திருப்பூருக்கு முன்னோடியாக கேரளா டிரோன் வீடியோ | Tirupur Drone Video , Kerala Drone Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 276

  • @bepositive530
    @bepositive530 4 года назад +469

    என்ன இருந்தாலும் திருப்பூர் சம்பவம் தான் தரமான சம்பவம்...

    • @deboltraja2212
      @deboltraja2212 4 года назад +5

      You can clearly see that bike parking place at starting and suddenly it changes its place...its scripted

    • @bepositive530
      @bepositive530 4 года назад

      @@deboltraja2212 ok ok..

    • @VelMurugan-sz3ox
      @VelMurugan-sz3ox 4 года назад +5

      Scripted....

    • @mageshmagi7379
      @mageshmagi7379 4 года назад +2

      Thirupur sambavam Fake video pa.

    • @mithunprawin1174
      @mithunprawin1174 4 года назад

      Tiruppur da💪🔥

  • @Priyas-wq2vf
    @Priyas-wq2vf 4 года назад +8

    திருப்பூர் செமமமமமமமமமமமமமமமமம வேர லெவல்

  • @ajitharun7509
    @ajitharun7509 4 года назад +190

    பாலிமர் மாதிரி வராது....Polimer news ku wait pannitu eruka

  • @ravikumar-sb1ip
    @ravikumar-sb1ip 4 года назад +246

    திருப்பூர் வீடியோ best காமெடி 😂😂😂🤣🤣🤣

  • @covaiganesh3692
    @covaiganesh3692 4 года назад +1

    திருப்பூர் சூப்பர்

  • @parameswarank9784
    @parameswarank9784 3 года назад +2

    திருப்பூர் சம்பவம் தான் தரமான சம்பவம்

  • @visuvisu4301
    @visuvisu4301 3 года назад +1

    Tiruppur is the best video

  • @unnaipoloruvan143
    @unnaipoloruvan143 4 года назад +5

    Thirupur than sirapana tharamana sambavam......🤩🤩🤩🤩🤩

  • @koteeswrankot2144
    @koteeswrankot2144 4 года назад +1

    Super super super super super super super 👌🙏🙏🙏🙏👌👌👌🌷❤❤❤❤

  • @palanivelpalani2233
    @palanivelpalani2233 4 года назад +83

    மணல் கொள்ளையை தடுக்க அரசுட்ரோன் கேமிராக்களை பயன்படுத்தாதது ஏன்மக்களை விரட்ட பயன்படுத்தும் ட்ரோன் ட்ரோன் கேமராவை அதே மணல் கொள்ளையை தடுக்க ஊழலை தடுக்க பயன்படுத்தாதது ஏன்

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 4 года назад +17

    திருப்பூர்💪💪

  • @nandhakeerthana2758
    @nandhakeerthana2758 4 года назад +1

    Super

  • @Maryn-bw1ut
    @Maryn-bw1ut 4 года назад +6

    காவல் துறைக்கு தயவு செய்து ஒத்துழைப்பு தாங்கள் பாவம் நமக்காக அவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து இருக்கிறார்கள்

  • @Priyas-wq2vf
    @Priyas-wq2vf 4 года назад +2

    இனிமேல் ஆவாது வீட்டிலேயே இருங்கள்

  • @thevakutty297
    @thevakutty297 4 года назад +1

    அருமை நண்பர் 😂😂😂😂👍👍👍

  • @kannanm4033
    @kannanm4033 3 года назад

    Sema

  • @2021TJ-kutti
    @2021TJ-kutti 4 года назад +5

    எனக்கு ஒரு டவுட்டு அந்த வண்டி முதல பக்கம தெரிஞ்சுது அப்பரம துாரம தெரியுது என்னாவ இருக்கு 🤔😬😬

  • @sageetha9943
    @sageetha9943 4 года назад +40

    திருப்பூர்ல பன்னதுதான் செம..😂😂😂

  • @shirleyfrancis4947
    @shirleyfrancis4947 4 года назад +4

    Vadivel's dialogue matching for these scenes.

  • @yogasubha3060
    @yogasubha3060 4 года назад

    super.semma

  • @arultailor7372
    @arultailor7372 4 года назад +2

    தயவு செய்து சிறிது காலம் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தாருங்கள்....

  • @appasmeeran9957
    @appasmeeran9957 4 года назад +16

    அரசாங்கம் ஊழியர்கள் இப்போது தான் வேலை செய்கின்றார்கள்

  • @rgrajasekar
    @rgrajasekar 4 года назад +2

    Good action

  • @udhayakumar2932
    @udhayakumar2932 4 года назад

    Super Tron camara

  • @sajishkumar4482
    @sajishkumar4482 4 года назад +1

    U can't beat Polimer news velraj ...... please listen that mass ah irukum...... really semma mass irukum ......

  • @doorafathfouzy1467
    @doorafathfouzy1467 4 года назад

    Sema siripu

  • @banikumar5756
    @banikumar5756 4 года назад

    andha ponnu back semma 😍

  • @geethusmakeover7386
    @geethusmakeover7386 4 года назад

    Sema comadiy

  • @jeyasingh8238
    @jeyasingh8238 4 года назад +4

    தயவுசெய்து ஒரு மாதம் எல்லாவற்றையும் மூடுங்க அடைங்க please door delivery பண்ணுங்க அரசு அக்கரை செலுத்தட்டும் இல்லாவிட்டால் பாதிப்பை அதிகம் சந்திக்கும் நம் நாடு

  • @balakrishnan.1504
    @balakrishnan.1504 3 года назад

    how many watching 2021 ஏப்ரல்??

  • @dhandapanig9391
    @dhandapanig9391 4 года назад

    செத்தா தான் சேகரு தெரியும் இதோட அருமை

  • @--Asha--
    @--Asha-- 4 года назад

    Tirupur 2 videos,Salem 👍👌

  • @krishnaveni9047
    @krishnaveni9047 3 года назад +5

    சிரிப்பு வந்தவர்கள் ஒரு லைக் போடுங்க 🤣🤣🤣🤣🤣

    • @iniyakalam7950
      @iniyakalam7950 3 года назад

      ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

    • @iniyakalam7950
      @iniyakalam7950 3 года назад

      ௦௦௦௦

    • @iniyakalam7950
      @iniyakalam7950 3 года назад

      கரி

  • @vijayyajiv9214
    @vijayyajiv9214 4 года назад +78

    Athukulaam news 18 saripattu varathu...😂🤣

  • @rajaga333
    @rajaga333 4 года назад +76

    காமெடி யின் உச்ச கட்டமாக 🙄 சிரிப்பே வரல 🤫

  • @ajithak9188
    @ajithak9188 4 года назад +1

    .•♫•♬•Trending aanathu tiupur thane•♬•♫•.

  • @mycutepets077
    @mycutepets077 4 года назад +5

    ஆனால் இந்த கொரோனா உலகத்துக்கே வந்தும்.... Quarantine days... இப்படி ஆட்டம் காட்டுவது இந்த தமிழ்நாடு புள்ளிங்கோ தான்... ...
    அன்றைக்கு.. momo .. வந்துடுச்சு அதையும் காமெடி பன்னி ஓட விட்டது நம்ப தமிழ்நாடு புள்ளிங்கோ தான்.. இன்றைக்கும் மரணத்தை கூட துட்சமாக எண்ணி அசால்ட்டாக போலிஸ்க்கு ஆட்டம் காட்டுவதும் புள்ளிங்கோ தான்.... 😅😅😅😅😅😅😅😅

  • @veeraveera3332
    @veeraveera3332 4 года назад +4

    (திருப்பூரில் )இது எடிட்டிங் வீடியோ. பைக் நிற்கும் இடத்தை நல்லா பாருங்கள் 1st time மரத்து நிழல் இருக்கும் 2th time மரத்தை விட்டு தள்ளி நிற்கும்.

  • @jeevan-ew6lm
    @jeevan-ew6lm 4 года назад +3

    Polimer la sonna dhan joke nalla erukkum.. ultimate

  • @j.m.srinivasulunaiduroyals9611
    @j.m.srinivasulunaiduroyals9611 4 года назад +21

    இது ஒரு காவல்துறை குறும்படம்... it's not real... (please note the bike place)

  • @manojkumar-iv8jo
    @manojkumar-iv8jo 4 года назад +7

    konjamavathu yosinga. Tirupur drone ah trend pandrenga but public awareness illama irukanga atha think pannunga

  • @PARTNER4907
    @PARTNER4907 3 года назад

    Supparappu....

  • @prabhagarana6211
    @prabhagarana6211 4 года назад +63

    This is not a big comedy,,we youngesters are behaving like an uneducated people we should be shame about ourselves

    • @ramkishoremech
      @ramkishoremech 4 года назад +2

      Its comedy for others not for persons concerned

    • @ranitha1569
      @ranitha1569 4 года назад +1

      @@ramkishoremech well said bro

  • @mohanchandru4208
    @mohanchandru4208 4 года назад +20

    கேரம் போர்டு அவனுதோ

  • @kesavanperiyasamy7200
    @kesavanperiyasamy7200 4 года назад

    0:53 scooter location and 0:56 scooter location shows it is setup video

  • @ganeshr4882
    @ganeshr4882 4 года назад +44

    Police can use this technic to find out sand theft on riverside and many illegal activities all over the state

  • @lakshmanansubramanian1991
    @lakshmanansubramanian1991 3 года назад

    இந்த geme நல்ல இருக்க

  • @KarthiKeyan-xu6te
    @KarthiKeyan-xu6te 4 года назад

    Anga area pasanga popular agitanuga...super

  • @ramamoorthymahalingam9621
    @ramamoorthymahalingam9621 4 года назад

    yo sema

  • @minionmini1505
    @minionmini1505 4 года назад +1

    Thambi news18, polimer ah pathu kathuka vendiyathu neraya iruku

  • @SRITVSIX
    @SRITVSIX 4 года назад +1

    ஆக காமெடி ஆக்கி வீட்டிலிருப்பவர்களுக்கு பொழுதுபோக்கு காணொளியாகவும் அமைந்து விட்டது

  • @balaprabha1273
    @balaprabha1273 4 года назад

    Polimer news dhaan super idha vida

  • @umahary153
    @umahary153 4 года назад

    Super twist

  • @alfredsatheshkumar1668
    @alfredsatheshkumar1668 4 года назад +7

    முதற்க்காட்சியில் மரத்தின் நிழலில் இருக்கும் இருச்க்கர வாகனம் அடுத்த காட்சியில் எப்படி சற்றே விலகி வெயிலில் இருக்கிறது...

  • @jamesalan6576
    @jamesalan6576 4 года назад +13

    அதேபோல மணல் கொள்ளை மாபியாக்களை பிடிக்க பயன்படுத்தலாமே?

    • @sivasankar-pw2hg
      @sivasankar-pw2hg 4 года назад

      Crct bro

    • @SureshM-re4zj
      @SureshM-re4zj 4 года назад

      Super sir

    • @HouseWashing
      @HouseWashing 4 года назад

      அதை செய்தியிலேயே கொண்டு வரல பார்த்தீங்களா? இவனுக்தான் மிகப் பெரிய திருடன்கள்

    • @muthuprakashj6294
      @muthuprakashj6294 4 года назад

      Vaipu illa raja

    • @t.g.suhail3774
      @t.g.suhail3774 4 года назад

      Arumi

  • @karthikkumar5113
    @karthikkumar5113 4 года назад

    13 பேர் சுடப்பட்ட போது இந்த dron எங்கு சென்றது?
    அப்பாவி சிறுவர்களை அச்சப் படுத்தி விரட்டுவது நியாயமா?
    Lockdown முடிந்த பிறகு அனைவரும் தமிழ் செய்தி சேனல்கள் மற்றும் செய்தி சேனல்களில் வரும் விளம்பரங்களில் வரும் பொருட்களை வாங்குவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்

  • @rathikamanickam3496
    @rathikamanickam3496 4 года назад +1

    Kerala ku munnodi yaga thigalum thiruppur sollunga

  • @thileebtpm9943
    @thileebtpm9943 4 года назад

    It's not joke🤷

  • @rajeshhpichai2604
    @rajeshhpichai2604 4 года назад

    அனைவரும் அங்கு இருந்த வாகனத்தை பாருங்க எடிட்டிங் பண்ணது தெரியும்.

  • @Sandhiya006
    @Sandhiya006 4 года назад

    Anyway but tiruppur is best

  • @music-js3sz
    @music-js3sz 4 года назад +1

    ithula set panni edutha video nalla theriyuthu

  • @iniyanelango3631
    @iniyanelango3631 4 года назад +2

    Tirupur carrom video India full ah trend agiduch some north Indian frnz also asked

  • @abishekwillie
    @abishekwillie 4 года назад

    That was a drone video in our state
    Kids want to play cricket outside

  • @sriram-ol8fo
    @sriram-ol8fo 3 года назад

    Difference between thirupur and kerala.

  • @ramamoorthyram2933
    @ramamoorthyram2933 4 года назад +16

    இது காவல்துறை நடிக்க வைத்து படம் எடுத்து உள்ளனர்

  • @twoinonelanguage5653
    @twoinonelanguage5653 4 года назад +6

    niga try panriga but sisripu varala phhaaaa enna nama polimer news pola varuma

  • @bhavanip977
    @bhavanip977 4 года назад

    Ithu mathiri nadakkurathu romba varuthama irukku...police namakkaga kashtapaduranga... Ellarum pls veetla irunga safe ah irunga friends...ithu Vera yarukkagavum sollala namakkaga soldranga pls atha yosichu ellarum safe ah irunga...

  • @TamilStyleZ.Official
    @TamilStyleZ.Official 4 года назад

    டிக் டாக் புரொமோஷனல் வீடியோ மாதிரி இருக்கு. உங்க செய்தி. இந்திய சமூகத்திற்கு பயனற்ற செய்திகளை தவிக்கவும்.

  • @ajayajay-gk2eb
    @ajayajay-gk2eb 4 года назад

    Video set pannirganga

  • @ThirumuruganMC
    @ThirumuruganMC 4 года назад +37

    அது எப்படி frame மாறும்போது அங்க இருந்த scooter உம் இடம் மாறுது.....🤣🤣

    • @Fnn895
      @Fnn895 4 года назад +3

      This video is edited due to lengthy footage.

    • @VeluVelu-wm5bj
      @VeluVelu-wm5bj 4 года назад +5

      எவனாவது வண்டி எடுக்க வந்திருப்பான் மறுபடியும் Camera. பார்த்து ஓடிருப்பான்.
      பெரிய Video என்பதால் edit செய்திருப்பாங்க.

    • @balayesh4880
      @balayesh4880 4 года назад +4

      policeku vera velai ilaya Da videoku nadika elarayume koopdrangala paithiyakarathanama iruku. It's all True videos adha fasta edit Pani podradhunala it looks funny.

    • @Jeyampainting
      @Jeyampainting 4 года назад +1

      கீலே விழுந்த லுங்கியவும் கனவில்லை

    • @manorajalwyn1333
      @manorajalwyn1333 4 года назад +1

      @@balayesh4880 see the red shirt first running towards left side , then he is running in right side ,look clearly first ,don't trust blindly

  • @s.vigneshdce2085
    @s.vigneshdce2085 4 года назад

    Semma fun video...😁

  • @Gobinath-e9d
    @Gobinath-e9d 4 года назад

    Sirippa adakka mudiyala

  • @orukaruthusoltasir9226
    @orukaruthusoltasir9226 4 года назад +9

    NA KOODA DRONE CAMERA LA THA KISU KISU MATUCHONU NENACHA....... 😅😂😂😅😂

  • @karthikdd77
    @karthikdd77 4 года назад +1

    0:50 Scooty under the 🌲 Tree shadow
    0:55 scooty outside the 🌲 Tre shadow
    Who noticed ...that's a well planed scene taken with drone by 👮 police man All public are Fooled 🤣🤣🤣🤣

  • @suhaibnuman9024
    @suhaibnuman9024 4 года назад

    Pls stay home

  • @tn-61galata84
    @tn-61galata84 4 года назад +3

    நீங்க இப்டி போட்டு அவங்கள Encourage பண்ணாதிங்கோ

  • @A2DAngel
    @A2DAngel 4 года назад

    That girl.. that's not drone video.

  • @abyjacob6216
    @abyjacob6216 4 года назад

    Shame on us

  • @michaelgodsonl5069
    @michaelgodsonl5069 4 года назад +1

    Nalla fun pantringaaa paaa🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @DJ-wy3zu
    @DJ-wy3zu 4 года назад +2

    News channels are nowadays Memes creating pages 😂

  • @saifanthasleem7801
    @saifanthasleem7801 4 года назад

    Dubakur news18 channel

  • @kumananr7063
    @kumananr7063 4 года назад +8

    Idukkelam yenna vilai kodukka poromo theriyale???!!

  • @OmMuruga-ut7lo
    @OmMuruga-ut7lo 4 года назад

    Intha drone camera vachu rowdy lam kandupudika mudiyala aptithaane

  • @arunkutty8422
    @arunkutty8422 4 года назад +11

    Yanga pulliko yallam Rompa payangaram🤣🤣🤣

  • @selvamani235
    @selvamani235 4 года назад +2

    கேரம்போர்டு விளையாடியது குத்தமா

  • @jenitta6373
    @jenitta6373 4 года назад +6

    All Indians are same feeling 🤣😂

  • @jehovahshammahworshipcente9522
    @jehovahshammahworshipcente9522 4 года назад +3

    Indha idea VA Rowdygala pudikkalamey TN police

  • @pugalpugal7089
    @pugalpugal7089 4 года назад

    அங்க இருக்கற ஸ்கூட்டியை பாருங்க எல்லாரும் ஒரு இடத்துல இருந்து மாறுது

  • @SivaSpace_vlog
    @SivaSpace_vlog 4 года назад

    If all country ready to pay 99 Lakhs Crores. I will help all people to get ride from this Virus to all Country.

  • @தமிழ்க்குடிதமிழினவெறியன்

    கல்லைக்கொண்டு எறிந்து ட்ரோனை உடைச்சுடபோறானுங்க!

  • @100acre
    @100acre 4 года назад +4

    Govt why cant they lay new roads now being n 144.????

    • @L536775
      @L536775 4 года назад

      Corona virus isn't applicable to low skill labourers???

    • @ezhilpriya2268
      @ezhilpriya2268 4 года назад

      this dumbest idea I have read

    • @0.ayirp.04
      @0.ayirp.04 4 года назад

      Insufficient finance situation

  • @duraikuttymakathir9069
    @duraikuttymakathir9069 3 года назад

    Super,🤣🤣🤣🤣🤣🤣

  • @siddharthfotokrafie2539
    @siddharthfotokrafie2539 4 года назад

    what about Polimer news? they telecasting the news as meme

  • @sleepingtab1621
    @sleepingtab1621 4 года назад

    Nanum tirupurkaran tha ippa ennada na tirupur na sirikuranugo

  • @wanderlustspulse-tn5532
    @wanderlustspulse-tn5532 4 года назад +1

    உங்கள் சட்டத்தையும் திட்டத்தையும் மதிக்க நாங்கள் தயார் இல்லை.... எங்களை மதிக்காத வரை

  • @u1_rasigan
    @u1_rasigan 4 года назад

    Please see this video ,itha Partha police eh set pana maathiri iruku, first video starting la bike marathuku adila irukum nizhala, later one second la bike thalli thooram irukum,suma awareness kaga ivangale create panirukanga

  • @முடியுமாமுடியாதா

    ஆமாம் ம பாவம் பா போலிஸ். கூட வேலை செய்யும் பொம்பல புள்ளய வச்சு வேலை செய்ரா. அவனுக்கு மூணு மாதம் கொரோனா லீவு 😂😂😂

  • @thiruvanmeenuk3509
    @thiruvanmeenuk3509 4 года назад

    Vidio va nalla parunga

  • @செசேதுபதி
    @செசேதுபதி 4 года назад

    Polimer news nu nenachen

  • @RadhaKrishnan-te7ql
    @RadhaKrishnan-te7ql 4 года назад

    Serious ness puriyama tik tok pandravangalam konjam think pannunga namma veetla yaravathu coronavala bathikka patturuntha ipdi kalaippoma nu think pannunga frds ittaly and us mari namakku high level la los aagala namma government aa parthu other countrys lam porama paduranga athukku ore karanam namalam unique aa irukkom stay home and stay safe frds 👍👍👍👍