நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு நன்றி ஐயா . Always my favourite sister character actress in Tamil cinema. மண மாலையும் மஞ்சளும் சூடி மறக்க முடியாத பாடல்
வேடிக்கை என் வாடிக்கை படத்தில் விசு வின் மகளாக நன்றாக நடித்து இருப்பார்.. கோயில் புறா படத்தில் அமுதே தமிழே அழகிய மொழியே என்ற பாடலில் அழகாக இருப்பார் நமது ராசி.. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாத்தியார் வீட்டு பிள்ளை படத்தில் மணமாலையும் ,மஞ்சளும் சூடி அந்த பாடலும் அழகாக இருக்கும் ராசியும் அழகாக இருப்பார் அனைத்து நடிகர்களுக்கும் தங்கை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருப்பார் ராசி
இந்த தொடர் சுவையாக பயனுள்ளதாக விபரங்கள் நிறைந்ததாக உள்ளது. பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி. எங்களை போன்ற ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைக்கிறது. சமீபத்தில் மறைந்த அடடே மனோகர் வாழ்க்கை பயணம் தர முடியுமா. கேட்பது சுலபம் கொடுப்பது சிரமமான விஷயம் என்பது தெரியும் கொடுத்தால் நலம்
நான் நீண்ட நாட்கள் தேடி கொண்டு இருந்தேன். வளைகுடா நாடுகளில் பணிபுரியும் என்னை போன்றவர்களுக்கு இந்த மாதிரி பதிவுகள் பார்க்கும் போது சிறு வயது ஞாபகம் வருகிறது
In " Arangetra velai " film Rasi has acted with Prabhu sir Talented sisters they are ! I have seen their films Indras husband Sridhar also excellent in acting Very nice information about child artists May god bless them Thanks to News mix Tv
Many many thanks sir. I was searching for Raasi's details ,but couldn't get . Through your channel came to know abt her . Both sisters were good in acting. Your voice n way of describing is good sir.
என்னை விட்டு போ காதே படத்தில் ராமராஜன் தங்கை யாகவும் திலீப் க்கு ஜோடியாக அருமையாக நடித்திருப்பார்.இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது,மழலைப் பட்டாளம் படத்தில் நடித்த கமலா வைத்தான்😂❤😂❤😂😂❤😂❤😂❤
MGR கூட நான் ஏன் பிறந்தேன் படத்துலயும் சிவாஜி கூட நீதி னு ஒரு படத்துல நடிச்ச குட்டி பொண்ணும் பிரபு ரேவதி கூட சேர்ந்து அரங்கேற்ற வேளை, பாக்கிய ராஜ் கூட டார்லிங் டார்லிங் படத்துல நடிச்சதும் வேற வேற பொண்ணா
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹Welcome to 🙏 vankkam Antony sir 💐 Indra sister raasi vazhkaipayanam super and 15 days before aval vikatan channel la. baby Indra live interview part 1 part 2 parthen part 3 varum so ippa nenga raasi video details potathu very surprise naan raasi act pana movie fourth athellam indra enna ninaithen ippa your information la raasi entru therinthu konden so your telant voice speach present News Mix TV ku Thank you❤ ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹.
அறுவடை நாள் படத்தில் நன்றாக நடித்திருப்பார் ஆனால் இவருக்கும் இந்திராவுக்கும் ஒரே மாதிரி இருப்பதால் பெரியதாக வித்தியாசம் தெரியாது ❤
ராசி, அரங்கேற்ற வேளை படத்தில் அருமையாக நடித்திருப்பார், அவரைப்பற்றிப் பதிவிட்டதற்கு, நியூஸ் மிக்ஸ் டிவிக்கு நன்றிகள் பல.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
Aruvadai nal also
உனே
Old is gold என்ற வார்த்தைக்கு நியூஸ் mix டிவி தான் முக்கிய பங்கு அளிக்கிறது 👌🏾👌🏾🙏🏾🙏🏾❤️
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நான் கேட்டு கொண்டதற்கிணங்க ராசியை பற்றிய செய்தியை வெளியிட்டதற்கு உங்களுக்கு மிக்க நன்றி🙏
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நன்றி
சார்ர்ர்ர் நல்ல பதிவு சார்.அக்கா தங்கை இருவரும் நடிப்பில் போட்டி போட்டு நடிக்கும் திறன் படைத்தவர்கள்.இவரை நினைவு படுத்தியதற்கு நன்றி சார்
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
"சத்யா" கமல் படம் 🎉🎉
நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு நன்றி ஐயா . Always my favourite sister character actress in Tamil cinema. மண மாலையும் மஞ்சளும் சூடி மறக்க முடியாத பாடல்
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
வேடிக்கை என் வாடிக்கை படத்தில் விசு வின் மகளாக நன்றாக நடித்து இருப்பார்.. கோயில் புறா படத்தில் அமுதே தமிழே அழகிய மொழியே என்ற பாடலில் அழகாக இருப்பார் நமது ராசி.. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அக்கா தங்கை இருவரின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் இவர்களை மறக்க முடியுமா 👌🏻👌🏻
உங்கள் பதிவுகள் பழைய திரைப்பட ரசிகர்களுக்கு ,ஒரு பொக்கிஷம்,,,!உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்,!
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
வாத்தியார் வீட்டு பிள்ளை படத்தில் மணமாலையும் ,மஞ்சளும் சூடி அந்த பாடலும் அழகாக இருக்கும் ராசியும் அழகாக இருப்பார் அனைத்து நடிகர்களுக்கும் தங்கை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருப்பார் ராசி
15:43
இந்த தொடர் சுவையாக பயனுள்ளதாக விபரங்கள் நிறைந்ததாக உள்ளது. பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி. எங்களை போன்ற ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைக்கிறது. சமீபத்தில் மறைந்த அடடே மனோகர் வாழ்க்கை பயணம் தர முடியுமா. கேட்பது சுலபம் கொடுப்பது சிரமமான விஷயம் என்பது தெரியும் கொடுத்தால் நலம்
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
Enaku migavum piditha
RAASI ...
Avarudaya kangal
Pechu... Voice...
Nanraaga irukkum
நான் நீண்ட நாட்கள் தேடி கொண்டு இருந்தேன். வளைகுடா நாடுகளில் பணிபுரியும் என்னை போன்றவர்களுக்கு இந்த மாதிரி பதிவுகள் பார்க்கும் போது சிறு வயது ஞாபகம் வருகிறது
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
அருமையான பதிவு ! பேபி இந்திரா மற்றும் ராசி அவர்களின் நேர்காணல் செய்தால் நன்றாக இருக்கும் சார்.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
ஆம்
S sir Ella acter actress pathi sollittu avangalta petti um eduthu last a podunga sir pl
Rasi.petti.podunga
நல்ல குணச்சித்திர நடிகர்
Waited for this video about her and her sister .
In " Arangetra velai " film Rasi has acted with Prabhu sir Talented sisters they are ! I have seen their films Indras husband Sridhar also excellent in acting Very nice information about child artists May god bless them Thanks to News mix Tv
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
சார் ரொம்ப நன்றி ,நானும் ராசி மற்றும் இந்ததிரா வின் videos பார்க்க ஆவலாக இருந்தேன்,வேற aatkalaga இருந்தாலும் ஒரே மாதிரி இருக்காங்க❤
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!
வாலாட்டும் ஊர் குருவி பாடல்நடிகர் திலீப் ராசிபாடல் காட்சி சூப்பராகஇருக்கும்👌👌🌹🌹🌷🌷❤️
அருமையான பதிவு.தங்கள் உச்சரிப்பு மற்றும் குரல்வளம் மிக அருமை சகோதரா 😊
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!....
நடிகை பிரமீளா உடல் நலம் எப்படி இருக்கார் என்று ஒரு வீடியோ போடுங்கள் ஐயா 💐👍🦚🌈🪷🦋
Yes
என் மனம் கவர்ந்த நடிகை இவர்❤...
நன்றி news mix tv🙏🙏🙏
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
She studied with me in karnataka sangha school t.nagar..friendly person..
Super sisters Indra and Rasi
தங்கமான ராசா.ராஜா ராஜாதான் படத்தில் நடிப்பு அருமை
@@user-vasantha கிராமத்து மின்னல்
சாந்தியை(ராசி) பற்றிய தகவல்கள் எல்லாம் அருமை. அவரைப் பேட்டி எடுத்திருந்தால் நாங்கள் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்போம்
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நன்றி நன்றி News mix tv.....
❤❤❤❤❤❤❤❤
இவர்கள் இருவரின் நடிப்பும் அருமை❤❤🎉🎉
Great sisters and good child artists
அக்கா தங்கை இருவருமே நல்ல நடிகைகள் இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 16:21
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
ரொம்பவருடமாகஅனைவரும்எதிர்பார்த்தபதிவு அருமைங்கநன்றிங்க
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
நன்றி பல கோடி
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
அறுவடை நாள் படம் சிறப்பான படம் ❤
அருமை அருமை நல்ல பதிவு
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
மிக்க மிக்க நன்றி இவர் என்ன ஆனார் என்று நினைப்பதுண்டு❤❤❤❤
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
உங்களுடைய குரல் வளம் அருமை..
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
Arumai Arumai thelivana vilakkam vaazhththukkal 🎉
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
ரொம்ப நன்றி இவங்களை பற்றி சொன்னதுக்கு
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
அருமை அருமை 👌❤️
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Many many thanks sir. I was searching for Raasi's details ,but couldn't get .
Through your channel came to know abt her .
Both sisters were good in acting.
Your voice n way of describing is good sir.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
ராசி அருமையான நடிகை
ஆஹா அருமையான பதிவு🎉🎉
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Arumai sir🙏🏻
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
Great Great
I never knew baby Indira and baby Rasi are two different.. I thought baby Rasi also Indira.
நீங்கள் தொகுத்து வழங்குவது மேலும் மெருகூட்டுகிறது
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@@Newsmixtv நன்றி நன்றி
Old is gold newa mix tv thanks sir 🎉🎉🎉🎉🎉
Thanks for your kind wishes!..
என்னை விட்டு போ காதே படத்தில் ராமராஜன் தங்கை யாகவும் திலீப் க்கு ஜோடியாக அருமையாக நடித்திருப்பார்.இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது,மழலைப் பட்டாளம் படத்தில் நடித்த கமலா வைத்தான்😂❤😂❤😂😂❤😂❤😂❤
இன்று தான் தொலைக்காட்சி தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் படத்துல. பேபி இந்திரா வந்தார்.
Unha voice good. Giving 80s feel
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Romba nalla nenaichen evaga epdi enga erukkanganu eppo epdi eruppanga nu ungalukku romba thanks.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Sathiyama romba surprise ah iruku rasi nu oru actress irukurathay theriyathu naan indira than nenachitu irunthen
Rasi- Kamal sir Thangachi act pannunanga Sathya movie la
Both indira & rasi acted in satya movie
அரங்கேற்றவேளை படத்தில் பிரபுவுடன் உருக்கமான பெண்ணாக நடித்தார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
MGR கூட நான் ஏன் பிறந்தேன் படத்துலயும் சிவாஜி கூட நீதி னு ஒரு படத்துல நடிச்ச குட்டி பொண்ணும்
பிரபு ரேவதி கூட சேர்ந்து அரங்கேற்ற வேளை, பாக்கிய ராஜ் கூட டார்லிங் டார்லிங் படத்துல நடிச்சதும் வேற வேற பொண்ணா
Ss
Sir மஞ்சு விரட்டு நடிகை மோகனா பத்தி பேசுங்க
She had dramatically performed in Darling Darling Darling as Bagyaraj sister and Kallapparti Singaram's daughter.
அழகான தங்கை நடிகைகள் குடுத்தவைக்காத திரைஉலகம்
🎉🎉🎉
❤
Plz ivangala interview pannunga
ivarai enaku roomba pidikum family girl look
Saradha preetha details aplod pannuga
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹Welcome to 🙏 vankkam Antony sir 💐 Indra sister raasi vazhkaipayanam super and 15 days before aval vikatan channel la. baby Indra live interview part 1 part 2 parthen part 3 varum so ippa nenga raasi video details potathu very surprise naan raasi act pana movie fourth athellam indra enna ninaithen ippa your information la raasi entru therinthu konden so your telant voice speach present News Mix TV ku Thank you❤ ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
ஆணி வேர் படத்தில் சரிதா வின் சின்ன வயது character pannirpare rasi
Silk ஸ்மிதா விற்கும் சிறு வயது silk role rasi pannirpar, jaadai apadiye othu pogum , vijay kanth silk smitha, padam per nyabagam illai
Please post video about old child artist master Sreekumar who acted in aathiparasakti movie and in kanimuthu pappa movie
Sir aavarampoo actress nandhini bio podunga ❤
இந்திராராசிநல்லநடிகைகள்எனக்குரொம்பபிடிக்கும்❤❤
நல்ல நடிகை வாய்ப்பு வழங்காத இயக்குனர்கள்
அண்ணாநகர் ஷோபனா பதிவு வேண்டும்...
நடிகை G. சகுந்தலா பற்றி வீடியோ போடுங்கள்
ஏற்கனவே வெளியாகியுள்ளது!..
Amman kovil theralagu heroine podunga
Sathya.padathil.varuvar
😊😊😊😊😊😊😊😊😊😊
I love only Indra
Iyya ramarajan thangaiyaa um ndithu irukirar
Raasi thangamana raasaa movie pathi sollavillaiye anna
Decent acting. Both sisters Only expose themselves in good acting. Not like present actresses only aim for $$$.
அதைத்தான் தாங்கள் கூறி விட்டீர்களே! நன்றி!
Arangetram movie also
Arangetram movie la yaraha varuvar
தள்ளுமாடல் வண்டிஇது....
கொஞ்சம் உயரமாக இருந்திருந்தால் க்ஷிரிதேவி பேல உயர்ந்திருப்பார் க்ஷிரிதேவியும் குழந்தை நட்சத்திரம்தான் அப்போது
Rosappu ravikkaikaari film missing
Arangetram padathil Indiradhan nadithar enru inruvarai ninaithen
Unga voice and this bgm vera level feel❤
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
your voice and emphasis is good
Thanks for your kind wishes!..
❤❤