Это видео недоступно.
Сожалеем об этом.

Quick And Easy Skin Retouch | இது தான் நான் பயன்படுத்தும் முறை | தமிழ் | Learn photography in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2020
  • Please watch: "Oppenheimer IMAX in INDIA | பாக்க முடியுமா?"
    • Oppenheimer IMAX in IN... -~-
    This is what I use to retouch skin. A quick and easy way. Totally recommend it.
    Please support our new English Channel: bit.ly/V2KEnglish
    Cameras under 50K: bit.ly/v2kunde...
    ~~ Follow Me ~~
    Instagram: / vinodv2k
    Facebook: / v2kphotography
    Join our group and learn: / v2kphotographygroup
    My Photography work: www.photos.v2k...
    My Videography: bit.ly/v2kvimeo
    My full gear: kit.co/v2kphot...
    ~~ Checkout some of my playlists ~~
    Basics of Photography: bit.ly/v2kbasics
    Exposure: bit.ly/v2kexpo...
    Flash photography: bit.ly/v2kflash
    Review videos: bit.ly/v2kreviews
    #v2kphotography #tamilphotography #learnphotographyintamil
    Thanks
    Vinod

Комментарии • 162

  • @marimuthusubramanian9269
    @marimuthusubramanian9269 4 года назад +39

    எளிமையாக புரியும்படி ஒரு நண்பன் நமக்கு சொல்லிக் கொடுப்பது போல் இருந்தது. மிகவும் அருமை குருவே.

    • @Ideawings
      @Ideawings 4 года назад +2

      Marimuthu Subramanian எந்த கமெண்ட்ய் படிக்கிறவங்க எங்க சேனல்லையும் பார்த்து எங்களுக்கும் கொஞ்சம் ஆதரவு கொடுங்க. எங்க சேனல்ல பலவிதமான தலைப்புகளில் நாங்கள் வீடியோ பதிவு செய்துயுள்ளோம், நீங்கள் இதை பார்த்து பிடிதிருந்தால் சப்பிசகிரிபேப்பு பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறோம் .......... entha commentai padikiravanga enga channelayum paarthu engaluku atharavu kodunga.. enga channelaaa nanga palavithamana thlaipugalil nangal videoooo pathivu seithulom ethai parthu pidithirunthal sabscribebu pannumaru ketukolgirommmm

  • @NellaiBala22
    @NellaiBala22 4 года назад +1

    மிகவும் நன்றி நண்பரே. எவ்வளவோ filter software போட்டாலும்.இதுபோல அருமையாக செய்ய முடியாது. எனக்கு மிகவும் பயனுள்ள தகவல். மீண்டும் நன்றி. மேலும் இப்படிப்பட்ட செய்திகளை எதிர்பார்க்கிறேன்.

  • @harishanbuselvan8175
    @harishanbuselvan8175 4 года назад +7

    Bro photoshop tutorial start pannunga .plz 🙏🙏

  • @rajanvijayakumar8907
    @rajanvijayakumar8907 4 года назад +1

    சார் வணக்கம். மிக எளிய முறை. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதிலும் தாங்கள் விளக்கும் முறை பாமரனுக்கும் புரியும் படி உள்ளது அருமை. வாழ்த்துகள். நன்றி

  • @chandramoulimohan3992
    @chandramoulimohan3992 4 года назад +8

    Very nice...lots of passing tips...back ground black/white, gaussian blur etc.

    • @Ideawings
      @Ideawings 4 года назад

      chandramouli mohan எந்த கமெண்ட்ய் படிக்கிறவங்க எங்க சேனல்லையும் பார்த்து எங்களுக்கும் கொஞ்சம் ஆதரவு கொடுங்க. எங்க சேனல்ல பலவிதமான தலைப்புகளில் நாங்கள் வீடியோ பதிவு செய்துயுள்ளோம், நீங்கள் இதை பார்த்து பிடிதிருந்தால் சப்பிசகிரிபேப்பு பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறோம் .......... entha commentai padikiravanga enga channelayum paarthu engaluku atharavu kodunga.. enga channelaaa nanga palavithamana thlaipugalil nangal videoooo pathivu seithulom ethai parthu pidithirunthal sabscribebu pannumaru ketukolgirommmm

  • @clementmoses6687
    @clementmoses6687 4 года назад +8

    Brother, colour correction photoshop la epdi pannanum, please sollunga....

  • @mahaj3594
    @mahaj3594 4 месяца назад

    Thanks brother slow and study teach very well

  • @karankaranrasu9695
    @karankaranrasu9695 4 года назад +2

    Vinodh bro Hyperfocal distance unga style la konjam explain panni oru video poteengana nalla irkum👍🤝.

  • @gsivashanmugam
    @gsivashanmugam 4 года назад +1

    Super very simple & very good under stand

  • @ajithphotoshop9566
    @ajithphotoshop9566 3 года назад

    anna neenga vera level unga speech enakku romba pudichirukku... video romba helpful ah irukku.... thanks anna...

  • @sathiyakumarthusan156
    @sathiyakumarthusan156 4 года назад +1

    Sir kandippa matha video pannuga. And this video is awesome. Keep rocking

  • @anandmoorthy2224
    @anandmoorthy2224 3 года назад +1

    Of course bro, very much useful. 10 out of 10. 1 request from end is, please do video in skin tone changing. I mean dark skin to fair skin.

  • @riniprincelin4984
    @riniprincelin4984 3 года назад +1

    Bro I was searched for long days this was the best video and best video for understanding ur explanation was so good...keep going man ✌️

  • @vinothvb07s77
    @vinothvb07s77 4 года назад +1

    Ithumathiri video podunga bro

    • @Ideawings
      @Ideawings 4 года назад +1

      Vinoth 07 எந்த கமெண்ட்ய் படிக்கிறவங்க எங்க சேனல்லையும் பார்த்து எங்களுக்கும் கொஞ்சம் ஆதரவு கொடுங்க. எங்க சேனல்ல பலவிதமான தலைப்புகளில் நாங்கள் வீடியோ பதிவு செய்துயுள்ளோம், நீங்கள் இதை பார்த்து பிடிதிருந்தால் சப்பிசகிரிபேப்பு பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறோம் .......... entha commentai padikiravanga enga channelayum paarthu engaluku atharavu kodunga.. enga channelaaa nanga palavithamana thlaipugalil nangal videoooo pathivu seithulom ethai parthu pidithirunthal sabscribebu pannumaru ketukolgirommmm

  • @suthishkannan5593
    @suthishkannan5593 4 года назад +2

    Bro candid photography sollithanga broo pls

  • @itsdeepamani
    @itsdeepamani 4 года назад

    Anna next method video kandipa poduga plzz. Romba alazha puriyara mari explain panniga anna. Thank you so much

  • @aumnathsathva6368
    @aumnathsathva6368 4 года назад +1

    Anna you missed one important detail...After doing the edit you have to zoom out, (make the picture smaller than your canvas) and see if it still looks realistic, otherwise you have to reduce opacity

  • @mathuranphotos5801
    @mathuranphotos5801 4 года назад

    அருமையான தகவல் கற்றுக்கொண்டேன் செய்தும் பார்த்தேன்👍🏻

  • @manoharmgr8235
    @manoharmgr8235 3 года назад

    வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
    இரா.மனோகர் சென்னை .
    Very useful this video sir big thank you 🙏🏻🙏🏻🙏🏻
    R.MANOHAR
    Chennai.

  • @vivekjake3109
    @vivekjake3109 3 года назад +1

    Romba thanks anna.. 🥰🥰

  • @kathirvelthalirphotography6634
    @kathirvelthalirphotography6634 4 года назад

    thala super
    namma solra poile unmai kalanthu irukkanum.... superb lines....

  • @johnpragashjohnsingam2159
    @johnpragashjohnsingam2159 3 года назад

    மிகவும் எளிமையான விளக்கம்.......! Thank you Bro...!

  • @ajantha.ananth5133
    @ajantha.ananth5133 3 года назад

    எளிமையாகவும் புரியும்படியும் இருந்தது சகோ.இது போலவே கலர் க்ரேடிங் பற்றி கொஞ்சம் விளக்கமாக எடுத்துரைத்தாள் பயனுள்ளதாக இருக்கும்.இதயங்கனிந்த நன்றி.

  • @sahayaantojoyroshan_rmiyrs1994
    @sahayaantojoyroshan_rmiyrs1994 2 года назад

    I saw it in piximperfect channel to learn it,
    But its far better than that...
    I used to shift from that method Thank you 😁

  • @murthycreationuthaman8402
    @murthycreationuthaman8402 2 года назад

    A good explanation Sir...

  • @brindhad7787
    @brindhad7787 2 года назад

    Kindly do more video on photo editing and flash photography.. Gurunadha

  • @dineshprabakaran9833
    @dineshprabakaran9833 4 года назад +3

    bro the same concept can we do it in the lightroom?

  • @kimyangKo
    @kimyangKo 3 года назад +1

    sema tutorial ithu

  • @SURYANAGARAJ-rw7vm
    @SURYANAGARAJ-rw7vm 3 месяца назад

    Thank you ❤

  • @stharan1313
    @stharan1313 4 года назад

    Very nice bro...........thank you

  • @ajanthansiva7612
    @ajanthansiva7612 3 года назад

    thanks u soo muchh master

  • @microfoodfactory
    @microfoodfactory 4 года назад +1

    Thanks for your information g

  • @surabivlogg
    @surabivlogg 4 года назад

    Super very good information

  • @murugand7646
    @murugand7646 3 года назад

    Excellent bro,

  • @adolfbilla00783
    @adolfbilla00783 4 года назад

    Wow superb ji 👌👌👌

  • @ManojKumar-il2pt
    @ManojKumar-il2pt 2 года назад

    Simple but super and clear

  • @rajasubbaraman937
    @rajasubbaraman937 2 года назад

    Nice Explanation with easyway... Thank you Sir

  • @dhiwakar123
    @dhiwakar123 4 года назад +2

    Most waitable video anna it's usefull❣️

  • @ravikumarlrsdigitalstudio6683
    @ravikumarlrsdigitalstudio6683 Год назад

    nice video bro thank you👌

  • @samsung_smile
    @samsung_smile 4 года назад +2

    Bro. below 70,000 rs ku oru dslr camera suggest pannunga for Main purpose photography. Advance thanks..

  • @camhuntweddingcompany9709
    @camhuntweddingcompany9709 Год назад

    Brooo Very Very thank u. Good result Bro

  • @brindhad7787
    @brindhad7787 8 месяцев назад

    Thank you so much!!!!

  • @albertmadhan6519
    @albertmadhan6519 4 года назад

    gurunatha spr

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya 4 года назад

    Sony 12-18 full frame lens அட்வர்டைஸ்மென்ட் யூடியூபில் அதிகமாக வருகிறது அது பற்றிய ஒரு வீடியோ பண்ணவும் அந்த லென்ஸ் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். ஜஸ்ட் கார்த்திக் அவரிடம் இந்தக் கோரிக்கை வைத்துள்ளேன் நீங்களும் ஒரு வீடியோ உங்களுடைய ஸ்டைலில் செய்யவும் ஆவலோடு காத்திருக்கிறேன்

  • @kamalknk84
    @kamalknk84 3 года назад

    Keep rocking

  • @anjodesigns1190
    @anjodesigns1190 4 года назад

    SUPER BRO....... NICE

  • @kumartamilan6142
    @kumartamilan6142 Год назад

    Nee vera level thala 🔥🔥

  • @riteesh1312
    @riteesh1312 4 года назад

    Bro please put video about thunderstorm photography

  • @karthickganesan4150
    @karthickganesan4150 4 года назад +1

    முன்பு பின்பு thumbnail la oru vithyaasam ille bro...change it

  • @dlchris1
    @dlchris1 4 года назад +2

    Next video venum ❤️

  • @saravanandavid3297
    @saravanandavid3297 3 года назад

    Anna already work panna pic la irundhu work panriga... Fulla cover panni oru video upload pannuga Anna romba useful ahh irukum...🙏

    • @V2KPhotography
      @V2KPhotography  3 года назад

      Already work paNNa pic a? Adhu RAW file nga.

  • @rejidezain
    @rejidezain Год назад

    Nice Brother..

  • @dheenagameson5232
    @dheenagameson5232 2 года назад

    Sir hair masking pathi simple ahh solluga sir...

  • @divaagarprajeet3387
    @divaagarprajeet3387 2 года назад

    Very useful information. thank you sir.

  • @prabumohan9533
    @prabumohan9533 2 года назад

    Thanks a ton bro, it's very useful.. keep on rocking

  • @ramesht1707
    @ramesht1707 4 года назад

    Super guru

  • @annamalairaju4017
    @annamalairaju4017 8 месяцев назад

    Super super

  • @LION-tb9mn
    @LION-tb9mn 3 года назад

    Super brother

  • @danielbrownpeter5493
    @danielbrownpeter5493 4 года назад

    Very useful

  • @rkstudio2829
    @rkstudio2829 4 года назад

    Realy super easily understan contenet

  • @larrybourgeois9405
    @larrybourgeois9405 3 года назад

    Next video pannunga bro

  • @antonioroger167
    @antonioroger167 4 года назад

    Thanks for your time and video

  • @fitmovements9659
    @fitmovements9659 2 года назад

    Bro bring more photoshop and davinci videos

  • @larrybourgeois9405
    @larrybourgeois9405 3 года назад

    Super bro

  • @benitto2114
    @benitto2114 3 года назад

    Informative.
    Your speech tends me to easily get your points. Very good.

  • @legionation8567
    @legionation8567 4 года назад +1

    Very helpful 😍😍

  • @sakthistunner4663
    @sakthistunner4663 4 года назад

    Canon m200 review poduga bro

  • @maddybharani3421
    @maddybharani3421 4 года назад +1

    Anna 45 k to 60k la irukura dx cameras edhu endha area ku correct ha irukum nu ( like portrait, landscape, Video vlog) oru video podunga naa

    • @Ideawings
      @Ideawings 4 года назад

      Black Tunes எந்த கமெண்ட்ய் படிக்கிறவங்க எங்க சேனல்லையும் பார்த்து எங்களுக்கும் கொஞ்சம் ஆதரவு கொடுங்க. எங்க சேனல்ல பலவிதமான தலைப்புகளில் நாங்கள் வீடியோ பதிவு செய்துயுள்ளோம், நீங்கள் இதை பார்த்து பிடிதிருந்தால் சப்பிசகிரிபேப்பு பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறோம் .......... entha commentai padikiravanga enga channelayum paarthu engaluku atharavu kodunga.. enga channelaaa nanga palavithamana thlaipugalil nangal videoooo pathivu seithulom ethai parthu pidithirunthal sabscribebu pannumaru ketukolgirommmm

  • @vaanganaasamapoonga9135
    @vaanganaasamapoonga9135 4 года назад

    Bro enaku oru nala camera vangana bro ethu idea sollunga bro low budget bro... Plsss

  • @suthishkannan5593
    @suthishkannan5593 4 года назад +1

    Bro canon EOS 90d best lenses potunga bro

  • @Hemalathabalu
    @Hemalathabalu 3 года назад

    Hi ji
    Just saw ur video for the first time and I have learned lot form this can u make more videos from PS plz and can I get the info about Glowing motion

  • @Jd-ov7jn
    @Jd-ov7jn 3 года назад

    Thanks Anna, Useful information

  • @vnivaas
    @vnivaas 4 года назад

    very useful and neatly explained...

  • @OSMBIKERIDER
    @OSMBIKERIDER 3 года назад

    Vinoth bro , really superb 🥰👌👌

  • @dilshanj2402
    @dilshanj2402 4 года назад

    Table iku oru sheet podunga anna innum attractive aa irukum

  • @athirakrishnan1433
    @athirakrishnan1433 2 года назад

    Thankyou

  • @srinisrini3431
    @srinisrini3431 3 года назад

    suuuuuper sir

  • @karthikar4754
    @karthikar4754 3 года назад

    Tqs

  • @nishanthkannan3377
    @nishanthkannan3377 4 года назад +1

    Bro Photoshop tutorials do bro

  • @random-gp6te
    @random-gp6te 4 года назад +1

    bro some free text animations websites that you can recomend

  • @maheshsundararajan
    @maheshsundararajan 4 года назад

    Simple and very Clearly explained 👍

  • @lovelyvijaydavidshortflims3838

    Tqqq bro

  • @ragistudiosarathi2810
    @ragistudiosarathi2810 Год назад

    Super

  • @akifsaleem1479
    @akifsaleem1479 4 года назад +2

    Thala semma🥰👍

    • @Ideawings
      @Ideawings 4 года назад

      Akif Saleem எந்த கமெண்ட்ய் படிக்கிறவங்க எங்க சேனல்லையும் பார்த்து எங்களுக்கும் கொஞ்சம் ஆதரவு கொடுங்க. எங்க சேனல்ல பலவிதமான தலைப்புகளில் நாங்கள் வீடியோ பதிவு செய்துயுள்ளோம், நீங்கள் இதை பார்த்து பிடிதிருந்தால் சப்பிசகிரிபேப்பு பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறோம் .......... entha commentai padikiravanga enga channelayum paarthu engaluku atharavu kodunga.. enga channelaaa nanga palavithamana thlaipugalil nangal videoooo pathivu seithulom ethai parthu pidithirunthal sabscribebu pannumaru ketukolgirommmm

  • @PraveenKumar-kw6jg
    @PraveenKumar-kw6jg 4 года назад

    Anna photography ku unga oorula value iruka anna plsss itha pathi sollunga anna photography padichitu usa poravangaluku useful a irukum plssss anna

  • @rparanradha
    @rparanradha 4 года назад

    Super explanation 👍👍👍👍

  • @yogeshprabhu662
    @yogeshprabhu662 4 года назад

    Bro macro lens oda review paduinga bro I am very interested to know

  • @shasun2353
    @shasun2353 Год назад

    super good super good super good

  • @b2kassistants275
    @b2kassistants275 Год назад

    BRO INDHAMADHIRI EDITING PATHI PODUNG NALLA TEACH PANDRINGA

  • @doublesartmedia3791
    @doublesartmedia3791 4 года назад

    Super thalaiva

  • @vkweddingphotography6496
    @vkweddingphotography6496 2 года назад

    Nandri Thalaiva

  • @jyothishravi7003
    @jyothishravi7003 4 года назад +2

    HAPPY ONAM💓❤️😍 ഓണാശംസകൾ

  • @eyeportraitphotography8802
    @eyeportraitphotography8802 4 года назад

    Next video uploaded panuga brother

  • @Praveenkumar-dc3xf
    @Praveenkumar-dc3xf 2 года назад

    Anna photography class edhavathuu adunga anna.

  • @vigneshrk5538
    @vigneshrk5538 3 года назад

    Hair mask pathi sollunga bro easy methods hard methods also

  • @iamdewa3486
    @iamdewa3486 4 года назад

    I have Photoshop cracked version
    ennoda laptop la camera raw install aagala
    yaarukkavudhu therinja, epdi install pandradhu nu sollunga

  • @sathishsiva3509
    @sathishsiva3509 4 года назад

    Thank you

  • @abhijithphotography7525
    @abhijithphotography7525 4 года назад

    Imagenomic portraiture plugin use chythal pore

  • @kabileshj.kabilesh3677
    @kabileshj.kabilesh3677 4 года назад +1

    Could you do a video on colour restoration in old photos?

    • @V2KPhotography
      @V2KPhotography  4 года назад

      kabilesh j.kabilesh I’m practicing.. it is pretty difficult.. trying to simplify it as much as I can. I will do a video as soon as I learn considerably well

    • @kabileshj.kabilesh3677
      @kabileshj.kabilesh3677 4 года назад

      Thank you sir !!! 😊

  • @azhagustudio5943
    @azhagustudio5943 4 года назад

    Very useful...Sir..👍