❤️Aishwarya Arjun❤️ Weds ❤️Umapathy Ramaiah❤️ at Wedding Get Together Meet | Arjun | Thambi Ramaiah

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 сен 2024

Комментарии • 253

  • @stalinjoseph6808
    @stalinjoseph6808 3 месяца назад +210

    உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் ரொம்ப பிடிக்கும் உமாபதியை same to survivers

    • @ramachandrandhanushkodi1100
      @ramachandrandhanushkodi1100 3 месяца назад +3

      🎉🎉🎉😊❤ அற்புதமான அழகான
      அன்பான ஜோடி.
      இறைவன்
      இணைத்து. வைத்துள்ள
      இனிய ஜோடி.
      மணமக்கள் எல்லா நலன்களும் பெற்று சிறப்பாக மகிழ்ச்சியுடன் புகழுடன் பல்லாண்டு பல்லாண்டு நூறாண்டு காலம் வாழ்க வாழ்க வளமுடன் 🙏

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 3 месяца назад +168

    இரண்டு குடும்பம் சூப்பர் இதேபோல் எப்பவும் சந்தோஷமாக இருக்கனும் வாழ்த்துக்கள் 🎉🎉❤❤❤

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 месяца назад +15

    ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் அவர்கள் மேல் உயர்ந்த மதிப்பு உண்டு. தேசபக்தி படங்கள் என்றாலே அர்ஜுன் சார் தான். அவருடைய நடனம் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும். மகளும் மருமகனும் உங்கள் இரு குடும்பமும் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் 🎉🎉🎉

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 3 месяца назад +135

    இதே போல, என்றும், சந்தோசமா, ஒற்றுமையாக, 16 m பெற்று தீர்க்க சுமங்கலியாக, பெரு வாழ்வு வாழ்வீர்கள். With lot of Blessings. MoM.

  • @chandradaniel9875
    @chandradaniel9875 3 месяца назад +54

    கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்கள் Happy wedding Day 💐💐💐💐💐 God Bless your family 💐💐💐💐💐🌹🌹🌹💐💐💐

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 3 месяца назад +186

    திருமணம் எனும் இனிமையான பந்தத்தில் இணைந்த உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழவேண்டும் என்று 🎉🎉🎉❤❤❤❤

  • @sathyaelangovan9330
    @sathyaelangovan9330 3 месяца назад +62

    Being a kannada girl but u r speaking tamil...❤❤❤proud to see u ...

    • @lelu810
      @lelu810 3 месяца назад +3

      She's born and bought up in Chennai

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 месяца назад +62

    Extremely decent , controlled and composed talk both by Arjun and Ramaiah! Best wishes and benedicton to to all of you!

  • @hemap9567
    @hemap9567 3 месяца назад +32

    Umapathy Nalla payyan ....super selection aishwarya..🤩💖
    ..

  • @MohamedYounus-y8f
    @MohamedYounus-y8f 3 месяца назад +65

    Thambi raamaiya paiyyan koduthu vacjavan ponnnum supera iruku arjunum kodeesvaran evanuku amayum life partner God gift

  • @sugunadevi4163
    @sugunadevi4163 3 месяца назад +4

    Umapathi such a gud guy, our favourite in survivor. We were upset when he didn't win survivor, but god gave him a better, lifetime reward. Such a gud girl, and our favourite Arjun sir as your in law, simply great. Happy for you Umapathi, wishes for a great life ahead🎉🎉🎉🎉

  • @amudha4992
    @amudha4992 3 месяца назад +22

    Tamil speaking is very fluent. Happy married life both..... Always love you Arjun sir😊

  • @LingaaRudraksha
    @LingaaRudraksha 3 месяца назад +18

    அர்ஜுன் சார் ஆஞ்சநேயரை வணங்குபவர் நீங்கள் நினைத்தது போல் வாழ்க்கை உங்கள் குழந்தைகளுக்கு நடக்கும் ராமையா சாருக்கும் வாழ்த்துக்கள் குழந்தைகளுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ஓம் நமச்சிவாய

  • @sailajab478
    @sailajab478 3 месяца назад +3

    நல்ல புரிதலுடனும் நீண்ட ஆயுளுடனும் ஒற்றுமையுடன் வாழ்க வளமுடன் ❤❤❤

  • @senthilkumari9507
    @senthilkumari9507 3 месяца назад +29

    She looks like a doll

  • @Superfighter-nk5kr
    @Superfighter-nk5kr 3 месяца назад +23

    Nalla ponnu
    Good mappilai
    God bless

  • @amudha4992
    @amudha4992 3 месяца назад +17

    One of the bestest actor of the Indian cinema Arjun sir....😊😊😊😊😊God bless you with success always for further..........

  • @piyako3586
    @piyako3586 3 месяца назад +20

    Arjun my favorite actor of all time

  • @Hilalunnisha
    @Hilalunnisha 3 месяца назад +25

    Super jodi congratulations ❤❤❤

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 3 месяца назад +40

    My family favorite actor action King Arjun 🎉🎉😊😊

  • @prabanjam1111
    @prabanjam1111 3 месяца назад +23

    மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @johnsonumapathy
    @johnsonumapathy 3 месяца назад +1

    அர்ஜுன் பேசிய வார்த்தைகள் ஒவ்வோராண்டும் மிக்க அனுபவமிக்க வார்த்தைகள்... அதேபோல் உமாபதி தந்தை இறை அன்பால் நிறைந்தவர். நான் இரண்டு குழந்தைகளையும் என் குழந்தையாக பார்க்கிறேன். உங்கள் வாழ்நாள் முழுவதும் என் ஆண்டவர் உங்களுடன் இருந்து ஒவ்வோர் நிமிடமும் வழி நடத்துவார். இரண்டு தகப்பன்மார்களும் மிக அதிகமான இறை அன்பு உள்ளவர்கள். உங்கள் கல்யாண நிகழ்ச்சிகள் பார்த்து மிக்க மன மகிழ்ச்சியுடன் எழுதுகிறேன். நன்றி வணக்கம்

  • @Shalini-017
    @Shalini-017 3 месяца назад +23

    I like umapathi ❤Ishu nalla jodi god bless both of you

  • @rameshkannan6732
    @rameshkannan6732 3 месяца назад +6

    Uma sir arujun makalai romba romba nalla pathuganga sir🙌🙏

  • @fathimashafna2779
    @fathimashafna2779 3 месяца назад +41

    Arjun sir speech super.thambi ramaiya speech nice

  • @ambaimurugan6401
    @ambaimurugan6401 3 месяца назад +5

    வாழ்த்துக்கள் திருமண தம்பதிகள் பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க

  • @NoohTalha
    @NoohTalha 3 месяца назад +23

    Two father good 🎉

  • @thavamanikaruppanan3505
    @thavamanikaruppanan3505 3 месяца назад +18

    இரு குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள் 💐

  • @thamaraiselvir3179
    @thamaraiselvir3179 3 месяца назад +17

    Arjun sir ninga pesum podu whonga mugathula naraya santhosam whonga manasu padiya whonga ponnu avanga husband rondu perum pallandu pallandu valanum etha santhosam whongalukku kadachi varakkum nidikkum sir 2 familyum nalla kudumbam edha mathiri avanga life la naraya achive pannanum 🎉

  • @rajaswarythiagarajan597
    @rajaswarythiagarajan597 3 месяца назад +9

    Wow arjun family.

  • @chitravijay6526
    @chitravijay6526 3 месяца назад +4

    Wish you happy marriage life both of you God bless you

  • @irshadnuski748
    @irshadnuski748 3 месяца назад +14

    Uma I love you anna

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 3 месяца назад +5

    Congratulations
    God bless both of you..

  • @rmaheshvck5737
    @rmaheshvck5737 3 месяца назад +10

    வாழ்த்துக்கள் மணமக்களே

  • @TestMail-i9e
    @TestMail-i9e 3 месяца назад +26

    Surviver umapathi real hero. Umapathi and iswariya happy married life ❤❤❤❤

    • @GeneliaNair
      @GeneliaNair 3 месяца назад

      He marry her cos father in law rich😂

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq 3 месяца назад +1

    Congratulations to newly married couple.... Thambi Ramaiah sir... unga pechhu romba romba arumai... thank you sir....

  • @ragulraje7
    @ragulraje7 3 месяца назад +10

    நல்ல பிள்ளைகள் நல்ல குடும்பம்.நல்லாக வாழ வாழ்த்துக்கள்.I love aish Beauty ans Arjun .happy married life .❤Arujn உங்கள் நல்ல மனசுக்கு நல்ல பையன் 😊.சுப்ப்ர் தமிழ் கதைப்பவனுக்குகு தமிழனுக்கு தமிழன் தமிழ் படத்தில் வாய்ப்பு கொடுக்கவேண்டும் ❤

  • @dhivyashekardhivyashekar1413
    @dhivyashekardhivyashekar1413 3 месяца назад +4

    இப்பதான் கல்யாணம் ஆச்சு.. தாலிய கூட மறச்சி வச்சிருக்காங்க.. அத காட்டி இருந்தா இன்னும் அழகா இருந்திருக்கும்

    • @saposu
      @saposu 3 месяца назад

      Thali should not show in public dear

  • @d.vijalakshmiViji
    @d.vijalakshmiViji 3 месяца назад +8

    Umapathi is a real hero in survivers and both of u god blessed 🎉Arjun sir my favourite action king 🎉jai hint

  • @balamuruganmurugan1331
    @balamuruganmurugan1331 3 месяца назад +8

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sridevis3982
    @sridevis3982 3 месяца назад

    Arjun sir enaku romba pidikum. As a father romba nalla speech kuduthenga. I wish you a Happy married Ife to iswarya umapathi

  • @SuryapalaniSurya
    @SuryapalaniSurya 3 месяца назад +6

    Congratulations to both of you ❤❤

  • @SushmaM-x2s
    @SushmaM-x2s 3 месяца назад +1

    Aishwarya sarja nd umapathi good pair wishing u a happy married life i love arjun he is one of the finest actor vvv talented actor wish u good luck for ever sir god bless u both of u aish nd umapathi

  • @banushreesoundarjan8483
    @banushreesoundarjan8483 3 месяца назад +4

    Cute couple always be blessed

  • @mannan999
    @mannan999 3 месяца назад +1

    Both family are very lucky and lovely long live this togetherness

  • @raniperiaswamy7659
    @raniperiaswamy7659 3 месяца назад +3

    Yes umaparhy is wonderful human

  • @Tk.PaniMalar-vv5br
    @Tk.PaniMalar-vv5br 3 месяца назад +11

    Happy marriaged life both of you

  • @Pavidradewi
    @Pavidradewi 3 месяца назад +4

    God bless this couple ❤

  • @meignanasundarisundari9796
    @meignanasundarisundari9796 3 месяца назад +1

    நடிகை தமிழில் பேசியது அருமை.

  • @sashu9029
    @sashu9029 3 месяца назад +1

    Arjun good and decent human. Nice upbringing his daughter too.

  • @Antony.133
    @Antony.133 3 месяца назад +4

    God Bless you dears.

  • @sangeethar5054
    @sangeethar5054 3 месяца назад +3

    Happy married life both of you

  • @SavyNaidoo-c5t
    @SavyNaidoo-c5t 3 месяца назад +1

    Congrats to the beautiful couple. Blessings always ❤🙏💐

  • @dhanamjagadeeshan1537
    @dhanamjagadeeshan1537 3 месяца назад +7

    Great Arjun teaching his daughter very moment. To getup and say vanakkam and asked her to say mama for Ramaiaha.
    Parents duty
    Hope they live together forever.

  • @malathiravi5820
    @malathiravi5820 3 месяца назад +3

    Happy wedding to both of you

  • @welldoneguys.awakeningmsgf9354
    @welldoneguys.awakeningmsgf9354 3 месяца назад +3

    Happily ever after .wish u best of luck❤

  • @sweettales9011
    @sweettales9011 3 месяца назад +4

    Good bless u guys🎉

  • @AlaOfficial17
    @AlaOfficial17 3 месяца назад +4

    Happy wedding life 🎉

  • @prathiba0505
    @prathiba0505 3 месяца назад

    இருவருமே ரொம்ப பணிவா பேசி இருக்கீங்க. தம்பிராமையா சார் அவர்களுடைய பேச்சு ரொம்ப தாழ்மையாக அன்பு உடையதாகவும் இருந்தது தம்பதிகளும் தம்பதியின் குடும்பங்களும் வாழ்க வளமுடன்.

  • @zaneerafawzan-9322
    @zaneerafawzan-9322 3 месяца назад +9

    Congratulations both of your family. Lots of love from Sarah Toronto ❤️ 💕

  • @Bala.922
    @Bala.922 3 месяца назад +1

    Both of them good 🎉🎉

  • @aparaish
    @aparaish 3 месяца назад +1

    Congratulations! God bless you both! ❤

  • @smatview
    @smatview 3 месяца назад +3

    Realy both will be match ...made for each other

  • @saisri5572
    @saisri5572 3 месяца назад +3

    Super family s

  • @uniquetamil332
    @uniquetamil332 3 месяца назад +1

    Congratulations
    Lots of love from Malaysia

  • @PanchaliR-p5k
    @PanchaliR-p5k 3 месяца назад +7

    Congratulations both of you 🎉❤❤❤ God bless you ♥️♥️♥️♥️

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 3 месяца назад +4

    super Jodi 💕💕💕

  • @bhavanip5598
    @bhavanip5598 3 месяца назад +5

    Suuuuuper

  • @SureshTm-ot3ll
    @SureshTm-ot3ll 3 месяца назад +3

    God Blees you❤❤❤🎉🎉🎉🎉Bro

  • @kamalas2842
    @kamalas2842 3 месяца назад +3

    God Bless ❤🎉😊

  • @vijayanand9051
    @vijayanand9051 3 месяца назад +7

    I agreed every word of Action king ❤
    I m your die hearted fan of you sir
    But Action king role is the most suitable to you only sir 😍

  • @jayanthijayanthi9323
    @jayanthijayanthi9323 3 месяца назад +2

    வாழ்க வளமுடன் ❤ மகளே

  • @gokultspsales4733
    @gokultspsales4733 3 месяца назад

    Arjun sir and ramaya sir both are good speeches 💐💐💐💐.

  • @vijalakshmithulasi5832
    @vijalakshmithulasi5832 3 месяца назад +2

    Hungragilation arjun sir and family

  • @jeevikajs9853
    @jeevikajs9853 3 месяца назад

    Supper good jodi🌹👍👌 அர்ஜுன் sir ❤️

  • @vijayakumark.muniandy
    @vijayakumark.muniandy 3 месяца назад +3

    Valltukkal, santosama irunkkal valtukkal.Purinthukonddu vallungkal . Pirantha viddukum- Puguntha viddukum NALLA PEYARAI KUDDUNGKAL IRUVARUMM.

  • @thaineesantoniraj1168
    @thaineesantoniraj1168 3 месяца назад +3

    You are very great

  • @sholivg
    @sholivg 3 месяца назад +1

    Please we want full video of marriage video thanks.

  • @GayathriRaj-sc9gb
    @GayathriRaj-sc9gb 3 месяца назад +2

    Eanakkum romba pudikkum

  • @gomathypitchamai1871
    @gomathypitchamai1871 3 месяца назад

    God bless new married couple, and both of the families ❤❤❤❤🙌🙌🙌🙌🙌🎊🎊🎊🎊🎊💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏

  • @abdulnazar4596
    @abdulnazar4596 3 месяца назад

    வாழ்க வளமுடன்
    புகழோடும் செல்வத்தோடும்,
    ஒழுக்கத்துடனும்,
    வாழ்வதற்கு இறைவன் அருள் புரியட்டும் ....

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 3 месяца назад +1

    Congratulations 🎉👏🏻🎉 Neegga Happyaa Erukkauom God bless both of you Karththar kaappar 🙏🏻🙇🏻🙇🏻‍♀️🙏🏻🕯️✝️🕯️💐 vaazgha vaazgha vaazgha vaazthukkal vaazthukkal vaazthukkal vaazthukkal 💐🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @akarthikeyanakarthik8647
    @akarthikeyanakarthik8647 3 месяца назад

    Survivers umapathi Arjun sir chemistry Vera level ❤

  • @ddrkraj999
    @ddrkraj999 3 месяца назад +2

    Valthukkal 🎉

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 3 месяца назад +9

    Congratulations ❤

  • @kavitha7560
    @kavitha7560 3 месяца назад +2

    Super jode happy a irunga

  • @jamunadevi5812
    @jamunadevi5812 3 месяца назад

    Umapathi Anna show le miss pannenga orukodi antha nalla manadukkum nalla ennadukkum god give lots of gift an Arjun sun in law post❤
    Arjun is best human

  • @lionram1112
    @lionram1112 3 месяца назад +2

    I love you arjun sir

  • @senthamilselvi1403
    @senthamilselvi1403 2 месяца назад

    இருவர் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @rockybox09
    @rockybox09 3 месяца назад

    Lots of love to Arjun & Family ❤

  • @indrasuresh2222
    @indrasuresh2222 3 месяца назад +9

    Arjun sir nalla manithar

  • @ksk6409
    @ksk6409 3 месяца назад +4

    Ramayana sir,samutarakani yen kupidala,
    Cause most of the films are your dual combo hit

  • @ElgaRodrigo
    @ElgaRodrigo 3 месяца назад +4

    Congratulations both of you ❤️ gbu

  • @saposu
    @saposu 3 месяца назад

    Bless them live together like UMAPATHI

  • @morogamahtiruvengadam9688
    @morogamahtiruvengadam9688 3 месяца назад

    Happy married life GB both of u

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 3 месяца назад

    .தம்பிராமய்யா எனும் மானுடத தின் சிருஷ்டியர்த்தமான ப்ரசங்கம.அருமை வாழ்த்துக்கள் எங்களைபோன்றோரையும் உங்கள் வாழத்துககள வளர்க்க வந்தடைய ஆசை அண்ணா! நன்றி.

  • @mariarathika4805
    @mariarathika4805 3 месяца назад +1

    Congratulations

  • @HarishKarunanithi
    @HarishKarunanithi 3 месяца назад

    Tambi ramayya sir speech super

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 3 месяца назад

    வாழ்த்துக்கள் இருவருக்கும் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க ❤

  • @ravigunasekar4182
    @ravigunasekar4182 3 месяца назад

    வாழ்க வளமுடன் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்