ஓவியம் வரைந்து வீட்டில் இருந்தே சம்பாதிக்க முடியுமா? Illustrator என்றால் என்ன? | DW Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 апр 2022
  • #howtobecomeillustrator #whatisdigitalillustrator #howtoearnfromhome
    வரைகலைஞர்கள் எல்லாம் எவ்வளவு சம்பாதித்து விடுவார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்? ஆர்வமும் திறனும் இருந்தால், வீட்டில் இருந்தே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்கிறார் சென்னையை சேர்ந்த டிஜிட்டல் வரைகலைஞரான தேஜஸ்வினி.
    குழந்தைகளுக்கான ஓவியங்கள் வரைவதை தொழிலாக கொண்டுள்ள இவர், ஒரு சிறந்த டிஜிட்டல் வரைகலைஞராவது எப்படி என்பதை விளக்குகிறார்.
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии • 49

  • @dangemaratha
    @dangemaratha 13 дней назад

    You are an amazing person beta

  • @inkedglasses
    @inkedglasses 2 года назад +1

    Congratulation Dejeshwini, very inspiring and well deserved.

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 2 года назад +1

    her drawings are amazing😊 all the best for the future.

  • @URKaviyaArt
    @URKaviyaArt 27 дней назад

    Wow super mam....❤❤❤❤ I am beginning artist mam...

  • @hemaasa4111
    @hemaasa4111 2 года назад

    Congratulations Dejeshwini🌠.... Ur definitely going places😍🥰

  • @vijay7971vk
    @vijay7971vk 2 месяца назад

    vazhga valamudan

  • @m40plus98
    @m40plus98 2 года назад +3

    அறிவுசார் சொத்துரிமை தொடர்பான பதிவுகளை பதிவிடவும்.

  • @revareva1840
    @revareva1840 2 года назад

    Super deju

  • @bharathkumar2721
    @bharathkumar2721 2 года назад

    I recently started following you on Instagram...u are soo skilled..i even shared with most of the ppl i know, your work! U are such a inspiration!

    • @DWTamil
      @DWTamil  2 года назад

      தங்கள் கருத்துக்கு நன்றி பரத். வேறு என்னென்ன தலைப்புகளில் காணொளி எதிர்பார்க்கிறீர்கள்?

  • @selvamr4104
    @selvamr4104 Год назад

    Tq for ur video and it gives me hope in art

    • @DWTamil
      @DWTamil  Год назад

      Most welcome 😊

  • @chanthruart
    @chanthruart 2 года назад

    Congratulations. .Dejeshwini✨🥰

  • @carmelsobiaeie2622
    @carmelsobiaeie2622 2 года назад

    Nice

  • @dkraja5419
    @dkraja5419 2 года назад +4

    Inspiration 🔥👍 Congratulation Tesjasvi🎉
    The way of presentation is Excellent. Myths Vs Truths👌

    • @DWTamil
      @DWTamil  2 года назад +2

      True. What kind of career topics would you be interested in?

    • @dkraja5419
      @dkraja5419 2 года назад +1

      @@DWTamil Any Creative Careers. especially Fashion Designing 👍

    • @DWTamil
      @DWTamil  2 года назад +1

      Please check out our video regarding Fashion designing.
      Fashion Designing துறையில் சாதிப்பது எப்படி?
      ruclips.net/video/QDWKYHwHhMA/видео.html

    • @dkraja5419
      @dkraja5419 2 года назад +1

      @@DWTamil waw Thanks a lot🙏

    • @DeeForDrawing
      @DeeForDrawing 2 года назад +1

      Thank you so much!

  • @gandhiayyapillai4373
    @gandhiayyapillai4373 2 года назад

    The new concept in painting., It is to nurtured in School level, So, we can be able to find out the invisible talents of children.

    • @DWTamil
      @DWTamil  2 года назад

      Well said Gandhi. Most of us had drawing classes in school. Lots of children would get excited.
      What kind of career topics would you want us to feature?

  • @m40plus98
    @m40plus98 2 года назад

    நன்றி DW

    • @DWTamil
      @DWTamil  2 года назад

      வேறு எந்த மாதிரியான வேலைவாய்ப்புகள் குறித்து காணொளிகளை எதிர்பார்க்கிறீர்கள்?

    • @DeeForDrawing
      @DeeForDrawing 2 года назад

      🙏

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 2 года назад +2

    Thanks for sharing her story.. Nanum designer agaa thaan try panito irukaan. Kandipa nanum intha madri periya alaa varuvaan.

    • @DWTamil
      @DWTamil  2 года назад +1

      All the best Veera Veera.

    • @Ve.for.victory.
      @Ve.for.victory. 2 года назад

      @@DWTamil thanks commentuku laam replay panringa

    • @DWTamil
      @DWTamil  2 года назад +1

      Veer Veera each and every comment is important to us. Keep Supporting us. Thank you

    • @Ve.for.victory.
      @Ve.for.victory. 2 года назад

      @@DWTamil admin kalakuringa 😇dw 🇩🇪 english news channela naan regulara fallow panuvaan ... But Ipo tan tearium tamila oru branch irukunu......ene regulara unga news fallow pannuvan😇

  • @irfanppt
    @irfanppt 2 года назад

    thank you.. DW🖤

    • @DWTamil
      @DWTamil  2 года назад +1

      Thank you muhammed irfan ali. Hope you Like the video. Say us, what career topics you would like to see from us in future?

    • @irfanppt
      @irfanppt 2 года назад

      @@DWTamilfinding a career path is difficult... but finding which path unique you are is more difficult than that
      kindly make a video about identifying your own skills and qualities...
      thank you so much, WD🖤

    • @DWTamil
      @DWTamil  2 года назад +1

      Sure we will. Thank you

  • @thangarajip2477
    @thangarajip2477 Год назад +2

    அக்கா எனக்கு ஓவியம் வரைய தெரியும் அக்கா நீங்க வரையி ஓவியம் நல்லா இருக்கு எனக்கு நீங்க ஒரு மொபைல் படம் வரையிரிங்க அது எங்கு வாங்குவது கொஞ்சம் சொல்லு அக்கா நானும் அதை வாங்கனும்

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 2 года назад

    ux and ui design pathi oru video podunga..

    • @DWTamil
      @DWTamil  2 года назад

      கண்டிப்பா பண்ணிடலாம். வேற எதை பத்திலாம் தெரிஞ்சிக்க விரும்புறீங்க?

  • @samuvelpeliks3997
    @samuvelpeliks3997 2 года назад

    👍

    • @DWTamil
      @DWTamil  2 года назад

      What kind of career topics would you be interested in?

    • @DeeForDrawing
      @DeeForDrawing 2 года назад

      🙏

  • @shalinisalu5515
    @shalinisalu5515 Год назад +1

    hi akka

    • @DWTamil
      @DWTamil  Год назад

      Thanks for the comment Shalini Salu. Would you like to watch more inspiring videos like this? Check this playlist: ruclips.net/video/tBMMq1whUU8/видео.html

  • @rengvidhya
    @rengvidhya 2 года назад

    hi tejaswin
    i am inspired all the best,kindly give your contact to know in detail

    • @DWTamil
      @DWTamil  2 года назад

      Thanks for the comment Vidhya. You can contact Dejeswini on her insta page @Dee for drawing. Are you interested in doing illustrations and to take this as your career?