எனது ஆஸ்தான குருஜீ அவர்களுக்கு வணக்கம். மனதின் ஒருநிலையுடன் கவனித்துவரும் நான் பள்ளி கல்லூரி படிப்பில் ஆவரேஜ்தான். அப்போது படிப்பு எனக்கு புரியாது. மனப்பாடமும் மக்கப்தான். ஆனால் ஆன்மீக சிந்தனை கல்வி ஆகியவை அதிக விருப்பமுடையவன். இப்பொழுது உங்க பாடத்தை கேட்க கேட்க எனது அறிவு தங்களையே சுற்றிவருகிறது. உலக அனுபவத்தை கலந்து நீங்கள் தரும்பாடம் சுவையாக உள்ளது. திரும்ப திரும்ப உங்களை பின்பற்றும்போது எப்படியும் இந்த பெட்டர்மாஸ் லைட்டும் ஒளிதர ஆரம்பிக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. நன்றி ராஜா தெக்கலூர்
நிச்சயமாக சிறந்த பதிவு. தங்களால் இயன்றவரை சுவைபட சொல்லும் பதிவுகளின் வரிசையில் இன்னும் ஒரு பதிப்பு. 1மணிநேரம் எதிலும் கவனம் திரும்பாது கட்டிப்போடும் நேர்த்தி தங்களுக்கு கைவந்த கலையாக இருக்கிறது மகிழ்ச்சி. காலபுருஷனின் 6ம் அதிபதியும், எடுப்பார் கைப்பிள்ளை கிரகமான புதனுக்கு இப்படியொரு சிறப்பான சொற்பொழிவை நாங்களே எதிர்பார்க்கவில்லை. மெனக்கெடலுக்கு நிச்சயம் பலன் இருக்கிறது ஐயா.
Every video is very informative, With deep knowledge you are a sailor in astrology sea teaching us to do fishing 🎣.. you are Aditya for astrologers Guruji ..
குருJi எனக்கு நான் மேஷம் லக்கினம் மேஷம் ராசி செவ்வாய் உச்சம் புதன் திக் பலம், குரு திக் பலம், சூரியன் உச்சம், கோபம் வருவதில்லை இல்லை, வந்தால் விவேகம் அதிகமாக உள்ளது, நன்றி 😊
Ungal petchai rasithu rasithu ketkiren enakku maysha lagnum,maysha rasi bhudan 12th place Vakram perfect what you said 100 % true what a experience prediction? Kadavul arul pariporana Maga ungalluku irukirathu.
குருஜிக்கு நன்றி. விளக்கமான முறையில் இருந்தது.திருப்தி.புதன் மேஷத்திற்கு நீச்ச நிலையில் இருந்தால் கடுமையான பலன்.ஆனால் சுபத்வமாக இருந்தால் என்பதற்கு பலனைக் கூறவில்லை. நேரம் போதவில்லை என்பதை உணர்ந்தேன். இன்னொரு விடியோவில் முடிந்தால் விளக்குங்கள்.நன்றி
குருஜி...உண்மையில் உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் அனுபவத்தின் வெளிப்பாடே...முக்கியமான பாயின்ட்ஸ் குறித்து வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தாலும் முழு வீடியோவையும் ரெக்கார்ட் செய்ய வேண்டும்
குருவே இந்த வீடியோ பார்கணும் அந்த வீடியோபார்கணும் எந்த வீடியோ பார்க்க டைம் கிடைக்கமாட்டேங்குது மனதுக்கு வருத்தமாக உள்ளது எந்த நேரமும்வீடியோ நினைவாகவே உள்ளது ஏண்டா வீடியோ பார்க்க கற்றுகொண்டோம் என்றிருக்கிறது
குருஜி வணக்கம் ஆறாம் அதிபதி தசையில் வாழ்ந்தவர்கள் யாருமே இல்லையா..??? திண்டுக்கல் சின்னராஜ் அவர்கள் உதாரண ஜாதகத்தோடு விளக்கம் கொடுப்பார் அதுபோல நீங்களும் ஆறாம் அதிபதியில் நன்றாக வாழ்ந்தவர்களின் ஜாதகத்தை உதாரணமாக போட்டால் ஆறாம் அதிபதி தசை நடக்க இருப்பவர்கள் சற்று பயப்படாமல் இருப்பார்கள் அல்லவா பயப்படுபவர்களை திடப்படுத்துவதே ஜோதிடம் இது உங்களுக்கு தெரிந்திருக்கும் அல்லவா குருஜி..!!!🙏
வணக்கம் குருஜி ஐயா. மேட லக்கின ஜாதகத்தில் செவ்வாய் 12ல் இருந்து 6ம் வீட்டைப் பார்க்கையில், தசாநாதன் லக்கினாதிபதியைவிட மேலானவன் என்ற விதிப்படி புதன் தசை செயல்பாடுகளை எப்படி கணிப்பது ஐயா? புதன் சனியுடன் சுக்கிரன் வீட்டில் என்று வைத்துக் கொள்வோம். நன்றி ஐயா.
குருஜி அவர்களுக்கு வணக்கம் .ஐயா காரகம்என்பது எப்போது தரும் ஆதிபத்தியம் என்பதுஎப்போது கெடுக்கும் காரகம் எப்போது கெடுக்கும் ஆதிபத்தியம் எப்போது தரும் என்பது பற்றி பெரிய குழப்பமாக உள்ளது குருஜி இதைப்பற்றி தாங்கள் சற்று விரிவாக விளக்குங்கள் குருஜி நன்றி
எனது பெயர் சேகர் எனது பிறந்த நாள் 04/08/1979 இரவு 8.30 மணி குஜராத் நான் துபாயில் வேலை செய்கிறேன் 20 வருடங்கள் உழைத்த வேலை என் வாழ்க்கை லாட்டரியில் ஏதேனும் மாற்றங்கள்
6 இல் மறைந்த புதன் ,4இல் சுக்ரணுடன் இணைந்து நீசம் பெற்ற சனியின் 3 அம் பார்வை மட்டும் பெற்ற புதன் அவருக்கு அரசு வேலை தந்தார் அம்சத்தில் துலாம் வீட்டில் சுக்கிரன் புதன் இன்னைவே
குருவே நாங்கள் உங்களை மற்றும் GK அய்யாவையும், Everest உயரத்தில் வைத்திருக்குறோம். ஆகவே நீங்கள் மத்த ஜோதிடர்களின் பொறாமையின் புலம்பள்களுக்கு பதில் சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். இது உங்களின் சிஷ்யனின் தலை தாழ்ந்த வேண்டுகோள் 🍇🍇🍇🍇
குருஜி நீங்க யாரு சொன்னாலும் தங்களுது பரிணாமத்தை மாற்றாதீர்கள் உண்மையாக சோதிடத்தில் ஆர்வம் வந்த நாளிலிருந்தே உங்களுது வீடியோ வகுப்பே எளிதாக புரிகிறது. சிலர் வகுப்பு எடுக்கும் போது அய்யயோ சாமி மண்ட வலி வந்துடும் ஆனா உறவு முறைகளாக சரளமாக ஒரு திரைக்கதை கேக்குற மாறி நீங்க சொல்ற விதமே தனித்துவம் நீச்ச பங்க ராஜ யோக சந்திர கேந்திர புதன் தனது காரத்துவங்களை குறைத்தா செய்வார்.
அற்புதமான பதிவு குருவே பல கோடி கொடுத்தாலும் தகும். எந்த மூல நூல்களிலும் காணக் கிடைக்காத மிகப்பெரிய சொத்து. 🙏
Super ❤
எனது ஆஸ்தான குருஜீ அவர்களுக்கு வணக்கம்.
மனதின் ஒருநிலையுடன் கவனித்துவரும் நான் பள்ளி கல்லூரி படிப்பில் ஆவரேஜ்தான்.
அப்போது படிப்பு எனக்கு புரியாது. மனப்பாடமும் மக்கப்தான்.
ஆனால் ஆன்மீக சிந்தனை கல்வி ஆகியவை அதிக விருப்பமுடையவன்.
இப்பொழுது உங்க பாடத்தை கேட்க கேட்க எனது அறிவு தங்களையே சுற்றிவருகிறது.
உலக அனுபவத்தை கலந்து நீங்கள் தரும்பாடம் சுவையாக உள்ளது.
திரும்ப திரும்ப உங்களை பின்பற்றும்போது எப்படியும் இந்த பெட்டர்மாஸ் லைட்டும் ஒளிதர ஆரம்பிக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. நன்றி
ராஜா தெக்கலூர்
குருவே போற்றி வணங்குகிறேன் உங்கள் சேவைக்கு பல கோடி நன்றி
நிச்சயமாக சிறந்த பதிவு.
தங்களால் இயன்றவரை சுவைபட சொல்லும் பதிவுகளின் வரிசையில் இன்னும் ஒரு பதிப்பு. 1மணிநேரம் எதிலும் கவனம் திரும்பாது கட்டிப்போடும் நேர்த்தி தங்களுக்கு கைவந்த கலையாக இருக்கிறது மகிழ்ச்சி.
காலபுருஷனின் 6ம் அதிபதியும், எடுப்பார் கைப்பிள்ளை கிரகமான புதனுக்கு இப்படியொரு சிறப்பான சொற்பொழிவை நாங்களே எதிர்பார்க்கவில்லை. மெனக்கெடலுக்கு நிச்சயம் பலன் இருக்கிறது ஐயா.
Vanakkam guruji .6 ம் அதிபதி புதன் பற்றியும் நன்றாக புரிகின்றது குருஜி.
Guruji ... vanakkam
Premium thandi Ipdiye live la intha mari rompa useful lessons potringa... Great guruji.... we lot of thanks guruji
வணக்கம் குருஜி🙏
ஒவ்வொரு வரிகளிலும் ஒரு நுணுக்கங்கள். நேரலைக்கு மிக்க நன்றி குருஜி🙏 பயனுள்ள தகவல்கள் 🙏
அருமையான பதிவு குருஜி கோடி வணக்கம்
Every video is very informative, With deep knowledge you are a sailor in astrology sea teaching us to do fishing 🎣.. you are Aditya for astrologers Guruji ..
Theylla thelivana vilakkam no body explanation like you sir excellent Excellent
🥰🥰🥰🥰🥰🥰 GURUJI I LOVE YOU SOO MUCH YOUR VOICE IS MESMERIZED EVEN IN MY DREAM ❤❤❤
guruji, this live video is ultimate,,🔥small topic but with very deep logical explanations
Super sir excellent ❤❤❤
Guruji Your explanation in detail is awesome, please continue as it is, Thank you so much Guruji
36:05 புதன் (மேஷம்)
1:17:48 புதன் (மகரம்)
எங்களை போன்ற ஜோதிட மாணவர்கள் ஆர்வலர்களுக்கு நீங்களே முழுமுதல் மூல நூல்
குருJi எனக்கு நான் மேஷம் லக்கினம் மேஷம் ராசி செவ்வாய் உச்சம் புதன் திக் பலம், குரு திக் பலம், சூரியன் உச்சம், கோபம் வருவதில்லை இல்லை, வந்தால் விவேகம் அதிகமாக உள்ளது, நன்றி 😊
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா ரவிக்குமார் திருச்சி
Guruji love you sooo much
Vanakam Guruji arumaiyana arputhamana pathivu thelivana vilakam valthukal thambi 🙏🙏🙏
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
ஐயா எவ்வாறு புதன் உச்ச சூரியன் உடன் இருப்பது நல்லது என விளக்கம் தாருங்கள்.pls pls pls
Ungal petchai rasithu rasithu ketkiren enakku maysha lagnum,maysha rasi bhudan 12th place Vakram perfect what you said 100 % true what a experience prediction? Kadavul arul pariporana Maga ungalluku irukirathu.
Makara lagnathiruku 3il budhan sukranodu irundhaal enna palan ? Budhan dasa yil eppadi irukum ? Pls explain .
அற்புதம் குருவே. பாதம் பணிந்த வணக்கங்கள்.
One of the best video ❤️...
But its hard to understand...
Should watch two three times to know the concepts... 🙏🙏🙏
அருமை குருஜி உமாதேவி கருர்
வணக்கம் குருவே 🙏😊........ நேரலைக்கு.. நன்றி... 😊குருவே 🙏
Superb explanation.... All the best wishes to you ji
Super sir
Guruji Budhan Vakramaga irundhal eppdi irukkum.endru online video podungal..nandri..
Guruvin paatham potri
ஐயா மிக்க நன்றி.இதே பாணி துல்லியமாக உள்ளது ஐயா.
வணக்கம் குருஜீ 🙏🙏🙏
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank guruji
நன்றி ஐயா🙏💕
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
It's really great. Amazing
Ayya buthan vilakkam arumai nanri
ஐயா பொது வீடியோவாக கொடுத்ததற்கு நன்றீங்க
குருஜிக்கு நன்றி.
விளக்கமான முறையில் இருந்தது.திருப்தி.புதன் மேஷத்திற்கு நீச்ச நிலையில் இருந்தால் கடுமையான பலன்.ஆனால் சுபத்வமாக இருந்தால் என்பதற்கு பலனைக் கூறவில்லை. நேரம் போதவில்லை என்பதை உணர்ந்தேன். இன்னொரு விடியோவில் முடிந்தால் விளக்குங்கள்.நன்றி
குருஜி...உண்மையில் உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் அனுபவத்தின் வெளிப்பாடே...முக்கியமான பாயின்ட்ஸ் குறித்து வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தாலும் முழு வீடியோவையும் ரெக்கார்ட் செய்ய வேண்டும்
குருவே இந்த வீடியோ பார்கணும் அந்த வீடியோபார்கணும் எந்த வீடியோ பார்க்க டைம் கிடைக்கமாட்டேங்குது மனதுக்கு வருத்தமாக உள்ளது எந்த நேரமும்வீடியோ நினைவாகவே உள்ளது ஏண்டா வீடியோ பார்க்க கற்றுகொண்டோம் என்றிருக்கிறது
குருஜி வணக்கம்
ஆறாம் அதிபதி தசையில் வாழ்ந்தவர்கள் யாருமே இல்லையா..???
திண்டுக்கல் சின்னராஜ் அவர்கள் உதாரண ஜாதகத்தோடு
விளக்கம் கொடுப்பார்
அதுபோல நீங்களும் ஆறாம் அதிபதியில் நன்றாக வாழ்ந்தவர்களின் ஜாதகத்தை உதாரணமாக போட்டால்
ஆறாம் அதிபதி தசை நடக்க இருப்பவர்கள் சற்று பயப்படாமல் இருப்பார்கள் அல்லவா பயப்படுபவர்களை திடப்படுத்துவதே
ஜோதிடம்
இது உங்களுக்கு தெரிந்திருக்கும் அல்லவா குருஜி..!!!🙏
Gurujii kethuvin saram petrol sani sevvai sootchumavalu adaiyuma ithai oru veedeovilum sollavillai. Epothavuthu sollavum . Nangal vidamal ungal vedeo parkirom. Puthanukku mugiyathuvam Koduthathirku nandri.
🙏🙏
👌👌👌👌👌👌👌👌👌👌
வணக்கம் குருஜி ஐயா.
மேட லக்கின ஜாதகத்தில் செவ்வாய் 12ல் இருந்து 6ம் வீட்டைப் பார்க்கையில், தசாநாதன் லக்கினாதிபதியைவிட மேலானவன் என்ற விதிப்படி புதன் தசை செயல்பாடுகளை எப்படி கணிப்பது ஐயா? புதன் சனியுடன் சுக்கிரன் வீட்டில் என்று வைத்துக் கொள்வோம். நன்றி ஐயா.
Super sir
GURUJI 🙏
நன்றி வாழ்த்துக்கள் குருஜி
Mesalaknam katakathil chandiran guru puthan erunthal sir
உங்கள் Student கூறியது போல் Patent rights வாங்கி விடுங்கள் GURUJI 👍⭐
Please kindly take you patent rights
குருஜி அவர்களுக்கு வணக்கம் .ஐயா காரகம்என்பது எப்போது தரும் ஆதிபத்தியம் என்பதுஎப்போது கெடுக்கும் காரகம் எப்போது கெடுக்கும் ஆதிபத்தியம் எப்போது தரும் என்பது பற்றி பெரிய குழப்பமாக உள்ளது குருஜி இதைப்பற்றி தாங்கள் சற்று விரிவாக விளக்குங்கள் குருஜி நன்றி
Arumai guruji iyya
🙏
CA pass ஆகரதுக்கு என்ன என்ன அமைப்பு இருக்கனும்
6kkum 9 kkum udaiyavanveetil 9il sevaiyyudan kedhu irundhal ennaplan.
(Magaralgnam)
எனது பெயர் சேகர் எனது பிறந்த நாள் 04/08/1979 இரவு 8.30 மணி குஜராத் நான் துபாயில் வேலை செய்கிறேன் 20 வருடங்கள் உழைத்த வேலை என் வாழ்க்கை லாட்டரியில் ஏதேனும் மாற்றங்கள்
9ல் சனி 5 ல் சூரியன் சந்திரன் புதன் பரிவர்த்தனை என்ன செய்யும் துலாம் லக்னம் சதய நட்சத்திரம் 2பாதம் கும்பராசி
Arumai guruji ayya
🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🙏🙏
6 இல் மறைந்த புதன் ,4இல் சுக்ரணுடன் இணைந்து நீசம் பெற்ற சனியின் 3 அம் பார்வை மட்டும் பெற்ற புதன் அவருக்கு அரசு வேலை தந்தார் அம்சத்தில் துலாம் வீட்டில் சுக்கிரன் புதன் இன்னைவே
எனக்கும் அரசு வேலை கிடைக்குமா என்று கூறவும் 23.10.1991 காலை 6.30 மணி
குருவே நாங்கள் உங்களை மற்றும் GK அய்யாவையும், Everest உயரத்தில் வைத்திருக்குறோம். ஆகவே நீங்கள் மத்த ஜோதிடர்களின் பொறாமையின் புலம்பள்களுக்கு பதில் சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். இது உங்களின் சிஷ்யனின் தலை தாழ்ந்த வேண்டுகோள் 🍇🍇🍇🍇
excellent
Very good sir
குருஜி நீங்க யாரு சொன்னாலும் தங்களுது பரிணாமத்தை மாற்றாதீர்கள் உண்மையாக சோதிடத்தில் ஆர்வம் வந்த நாளிலிருந்தே உங்களுது வீடியோ வகுப்பே எளிதாக புரிகிறது. சிலர் வகுப்பு எடுக்கும் போது அய்யயோ சாமி மண்ட வலி வந்துடும் ஆனா உறவு முறைகளாக சரளமாக ஒரு திரைக்கதை கேக்குற மாறி நீங்க சொல்ற விதமே தனித்துவம் நீச்ச பங்க ராஜ யோக சந்திர கேந்திர புதன் தனது காரத்துவங்களை குறைத்தா செய்வார்.
Sir CA pass pannanum na ah epdi ella irukanum video post pannunga
Yes
6,8சுபராக இருந்து 7ல் உள்ளது உ -ம், துலா லக்கினம் குரு, சுக்ரன் 7ல் 8டிகிரி இணைவது என்ன பலன். தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா 🙏
வணக்கம் சார் 🙏
Nanri sir
வணக்கம்குருவே
Guruji magara lagnam 12 il sooriyam pudan sani 6 il guru parthal plan epdi irukum?
Hats off Guruji, 35 varsham apram Budhan varapo kandipa ungala nenaipen. Video thedi comment podren.
ஐயா நான்காம் அதிபதி சுக்கிரனை பேசுங்க குருவே
அய்யா...
நான் தொழிலில் மாற்றும் குடும்ப வாழ்க்கையில் மீள்வேனா அல்லது வீழ்வேனா ...
பிறந்த தேதி: 01-11-1989
நேரம்: 6.30am
ஆண்
Pls sir reply pannunga &post podunga
வணக்கம் ஆதித்யா குருஜீ ஐயா
Inga comments la comment pandravanga ethainai peru ivar kita josiyam pathu irrukinga ? Ungaluku personal prediction eppadi kuduthuirrukaar???
உன்மைஅய்யா
ஏன் புதன் உச்ச சூரியன் உடன் இருப்பது நல்லது என புரிந்தவர்கள் தயை கூர்ந்து பதில் அளிக்கவும்.விளங்கவில்லை.pls pls pls
ஜோதிடத்தின் தலைவருக்கு வணக்கம்
ஐயா திருவோணம் எப்படி இருக்கும் வெறுத்து விட்டது திருவோணம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
அட்டம சனி
It will get relief after saturn transit
வணக்கம் சார் நன்றி
06. உடையவன். 08. இல். அமர்ந்து. தசை. நடத்தினால். சுக்ரன். 20. வருடம். தனுசு. லக்னம். மிகவும். மோசமாக. இருக்கும்
தனுசு லக்னத்தில் குரு+சுக்கிரன். ரிஷபத்தில் ராகு
கடுமையான கடன் எப்போது திரும்.நடப்பு ராகு தசை கேது புத்தி
Mikka nandri.. Guruji irandhu meedum varubavargal jathagam epdi irukum?
விமலன் தாக்கப்பட்டார்
😳 makara langam budhan suryan 12 il...
vanakam