மழை காலத்தில் வீடு இல்லாமல் பிள்ளைகளுடன் மிகவும் துன்பப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள். மேலும் உதவிகள் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்....
கிருஷ்ணா முடிந்தால் இவர்களுக்கு ஒரு சின்ன வீட்டை கட்டி கொடுக்க முடிந்தால் நன்மை. இரண்டு சின்ன பெண் பிள்ளைகளை கருத்தில் கொண்டு உங்களால் முடிந்தால் சிறு வீட்டை கட்டி கொடுத்தால் இந்த இளம் தாய் தன் குழந்தைகளை ஆளாக்க முடியும் என்று நம்புகிறேன். May Godblessyouall.❤❤❤🎉🎉😊😊😊
உண்மையான இவர்களுக்கு கஸ்டம் அந்த மனிதன் பிறந்ததில் இருந்து கஸ்டம் கிருஸ்ணா நீர் ஏதோ ,CID ஆபிசர் மாதிரி அந்த வயதான ஆழ்மனதநோகடிக்கிறீங்கள்,,அந்த அக்கா வசதியாக இருந்தால் உங்களிடம் வந்து இருக்க மாட்டா அந்த அக்கா உண்மையாக இருக்கிறா,கடவுள் இருக்கிறா உம்முடைய கத சரி இல்லை
Krishna eppadithan kelvi kedkavenum, uthavikaka pala poi solunkal. Ellarukum 3, or , 4 , 5 children, honestly I don’t get it. Why go for ,ore than 2 children in this finance . I know we want more people, because we lost a lot, but we have to look at our financial situation before go for more children.
நீங்கள் கேட்பது உண்மை.அவர்கள் கேட்டவுடன் எடுத்து குடும்பத்து நல்லது இல்லை.குடுத்தாலும் கமான்டு குடுகாவிட்டாலும் கமான்டு போட்டாள் கிருஷ்ணா என்ன செய்வார்கள் நீங்கள் சொள்ளுங்கள்
ஹலோ கிருஷ்ண எல்லோரும் அப்படி திருமணம் செய்வது இல்லை கஷ்டம் காரணம் அதான் வயசு பார்ப்பது இல்லை வேற வழி இல்லை உங்க மாதிரி வசதியா இருந்தால் வயசு பார்த்து செய்யலாம் மாற்ற ஆட்களுக்கு வசதி இல்லை என்ன செய்யலாம்
ஹாய் கிருஷ்ணா உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள் உண்மையாலுமே இவங்கள பார்த்தால் பாவமா தான் இருக்கிறது இவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் பாவம் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன கண்டிப்பா இவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம் உண்மைதான் கிருஷ்ணா திருமணம் செய்யும்போது 16 பெற்று பெரும்பாலும் வாழ்க என்று சும்மாவா சொல்றாங்க எங்கட தூரத்து சொந்தத்தில் ஆட்சிக்கு பதினாறு குழந்தைகள் பிறந்து ஒன்றுதான் மிச்சம் 15ம் இருந்தன நீங்கள் அந்த ஐயா கிட்ட கதையும் கேட்டு ஷாக் ஆகிட்டீங்க இல்ல அந்தப் பெண் குழந்தைகள் பார்த்தால் பாவமா இருக்கின்றது அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி கண்டிப்பா இவர்களுக்கு உதவி செய்யுங்கள்
Hi Krishna, இவர்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக்கொடுங்கள். அக்கா முயற்சி உள்ளவ. கணவரின் நிலைமையும் கஸ்டம்தான். Krishna, Kavithas, Jathu உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள்! 🙏❤️
கல்யாணம் செய்து கொடுக்க யாரும் இல்லாமல் இருக்கலாம்.சிலபேர் லேட்டாக கல்யாணம் செய்வார்கள்.கஷ்டத்தின் நிமித்தம் வயது கூடியவரை கல்யாணம் செய்யலாம்.உதாரணம் ஸ்நேஹன் BIGG BOSS பாட்டு எழுத்தாளர் 17 YRS OLD குறைந்த பிள்ளையை கல்யாணம் செய்திருக்கிறார்
விசேட தேவையுடையோர்க்கு வாழ்கை கொடுத்த பாராட்டுகிறீர்கள் ....வயது வித்தியாசத்தில் திருமணம் அவர்களின் சுயவிருப்பம்....உதவி செய்ரம் என்று திமிரா கதைக்கிறீங்க.....
திருமணம் செய்வது அவங்க குடும்ப சூழ் நிலை காரணமாக இருக்கலாம் உங்க குடும்ப உறுப்பினர் எல்லாரும் 18,20 வயசுல கூடி கொண்டு ஓடுகின்ற குடும்பம் உன்னுடைய மூத்த அண்ணனுக்கும் மனைவிக்கும் எத்தனை வயது வித்தியாசம் என்று உனக்கு தெரியதா
Everyone talk about their children studies, amazing , but these people all were born in 80s, still young, they never study or work only achievement is get together and have Children. O God, where is our people going . These people think, if they ask , someone will buy a house for them. Good part is both are working hard, so really to help them is good. Krishna you become very smart, good to start a house.
ஹலோ கிருஷ்ண அப்படி திருமணம் செய்வது கஷ்டம் தான் காரணம் நீங்க அதை வீடியோவில் எல்லோருக்கும் அறிய படுத்து அந்த பெண்ணை கவலைப்பட வைக்க வேண்டாம் முடிஞ்சா உதவி செய்யும் சும்மா அவமானப்படுத்த வேண்டாம்
கிருஸ்ணா தம்பி. அன்பான வேண்டுகோள். இருவரும் சிறுவயதில் இருந்து மனரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. வறுமையில் பிடியால் வயது கூடியவரை திருமணம் செய்திருக்கிறார். தற்காலிக வீடு, Toilet, குடிநீர் வசதிகளை செய்து கொடுங்கள். ஏனெனில் இரு பெண் பிள்ளைகளில் எதிர்காலம் நல்லா இருக்க வேண்டும். நல்லது செய்பவர்ள் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிக்கட்டும். . .
Are you going to give your own money? Why are you asking these kind of nonsense questions? You are hurting that poor man so much. Why have you been helping that Sundukuli girls that much still now? Why can't you ask that Sundukuli lady to go to work?
1:06:48 உதவி வாங்கி கொடுக்க விரும்பல என்றால் போக வேண்டியது தானே சும்மா ஏன் வள வள என்று அலட்டி வீடியோ போடணும் 🤷♀️🤷♀️🤷♀️ உங்களுக்கு உழைப்பு வேணும் அது முக்கியம்.. விசரன் தேவை இல்லாத கேள்விகள் மன வருத்த படுத்தி ஏன் இப்படி சி சி
Krisna: You ask too many questions from this family. You see their situations. They are not clever to talk. And one more thing, you must learn them to thank people who are helping before you start filming them. 65000 Rs is not a small amount
தம்பி குழந்தை பிள்ளைகளின் முகத்தை வீடியோவில் காண்பிப்பதை தவர்க்கவும் இலங்கையின் சட்டதிட்டங்களை பேணவும்..சில வேளை விபரீதங்கள் வீடியோ எடுப்பவர்களுக்கு சட்டசிக்கல் வரநேரிடும் கவனம் தேவை
Hello Krishna, our people used to marry their tuition teacher because they don’t have anyone to love, one of my family did this married 13 years older person, I know more couple like them. But seems to be this lady looks very young. But one thing , the you drive seems to be you have overconfidence, that’s no good , you must have confident but not overconfident. Drive carefully.
கிருஷ்ணை இந்த பிள்ளை உண்மையை சொல்லுகிறாள்👍👌👍🏿🙏🏾
உண்மையில் இந்த பிள்ளை பெரிய பாவம் தன்னுடைய பெயரை சரியாகத்தான் சொன்னது முடிந்தால் உதவி செய்யவும்
பாவம் இந்த குடும்பம் இவர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டு்ம் 🙌💖
மழை காலத்தில் வீடு இல்லாமல் பிள்ளைகளுடன் மிகவும் துன்பப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள். மேலும் உதவிகள் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்....
கிருஷ்ணா உன்ரை காசுலை குடுன் ஏன் மற்றவரை எதிர் பாக்கிறாய்😊😊😊😊😊😊
அதில சங்கிலி, மோதிரம், கார், வீடு இதுகள் தான் வாங்கலாம்...
ஆஆஆஆஆயார்இது😂
கிருஷ்ணா முடிந்தால் இவர்களுக்கு ஒரு சின்ன வீட்டை கட்டி கொடுக்க முடிந்தால் நன்மை. இரண்டு சின்ன பெண் பிள்ளைகளை கருத்தில் கொண்டு உங்களால் முடிந்தால் சிறு வீட்டை கட்டி கொடுத்தால் இந்த இளம் தாய் தன் குழந்தைகளை ஆளாக்க முடியும் என்று நம்புகிறேன்.
May Godblessyouall.❤❤❤🎉🎉😊😊😊
உண்மையான இவர்களுக்கு கஸ்டம் அந்த மனிதன் பிறந்ததில் இருந்து கஸ்டம் கிருஸ்ணா நீர் ஏதோ ,CID ஆபிசர் மாதிரி அந்த வயதான ஆழ்மனதநோகடிக்கிறீங்கள்,,அந்த அக்கா வசதியாக இருந்தால் உங்களிடம் வந்து இருக்க மாட்டா அந்த அக்கா உண்மையாக இருக்கிறா,கடவுள் இருக்கிறா உம்முடைய கத சரி இல்லை
நீங்கள் சொல்வது உண்மை வீடியோவை நீழமாக்கத்தான் இவ்வளவு கேள்வி
Krishna eppadithan kelvi kedkavenum, uthavikaka pala poi solunkal. Ellarukum 3, or , 4 , 5 children, honestly I don’t get it. Why go for ,ore than 2 children in this finance . I know we want more people, because we lost a lot, but we have to look at our financial situation before go for more children.
@@jeyasakthyparamanathanpill2211பிச்சை எடுப்பது இதுவும் ஒரு தொழில் நுட்பம் தான் சகோ.
Uthu nalamm
நீங்கள் கேட்பது உண்மை.அவர்கள் கேட்டவுடன் எடுத்து குடும்பத்து நல்லது இல்லை.குடுத்தாலும் கமான்டு குடுகாவிட்டாலும் கமான்டு போட்டாள் கிருஷ்ணா என்ன செய்வார்கள் நீங்கள் சொள்ளுங்கள்
ஹலோ கிருஷ்ண எல்லோரும் அப்படி திருமணம் செய்வது இல்லை கஷ்டம் காரணம் அதான் வயசு பார்ப்பது இல்லை வேற வழி இல்லை உங்க மாதிரி வசதியா இருந்தால் வயசு பார்த்து செய்யலாம் மாற்ற ஆட்களுக்கு வசதி இல்லை என்ன செய்யலாம்
உண்மை
❤❤❤@@sothinathanramanan3735
உன்மை
Varumai than karanam
Yes it is true 😢
கிருஷ்ணா உம்முடைய வீடியோவை நீட்டுவதற்காக மணித்தியாளக்கணக்கில் தேவையில்லாத கேள்விகளை கேக்கிறீர்
Ùnakku..teva..ella.katha
@@UmaUma-oy5ev உமக்கும் தேவையில்லாதவிசயம் Okay
@@jeyasakthyparamanathanpill2211 சூப்பர் இப்படி போட்டாதான் போவார்கள்.
😡😡😡
Long video good
அந்த பிள்ளை பாவம்.
உதவி செய்யுங்க... கிருஷ்ணா.
❤❤❤❤❤❤❤
ஹாய் கிருஷ்ணா உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள் உண்மையாலுமே இவங்கள பார்த்தால் பாவமா தான் இருக்கிறது இவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் பாவம் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன கண்டிப்பா இவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம் உண்மைதான் கிருஷ்ணா திருமணம் செய்யும்போது 16 பெற்று பெரும்பாலும் வாழ்க என்று சும்மாவா சொல்றாங்க எங்கட தூரத்து சொந்தத்தில் ஆட்சிக்கு பதினாறு குழந்தைகள் பிறந்து ஒன்றுதான் மிச்சம் 15ம் இருந்தன நீங்கள் அந்த ஐயா கிட்ட கதையும் கேட்டு ஷாக் ஆகிட்டீங்க இல்ல அந்தப் பெண் குழந்தைகள் பார்த்தால் பாவமா இருக்கின்றது அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி கண்டிப்பா இவர்களுக்கு உதவி செய்யுங்கள்
Pls help to this family.
@BhaminyVishnu 👍🏾👍🏾
Hi Krishna, இவர்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக்கொடுங்கள். அக்கா முயற்சி உள்ளவ. கணவரின் நிலைமையும் கஸ்டம்தான்.
Krishna, Kavithas, Jathu உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள்! 🙏❤️
இந்த குடும்பத்துக்காக இந்த சேவையை செய்த உங்களுக்கு நன்றி கிருஸ்ணா இந்த பணத்தை அனுப்பியிருந்த அந்த உறவுக்கும்நன்றி
கிருஷ்ணா ஏன் இப்படி உறுக்க உறுக்க கேட்ட கேள்வியை கேட்கின்றீர்கள் இது நல்ல தல்ல அந்த அக்கா பாவம் உதவு செய்யவும்
Uthu nalamm
😠😠😠😠😠😠😠
@@ShanRaj-i7j naje en athuku sathe elukenraj ni sakkadai
கல்யாணம் செய்து கொடுக்க யாரும் இல்லாமல் இருக்கலாம்.சிலபேர் லேட்டாக கல்யாணம் செய்வார்கள்.கஷ்டத்தின் நிமித்தம் வயது கூடியவரை கல்யாணம் செய்யலாம்.உதாரணம் ஸ்நேஹன் BIGG BOSS பாட்டு எழுத்தாளர் 17 YRS OLD குறைந்த பிள்ளையை கல்யாணம் செய்திருக்கிறார்
கிருஷ்னா அக்கா பாவம் யாரவது உதவி செய்தால் நல்லம் ❤❤❤
பாவம் இந்த குடும்பம். உதவி செய்யுங்க மகன். 😮😮
கிருஷ்ணா இவர்களுக்கு ஒரு சின்ன வீடு கட்டிக்கொடுங்கள்.இருவரையும் பார்க்க பரிதாபமாக இருக்கு. ❤❤
கிருஷ்ணா உங்கள் பேச்சுத்திறன் எங்கள் ஆயுள் நீடிக்கின்றது
யாராவது உதவிசெய்யுங்கள்
Tanks you so much helping God bless you ❤ 🙏 💖
மிகவும் கஸ்ரமான குடும்பம்தான். உதவுதல் நல்லது. கடவுள் கண்திறக்கவேணும். இந்த பிள்ளை கெளரி என்றுதான் கூறினவ. வாழ்க
உனது பேச்சுக்கள் வரவேற்க்கத் தக்கதாக இல்லை. 😁😁
appo. neer. vanthu. pesi. uthavi. seiyen
@@kanagasabaiselvarajah3348en unmaiyai keddathu ni en muntere koddai pol munthekondu vara
❤❤❤
❤❤❤
Haii everyone to day this family helping video is happy to see thank you krishna. Sk team blessing take care
விசேட தேவையுடையோர்க்கு வாழ்கை கொடுத்த பாராட்டுகிறீர்கள் ....வயது வித்தியாசத்தில் திருமணம் அவர்களின் சுயவிருப்பம்....உதவி செய்ரம் என்று திமிரா கதைக்கிறீங்க.....
God bless you brother's ♥ ❤❤
இவர்களுக்கு உதவ வேண்டும் பாவம்😢
திருமணம் செய்வது அவங்க குடும்ப சூழ் நிலை காரணமாக இருக்கலாம் உங்க குடும்ப உறுப்பினர் எல்லாரும் 18,20 வயசுல கூடி கொண்டு ஓடுகின்ற குடும்பம் உன்னுடைய மூத்த அண்ணனுக்கும் மனைவிக்கும் எத்தனை வயது வித்தியாசம் என்று உனக்கு தெரியதா
@@Hirishikesh 100/ ninkal keddathu sare evarai Veda angekurbelt vayathu kuraivu evar uthaveku enru poj en vayathu kathaiyai aluthu aluthu therumpa therumpa kedka vendum pulam peyar uravukal thayavu sejthu panam evareda. Kosukum pothu evaruku konsam arevurai solla vendum evarkal kodukum sappoddel than evar thalai kal pureyathu adukenrar
யாராவது உதவி செய்யுங்க
கிருஷ்ணா உங்கள் வீடியோவை விரும்பி பார்ப்பேன் ஆனால் நக்கலாக நையாண்டி பண்ணி கேள்வி கேட்பது சகிக்கமுடியவில்லை.
Good jab krishna anna .
உங்கள் கருத்து உண்மையான கருத்து
கிரிஸ்ணா தயவுசெய்து சின்ன பிள்ளைகளை வீடியோ வில் காட்ட வோண்டாம் வயது வந்த பொண்பிள்ளைகள் வீடியோ வில் காட்டுவதும் தவிர்க்கவும் சட்ட பிரச்சினைகள் வரும்
Everyone talk about their children studies, amazing , but these people all were born in 80s, still young, they never study or work only achievement is get together and have Children. O God, where is our people going . These people think, if they ask , someone will buy a house for them. Good part is both are working hard, so really to help them is good. Krishna you become very smart, good to start a house.
Good job KRISHNA bro😊 👏
Tooooo much questions 😢
Vaalththukkl kerusna eppo entha uthaviyamykku❤❤❤
Super video Annakkal ❤❤❤❤
ஹலோ கிருஷ்ண அப்படி திருமணம் செய்வது கஷ்டம் தான் காரணம் நீங்க அதை வீடியோவில் எல்லோருக்கும் அறிய படுத்து அந்த பெண்ணை கவலைப்பட வைக்க வேண்டாம் முடிஞ்சா உதவி செய்யும் சும்மா அவமானப்படுத்த வேண்டாம்
Evaruku pannai avamana paduthuvathu enral alvaj sappuduvathu mathere evar veddu kasai kodupathu mathere yar kasu kodukenrarkal evar athai kodupathu thane velai athai sejjamal ovaraka kathaikenrar
Krishna முதல் இருந்தத மறந்து விட்டார் because .
..........
Ella video la pengalai avamana paduthiraan
கிருஷ்ண கவிதாஸ் யது உங்கள் கவனத்திக்கு தம்பி சின்ன பிள்ளைய வீடியோவில் போட்டத்துக்கு R J பிரகலாதன 14 நாள் யெய்ல போட்டாங்க கவனம் தம்பி❤
Aduththathu sk thaan
Sk srilanka c i d
Sk Team super hiros
Please help this guy looks very innocent and the lady is not that responsible a woman should take some responsibility
கிருஸ்ணா தம்பி. அன்பான வேண்டுகோள். இருவரும் சிறுவயதில் இருந்து மனரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. வறுமையில் பிடியால் வயது கூடியவரை திருமணம் செய்திருக்கிறார். தற்காலிக வீடு, Toilet, குடிநீர் வசதிகளை செய்து கொடுங்கள். ஏனெனில் இரு பெண் பிள்ளைகளில் எதிர்காலம் நல்லா இருக்க வேண்டும். நல்லது செய்பவர்ள் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிக்கட்டும். . .
Good bless you anna 🎉🎉🎉
Very embarrassing question for that family,comment s are very good iwilldo some help
Hi anna vanakkam ...ningal sollurathu .....covenant panai tharikka kuthu enru solli erukkinam....ninga matravangalukku tv.phone. computer ..ellam eduththu kudukkiringa...avanga thatkaliga veedu thane ketkkiranga...ethukku evvalavu vilakkam kudukkiringa....kudikkiratha patti ketkkiringa...kastap paddabankalitra kelvi nalla ketkkiringa....anna aatgal parththu uthavi seiyathinga...periya veedu ullavangalukku...ellam seiyiringa...evangala evvalavu kelvi ketpoinga
சரியாக சொன்னீர்கள்
Sk எனக்கு கௌரி என்று தான் கேட்டது😂😂😂😂
திரும்ப திரும்ப கௌரி என்று தான் சொன்னவ!
@@selvarajah6752yes
கிறிஸ்னா ரவுடியா என்று இரண்டு தரம் கேட்டார் அவ ஏன் அப்படி இல்லை என்று சொல்லவில்லை?
Yes
@@yogeswarykanagasabai4704 கிறிஸ்னா சரியாத்தான் கேட்டார் அவதான் ஒழுங்கா சொல்லல்ல
Kirushna bro konsam matiyathaiyaa kathaikkavum 1 nimisam kathaikka vidunkoo 1 maniththiyalayam kathaikka virran ithu enna kathai
Help panunga Anna paavam..🙏
Are you going to give your own money? Why are you asking these kind of nonsense questions? You are hurting that poor man so much. Why have you been helping that Sundukuli girls that much still now? Why can't you ask that Sundukuli lady to go to work?
ஆய் கிருஷ்ணா நீங்கள் மூவரும் ரொம்ப சந்தோஷமா எப்போதும் இருக்க வேண்டும்....
உதவி செய்ய யாராவது பணம் தந்தால் உதவி செய். ஆனால் அடுத்தவர்களை கிண்டல் அடிக்ககூடாது ஓகே.
உங்களுக்கும் காது கேட்கல கௌரி என்று தான் சொன்னது
வீடியோவை மறுபடி பார்த்தால் விளங்கும் கிறிஸ்னா ரவுடியா என்று கேட்டால் அவ ஏன் அப்படி இல்லை என்று சொல்லவில்லை?
பாவம் இந்த குடும்பம்
Super ❤❤❤❤❤sk
இவருக்கு லோயர் ஆகோணும் எண்டு ஆசை அதை இப்படி நிறைவேற்ருறார்
Familie God bless you Germany 😢
Hello nir summa mattavangkalukku jewels ellam vaangki kudukkiratha viddydu, ippidyjana kastapaddavangkalidda kelvi keddu Kollaamal help ah sejjum.. paakka visara irukku 😢😂😅
தேவனை தேவன் உயர்த்துயுள்ளார் கிருஷ்ணா
Pavam entha kudumpam avarkalin nilai kavalaikidamanathu entha pillayin thodarpu etpaduthi thara mudiyuma plasae
Krushna sariyaana aladdal
உண்மைதான்
முடிந்தால் உதவி செய்யவும் .தேவையில்லாத கேள்விகளை ஏன் இப்படி கேட்கின்றீர்கள்.
Thanks ❤
Pavam kirusna
1:06:48 உதவி வாங்கி கொடுக்க விரும்பல என்றால் போக வேண்டியது தானே சும்மா ஏன் வள வள என்று அலட்டி வீடியோ போடணும் 🤷♀️🤷♀️🤷♀️ உங்களுக்கு உழைப்பு வேணும் அது முக்கியம்.. விசரன் தேவை இல்லாத கேள்விகள்
மன வருத்த படுத்தி ஏன் இப்படி சி சி
🙏🙏❤️
Hi krishna avarsolurathu unmai iruku enkada anni yum 9 kulanthai athatku muthal 8 kulanthaiyum iranthathu.
Anna sila naram unga kathakku vesar than varum ungalukku jaarukku uthavi seija vanum endu therijathu entha akka pavam
சுண்டுக்குளி குடும்பத்தை தலையில வையிங்க மற்றவங்கலுக்கு உதவிபண்ணாதிங்க
பொய் பேசும் சுண்டு குழி பிள்ளைகளுக்கு உதவி தேவை இல்லை இந்த குடும்பத்திற்கு உதவி செய்யவும்
Yes your right
Krisna: You ask too many questions from this family. You see their situations. They are not clever to talk. And one more thing, you must learn them to thank people who are helping before you start filming them. 65000 Rs is not a small amount
ஹலோ கிருஷ்ணா பனை தரிப்பு தடை சடடம் எவ்வளவு நாலும் நடைபெறவில்லை இப்போ புதிய அரசாங்கம் கவனம்
தயவு செய்து பனைமரம் வெட்டாதீர்கள் அதுவருமானம் பின்பு கிடைக்கும் தம்பி கிருஷ்னா தமிழ்நாடு
Nenga enna bro kastaghula ullavargalai mana redeya nengalum Kashta paduthurenga
Hi bro ❤❤❤❤❤❤🎉
Kirushna Anna intha Akka unmai kathaikra. Work seira. Paavam.
Anna ivarkal pavam uthavi sainkga anna
உனக்கு யாருடனும் கோபம் இருந்தால் அவர்களுக்கு ஒரு பழைய கார் வாங்கிகுடு என்று எனது மாமாவின் சிங்கள நண்பன் கூறி உள்ளார் 😂😂😂
Anna unkada song Super .
Edit the videos 35 minutes please
Too long 😭
வணக்கம் தம்பிகள்
பல குடும்பங்களில் கஸ்டம் காரணமாகதான் இப்படி திருமணம் முடிப்பது.
முடியாமாதான்..உங்கள்டா..வந்தா
பனைமரத்தை விற்று குடிசை போடச்சொல்வதா?பனை மரம் கற்ப்பகதரு உறுவாக பலவருடம் ஆகும் பனையைஅழிப்பது பச்சிளம் குழந்தையை கொல்வதைவிட பாவம் 🙏
Anna antha akka kouri than songa ungaluku than kekala 😢😂
பனை மரத்தால் என்ன பயன்?வெட்டி விழுத்து, விற்றுப் போடு! ஐயோ கிருஷ்ணா, அழவா சிரிக்கவா?😢
Hi brother's ❤❤❤
❤❤❤🙏🏽🙏🏽🙏🏽
அவர்கள் கஷ்டத்தை கேட்பதை விட கிருஷ்ணா கூறும் போது கேட்பவர்களுக்கு உதவி செய்யவேண்டும் எனதோனும்
தம்பி குழந்தை பிள்ளைகளின் முகத்தை வீடியோவில் காண்பிப்பதை தவர்க்கவும் இலங்கையின் சட்டதிட்டங்களை பேணவும்..சில வேளை விபரீதங்கள் வீடியோ எடுப்பவர்களுக்கு சட்டசிக்கல் வரநேரிடும் கவனம் தேவை
Hello Krishna, our people used to marry their tuition teacher because they don’t have anyone to love, one of my family did this married 13 years older person, I know more couple like them. But seems to be this lady looks very young. But one thing , the you drive seems to be you have overconfidence, that’s no good , you must have confident but not overconfident. Drive carefully.
❤❤❤❤
ஐய சோழ்வது உன்மை தம்பி எங்கட விட்டுக்கிட்டையும் ஒரு குடும்பத்துக்கும் பில்லைகல் சேத்த
❤❤❤❤❤❤❤❤
Butter போட்டு கேட்க வேண்டாம்
ஏண்டா அலட்டுறா
Nengal ean video parkkuringal
Etha pakkira enkalukku kekkira enkalukkume manasu kastama erukkuthu unkalal eppadi eppadi kelvi keddu kastup paduthirenkalo eppadi oru uthavi avarkalukku thevaita
👍👍👍👍👍
Hi bro
🙃
Kirshna. Kavithas. Yathu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ethu Enna oru uthavi seirenksl enpathukkaka eppadi Ivar's kelvi keddu Manasa kayappaduthirenkale