நீங்கள் கேட்கும் கேள்வி யாவும் அவர் பார்க்க மாட்டார் இது 10 நாட்களுக்கு முன்பு ரெகார்ட் செய்யப்பட்ட வீடியோ இது போன்ற கேள்விகளை நீங்கள் கேட்க வேண்டாம்.. யூ டூப் நேரடியாக ஒளிபரப்பு செய்யவில்லை அதனால் நீங்கள் கேள்வி கேட்க வேண்டாம்
கடக லக்கினத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதி ஆனால் பாதக ஸ்தானத்தில் இருக்கும் கிரகம் பாதகத்தை செய்யும் பாதகாதிபதிகள் தன்னுடைய நிலையைப் பொறுத்து அவர்கள் நற்பலன்களை கொடுப்பார் நன்றி
🙏🦚🦚🦚🙏 அன்பிற்கினிய செவ்வாய்க்கிழமை நற்காலை வணக்கம் ஐயா நன்றிகள் வாழ்க வளத்துடன்🙏🦚🦚🦚🙏
இனிய காலை வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ❤❤❤❤❤❤
நன்றி ஐயனே.சிறப்பு.🙏🏿🙏🏾🙏
சிம்ம லக்கினம்,மீனராசி,இதில் லக்கினத்திற்கு எட்டு ராசி,ராசிக்கு ஆறாம்வீடு லக்கினம்.பொதுவாக இப்படிப்பட்ட ராசி லக்கினம் பற்றி பேசுங்கள் ஐயா.நன்றி வணக்கம்.
நன்றி அய்யா
இனிய காலை வணக்கம் ஐயா நன்றி நன்றி நன்றி
Narbhavi Narbhavi Narbhavi Narbhavi Narbhavi ❤❤❤❤
Good morning sir kanni rasi uthiram natchathiram sollunga sir.
🙏🙏
ஐயா வணக்கம் கடக இலக்கணத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதி அவன்9ல் உச்சம் பெற்றால் பிரச்சனை வராதா?விளக்கம்அளிக்கவும்pls
சரியான கேள்வி. ஐயா அவர்கள் சரியான விளக்கத்தை அளிக்கவும்.
நீங்கள் கேட்கும் கேள்வி யாவும் அவர் பார்க்க மாட்டார் இது 10 நாட்களுக்கு முன்பு ரெகார்ட் செய்யப்பட்ட வீடியோ இது போன்ற கேள்விகளை நீங்கள் கேட்க வேண்டாம்..
யூ டூப் நேரடியாக ஒளிபரப்பு செய்யவில்லை அதனால் நீங்கள் கேள்வி கேட்க வேண்டாம்
It's not a problem. Yogam tharuvaar. Pinbu eathavathu onril pathaagam earbaduththuvaar laterly.
கடக லக்கினத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதி ஆனால் பாதக ஸ்தானத்தில் இருக்கும் கிரகம் பாதகத்தை செய்யும் பாதகாதிபதிகள் தன்னுடைய நிலையைப் பொறுத்து அவர்கள் நற்பலன்களை கொடுப்பார் நன்றி
ஐயா சுக்கிரன் 11ல் இருந்தால் மட்டுமே பாதகத்தை ஏற்படுத்தும் 9ம் இடம் பாக்கிஸ்தான் ஐயா
Good morning
Thank you Sir good luck 🎉🎉🎉
Thanks 😊
காலை வணக்கம்
Good morning sir thank you sir 🙏
காலை வணக்கம் நண்பர்களே 🙏
Good morning sir
Velan mettur 🙏🙏🙏
நன்றி ஐயா 🙏