சமையல்காரரோட பையன் நானு🥹 இவ்ளோ லட்சம் சம்பாதிச்சும் சந்தோஷம் இல்ல💔Vidharth Emotional Interview

Поделиться
HTML-код

Комментарии • 72

  • @rengarajanr5977
    @rengarajanr5977 6 месяцев назад +32

    திண்டுக்கல் வந்தார்னா பார்சன் கோர்ட் ஹோட்டல்ல தங்குவார் மிக மிக எளிமையான மனிதர்... கடைக்கோடி வேலைக்கார்ரரையும் மதிப்பவர்... மிக எளிமையான உணவு பழக்கமுடையவர். நல்ல மனிதர். வாழ்த்துக்கள் விதார்த் கலைஞனுக்கு. ரா.ரெ.🎉

  • @kannappandeepawalikannappa5946
    @kannappandeepawalikannappa5946 6 месяцев назад +14

    தேவகோட்டையை சேர்ந்தவர் இவ்வளவு தன்னடக்கத்துடன் பேசுவது எங்களுக்கு பெருமையே

  • @Prabhu-zc4hs
    @Prabhu-zc4hs 6 месяцев назад +5

    உங்கள் கதை தேர்வு மிகவும் அருமை உங்களுடைய குரங்கு பொம்மை அருமை வாழ்த்துக்கள்

  • @மூன்றாவதுகண்-ப6ர
    @மூன்றாவதுகண்-ப6ர 6 месяцев назад +3

    மைனா படத்தில் இவர் நடிப்பு வேரலெவல் எதார்த்தமான நடிகர் 👌🏼👌🏼👌🏼👍

  • @ib_YouTube
    @ib_YouTube 6 месяцев назад +2

    கொண்டாட வேண்டிய நடிகர் இவர்.. அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் அவ்வளவு வித்தியாசமாக உள்ளது.. உங்களுக்கான அங்கீகாரம்விரைவில் கிடைக்கும்.. சிறப்பான படங்களுக்காக காத்திருக்கும் ரசிகன் நான்..❤

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 6 месяцев назад +34

    Vidharth is underrated hero

  • @akashnasreen4697
    @akashnasreen4697 6 месяцев назад +22

    The most underrated best actor

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 6 месяцев назад +4

    One of the finest actor vidharth sir and responsible son to his father
    Kutrame dandanai
    Mynaa
    Kurangu bommai
    Katrin mozhi
    My all time favourite movies of vidarth

  • @PresSup-e2k
    @PresSup-e2k 6 месяцев назад +15

    Super honest manushan. Brilliant actor. Shud get better roles and be successful long term

  • @thirumurthi8267
    @thirumurthi8267 6 месяцев назад +10

    மிகச்சிறந்த நடிகர் அண்ணன் வித்தார்த் அவர்கள்

  • @msmmsm8001
    @msmmsm8001 6 месяцев назад +32

    அய்யா, அந்த முருகன் அவர்களை பேட்டி எடுத்து போடுங்க, அவரை இப்போதும் பேசும் விதார்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 6 месяцев назад

      ayya vinayagarai avargalai நேர்காணல் panavum

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 6 месяцев назад +15

    Vidharth hit movies list
    1.Mynaa
    2.Veeram
    3.Irugapattru
    4.Kattrin Mozhi
    5.Payanigal Gavanikkavum
    Underrated movies list
    1.Kuttrame Thandanai
    2.Kurungu Bommai
    3.Oru Kidayin Karunai Manu
    4.Aayiram Porkaasukal
    5.Kuiko

  • @priyaramesh6095
    @priyaramesh6095 6 месяцев назад +16

    Yes His father is very humble person lived in porur, chennai.......... Even both father and son worked hard........ On those days in 2007 they had a snacks shop below my floor where vidharth use to serve, deliver, bhelpoori.......... Channamasala

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 6 месяцев назад +4

    மிக சிறந்த , ஆணவம் இல்லாத நடிகர். பிரப்பால் ஐயங்கார் சமுதாயத்தை சேர்ந்தவர், ஆனால் அனைவரையும் மதிப்பவர் ❤

  • @thegeometryarchitecturestu8239
    @thegeometryarchitecturestu8239 6 месяцев назад +6

    Vijaysethupathiku ivaru evalovo talented n he's more selfless, may all good things come to u brother.

  • @waranrm9967
    @waranrm9967 6 месяцев назад +4

    Good person.. respectable common man madri answer panraru

  • @MatramVarum
    @MatramVarum 6 месяцев назад +9

    Nalla tan pesuraru ❤

  • @HarisHKumaR-ov8ji
    @HarisHKumaR-ov8ji 6 месяцев назад +5

    Kidiyan karunai manu....!!❤

  • @HowMean-my6cx
    @HowMean-my6cx 6 месяцев назад +7

    Handling Money and small success is a important lesson in life.

  • @easypestcontrol
    @easypestcontrol 6 месяцев назад

    You are the great and honest person sir

  • @happy-cv9kx
    @happy-cv9kx 6 месяцев назад +3

    nice actor

  • @purusotamanporusotaman990
    @purusotamanporusotaman990 6 месяцев назад +2

    குரங்கு பொம்மைய
    பார்த்தபின் தான்
    மகாராஜா பார்த்தேன்
    குரங்கு பொம்மையில்
    விதார்த் நடிப்பு சூப்பர்

  • @vlg8136
    @vlg8136 6 месяцев назад +3

    Please guys never ever make mum and dad to cry in any situation……..

  • @arunaramboo4421
    @arunaramboo4421 6 месяцев назад

    நல்ல நடிகன் 👌

  • @gopigemini9904
    @gopigemini9904 6 месяцев назад +3

    Vidharth ❤❤❤❤

  • @TeconoNo-nh5hy
    @TeconoNo-nh5hy 6 месяцев назад +2

    Nice actor from Malaysia TAMILAN

  • @muralikannan7187
    @muralikannan7187 6 месяцев назад

    Vidharth உண்மையில் சிறந்த நடிகர்♦ இயல்பான நடிப்பு கொண்டவர்♦ எளிதில் அவர் படத்தை விட்டு கடந்து போக முடியாது.

  • @madhanraj8887
    @madhanraj8887 6 месяцев назад +4

    Vidharth pls do villan role Anbarivu your aciton well

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj 6 месяцев назад

    இங்க திறமைக்கு மதிப்பில்லை சிபாரிசு,பணம் இதற்கு தான் மதிப்பு

  • @gulammydeena4350
    @gulammydeena4350 6 месяцев назад +1

    ஆயிரம் பொற்காசுகள் படம் பாருங்க நல்ல முறையான காமொடி படம் பாக்காதவாங்க பாருங்க

  • @engineeringprocurementcont6473
    @engineeringprocurementcont6473 6 месяцев назад

    Good actor

  • @AGlassofMercury
    @AGlassofMercury 6 месяцев назад +1

    Great inspiration. Is this interview with alcohol 🤔

  • @SayanthanThambirajah
    @SayanthanThambirajah 6 месяцев назад +3

    ❤❤❤❤❤❤

  • @vjeeva123
    @vjeeva123 6 месяцев назад +7

    விக்ரம் போல நல்ல திறமையுள்ள நடிகர் வித்தார்த்... ஏனோ இன்னும் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை

    • @NavinDevar
      @NavinDevar 6 месяцев назад

      விக்ரம் வேற லெவல் தல அவர் ஹாலிவுட் நடிகர் மாதிரி.. ஆனால் விதார்த் நல்ல நடிகர் தான். ஆனால் ஒப்பீடு தவறு.

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 6 месяцев назад +11

    Please don't interview when eating. Not nice.

  • @rsmmithran2017
    @rsmmithran2017 6 месяцев назад +2

    Parani pavam 😢 ivlo chance pochu...

  • @gurusamyp9881
    @gurusamyp9881 6 месяцев назад

    Good nature lnterwe

  • @ganessinv
    @ganessinv 6 месяцев назад

    very good talented actor, but unfortunate that he didnt get that many opportunity for this talent. also his bad habit let him down.

  • @howtofixelectricalapplianc4593
    @howtofixelectricalapplianc4593 6 месяцев назад

    Very frank.

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr 6 месяцев назад +1

    Good evening vidharth sir
    I had seen your kuttrama thandanai
    Movie in tiruppur -- Kasi cinemas ,First day afternoon show.
    And Kurangu boomai in Sri Krishna theatre ,Erode
    First day evening show .
    I am prakash from Erode
    Mynaa movie in Erode -- Abirami theatre on Diwali first day afternoon show .
    Still now i had thinked kutteanae thandanai watched two to three times after sownload and watching .
    A must watchable movie .

  • @nagathen4740
    @nagathen4740 6 месяцев назад +1

    ❤❤

  • @Anirudh2024-l6g
    @Anirudh2024-l6g 6 месяцев назад +2

    3:20
    7:35

  • @creativehall3534
    @creativehall3534 6 месяцев назад +8

    Anchor.... வாயா துடைங்கப்பா... சிக்கன் சாப்டு உதடு எல்லாம் எண்ணெய் யா இருக்கு

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 6 месяцев назад

    Ana padam oda mataguthae yaaa whyyyy

  • @Ramyakumaresh2301
    @Ramyakumaresh2301 6 месяцев назад

    Nice interview ❤
    But edhu maadhiri saapudumpodhu interview panaadheenga ,saapdavum mudiyaama ,pesavum mudiyaama ......kaiya wash Panaaama evlav neram epadiye vachi erukaanga paarunga 😏

  • @prathapsukumaran1316
    @prathapsukumaran1316 6 месяцев назад

    VOC road puncher kadai bro

  • @rajaduraiv271
    @rajaduraiv271 6 месяцев назад +1

    Nandri marantha nai ivan

  • @Ms.shajahan
    @Ms.shajahan 6 месяцев назад +1

    நீங்க சொல்வது உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியாது ஆனால் நடிப்பு சிறப்பு வாழ்த்துக்கள்

  • @kollywoodbytes6471
    @kollywoodbytes6471 6 месяцев назад +3

    Looks like t-shirt costs more then 1lakh

  • @paravaiyinkoodu
    @paravaiyinkoodu 6 месяцев назад +2

    தியாகராஜன் சாயலில் உள்ளார்

    • @vishwa2135
      @vishwa2135 6 месяцев назад

      Appadilam illa. M

  • @naveen_g86
    @naveen_g86 6 месяцев назад

    11.50 pasanga

  • @golanchinathan
    @golanchinathan 6 месяцев назад

    Ellam movie super than aprm normal pesuraru 😅

  • @BusyGuysInfography
    @BusyGuysInfography 6 месяцев назад +1

    Shootingla thangurathukku oru room Kudikkirathuku oru room kaetpapla..but good actor

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 6 месяцев назад

    Ivan voice a kaettaa erichal aa iruku

  • @karunakarangovindarajan2361
    @karunakarangovindarajan2361 6 месяцев назад

    Ivara paatha. Arul nithi mari irukkar

  • @vickneswaransubramaniayan4008
    @vickneswaransubramaniayan4008 6 месяцев назад

    Adeiii> nathatirigelaaa... Onnuuu before eating interview paannu... Illennaaa after eating pannnuu.... Sapadeeee munnadiii veechithuu anthaa manusanaaa sapadeee vidamee ethukudaaa torturre pannrengee???

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 6 месяцев назад

    Cinemeve luck than thanni adithal 0

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 6 месяцев назад

    Thalapathi Thalaivar rasigan

  • @rengarajan7326
    @rengarajan7326 6 месяцев назад

    களவாணி

  • @user-ei8zs8cq5x
    @user-ei8zs8cq5x 6 месяцев назад +1

    உங்களுக்கு நடிப்பே வரவில்லை. தயவு செய்து வேறு தொழில் செய்து முன்னேறுங்கள்!

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 6 месяцев назад +3

      He is an excellent actor have you seen his movie
      Kurangu bommai
      Katrin mozhi
      Mynaa
      Kutrame dhandanai
      He done spell bound performance in these movies which i mentioned above

  • @RajaSanmuga-o1z
    @RajaSanmuga-o1z 6 месяцев назад

    ❤❤❤❤