மருமகளுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை😔😒 | why partiality?😒| With Love Nagaraj Sangeetha

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 фев 2023
  • #family #love #tamil #withlovenagarajsangeetha #couplevlogs
    ________________________________________________
    Follow us on here -
    Nagaraj - / itznaga_raj
    Sangeetha - / withlove_sa_na
    www.epidemicsound.com?_us=divo&_usx=with_love_nagaraj_sangeetha
    ________________________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

Комментарии • 691

  • @rabbit00r7
    @rabbit00r7 Год назад +1394

    மருமகனுக்கு கொடுக்கும் மரியாதை மருமகளுக்கு கொடுப்பதில்லை... 😞😞உண்மையும் கூட...

  • @pavithranvirat1831
    @pavithranvirat1831 Год назад +594

    பெரும்பாலான வீடுகளில் இந்த நிலைமைதான் அருமையான பதிவு💔sanjeetha sister Reaction than real ah irukura maari iruku🥺🥲🥺🥲🥺🥲🥺

  • @kaleshwari5476
    @kaleshwari5476 Год назад +293

    இது உண்மை சம்பவம் இதுபோல் என் வாழ்க்கையிலும் பலமுறை நடந்துள்ளது

  • @jasdani09
    @jasdani09 Год назад +352

    எங்க வீட்ல மட்டும் தான் இப்படினு நினச்சேன்..Comment box ல பார்த்தால் எல்லார் வீட்லயும் இப்படி தான் போல...என்று மாறுமோ இந்த நிலை...இந்த மாதிரி மாமியார் செய்தும் மாமியாருக்கு இதே மாதிரி நமக்கு செய்ய தோணவில்லை.. அதாவது என் பெற்றோர் வீட்டிற்கு வந்திருக்கும் நேரத்தில் முதலாவது மாமியாரையும் மாமனாரையும் கவனித்துவிட்டுதான் என் பெற்றோரை கவனிப்பேன்.அப்படி இருந்தும் எனக்கு ஏனோ...மிச்சம் மீதிதான்..அதுகூட பரவாயில்லை என் பிள்ளைகளுக்கும் அண்ணி பிள்ளைகளுக்கும் வித்தியாசம் பார்க்கும்போதுதான் வேதனை...

    • @sumaiyasumi2844
      @sumaiyasumi2844 Год назад +1

      Mm...💯😭

    • @nithyalovesraja6117
      @nithyalovesraja6117 Год назад +1

      Enakum ithay nilama tha

    • @arunsowmi1415
      @arunsowmi1415 Год назад +6

      Enga veetulayum apdithan pythiyanga kolandhangala pakka mattanga kolandhanga manusula kooda vestha vedhappanga

    • @jenifershealajenifer383
      @jenifershealajenifer383 Год назад +2

      Dont worry akka👍🏻Neenga ipdiye irunga kadavul ungalayum ungal pillaigalyum mattume aaseervadhippaar

    • @shylajashylu5593
      @shylajashylu5593 Год назад

      It's true

  • @sujia1061
    @sujia1061 Год назад +172

    வீட்டில் இருக்கும் அனைவரையும் கவனிக்க மருமகள் வேண்டும். ஆனால் மருமகளுக்கு ஏதேனும் வேண்டுமா எனக்கேட்க கூட ஒருவருக்கு மனம் வராது 😒😏.

  • @bhuvanaraja8642
    @bhuvanaraja8642 Год назад +108

    என் திருமண வாழ்வில் நான் அனுபவித்த ஒன்று தான் இந்த நிகழ்வு 😢

    • @tigerboys5037
      @tigerboys5037 11 месяцев назад +2

      En maamiyaar ipdi thaan.. solla pona naan saptalae pudikkathu. Fish vacha oru thalai mattum..

  • @ungaliloruthijeevitha6594
    @ungaliloruthijeevitha6594 Год назад +57

    இந்த பதிவு எடுத்த உங்கள் குடும்பத்துக்கு நன்றி!! பல பெண்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் 👍🏼 என் வாழ்விலும் கூட!!🫶

  • @alagupriya7841
    @alagupriya7841 Год назад +156

    என்னோட வாழ்கையில் நடந்தது அப்படியே உள்ளது.

  • @anuambika8958
    @anuambika8958 Год назад +46

    அக்கா நிறைய வீட்ல மருமகள்-க்கு புருஷன் கூட சாப்பிட முடியாமல் போகும்.....உறவுகள் எல்லாம் சாப்பிடு முடித்து போனதும் தான் சாப்பிட முடியும்,அழகான பதிவு

  • @mohamedsha2661
    @mohamedsha2661 Год назад +86

    இதுமாதிரி எங்க வீட்லயும் நடந்துறுக்கு வஞ்சகம் நிறைந்த மாமியார்கள் நாட்டில் அதிகம் உள்ளார்கள்..

  • @seriyalupdate9678
    @seriyalupdate9678 Год назад +72

    Enga vittula nadakarathu apdiye parthamathire irukku semma

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 Год назад +136

    எங்கள் வீட்டில் அதற்கு மேலே இருக்கும் மருமகளை கண் கூட பார்க்க மாட்டாங்க

    • @kumarukokki3423
      @kumarukokki3423 Год назад

      Saavu di punda apo ..
      Vandhutaaluga phone ah vechukutu

    • @nithars15
      @nithars15 Год назад +8

      Ana jewels,amount mature kudutha vangikuvanga

    • @jeniangel5757
      @jeniangel5757 Год назад +1

      ​@@nithars15 correct sis

    • @sudharajessh8645
      @sudharajessh8645 Год назад

      ​@@jeniangel5757 s, sister ponnu birthdayna cash anuparanga ,Anna marumagalkku birthday na 20 rs flowerah vangitharanga , enna partiality pakaranga mamaiiyariunga allerum human being Thane

  • @remomobiles4299
    @remomobiles4299 Год назад +29

    எனக்கு இந்த அளவுக்கு கூட இடம் கொடுக்க மாட்டாங்க வெறும் சமைச்சு போடுற வரைக்கும் தான் சிஸ்டர்

  • @elakiyaashwin9537
    @elakiyaashwin9537 Год назад +26

    I cried after seeing this.. This s 100% true. We always feel separated.

  • @aadhira11
    @aadhira11 Год назад +38

    Exactly how some mother in laws treat their daughter in laws . Happened to me too 😢

  • @ungaliloruvan9868
    @ungaliloruvan9868 Год назад +18

    பொண்ணு வீட்டு சொந்தகாரங்களும் மருமகன் தா கவனிப்பாங்க.பையன் வீட்டு சொந்தகாரங்களும் மருமகன் தா கவனிப்பாங்க மருமகளா யாரும் கவனிக்க மாட்டாங்க என்னோட வாழ்க்கையில நான் அனுபவிச்சது😞

  • @thenmolisubranmian2243
    @thenmolisubranmian2243 Год назад +25

    Same in my house also. Don't worry God watch everything.

  • @muktharshsabina
    @muktharshsabina Год назад +17

    உண்மையான பதிவு 👌👌அருமை சங்கீதா sister Reaction semma ka😊😊

  • @priyadharshinipriyadharshi9516
    @priyadharshinipriyadharshi9516 Год назад +10

    நிறையபேர் இப்படித்தான் இருக்காங்க 👌 example vedio

  • @Varshatko
    @Varshatko Год назад +13

    அனைத்து மாமியார்களும் பார்க்கும்வரை பகிர வேண்டும்

  • @TanahayansHome
    @TanahayansHome Год назад +19

    Very true even worse in our family special dish nu irunthalae purinchukanum anaiki ponnu mapillai vara poguthunganu.......
    Symptoms of SIL coming
    1.MIl free up her hosehold chore or finishing it up fast.
    2.Preparing special dishes like fish(costly fish),mutton ,chicken.
    3.tiffin accomplished with more side dishes.
    4 .Asking kattai pai or even saaku for packing grocery.
    5.evening snack suda suda varum little prince oda heirs aAthuvaraikum MIl and FIl iduppalaiyae irupanaga.
    6.then after leaving home from the date phone will be busy 24/7 .
    7.mandatory rule that daughter should always visit one day after another to her mother's house.
    Moral: those girls who get married to a person having sisters are not married to the guy they are indirectly made servants for their daughters 🙏🏼

  • @srinivass4306
    @srinivass4306 Год назад +13

    Same to me ,😭😭😭😭marumagala mattum maamiyaara ammava pakka solranga. Ana maamiyarunga marumagala oru manushiya kooda pakradu illa ,😔😔😔😔😔

    • @parvathiuma1888
      @parvathiuma1888 Год назад

      correct nanga ellam oru piece kuda edukka yosippom kulambe kananu sollirum metham erukkuratha kadaisiya saptanum wasta poratha eruntha nammathan saptanum

  • @sandhyayadandhiran9027
    @sandhyayadandhiran9027 Год назад +25

    எங்க வீட்டிலும் இதே நிலைமை தான் சகோதரி அவங்க மாப்பிளை பொன்னுக்கு அவ்வளவு கவனிப்பு தினமும் செஞ்சாலும் அவங்களுக்கு தான் எல்லாமே வீட்டுல எல்லார்க்கும் முட்டை வைப்பாங்க ஆன என்ன மட்டும் கேக்கவேமாட்டாங்க... மாப்பிளை இன்னும் ஸ்பெஷல் ஆனியன் போட்ட முட்டை அதும் வீட்டோட மாப்பிளை அவன்.... மாமியார்க்கு ஒரு கண்ணில் வெண்ணை ஒரு கண்ணில் சுண்ணாம்பு 😏😏😏😟😟😟

  • @arunu2002
    @arunu2002 Год назад +21

    Congrats to all family members who acted perfectly to bring the awareness and emotions. Nice.. Love the part where Father in law helps in cooking.

    • @teechu3406
      @teechu3406 Год назад

      Most of the joint family converted as nuclear family just because of this kind of partiallities only and one more reason is inefficiency of the husband who have not raised voice for his wife... In this post if the husband atleast in private he has questioned his mother about the partially while giving food to his wife means this type of situations won't come... The husband won't ask the mother means they will continue to do the same only.. so husband is also one of the reason for this type situations occurs to their wife's in family

  • @anithaanithu358
    @anithaanithu358 Год назад +25

    யேனோ.....இதய் பார்த்த பிறகு எனக்கு அழுகை தாங்கமுடியவில்லை😓

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 Год назад +1

    நல்ல பதிவு . இந்த பதிவு மற்றவர்கள் பார்த்து திருந்தினால் அவர்கள் குடும்பத்திற்கு ஏற்றவர்கள் . இல்லை என்றால் பதிவில் வந்த சூனிய முகம்படைத்தவர் போல்தான் இருப்பார்கள்

  • @sheela2283
    @sheela2283 Год назад +15

    Ennoda lifea Kannu munnadi kondu vanthutenga, really..😔😏😒

  • @Anukutty.
    @Anukutty. Год назад +7

    Na solla mudiyatha pain la eruken 😞 mrge la pannave kudathu da 😢

  • @nithyamsc
    @nithyamsc Год назад +8

    மாமியார் எப்பொழுதும் அம்மா ஆக முடியாது

  • @thenmozhi.s706
    @thenmozhi.s706 Год назад +13

    Same as my home.. I don't have parent, when ever my mother in law do like this, I will miss my parent very much.

  • @Katheejabeenadheera
    @Katheejabeenadheera 9 месяцев назад +3

    Its really really true 👍 it happens in every woman's life

  • @vijayvalarmathi4850
    @vijayvalarmathi4850 Год назад +3

    என்னம்மா மருமகளும் உங்கள் பொண்ணு மாதிரி தான் அவர்களுக்கு மட்டும் என் முக்கியத்துவம் கொடுக்கப்பதீல்லை இதே நிலைமை தான் எல்லோர் வீட்டிலும் மாமியார் நம்ம அம்மா மாதிரி நினைத்து கொண்டு இருக்கிறோம் நம்ம வீட்டுல அம்மா அப்பா எப்படியோ அதேமாதிரி புகுந்து வீட்டில் அம்மா அப்பா மாதிரி மருமகனும் கொடுக்கின்றா‌ முக்கியத்துவம் கொடுக்க கூடாது அதைவிட மருமகளுக்கு கொடுக்க வேண்டும் அம்மா உங்களை விட்ட.‌அவர் யாரு இல்லை அம்மா மருமகனும் முக்கியத்துவம் அதேமாதிரி மருமகளும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் இது தான் என்னுடைய கருத்து அண்ணா

  • @sabarisworld6904
    @sabarisworld6904 Год назад

    Superb....niraya vedikalil ithe nilaithan... Marumagal enteral alatchiyam...

  • @aravindv5693
    @aravindv5693 Год назад +2

    இது என் வாழ்க்கையில் நடந்து இருக்கு என் மாமியார் காலத்தில் இந்த டச் போன் இல்லை அப்போது இருந்திருந்தால் என் மாமியாரிம் இந்த வீடியோ வை பார்க்க சொல்லி இருக்கலாம் 👌👌👌👌👌

  • @rexmoni3789
    @rexmoni3789 Год назад +1

    நல்ல அருமையான பதிவு

  • @gayathril5006
    @gayathril5006 Год назад +5

    True incedent in my life..ennakku sister in law la illa...en mamiyar ku 3 ambala pasaga.enngusband tya kadaisi paiyan..en amma oda annan ( thai maman) veettu ku tya mrg aagi poirukan but my mama passed away 2016 ). oru nall mattu pongal anniku 2021 appo...ennakku baby poranthu 2 month tha aaguthu ..namma oru la mattu pongal ku nonveg la senji vechi eranthavangallukku padaipagala ..kalaila irunthu evenig varaikkum veratham.irunthu neraiya nonveg item vechi padachaga ...pulla petha pacha odambu kari na halla la kozhantha kuda irukan...evaga la ( my husband thavira) kitchen la ellarum kattubkattunu katraga appo varaikkum ennaku evaga sapttu tha varaganu theriyathu...vanthu ennkku verum dhosa mattum suttu sapdunu asaltta sollitaga...kalaila irunthu sapdama non veg sapdalanu aasaiya irunthan..pulla pethavagallukku feed panranala heavy ah pasikkum aba ennakku keeacharhu verum dhosa...sister in la vida 10 madagu pusasu ennakku vacha oragathi ayo sami en mamiyarku ava tha neraiya solli koduppa...ippo na en husband and my son thaniya vanthuttom..ippo naga oru nall vittu oru nall nonveg edduthu sapudurom...nimmathiya thukuran my husband supportive ah irukaru...im happy now..etha yan na solrana...innaikku nama kastta pattalum oru nall namma life namma aasapatta mari marum...nambikaiya irukga😇

    • @saikuttysundar5109
      @saikuttysundar5109 Год назад

      En life epuditha iruthuchu eppo en husband support panuraru eppo na happy irukuren

  • @locallokesh_official_0017
    @locallokesh_official_0017 Год назад

    Good concept Sangeetha sister real life la eppadi tha nadakuthu nariya peruku.......😥🫂💞

  • @sharmilasubbusamy2265
    @sharmilasubbusamy2265 Год назад

    Unmaiya gud concept bro n sis..enga vetula ponnu ila irunthalum avanga paiyanuku pathutu tha marumagala sometimes kavanipanga..also avanga pasangaluku pidichathu tha seivanga namala keka matanga..

  • @priyameenu9895
    @priyameenu9895 Год назад

    Super sister avlo valigal irunthalum penga veliya katipathu illa atha evlo azhaga katti irukiga super super super

  • @ramyasfacts6247
    @ramyasfacts6247 Год назад +3

    இந்த மாதிரி பாரபட்சம் எனக்கும் நடந்திருக்கிறது..

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Год назад +5

    இதுவே அதிகம் 😢😢😢😢😢 எங்க வீட்ல 😅😅😅😂😊😊❤❤

  • @supratha3610
    @supratha3610 Год назад +5

    Super video nice Akka Anna 😟😟

  • @sathiyars868
    @sathiyars868 Год назад +8

    It's happen in my life . But simple avanga Poinnu ku pathu pannuvanga
    Enaku ila

  • @skynetrules340
    @skynetrules340 Год назад +13

    It’s the norm in evey house. Men are always treated special. Even there is a difference between a son and a daughter in many homes..

    • @dharanidevi8359
      @dharanidevi8359 Год назад +1

      Very true ... Enga veetla apdi dha... Feeling really very bad

  • @NRloveslife
    @NRloveslife Год назад +2

    Very well portrayed...this is the reality....

  • @priyakalai8273
    @priyakalai8273 Год назад +2

    Same enga V2 layum ithey nilai thaan.but ipadi utkarnthu sapida koodathu.ellarum sapitta piragu thaan micham meethi sapdanum

  • @TheSanggeetha
    @TheSanggeetha Год назад +4

    I noted 1 thing. Anthe mamiyar ellorkum serve pandrange. But avunge innum sapdele. Avungeluku varuthe meen ille

  • @youtubersvlog7946
    @youtubersvlog7946 Год назад +13

    Marmam part 2 upload pannunga most waiting

  • @malikraja12
    @malikraja12 11 месяцев назад

    இப்படி செய்யம்
    போது தான் அம்மா
    நியாபகம் வரும்
    அம்மா அவர்கள்
    உடயதை நமக்கு தருவார்கலே
    இங்கு
    பிச்சைக்காரன் களை வி கேவலமான நிலை தான் எஙக்ளது
    எல்லாரும் சாப்பிடும்
    போது நம் வாய்மட்டும்
    பார்த்து கொண்டு இருக்க வேண்டும் 🥺🥺🥺🥺🥺

  • @seethamani3106
    @seethamani3106 Год назад +13

    100 உண்மை

  • @sindhuja1574
    @sindhuja1574 Год назад +2

    Ya its happening.....enga vettula enaku tha first veppanga after mrg total different cook panni lastla edum irukathu kadupa irukum some times sapda kuda pidikathu....

  • @mainavijay9895
    @mainavijay9895 Год назад

    100% true vedeo. Happened with me like these. Very nice vedeo

  • @gannymyson6344
    @gannymyson6344 Год назад +24

    I don't know how everyone in your family enacting their part so real , even in good and bad potrait

  • @saranyanatarajan6075
    @saranyanatarajan6075 Год назад

    Its really true enga v2laum maruganuku kudukura mariyathai enaku kuduka maatanga marumagaluku elarum apditha irukanga

  • @ambigakamaraj3085
    @ambigakamaraj3085 Год назад +6

    True one sis... Enga veetlaum ipadi dan.. Joint family.. Gents sapdura varai namaku pasicha kuda sapda mudiyadu.. Amma veetuku pona kuda mapillaiku respect mamiyar veetlaum hubby ku dan.. Ladies ku dan engaumey important illa😤

  • @loveyourself2180
    @loveyourself2180 Год назад +5

    எங்க home la uhm இப்படித்தான் 🙂

  • @tamilselvisakthivel9622
    @tamilselvisakthivel9622 Год назад +2

    தயவுசெய்துஅப்படிநினைக்காதீர்கள்
    எங்கள் வீட்டில் எங்கள் மருமகளை தந்தால்தான் பிட்ச் சொல்வோம்.

  • @iswariyaiswariya3304
    @iswariyaiswariya3304 Год назад +8

    Ethu yellam romba thappu feel pannathinga akka na irukka ungalukku😭😔

  • @monisha8116
    @monisha8116 Год назад +16

    இதே மாறி தான் என்னோட வீட்டுலயும் நடக்குது 😢😢😢😢

  • @JeniferclaranceJenifer-ot5cn
    @JeniferclaranceJenifer-ot5cn Год назад +1

    Full vedio parthen akka... Vedio kaaga ipdee pannalum pakkumbothu kashtama thaan akka irunchu...😢 namma veetuku akkava koopptu neraya meen samachu koduthu fulllaa sapda vaiklame nu thonu chu kka❣️❣️

    • @tvl.002
      @tvl.002 Год назад

      I am the only daughter in law... No other siblings for my husband. My mil doesn't cook or share anything for me. I always have to scrape the cooker for rice😢

  • @parveenbanu6645
    @parveenbanu6645 Год назад

    Idallam naan anuba vaichurken. Avanga nala irupaanga sis. Ponunga varaalungele apo maariduvaanga buthi bedalichu poidum pola. Ipo en life naan thaniya happy iruken eduvenumna saapdalaam en husband romba nala paathupaanga ipo naanga happy ah irukom

  • @umamaheswariramudu6080
    @umamaheswariramudu6080 Год назад +1

    Very true... I too felt the same pain

  • @Ashwini-bhiva
    @Ashwini-bhiva Год назад +5

    1000% True.....😒

  • @abdulmindvoice220
    @abdulmindvoice220 Год назад +6

    உண்மை தான் 💯🥺

  • @balarijju5978
    @balarijju5978 Год назад +4

    Correct bro and good concept🥰

  • @anushasuriyamoorthy992
    @anushasuriyamoorthy992 Год назад +1

    Ipa irukura situation yetha mari correct script super bro and sis. Your pinky always nice baby.

  • @kasimashy5603
    @kasimashy5603 3 месяца назад

    You guys nailed each and every situation ❤ i know this becoz i’ve been through it😢

  • @hemalathas942
    @hemalathas942 Год назад +2

    இந்த மாதிரி எனக்கு நடந்தது சங்கீதா க்கு fry 1pcs இருந்தது ஆனால் எனக்கு எல்லாம் தலை தான் இருந்தது மிகவும் மோசமான அனுபவம்

  • @mahapriya8168
    @mahapriya8168 Год назад +2

    எல்லார் வாழ்கையிலும்டெய்லி இது தான் நடக்கும் இதுல என்ன சந்தேகம் 😏😏

  • @jenirajan7415
    @jenirajan7415 Год назад

    Yes correct nanum ippadi anupavithirukkiran

  • @sasisakthivel9071
    @sasisakthivel9071 Год назад +1

    same idhe mathiri enagum nadathathu ana akka ungalugavathu 1fish vachaga enagu athu kuda ila verum rasam satham dha ipo ninacha kuda kannir varum

  • @anithaanitha6195
    @anithaanitha6195 Год назад

    Na romba lucky. Enga maamiyar ena than sapda solvanga... Tea kuda enagu than 1st.. enga nathanar,nathanar veedugar lam sanda poduvanga..marumagala than kavanikiringanu..🥰🥰🥰🥰🥰🥰

  • @haridharan3122
    @haridharan3122 Год назад +2

    அக்கா இதை பார்க்கும்போது என் கண்ணில் இருந்து என்னையரியாமல் தண்ணீர் வந்தன ஏனென்றால் இதை போல் எனக்குன் நடநூறுகுது

  • @nagajothi4640
    @nagajothi4640 Год назад +1

    எங்க வீட்ல மட்டும் தான் இப்படின்னு பாத்தா comments section ல உள்ள எல்லாருடைய family லேயும் இந்த கதை தான் நடக்குது போல. காலங்கள் மாறினாலும் மருமகள் வேறு மருமகன் வேறுங்கற partiality பார்க்கிறது மட்டும் மாறப்போவது கிடையாது.

  • @vschellam2880
    @vschellam2880 Год назад +33

    It's true akka,anna,nallah video panringa 🤝

  • @fathima8026
    @fathima8026 Год назад +6

    Yenakellam sila samayangalil yedhum illamal kooda pohum aanal nan keka matan amaithiya poiduvan😔😔😔😔

  • @mallikamallika753
    @mallikamallika753 Год назад +1

    Super concept nice video

  • @ramyas7752
    @ramyas7752 Год назад +6

    100./. True sister

  • @ragupathi2681
    @ragupathi2681 Год назад +2

    ennoda mamiyarum enna ippadi addikadi hastapaduthirrukkanga indha video parthathum niyabagam vanthuchu .

  • @dinuisha3019
    @dinuisha3019 10 месяцев назад +1

    காரணம் மகள் கூட ஒரு நாளில் மாற்றான் வீட்டு பெண்ணாக மாறி விடுவாள்.மருமகள் ஒரு வீட்டில் மகளாக உருவெடுக்கிறாள்...... மாற்றான் வீட்டுப்பெண்ணான தனது மகள்...விருந்தாளி தான்.... உபசரிப்பு முக்கியம்.... இவ்வளவு பறிமாறியும் மாமியார் ஒரு மீன் கூட சாப்பிடவில்லை.......இதுதான் வீட்டு ஆட்களுக்கும், விருந்தாளிக்கும் வித்தியாசம்.....😮😮😮😮😊😊😊❤❤❤

  • @ragavrshini2248
    @ragavrshini2248 Год назад +4

    Ennakku ippudi than en mamiyer Nathaner nu mamaner yarumaiii important kudukavaiii matanga pakkathu vitu ponna pakkura Mari Kuda Enna Pakka matanga😭😭😭

  • @shankrishnaa
    @shankrishnaa Год назад +1

    All daughter in laws face the same problem...She was also a princess in her mother home...

  • @preethapreetha1907
    @preethapreetha1907 Год назад +3

    Intha mari situation varum pothu namma parents veetuku poiranum Inga irunthu kasta padarathuku namma Amma veetuku poi jolly ah irunthutu varalam

    • @sowjanyasowjanya9335
      @sowjanyasowjanya9335 Год назад

      Namba amma veetilayum veliya nindhu vandha marumagalagal erupanga ,avangalikum edhe kastam dhan namba pona ,erukura edathulaye adjust pannikanum life long 😌

  • @mahesmahi9165
    @mahesmahi9165 Год назад +5

    Akka nega intha mathire video reel kanti poturiga, but real ah na intha mathire neraya situation anupavichutu iruk 😭

  • @manoranjitham6250
    @manoranjitham6250 Год назад

    It's right 👍👍👍👍 idhu dha ellaru veetulayu nadakuthu

  • @radhas8290
    @radhas8290 12 дней назад +1

    We miss you Amma 😔
    May her soul rest in peace 🙏🌹🙏😔

  • @vivekr247
    @vivekr247 Год назад

    Mee to same feeling...enaku enna sollurathunee theriala... en mamiya sapadu podum pothe...nice ah oru varthai sollidum,enga en husband partha ketka porarunu...EANAKU KANNU THERIALA EARA ILLANA EANAKU THERIATHUNU...EARAKUDA PARAVALA,MEEN,CHICKEN KUDAVA THERIATHU....ATHUM PARTICULA NAMAKU PODUM POTHU THAN KANNU SERIA THERIATHU..

  • @stephanrajstephenraj632
    @stephanrajstephenraj632 Год назад +1

    Intha matheri natakkum pothu kaththi alukanumnu thonum manasu romba kastama irukkum

  • @harirpiyasubramanian-ik4gz
    @harirpiyasubramanian-ik4gz Год назад +1

    True content

  • @crazygirl4394
    @crazygirl4394 Год назад +9

    Same situation in my house🏠

  • @ayshuannucreativity6112
    @ayshuannucreativity6112 Год назад +2

    Very true sister😭

  • @aslamfaishal5152
    @aslamfaishal5152 Год назад

    It's quite true same feel .

  • @vaishnavesapna2731
    @vaishnavesapna2731 Год назад +2

    Every daughter has to be treated like this only , because every daughter in law is also treated the same in their parents house

  • @lakshmiganeasanganeasanlak9881
    @lakshmiganeasanganeasanlak9881 Год назад +2

    எங்க வீட்லயும் இப்படித்தான்

  • @ndevindevi4080
    @ndevindevi4080 Год назад +3

    Same in my mamiyar house. Sister. Its true

  • @ruthgaja3255
    @ruthgaja3255 Год назад +1

    I agree this quartz, I married 12 years, in last week also partiality goes on, I m working women also 🙃🙃🤨🤨

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 2 месяца назад

    Arumai sister Arumai ❤

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai Год назад

    My mil too same. Avanga paiyanukku mattumdhaan veppaanga. Varukkaran varukkaranu kadasi varikkum yenakku vekka maattaanga. Aana ippo naan dhaan avangalla paathukkaran

  • @navithanuslifestyle9284
    @navithanuslifestyle9284 Год назад +2

    💯 true

  • @chandralekaa9732
    @chandralekaa9732 Год назад +1

    Super sister real...