மருத்துவர் அர்ச்சுனா தேர்தலில் போட்டியிட முடியும்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 141

  • @krishnaleelashanthakumar6070
    @krishnaleelashanthakumar6070 19 дней назад +27

    சரியான...பொறுப்புடனான கருத்து. நன்றி.

  • @kannaramesh8600
    @kannaramesh8600 18 дней назад +2

    Thank you . We always support Archchuna

  • @kalakamalini3246
    @kalakamalini3246 19 дней назад +17

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. மனதுக்கு ஆறுதலான கருத்துக்களை தந்துள்ளீர்கள்.

  • @thaneswaranthanikasalam8182
    @thaneswaranthanikasalam8182 19 дней назад +37

    உங்கள் ஆதரவுக்கு நன்றி .தொடரட்டு ம் இந்தசேவை..

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 19 дней назад +37

    மக்களுக்காக குரல் கொடுத்தவர் அர்ச்சுனா. ஊழல் அற்றவர்.

    • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
      @lzcvb12_wr7azc_eucv1ml_9az 19 дней назад

      Evar qualification enna. Evar pavam romba padukinrarnn ARCHANA livevai mudipar POL unathu. Evanukku money podunko

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 19 дней назад +34

    உடனடியாக வேட்பு மனுதாக்கல் செய்யவும்

  • @selvarajahgurukul6664
    @selvarajahgurukul6664 19 дней назад +30

    ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தபடியால் தான் வைத்தியருக்கு இன்று இந்தநிலை.

  • @S.Magendiran
    @S.Magendiran 19 дней назад +21

    நான் மலையகத்தை சேர்ந்தவர் அவரும் தேர்தலில் போட்டியிட்டால் நன்றாக இருக்கும் ஏனென்றால் அவரும் மக்களுக்காக செயல்படுகின்றார் என்பது எல்லோருக்கும் புரியும் ஆகையால் அவர் போட்டியிடுவதில் தவறில்லை போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்

  • @sivasothy-dy7hr
    @sivasothy-dy7hr 19 дней назад +47

    உங்கள் கருத்துக்கு நன்றி. உண்மையாவே எல்லோரும் இதனை தான் மனச்சாட்சியுள்ள மக்கள் எல்லோரும் எதிர்பார்த்திருக்கிறோம். நிச்சயமாக சுயேட்சையாக தமிழ்மக்கள் சார்பாக தென்மராட்சி மக்களின் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டிய தேவை உள்ளது. வைத்தியர் அர்ச்சுனாவைவிட வேறு ஒரு பச்சோந்திகளுக்கும் வாக்களிக்க எமக்கு விருப்பம் இல்லை.

    • @kugaranjinikajendran7198
      @kugaranjinikajendran7198 19 дней назад +4

      தென்மராட்சி மக்களின் பிரதிநிதி என்பது இப்பொழுது சாத்தியமாகுமா. தென்மராட்சி மக்கள் வைத்தியரிற்கு ஆதரவளிப்பளிப்பது போல் தெரியவில்லையே

    • @sivasothy-dy7hr
      @sivasothy-dy7hr 19 дней назад

      @@kugaranjinikajendran7198 நிச்சயமாக தேர்தலில் போட்டியிட்டால் வெல்லவைப்போம். லஞ்ச.ஊழல் வாதிகளை. உள்ளதை உள்ளபடி பேசும் வைத்தியர் அர்ச்சுனா எவ்வளவு மேல். கூட்டமைப்பில் போட்டிடுபவன் பற்றி பேசவே வேண்டாம். கூட்டமைப்பு என்ற தமிழரசு கட்சியையே பேராசை பிடித்தவர்கள் சின்னாபின்னம் ஆக்கிவிட்டார்களே. இவர்களைவிட வேறு யாரையும் ஆதரிக்கமாட்டோம். தற்போதைய நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவைவிட வேறு யாரையும் கை காட்டமுடியாது. துணிவு. உண்மை நேர்மையுள்ளவர்.

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 19 дней назад +18

    தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விடயத்தை கூறியுள்ளீர்கள் நன்றி

  • @ravinila791
    @ravinila791 19 дней назад +22

    உங்கள் கருத்துளுக்கு நன்றி

  • @sasikalakaruna7671
    @sasikalakaruna7671 19 дней назад +15

    உங்கள் அப்பழுக்கற்ற சிந்தனை நிறைவு பெற இறைவனை வேண்டுகிறேன்.

  • @Kalamathy-b6h
    @Kalamathy-b6h 19 дней назад +16

    நேர்மைக்கு போராடியவரை கைவிடமாட்டார்கள் கவனித்துக்கொள்வார்கள் உங்களுக்கு நன்றிகள் .

  • @uthayathankesh3257
    @uthayathankesh3257 19 дней назад +18

    நன்றிகள் அண்ணா தம்பி அர்ச்சுனா கட்டாயம் தேர்தல்களில் போட்டி இட வேண்டும்.

  • @AkilaSiva-g3y
    @AkilaSiva-g3y 19 дней назад +16

    அண்ணா!
    உங்கள் தகவலுக்கு நன்றிகள்,நன்றிகள்
    அர்ஜ்ஜுனா டொக்டர் அவரகள் தேர்தலில் அமோக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் !!!!

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 19 дней назад +1

      💯💯👌

    • @SriharanGaneshu
      @SriharanGaneshu 19 дней назад +1

      இறைவன் கருணை
      Dr. அர்ச்சனா
      பக்கம் துணையாக
      நிற்கும்

  • @sasigalalogaranjan6000
    @sasigalalogaranjan6000 19 дней назад +16

    Thank you so much for your information , Thank god 🙏🙏🙏🙏🙏

  • @ahilaalagarajah9610
    @ahilaalagarajah9610 19 дней назад +11

    Mayoo Siva is great person help him ❤ please சமூகவலைத்தளங்களில் எதையும் பகிரவேண்டாம் lawyer மூலம் அர்ச்சுனாவை சந்தித்து உங்களுடையநட்பையும் திறமையையும் செயலிலே காட்டுங்கள்.

  • @uthayathankesh3257
    @uthayathankesh3257 19 дней назад +13

    நன்றிகள் அண்ணா தம்பி அர்ச்சுனா பாராளுமன்ற தேர்தல்களில் கட்டாயம் போட்டி இட வேண்டும் என்பது எனது கருத்தாகும்

  • @manjulaniranjan
    @manjulaniranjan 19 дней назад +20

    Dr. கண்டிப்பாக அனுர கட்சியில் இணைந்து பேட்டியிட வேண்டும்

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 19 дней назад +9

    நன்றி உங்கள் பதிவுக்கு.

  • @thusakaran7967
    @thusakaran7967 19 дней назад +13

    நன்றி ஐயா.உங்களின் இந்தக பதிவை அர்ச்சுணாவை நம்பியுள்ள ஊடக நண்பர்கள் ஆதரவளிக்கும் மமக்கள் எல்லலோரும் போய் சேர வேண்டும்.நன்றி.
    நான் சாவகச்சேரி தான்.எனக்கு ரத்தம் கொதிக்கிறது.அர்ச்சுணா கட்டாயம் சாவகச்சேரி தொகுதியில் சுயேட்சையாக நிற்க வேண்டும்
    உண்மையாக பகிரங்கப்படுத்தாமல் Tik tok இல் பேசுவதை விடுத்து ரகசியமாக அர்ச்சுணாவுடன் பேச வேண்டும்🙏🙏

    • @SivaTharsiny-c1e
      @SivaTharsiny-c1e 19 дней назад

      நிச்சயமாக எங்கள் சாவகச்சேரி தொகுதிக்கு வைத்தியர் அர்ச்சுனா கட்டாயமாகத்தேவை. எனவே அவர் விடுதலையாக வேண்டும். இதுவே எமது வேண்டுதல்.

  • @shanthiganesh4133
    @shanthiganesh4133 19 дней назад +7

    உங்களது இந்த ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி.🕊🔥👏🏻

  • @SivapathySi-gm5dt
    @SivapathySi-gm5dt 19 дней назад +12

    அர்ச்சுனா✅✅✅✅✅
    அர்ச்சுனா👍👍👍👍👍
    அர்ச்சுனா🔥🔥🔥🔥🔥

  • @SivakaranKaran-l9n
    @SivakaranKaran-l9n 19 дней назад +2

    சிறந்த சிந்தனையாளர்

  • @RANI-u1x3g
    @RANI-u1x3g 19 дней назад +17

    உங்கள் கருத்து க்நன்றி

  • @manivannenkanagasuntheram1762
    @manivannenkanagasuntheram1762 19 дней назад +13

    Very good. Thank you

  • @IndraniIndrani-y1f
    @IndraniIndrani-y1f 19 дней назад +5

    Good idea. God bless you.

  • @Rany-uJesus
    @Rany-uJesus 19 дней назад +10

    Ok brother pray 👍💪♥️
    Thanks Good message ♥️

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 19 дней назад +8

    Enkal vaakkukal. Archsana vukke🎉🎉🎉

  • @palajaffna2087
    @palajaffna2087 19 дней назад +10

    We also expect the same way, Dr. Archchuna must contest in the 2024 nov.. 14 election. People always with him. Dr. has done alot of things in a short period, ❤😮

  • @nadarajahpireyathrsini2507
    @nadarajahpireyathrsini2507 19 дней назад +8

    நன்றி ஐயா

  • @SuthaPathmalokiny
    @SuthaPathmalokiny 19 дней назад +1

    ஐயாவின் ஆதரவாளருக்கு (மக்களுக்கு) நல்லகருத்துசொன்னீர்கள்

  • @kannaramesh8600
    @kannaramesh8600 18 дней назад +1

    100% true. Thank you .

  • @kannaramesh8600
    @kannaramesh8600 18 дней назад +1

    ❤❤❤❤❤ we love Dr Archchuna

  • @LPriyaa-v7s
    @LPriyaa-v7s 19 дней назад +10

    🙏🙏🙏

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 19 дней назад +10

    ❤❤❤❤❤❤

  • @RANI-u1x3g
    @RANI-u1x3g 19 дней назад +7

    உடனடியாகக்அர்சுனாவவைவை 7:30

  • @Educational4117
    @Educational4117 19 дней назад +6

    அவரை எதிராளி தடுத்து வைத்திருக்கிறாரா நீதிமன்றம் தடுத்து வைத்திருக்கிறதா😂😂😂😂

    • @PiruthuSenu-j1z
      @PiruthuSenu-j1z 19 дней назад

      கள்ள மாபியாக்கள் பணத்தை வாரிக்கொடுத்து நீதிமன்றம் மூலம் தடுத்துவைத்திருக்கிறார்கள் பணம் பாதாளம் வரை செல்லும் கூழ்முட்ட ஊழல் வெளியில் அர்ச்சுனா மூலம் வந்தது தெரியாதோ

    • @chandraalageson9146
      @chandraalageson9146 19 дней назад

      விசர்கதை😁

    • @PiruthuSenu-j1z
      @PiruthuSenu-j1z 19 дней назад

      @@Educational4117 எதிராளி உங்கள் கூட்டாளி போல அவசரப்பட வேண்டாம்

    • @Educational4117
      @Educational4117 19 дней назад

      @@PiruthuSenu-j1z
      உண்மையை சொன்னேன்

  • @nalinynaliny2464
    @nalinynaliny2464 19 дней назад +3

    ❤karuthukku migxum nanri anna❤

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 19 дней назад +7

    Thank you very much ❤

  • @Kanthimathy1971.
    @Kanthimathy1971. 19 дней назад +3

    தடுமாறி கொண்டு இருக்கும் எமக்கு நீங்கள் தந்த உற்சாகத்திற்கு நன்றி

  • @francisravinranath3705
    @francisravinranath3705 19 дней назад +8

    Good idea, brother 🎉

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 19 дней назад +7

    ❤❤❤

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 19 дней назад +3

    Excellent advice,those who are closely connected to the Dr need to take action through the legal professionals .Hope they will do it.,

  • @sasikalakaruna7671
    @sasikalakaruna7671 19 дней назад +6

    நன்றி அண்ணா உங்கள் கருத்துக்கு

  • @KulasinghamRaveendran
    @KulasinghamRaveendran 19 дней назад +1

    Anna,
    Please help out Doctor.
    He selected 2 ladies from. mannar.
    What is going to happen to PAFRA ?

  • @sylviekandiah8464
    @sylviekandiah8464 19 дней назад +1

    நன்றி நல்ல ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறீர்கள் 😊😊😊

  • @thedkannan2401
    @thedkannan2401 19 дней назад +2

    நேர்மைக்கு மாறாக தவிக்கும் அர்ச்சனா கை கொடுத்தால் தாயக அரசியல் சொல்ல தேவையில்லை ""

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 19 дней назад

    மிக்க நன்றி❤

  • @AntonBenedit
    @AntonBenedit 19 дней назад +5

    God bless you brother thanks

  • @FgghFgu
    @FgghFgu 19 дней назад +1

    வாழ்த்துக்கள்..

  • @j.l.b.0014
    @j.l.b.0014 15 дней назад

    யாழ்ப்பாணம் வவுனியா முல்லைத்தீவு மன்னார் முழுக்கவும் பன்னி மாவட்டத்திற்கு போடவும் வேட்பாளர் நல்ல உள்ளங்களை அது சீக்கிரமாக செய்யுங்கள்

  • @atputhamani6532
    @atputhamani6532 19 дней назад

    God bless doctor

  • @ednabalasandran3548
    @ednabalasandran3548 19 дней назад +1

    Anuradha must help him.because he is genuinely person.he must win

  • @DinesInitha
    @DinesInitha 19 дней назад

    True wards 100%❤

  • @RANI-u1x3g
    @RANI-u1x3g 19 дней назад +9

  • @tharmalingam3185
    @tharmalingam3185 19 дней назад +2

    Usuppethi naduroadila vedaporinkal. Now also his life struggled ?

  • @kanijudrasanjeyranjini8705
    @kanijudrasanjeyranjini8705 13 дней назад +1

    ❤🎉

  • @MahendiranPandary
    @MahendiranPandary 19 дней назад +4

    Very good ideas

  • @thiruselvammeena9508
    @thiruselvammeena9508 19 дней назад

    Yes unmai

  • @thiresmariyathas1211
    @thiresmariyathas1211 19 дней назад +4

    உண்மைதான் உடனடியாக மேற்க்கொள்ளவும்

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 19 дней назад +2

    100,% உண்மை

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 19 дней назад +5

    Super anna

  • @rubeshraja1152
    @rubeshraja1152 19 дней назад +1

    Dr.Arjuna Don’t worry we are suppôt

  • @SrRat-gq2jv
    @SrRat-gq2jv 19 дней назад +3

    பாவம் நீங்கள்

    • @PiruthuSenu-j1z
      @PiruthuSenu-j1z 19 дней назад

      ஆடு நனையுதண்டு ஓநாய் அழுத கதை

  • @SELVAKUMARRANJAN
    @SELVAKUMARRANJAN 19 дней назад +1

    அருமையான அறிவுரைகள். பாராட்டுகள்!!

  • @Sureshkanthparameshwary
    @Sureshkanthparameshwary 19 дней назад +1

    மயூரன் போட்டி யிடலாம்

  • @sivanava3598
    @sivanava3598 19 дней назад +1

    ,உங்கள் கருத்துக்கு நன்றி

  • @navaneethanbatticaloa
    @navaneethanbatticaloa 19 дней назад +3

    Yes... congratulations

  • @NirmalaDevi-g7r3g
    @NirmalaDevi-g7r3g 19 дней назад

    Thank you

  • @VallipuramJaaliniyaal
    @VallipuramJaaliniyaal 17 дней назад

    😢❤

  • @Kumaar75
    @Kumaar75 19 дней назад

    Super 😊

  • @PuvaniMahendran
    @PuvaniMahendran 19 дней назад

    Yes of course.

  • @daludaluxja9735
    @daludaluxja9735 19 дней назад +1

    Thanks

  • @vijayakumarkumarasamy4875
    @vijayakumarkumarasamy4875 19 дней назад +2

    சிறையில் இருந்து தேர்தலில் கேட்டால் வெற்றி பெறுவதற்கு சந்தர்ப்பம் உண்டு

    • @chandraalageson9146
      @chandraalageson9146 19 дней назад

      ஏமாறுமவர்கள் இனியும் இல்லை

  • @SELVAKUMARRANJAN
    @SELVAKUMARRANJAN 19 дней назад +2

    பாராளுமன்ற உறுப்பினராக வந்தால், களவிஜயம் செய்து உண்மைகளைக் கண்டறிவதும் தீர்வுகளைக் கண்டறிவதும் இலகுவாகும். யாரும் தடுக்க மாட்டார்கள்.

  • @425walmer7
    @425walmer7 19 дней назад

    NPP will never ever accomodate an unreliable person like Arjuna because JVP/NPP has their own firm policy ( The people who know about JVP History will understand)
    and they already knew(Dr.Indima's phone conversation & how cowardly Arjuna recorded the phone call and circulated in social media) about Arjuna and how bad he criticised about AKD & NPP after he chosen SANGU - ARIYANENTHIRAN to support.

  • @Magima-p5y
    @Magima-p5y 19 дней назад

    ❤❤❤❤❤

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 19 дней назад

    Exactly bro, god bless

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 19 дней назад

    வணக்கம் நேர்மையானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் அர்சுனா வின் நேர்மையை மதிக்கிறேன் . | அடுத்து நீங்கள் யூத மொழிக்கு உரியவராக இருந்தும் மிக அழகாக தமிழ் பேசுவதை கேட்டு மகிழ்சியடைகிறேன். நன்றி.

  • @kumarasinghamMURUGANANTHAN
    @kumarasinghamMURUGANANTHAN 19 дней назад +6

    அவருக்கு அரசியல் தெரியாது. அவரை உசுப்பெத்தாதீர்கள்.

    • @vijayapara9433
      @vijayapara9433 19 дней назад +1

      Any one ask you this questin? You do your honest job. Do not waste your golden times.

    • @ALBA.ALBA22
      @ALBA.ALBA22 19 дней назад

      உன்மை இவன் யார் இந்த மொட்டை

    • @chandraalageson9146
      @chandraalageson9146 19 дней назад

      தொழிலையே உருப்படியாக செய்ய முடியாது. தனது சொந்த குடும்பத்தையே கேவலப்படுத்தும் ஒரு மனநிலை சரியில்லாத் நபர். அவரை உசுப்பேத்தி மேலும் பைத்தியமாக்கிவிடாதீர்கள்

  • @LogiPratheepan-zy7ms
    @LogiPratheepan-zy7ms 19 дней назад

    மட்டக்களப்பு மாவட்டத்திலலம் Dr ஆதரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்

  • @pungaiyoor
    @pungaiyoor 19 дней назад

    மிகவும் சிறப்பு

  • @chandramathi8594
    @chandramathi8594 19 дней назад

    👍👍👍👍👍👌👌👌

  • @thenujavilvarasha9446
    @thenujavilvarasha9446 19 дней назад

    We will support to Archuna

  • @6butterfly279
    @6butterfly279 19 дней назад

    Super

  • @makinthanm8975
    @makinthanm8975 19 дней назад +1

    நன்றி உங்களுக்கு

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 19 дней назад +1

  • @manikkawasakarmohanakumar1540
    @manikkawasakarmohanakumar1540 19 дней назад +4

    நானும் தான் போட்டியிட முடியும்.அவர் தியாகியா?....😅😅😅😅😅😅

    • @JohnbalachandranManoditty
      @JohnbalachandranManoditty 19 дней назад

      He is a good person

    • @PiruthuSenu-j1z
      @PiruthuSenu-j1z 19 дней назад

      எந்த ஊழலை வெளியில் கொண்டுவந்தீர் நான் கேள்விப்படவேயில்லை இன்னொரு அரிச்சந்திரன் ஊழலை வெளிக்கொண்டு வந்தார் என்று

  • @chandraalageson9146
    @chandraalageson9146 19 дней назад

    படுதோல்வியடைவார். கட்டுப்பணமும் இழக்க நேரிடும் . அவர் மனநிலை சரியில்லாதவர். அடிக்கடி மனம் மாறுவார். மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள்

  • @chandraalageson9146
    @chandraalageson9146 19 дней назад

    யாரும் வாக்களிக்கமாட்டார்கள்.

  • @chandraalageson9146
    @chandraalageson9146 19 дней назад

    No chance

  • @chandraalageson9146
    @chandraalageson9146 19 дней назад

    ஐயா இப்படி பேசுவதற்கு எவ்வளவு பணம் பெற்றீர்கள? நீங்கள் அறியாமையில் இருக்கிறீர்கள். உங்களை பார்க்க பரிதாபமாயிருக்கிறது. வாக்கு பிச்சை கேட்டு வருகிறீர்கள்.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 19 дней назад +13

    உங்கள் கருத்துக்கு நன்றி. உண்மையாவே எல்லோரும் இதனை தான் மனச்சாட்சியுள்ள மக்கள் எல்லோரும் எதிர்பார்த்திருக்கிறோம். நிச்சயமாக சுயேட்சையாக தமிழ்மக்கள் சார்பாக தென்மராட்சி மக்களின் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டிய தேவை உள்ளது. வைத்தியர் அர்ச்சுனாவைவிட வேறு ஒரு பச்சோந்திகளுக்கும் வாக்களிக்க எமக்கு விருப்பம் இல்லை.

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 19 дней назад +7

    நன்றி ஐயா

  • @v.t.s.mrselvam7071
    @v.t.s.mrselvam7071 19 дней назад +7

    உங்கள் கருத்து க்நன்றி

  • @thiruchchelvammary894
    @thiruchchelvammary894 19 дней назад +4

    ❤❤❤❤❤❤

  • @jegannaravatnam7599
    @jegannaravatnam7599 19 дней назад

    ❤❤❤

  • @chandraalageson9146
    @chandraalageson9146 19 дней назад

    யாரும் வாக்களிக்கமாட்டார்கள்.

  • @christiansongsBas
    @christiansongsBas 19 дней назад +2

    ❤❤