Martin Croos
Martin Croos
  • Видео 40
  • Просмотров 80 101
மருத்துவர் அர்ச்சுனா மீதான அவதூறுக்கும் கேள்விக்கும் பதில்
மருத்துவர் அர்ச்சுனா மீதான அவதூறுக்கும் கேள்விக்கும் பதில்
Просмотров: 2 241

Видео

இந்தியா மீனவர்கள் இலங்கை கடல்படையினால் கைது.
Просмотров 304 часа назад
இந்தியா மீனவர்கள் இலங்கை கடல்படையினால் கைது.
மருத்துவர் அர்ச்சுனாவின் அனியை வெல்ல வைப்பதில் மக்கள் உறுதி
Просмотров 4,5 тыс.7 часов назад
மருத்துவர் அர்ச்சுனாவின் அனியை வெல்ல வைப்பதில் மக்கள் உறுதி
மருத்துவர் அர்ச்சுனாவின் அநீதிக்கெதிரான ஆதரவு அதிகரிப்பு
Просмотров 3 тыс.12 часов назад
மருத்துவர் அர்ச்சுனாவின் அநீதிக்கெதிரான ஆதரவு அதிகரிப்பு
அர்ச்சுணன் அலோசியஸ் பிரபல தொழில் அதிபர் அனுரவின் முதல் நடவடிக்கை
Просмотров 1,4 тыс.16 часов назад
அர்ச்சுணன் அலோசியஸ் பிரபல தொழில் அதிபர் அனுரவின் முதல் நடவடிக்கை
மருத்துவர் அர்ச்சுனா அரசியலில் புதிய உதையம் சட்டத்தரணி KV தவராசா
Просмотров 9 тыс.19 часов назад
மருத்துவர் அர்ச்சுனா அரசியலில் புதிய உதையம் சட்டத்தரணி KV தவராசா
பிரபலமான யூட்டிப்பர் முயற்சியும் வியாலேந்திரன் மற்றும் கிழக்கு அரசியல் பிரதிநிதிகள் தேவையா?
Просмотров 9 тыс.21 час назад
பிரபலமான யூட்டிப்பர் முயற்சியும் வியாலேந்திரன் மற்றும் கிழக்கு அரசியல் பிரதிநிதிகள் தேவையா?
மருத்துவர் அர்ச்சுனா வேட்பாளர்கள் களம் இறக்கம்
Просмотров 3 тыс.День назад
மருத்துவர் அர்ச்சுனா வேட்பாளர்கள் களம் இறக்கம்
மருத்துவர் அர்ச்சுனா இன்று கட்டுப்பணம் செலுத்தினார் மருத்துவர் பவானந்தராஐவும் களம் இறக்கம்
Просмотров 1,9 тыс.День назад
மருத்துவர் அர்ச்சுனா இன்று கட்டுப்பணம் செலுத்தினார் மருத்துவர் பவானந்தராஐவும் களம் இறக்கம்
மருத்துவர் அர்ச்சுனா விடுதலை றஞ்சன் ராம நாயக்க களத்தில்
Просмотров 7 тыс.День назад
மருத்துவர் அர்ச்சுனா விடுதலை றஞ்சன் ராம நாயக்க களத்தில்
தமிழரசுக் கட்சிக்குள் அனேகர் பதவிவிலகல் தப்பியோட்டம்
Просмотров 287День назад
தமிழரசுக் கட்சிக்குள் அனேகர் பதவிவிலகல் தப்பியோட்டம்
பிரபழ யூட்டிப்பரும் ஊடகவியலாளரும் மாகிய ARV லோஷன் கொழும்பில் தேர்தலில் போட்டி
Просмотров 307День назад
பிரபழ யூட்டிப்பரும் ஊடகவியலாளரும் மாகிய ARV லோஷன் கொழும்பில் தேர்தலில் போட்டி
இலவச வீசா அமெரிக்கா 🇺🇸 செல்ல அரிய வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Просмотров 15214 дней назад
இலவச வீசா அமெரிக்கா 🇺🇸 செல்ல அரிய வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள்
ஊழல் இல்லாத அரசு (அனுர AKD) மாற்றத்துக்கான அரசு தேவையா? (AKD) மாற்றம் தேவை
Просмотров 45714 дней назад
ஊழல் இல்லாத அரசு (அனுர AKD) மாற்றத்துக்கான அரசு தேவையா? (AKD) மாற்றம் தேவை
மருத்துவர் அர்ச்சுனா தேர்தலில் போட்டியிட முடியும்.
Просмотров 12 тыс.14 дней назад
மருத்துவர் அர்ச்சுனா தேர்தலில் போட்டியிட முடியும்.
மருத்துவர் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிணை நிராகரிப்பு
Просмотров 4,1 тыс.14 дней назад
மருத்துவர் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிணை நிராகரிப்பு
எதிர் கொள்ள இருக்கும் நாடாள மண்றத் தேர்தலில் தழிழ் மக்களின் கருத்துக்கணிப்பு
Просмотров 14421 день назад
எதிர் கொள்ள இருக்கும் நாடாள மண்றத் தேர்தலில் தழிழ் மக்களின் கருத்துக்கணிப்பு
மருத்துவர் அர்ச்சுனா மீது குற்றச்சாட்டு தவறா? சரியா?
Просмотров 8 тыс.21 день назад
மருத்துவர் அர்ச்சுனா மீது குற்றச்சாட்டு தவறா? சரியா?
மருத்துவர் அர்ச்சுனா எதிர்வரும் பத்தாம் திகதி.
Просмотров 7 тыс.21 день назад
மருத்துவர் அர்ச்சுனா எதிர்வரும் பத்தாம் திகதி.
தலைமன்னார் துறைமுகம் நிர்மானிப்பதற்கு புதிய அரசு யப்பானிடம் எதிர்பார்ப்பு விலைமனு கோரப்பட்டுள்ளது
Просмотров 11421 день назад
தலைமன்னார் துறைமுகம் நிர்மானிப்பதற்கு புதிய அரசு யப்பானிடம் எதிர்பார்ப்பு விலைமனு கோரப்பட்டுள்ளது
இன்றைய ஐனாதிபதியின் அதிரடிமுடிவு முன்னாள் ஐனாதிபதியின் தேர்தலுக்கு முன் வழங்கப்பட்ட மதுபான அனுமதி.
Просмотров 10821 день назад
இன்றைய ஐனாதிபதியின் அதிரடிமுடிவு முன்னாள் ஐனாதிபதியின் தேர்தலுக்கு முன் வழங்கப்பட்ட மதுபான அனுமதி.
சுவிஸ்நாட்டின் அளகுதெசமும், இலங்கை ஐநாதிபதியின்அதிரடிமுடிவும்
Просмотров 17421 день назад
சுவிஸ்நாட்டின் அளகுதெசமும், இலங்கை ஐநாதிபதியின்அதிரடிமுடிவும்
ஐநாதிபதியின் வெற்றியிம் தோல்வியிம். தழிழ்க்கட்சிகளின் தோல்வியிம்.
Просмотров 9628 дней назад
ஐநாதிபதியின் வெற்றியிம் தோல்வியிம். தழிழ்க்கட்சிகளின் தோல்வியிம்.
சுவிஸ்லாந்தில் அளகான கிராமம்
Просмотров 560Месяц назад
சுவிஸ்லாந்தில் அளகான கிராமம்
Switzerland நாட்டில் இலங்கை தமிழரின் வீட்டுத் தோட்டம்...
Просмотров 108Месяц назад
Switzerland நாட்டில் இலங்கை தமிழரின் வீட்டுத் தோட்டம்...
நாளைய தினத்தைக் குறித்து கவலை வேண்டாம் .இந்த வீடியோவைப் பாருங்கள்.ஐந்து வருடத்திற்கு ஒருமுறை.
Просмотров 386Месяц назад
நாளைய தினத்தைக் குறித்து கவலை வேண்டாம் .இந்த வீடியோவைப் பாருங்கள்.ஐந்து வருடத்திற்கு ஒருமுறை.
அப்பிள் வித்தியாசமான முறையில் சாப்பிடுவது எப்படி
Просмотров 214Месяц назад
அப்பிள் வித்தியாசமான முறையில் சாப்பிடுவது எப்படி
வாக்களிப்பவர்கள் கண்டிப்பாக இதைப் பார்க்கவும்
Просмотров 71Месяц назад
வாக்களிப்பவர்கள் கண்டிப்பாக இதைப் பார்க்கவும்
Switzerland நாட்டிலிருந்து சுவையான கொத்து ரொட்டி தயாரிப்பு.
Просмотров 98Месяц назад
Switzerland நாட்டிலிருந்து சுவையான கொத்து ரொட்டி தயாரிப்பு.
வெளிநாட்டு உள்நாட்டு குளிர்பிரதேசங்களுக்கான சிறந்த ஆரோக்கியமான மசாலா டீ (Tea).
Просмотров 192Месяц назад
வெளிநாட்டு உள்நாட்டு குளிர்பிரதேசங்களுக்கான சிறந்த ஆரோக்கியமான மசாலா டீ (Tea).

Комментарии

  • @AntonBenedit
    @AntonBenedit Час назад

    அருமை சிறப்பு

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 День назад

    அவருக்குத் தெரியும் தான் வெல்வேன் என்று தெரியும்.

  • @425walmer7
    @425walmer7 День назад

    Mr. Martin Croos , What is your answer for this Video ?? We are not fools to believe a fake guy who is backed by Sinhala force , Why he is hiding his Sinhala wife from Public ?? Even after he was released from Jail she was not in the scene why ?? Don't judge a book by it's cover. DR RAMANATHAN ARCHUNAL SPEECH TROLL Iஇவன் என்னடா குரங்கவிட வேகமா கட்சி தாவுறான் parameswaran vijayanthan

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 День назад

    ஐயா லூறுது, நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் அர்ச்சுனா ஒரு புது பேர்வழி. அவரை கோமாளி, லூசு, பயித்தியம் என்று பலர் நம்பினர்கள். இவரை பற்றி நீங்கள் துதி பாடுகிறீர்கள், ஆனால் அர்ச்சுனவின் உண்மை முகம் இனி தான் தெரியும். அதனால் உங்கள் அவசரம் கூடாது. உங்கள் போதனையை இருந்து செய்ய வேண்டும். தமிழன் இயட்கையாக திருடர்கள் தான். எந்த தொலிலில் பார்த்தாலும் யாழ் தமிழனிடம் நேர்மை இல்லை. ஐயா லூறுது உங்கள் நாயகன் அர்ச்சுனவாய் இருந்து பார்ப்போம். 😩😩

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu День назад

    இலங்கையில் கணிதத்தில் முதல் மாணவனாகவும் பொருளாதார துறையில் ஆளுமை மிக்க மயூரன் எமது தெளிவான தெரிவு🎉

    • @kasinathannadesan5524
      @kasinathannadesan5524 День назад

      முட்டாள், ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது 😩😩

    • @425walmer7
      @425walmer7 День назад

      Ungal Alumai Mikka Mayuran Engineer Akiya Pinbu Indruvarai(Election Ketkum Varai) Emathu Samukaththitku Enna Seithar ??

  • @தமிழ்-த4ட
    @தமிழ்-த4ட День назад

    Well said iya ❤❤❤

  • @ArulArul-iq3gz
    @ArulArul-iq3gz День назад

    Thank you and keep on speak. We are waiting.

  • @om8387
    @om8387 День назад

    அவர்மக்கள் நலம்கருதியே செயல்படும் உத்தமர் அவரை இதுபோன்ற கேள்விகள்கேட்டு குழப்பிட எண்ணவேண்டாம் ஐயா கடையில்போனவுடன் கண்டதையெல்லாமா வாங்குறம்? பலதையும் பார்த்து அதில் எது சிறந்தது என்றுதேடி எமக்குவேண்டியது நல்லது எதுவென்று தெரிவுசெய்துதானே எடுக்கிறோம் அதைத்தான் அர்ச்சுனாவும் செய்தார் அர்ச்சுனாவில் குறைசொல்ல இன்று எவருக்கும் தகுதியில்லை

  • @chandraalageson9146
    @chandraalageson9146 День назад

    இதற்கு எவ்வளவு பணம் வாங்கினீர்? மக்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிப்பது என்று

  • @chandraalageson9146
    @chandraalageson9146 День назад

    ஐயா நீர் போய் ஏதாவது ஒரு தொழிலை செய் வயிற்றுப் பிழைப்புக்கு. மக்களை ஏமாற்ற பார்ககாதே. தொப்பி தொப்பி எப்படி வசதி?ஞாபகமிருக்கிறதா உமக்கு?

    • @estherthuriappah3362
      @estherthuriappah3362 5 часов назад

      You love Dr.Arjuna internally thats why you are watching his viedios with out fail ok

  • @vijayakumarkumarasamy4875
    @vijayakumarkumarasamy4875 День назад

    வாழ்த்துக்கள் அர்ச்சுனா அணியினருக்கு ம் வாழ்த்துக்கள்

  • @VallipuramJaaliniyaal
    @VallipuramJaaliniyaal День назад

    🙏❤ சிறப்பு விமர்சனத்தெளிவு

  • @OshoNews
    @OshoNews День назад

    👍🙏🙏🙏🙏🙏

  • @arulnesanarulnesan3763
    @arulnesanarulnesan3763 2 дня назад

    அருமையான கருத்துக்கள்.தொடர்ந்து உண்மையான கருத்துக்களை உரக்கச்சொல்லுங்கள்

  • @MenaMenan
    @MenaMenan 2 дня назад

    ஐயா நான் உட்பட எல்லா தமிழ் மக்களுக்கும் முன்னர் முதுகெலும்பு இல்லை. தற்போது அர்ஜுனா என்ற ஆளுமை வந்த பிறகுதான் சகல மக்களும் எங்களுக்கும் முதுகெலும்பு இருக்கு என்று நிரூபித்துள்ளனர். என்றும் தளராத துணிவு.

  • @RohanRohan-m4d9b
    @RohanRohan-m4d9b 2 дня назад

    Super 😊

  • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
    @lzcvb12_wr7azc_eucv1ml_9az 2 дня назад

    உமக்கு வயித்து பிழைப்பு

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 2 дня назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nikshannikshan67
    @nikshannikshan67 2 дня назад

    ஐயா நீங்கள் ஒரு தெளிவு படுத்தலும் செய்ய தேவையில்லை. அருச்சுனா தான் தொடங்கிய வைத்தியசாலை நாடகத்துக்கே ஒரு முடிவும் ஆதாரமும் தொடர் நடவடிக்கையும்.இவரால் சட்ட நடவடிக்கையும் இல்லை. இனி போலி விளக்கம் கொடுத்து இனியும் மக்கள் அவரை நம்பவேண்டும் என்று கனாக் காணவேண்டாம். நீங்கள் செய்யும் வியாக்கியானங்கள் எல்லாம் உண்மைக்கு மாறானது. ஒரு பேயை ஓட்ட இன்னொரு மோகினிப் பேயை பிடித்து பெட்டியில் வைத்த கதைதான். அதைவிட இருந்தது பறவாயில்லை மற்றவன் எமது இடத்தை ஆக்கிரமிக்காமல் இருந்ததே போதும். அருச்சுனாவுக்கு எமது பிரச்சனை பற்றி ஒரு மண்ணும் தெரியாது. ஊழல் என்றால் அவர் தொட்ட பிரச்சனைக்கு முதலாவது முடிவு காட்டட்டும். ஒரு ஆதாரமும் இல்லாமல் வெறும் வாய்ச் சவடார்தான் மிச்சம்.

  • @DilushiyaDeltanFernando-pv5mc
    @DilushiyaDeltanFernando-pv5mc 2 дня назад

    Super 👌

  • @SuthaPathmalokiny
    @SuthaPathmalokiny 2 дня назад

    ஐயா நல்லபதிலடி கொடுத்திபள் நலல்லகருத்து

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 2 дня назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 2 дня назад

    உண்மை❤🎉

  • @balasubramaniamsivarasamm5036
    @balasubramaniamsivarasamm5036 2 дня назад

    No political experience.

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 3 дня назад

    வாழ்த்துக்கள் sir. Thank you so much

  • @miwasanim1849
    @miwasanim1849 3 дня назад

    Dr ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 3 дня назад

    அர்ச்சுனா❤❤❤❤👍👍

  • @ALBA.ALBA22
    @ALBA.ALBA22 3 дня назад

    இந்த பெல்மூடி இப்போது கதைக்க வெளிக்கிட்டிருக்கு மச்சான் பெல் மூடி உனக்கு அர்ச்சுனா ஒரு ஜட்டியை கூட வாங்க மாட்டான் புரிந்து கொள்ளும் 😂

  • @swissnathar1082
    @swissnathar1082 3 дня назад

    🩺-💉❌

  • @blackgold8717
    @blackgold8717 3 дня назад

    17 × புலம்பெயர் மக்களின் உதவியுடன் ஸ்மார்ட் சிற்றி ஒன்று உருவாக்கி இளைஞர்கள் யுவதிகளும் வேலை வாய்ப்பை வழங்கி சமூகத்தை மாற்றவேண்டும் ❤

  • @ThirumahalThanabalasingam
    @ThirumahalThanabalasingam 3 дня назад

    உண்மை நல்ல ஒரு சந்தர்ப்பம்💕❤️💯மக்களாகிய நாங்கள் Dr வீரதமிழனின் குழுவை வெற்றி பெறவைப்பது மக்களின் கடமை🙏மக்களே ஒற்றுமையாக ஒண்று சேர்ந்து மக்களாகிய நாங்கள் வாக்களிப்போம்🙏🙏🙏குழு இலக்கம் 17 💉✖️Dr அர்சுனா இலக்கம் 2💉✖️ வாக்களித்து மக்களே வெற்றி பெற வைப்போம்🙏🙏🙏💕❤️💯💯💯

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 3 дня назад

    அர்ச்சனா வெற்றி🙏🙏🙏🙏👌👌👌

  • @nikshannikshan67
    @nikshannikshan67 3 дня назад

    அருச்சுனா பல குளறுபடிகளை செய்து சிறையோடு திருமணம் செய்துள்ளார் 18 வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கான ஆதாரங்களை கொடுத்து தான் உண்மையானவன் என்பதை நிரூபிக்க வேண்டும். மற்றவர் பிரச்சாரம் செய்வது எப்படியாவது செய்யட்டும். தமிழர்களது பிரச்சனை ஊழல் எதிர்ப்பு இல்லை. தமிழ் தேசிய சிந்தனையில் நிலையான கொள்கையுள்ள தளம்பாத உறுதியான கட்சிகள் பல முன்னைய காலங்களில் மக்களோடு மக்களாக வீதிகளில் இறங்கி போராடிய பலர் உள்ளனர் அவர்களே இந்த அரசின் போலி வேசத்திற்கு பொருத்தமானவர்கள். அருச்சுனாவோ அவரது கொம்பனியோ ஒருநாளும் மக்கள் சேவை தெரியாதவர்கள் அவர்கள் கோட்டு ரை கட்டி தமிழருக்கு அரசியல் செய்ய ஏலாது அது தென் பகுதிக்கும் பொருந்தாது அவர்கள் மக்களோடு மக்களாக காணாமல் போனோர்.மற்றும் அடக்குமுறை பல தேவைகளுக்கு வீதியில் இறங்கியிருக்கவேண்டும். . சும்மா போலியாக சிங்கள அரசியல் வாதிகள் போல் நடைமுறைக்கு பொருந்தாத மாற்று வலுவுள்ளோரிடம் போய் அருச்சுனா நான் உங்களுக்கு பஸ் வாங்கித் தருவேன் இந்ந தகர கொட்டகையை கட்டிடமாக கட்டுவேன் பல போலி வாக்குறுதிகள் சொல்கிறார்கள் . எனவே மக்களே இவ்வளவுகாலமும் ஏன் இப்படியானோரிடம் போய் சிறிய உதவி அல்லது உணவு கொடுத்தீர்காளா இப்போது வேசம் போடுவது முட்டாள்த் தனம். சரி ஊழல் எதிர்ப்பு செய்வோம் என்றால் அருச்சுனா கிளப்பிய புரளியில் உண்மைத்தன்மையை நிரூபித்து கோட்டால் விடுதலையானாரா அல்லது சிறு உண்மையைக்கூட வெளிப்படுத்தி மக்கள் நம்பும்படி செய்தாரா மாறாக அவரது இடமாற்றம் பதவிகள் வேலை எல்லாம் பறிபோனதுதானே நடந்தது மக்கள் தெளிவாக சிந்திக்க வேண்டும். இங்கே ஒருவரது செயல் உண்மையா பலரது செயல் உண்மையா அல்லது அருச்சுனா மட்டும் நல்லவர் மற்றவர் அனைவரும் ஊழல் செய்வோர் என்கிறாரா . வைத்தியசாலையில் சில தவறுகள் நடந்தன அதனை கடிதம் மூலம் மேலதிகாரிக்கு அறிவித்து தனியார் வைத்தியசாலையில் கடமை நேரத்தில் இருப்போர். கடமைக்கு வராதோர் நோயாளிகளை யாழ் அனுப்புவோர் இவற்றை நல்ல நிர்வாகி உள்ளே இருந்து சட்டப்படி அணுகினால் வேலையும் பதவியும் பறி போகாது இன்றுவரை சகல ஊழலையும் தட்டி கேட்டிருக்கலாம் அல்லவா இவர் வைத்தியசாலை விதிமுறைக் கோவையை முற்றாக மீறி தனது மக்கள் ஆணைக்காக சட்டத்தை மதிக்காமல் மக்களைத் தூண்டி விட்டு பின் அவர்களுக்கு உண்மை தெரியவர இவரைவிட்டு விலகினர் இவரும் பல உதவியோரை துரோகி என்று பகைத்தார். ஆகவே மக்கள் அருச்சுனா தட்டிக் கேட்பார் என விரும்பினால் அவர் முன்னர் சொன்ன குற்றச்சாட்டுகளை நிரூபித்து தான் குற்றமற்றவன் என்பதை மக்களுக்கு தெளிவூட்டாமல் மேலும் மேலும் நான் ஊழலை தட்டிக்கேட்பேன் என்று கோசமிடுவது மேலும் மக்களை முட்டாளாக்கும் செயலாகும்...... எனவே போலி வேசத்தை மக்கள் உணர்ந்து உண்மையான மக்கள் உரிமைக்காக செயற்படுவோரை தெரிவு செய்வோம்.

    • @rasiahsuresh598
      @rasiahsuresh598 3 дня назад

      நீ மென்டலா

    • @ALBA.ALBA22
      @ALBA.ALBA22 3 дня назад

      சூப்பர் இது தான் உண்மையான விளக்கம் இது தான் படித்த புத்தி ஜீவிகள் சிந்திக்கும் திறன் இப்படி தான் நானும் பல விதமாக பதிவில் விளக்கம் கொடுத்தேன் ஆனால் புரிந்து கொள்ள முடியாத கூட்டம்? கூட்டம் என்று சொல்ல முடியாது ஒரு சில மன்ட லூசு பிடித்தவர்கள் அந்த லூசன் அர்ச்சுனா பின்னுக்கு திரியுதுகள் அந்த பொட்டச்சி ஒன்று இப்போ அவனுக்கு வாள் பிடிக்கிது லோயராம்😂 அதுக்கு ஒழுங்கா கதைக்கவே தெரியவில்லை இவாக்கு இப்போது யாழ்ப்பாணத்தில் நீதிபதி இளஞ்செழியன் இருக்கோணும் இப்போ தெரியும் விளையாட்டு அவர்கள் வெற்றி பெர முடியாது மக்களுக்கு அர்ச்சுனாவின் விளையாட்டுகள் எல்லாம் தெளிவாக தெரியும் மக்கள் என்று சொல்பவர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை நன்றி உங்கள் உன்மை உள்ள பதிவிற்கு

  • @Agsayan2Ty
    @Agsayan2Ty 3 дня назад

    Arsunavukku verri nissayam❤❤❤❤❤❤❤❤❤

  • @rajankathirgamanathan6699
    @rajankathirgamanathan6699 3 дня назад

    அருச்சுனா அணி துவாரகா அணியினால் இறக்கப்படதென்பது மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அருச்சுனாவின் மனைவி தான் துவாரகா யென்று வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நன்றி மாற்றம் விரைவில்.

    • @Agsayan2Ty
      @Agsayan2Ty 3 дня назад

      Poiyas sonnalup poruntha sollu😢

  • @ananthansivalingam8919
    @ananthansivalingam8919 3 дня назад

    ❤❤❤❤❤

  • @leelasundaram7384
    @leelasundaram7384 3 дня назад

    உண்மையான ஜனநாயக ரீதியான பேச்சுக்கள்.மக்களே நல்ல காலம் .

  • @SivanayakiWijayaratnam
    @SivanayakiWijayaratnam 3 дня назад

    Thank you sir ❤❤❤❤❤

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 3 дня назад

    அரச்சுனா நீதிமன்றில் அவர் ஒரு குற்றவாளி அதனா்தான் இருவார சிறைத்தண்டனை கொடுத்தது நீதிமன்றம் சொன்ன குற்றங்களுக்கு ஆதாரம் கேட்டபோது கொடுக்கமறுத்து விட்டார் ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவதா அர்ச்சுனாவின் நேர்மை

    • @AriyaraththinamSarmila
      @AriyaraththinamSarmila 3 дня назад

      Mapijakkala valiya condu vaththar

    • @pushpanal4466
      @pushpanal4466 3 дня назад

      மருத்துவ மாபியாக்களின் நண்பன் அநீதிபதி அர்ச்சுனா கொடுத்த ஆதாரங்களை ஏற்க ஏற்க மறுத்த மாபியாக்களின் நணபன் அநீதிபதியின் அநீதியான் தீர்ப்பு அது. இவர்களெல்லாம் கடவுளின் நீதிமன்ற தீர்ப்பில் இருந்து தப்ப முடியாது. அநீதிக்கு சப்போட் பண்ணும் நீங்கள் உட்பட அனைவரும் கடவுளால் தண்டிக்கப் படுவீர்கள். இது நடக்குதா இல்லையா என்று பொறுத்திருந்து பாருங்கள்.

    • @dhakshayinisatkunam6155
      @dhakshayinisatkunam6155 3 дня назад

      டாக்டர் அர்சுனாவை சிறைக்கு அனுப்பிய மருத்துவ மாபியாக்கள் தான் உண்மையான குற்றவாளிகள். காலம் பதில் சொல்லும்.

    • @rasiahsuresh598
      @rasiahsuresh598 3 дня назад

      நீ விசர்

    • @AriyaraththinamSarmila
      @AriyaraththinamSarmila 3 дня назад

      @@rasiahsuresh598 nium visar than

  • @selvarajahgurukul6664
    @selvarajahgurukul6664 3 дня назад

    எதிரிகள் என்னசொன்னாலும் வெற்றிநாயகன் அர்ச்சுனா அவர்களும் அவரது குழுவினரும்.

  • @thedkannan2401
    @thedkannan2401 3 дня назад

    அர்ச்சனா வெல்வது உறுதி ""

  • @selvarajahgurukul6664
    @selvarajahgurukul6664 3 дня назад

    ஐயா உண்மையை சொல்கிறார் வாழ்த்துகள் ஐயா

  • @palajaffna2087
    @palajaffna2087 3 дня назад

    Super, support for Dr.' s team😮

  • @Snekithi
    @Snekithi 3 дня назад

    லூசு முதல் தமிழை ஒழுங்கா எழுது. அனி இல்லை அது அணி

  • @meurialanushamaryjoseph2126
    @meurialanushamaryjoseph2126 3 дня назад

    நன்றி ஐயா ❤❤❤

  • @ketheeswarankanageswary5126
    @ketheeswarankanageswary5126 3 дня назад

    🩼

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 3 дня назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💉💉💉💉💉💉💉💉💉

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 3 дня назад

    Anna said 💯 true Dr.Arjuna I hope your team win and I am praying for you ❤🙏💉💉💉💉

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 3 дня назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 3 дня назад

    17💉🙏