St.Antony's Hit Songs | ARPUTHAR PUNITHA ANTHONIYAR | அற்புதர் புனித அந்தோணியார் | CATHOLIC MUSIC

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июл 2021
  • #stantonyshrine #stantony #stantonys #stantonyschurch #mljmedia
    CATHOLIC MUSIC | COLLECTION OF CATHOLIC SONGS
    Kindly Subscribe this You Tube Channel.
    Creative Head
    Amalan Jerome
    Contact:
    Cell - +91 999 444 55 70
    Email : mljmediasongs@gmail.com
    Website: www.mljmedia.in
    Like , Coments & Share this song
    SUBSCRIBE this Channel

Комментарии • 417

  • @arockiasamyirudayaraj7131
    @arockiasamyirudayaraj7131 Месяц назад +8

    புனித அந்தோனியாரே உமக்கு நன்றி
    எங்கள் தேவைகளுக்காக இயேசு கிறிஸ்துவிடம் பரிந்து பேசும் புனித அந்தோனியாரே உமக்கு நன்றி
    குழந்தை இயேசுவை கையில் ஏந்தி நிற்கும் பேறு பெற்ற புனித அந்தோனியாரே உமக்கு நன்றி

  • @dhasneela4745
    @dhasneela4745 2 месяца назад +12

    புனித அந்தோணியாரே எங்களுக்கா வேண்டிக்கொல்லும் 🙏🙏🙏🙏🙏

  • @sabitham6958
    @sabitham6958 2 месяца назад +10

    அம்மா என் உடம்பில் உள்ள அனைத்து விதமான வியாதிகள் ஆனத்னதயும் உம் கரத்தினல் என்னை தொட்டு சுகம் தாருங்கள்

  • @SureshkumarSuresh-wh9zv
    @SureshkumarSuresh-wh9zv 3 месяца назад +4

    புனித அந்தோனியாரே என் குடும்பத்தில் அனைவரையும் ஆசீர்வதிக்கவும்

  • @MariyaClaston-ed1wg
    @MariyaClaston-ed1wg 4 месяца назад +5

    புனித அந்தோணியாரே எங்கள் குடும்பத்தை ஆசிர்வதித்தருளும்

  • @user-kr3rk2qi3o
    @user-kr3rk2qi3o 5 месяцев назад +3

    Aman ❤ Appa 🌹🙏🙏🙏⛪ Appa Amen

  • @kavingamer3255
    @kavingamer3255 Год назад +8

    பதுவை அந்தோணியாரே நான் செய்யும் தொழிலை ஆசீர்வதியும் கவின் நல்ல ஒலுக்கத்தோடு வாழவும் நல்ல படிப்பும் இறைபற்றோடுவாழ துணைபுரியும் ஆமென்

    • @rajrajanayagam6619
      @rajrajanayagam6619 4 месяца назад +1

      Naa ongalukkaka prayer panran antonyar kitta😊

  • @user-zb3gs5xo7l
    @user-zb3gs5xo7l 10 месяцев назад +13

    தந்தையே எங்கள் பிரார்த்தனை யைக் கேட்ட ருளும் . எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் . கடன் பிரச்சினையை தீர்க்க வேண்டும். நன்றி தந்தையே.sasikumar family's srilanka

  • @jamesm9822
    @jamesm9822 Год назад +9

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @RajRaj-mi8ld
    @RajRaj-mi8ld 2 месяца назад +3

    புனித அந்தோனியாரே எங்களின் உள்ளத்தில் தைரியத்தையும் உடல் சுகத்தையும் எல்லா தடைகளையும் நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று புதுமைகளை செய்யும் அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @user-bu1ik6eg8f
    @user-bu1ik6eg8f 10 месяцев назад +5

    எங்களுக்கு வேண்டிக் கொள்ளும் அந்தோனியார்.‌

  • @johnsonjohn1141
    @johnsonjohn1141 3 месяца назад +2

    கோடி அற்புதரெ, எங்களுக்காக இறைவனிடம் மன்றாட விண்ணப்பிக்கறோம்.😊😊😊😊😊😊

  • @soniyamelfa
    @soniyamelfa 10 месяцев назад +1

    Punitha Anthoniyarey enkaluku kuzandai pakkiyam tharum ayya

  • @annammasundar5920
    @annammasundar5920 Год назад +7

    Punithaanthoniyare.engalukaha.vendikolum.amen.amen.amen..

  • @rubertnathan2279
    @rubertnathan2279 Месяц назад

    புனித அந்தோனியாரே இன்றைய நாளை நல்ல நாளாக மாற்றியதற்கு உமக்கு நன்றி. 🙏🙏🙏💐

  • @felsisalma1081
    @felsisalma1081 11 месяцев назад +6

    Enaku velai kidathatharku ANTHONIYARUKU Yesukum Nanri

  • @m.johnkennedy2330
    @m.johnkennedy2330 3 месяца назад +3

    புனித அந்தோணியாரே என் கணவருக்கு இருக்கும் பக்கவாத நோய்யை பூரண சுகமாக்கி மீண்டும் வேளைக்கு செல்ல. உதவி செயுஙகள் ஆமென்

  • @francissundar0409
    @francissundar0409 21 день назад

    புனித அந்தோணியாரே அனைவரையும் ஆசீர்வதியும்❤❤

  • @patrickpatrick4621
    @patrickpatrick4621 Месяц назад +2

    கோடி அற்புதரே அந்தோனியாரே எங்களின் குடும்ப கஷ்டங்கள் தீரவும், கடன் பிரச்சனைகள் நீங்கவும் வரம் தாரும்.. 🙏🌹🙏

  • @stellamurugesan7857
    @stellamurugesan7857 9 месяцев назад +3

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @svicky5665
    @svicky5665 Год назад +2

    Amen amen amen

  • @vinulensi7387
    @vinulensi7387 Год назад +9

    Engalukkaga vendi kollum punitha anthoniyarea 🙏☦️🛐

  • @ArthiArthi-kt1oo
    @ArthiArthi-kt1oo 10 месяцев назад +3

    🙏Nandri appa🙏

  • @village_kutties
    @village_kutties 9 месяцев назад +23

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...❤

  • @sherlydhayalan
    @sherlydhayalan Год назад +19

    கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் . எங்கள் நலத்துக்காகவும் நல்வாழ்வுக்காகவும் இறைவனிடம் எங்களுக்காக பரிந்து பேசி அருளும் ஆமென்

  • @emilianuscroos6828
    @emilianuscroos6828 14 дней назад

    கோடி அற்புதரான புனித அந்தோனியாரே, இன்று நாங்கள் செய்ய இருக்கு பிரயாணத்தை ஆசீர்வதியும் அப்பா. ஆமென்

  • @ArunArun-qo7ij
    @ArunArun-qo7ij 2 года назад +5

    Amen 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @user-jc1mr4hn7j
    @user-jc1mr4hn7j Месяц назад

    புனித அந்தோணியாரே எனக்கு உமது அருள்யாசிரை தாரும்,,,ஆமென்,,,

  • @JenithjenithJenithjenith
    @JenithjenithJenithjenith Год назад +3

    Amen

  • @arulkumar1557
    @arulkumar1557 11 месяцев назад +6

    கோடி அற்புதர் புனிதஅந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌... ஆமென்.

  • @gnanasahayam2622
    @gnanasahayam2622 Год назад +2

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @hello-zj7fw
    @hello-zj7fw 3 месяца назад +2

    மேரி ஓட அம்மாவோட நினைவு நாள் இன்று அவர்களுடைய ஆன்மா இளைப்பாறுதல் காக வேண்டி ஆமென்

  • @dineshbabu7656
    @dineshbabu7656 Год назад +3

    First song super

  • @panneerraj6185
    @panneerraj6185 Год назад +3

    Punitha anthoniyare engalukka vendikollum Amen

  • @peacejoi3812
    @peacejoi3812 11 месяцев назад +2

    Punidha anthoniyaarey enakaga veendikolum

  • @dhasneela4745
    @dhasneela4745 Месяц назад +2

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @bigilgaming9656
    @bigilgaming9656 3 месяца назад

    PUNITHA ANTONYYAREA ENGALUKKAKA VENDIKKOLLUM AMEN AMEN AMEN ❤❤❤❤❤

  • @arockiamarykounder5912
    @arockiamarykounder5912 2 месяца назад +1

    புதுமைகள் பல கோடி புரியும் புனித அந்தோனியாரே !!! எங்கள் குடும்பத்தில் அன்பு,அமைதி, சமாதானம்,நிலவவும்.என் கணவர் என்னை புரிந்து கொண்டு அன்போடு நடந்துகொள்ளவும். பிள்ளைகள் உமதன்பிலும்,
    ஆசீர்வாத்திலும், வளர்ந்து வாழவும்.நல்லமுறையில்
    படிக்கவும் வேண்டுகிறோம்...

  • @theepanesan979
    @theepanesan979 2 года назад +47

    இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியாரே வாழ்க! வாழ்க!❤
    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💕
    நன்றிகள் 🙏

  • @monishakiran6978
    @monishakiran6978 2 года назад +6

    Anthoniyar appa yengalukaga vendi kollum 🙏🙏🙏

  • @priciicirp2593
    @priciicirp2593 4 месяца назад +2

    Pudumaigal pala puriya arul petra punitha anthoniyare engalukaga vendikolum 😢😢😢❤❤❤ engalukaga vendikolum 😢

  • @RakshanaSelvamitj
    @RakshanaSelvamitj Год назад +30

    எங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும் அரசு வேலை கிடைக்கவும் புனித அந்தோணியார் வேண்டுகிறோம்

  • @joeljancy1
    @joeljancy1 Год назад +2

    St. Anthony Engalukaga vendikollum

  • @Tharsika.tTarsi-if4sb
    @Tharsika.tTarsi-if4sb 7 месяцев назад +1

    Punitha anthoniyare 💜💜valka🙏🙏🙏🙏💜💜💜💜🙏🙏amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 Год назад +108

    புனித அந்தோணியாரே என் மனைவி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளாள் அவளது அறுவைசிகிச்சை உங்கள் உதவியால் நல்ல முறையில் நடைபெற்றது அதற்கு உமக்கு கோடி நன்றி புனித அந்தோணியாரே உங்கள் உதவியால் அவர் உடல் நிலை சீக்கிரம் குணமடைந்து அவர் நலமாக வாழ அருள் புரியும் அப்பா ஆமென்

    • @01terencearokiadas86
      @01terencearokiadas86 7 месяцев назад +2

      Û

    • @gracychella3149
      @gracychella3149 6 месяцев назад +4

      kandipaga naladhey nadakum

    • @marieaugustin2031
      @marieaugustin2031 6 месяцев назад +4

      கவலை வேண்டாம் சகோதரரே இறைவனிடம் பரிந்து பேசுவார் புனித அந்தோணியார்

    • @yesurajan673
      @yesurajan673 6 месяцев назад +5

      Don't worry saint Antony help you. Believe him.

    • @anandsanjai7146
      @anandsanjai7146 5 месяцев назад +2

      God bless ur family 🙏❤️❤️🙏

  • @faidhaammu4051
    @faidhaammu4051 11 месяцев назад +8

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙇‍♀️

  • @annammasundar5920
    @annammasundar5920 Год назад +2

    Punitha,anthoniyare,engalukkaha,vendikolum.amen.amen.amen...

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 7 дней назад

    Punidhare yengalukaga vendikollum amen praise the lord appa yen pillaigalai thottu asirvadhikanum appa amen praise the lord 🙏🙏🙏🙏🙏❤💛✝️❤💛💛💛💛✝️❤❤❤❤💛💛💛✝️✝️✝️✝️✝️✝️

  • @tdoa6681
    @tdoa6681 2 года назад +5

    Thank youbGoD💐🌸💐🌸💐🌸💐🧚🏼‍♂🌸💐🌸💐🧚🏼‍♂💐🙏🙏🙏🙏

  • @user-ie4sc2kg9c
    @user-ie4sc2kg9c Месяц назад +7

    நாங்கள் குறிஞ்சி ராமசாமியிடம் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வேண்டி உம்மிடம் மனறாடுகிறோம் புனித அந்தோனியாரே 😢

  • @NemalinDavid
    @NemalinDavid Месяц назад

    என் குடும்பம்களில் உள்ள ஒவ்வொரு வரையும் ஆசீர்வதியும்

  • @sebastiankeonna2517
    @sebastiankeonna2517 Месяц назад

    St. Antony pray for us .bless our life, health ,studies and jobs. ❤

  • @gopivanita8685
    @gopivanita8685 4 месяца назад +2

    புனித அந்தோனியாற உமது ஆட்சி வறணும்

  • @arulselvivincent7989
    @arulselvivincent7989 Год назад +3

    தந்தையே எங்கள் பிரார்த்தனை யைக் கேட்ட ருளும் . எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் . கடன் பிரச்சினையை தீர்க்க வேண்டும். நன்றி தந்தையே.

  • @velarami9964
    @velarami9964 11 месяцев назад +2

    Amen appa 🙏

  • @bgajithbgajith7000
    @bgajithbgajith7000 6 месяцев назад

    Punitha anthoniyare enaiyum en kudumbathaiyum katharulvayaga.court case nallabadiyaga mudinchu panathai vangi thara arulpurivayaga.ungalai nambiyirukum engal kudumbathuku ungal aasirvathathai thanthu valinadathunga anthoniyare.Amen.

  • @r.r.2643
    @r.r.2643 3 месяца назад

    St Anthony please bless your daughter n heal my knee pain completely waiting for a miracle Amen

  • @stephanrajstephan6937
    @stephanrajstephan6937 3 месяца назад

    St.Antony's Pray for us ..for my peaceful family...

  • @mahimaraj935
    @mahimaraj935 3 месяца назад

    🙏 Amen🙏 Punitha Anthonyaraa 🙏

  • @mariaantony5084
    @mariaantony5084 6 месяцев назад

    புனித அந்தோனியாரே உம்மை நாடி வரும் பக்தர்களுக்கு ஆசிர்வதித்து அருள் புரியும்

  • @idhayaventhan9242
    @idhayaventhan9242 2 года назад +4

    Iraivanidam parinthu pesum punitha anthoniyarey engalukkaaga venti kollum.....

  • @satheeshrose5665
    @satheeshrose5665 Год назад +2

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்..

  • @stellamurugesan7857
    @stellamurugesan7857 9 месяцев назад +2

    புனித அந்தோணியாரே என் மகள் இந்த வருட நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டிய வரத்தினை தாரும் ஐயா.

  • @KaviKavi-vc9tu
    @KaviKavi-vc9tu 4 месяца назад

    கோடி அற்புதரே அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்கள் வேண்டுதலை செவி சாரும் அற்புதம் புரிபவரே

  • @lnaliniL-ye5he
    @lnaliniL-ye5he 28 дней назад +1

    எங்கள் குடும்பத்தில் சமாதானம் தாங்கப்பா பிள்ளைகள் ஜெபித்து வசனம் படிக்க கிருபைதாரும் நன்ராக படிக்கவும் நல்ல ஞானத்தை தாரும் பெரியவங்கலுக்கு கீழ்படிய ஞானத்தை தாரும் என் உடல் சுகம் தாரும் என் கனவரும் ஆண்டவருக்கு கீழ்படிய ஞானத்தை தாரும் நா வேளபாக்குர கடையில எல்லாருக்கு சாமாதானம் தாங்க எங்க ஓனர் அண்ணா குடும்பத்த ஆரிர்வதியும் உம்மை வேண்டி மன்றாடுகிரேன் அப்பா🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @renisa7762
    @renisa7762 10 месяцев назад +2

    St. Anthony. Pray. For us and. Everyone

  • @user-hy1jv3lo7f
    @user-hy1jv3lo7f 5 месяцев назад

    எனது மனநோய்க்கு மருந்தாகவாரும் அந்தோனியாரேகுழைந்தைஇயேசுவிடம்எங்களுகாகவேண்டிக்கொள்ளும்

  • @selevakumar567
    @selevakumar567 Год назад +1

    Kodi arputhare punitha anthoniyaare engalukaaga vendi kollum appa 🙏🙏🙏

  • @gopivanita8685
    @gopivanita8685 4 месяца назад +1

    எல்லராயும் அசிர்வதியும்

  • @thomasrajasekard1938
    @thomasrajasekard1938 2 года назад +11

    All songs are nice

  • @josephinelouis4442
    @josephinelouis4442 Год назад +2

    Punitha anthoniyare engalukkaga vendikollum 🙏🙏🙏🙏

  • @s.alexisalexis988
    @s.alexisalexis988 5 месяцев назад +2

    கோடான கோடி அற்புதரே புனித அந்தோணியாரே எங்களை பாதுகாத்தருளும் நல்ல உடல்நலம் தாரும் ஆசிர்வதியும்.புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...please pray for us and for all, thank you .

  • @dhulsinaantonysamy808
    @dhulsinaantonysamy808 7 месяцев назад +2

    St.Antony Pray for my Family & Friends

  • @user-zb3gs5xo7l
    @user-zb3gs5xo7l 10 месяцев назад +3

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙇‍♀ sasikumar family's srilanka

  • @svicky5665
    @svicky5665 2 года назад +4

    Amen amen amen amen.amen

  • @sheebamaths4153
    @sheebamaths4153 5 месяцев назад +1

    Thank you Anthony iyya🙏🎸🎼🪕👌🎵💒👍💝🐦👏🌹🦚🌻🦋💥🌾🐓🦜🧚🏼‍♀️🧚👌🙏🙏🙏

  • @punithapunitha1546
    @punithapunitha1546 Год назад +1

    Anthonyara enaku nalla oru husband kidayathathuku ungaluku kodana kodi nantri🌺🌺🌺

  • @Jesusashiya
    @Jesusashiya Год назад +3

    🙏🙏🙏🙏punitha andhiniyare engalukaga vendi kollum

  • @arulmary5694
    @arulmary5694 4 месяца назад

    கோடி அற்புதரே கடன் சுமையை குறைக்க உதவும்

  • @user-ey9mr4pj4z
    @user-ey9mr4pj4z 8 месяцев назад +2

    St Anthony pray for us

  • @stalinsuki94
    @stalinsuki94 Год назад +1

    En makanai enedam therumpi opadamaikaka umaku en vall nall elam nan peramanikam ulavallaka etupenn Kodi atputhate amen

  • @mary-wf3hu
    @mary-wf3hu 10 месяцев назад +2

    St Antony pray for us

  • @julyjustinekalarani3665
    @julyjustinekalarani3665 2 месяца назад

    புனித அந்தோணியாரே என் கணவருக்கு வயிற்றில் உள்ள கல் சம்பந்தமாக பிரச்சனைகளை தீர்க்க வேண்டி கொள்ளும்

  • @mathalaimary4631
    @mathalaimary4631 Год назад +1

    Anthonyare engalukkgaha vendikkullum

  • @raniphilomena6778
    @raniphilomena6778 5 месяцев назад

    Punithare emmai kathtarulum NANRI PUNITHARE

  • @valanvalan3140
    @valanvalan3140 Год назад +2

    Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🌹💐♥️😍

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 Год назад +2

    புனித அந்தோணியாரே எங்கள் ஆசாத் மர்பி பிள்ளைக்கு உங்கள் உதவியால் நல்ல ஒரு வரன் அமைந்ததிற்கு உமக்கு கோடி நன்றி புனித அந்தோணியாரே உங்கள் உதவியால் எங்கள் ஆசாத் மர்பி பிள்ளைக்கு சீக்கிரம் திருமணம் நடைபெற்று அவளுக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைய உதவி புரியும் அப்பா ஆமென்

  • @wilwill1427
    @wilwill1427 10 месяцев назад +2

    St Antonyar pray for us 🙏

  • @michaelreddy4648
    @michaelreddy4648 Год назад +10

    St. Anthony we pray for good health and happiness.

  • @user-rx6qr9gh8r
    @user-rx6qr9gh8r 11 месяцев назад +2

    St.Anthony pray for me and my daughter s d ther family and my grandedaughter

  • @jemasalexjendar5365
    @jemasalexjendar5365 4 месяца назад +1

    எங்கள் குடும்பத்தின் பாதுகாவலர் புனித அந்தோனியாரே உம்மை போற்றி புகழ்கின்றோம்

  • @user-vf8fc6ub3k
    @user-vf8fc6ub3k Месяц назад

    Punitha Anthonyare ummai vendukiren enn pelaveenathai mattithangal👃👃👃

  • @harishj7755
    @harishj7755 11 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💐♥️

  • @swarnalatha5721
    @swarnalatha5721 7 месяцев назад

    Engalukkaga vendi kollum punitha anthoniyarea❤

  • @PravinaRohith
    @PravinaRohith Месяц назад

    Anthoniyare engalukaga vendikollum,viyathigalai gunapaduthum Amen.

  • @banupriya6052
    @banupriya6052 11 месяцев назад +2

    Amen.... 🧎‍♀️

  • @jaffeditz7997
    @jaffeditz7997 9 месяцев назад +2

    கோடி அற்புதர் அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிகொள்ளும்

  • @komalas.komala4221
    @komalas.komala4221 13 дней назад

    புனித அந்தோணியார் எனக்கு நல்ல முறையில் சுகப்பிரசவம் ஆகவோண்டும். நான் விரும்புகின்ற குழந்தை எனக்கு பிறக்க எல்லாம் வல்ல இறைவன் தங்கள் கருணைக்கொண்டு எங்களுக்காக வேண்டுக்கொள்ளும் ஆமேன்...

  • @user-cn3cu7df7m
    @user-cn3cu7df7m 6 месяцев назад

    St Antony's please pray for us

  • @merys.jebalamaly6056
    @merys.jebalamaly6056 Год назад +5

    Amen Appa anthoneyar my love Appa. My God 🙏 bless you my dear family. To the srilanka. Thanks Appa. Amen 🙏🙏🙏🙏🙏💐