Это видео недоступно.
Сожалеем об этом.

சூப்பர் வருமானம் தரும் Comfort Making Formula - Small Business Ideas

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2023
  • சூப்பர் வருமானம் தரும் Comfort Making Formula - Small Business Ideas
    #comfort #formula #comfortliquid formula,how to make comfort at home,how to make fabric conditioner, #fabricconditioner formula, how to make comport, how to make comfort, #fabricconditioner #fabricconditionerforcloths #clothsconditioner #chemicalmakingbusiness #comfortmakingathome #smallbusinessideas #businesstipstamil #ideas small business ideas at home,small business tiktok,suya thozhil, suya tholil,work from home, work from home jobs 2023 work from home jobs, small investment business in tamil, small investment, small investment business ideas, kudisai thozhil in tamil, yazhi vlogs
    =============================================
    Shop Contact Details :
    சபீனா கெமிக்கல்ஸ்
    No 52, Kanakkar Street, Agraharam, Salem - 636001 (Near Old Bus Stand
    Cell : 9500293009 / 9952147741
    Pdf Link : drive.google.com/file/d/1anbU...
    =============================================
    நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள், நிலம் வாங்க விற்க, நீங்கள் செய்யும் தொழிலை இந்த சேனலில் பதிவிட விரும்பினால் தொடர்பு கொள்ளவும் :
    yazhivlogs : +91 88383 44116
    =============================================

Комментарии • 303

  • @SathishKumar-qp1zt
    @SathishKumar-qp1zt 10 месяцев назад +43

    மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பதே பெரிய செயல் ஐயா... வாழ்த்துக்கள்....

  • @simplesmart8613
    @simplesmart8613 11 месяцев назад +168

    தான் கற்றுக் கொண்ட தொழில்நுட்ப தகவல்கள் மற்றவர்களுக்கும் பயன் படட்டும் என்ற உங்களின் நல் எண்ணம் போல் உங்களைப் போல் சுயதொழில் தொடங்க ஏதுவாக இருக்கும் சிறப்பான உங்களின் தொழில் பற்றிய விபரங்கள் பதிவும் உங்களின் சேவையும் பலருக்கு பேருதவியாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @sabeenachemicalsagenciesss6375
      @sabeenachemicalsagenciesss6375 11 месяцев назад +12

      நன்றி சார்

    • @gopalk1361
      @gopalk1361 9 месяцев назад +3

      Superb fantastic information thank you🙏🙏🙏 brother best👍👍👍 wishes to 🌹🌹🌹you.....

    • @kvrtraderssalem4002
      @kvrtraderssalem4002 9 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤

    • @ArunKumar-hh2mv
      @ArunKumar-hh2mv 8 месяцев назад

      Nengal welipadayaga sollitharogindrigal monbo orothar tub panchar agamaliroka oil patri marma maga wea solli mudithar athu awar nala ennathaiya kattogirathu appadi neingala alla mekka nandrri

    • @rahmashahul2223
      @rahmashahul2223 8 месяцев назад

      Jazakallah khairan 🎉🎉🎉🤲🤲🤲🤲ya rabbal aalameen🤲👍

  • @ramachandranr9100
    @ramachandranr9100 11 месяцев назад +35

    நாமும் நம்மை போல் பிறரும் வாழவேன்றும் என்ற நல்ல எண்ணம். வாழ்க வளமுடன்

  • @paulthangam.2564
    @paulthangam.2564 9 месяцев назад +14

    தான் தெரிந்து கொண்ட ஒன்று தன்னோடு அழிந்து போகாமல் பாதுகாத்து வருவது தான் நமது பண்பாடு. அதைக் காப்பாற்ற நினைக்கும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.

  • @ramram3622
    @ramram3622 8 месяцев назад +7

    இறைவன் ஆசீர்வதிப்பார் மிகவும் நல்ல மனிதர் வாழ்த்துக்கள்

  • @riyasabura
    @riyasabura 11 месяцев назад +9

    அல்லாஹ் உங்களுக்கு பறக்கத் செய்வான் ஆமீன்

  • @healersomasundaram321
    @healersomasundaram321 11 месяцев назад +6

    மிகவும் நன்றிகள் சார் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் அருள் நிதி ஹீலர் சோமசுந்தரம் யோகா மாஸ்டர் வர்மா மருத்துவர் ரெய்கி மாஸ்டர் நன்றிகள் பல புதுக்கோட்டை மாவட்டம் 🎉🎉🎉🎉🎉🎉

  • @deenul099
    @deenul099 11 месяцев назад +7

    தங்களுடைய நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் நான் பெற்ற இன்பம் வையகமும் பெற வேண்டும் வாழ்த்துக்கள் நண்பா

  • @chitra2114
    @chitra2114 11 месяцев назад +23

    மிகவும் நல்ல மனிதர் வாழ்க வளமுடன் நலமுடன் வளமாக

    • @benjamina3826
      @benjamina3826 10 месяцев назад +1

      Dear sir First God bless you and your family members . now eny people not give the idia but you are a great person.

  • @rahmathrv3
    @rahmathrv3 4 месяца назад +2

    நல்ல மனிதர் வாழ்த்துக்கள். இறைவன் அவருக்கு அருள் புரிவானாக

  • @varadarajankrishnasamy6178
    @varadarajankrishnasamy6178 10 месяцев назад +6

    தயாரிப்பு அருமை, சிறப்பான சேவை, வாழ்த்துக்கள்

  • @a.rrahman1688
    @a.rrahman1688 11 месяцев назад +2

    Mashallah super....thinks enga vagi eruthalum seripani tharanu soniga paruga hatts off u sir

  • @baskarang3161
    @baskarang3161 8 месяцев назад +4

    அருமையான தகவலுக்கு நன்றி

  • @rsani5320
    @rsani5320 3 месяца назад +2

    Comfort thavira liquid soap seiya solli kudungayya... Adhukudhan adhigama selavagudhu

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 4 месяца назад +2

    இருநூறு ஆண்டுகள் வள நலமுடன் வாழ்க!

  • @sheelar3551
    @sheelar3551 11 месяцев назад +10

    Thambi neenga perfect man🎉

  • @fathimariswana2763
    @fathimariswana2763 10 месяцев назад

    நன்றி அண்ணா!விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம்......

  • @ramachandanramar9973
    @ramachandanramar9973 11 месяцев назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் நன்றிவணக்கம் தம்பி மற்ற சேனலில் சொல்வதைவிட விளக்கமாக சொன்னதுக்கு நன்றி விலை விபரமும் தெரிவித்திருக்கலாம் இது மட்டுமே ஒருகுறை

  • @avinashavinash7451
    @avinashavinash7451 11 месяцев назад +1

    Armaiyanapathivu vazgavalamudan,nandry sir

  • @krishnavenimurugesan3200
    @krishnavenimurugesan3200 5 месяцев назад

    Unga nalla manasukku neegka v valamudan vala en manamartha vallthukkal thambi. 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ktsmurthy21
    @ktsmurthy21 10 месяцев назад +1

    Thanks Bro. How to make detergents liquid?

  • @gnanisafe
    @gnanisafe 10 месяцев назад +2

    Good person you are!!!

  • @sunnymichael4488
    @sunnymichael4488 2 месяца назад +2

    Thalaivare Vanakam - Enike chemical venum❤❤❤❤❤

  • @valarmathi9742
    @valarmathi9742 7 месяцев назад +2

    வாசனை சுத்தமா இல்லை அதற்கு என்ன செய்யலாம் யோசனை சொல்லுங்க

  • @MuthuKumar-yh8em
    @MuthuKumar-yh8em 10 месяцев назад +1

    Thank you❤

  • @valarmathi9742
    @valarmathi9742 11 месяцев назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @syedsajeth1536
    @syedsajeth1536 11 месяцев назад +2

    Super Congratulations 👍👍👍👍🎈🎈🎈👏👏👏👏👏

  • @ajibathmohamed9105
    @ajibathmohamed9105 8 месяцев назад +1

    Supper Aiya nandry wanakkam

  • @sanjayn9137
    @sanjayn9137 10 месяцев назад +1

    Super bro helpful many families

  • @reetamurugan9204
    @reetamurugan9204 11 месяцев назад +1

    Sir u r amazing god bless you

  • @sasikalar5757
    @sasikalar5757 10 месяцев назад

    Super super tambi nanri vàltukkal

  • @dineshappu254
    @dineshappu254 10 месяцев назад +1

    நன்றி தம்பி 👍

  • @sakthivelm3907
    @sakthivelm3907 10 месяцев назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள் நண்பரே

  • @imankamalesh717
    @imankamalesh717 9 месяцев назад +1

    உங்க நல்ல மனசுக்கு நன்றி

  • @srinivasankuppusamy6020
    @srinivasankuppusamy6020 11 месяцев назад +1

    நல்ல என்னம் .வாழ்த்துகள்

  • @petloverdjs2088
    @petloverdjs2088 11 месяцев назад +2

    After preparing can we pack aur should keep for some hours open

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 11 месяцев назад +1

    அருமை

  • @ahamednizar6025
    @ahamednizar6025 9 месяцев назад +1

    Mashallah very nice man❤

  • @Radhakrishnan-cy9jw
    @Radhakrishnan-cy9jw 11 месяцев назад +2

    Very Nice Sir

  • @shanmugamjaypal8851
    @shanmugamjaypal8851 10 месяцев назад +2

    அருமையன பதிவு நண்பன் வாழ்க பல்லாயிரம் maandu

  • @suryanarayanachennai9415
    @suryanarayanachennai9415 10 месяцев назад +1

    Super sir what is the cost of chemicals for manufacturing comfit. I want to prepare for self use.

  • @arunadevi6777
    @arunadevi6777 10 месяцев назад

    Vazhavalamudan thambi

  • @venkatesanalagarsamy8146
    @venkatesanalagarsamy8146 2 месяца назад

    Thank you 🌹.

  • @sweetjesusheart7878
    @sweetjesusheart7878 11 месяцев назад +1

    God bless you brother

  • @amulplkp4977
    @amulplkp4977 5 месяцев назад

    Spr brother nalla manasu❤

  • @salmanhameed8473
    @salmanhameed8473 11 месяцев назад +2

    Soap liquid making video போடுங்க

  • @sulaimankp9456
    @sulaimankp9456 10 месяцев назад +1

    Good bless you.

  • @viswanjalianjali6685
    @viswanjalianjali6685 11 месяцев назад

    You are great sir

  • @nisafoujinisa4517
    @nisafoujinisa4517 10 месяцев назад

    Tnx bro,,

  • @myeltroelectropowertechnol9838
    @myeltroelectropowertechnol9838 11 месяцев назад +1

    super ..............

  • @banusribanu6321
    @banusribanu6321 9 месяцев назад

    Thanks brother for your vedio

  • @vasanthakumari1786
    @vasanthakumari1786 6 месяцев назад

    Thank you

  • @subramaniamchandrasekaran8816
    @subramaniamchandrasekaran8816 3 месяца назад

    U r good person I encourage u sir congratulations.

  • @user-uj8xr2tk1n
    @user-uj8xr2tk1n 9 месяцев назад +2

    நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க

  • @tajudeen4792
    @tajudeen4792 9 месяцев назад +1

    Bleaching water(clorex) eppadi endru koorungal bro

  • @ajiccc3579
    @ajiccc3579 11 месяцев назад +5

    நல்ல மனசு அண்ணா உங்களுக்கு

  • @annammaljayarani5939
    @annammaljayarani5939 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @antonyraja-yv3jx
    @antonyraja-yv3jx 11 месяцев назад +2

    Super🎉

  • @saisampath1550
    @saisampath1550 11 месяцев назад +17

    Comfort chemicals set price Sir

  • @Dillibabu360
    @Dillibabu360 9 месяцев назад +1

    You are really great

  • @saravana76vaasan34
    @saravana76vaasan34 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் சகோ

  • @nivethap3933
    @nivethap3933 3 дня назад

    Super anna thanks god plus you ❤❤

  • @LuckyBaby-kc1ut
    @LuckyBaby-kc1ut 9 месяцев назад +1

    Nalla cholli tharingu i like you and God bless you i am in Bangalore

  • @mahaanjel9751
    @mahaanjel9751 11 месяцев назад +8

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்❤

  • @chandrapraba4653
    @chandrapraba4653 8 месяцев назад

    thank u Anna💐💐💐

  • @mmuthuraman9888
    @mmuthuraman9888 9 месяцев назад +3

    நன்றாகவிளம்பரம் செய்யுங்கள் போண் செய்தால் மட்டும் எடுக்காதீர்கள் நல்லபழக்கம் நன்றி

  • @vijiviji4805
    @vijiviji4805 10 месяцев назад

    சூப்பர் bro

  • @shynamc2180
    @shynamc2180 8 месяцев назад

    thanks bro❤

  • @malarvizhi4922
    @malarvizhi4922 8 месяцев назад +1

    Nanba super

  • @mahaselvi7753
    @mahaselvi7753 10 месяцев назад +1

    Super na

  • @ellwarasipavithra850
    @ellwarasipavithra850 10 месяцев назад

    Tq video comfort meking set rate how much

  • @rajeshwarisrinivasan6393
    @rajeshwarisrinivasan6393 9 месяцев назад +1

    Phynail seivatharku thevaiyaana material kidaikuumàndmaa Anna

  • @mohamedjainudeenmasthan-qd9ur
    @mohamedjainudeenmasthan-qd9ur 9 месяцев назад +1

    இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்

  • @abulhasansadali2465
    @abulhasansadali2465 9 месяцев назад

    Thanks ànna

  • @vichuvicky6007
    @vichuvicky6007 11 месяцев назад +1

    Miga telivana vilakkam nallachintanai 😊

  • @AbdulWahab-qi2oy
    @AbdulWahab-qi2oy 8 месяцев назад

    Valthukkal

  • @asokanchakra1186
    @asokanchakra1186 9 месяцев назад

    Great man

  • @Godhawari
    @Godhawari 8 месяцев назад

    Great sir

  • @varietyfarming7936
    @varietyfarming7936 11 часов назад

    Verygood

  • @MUSAVENGAvlogs
    @MUSAVENGAvlogs 3 месяца назад

    Ur great man in the world.....🎉🎉🎉

  • @tamilselvi6643
    @tamilselvi6643 9 месяцев назад

    Sir enaku surf exel thaysrika vandiya materials vandum Chennai eapadi vanga vandum pl

  • @karthikyesuraja8519
    @karthikyesuraja8519 10 месяцев назад +1

    Good

  • @sureshsurya8582
    @sureshsurya8582 24 дня назад

    Excellent ❤🎉

  • @sankarnarayanan4301
    @sankarnarayanan4301 10 месяцев назад

    Ayya unagu nalla manasu

  • @Sagulhameed-js3uw
    @Sagulhameed-js3uw 9 месяцев назад

    Sir 20literku ulla meatereiyalku anna rate varun eantru chalungal sir

  • @TECHTAMILPLEX
    @TECHTAMILPLEX 8 месяцев назад

    Nice 🎉

  • @santhiyagukishore4418
    @santhiyagukishore4418 8 месяцев назад

    Bro koriyar la pottu viduvengala

  • @ChandrakalaK-xm5sh
    @ChandrakalaK-xm5sh 11 месяцев назад

    Nice

  • @jojyjoseph1
    @jojyjoseph1 9 месяцев назад +1

    Congrats from kerala...❤

  • @smileyjourney263
    @smileyjourney263 2 месяца назад

    Thanks anna

  • @sithinisha2481
    @sithinisha2481 11 месяцев назад +4

    அல்ஹம்துலில்லாஹ்

  • @ShanthiVijayan-ug7pj
    @ShanthiVijayan-ug7pj 4 месяца назад

    God bless you

  • @Ann-br6vv
    @Ann-br6vv 16 дней назад

    Arvo water than use pannanuma brother

  • @narainreddy9378
    @narainreddy9378 11 месяцев назад

    Super

  • @ManiKandan-sq4cd
    @ManiKandan-sq4cd 6 месяцев назад

    சூப்பர் Anna

  • @jesinthamendonce3247
    @jesinthamendonce3247 5 месяцев назад +1

    Base ingredients sollunga sir

  • @rishirekha7543
    @rishirekha7543 10 месяцев назад +1

    Super anna

  • @kadermohamed7543
    @kadermohamed7543 9 месяцев назад

    Surf excel liquid base kidaikuma

  • @user-go7rv8ts8g
    @user-go7rv8ts8g 11 месяцев назад

    Super bro

  • @knoorjahan4719
    @knoorjahan4719 11 месяцев назад +1

    Courier anuppi vaikka mudiyuma