARIRAM-xq6dr
      @HARIRAM-xq6dr 11 месяцев назад +1

      நலமோடு வாழ இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.

  • @balajibala9669
    @balajibala9669 7 месяцев назад +4

    எப்போதும் தேவைகள் பூர்த்தி அடைந்து நிம்மதியாக வாழ வைக்கின்ற சுக்கிர பகவானுக்கு மிக்க நன்றி சுக்கிர பகவான் போற்றி போற்றி நின் தாழ்‌ சரணம் அய்யா

  • @Ramasami-wi9tx
    @Ramasami-wi9tx 7 месяцев назад +5

    ஒம்।சுக்ர பகவான் போற்றி என் தாயின் உடல் நலம் குணமடைந்து நலமுடன் வாழ வேண்டும் ஐயனே। என் கடன் சுமை குறைய அருள்புரியுகள் ஐயனே சுக்ர பகவான் போற்றி சிவாயநமக.

  • @Meenamano715
    @Meenamano715 Год назад +8

    சுக்கிர பகவாநே போற்றி போற்றி போற்றி என் வாழ்க்கை நால்படியாக. இருக்க அருள் புரியுங்கள்

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 28 дней назад +1

    Om shakthi sugara pagavan porti porti porti thunai saranam good great arumai thank you ❤❤

  • @durgaelangovan6663
    @durgaelangovan6663 5 месяцев назад +3

    சுக்கிர பகவான் போற்றி 🙏 என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் பகவானே எங்கள் கடன் எல்லாம் அடைந்து விட வேண்டும் பகவானே என் மகன் சொந்த வீடு வாங்க வேண்டும் இறைவா 🙏🙏🙏

  • @vimalak-ro9rl
    @vimalak-ro9rl 5 месяцев назад +3

    என் மகன் இன்பநிதி பத்தாம் வகுப்பில் நல்ல பெற வேண்டும் .எங்களுக்கு கொடுத்த சவாலில் வெற்றி பெற வேண்டும் குடும்பம் ஒற்றுமையாக இருக்க அருள் தருவாயாக நன்றி சுக்கிர பகவானே.

  • @SivaSiva-o1h
    @SivaSiva-o1h 8 месяцев назад +4

    ஓம் சுக்கிர பகவானை போற்றி போற்றி தங்கள் அருள் கிடைக்க அருள் புரிய வேண்டுகிறேன் சுக்கிர பகவானை போற்றி போற்றி❤

  • @vimalak-ro9rl
    @vimalak-ro9rl 3 месяца назад +2

    எங்களுக்கு குடுத்த சவாலில் வெற்றி பெற்று விட்டோம், நிம்மதியாக குடும்பத்தோடு வாழ்கின்றோம். நன்றி பகவானே

  • @Ramasami-wi9tx
    @Ramasami-wi9tx 8 месяцев назад +3

    ஒம்சுக்ர பகவான் போற்றி இந்த ஏழையின் கடன் சுமை தீர உதவியரும் ஐயனே ஒம்।சிவாயநமக.

  • @renukak8947
    @renukak8947 4 месяца назад +1

    சுக்கிர பகவான் என் பணம் என் கைக்கு வந்து சேர வேண்டும் எனக்கு கொடுக்க வேண்டியவர்கள் கொடுக்க வேண்டும் என் வாழ்வில் எல்லாம் நலம் பெற்று என் பிள்ளைகள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் டம்

  • @Ramasami-wi9tx
    @Ramasami-wi9tx 7 месяцев назад +2

    ஒம்।சுக்ர பகவான் போற்றி என் கடன் சுமை குறைந்து நலமுடன் வாழ அருள் புரியுங்கள் ஐயனே சுக்ர பகவான் போற்றி சிவாயநமக.

  • @nalanib3593
    @nalanib3593 10 месяцев назад +2

    சுக்கிரன் திசைநடக்கும்எனக்குசகலசௌபாக்கியம்தாறுங்கள்சுக்கிரபாகவானே😂❤

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 2 месяца назад +1

    ❤❤Om shakthi sugra pagavan porti porti porti thunai saranam good great arumai thank you om shakthi ❤

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 4 месяца назад +2

    ❤❤Om shakthi sugra pagavan porti porti porti thunai saranam good ❤

  • @saravananmani7798
    @saravananmani7798 7 месяцев назад +2

    சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கும் சுக்கிர பகவானே போற்றி போற்றி திருவடிகள் சரணம்

  • @balulatha3969
    @balulatha3969 8 месяцев назад +2

    ஓம் சுக்கிர தேவா என் கடன் அனைத்தும் தீர்ந்து விட்டது போற்றி போற்றி

  • @Ramasami-wi9tx
    @Ramasami-wi9tx 8 месяцев назад +2

    ஒம்சுக்கிர பகவான் போற்றி என் கடன் சுமையை போக்குங்கள் ஐயனே சிவாயநமக.

  • @DeviDevan-l4v
    @DeviDevan-l4v 5 месяцев назад +2

    சுக்ர பகவானே தொழில் மற்றும் முன்னேற்றத்தில் வளர அருள் புறிவீர் ஓ ம் சுக்கிர பகவான் போற்றி

  • @umamaheswaria3915
    @umamaheswaria3915 Год назад +15

    ஓம் சுக்கிரன் பகவான் போற்றி போற்றி போற்றி

  • @b.preethikasree3481
    @b.preethikasree3481 Год назад +6

    சுக்கிர பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhandapanip485
    @dhandapanip485 Год назад +23

    ஓம் சகல ஜிவறாசிகலையும் சுகமாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே
    சுகீர்த்தி சமேத சுக்கிர பகவானே உன் பாதம் சரனம் 🙇‍♂️🙏💐🦅💮

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 19 дней назад +1

    Very very good great arumai thank you om shakthi

  • @Ramasami-wi9tx
    @Ramasami-wi9tx 7 месяцев назад +1

    ஒம்।சுக்ர பகவான் போற்றி அருள் புரியுங்கள் ஐயனே சிவாயநமக

  • @saravananarasu6052
    @saravananarasu6052 3 месяца назад +1

    அருள்நிதி சுக்கிரபகவானே என் பிறந்த ஜாதகத்தில் தாங்களின் அஸ்தமனம் நிலையைத் தாண்டி எனக்கு தாங்களின் பேரருள் பெருங்கருணை காருண்யத்தை தந்து அருளுங்கள்.....அப்பா....

  • @vrmachanthiran4064
    @vrmachanthiran4064 Год назад +7

    சுக்கிர பகவானே நானும் நான்பெற்ற பிள்ளைகளும் என் பே 5:50 ரப் பிள்ளைகளும் நலமும் வளமும் பெற்று நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரிவாயாக.

  • @magudeeshwaranp9825
    @magudeeshwaranp9825 4 месяца назад +1

    எனக்கு சொந்த இடம் வீடு
    கொடுப்பாய் சுக்கிர பகவான் அருள் புரிவாயாக

  • @thuraithurai3671
    @thuraithurai3671 Год назад +14

    ஓம் சுக்ர பகவானே போற்றி ஓம் சுக்ரபகவானே போற்றி ஓம் சுக்ர பகவானே போற்றி

  • @Ramasami-wi9tx
    @Ramasami-wi9tx 7 месяцев назад +2

    ஒம்।சுக்ர பகவான் போற்றி என் அனைத்து கஸ்டங்களும் நீங்கி நலமுடன் வாழ அருள் புரியுங்கள் ஒம்சுக்ர பகவான் போற்றி சிவாயநமக

  • @Manimaran-mu7gg
    @Manimaran-mu7gg 8 месяцев назад +5

    ஒம் சுக்கிர பவகாணே நமக

  • @muniyanmuniyan5056
    @muniyanmuniyan5056 2 месяца назад +1

    ஓம் சுக்ர பகவானே எனக்கு உள்ள அனைத்து கடன் பிரச்சனையும் தீர்த்து ஒரு நிம்மதியான வாழ்க்கையும் என் மகன் நல்ல முறையில் படித்து முடித்து நல்ல வேளையும் கிடைக்க அருள் புரிய வேண்டுகிறேன்.ஓம் சுக்ர பகவானே போற்றி போற்றி போற்றி

  • @Ramasami-wi9tx
    @Ramasami-wi9tx 8 месяцев назад +4

    ஒம்।சுக்ர பகவான் போற்றி எல்லா நலமும் பெற்று வாழ அருள் புரியுங்கள் ஐயனே சிவாயநமக.

  • @elumalaikanaga1504
    @elumalaikanaga1504 Год назад +29

    சுக்கர பகவானே உன்னை வணங்குகிறேன்

  • @prabhaprabha4685
    @prabhaprabha4685 Год назад +2

    சுக்கிரன் பகவானே போற்றி போற்றி.
    லோகா சமஸ்தா சுகினோ பவந்து

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 4 месяца назад +2

    ❤❤Om shakthi sugra pagavan porti porti porti thunai ❤

  • @Surya_siva_channel
    @Surya_siva_channel 6 месяцев назад +2

    என்னுடைய கடன் அனைத்து தீர்ந்துவிடும் வீட்டில் உள்ள தரித்தீரம் அனைத்து நீங்கி எங்கள் உடலில் உள்ள முதோவி நீங்கி மூன்றுபேரை ஒற்றுமை இருக்கிறது வேண்டும் சுக்கிர பகவான் போற்றி போற்றி

  • @ajithkumarssnair2444
    @ajithkumarssnair2444 Год назад +3

    Protect my mom, brother and family, friends, world, my family...please God

  • @kalaravi7681
    @kalaravi7681 Год назад +5

    சுக்கிர பகவானே நலம் தருவாயே நல்ல போகம் தருவாயக சுக்கிர பகவானே போற்றி

  • @Ramasami-wi9tx
    @Ramasami-wi9tx 7 месяцев назад +2

    ஒம்।சுக்ர பகவான் போற்றி கடன் சுமை குறைய அருள் புரியுங்கள் ஐயனே சிவாயநமக.

  • @rukmaniveeraraghavan4231
    @rukmaniveeraraghavan4231 3 месяца назад +1

    என்னுடைய கடன் தீர் ந்து, வீடு லோன் விஷயம் முடியவும், மகன் வேலை சிறக்கவும், சுக்கிர பகவானே அருள் புரிவாய் 🙏🙏🙏

  • @mageshnive2022
    @mageshnive2022 Год назад +4

    ஓம் சுக்கிர பகவானே போற்றி போற்றி. எனது மகள் நிவேதா வின் திருமணம் நிகழ்வுகள் நல்ல படியாக நடைபெற வேண்டும். ஓம் சுக்கிர பகவான் அருள்பெற வேண்டும். ஓம் சுக்கிர பகவான் போற்றி போற்றி சரணம்

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 3 месяца назад +1

    Ohm Sri Sukra Devaya Sukraachaaryaya Namo Namaha 🎉

  • @PadmaR-t6x
    @PadmaR-t6x Год назад +3

    ஒய் சுக்கிர பகவானே போற்றி போற்றி

  • @poorniselvam9109
    @poorniselvam9109 Год назад +11

    சுக்கிரபகவாணேபோற்றிபோற்றி

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 Год назад +6

    ❤om sugara pagavan porti porti porti thunai

  • @Ramasami-wi9tx
    @Ramasami-wi9tx 7 месяцев назад +2

    ஒம்।சுக்ர பகவான் போற்றி என் தாயின் உடல் நலம்குணமடைய வேண்டும் ஐயனே என் கடன் சுமைகுறைய அருள் புரிய உங்கள் ஐயனே சிவாயநமக.

  • @Ramasami-wi9tx
    @Ramasami-wi9tx 7 месяцев назад +2

    ஒம்।சுக்ர பகவான் போற்றி என் கடன் சுமை குறைய அருள் புரியுங்கள் ஐயனே போற்றி போற்றி சிவாய நமக

  • @HARIRAM-xq6dr
    @HARIRAM-xq6dr 11 месяцев назад +5

    ஓம் சுக்கிர பவாய நமக. உடல் ஆரோக்கியம் பெற்று வாழ வேண்டும். செல்வ சிறப்போடு வாழ வேண்டும். ஓம் சுக்கிர பகவானே போற்றி

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 2 месяца назад +1

    ❤Om shakthi sri sugara pagavan porti porti porti thunai saranam good great arumai thank you ❤❤

  • @mageshnive2022
    @mageshnive2022 Год назад +5

    ஓம் சுக்கிர பகவானே போற்றி போற்றி. நான் நினைத்த வரனை நலமுடன் வாழ வேண்டும். நிரைவேற்றுங்கள் இறைவா அருள்பெறவேண்டும்.ஓம் சுக்கிர பகவானே போற்றி போற்றி சரணம்

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 3 месяца назад +1

    ❤❤Om shakthi sugra pagavan porti porti porti thunai saranam good great arumai thank you ❤

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 26 дней назад +1

    ❤❤Om shakthi sugra pagavan porti porti porti thunai saranam good great arumai thank you ❤❤

  • @ravijothi4580
    @ravijothi4580 Год назад +6

    ஓம் சுக்ர பகவான் சரணம் சரணம் சரணம் 🍌🍓❤️💅💅💅💅💅💅

  • @VairavelManickam
    @VairavelManickam Год назад +4

    இன்ப வாழ்வை கொடு சுக்கிர பகவானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ

  • @Rasu-qm2yo
    @Rasu-qm2yo Год назад +5

    ஓம்சுககர பகவானே தலை செலவத்தையும் கொடு தது வாழவையப்பா இன்று லாட்டரி யல பெரிய பரிசு கிடைக்கா அருள்மழை பொழியப்பா ஓம் நமோ சுக்கிர பகவானே

    • @vijayalakshmi3357
      @vijayalakshmi3357 10 месяцев назад +1

      கிடைத்து விட்ட தா

  • @pandiyasilent
    @pandiyasilent Год назад +64

    சுக்கிர பகவானே எனக்கு நல்லது நடக்க அருள் புரியுங்கள் என்றும் இன்று முதல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg Год назад +12

    ❤❤❤❤❤❤❤❤ ஓம் சுக்கிரன் பகவான் போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🍌🍌🍌🍌🍌🍌🍌🥥🥥🥥🥥🥥🥥🥥🌄🌄🌄🌄🌄🌄🌺🌺🌺🌺🌺🌺🌺🌿🌿🌿🌿🌿🌿🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💯🍎🍎🍎🍎🍎🍎🍎🐄🏵️🏵️🏵️🏵️🌸🌸🌸🪷🪷🪷🪷🪷💮💮💮💮🪷🌷🌷🌷🌷🥀🥀🥀🥀🍂🍂🌼🌼🌼🌻🌻🌻🍁🍁🍁🍁🌾🌳🌞🌞🌞🌞🌝🌝🌝🌝🌝🌝🍋🍋🍋🍋🍋🍋🍓🍓🍓🍓🍓🍒🍒🍒🍒🍎🍎🍎🍉🍉🍉🍑🍑🍑🍊🍊🍊🥭🥭🥭🥭🍌🍍🍍🍍🍍🍍🍍🍇🍇🍇🫐🫐🫒🫒🫒🥝🥝🥝🍐🍐🍏🍏🍏🍈🍈🍈🥕🥕🥕🌶️🌶️🍠🍠🧅🌽🥦🥦🥦🥦🌽🌽🥜🧄🍆🥑🫑🏘️🏘️🎁🏆🥇🥈🥉🏅🎖️💰💸🪙💵💴💶💷

  • @rajamanikandan7833
    @rajamanikandan7833 3 месяца назад +1

    Om Sukrabhagavan potri potri potri

  • @senthilkings-ch4wm
    @senthilkings-ch4wm Год назад +5

    சுக்கிர பகவானே போற்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏻🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @LoguRishwanth2022
    @LoguRishwanth2022 4 месяца назад +1

    என்னுடைய கடன்கள் அனைத்து திரவேண்டம் சுக்கிரன் பகவன் போற்றி சிவய நமக

  • @prabuprabu9854
    @prabuprabu9854 Год назад +14

    சுக்கிற பகவானே எனக்கு செல்வம் சேர வேண்டும்,உங்கள் ஆசியோடு🙏🙏🙏🙏🙏

  • @RajRajeswari-m8i
    @RajRajeswari-m8i 3 месяца назад

    சுக்கிர பகவான் எனக்கு சீக்கிரம் கடன் முழுவதும் அடைய உதவி செய்வார் ஓம் சுக்கிர பகவான் போற்றி

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 Месяц назад +1

    ❤❤Om shakthi . .sugarapakavan porti porti porti thunai saranam good great arumai thank you ❤❤

  • @sujatharajendran7407
    @sujatharajendran7407 Год назад +5

    ஓம் ஶ்ரீ சுக்கிர பகவான் போற்றி போற்றி ஓம் சுக்கிர பகவான் போற்றி போற்றி ஓம் சுக்கிர பகவான் போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @vadivoor9746
    @vadivoor9746 3 месяца назад +1

    சுக்கிரபகவானே எங்கள் கடன் முழுவதும சீக்கிரம் அடையவேண்டும் அதற்கு நீதான் அருள் புரியவேண்டும் போற்றி போற்றி

  • @VanithaHari-mo9dl
    @VanithaHari-mo9dl День назад

    என் கடன்கள் அனைத்தும் அடைந்து நாங்கள் அனைத்து ஐஷ்வர்யங்களையும் பெற்று சமூகத்தில் உயர்ந்த இடந்தில் இருக்கின்றோம் சுக்ர பகவானுக்கு கோடான கோடி நன்றி .பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி

  • @sudhav7216
    @sudhav7216 Год назад +8

    OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM🌻🌺🌹🏵️🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shantithangaraj4203
      @shantithangaraj4203 6 месяцев назад

      ஓம் சுக்ர பகவானேபோற்றி

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i 4 месяца назад

    நன்றிகள் சுக்ர பகவானே ஜய்னேஓம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @shreeabipharmacy
    @shreeabipharmacy 5 месяцев назад +1

    இந்த ஏழையின் கடன் சுமைகள் தீர உதவியருளும், ஓம் சுக்ர பகவானே போற்றி போற்றி..

  • @arasanarasan4688
    @arasanarasan4688 3 месяца назад

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனூர் அஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர ப்ரசோதயாத் 🙏🏼 ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனூர் அஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர ப்ரசோதயாத் 🙏🏼 ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனூர் அஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர ப்ரசோதயாத் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @RamuRamu-nf5di
    @RamuRamu-nf5di 3 месяца назад

    🙏🙏🌸🌺🥥🥥🥥🥥🌺🌹🙏🙏 ஓம் சுக்கிர பகவானே போற்றி போற்றி உன் பாதம் சரணம் சரணம் என் கடன் எல்லாம் உடனடியாக இன்றும் தந்திரம் என்றும் என் குடும்பம் நோய் நொடி இல்லாமல் மூதேவி மூதேவி அனைத்தும் விலகி குடும்பத்தோடு நன்றாக உழைக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என் உடம்பு சரியாக ஆரோக்கியமா வைத்து என்ன சிரித்தபடி நான் மேலும் மேலும் உயர நஷ்டம் அடையாமல் லாபம் பெற வேண்டும் ஒரு சம்பாத்தியத்தில் போடி சீக்கிரம் கடன் எல்லாம் அடைத்து நகையெல்லாம் மீட்டு என் குழந்தைகளை எல்லோரையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் அவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து பைக் வேண்டும் எவ்வளவு பொறுப்புகளை என்னிடம் உள்ளது அதை நீங்கள் கண் திறந்து பார்த்தால் தான் நடக்கும் பவானி போற்றி போற்றி ஓம் சக்கர பகவானே உன் பாதம் சரணம் சரணம் நான் மன உளைச்சலில் உள்ள என்ன கேட்பது என்று எனக்கு புரியவில்லை சக்கரபாணி உன் பாதம் சரணம் எல்லா எல்லா நன்மைக்கே வாழ்க வளமுடன்,🙏🙏🙏🙏🙏

  • @lathamaheswari5454
    @lathamaheswari5454 2 года назад +22

    வரலாற்றுச் சிறப்புமிக்க சுக்கிரன் கோயில் தலவரலாறு சொல்லும் குரல் வளம் இனிமை! வாழ்க ஆன்மீக வரலாற்றுப்பணி! வளர்க மந்திர இசை!.

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 Месяц назад

    ❤❤Om shakthi
    Sugara pagavan porti
    Porti porti
    Thunanai
    Sarnam
    Great arumai thank you ❤

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt Год назад +4

    Om namashivaya potri om sakthi amma potri om muruga perumane potri om 🕉

  • @preethipreethi1767
    @preethipreethi1767 Год назад +10

    சுக்கிரன் பகவானே வேண்டும் கஷ்டங்கள் தீர வேண்டும் கஷ்டங்கள் கடன் பரசிச்னைகள கனவர் சதீஷ் தீர 🙏😭 வேண்டும் 🤲🤲🌷🌷😭😭😭🙏🙏🙏🌺🌷🥀🌹🌺🌺🙏🌺🙏

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 Год назад +2

    ❤Om sugrga pagavan porti porti porti thunai