12-ஆம் வகுப்பில் அத்துமீறிய காதலால் கர்ப்பம்... குழந்தையில்லா தம்பதிக்கு கொடுத்தவர்கள் கைது!

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @barathofficial8234
    @barathofficial8234 3 года назад +1034

    நான்லாம் அந்த வயசுல மயில் இறகை நோட்டுக்குள்ள வச்சி குட்டி போடுதான்னு பாத்துட்டு இருந்த...☺️☺️

    • @balaanitha4722
      @balaanitha4722 3 года назад +33

      நாம் எப்போதும் குழந்தைகள் நண்பா ❤️

    • @bavanashree6502
      @bavanashree6502 3 года назад +7

      😂😂😂😂

    • @barathofficial8234
      @barathofficial8234 3 года назад +9

      @@balaanitha4722 ஆமா நண்பா ❣️

    • @nithyadevi384
      @nithyadevi384 3 года назад +8

      Same

    • @sadhanarajinikanth8286
      @sadhanarajinikanth8286 3 года назад +15

      நானும் மயிலிறகு புக்ல வைச்சு இருந்தேன்....

  • @elitetaxation1632
    @elitetaxation1632 3 года назад +1812

    10 மாத கர்பமா அப்போ வயறு வீக்கம் பாத்தும் சந்தேகம் வரலையா இப்படிக்கு உண்மையுள்ள உண்மையான - 90’s kids 👶🏻

    • @hafeezirfan6395
      @hafeezirfan6395 3 года назад +35

      Hmkum ama bro vtla parents ku 10 madam varaikum vayir perusarathey therilaya Apo Ena latchanathula vtla kavanichurupanga vtla ..aprm ipdi than pannunga 🙄

    • @elitetaxation1632
      @elitetaxation1632 3 года назад +11

      @@hafeezirfan6395 veetla keda maadhiri 90’s kids nan iruken. Kalyanam nu oru pechu edukrangala paarunga ... idha epdi gavanipaanga... vidunga bro kashtama iruku 😭

    • @vealaiellapattathari5661
      @vealaiellapattathari5661 3 года назад +3

      Superya

    • @elitetaxation1632
      @elitetaxation1632 3 года назад +4

      @@vealaiellapattathari5661 man don’t make me stomach burn more man... you man😭😭😭😭

    • @shankarm7654
      @shankarm7654 3 года назад +19

      கிளாஸ்ல யே முத்தம் குடுத்துருப்பானோ .... இப்படிக்கு 90's kids

  • @apjarunprasath9282
    @apjarunprasath9282 3 года назад +849

    நட்பு அதிகமாகவில்லை! காமம் தான் அதிகமாகியிருக்கிறது!

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +2738

    சிறுமி சிறுமி என்று தயவுசெய்து சொல்லாதீர்கள்....குழந்தை பெற்றுக் கொள்கிற அளவுக்கு போகிற பெண் சிறுமியா...😡💦

  • @VenkatVenkat-dg6bz
    @VenkatVenkat-dg6bz 3 года назад +2432

    பத்து மாதம் வரைக்கும் வயிறு வீங்காமயா இருந்துச்சு.

  • @Maheshwari-S3
    @Maheshwari-S3 3 года назад +306

    1 வருசமா போன்ல தாண்ட படிச்சிய அப்புறம் எப்புடிடா புத்தகம் பரிமாற போனிங்க.

  • @sachinarun3136
    @sachinarun3136 3 года назад +1088

    நாங்க படிக்கும் போதுலாம் பேனா வாங்கவே பேய பாக்குற மாறி பயப்படுவோம் இப்ப என்ன னா ச்சை😂😂🙄🙄🙄

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 3 года назад +31

      I also remember...olunga kooda paaka matom

    • @sachinarun3136
      @sachinarun3136 3 года назад +12

      @@motimumbaikaryehkyajindagi6369 mm ama bro apdiye side kanala paathu dhan pesuvom ipo enanaaaa😂😂😂🙄

    • @tamilselven67
      @tamilselven67 3 года назад +10

      ஆமா பா ❤️

    • @sachinarun3136
      @sachinarun3136 3 года назад +6

      @@tamilselven67 vanakam velraj😂😂😂

    • @darkmoon_hubb1790
      @darkmoon_hubb1790 3 года назад +6

      Bro 2kid enakum oluga pesavarathu 😂

  • @shankarm7654
    @shankarm7654 3 года назад +372

    புத்தகம் கொடுக்க வந்த பையன் புள்ளையா குடுத்துட்டு போய்ட்டான்... வேல்ராஜ்

  • @sachinarun3136
    @sachinarun3136 3 года назад +377

    அது சிறுமி இல்ல மிக பெரிய விச கிருமி 😂😂😂😂😂

  • @pranksterragulshorts6611
    @pranksterragulshorts6611 3 года назад +122

    பள்ளியே நடக்கவில்லை பள்ளி மாணவி கர்ப்பம் 🤬அருமை 😡

  • @Bezalel_events
    @Bezalel_events 3 года назад +449

    பள்ளி மாணவர்கள் படித்து முன்னேற நினைக்க வேண்டும்..💯💯
    கர்பமாக அல்ல...🤦🤦

    • @tamilselven67
      @tamilselven67 3 года назад +6

      ❤️

    • @davidvijay8628
      @davidvijay8628 3 года назад +6

      அது நாம படிக்கும் போது...... Boss

    • @AK-cn4fm
      @AK-cn4fm 3 года назад +5

      அண்ணே காலம் மறிபோச்சி அண்ணே

    • @Reashhh15123
      @Reashhh15123 3 года назад +4

      Well said bro

    • @musicmusic-gl7kc
      @musicmusic-gl7kc 3 года назад +4

      Kalam rombo kettu poiduchi

  • @madhanp260
    @madhanp260 3 года назад +73

    அவன் அவன் கல்யாணம்பண்ணிட்டு குழந்தை வரம் வேண்டும் என்று கோவிலுக்கு செல்கிறார்கள் இவங்களுக்கு school போனாலே கிடைக்கும் போல

  • @moonnight4434
    @moonnight4434 3 года назад +20

    குத்துனது நண்பனா இருந்தா
    உயிரே போனாலும் வெளியே சொல்லக்கூடாது. இதுதான் நல்ல நட்புக்கு அடையாளம்.

    • @muniyaselvamk454
      @muniyaselvamk454 3 года назад

      😂

    • @viswa398
      @viswa398 2 года назад +1

      அந்த பொண்ண பாராட்டி ஆகனும் டா,வெளிய சொல்லாம இருந்திருக்க பாரு அதான் Highlight uuu.....😂💥💫

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +326

    இது போன்ற கேடு கெட்டதற்கு எல்லாம் குழந்தை வரம்...🤦‍♀️💦

    • @d.arunkumar6871
      @d.arunkumar6871 3 года назад +4

      Super sister vara level

    • @suriya7491
      @suriya7491 3 года назад +3

      Enkitu Irukum enaya pol neraya per

    • @senbakamesenbakame4746
      @senbakamesenbakame4746 3 года назад

      Nikaale god ku kannu ellai

    • @imanuvel414
      @imanuvel414 3 года назад +9

      Romba varsama kathutu iruken kolanthaiku.ithugala ipti payamey ilama thuniji seithuka..

    • @d.arunkumar6871
      @d.arunkumar6871 3 года назад

      @@imanuvel414 athan bro 💯💯💯💯

  • @sarath_smart0077
    @sarath_smart0077 3 года назад +123

    90 கிட்ஸ் மைண்ட் வாய்ஸ் நாங்க லா ஸ்கூல் ல பொன்ன பார்த்தது கூட இல்ல டா...😕😏😪

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 3 года назад +1

      Aamanga da vavuru erithuda

    • @kalyank6922
      @kalyank6922 3 года назад +2

      Yenna naanga boys school 😂

    • @janezkaruna9048
      @janezkaruna9048 3 года назад +9

      நாங்கள் புக் ல மயில் முட்டை போடும் னு இரை போட்டு வளர்த்த வள்ளல் 80s kids 😂😂😂😂😂

  • @rakeshrajan2247
    @rakeshrajan2247 3 года назад +67

    இதில் அந்த சிறுவனை கைது செய்தது தவறு அவனை கைது செய்தால் அந்த மாணவியையும் கைது செய்ய தான் வேண்டும் அந்த சிறுவன் அந்த மனைவியை வற்புறுத்தி எதுவும் செய்யவில்லை எல்லா தவறையும் ஆண்கள் மேல் செலுத்துவது மிகத் தவறு.

    • @rajeshharshaa454
      @rajeshharshaa454 3 года назад +3

      நீங்க சோல்லுவது தவரு ஊசி இடம் கொடுக்காமல் நூல் போகுமா சொல்லுங்க அண்ணா பீலீஷ் ரிப்ளை பண்ணுங்க

  • @maha-pt9vz
    @maha-pt9vz 3 года назад +50

    யாராக இருந்தாலும் self control ஐ இழந்தால் அவஸ்தை பட்டுத்தான் ஆக வேண்டும்

  • @dineshs3575
    @dineshs3575 3 года назад +17

    🤦🤦இந்த வழக்கை விசாரிக்காமலே இருந்திருக்கலாம். சுமூகமாக ஏற்கனவே முடிந்த பிரச்சினையை ஊதி தந்தையைச் சிறையில் அடைப்பதில் என்ன லாபம். இதற்கு மேல் ஒரு தந்தை என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க.

  • @ranasabaris1279
    @ranasabaris1279 3 года назад +125

    So sad of today scenarios 90s kids than real gentleman 😏

  • @கார்த்திக்karthik
    @கார்த்திக்karthik 3 года назад +26

    புத்தகத்தை பரிமாறியதில் கர்ப்பம்🤭🤭🤭 இப்படி 90 கிட்ஸ் படிக்கும்போது நியூஸ் சொல்லி இருந்தல் நங்களாம் பூக்க மறந்து கூட கிழ வச்சு இருக்க மாட்டோம் 😂😂😂

  • @harishprasanna1074
    @harishprasanna1074 3 года назад +81

    அப்படியென்ன அவசரம்?? முதல்ல ஸ்மார்ட் போனை புடுங்குங்க எல்லாம் சரியாகிடும்..

  • @b.salman3039
    @b.salman3039 3 года назад +31

    என்னாங்கடா லவ் பன்றோமுனு சொல்றிங்க பிறகு மாணவியை லோடாக்கி விட்டு விடுகிறீர்கள்.இதற்கு பெயர் காதல் அல்ல காமம்( மறைமுக விபச்சாரம்)

  • @ranjithamanikandan360
    @ranjithamanikandan360 3 года назад +32

    10 month period agama irunthrku , vayiru perusu aagirku avanga amma ku ithu kuda theriyala ah 🤦

  • @anonymous3752
    @anonymous3752 3 года назад +40

    அவன் பரிமாற்றிக்கொண்ட புத்தகம் Biology புத்தகமா இருக்குமோ🤔

    • @RakeshR-jg6vw
      @RakeshR-jg6vw 3 года назад +3

      🤣🤣🤣

    • @vendhaneditz7878
      @vendhaneditz7878 3 года назад +2

      Illa bro.. enakku therinji chemistry book thaan

    • @anonymous3752
      @anonymous3752 3 года назад

      @@vendhaneditz7878 pro neenga chemistry student ah

    • @vendhaneditz7878
      @vendhaneditz7878 3 года назад

      @@anonymous3752 ila bro😂 na biology student than

  • @murugasamyr8455
    @murugasamyr8455 3 года назад +48

    காதல் என்பது ஒருவரை ஒருவர் விரும்புவது .கற்பமாக்குவது தவறு

  • @rioboopathy8273
    @rioboopathy8273 3 года назад +4

    அதென்ன பாதிக்கப்பட்ட மாணவி அதுல அவளுக்கென்ன உடன்பாடு இல்லாமல் இருக்கும் எப்பவுமே பசங்களையே குத்தம் சொல்லுங்க 🙄🙄🙄🙄

  • @homefitness5661
    @homefitness5661 3 года назад +31

    ஸ்கூல்க்கு படிக்க மட்டும் தான் போகனு படுக்க இல்லை சிறுமி 👧செய்த வேலைய பா௫ங்க

  • @saravananp2853
    @saravananp2853 3 года назад +32

    இது அனைத்தும் வேல்ராஜ்​ தான் காரணம் வேல்ராஜ் தலைமறைவாகி விட்டார்

    • @dhiya5058
      @dhiya5058 3 года назад

      😆 😆 😆 😆 😆

  • @sakthimurugan1645
    @sakthimurugan1645 3 года назад +79

    ஒரு பொண்ணு மாசமா இருக்குறது கூட தெரியாம பெத்தவங்க என்ன கோமாவுலயா இறுந்தாங்க

    • @dr.m.n.kathiravan9719
      @dr.m.n.kathiravan9719 3 года назад +9

      பொண்ணு குண்டாகுதுனு நெனைச்சிருப்பாங்க !!! ஆனா ... இப்படி உண்டாகுமும்னு தெரியாது போல. .

    • @முருககுமார்
      @முருககுமார் 3 года назад

      Pennai mattum kurai sollum aanaadikka sindanai konda pengal, thu.

    • @Olinokumar
      @Olinokumar 3 года назад +2

      @@dr.m.n.kathiravan9719 நீயெல்லாம் என்னத்த டாக்டர் க்கு படிச்சா 😂குண்டா குறதுக்கும் கர்பதால வயிறு பெருசாகுறதுக்கும் வித்யாசம் இல்லையா 😂😂

    • @dr.m.n.kathiravan9719
      @dr.m.n.kathiravan9719 3 года назад +1

      @@Olinokumar enda, nane atha kindal panni eluthiyiruken unekennada nokuthu. Naan Dr. Padichathu irukatum, naan eluthanuthu kindalnu kooda theriyama irukiye... Unnai mathiri vennai attakal ullavarai ippadithaan nadakkum... Un veetil utpada.. 🤣🤣🤣🤣

    • @kirupakaran6430
      @kirupakaran6430 3 года назад

      கோமவுல இல்ல கோலமாவுல கோலம் போட்டு இருத்துருப்பாங்க... அவன் புள்ளைய இன்னொருத்தன் கோலம்பண்ணிட்டேன்

  • @frindzo6371
    @frindzo6371 3 года назад +220

    புத்தகத்தை மட்டும் பரிமாற வேண்டியது தானே...🤔🤔

  • @vanmathihariharasuthanh639
    @vanmathihariharasuthanh639 3 года назад +22

    அந்த பெண்ணையும் ஜெயில்ல போடுங்க

  • @billabilla5808
    @billabilla5808 3 года назад +39

    எல்லாம் இந்த போன் ல பலான படம் பார்த்து அரிப்பு எடுத்து இப்டி வேலை செய்யுறாங்க பசங்க..இன்னும் என்ன என்ன பாக்க போறோமோ போங்க

  • @nallavanakettavana8594
    @nallavanakettavana8594 3 года назад +16

    Yarellam comments parka vanthenga.. Friends 🤔

  • @tn_villager
    @tn_villager 3 года назад +8

    கம்பி கட்டுற கதை யாதெனில்,இந்த பதிவே சிறந்த எடுத்துக்காட்டு.

  • @rajakarbeautytips2535
    @rajakarbeautytips2535 3 года назад +18

    கடவுளே.... குழந்தை இல்லாத எத்தனை பேர் இருக்கிறார்கள்... அவர்களுக்கு குழந்தை கொடுத்தால் என்ன...🙄🙄🙄

  • @ஒருகதைசொல்டாநண்பா

    நீண்ட காலமாய் எனக்கு ஒரு சந்தேகம் முறையாக திருமணம் செய்து கொண்ட நிறைய தம்பதிகள் மருத்துவமனை மருத்துவமனையாக பல வருடங்களாக குழந்தைக்காக ஏறி இறங்குகிறார்கள். ஆனால் இப்படி தவறு செய்பவர்களுக்கு மட்டும் எப்படி உடனே குழந்தை உருவாகி விடுகிறததோ!

    • @athiaman877
      @athiaman877 3 года назад +1

      அவர்கள்பலமுறைகருவைகலைத்திரப்பதினால்.குழந்தைஉருவாகுவதில்லை

  • @nirmalthalapathy2490
    @nirmalthalapathy2490 3 года назад +62

    வீடியோவை டெலிட் பண்ணிட்டு மருபடியும் போட்ட வேல்ராஜை தூக்கிலிடுவோம்......
    எடப்பாடி கண்டனம்.....

  • @vadivelerode5027
    @vadivelerode5027 3 года назад +11

    35 வருசமாச்சு ஒன்னுமே கானுலையே கடவுளே..

  • @chandrakumar672
    @chandrakumar672 3 года назад +11

    அவர்களுடைய புகைப்படத்தை காண்பித்து இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்

  • @jeevarakshan1200
    @jeevarakshan1200 3 года назад +50

    commen....t படிக்க வந்தவங்கள் எல்லாம் ..... ஒரு like போடுங்ங

  • @pandakutty6682
    @pandakutty6682 3 года назад +64

    போட்ட வீடியோவ, delete பண்றது, இல்லனா திரும்ப திரும்ப, போடுறது,🤭🤭🙄🤭🤭🙄👻👻🎊👻👻👻👻

  • @elumalaimunnusamymunnusamy2776
    @elumalaimunnusamymunnusamy2776 3 года назад +11

    அந்தபொண்ணுக்கு தெரியும் படுத்தா வயிறு வீங்கிடும்னு அவ காமத்தை கட்டுப்படுத்தாமல் படுத்துவிட்டாள்.என்னநடந்தாலும் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.

  • @ethriesmohamed3030
    @ethriesmohamed3030 3 года назад +37

    தோழன் yendru solli natpai asingapadutha vendam.. Nalla frnd indha maari oru kaariyathai seiyamattan

  • @inpainpa6599
    @inpainpa6599 3 года назад +5

    நாங்கள் சிரிக்க பயப்படுவோம் 1988 80&90😅

    • @vijiaa4225
      @vijiaa4225 Год назад

      ஆமாமா.1960.65.நாங்ஙளூம்தாண்.பேசவேகூடாது.சக.மாணவர்கூட

  • @abhiajay7906
    @abhiajay7906 3 года назад +14

    பாதிக்கப்பட்ட மாணவியா ???? அவளும் அந்த பயனும் ஒரே வயது.அந்த பயன் அந்த பிள்ளைய ஒன்றும் கெடுக்கவில்லை இரண்டு சேர்ந்துதா என்ஜாய் பன்னிருக்கு அந்த பயனுக்கு மட்டும் தண்டனையா??பொண்ணுங்க தப்பா இருந்தாலும் நல்லவா அப்படிதான வெட்கமா இல்ல உங்க சட்டம் ரொம்ப சூப்பர்

    • @vanitha.m5594
      @vanitha.m5594 3 года назад

      Yes correct

    • @முருககுமார்
      @முருககுமார் 3 года назад

      Baadhippu pennukku taan indha maadhiri vishayattil, adhaan needhiyin karisanam indha pennukku.

    • @abhiajay7906
      @abhiajay7906 3 года назад

      @@முருககுமார் badhippunu soldrathuku anga onum yarayum yarum miratiyo palavantha paduthio panala bro idhula yaruku nenga neethi kuduka poringa yar pathika patruka sollunga antha ponnu olunga valakapatrukanum adhu olunga nadanthu irukanum antha paiya thappu pana vanthiruntha adhu harassment apom avana thadanai kudukirathu ok inga nadanthurukathu ena ??????? Ponnungala vanthu kaiya pudichu iluthalum pasanga viswamithiraraaa irukanumnu soldringala

    • @abhiajay7906
      @abhiajay7906 3 года назад

      @@முருககுமார் antha paiyanuku edhuku thandanai kudukringa entha paiyanum ippadi panakudathunu thana apom antha ponnayum severaa punish pannunga apomtha entha ponnum thappu panna matanga apomtha pollachi mari sambavangal nadakama maximum thadukalam antha ponnunga annaiku antha room pohata pollachi sambavam nadanthrukathu

    • @முருககுமார்
      @முருககுமார் 3 года назад

      @@abhiajay7906 "mirattiyo balavanda paduttiyo" illannu teriyuma ungaluku? Aasai vaarttai koori yemaatturaanunga. Nambi taaney poyi padutirupaanga.

  • @Vasanthaparavai
    @Vasanthaparavai 3 года назад +10

    பள்ளிக்கு போயிட்டு படிச்சிட்டு வா என்று சொன்னால்
    பச்சிளம் குழந்தையோட வந்திருக்க

  • @vigneshvenkatachala2988
    @vigneshvenkatachala2988 3 года назад +7

    10 மாதமாக பெற்றோருக்கு கண் பார்வை குருடாகிவிட்டது குழந்தை பிறந்த ராசி இப்போ கண் பார்வை வந்துவிட்டது

  • @abhiajay7906
    @abhiajay7906 3 года назад +12

    பகுத்தறிவு வாரிசுகள் ஆச்சரியப்பட ஒன்னும் இல்லை

  • @chandrakumar672
    @chandrakumar672 3 года назад +7

    அந்த மாணவியும் அந்த மாணவனும் ஆசையை அடக்க முடியவில்லையா

  • @jakirjr4639
    @jakirjr4639 3 года назад +1

    90S kids நாங்கலாம் புக்ல மயிலுக்கு குட்டி போட வச்சிருக்கோம்

  • @LOVELYKARTHIEDITZ
    @LOVELYKARTHIEDITZ 3 года назад +8

    இந்த ௨லகில் மிக உண்மையாது நட்பு மட்டுமே அந்த நட்பில் இப்படி ஒரு கேவலமான செயலா ? அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால் கூட தப்பு இல்லை❌ 😡🤬

  • @larafrasz8519
    @larafrasz8519 3 года назад +2

    After this news 90s kids
    Apo book kudutha kolandha porakum😂🤣🤣🤣

  • @பிறப்புஒக்கும்எல்லாஉயிர்க்-ள6ய

    அவள் சிறுமி அல்ல விஷ கிறுமி

    • @rajeshharshaa454
      @rajeshharshaa454 3 года назад

      கரைட்டா சொன்னிங்க

  • @enochenoch5306
    @enochenoch5306 3 года назад +4

    எப்படிடா திடிர்னு வயிறு வலி வரும், உடனே குழந்தை பிறக்கும் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @nirmalthalapathy2490
    @nirmalthalapathy2490 3 года назад +34

    வேல்ராஜ் வேலையாதான் இருக்கனும் தமிழக அரசு உத்தரவு.....

    • @jothivelmurugan1086
      @jothivelmurugan1086 3 года назад +1

      😂😂😇😂😂

    • @Indhupriya841
      @Indhupriya841 3 года назад +1

      😂😂😂😂😂

    • @karthickr7953
      @karthickr7953 3 года назад +2

      அப்படி வெல்ரஜ் என்னா தய பன்னாரு எல்லரும் அவர அப்படி பொட்டு தாக்குரிங்க😅😂

    • @raja.u8711
      @raja.u8711 3 года назад +1

      @@karthickr7953 just for fun 😅😂

    • @subasuba1809
      @subasuba1809 3 года назад

      🤭🤭🤭😁😁😁😁

  • @r.palanisamyrpsamy243
    @r.palanisamyrpsamy243 3 года назад +5

    வயிறு பெரிசானு கூட தெரியல அம்மாவுக்கு.

  • @highlightjaga
    @highlightjaga 3 года назад +3

    பெற்றோர்களே உஷார்..🖖🏼😑 காலம் மாறிவிட்டது..

  • @BS-Youtube617
    @BS-Youtube617 3 года назад +11

    10 மாசமா? வீட்டுல யாரும் இல்லையா என்ன?,

  • @santhoshe1814
    @santhoshe1814 3 года назад +6

    90's kids சாபம் உங்கள சும்மா விடாதுடா 😡😡😡

  • @sarahjeniyar3260
    @sarahjeniyar3260 3 года назад +6

    பாவம் அதுங்க பண்ண தப்புக்கு அவங்க 2 பேர் அப்பா ஜெயில் தண்டனை

  • @HariPriya-yp7vf
    @HariPriya-yp7vf 3 года назад +5

    அய்யய்யோ எப்பபாத்தாலும்
    இதே மாதிரி செய்தி கேட்டு
    காது வலிக்குயா 🤐🤐🤐
    இந்த தமிழ் நாட்டில் என்னதான் நடக்கிறது 🙄🙄🙄

  • @ecrgaming.3324
    @ecrgaming.3324 3 года назад +2

    இப்புடி அந்த பொண்ணோட விசயத்த தெளிவா சொல்லி சொல்லி பொண்ணு வாழ்க்கையை நசமாக்கிடு🤓🤓🤓ᴩᴏʟɪᴍᴇʀ

  • @bommeruncleofficialchennal2105
    @bommeruncleofficialchennal2105 3 года назад +4

    பழம் நழுவி பாலில் விழுவது போல் எனக்கு தோன்றுகிறது... 😂😂
    இப்படிக்கு க ரூ நீ தி 😂

  • @Antonchigurh12315
    @Antonchigurh12315 3 года назад +6

    அன்றே கணித்த வடிவேலு😂😂😂

  • @dharshansri2225
    @dharshansri2225 3 года назад +4

    உன்ன எல்லாம் என்ன சொல்லி திட்டுறது ஒரு சில2k kids மோசமா இருக்காங்க அதுவும் பிள்ளைங்க பன்னுற அட்டூழியம் முடியல 🤦

  • @mehfilmuneerjasmine9619
    @mehfilmuneerjasmine9619 3 года назад

    குழந்தையோடாஆ அசைவு கூடாவ தெரியலாஆ😠😠😠

  • @KarthiKarthi-dm3nt
    @KarthiKarthi-dm3nt 3 года назад +9

    90s kids யாராச்சும் கமெண்ட் பாக்கறீங்களா

  • @abirami8587
    @abirami8587 3 года назад +2

    Enna koduma ithu , Nalam antha agela Ben 10,Tom and Jerry nu pathutu irunthan perumaiyudan 90's kids😊

  • @Ravananmagal
    @Ravananmagal 3 года назад +16

    அடப்பாவிகளா 10 மாசமா வயிரு தெரியலயா வாந்தியும் வரலயா😲🙄

    • @dr.m.n.kathiravan9719
      @dr.m.n.kathiravan9719 3 года назад +6

      பொண்ணு குண்டாகுதுனு நெனைச்சிருப்பாங்க !!! ஆனா ... இப்படி உண்டாகுமும்னு தெரியாது போல. .

  • @dhanasekaranm1707
    @dhanasekaranm1707 3 года назад

    ரொம்ப அதிர்ச்சி அடைஞ்சு இருப்பாங்க போல...

  • @matheswaranr6705
    @matheswaranr6705 3 года назад +4

    இதுக photo மட்டும் போட மாட்டீங்க ,
    கேட்ட பெண்ணுக்கு பாதிப்பு அதிகம் , ஆனால் இந்த உன்மை தெரியாம இதை எவனாது இழிச்சவாயந்தலைல கட்டிருவானுக ..
    இதுக போட்டவ திரையிடுங்கள் இது போல் தவறு குறையும் .

  • @murugasamyr8455
    @murugasamyr8455 3 года назад +1

    ஆணுறுப்பை அடக்க தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும்

  • @stovemelakadai6787
    @stovemelakadai6787 3 года назад +3

    இந்த மாதிரி செய்தி எல்லாம் எங்கிருந்து பெற்றீர்கள். உங்களுக்கு மட்டுமே. இந்த மாதிரி நியூஸ் கிடைக்கும் .

  • @maghamadhu687
    @maghamadhu687 3 года назад +2

    என்ன வேலராஜ் சொல்றீங்க என்னது.....புத்தகத்த ஷேர் செஞ்சா......குழந்தை பொறக்குதா......என்னடா..... புது பொறளியாயிருக்கு.ஏன்னா...நானம் நெறைய புத்தகத்த ஷேர் பன்னீருக்கேனே...என்னடா....இந்த 20 கிட்ஸ்க்கு வந்த சோதன...

  • @vijayvijay-mn5gt
    @vijayvijay-mn5gt 3 года назад +8

    ஆண் பிள்ளையை அடித்து வளர்க்க வேண்டும் பெண்பிள்ளை மிரட்டிவளர்க்க வேண்டும் எத்தனை தவறுகள் நடக்கின்றன பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் திருத்திக் கொள்ளவே மாட்டார்களா

  • @kannanBAtamil
    @kannanBAtamil 3 года назад +4

    முத்தம் கொடுத்தாலும் குழந்தை பிறக்கும்....
    🥺🥺

    • @s.vinothinfant9396
      @s.vinothinfant9396 3 года назад

      எப்படி நீங்க முத்தம் யாருக்காவது குடுத்திங்கலா

  • @pallavaramvijay3964
    @pallavaramvijay3964 3 года назад +6

    என்ன குழந்தைனு சொல்லவே இல்ல..

  • @யோகேஷ்குமார்ர

    ஐயோ ராமா அப்போது பத்து மாதம் வீட்டில் தெரியவில்லை.... அந்த பெண்ணும் வீட்டில் ஒரு வார்தை சொல்லவில்லையா....ஒரு வேலை வீட்டில் சொல்லி இருந்து அந்த பெண்ணின் பெற்றோருக்கு மானம் போகிவிடுமோ என்று இருக்கலாம்.... வாழ்க தமிழ் என்று சொல்லி விட்டு விடை போறுகிறேன் ️🔥🙏

  • @HITMANGOPI
    @HITMANGOPI 3 года назад +8

    உங்க background music vera இல்லையா பாலி 🤔🤔

  • @rashmikawithmeena3309
    @rashmikawithmeena3309 3 года назад

    இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல........... அவங்க வீட்ல 10 மாதம் முழுவதும் தூங்கிட்டு இருந்தாங்களா....... இவள போய் சிறுமி சிறுமினு சொல்றேங்க.

  • @Suryapriya2301
    @Suryapriya2301 3 года назад +3

    வயிறு எப்டி பெருசா ஆகாம இருந்துச்சு... 🙄🙄

  • @karuppusamyk3528
    @karuppusamyk3528 3 года назад +2

    நான்லாம் முத்தம் கொடுத்தாலே குழந்தை பிறக்கும் னு நெனச்ச வண்டா 90s kid

    • @suryam2563
      @suryam2563 3 года назад +1

      😂😂😂😂😂😂

    • @suryap4650
      @suryap4650 3 года назад +1

      😂😂 2k kidtha bro nanum valarathu 90s kidahh😁

    • @karuppusamyk3528
      @karuppusamyk3528 3 года назад

      @@suryap4650 super...appo indha jenmathula commited aka mudiyathu

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 3 года назад +6

    இதில் கைது எதற்கு? இருவரும் முழு சம்மதத்துடன் தான் புத்தகம் வாங்கியிருக்கிறார்கள். இதில் பாவம் தந்தை வேற கைது.

  • @worldtraditionalfoods4576
    @worldtraditionalfoods4576 3 года назад

    ❤️விடுங்க பா இந்த மாதிரி பெண்களுக்கு வாழ்கை கொடுக்க தான் 90ஸ் கிட்ஸ் இருக்காங்களே👍

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil 3 года назад +10

    ஒரு வேளை பணம் கமிய கிது கொடுத்து இருப்பார்கள் அதனால் தான் இந்த விசயம் வெளிய வந்து இருக்கு

  • @sooryachandravamsam3324
    @sooryachandravamsam3324 3 года назад

    சட்டங்கள் மாறவேண்டும் 16 வயதுக்கு மேலே Adults!

  • @hiddentruthtamil7762
    @hiddentruthtamil7762 3 года назад +15

    பசங்க கூட நண்பரா இருந்து பாருங்க ..... இதுமரி எதும் நடக்காது

  • @nandhuni5331
    @nandhuni5331 3 года назад

    90s kids tha really great. ..

  • @adjustability5970
    @adjustability5970 3 года назад +12

    படிக்கிற வயசுல லவ் பன்றாய்ங்க.
    எது எப்படியோ நாசாம போங்க
    எனக்கென்ன 🤣😂🤣😂🤣

    • @vr.k6892
      @vr.k6892 3 года назад

      Ama vazhuthukal sollidalam bro 👍

    • @adjustability5970
      @adjustability5970 3 года назад +1

      @@vr.k6892 crt u bro 🤣🤣🤣🤣👌👌

    • @adjustability5970
      @adjustability5970 3 года назад +2

      @@vr.k6892 cmt pota 4 minutes la 10 like u parunga 🤣🤣🤣🤣🤣

    • @vr.k6892
      @vr.k6892 3 года назад

      @@adjustability5970 Ama treat vaiunga bro 😂

    • @Saiznm
      @Saiznm 3 года назад

      😄😄😄

  • @jesussoul3286
    @jesussoul3286 3 года назад

    முதலில் பள்ளி குழந்தைகளை மொபைல் போன் பயன் படுத்த தடை விதிக்க வேண்டும்

  • @mayilaifood9080
    @mayilaifood9080 3 года назад +4

    என்ன கொடுமை சிறுமியின் வயிறு பெற்றோர் கவனிக்க வில்லை

  • @_._jd_._._
    @_._jd_._._ 3 года назад +2

    ithuku per thaa friends with benefits oooo😂🤣 (Bestie)

  • @kumaran9823
    @kumaran9823 3 года назад +6

    கலி காலம் டேய் என்டா இது............அடா பாவி‌......🤦‍♂️🤦‍♂️🤦‍♂️😡😡😡

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 3 года назад

      லாக்டவுன் கொடுமைகள்

    • @kumaran9823
      @kumaran9823 3 года назад

      அமாம்🤷‍♂️

  • @rahulgrk3937
    @rahulgrk3937 3 года назад

    Mr polimer
    ... நீங்க எங்கயோ போயிட்டீங்க.
    அது , எப்டியா 10 வது மாசத்துல திடீர் வயிற்று வலி.
    Pregnant ah இருந்தால் முதல் இரண்டு மாதத்திலேயே வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு சந்தேகம் புலப்படும். 3,4 மாதத்திலேயே கண்டறிந்து விடுவார்கள்.
    கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லிட்டு இருக்கானுங்க. 😂😂😂

  • @srinilanilasri
    @srinilanilasri 3 года назад +3

    Period kodavaa theriyaama irukum veetula irukavangaluku...

  • @vanampadi
    @vanampadi 3 года назад

    அதுவும் 12 th நாசமா போறவங்களா பக்கத்து புள்ள கிட்ட கூட பேசவிடமாட்டாங்க நீங்க 12th நீங்க 12th பப்ளிக் எக்ஸாம் சொல்லியே பயந்து பயந்து படிச்சு வாழ்ந்தோம் ஆனா நீங்க .அதுஎப்படியா 10 மாசம் வரை தெரியல இதுல வேற சிறுமியாம் தயவு செய்து சிறுமி சொல்லாத சிறுமி நாங்க தான் 90s kids only

  • @SathishKumar-ej9nc
    @SathishKumar-ej9nc 3 года назад +9

    Le me in 12th:: machan va da canteen povom bonnda gaali aaira pothu
    Now a days :: romba danger polaye bhhaa🙆

  • @MECHSUBINI
    @MECHSUBINI 3 года назад +2

    Etho 12 th biology students practicals pola 😂😂😂😂

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 3 года назад +6

    இவர்கள் பெர்ட்டிலிட்டி ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமில்லை.

  • @phoenixwoman2495
    @phoenixwoman2495 3 года назад

    தன் பெண் குழந்தை என்ன செய்கிறார் என்று தெரியாத அளவுக்கு வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் இருக்கிறார்கள் பத்து மாதம் வரைக்கும் அந்த பெண் குழந்தையின் வயிறு பெரிதாவது வீட்டில் இருக்கும் தாய்க்கு தெரியாதா