Architect படித்தால் வாழ்க்கையில் உயர முடியுமா? வழிகாட்டும் நிபுணர் Thirupurasundari | DW Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025
  • #howtobecomearchitect #lifeofanarchitect #architectjobexplainedintamil #womenarchitectintamilnadu
    கட்டடக்கலைத்துறையில் சேர்ந்தால் எல்லோராலும் வருவாய் ஈட்ட முடியுமா? கட்டடக்கலைத்துறையில் பெண்களாலும் சாதிக்க முடியுமா? விடையளிக்கிறார் பிரபல பெண் கட்டட வடிவமைப்பாளர் திரிபுரசுந்தரி செவ்வேல்.
    தயாரிப்பு - கிருத்திகா நாராயணன்
    ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு - அபிராஜ் குமார்
    நிர்வாக இயக்குநர் - டெபாராட்டி குஹா
    நிர்வாக தயாரிப்பு - அறவாழி இளம்பரிதி
    எங்களின் மற்ற காணொளிகள்:
    Fashion Designing துறையில் சாதிப்பது எப்படி? | Ashwin Thiyagarajan Success Tips
    • Fashion Designing துறை...
    Dubbing Artist Keerthiga share A to Z tips |டப்பிங் கலை ஒரு சிறந்த தொழிலா?
    • Dubbing Artist Keerthi...
    ஓவியம் வரைந்து வீட்டில் இருந்தே சம்பாதிக்க முடியுமா? Illustrator என்றால் என்ன?
    • ஓவியம் வரைந்து வீட்டில...
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии • 19